Meena Rasi [Pisces] Tamil - AstroPsychology - Jeevitha Meyyappan

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 879

  • @jeevithameyyappantamil
    @jeevithameyyappantamil  Рік тому +34

    👉For #astro #consultations -astrojeev.com/services/
    Ph - +919840165056 (Whatsapp text Only)
    ✨✨Closes Soon ✨✨
    Bhakti Meditation
    People, who register for the Transcendental Bhakti Meditation get free entry to Panchami meditation - astrojeev.com/product/meditation

    • @patmaganesan3857
      @patmaganesan3857 Рік тому +1

      😊❤

    • @shashikaskitchencrafts9368
      @shashikaskitchencrafts9368 11 місяців тому

      Mam Meena rasi person yen sign podalam nga dollar ah... 'infinity' ah Ila' o' or music symbol ah nga mam

    • @Mathimathiyazhagan-ro7qo
      @Mathimathiyazhagan-ro7qo 7 місяців тому

      Meena rasi mathiyazhagan.. MY DOB..20-10-1953. , I don't know and confidence about the astrology still the time of when I was get the road by a van on Jan 2nd 2017 earlier morning 5.30 am. I am normally go o by road rules and regulations but thr van whi is that I don't know that, at the time that vechile take U tern but give not any signals to instructions but do hit and run only . But the trafic constable identify and give msg to ambulance and CGL tolgate .. AT THE HOSPITAL EVEN THOUGH MY WRITHAND BROKEN..HELMET CHEESED.... LEFT SIDE TOOTH SET ASSEMBLE BROKEN.. LEFT SIDE LEG KNEEL DAMAGE BUT NO BLOOD BLEEDING IN ANY WHERE. ON MY BODY.. THIS IS MEDICAL REPORT. I am 14 days comma unconscious then continues to 48 days comma same.. Then i returns April 24.just normal came 27November 2017..why I tell this frm my school time upto this time I don't wan give any distrub to others but hel just mankind.. Humanity manner.. Just these movements I am still ok to live without any damage or demand.. That's the power of Astrology on MEENA RASI..
      WHAT IS MEENA RASI THAT'S ALL HELD ON ME.. FROM THAT TIME OF ACCIDENT I GOT CONFIDENCE ON ASTROLOGY AND GOT EXACTLY MEENA RASI'S BENIFIT TO LIVE.. THANK YOU MAM ..

    • @ragudeepa9606
      @ragudeepa9606 4 місяці тому

      I'm from Singapore.Meena raasi
      Revathi
      28.10.1966.
      Time. O4.55am

  • @sivakumar-uw4md
    @sivakumar-uw4md Рік тому +340

    நானும் மீனாராசி உத்திரட்டாதி நட்சத்திரம் தான்,,, இவ்ளோ நாள் நாள் கேட்டத்தில் மிக சரியாக மிக அழகாக,, உண்மையாக சொன்னது நீங்கள்தான் என் நட்பே,,, வாழ்த்துக்கள் என் மனமார்ந்த நன்றிகள்,,, ஆனா எனக்கு எல்லாம் நல்லது நடக்குமா என்ற கேள்விக்குதான் இதுவரை சரியான பதில் கிடைக்கல யாரிடம் இருந்தும்,, அந்த நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமா போயிட்டே இருக்கு 😔😔

    • @MaruthuEs_1456
      @MaruthuEs_1456 Рік тому +5

      Same

    • @karthikathir3694
      @karthikathir3694 Рік тому +37

      நானு உன் நட்சத்திரம் தெரிந்தே ஏமாருவோம் 🤣🤣🤣🤣

    • @mallikaramesh5833
      @mallikaramesh5833 Рік тому +22

      அருமை.உண்மைதான் உடன் இருந்தவர்கள் கூடவே இருந்து செய்த கெடுதலை நினைத்து மனம் மிகவும் பாதிக்கப்பட்டது

    • @selvinatha7434
      @selvinatha7434 Рік тому +4

      Nanum ana intha life he vendam nu yosikura alavu kadavul kastam kudukkuraru pesama srilanka laiye iranthu poirukkalam pola😢😢

