என்னுடைய Personal உங்களுக்கு சொல்கிறேன் 💔 🙏

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2024
  • mail id - alliswellvettrivel@gmail.com
    www.radhanpandit.com
    radhan pandit,
    radhan pandit astrologer,
    radhanpandit personal,
    radhan pandit new delhi,
    radhan pandit life

КОМЕНТАРІ • 708

  • @RadhanPandit
    @RadhanPandit  5 місяців тому +129

    This incident happened 4 months ago.. by god grace, Recovering now. Stay with me brothers and Sisters.
    Nandri Nandri...

    • @arunshivaraaj7242
      @arunshivaraaj7242 5 місяців тому +2

      நன்றி அப்பா, hope you will get well soon daddy ❤

    • @sharathKumar-kr6zl
      @sharathKumar-kr6zl 5 місяців тому +1

      Take care sir

    • @vihaansugesan7826
      @vihaansugesan7826 5 місяців тому +1

      Love you sir ❤🎉

    • @akashgayathri39
      @akashgayathri39 5 місяців тому +1

      🙏🙏Thank you Sir for sharing .I see all your video (Makaram)and they have given me hope after going through all the difficulty.You are like brother only.Take care🙏🙏🙏

    • @roni1872
      @roni1872 5 місяців тому +1

      Amma is always with us appa❤ ✨

  • @KarthikSundarararajan-zo1ny
    @KarthikSundarararajan-zo1ny 5 місяців тому +23

    வாலிபங்கள் மாறும் வயதான போதும் ஆனாலும் அன்பு மாறாதது. மனைவி மறைந்தாலும் அவர் மீது கொண்ட அன்பு மாறாமல் இருப்பது ஒரு சிலர் மட்டுமே. அதில் நீங்கள் மிகவும் முக்கியமானவர். உங்கள் பணி தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்...

  • @thirumalaie8333
    @thirumalaie8333 5 місяців тому +36

    ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா😭
    அவர்கள் எப்போதும் உங்களோடு இருப்பார்கள்

  • @selvanayagam
    @selvanayagam 5 місяців тому +24

    எம்பெருமான் உங்களுக்கு அனைத்து நலன்களையும் வழங்க பிரார்த்திக்கிறேன். 🙏🏼

  • @smdcvel
    @smdcvel 5 місяців тому +20

    நீங்கள் எங்களின் positive vibe. தாங்கள் வலிமையாக மீண்டு வர வாழ்த்துக்கள். உஙகள் மனைவியின் மீதான அன்பும் மரியாதையும். மெயிசிலிர்க்க வைக்கிறது

  • @maheshvijay2606
    @maheshvijay2606 5 місяців тому +15

    அப்பா
    அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தித்து கொள்கிறேன்..
    ஓம் நமசிவாய 🙏
    அம்மா என்றென்றும் உங்களின் மனதோடும் நினைவோடும் எப்போதும் உங்களிடம் தான் இருப்பாங்க.. அப்பா நீங்கள் நலமுடனும்,
    அன்று போல் ஆரோக்கியமாக என்றென்றும் நீடூழி வாழ வேண்டும். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு
    இன்று போல் என்றும் கிடைக்க வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.🙏

  • @senthusenthu9826
    @senthusenthu9826 5 місяців тому +14

    அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்

  • @priyabalasubramanian423
    @priyabalasubramanian423 5 місяців тому +16

    A man who celebrates his wife! God bless you and your family sir. You are one in a million!

