8,17,26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் Golden Period - Vel Shankar| Birth Date Numerology

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2023
  • #birthdate #birthdatenumerology #velshankar #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    8,17,26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் Golden Period - Vel Shankar| Birth Date Numerology
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 235

  • @aseemm.a.m6077
    @aseemm.a.m6077 6 місяців тому +7

    இறைவன் நாடாமல் உலகில் எதுவும் மாறாது மனிதசக்திக்கு அப்பாற்பட்டது இறைவனின் சக்தி

  • @thilagavathiperumal8505
    @thilagavathiperumal8505 6 місяців тому +63

    நான் 8.1.1974. பிறந்து எல்லா வித இழப்பையும் பார்த்தாச்சு இனி இழக்க ஏதும் இல்லை...😭😭😭😭😭

    • @sanjayg7435
      @sanjayg7435 6 місяців тому +3

      Don't worry nallathu nadakkum

    • @venkatachalamvm4736
      @venkatachalamvm4736 6 місяців тому +1

      100%உண்மை

    • @vinoharangajerandranathan9083
      @vinoharangajerandranathan9083 6 місяців тому +1

      உயிர் இருக்கே 😂😂😂

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 6 місяців тому +1

      naaku thalludhu

    • @SivaKumar-qn5ob
      @SivaKumar-qn5ob 6 місяців тому +3

      8.5 .1979 ல பிறந்து உங்கள மாதிரியே நானும் மொத்த வாழ்க்கையும் இழந்து விட்டேன் இனி இழப்பதற்கு எனக்கு எதுவும் இல்லை

  • @akilashanmugasundaram78
    @akilashanmugasundaram78 7 місяців тому +13

    நல்ல வார்த்தைகளை சொன்னதுக்கு நன்றிகள் கோடி

  • @shaajai4440
    @shaajai4440 6 місяців тому +5

    புது வருடம் தொடங்கி 16நாள் ஆனது தான... மற்றபடி எபபவும் போல மன வேதனை தான் ஒரு மாற்றமும் இல்லை 💔

  • @rajaganapathyv
    @rajaganapathyv 7 місяців тому +10

    Thanks
    முற்றிலும் உண்மை
    பல முறை வீண் பேச்சு பேசி பல சங்கடங்கள்
    அனுபவித்தேன்
    மௌனம் நல்லது

    • @VenkatS369
      @VenkatS369 6 місяців тому

      Sailand tha namba veppan nanba

  • @subhalakshmi8781
    @subhalakshmi8781 6 місяців тому +8

    Brother you have given us a good message for everyone I hope this all happens

  • @Er.KSRaja
    @Er.KSRaja 6 місяців тому +2

    அற்புதமான பதிவு...!!
    வாழ்க வளமுடன்...!!
    ❤❤❤❤

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 6 місяців тому +3

    Very good fine correct speech sir .god bless u son .continue ur service 🎉🎉🎉🎉

  • @chhithranarasimhan4415
    @chhithranarasimhan4415 7 місяців тому +6

    Sir thk u sir. Lot of struggles always I used to ask why I shld live ayooo after hearing ur words feeling comfort thk u from my bottom of my heart sir iam seeing my god muneeswaran in ur words. These words are conveyed by him through u thk u sir ayoooo 😭😭🙏🙏🙏🙏 ayaaa muniswara neeyea thunai 🙏🙏🙏

  • @micydon
    @micydon 6 місяців тому +1

    SAR...Pefected...Good speech....super....Great....Vaalga valamudan....Vaaltukkal....🙏🙏🙏👌👍👋👋👋

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 7 місяців тому +4

    மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @chandrasekaran9112
    @chandrasekaran9112 11 днів тому

    Romba nandringa sir.unga varthai veenpogama,unga vaakku palikkanum endru eraivanai vendugiren❤

  • @sivakamilakinthan7076
    @sivakamilakinthan7076 7 місяців тому +4

    2023 இப்படி தான் சொன்னாங்க படாத பாடு பட்டாச்சு இனி 2024 மா செத்தாண்டா சாமி..