    • @sivakumar-uw4md
      @sivakumar-uw4md Рік тому

      @@selvinatha7434 நீங்கள் எங்கே இருந்தாலும் இப்படிதான் நடக்கும் நட்பே,,, ஆண்டவன் படைச்ச ராசி எல்லாவற்றையும் விட நம் ராசிதானே நல்ல உள்ளமும் பெருந்தன்மையும் இரக்ககுணமும் உள்ள ராசி,,, அத நினைத்து பெருமை கொள்வோம் நட்பே,,, யாருக்கும் கெடுதல் நினைக்காத வாழ்க்கை தான் மிகசிறந்த வாழ்க்கை 🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️

  • @ar.manikandan1557
    @ar.manikandan1557 Рік тому +171

    தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்ந்து வினாய் போன மீனராசிக்கார்களில் நானும் ஓருவன்

    • @shyamalagowri8958
      @shyamalagowri8958 11 місяців тому +4

      😂

    • @ar.manikandan1557
      @ar.manikandan1557 11 місяців тому

      @@shyamalagowri8958🙏

    • @RamuRamaye
      @RamuRamaye 10 місяців тому +2

      😂😂😅

    • @SamiyappanSamiy-d5j
      @SamiyappanSamiy-d5j 9 місяців тому +1

      நல்லா சொன்னீங்க. பட். இனிமேல் தான் நமக்கு வாய்ப்பு வரும்

    • @nandhinidevir5547
      @nandhinidevir5547 7 місяців тому

      Me also bcoz ethumae time kefi

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Рік тому +81

    இயற்கையிலேயே சுய உழைப்பில் வாழ்பவர்கள் சுகபோகமாக வாழ்பவர்கள். நானும் மீனராசி உத்திரட்டாதி, தற்போது 62 வயது எனக்கென்று நான் எதையும் வைத்து கொண்டதில்லை ஆனால் என்னை இலட்சுமிதேவி என்னுடன் பயணிப்பதை உணர்கிறேன். நல்ல பெற்றோர், நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள் அமையபெற்று வாழ்க்கை இறைவன் துணையுடன்❤

    • @gnanaprakash.m1851
      @gnanaprakash.m1851 Рік тому +3

      உங்களைப் போல் தான் நானும் ஆனால் எனக்கு வயது 27 இன்னும் திருமணம் ஆகவில்லை மற்றபடி என் பெற்றோர் மற்றும் என்னுடன் பிறந்தோர் பிறந்தோர் உங்களைப் போல நல்ல குணமுடையவர்கள். இறைவன் துணையோடு வாழ்கிறேன்.

    • @dhivyabharathi2498
      @dhivyabharathi2498 11 місяців тому +1

      Nanum sir enaku vayathu 31 veli aalungalala neraya kastapatruken aana enaku Nala health Nala appa amma nala sagotharargal Nala pillaigal Nala vaazhkai Nala thozhil ellame enaku iraivan arulal amaiya petru aasirvathathoda mananiraivoda iruken

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 6 місяців тому

      சந்தோசம் அய்யா , நானும் உத்திரட்டாதி தான் தாங்கள் வாழ்வில் கடைபிடித்தவற்றை கூற முடியுமா , நாம் செய்யும் செயல்கள் பயணிக்கும் பாதையில் தான் நம் வாழ்க்கை நல்லதாகவா கெட்டதாகவோ அமையும் , தாங்கள் சிறந்த ஒழுக்கத்தில் பயணித்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன் அய்யா ,
      எங்களுக்கும் வழி சொல்லுங்கள் தங்களுக்கு காதல் திருமணமா ?