  • @tvsankar1
    @tvsankar1 5 місяців тому +9

    காலம்தான் தங்களின் மனக்காயத்தை ஆற்ற வேண்டும்.ஆற்றும்.தெய்வம் துணை இருக்க கவலை வேண்டாம்

  • @tamildutyt5813
    @tamildutyt5813 5 місяців тому +72

    நீங்களும் உங்கள் மனைவியும் எப்படி பட்ட வாழ்வு வாழ்ந்து இருக்கீங்க 🙏🙏😒😒 ஆதர்ஷ தம்பதிகள் ஐயா நீங்க மனம் கலங்க வேண்டாம் அவர்களின் மறைவு துயரம் மேலும் உங்களை வலுப்படுத்தும் 🙏🤝 நல்லதே நடக்கும்

    • @louisranivs7130
      @louisranivs7130 5 місяців тому

      Be bold sir god gives you strength and courage she is always with you dont worry about her loss take care of your health

    • @valarmathis2025
      @valarmathis2025 5 місяців тому

      சார் நீங்க தைரியம இருங்க மேடம் உங்களுடனே இருக்காங்க என்று இருங்க.நீங்க சாகுற அன்று தான் மேடத்துக்கும் இறப்பு என தைரிமா இருங்க சார்.

  • @devararajm8860
    @devararajm8860 5 місяців тому +6

    🙏 முருகன் அருள் துணை நிற்பார் 😢

  • @senthilmaposi2813
    @senthilmaposi2813 5 місяців тому +10

    ஆழ்ந்த இரங்கல், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @p.thandavarayantvcabel2721
    @p.thandavarayantvcabel2721 5 місяців тому +1

    ஆலோசனை குரு நீங்கள் வருத்தமான நிகழ்வு ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @dhanavelmurugansriram6228
    @dhanavelmurugansriram6228 5 місяців тому +1

    ஆழ்ந்த இரங்கல் .ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்... ஓம் சாந்தி.... 🙏🙏

  • @gowthamanup
    @gowthamanup 5 місяців тому +4

    அய்யா, எல்லாம் வல்ல இறைவன் தங்களின் மன வலிமையைப் பெருக்கி வழி நடத்த, பாதுகாப்பினை அருள வேண்டுகின்ேன்.
    தங்கள் வாழ்க்கைத் துணை தங்கள் நினைவுகளில் , சூக்கும நிலையில் உடன் இருப்பார் என்று இறைவனை வேண்டுகின்றேன்.
    சிவ சிவ
    ராம ராம ராம

  • @balamurgan9442
    @balamurgan9442 5 місяців тому +4

    ஓம் நமசிவாய. உங்கள் துணை ஆத்ம சாந்தி. அடைய இறைவனை பிரார்த்திப்போம். அனைவருக்கும். தைரியம் கொடுப்பவர் நீங்கள். ஓம் நமசிவாய

  • @santhis5105
    @santhis5105 5 місяців тому +5

    மீண்டும் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் நண்பரே

  • @kirubananthamkiruba760
    @kirubananthamkiruba760 5 місяців тому +6

    உடல் வளர்த்தார் உயிர் வளர்த்தார். உடல் நலமும் வளமும் பெற்று மீண்டும் வருக ஐயா 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏 இன்னொரு ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...

  • @krishnamoorthy-vv4hy
    @krishnamoorthy-vv4hy 5 місяців тому +4

    இறையருள் உங்களுக்கு
    உண்டு.
    ஓம் நமசிவாய உமை
    வழிநடத்தட்டும்

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 5 місяців тому +2

    Vanakkam 🙏 Ayya
    Thirusendur murugan
    Dhunay Neekkatum
    Nanry Nanry Nanry 🙏🙏🙏

  • @babushankar3169
    @babushankar3169 5 місяців тому +8

    ஐயா.
    வணங்குகிறேன்.
    உலக மக்களின் நன்மைக்காக பேசும் உங்கள் சோகத்தில், ஒரு சகோதரனாக நானும் பங்கு கொள்கிறேன்.
    கண்டிப்பாக கடவுள் முன்னை விட அதிக மனோபலம் தருவார்.
    வாழ்க வளமுடன்.

  • @kesavandas1537
    @kesavandas1537 5 місяців тому +2

    இறைவன் உங்களுக்கு மன அமைதியை தரட்டும்.... பிரார்த்தனை செய்கிறேன்....