  • @PavithraShri-yu8sz
    @PavithraShri-yu8sz 6 місяців тому +2

    Thank you so much sir
    Very positive words

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 6 місяців тому

    Romba payanulla thagaval sollirukinga sir❤❤😊😊

  • @user-tl5fq3eh9o
    @user-tl5fq3eh9o 6 місяців тому +3

    நன்றி ௮ய்யா மனசுக்கு சந்தோஷமா இருக்கு 🙏🙏🙏🙏🙏

  • @jayachander7776
    @jayachander7776 6 місяців тому +2

    THANK YOU SIR FOR THE POSITIVE VIBE..... 🎉🎉🎉

  • @kousalyaramasubbu2960
    @kousalyaramasubbu2960 4 місяці тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 6 місяців тому +2

    Mikka nantri nantri nantri sir 🙏💐💐

  • @ushas5233
    @ushas5233 6 місяців тому +4

    Thank you so ooooooooooooo much namaskaram sir

  • @a.selvianbu8430
    @a.selvianbu8430 7 місяців тому +2

    நன்றி 🙏💐🙏

  • @tmnatarajan3879
    @tmnatarajan3879 7 місяців тому +4

    So positive points...heard...🎉🎉🎉🎉idhu nadandha...romba happya irrupane....hope for the best 🎉🎉🎉

  • @lavar6719
    @lavar6719 6 місяців тому +1

    26 birthday neenga sonnathu unimaiyana vesayam tq

  • @Er.KSRaja
    @Er.KSRaja 5 місяців тому +3

    நான் 17 தேதி
    பிறந்தவன்
    தற்பொழுது கேது புத்தி
    ராசியில் கேது
    7 ல் ராகு
    அஷ்டம குரு
    நீங்கள் சொல்லும் நல்ல விசயங்களை கூட மனது ஏற்க்க மறுக்கும் அளவுக்கு மனதில் விரக்த்தி
    அனைத்து கிரகங்களும் எதிராக இருந்தால் என்ன செய்வது

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 6 місяців тому

    வாழ்க வளமுடன் 💐 சார்...

  • @skraman6956
    @skraman6956 6 місяців тому

    Super. Sir thank you sir. SK raaman muthumari solapuram Sivaganga

  • @lakshmidhandapani3268
    @lakshmidhandapani3268 7 місяців тому +2

    Very thanks master

  • @ultrongaming7031
    @ultrongaming7031 7 місяців тому +4

    🎉 ஜனவரி 8.1 .1977 சனிக்கிழமை பிறந்தது ஒரு நடுநிலை வாழ்க்கை தான் நடந்தது வருகிறது மாற்றத்தை எதிர்பார்க்கிறோம் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா இறைவன் கூறியதுபோல் உள்ளது

    • @VenkatS369
      @VenkatS369 6 місяців тому

      Nanba your life path num 33 master number congratulation

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 6 місяців тому +3

    Thank you

  • @sumathidilip3657
    @sumathidilip3657 5 місяців тому +2

    Thank you sir🙏✨

  • @manimegalai6148
    @manimegalai6148 6 місяців тому +3

    Rombha rombha nandrihal bro aiyha en2nd son T.Lenin 17.5.1990 9.30am Chennai egmore magaram midhuna luknam avittam marriage kuudiyaviraivil kalyana nadhasvaram melam kottanum aiyha vanakkangal plzz 🙏🏻 pray pannunga ashirvadham pannunga aiyha 🎉❤🎉❤🎉🎉🎉

  • @sooriyaratnam
    @sooriyaratnam 6 місяців тому +3

    Thank you sir 😮

  • @rekhak4524
    @rekhak4524 6 місяців тому

    Super sir Unga interview neraya pathu iruka. Neega dha sir Mudhal muraiya positive ah soli irukiga.

    • @rekhak4524
      @rekhak4524 6 місяців тому

      08.02.1987 everything happened as you said.

  • @ultrongaming7031
    @ultrongaming7031 6 місяців тому +2

    🎉🎉🎉 8.1.1977 நடுத்தர வாழ்க்கைதான் நடக்குது வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 6 місяців тому +4

    நடந்தால் சந்தோசம்

  • @parathidassan800
    @parathidassan800 7 місяців тому +5

    ஓம் சரவண பவ...

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 7 місяців тому +2

    Thanks

  • @sundaresanvenkatesan9859
    @sundaresanvenkatesan9859 6 місяців тому +5

    I am also 17th born

  • @shyamala5919
    @shyamala5919 6 місяців тому +2

    thankyou sir ❤

  • @kalakala6471
    @kalakala6471 6 місяців тому +3

    40 years facing lot of struggles problems hurts rumors

  • @thesekar763
    @thesekar763 5 місяців тому

    Thank you so much sir

  • @jayaramangovindasamy7968
    @jayaramangovindasamy7968 7 місяців тому +5

    17.10.1962 மெளனம் வெற்றி தரும்..சந்தோசம்

  • @bavanihari3947
    @bavanihari3947 5 місяців тому +2

    Super ji

  • @lalithapillai8041
    @lalithapillai8041 6 місяців тому +1

    8 means a new beginning 🎉

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 5 місяців тому +2

    Nice 👍

  • @citizen7911
    @citizen7911 7 місяців тому +4

    Om Muneeshwara Om Muneeshwara Om Muneeshwara 🙏🏻🙏🏻🙏🏻

  • @parkavihariharan.6286
    @parkavihariharan.6286 6 місяців тому +1

    Nan pirandhadhu 26/2/92, viruchigam rasi keetai natchathiram, en husband Kumbam, en daughter magaram ..