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 6 місяців тому

      ​@@dhivyabharathi2498சந்தோசம் அம்மா ❤

    • @saravanaswaminathan4852
      @saravanaswaminathan4852 6 місяців тому

      Intha positive attitude venum.. Ithu ennum irruku

  • @mohannivetha8378
    @mohannivetha8378 Рік тому +19

    குணத்தை அப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்க மேடம் ரொம்ப நன்றி

  • @girishkumar8651
    @girishkumar8651 Рік тому +107

    நானும் மீனம் ராசி தான், நீங்கள் சொல்வது 100 💯 உண்மை, என்றும் எமோஷனல், இறக்க குணம், என்றும் மற்றுவர்களுகாக வாழ்கிறோம் 😢🙏

  • @sundarraj5157
    @sundarraj5157 Рік тому +62

    நல்ல மனசுனால எல்லாத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன் .மீனராசிக்கரான்

  • @VijayaLakshmi-kl9bc
    @VijayaLakshmi-kl9bc Рік тому +6

    அழகா.. தெளிவாக பேசுறீங்கப்பா.. ரொம்ப அழகா க இருக்கீங்கப்பா...

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 Рік тому +59

    எதார்த்தம், நல்லெண்ணம், நட்புக்கு மரியாதை,நம்பிக்கை,
    உதவும் எண்ணம் மீனராசிக்காரர்கள் வாழ்வை சிரமத்திற்கு உள்ளாகி துன்பப்படும் ராசி என்பதையும் சொல்லலாம்,
    விடேல் விடேல் மீனராசி நட்பை விடேல்❤

  • @muthusm2544
    @muthusm2544 Рік тому +10

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை....பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் எல்லா வல்ல இறைவன் ஈசன் அந்த ஈடு இல்லாத பரம்பொருளை சரணடைய தேடுகிறேன்....மீன இராசி ரேவதி நட்சத்திரம்......இந்த உலகத்தில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை ஆத்ம பூர்வமாக உணரந்து வாழந்து கொண்டிருக்கிறோம்❤

  • @sindhujamanikandan8131
    @sindhujamanikandan8131 Рік тому +72

    😀me மீன் ராசி
    பாவப்பட்ட ஒரு சென்மம்

  • @massgamerstamil401
    @massgamerstamil401 Рік тому +76

    நீங்கள் சொல்வது உண்மை
    நானும் மீனராசி , ரேவதி நட்சத்திரம்

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Рік тому +22

    உங்க காணொளி கண்டு மீன ராசியான நான் ஆச்சர்யம் அடைந்தேன்... எனக்கு அறிவு தெரிந்து ஒரு உண்மை ஜோதிட பதிவை இன்று தான் பார்த்து கேட்டேன்... நன்றிகளுடன் கூடிய வாழ்த்துக்கள்.

  • @shakthimagendran
    @shakthimagendran Рік тому +38

    என்னுடைய ராசியும் மீனராசி தான் . நீங்கள் சொன்னது எல்லாம் 100% உண்மை தான் நீங்கள் சொல்லும் போது உங்களை அறியாமல் உங்கள் கண்களில் நீர் நிறைந்து காணமுடிந்தது . வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் உங்களுக்கு பிரபஞ்ச சக்தி ஆசி இருக்கும்.

  • @manoharanb8493
    @manoharanb8493 Рік тому +4

    தாங்கள் கூறிய அனைத்து விஷயங்களும் எனக்கு மிக சரியாக பொருந்தும். அடுத்தவர்களின் மனம் எந்த விதத்திலும் புண்பட்டு விடக்கூடாது என்று மிக கவனமாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுவேன். சில நேரங்களில் நம் நெருங்கிய உறவுகள் கூட நம்மை உதாசீனம் செய்யும் போது மனம் மிகவும் வலிக்கும். அந்த நேரங்களில் இதுவும் இறைவன் நமக்கு கொடுத்த அனுபவம் என்று எடுத்துக் கொண்டு செய்யவேண்டிய கடமைகளை நேர்மையாக செய்யவே மனம் விரும்புகிறது.