  • @somasundaramsomu9454
    @somasundaramsomu9454 5 місяців тому

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.நீண்ட

  • @karthicklingam7265
    @karthicklingam7265 5 місяців тому

    சூப்பர் சார்.... உங்கள் தன்னம்பிக்கையை மற்றவர்களுக்கும் பரவ செய்து வெற்றி நிச்சயம் என்பதை நிச்சயமாக சர்வ நிச்சயமாக பெற உதவும் உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 5 місяців тому +4

    இறைவன் துணையுடன் தங்களின் வாழ்க்கை நலமுடன் அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் 😢😢🤲🤲

  • @Sethumadhavana-zt9eg
    @Sethumadhavana-zt9eg 5 місяців тому +1

    ஆழ்ந்த இரங்கல் ஐயா
    ஓம் நமசிவாய

  • @sivarajank1065
    @sivarajank1065 5 місяців тому +1

    ஓம் குரு ராகவேந்திராய நமஹ குரு ராகவேந்திரரும் சரஸ்வதி அம்மா அவர்களைப் போல் ஆத்மார்த்தமாகவாழ்ந்ததைப்போல் வாழ்க... வாழ்க வளமுடன்....

  • @tamilselvan2491
    @tamilselvan2491 5 місяців тому

    நற்றுணையாவது நமசிவாயமே 🙏
    வாழ்க, வளர்க..
    உங்களது நல்எண்ணங்களுக்கு எம்பெருமான் ஆசிர்வாதம் துணை இருக்கும் 🙏

  • @natarajan2474
    @natarajan2474 5 місяців тому

    நண்பரே,
    ஆழ்ந்த இரங்கல்கள்!
    அம்மாவின் ஆத்மா சாந்தியடையவும்,
    உங்களது பணி சிறப்பாக தொடரவும் இறைவனை பிராத்திக்கிறேன்!!🙏🙏

  • @shenbagavallithirumavalava8446
    @shenbagavallithirumavalava8446 5 місяців тому +1

    இறைவன் அருளால் நீங்கள் மனநிம்மதியுடன் வாழ பிரபஞ்ச பேராற்றலை வேண்டுகிறேன் 🙏🙏

  • @kowsalyakanagaraj5175
    @kowsalyakanagaraj5175 5 місяців тому +1

    ஆழ்ந்த இரங்கல் ஐயா மனம் வருத்தமாக உள்ளது

  • @rajasekarana6680
    @rajasekarana6680 5 місяців тому +3

    உங்கள் கவலைகள் மறந்து நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் அய்யா!
    வாழ்க வளமூடன்!

  • @chitradeviashok2726
    @chitradeviashok2726 5 місяців тому +1

    வணக்கம் ஐயா என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா

  • @krishnamoorthyr3020
    @krishnamoorthyr3020 5 місяців тому

    மிகவும் சிறப்பான பதிவு அய்யா உங்கள் வலிமை மிக்க பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @user-nk6lj4yz4c
    @user-nk6lj4yz4c 5 місяців тому +1

    ஆழ்ந்த அனுதாபங்கள் அய்யா.. உங்கள் மனைவி நீங்கள் வாழும் வாழ்க்கை கண்டு ஆனந்தம் கொள்வார். உங்கள் அருகில் என்றும் இருந்து தெற்றுவார் 😢😔

  • @uthayakumarkrishnan
    @uthayakumarkrishnan 5 місяців тому

    ஆழ்ந்த இரங்கல் ஐயா. ஓம் சாந்தி.

  • @jayashreedossdurairaj5969
    @jayashreedossdurairaj5969 2 місяці тому

    ஆழ்ந்த இரங்கல் அய்யா

  • @ramachandranps499
    @ramachandranps499 5 місяців тому +1

    உடல், மனம் உறுதியுடன் வாழ்க வளமுடன்.