  • @senthurvelan5183
    @senthurvelan5183 6 місяців тому +4

    ஐயா நடப்பவைகள்
    நல்லபடியாக
    நடக்கும்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahaswarydeva7481
    @mahaswarydeva7481 7 місяців тому +2

    Tq❤❤❤❤❤❤

  • @emayambilders5583
    @emayambilders5583 6 місяців тому +5

    நான் 17 தான்

  • @jayanthis6198
    @jayanthis6198 7 місяців тому

    நன்றிங்க சூகமே சூழ்க நன்றிங்க

  • @stargems2u
    @stargems2u 7 місяців тому +2

    Super super 👍

  • @user-ib2ep7wl2j
    @user-ib2ep7wl2j 6 місяців тому +2

    Om Namaha Shivaya

  • @james30321
    @james30321 6 місяців тому +5

    Only 17 born 8s are in very good position just research u ll know.. no 8s amd 26s are not good at all

  • @mahboyys5170
    @mahboyys5170 5 місяців тому +2

    Super ❤❤❤❤❤❤,

  • @sugumarisugumari2122
    @sugumarisugumari2122 6 місяців тому +1

    Super ❤❤❤

  • @MiltredRose
    @MiltredRose 6 місяців тому +4

    Ayya vivasayam nalla varuma👍17

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 6 місяців тому +1

    உண்மை

  • @ranniranni7974
    @ranniranni7974 5 місяців тому +1

    Ungal vaaku palikatum 🙏🙏🙏🍫🍫🍫

  • @narayananify
    @narayananify 6 місяців тому

    Myself Anusham 3m Padam Vrichika Rasi Midhuna lagnam DOB 17.10.1947 POB Madras TOB 11.45 PM. Pattadhu podhum. Naan yen Pirandhen? Andha Brahma yen Yennai padaiththaan?

  • @commentkannama5788
    @commentkannama5788 2 місяці тому +3

    26-5-1983, நான் சந்தோஷத்தை எப்போதும் அனுபவித்தது கிடையாது

  • @MiraMisa7167
    @MiraMisa7167 6 місяців тому +12

    I was born on May 8th and went thru hell in life. My friend’s mom told me when I was in college that 8ம் தேதி பிறந்தா நாய் படாத பாடு படுவார்கள் னு . I felt so bad and later my life was a hell and I used to think அவங்க சொன்னது உண்மைதான் போல என்று. I am old now and all I care is my children’s life.

  • @manjalmadhae6365
    @manjalmadhae6365 6 місяців тому +2

    My birth 17 06 1974
    So I Expect this year
    Well and good🎉🎉🎉🎉

  • @mageswaranarumugam4838
    @mageswaranarumugam4838 6 місяців тому +2

    இதற்கு தீர்வு
    உங்கள் தாய் தந்தையை நிங்கள் எப்படி அன்போட பன்போட சண்ட போடுர குனம் எல்லாம் இருக்கும் ல....
    அதே போல உங்கள் கடவுள்க்கிட்டயும்
    பேசுங்கள் பழகுங்கள்
    அப்ப தெரியம்..
    உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று😊

  • @Shankar.k17
    @Shankar.k17 3 місяці тому +1

    My birth date 17 but financially very worst. And all so other problems more.

  • @kavithaisaalaram638
    @kavithaisaalaram638 6 місяців тому +2

    17.11.82
    struggle struggle struggle....

  • @lavar6719
    @lavar6719 6 місяців тому

    Nann romba kastapatean ana entha muyarahe illamal sarrianadhu ❤❤❤❤

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 6 місяців тому +1

    காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @user-xt5dq5vr9s
    @user-xt5dq5vr9s 6 місяців тому +2

    Thank you me to 08 born

  • @user-cn9st6ny4g
    @user-cn9st6ny4g 6 місяців тому +2

    என்னோட பிறந்தநாள் 8.8.1998😂😂😂.. படாத கஷ்ட்டம் பட்டுட்டேன் 😢

  • @slavanyaslavanya30
    @slavanyaslavanya30 6 місяців тому +2

    My birthday 17/8/1994 my life full damage .
    This year my lifei change pannuma.
    Neeingal kuriyathu poll nadakkuma sir please.this year end of I called.