  • @riya9636
    @riya9636 Рік тому +25

    Romba naal waiting😢 ....finalllly🎉

  • @vasudevan.nvasudevan8806
    @vasudevan.nvasudevan8806 Рік тому +7

    All Meenam rasi anbargale kadavul irukirar happy irungal

  • @rajamani8752
    @rajamani8752 Рік тому +45

    எல்லாருக்கும் நல்லது நெனச்சி நல்லதே செஞ்சாலும் மறந்துடறாங்க.. அடுத்த help எப்போ கிடைக்கும்னு தா பாக்குறாங்க... பத்தாததுக்கு முதுகுலயும் குத்திடறாங்க..😅

  • @srinivasanp4502
    @srinivasanp4502 Рік тому +3

    சூப்பர் வீடியோ நூத்துக்கு நூறு உண்மை சம்பவங்கள் நீங்கள் ஒரு அனுபவசாலி என்பது ஒத்துக்கொள்கிறேன்

  • @sivanbakthichannel5911
    @sivanbakthichannel5911 Рік тому +12

    மீனம் ராசிபலன் இது வரை நான் கேட்டதில் நீங்கள் மட்டும் 💯💯 உண்மையே சொன்னிர்கள்♥️ நன்றி🙏🙏🙏🙏🙏 வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு

  • @Harunesh
    @Harunesh Рік тому +10

    எல்லாமே எனக்கு சரியாக பொருந்தி இருக்கிறது மேம்

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy Рік тому +7

    நீங்க ரேவதி நட்சத்திரம், மீன ராசியா தோழி. வாழ்க வளமுடன்.

  • @puvilithu3300
    @puvilithu3300 Рік тому +83

    😢 வெள்ளந்தியால நான் நிறைய ஏமாந்துள்ளேன் ! இலகுவாக நம்பியுள்ளேன் . உதவியை வாங்கி கழுத்தறூத்தவர்களே அதிகம் !

    • @radharangarajan5240
      @radharangarajan5240 Рік тому +2

      என் அனுபவமும் அதுதான். நம்பிக்கை துரோகத்தால் நான் இழந்ததுதான் அதிகம்

    • @shyamalaanand6313
      @shyamalaanand6313 Рік тому

      Hhhh 🙏hhhh

    • @Funnyvideocoolz
      @Funnyvideocoolz Рік тому

      Same to you😂😂

    • @vickyg1877
      @vickyg1877 Рік тому

      Naanum apdi thaan.. Itha kooda solla vidamatrangapa...

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 6 місяців тому

      Don’t worry. You earned good karma.

  • @sankariv5821
    @sankariv5821 Рік тому +3

    nan revathy natchathiram
    Neenga sonna anaithum
    Enaku porundhum mam
    Nan govt nurse Village area nan makkalukukagave niraiya thondi senchiruken kadavul arul enaku iruku
    Mam super ah sonnenga mam

  • @mohannivetha8378
    @mohannivetha8378 Рік тому +3

    அருமை மேடம் அப்படியே சொல்லிறிங்க எனக்கு அப்படியே நீங்க சொல்றீங்க ஒரே சந்தோஷம் மேடம் இப்படி யாருமே கூறியது கிடைது

  • @ambreethap6939
    @ambreethap6939 Рік тому +6

    நீங்க சொன்ன எல்லா விஷயமும் உண்மை. என்னோட எல்லா குணங்களையும் அப்படியே பக்கத்துல இருந்து பழகியவர்கள் சொல்வதுபோல் உள்ளது.

  • @sakthivelsakthivel1489
    @sakthivelsakthivel1489 Рік тому +2

    உண்மை உண்மை உண்மை நான் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம்!

  • @saianbuselvan3080
    @saianbuselvan3080 Рік тому +12

    Iam Meena Rasi Revathi what you said is 100% correct God is with me in all

  • @kathirkathiravan9164
    @kathirkathiravan9164 3 місяці тому

    மீன ராசியில் உள்ளவர்களின் மனதில் உள்ளவை பற்றியும அவர்களின் குண நலங்களையும் அருமையாக சொன்னீர்கள்.
    சகோதரி அவர்களுக்கு மன நிறைவான வாழ்த்துக்கள்.