  • @GUNASEKARAN-pj8dh
    @GUNASEKARAN-pj8dh 5 місяців тому +2

    நினைவுகளோடு தைரியமாக இருங்கள் 🎉🎉🎉

  • @RajA-kf5yw
    @RajA-kf5yw 5 місяців тому

    Sir...please be happy always...நீங்க நல்லா இருக்கனும்

  • @ramasamysenguttuvan8706
    @ramasamysenguttuvan8706 5 місяців тому +3

    தங்கள் மனையின் அருளால் தாங்கள் நீடூலி வாழ்க மற்றும் அவர்களது ஆன்மா இறைவன் ஆன்மாவிடம் அமைதியாகட்டும் 🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 5 місяців тому +2

    உங்களுக்கு ஆண்டவன் துனை நிற்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @lancehills3157
    @lancehills3157 5 місяців тому +2

    God Bless you Sir🙏 Our Prayers with you. May God give you strength.

  • @rajagopalgg
    @rajagopalgg 5 місяців тому +1

    மனைவியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @kannanr6153
    @kannanr6153 5 місяців тому +1

    பரிபூர்ண அன்பு உங்களுடையது

  • @sureshjanakiraman1654
    @sureshjanakiraman1654 5 місяців тому

    பிரிவு மிகவும் துயரமானது. சாய் ஆறுதல் தருவார்

  • @rsaravanan2503
    @rsaravanan2503 5 місяців тому

    ஆழ்ந்த இரங்கல் ஐயா . உங்கள் மனைவி ஆன்மா உங்களுடன் தான் இருப்பார்கள். கவலை படாமல் இருங்க ஐயா.

  • @indiraramesh
    @indiraramesh 5 місяців тому +9

    Oh Narayana. He is there to give his shoulders for your sorrow.

  • @nanthakumarnanthakumar2039
    @nanthakumarnanthakumar2039 5 місяців тому

    ஆழ்ந்த இரங்கல்கள் தங்களது துயரத்திற்கு வருந்துகிறோம்

  • @jagannathan980
    @jagannathan980 5 місяців тому

    ❤️❤️ kavalai padathinga Anna..ungal manaivi engkum pokalai..ungka koodathaan irukkangka...eppothum ungkalukku thunaiyaa iruppanga❤️❤️❤️

  • @arunsambanthamurthy3632
    @arunsambanthamurthy3632 5 місяців тому

    என் ஆழ்ந்த இரங்கல் ஐயா

  • @csrajkumar9673
    @csrajkumar9673 3 місяці тому

    Unmai Kaadhal. Guru ve saranam

  • @beng.v6710
    @beng.v6710 5 місяців тому

    Valga valamudan aiya

  • @gycooking1587
    @gycooking1587 5 місяців тому +3

    வணங்குகிறேன்

  • @SriRam-px9qh
    @SriRam-px9qh 5 місяців тому

    ஆழ்ந்த இரங்கல் ஐயா

  • @swaminathansethu9159
    @swaminathansethu9159 5 місяців тому +8

    ஐயா, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அம்மாவின் அருளால் நீங்கள் மிக உயர்ந்த நிலையை அடைவீர்கள்

  • @adhiraisridhar2523
    @adhiraisridhar2523 5 місяців тому

    Aazhndha irakangal aiya more power to you

  • @positivepraveen9141
    @positivepraveen9141 5 місяців тому +7

    Thanks for calling us your family❤......today even real family members never say the word family.....god Will guide you sir♥️

  • @karthikrishnan6445
    @karthikrishnan6445 5 місяців тому +6

    My sincere condolences..
    You look great and young...
    Best wishes for your future 👍🙏

  • @udayaraja5578
    @udayaraja5578 5 місяців тому

    Vazhga valamudan as per your plan❤

  • @shobiniaesthetics
    @shobiniaesthetics 5 місяців тому

    Aiyya, kodi kodi namaskaram!Solvatharkku varyhaigal illai.Ungal audio files kalai thaan thinamum kettukondirukiraen.Nandri nandri nandri!🙏🙏🙏