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 6 місяців тому

    How about 8.8.1959 ? Any infos

  • @user-vr2sp8jz3e
    @user-vr2sp8jz3e 6 місяців тому +1

    8.4.52 வியாழக்கிழமை டேட் ஆப் பர்த் 17.02.1994

  • @user-di3vg6lq9c
    @user-di3vg6lq9c 5 місяців тому +3

    08.07.1988 - Uyir mattum tta eruku now

  • @KrishnaVeni-ub1tz
    @KrishnaVeni-ub1tz 6 місяців тому +2

    Nissr

  • @umajegan8787
    @umajegan8787 6 місяців тому +2

    December 17 👍

  • @mdismail76
    @mdismail76 6 місяців тому +1

    Super sir 🎉

  • @venkatachalamvm4736
    @venkatachalamvm4736 6 місяців тому +3

    8-8-1961ல் பிறந்தவன் நான் நினைத்தபடி இன்னும் வாழ முடியவில்லை

  • @sureshkumarsureshkumar5867
    @sureshkumarsureshkumar5867 6 місяців тому +1

    சூப்பர் 26.6.1985

  • @inicoarulraj7617
    @inicoarulraj7617 6 місяців тому

    26 .7.1972, magaram ,uthiradam 3

  • @citizen7911
    @citizen7911 6 місяців тому +2

    🙏🙏🙏

  • @Maagilal786
    @Maagilal786 6 місяців тому +1

    👍

  • @rstime...6581
    @rstime...6581 7 місяців тому +1

    🙏😊

  • @parwin2558
    @parwin2558 6 місяців тому +2

    Ada ponga sir age irukum bothu sapdama vayasana piragu kidachalum sapda mudiyathey

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 7 місяців тому

    17.7.1961.நற்பவி.

  • @radhikaprabhakaran4904
    @radhikaprabhakaran4904 6 місяців тому

    8.8.2000 epeddi iriku my son life eppdi iriku

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 6 місяців тому +1

    superb

  • @sivapriya12356
    @sivapriya12356 7 місяців тому

    Me 26/09/1980.
    Kuttu thogai 35
    Yellame 8

  • @dhanushadithyas1099
    @dhanushadithyas1099 6 місяців тому +1

    I am 26 he iscorrect

  • @banumathi7293
    @banumathi7293 6 місяців тому +2

    Sir thank you. But sir ATM FOUR PIN NUMBER IRUKKU. EPPADI NEENGA SONNA NUMBER SET PANNRATHU

    • @VenkatS369
      @VenkatS369 6 місяців тому

      Pin number all add panna 5 varanum nanba

  • @user-ft9vx5os9r
    @user-ft9vx5os9r 5 місяців тому +1

    Na.1988.05.26.kastamna ennanu enkitta vanthu therinjikonga.

  • @chitrag2320
    @chitrag2320 7 місяців тому +4

    Me also 8 born🎉❤😊😊

    • @VenkatS369
      @VenkatS369 6 місяців тому

      Hai I am also born 8 dob you

  • @Shr606
    @Shr606 7 місяців тому +2

    555 🙏

  • @36yovan
    @36yovan 6 місяців тому +2

    😎🇮🇳😁வெல்சங்கர் வெள்ளுத்து வாங்குகிறார் வாயில் வெத்திலையை காணோம். பிடிக்கிற மாதிரி பேசினாதான் நாலு பேர் வருவார்கள்; காசும் பணமும் கரக்கலாம்.😅😂

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd 6 місяців тому

      😂😂😂😂😂😂😂

  • @itsmenikitha2506
    @itsmenikitha2506 6 місяців тому +2

    08.02.1988 is my date of birth. But no improvement in my life. Still I am trying every day for betterment in my life. But everything is failure.

    • @PriyaPriya-rt8wn
      @PriyaPriya-rt8wn 6 місяців тому

      𝑯𝒊 𝒔𝒆𝒎𝒎 𝒕𝒐𝒐 𝒃𝒊𝒓𝒕𝒉𝒅𝒂𝒚 𝒅𝒂𝒕𝒆

  • @parwin2558
    @parwin2558 6 місяців тому

    Teacher job kidacha paravala I'm tet paper 1 pass

  • @palanikesavan8973
    @palanikesavan8973 6 місяців тому +2

    17.03.1961

  • @26114
    @26114 5 місяців тому +1

    Iam 26 my birthday date 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @user-RajaRajaRaja369
    @user-RajaRajaRaja369 6 місяців тому

    🎉❤

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 6 місяців тому +4

    எதுக்கும் இந்தவருட கடசியலை சந்திப்பம்