  • @namagirimadhusudanarao705
    @namagirimadhusudanarao705 Рік тому +3

    நான் மீனராசி.உத்திரட்டாதி 4ம்பாதம்.Madam நீங்கள் ரொம்ப அழகாக இந்த ராசியை பற்றி நல்ல விஷயங்களை கூறினீர்கள், நன்றி.🙏

  • @renganayakisrinivasan5791
    @renganayakisrinivasan5791 Рік тому +24

    I feel that you have analysed Meenam Rasi accurately. I am born in Meenam Raasi with Meea laghnam and Navamsa Laghnam also Meenam. Betrayal is what I met with in my life. I wish you all the best to grow well in your profession.❤

  • @sreejangaadisree6544
    @sreejangaadisree6544 Рік тому +20

    Im Meena rasi.revathi...u told everything right

  • @sangeetha4311
    @sangeetha4311 Рік тому +28

    Well explained 👏 my Raasi is meenam and what you said is absolutely true. Accurate information 👍

  • @saravanansakthi5173
    @saravanansakthi5173 Рік тому +5

    Very true Meena Rasi Meena lagnam revathi nakshatram suits me very well

  • @chandrugr8414
    @chandrugr8414 Рік тому +3

    துல்லியமான கணிப்பு. வாழ்த்துக்கள் நட்பே.

  • @ShanjayShanjay-ht1iu
    @ShanjayShanjay-ht1iu Рік тому +1

    Super sister செம்ம நானும் இப்படி தான் இப்ப தான் இந்த problem purinjukiren

  • @shanmugamshan2855
    @shanmugamshan2855 Рік тому +4

    நன்றி சிஸ்டர் ....நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை...😊

  • @NolighttheEnd
    @NolighttheEnd Рік тому +2

    1000% correct on imaginative state/dreamland. Overthinking. Selfless. Overspending on loved ones. Always doubtful of our own capability.

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Рік тому +1

    நீங்க சொல்லறது மிக்க சரி. என்னால் எந்த வேலை செய்யும் போது ஈடுபாடு கொண்டு செய்ய முடியவில்லை. ஆன்மீக நாட்டம் அதிகம் உள்ளது. உங்கள் அட்வைஸ் பயன் உள்ளதாகா உள்ளது. மிக்க நன்றிகள் மேடம்.

  • @rajeshkumar-mp9fn
    @rajeshkumar-mp9fn Рік тому +2

    Naanum Meena rasithan. Neenga sonnathu ellam apdiye iruku. Ennudaya arumaigal, perumaigal, sirappugal, kuraigal, niraigal correct ah sonnernga. Neenga mattum nerla vantheengana ungaluku naan ☕ vaangi thanthuruvenga. Avlo correct ah solreenga. Naan Meena raasila irukaruthuke romba perumaiya irukunga. Supernga. Thanku nga. Reality nga.

    • @lakemistturtles5113
      @lakemistturtles5113 6 місяців тому

      Super Amma . I guess you too may be a Meena rasi person !❤

  • @daggumattimahendra1242
    @daggumattimahendra1242 2 місяці тому

    I am pisces ascendant. I am thrilled to see today your channel as Astro psychology, because it was my exact dream to combine psychology and Astrology.

  • @thanaletchumiparumugam2483
    @thanaletchumiparumugam2483 Рік тому +26

    I am a meena rasi , uthirathadi natchatiram....I do agree to a huge extend on this. And most importantly I feel that I have lived enough and always ready to leave....like can't wait to go off.

  • @riya9636
    @riya9636 Рік тому +9

    Puratathi star predictions podunga akka

  • @thirumalaikumaran8710
    @thirumalaikumaran8710 Рік тому +7

    I'm meena rasi uthirattathi nakshatra. What you said is one hundred percent correct !!!

  • @srivishnu3642
    @srivishnu3642 Рік тому +7

    அன்பே சிவம் படம் பத்தி சொன்னது கரெக்ட். நா மீன ராசி.
    சின்ன வயசுல இருந்தே அந்த படம் எனக்கு பிடிக்கும். கமல்ஹாசன் கூட மீன ராசி தான் னு கேள்வி பட்டு இருக்கேன்

    • @gkgamer4440
      @gkgamer4440 11 місяців тому +1

      சகோ வேர லெவல்

  • @voiceforgood
    @voiceforgood Рік тому +5

    10000% true. Have seen many astrology talks but this one is spot on.