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 5 місяців тому

    கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் ஐயா

  • @cryptomic1985
    @cryptomic1985 5 місяців тому

    அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுக்கொள்கிறேன் அண்ணா🙏

  • @dr.m.karthickmanimaran6165
    @dr.m.karthickmanimaran6165 5 місяців тому

    துன்பத்திலிருந்து மீண்டு
    திடமோடு பயணிக்க ஈசன் ஆசி வழங்கட்டும் உங்களுக்கு

  • @varalatchumivaralatchumi8157
    @varalatchumivaralatchumi8157 5 місяців тому

    Nallathe aiya.
    Kadayul ungalukke thunai aiya.ungal manaivi unge kudathan yirupange

  • @sundial_network
    @sundial_network 5 місяців тому +2

    அவர்களின் மறைவு துயரம் மேலும் உங்களை வலுப்படுத்தும் நல்லதே நடக்கும்..

  • @sukanyaasaitambi1608
    @sukanyaasaitambi1608 5 місяців тому

    Vahzga valamudan Ayya

  • @sudhakarnatarajan9261
    @sudhakarnatarajan9261 5 місяців тому +2

    Sorry to hear, Sir. Om Shanti!
    God bless you and your family.

  • @virasamyduraisamy2992
    @virasamyduraisamy2992 5 місяців тому

    Vaalga vaalga vaalga,Guruji!!!

  • @selvamanimettur1170
    @selvamanimettur1170 5 місяців тому

    மிகவும் அழகான வாழ்க்கை என்பதை தெளிவாக புரிய வைத்து உள்ளீர்கள்...
    இது வெறும் ஸ்தூல உடல் உதிர்ந்தாலும், அவரின் சூட்சும உடல் தங்களுடன் தொடர்பு கொண்டு தான் இருக்கும் தாங்கள் தலைசிறந்த தியானி என்பதால் தங்களை போன்றோர்களால் அதனை தெளிவாக உணர முடியும்.
    தங்கள் ஜோதிட பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள் அய்யா

  • @devarajranjani6645
    @devarajranjani6645 5 місяців тому

    ஆழ்ந்த இரங்கல் ஐயா
    அவர் எப்பொழுதும் நினைவில் உங்களோடு தான் உள்ளார் கவலைபடாதீர்கள்

  • @Vicky12274
    @Vicky12274 5 місяців тому +7

    This is heartbeaking! May god give you the strength to overcome this tragedy. As an expert astrologer did you expect this to happen? God bless you sir❤🙏

  • @thenmozhi1712
    @thenmozhi1712 5 місяців тому +5

    ஆழ்ந்த இரங்கல் அய்யா உங்கள் மனைவியின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைபிராத்திகின்றோம்

  • @kecsrinivas50
    @kecsrinivas50 5 місяців тому

    ஆழ்ந்த வருத்தங்கள். தைரியமாக இருங்கள். இதுவும் கடந்து போகும்

  • @santhoshsharan9774
    @santhoshsharan9774 5 місяців тому

    Ayya ammavin aasirvaatham Engalukum ungalkum Endrum irukum inga ayya... Ammavin aathma Ungalai aasirvathikatum inga ayya...

  • @user-yq9zj2sn9g
    @user-yq9zj2sn9g 5 місяців тому

    ஆழ்ந்த இரங்கல் ங்க

  • @give-or-take
    @give-or-take 5 місяців тому

    My condolences . I have been following you for a while/ unga vaazhkayil avanga pirindhadhu, sogam. But aanamakku azhivillai. Please stay strong. She with you

  • @karthikeyankk7210
    @karthikeyankk7210 5 місяців тому

    😢ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

  • @rajkumaram9662
    @rajkumaram9662 5 місяців тому +1

    Wishing you all the best in your future endeavours.
    May GOD BLESS US ALL.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 5 місяців тому

    மிக்க வருத்தம் ஐயா😢 தங்கள் மனைவி என்றும் தங்கள் உள்ளிருந்து தங்களை வழி நடத்துவார்.நல்லதே நடக்கும் ஐயா 🙏

  • @thiruvalluvan4304
    @thiruvalluvan4304 5 місяців тому +12

    Loss of your better half is indeed a great loss to you..
    A real tribute to the departed noble soul..
    Happy to see that you have regained the courage to face the new life in her absence..