  • @ljayapriya2422
    @ljayapriya2422 Рік тому +1

    நீங்கள் கூறுவது உண்மை 💯நான் மருத்துவ துறையில் பணியாற்றுகிறேன் 👍🏻

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Рік тому +5

    Exactly i am. Am revati . Imotional highly. Yes ulagam onnume ella .I keep thinking. I do write poems short stories. Empathetic.i feel for others. Highly depressed.

  • @anuradhar594
    @anuradhar594 Рік тому +15

    நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும் ❤

  • @Revathi8727
    @Revathi8727 2 місяці тому

    இதுவரை யாரும் சொன்னதே இல்லை நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை❤

  • @balaedits9617
    @balaedits9617 Рік тому +6

    Romba nala Waiting ka 😊

  • @indiraniv-f5n
    @indiraniv-f5n 11 місяців тому +1

    Super madam. Romba arumayaha appadiyae sonneerkal.others help seytalum adu problem la taan முடிகின்றது.எல்லா points puttu puttu solli விட்டீர்கள்.Thank you madam.

  • @HariBia-td9fo
    @HariBia-td9fo Рік тому +3

    OMG... Exactly you predicted myself 100 percent... im an introvert. Very emotional. Completed engg. But I aspired for civil services. Failed .but got govt job. Entered into relationship. It got failed. I quit my job. That girl shamed me by impersonating myself in a fake fb profile. I didn't know that for long time. Even after 7 years unable to come out of what she have done to me . But I'm surviving, in a job now. I Don't care about my expenses. I love reading philosophy. Want to live a simple, peaceful, lonely life. Great prediction....

    • @IndhujaNaidu
      @IndhujaNaidu Рік тому

      Don’t worry Anna god will bless you with a very good life

    • @HariBia-td9fo
      @HariBia-td9fo Рік тому

      @@IndhujaNaidu thank you

  • @chitravelg6858
    @chitravelg6858 11 місяців тому +1

    Correct ya soniga
    Nanum Meena rasai thaaa😢😢

  • @mageswarit9124
    @mageswarit9124 Рік тому +4

    நீங்கள் சொல்வது உண்மை மேடம் 💯 unnmai correct 👍

  • @indiraniv-f5n
    @indiraniv-f5n Рік тому +5

    I am Meena rasi uthiratathi natchatram.you told very very correct.

  • @srinivasan2441
    @srinivasan2441 Рік тому +1

    Wow... Superb Brilliant Mam... You are going to climb greater heights... Let the God be with you

  • @jrevthi23
    @jrevthi23 Рік тому

    Wow Mam super .its very true Mam .Romba struggle yellame stable illainu feel pandrea at the same time ulaga life um vazhanum nu. Asai varuthu .mind and Manasu same travel panna mudila

  • @priyaapriya1479
    @priyaapriya1479 Рік тому +1

    Mam 100% correct..nenga sollum podhu en life la nadandhu en char apdiyae kan munadi varaudhu mam😊now only im trust astrology

  • @chinnathambimuthuvelu-ub9qe
    @chinnathambimuthuvelu-ub9qe 4 місяці тому

    ரொம்ப தேங்க்ஸ் மா நான் கேட்ட astrology le best' God bless you all with best' things I am very happy with ur guidance ma tku very much

  • @arivazhaganp2372
    @arivazhaganp2372 Рік тому +11

    நானும் மீன ராசி.. ரேவதி நட்சத்திரம், உலகம் எல்லாம் நம்ம கையில் உள்ளது. பொது நலன் அதிகமா இருக்கு மேடம். எதிரி வேண்டாம் நினைப்பது உண்டு, கெட்ட நினைப்பும் இல்லை.

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 Рік тому +2

    நானும் மீனராசி.. ரேவதி நக்ஷ்த் திரம்தான்.. நீங்கள் சொல்வது அனைத்தும்..💯

  • @sandhya-od6tm
    @sandhya-od6tm Рік тому +1

    Nanum meena rasi than...yengalala aduthavanga manasaium kastathaium purinjuka mudium...bt enga kastatha yarum purinjuka matanga...kind ah irukanala mostly engala use pannika than try panranga🥲

  • @kiruthikamca8493
    @kiruthikamca8493 Рік тому +1

    Each point 100% true. Great prediction...

  • @sharmilasivakumar6026
    @sharmilasivakumar6026 Рік тому +1

    நானும் மீன ராசி மீனா லக்கனம் 😍

  • @munishkuttymunishkutty4782
    @munishkuttymunishkutty4782 2 місяці тому

    நானும் மீனராசி தான் நீங்கள் செல்லுவது உண்மை சகோதரி ❤❤❤❤

  • @nehemiahraj6257
    @nehemiahraj6257 Рік тому +6

    100% true,my girlfriend pisces..she really very kind person..as u say akka❤

  • @SheelaSheela.A
    @SheelaSheela.A Місяць тому

    Actress Sai pallavi and her voice also matches you mam

  • @chandrikavaratharaja485
    @chandrikavaratharaja485 Рік тому +4

    you are the only person did tell exactly 💯 about meena Rasi
    Amazing!!!

  • @sakthistylowin8079
    @sakthistylowin8079 11 місяців тому +1

    The 100% perfect prediction.... Bestest thing i have heard ❤

  • @tamilarasi1848
    @tamilarasi1848 Рік тому +33

    நானும் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் என்னை வைத்து எல்லாரும் நல்லா இருக்காங்க ஆனா நான் நல்லா இல்லை

  • @gomusankari-qj1cp
    @gomusankari-qj1cp Рік тому

    super mam.nanum meena rasidan neenga sollvathu yellam crt dan.

  • @rajusaraswathy7489
    @rajusaraswathy7489 Рік тому +5

    I m meenam, uthrathathi n most of what u said is true. Have lived this life n seeking God's grace n the world is fully of unscrupulous humans.

  • @thamotharan2946
    @thamotharan2946 Рік тому +5

    I am meenam raasi,purathahti .I 💯 agree what u say all true.tq sister.

  • @sankarmohan535
    @sankarmohan535 6 місяців тому

    Hi, after all listening to your guidance, I like the most is final touch which you are about to give gem stones for subscribers 😀 which is really attractive 👍Also thanks for giving us only good things 'what to do' , and not 'what not to do'. This gives us enough space and confidence to think about our future

  • @munishkuttymunishkutty4782
    @munishkuttymunishkutty4782 2 місяці тому

    மீனராசி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த நானும் இதைப்போல எல்லா கஷ்டத்தையும் பட்டு கெட்டு டேன் நீங்கள் சொல்வது உண்மை சகோதரி 😢😢😢😢

  • @Sakthivel-vg4jy
    @Sakthivel-vg4jy Рік тому +1

    அருமையா சொன்னீர் மத்த சேனலில் பணமழை தங்கமழை மூட்டை மூட்டை யா வரும் சொந்த வீடு வெளிநாட்டு வேலை வண்டி வாகனம் இப்படி புரளியை கிளப்பும் மத்தியில் உண்மைய மிக அருமையா சொன்னீர் வாழ்க வளமுடன்

  • @emgosivalingam2894
    @emgosivalingam2894 Рік тому +2

    கமல்ஹாசன் மீனராசி ரேவதி

  • @shanthinisiva7540
    @shanthinisiva7540 Рік тому +6

    அனைத்து விசயங்களையும் மிகவும் சரியாக சொன்னீர்கள்.

  • @krishnankarthick5787
    @krishnankarthick5787 5 місяців тому

    I am also meena rasi..100 percentage it's matches with my characteristics.. thanks

  • @santhiarasu5185
    @santhiarasu5185 6 місяців тому +1

    Nan. Meena rasi . Correct ya soniga. Thankyou❤

  • @karthiga8042
    @karthiga8042 Рік тому +1

    Hi pa am also meenam uthirataadi being good and useful to others but at the end am crying lot... So many problems son autistic no second child still have a hope on varahi amma now strtd 34,yrs hoping for the best ❤❤❤

  • @mourikabhava8576
    @mourikabhava8576 Рік тому

    Thannk u neengal solvatgai keta ketka kangalil irundhu kaneer vazhigiradhu.. En vaazhavai verum 20 nimidangalil sollivitteergal... Naan maatri kolla vendi vizhayangalum kavanatgil vaithu kolgiren.. Thank u sis😊

  • @stayblessed123
    @stayblessed123 Рік тому +3

    First time seeing your video. Subscribed ❤. Very true about Meena raasi. I'm meenam , revathi star. Need gem stone vrikshaka lagnam.