  • @MangaiKiruthiga
    @MangaiKiruthiga 5 місяців тому +8

    Losing a loving and supporting partner is very heartbreaking Sir , nothing can replace it .. i am happy to hear that you are getting back to normal because of the good people around you .. the real treasure is not the money that you earned , but the good people who are standing by your side during this difficult phase of your life .. 🙏

  • @saraladevimarimuthu4115
    @saraladevimarimuthu4115 5 місяців тому

    ஆழ்ந்த இரங்கல்

  • @ravindranc.7277
    @ravindranc.7277 5 місяців тому

    எமது ஆழ்ந்த இரங்கல்கள்

  • @gopinathgk
    @gopinathgk 4 місяці тому

    எல்லாம் வல்ல என் நாராயணனும் எம்பெருமானும், அன்பிற்கினிய முருகனும் உம்முடன் இருந்து உம்மை வழிநடத்தட்டும் ஐயா...💯

  • @sundarr3699
    @sundarr3699 5 місяців тому +1

    நல்லதே நடக்கும் ❤

  • @vanieJ333
    @vanieJ333 5 місяців тому +3

    May God give you more strength. Take care sir ❤

  • @lathaarun2152
    @lathaarun2152 5 місяців тому +1

    Sir you are praising your queen definitely you are a king in your life ..

  • @user-eu5qj3dx9v
    @user-eu5qj3dx9v 5 місяців тому

    Vazhga valamutan

  • @ARUN4EVER2485
    @ARUN4EVER2485 5 місяців тому

    My deepest condolonces Brother.. May God bless you and give you the strength All the very best

  • @redrosebueaty2021
    @redrosebueaty2021 5 місяців тому

    வணக்கம் அப்பா அம்மா அம்மா உங்களோடன் இருக்காங்க எதற்கும் கலங்காத நெஞ்சம் உங்களுக்கு இருக்கின்றது அம்மா ஆத்மா சாந்தியடைய இறைவனை அடைய parithkuran அப்பா

  • @indirat.s4495
    @indirat.s4495 5 місяців тому

    Namaskaram sir... Really you are great. Neenga siva Shakthi sorupam.. God bless you &your children....you should be supporting your children...

  • @baalachandharp3604
    @baalachandharp3604 5 місяців тому

    Sir vanakkam .your super man ❤❤❤

  • @senthilnathanviswanathan4615
    @senthilnathanviswanathan4615 5 місяців тому +5

    I am so sorry for your loss. Please know that you are not alone during this difficult time. Your friends and family are here to provide support, love, and understanding.

  • @sumathiisri9179
    @sumathiisri9179 5 місяців тому

    I can't believe. Hats off sirl . Vartha padathinga sir God bless!!

  • @Sinnava679
    @Sinnava679 5 місяців тому

    வணங்குகிறேன்.

  • @amaresana9234
    @amaresana9234 5 місяців тому

    ஆழ்ந்த இரங்கல் ஐயா 😢😢

  • @paari3
    @paari3 5 місяців тому +1

    Take care brother, may the almighty give you enough strength during the difficult times.

  • @rkfarms3309
    @rkfarms3309 5 місяців тому

    God bless you.I like the openness and truth!

  • @sandrasundram6903
    @sandrasundram6903 5 місяців тому +2

    May her soul rest in peace, Om Namo Shivaya.
    Heartfelt condolences to you and may Gods mercy, grace and blessings be upon you and children.