  • @pinkfeathers7854
    @pinkfeathers7854 Рік тому +8

    I am 1st year med student going to become a doctor and what u said is 💯

  • @behappyalways11
    @behappyalways11 Рік тому +22

    நம்பிக்கை துரோகத்தால் வீழ்ந்து போன ராசி

  • @divyauma7895
    @divyauma7895 10 місяців тому

    Nanum Meena raasi uthratadhi natchathram...neega solra eallamea correct 💯

  • @saranrajj7005
    @saranrajj7005 Рік тому +1

    Uthirathadi nakthara pathi vedio poduga akka

  • @Dharnizz
    @Dharnizz Рік тому +1

    Super ellame romba crt da sonninga

  • @mohannivetha8378
    @mohannivetha8378 Рік тому

    உங்களை நேரா வந்து பாக்கனும் மேடம் சூப்பர் சூப்பர்

  • @Mathimathiyazhagan-ro7qo
    @Mathimathiyazhagan-ro7qo 7 місяців тому

    As a astrologer your Analysis on meena rasi astrology well to know the trends from meena rasi.. Congrats.. Thank you so much... Are you are meena rasi holder....

  • @pandisrpl5210
    @pandisrpl5210 Рік тому

    நலமே விளைக.... சகோதரி... வாழ்க.... மீனம்... உத்திரட்டாதி....

  • @sundarisubramanian8840
    @sundarisubramanian8840 Рік тому +3

    Iam also meena rasi Star pooratadhi. Whatever you have explained is exactly the realistic nature of this rasi and tallies cent percent with our traits.

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Рік тому +2

    எந்த ராசியில் பிறந்தாலும் சமயோசித்தபுத்தி அமைந்தால் வாழ்க்கை பலம் நலம்.

  • @sathiyasiva5549
    @sathiyasiva5549 Рік тому +1

    Iam your new subscriber mam correct ha solringa enakku மீனம் ராசி ரேவதி நட்சத்திரம்

  • @shanthinishanthini3386
    @shanthinishanthini3386 3 місяці тому

    11.01 100%crt.👏👏உலகப்பிரகாரமான ஆசைகளில் ஆர்வம் குறைவு

  • @balrajbalraj4058
    @balrajbalraj4058 Рік тому +6

    சகோதரிக்கு மனமார்ந்த நன்றி. .நீங்கள் எங்களை பற்றி கூறிய அனைத்தும் எங்கள் வாழ்க்கையில் நடந்துகொண்டு உள்ளது. ..சரி. நாங்கள் அனைவரும் இந்த சூழ்நிலைகளை எப்படி கையாள வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துங்கள்...மேலும் எங்கள்(மீனம்) திருமண வாழ்க்கை சிறப்பாக இல்லாமல் போவதற்கு காரணங்கள் என்ன..நினைத்த வாழ்க்கையும் நன்றாக இல்லை ..கிடைத்த வாழ்க்கையும் நன்றாக இல்லை..ஏன் இந்த நிலை எங்களில் பலருக்கு....நல்லதொரு அறிவரை விளக்கம் தாருங்கள் சகோதரி..நன்றி..

    • @dearlovelyvibes2204
      @dearlovelyvibes2204 Рік тому

      Unga KulaDeivam kovil poidu vanga amavaasi time la ...

    • @madboyma3333
      @madboyma3333 Рік тому

      மொத்தத்தில் பாழாய் போன வாழ்க்கை.

  • @mallikaperumal583
    @mallikaperumal583 Рік тому +2

    நானும் மீன ராசி ரேவதி நட்சத்திரம் அனைத்தும் உண்மையே 🙏🇸🇬😎

  • @senthususil
    @senthususil Рік тому

    கடவுள் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வாழ்த்துகள்

  • @massavatar
    @massavatar 10 місяців тому +1

    Watching full of 20:56 video is worth! You also must be a Dhanush or Meenam