துரோகிகளால் ஏமாந்தவங்க மட்டும் பாருங்க

Поділитися
Вставка
  • Опубліковано 18 лют 2023
  • contact - alliswellvettrivel@gmail.com ...
    www.radhanpandit.com
    dhrogam,
    drogam,
    drogam status,
    how to tackle cheating husband ,
    how to handle cheating wife,
    psychology thoughts,
    motivation thoughts in life,
    motivational status,
    motivation in life,
    tamil motivation status,
    tamil life thoughts,
    life lessons

КОМЕНТАРІ • 302

  • @pitchaimuthu8740
    @pitchaimuthu8740 Рік тому +122

    குடும்ப உறவுகளை நம்பியவன் தோற்றவனே தோற்பவனே இது நான் அறிந்து அனுபவித்துவிட்டேன் ஐயா உங்கள் அறிவுரைக்கு நன்றி நன்றி நன்றி ஐயா

    • @govinvasu406
      @govinvasu406 Рік тому +6

      நானும் நிறைய அனுபவித்து விட்டேன் பெற்றோரே துரோகியாக மாறிவிட்டார்கள்....

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j Рік тому +3

      நான் இப்ப இதே நிலையை அனுபவிக்கிறேன்,ஆனா அவங்கள எதிர்க்க மனசு வர வில்லை, 😔😔

    • @sumathimurugan3674
      @sumathimurugan3674 Рік тому +1

      @@govinvasu406 ...same with me too

    • @sarasuganya5772
      @sarasuganya5772 Рік тому

      True

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 Рік тому +1

      @@govinvasu406 எல்லாம் சில காலமே

  • @sundarisundari2930
    @sundarisundari2930 Рік тому +50

    வெளி ஆளிடம் ஏமாறுவது
    தன் தவறு
    ஆனால் வீட்டில் இருக்கும் உறவினர்கள் கூடவே இருந்து ஏமாந்தினால்
    கடவுள் தான் பதில் சொல்லனும்...

  • @creativeniranjananaj7146
    @creativeniranjananaj7146 Рік тому +30

    கணவரே எனக்கு துரோகம் செய்கிறார் நீங்க சொன்ன அனைத்தும் எனக்காக சொன்னது போல் இருந்தது நன்றி நன்றி சார்🙏🙏

  • @dhakshinamurthis181
    @dhakshinamurthis181 Рік тому +37

    அப்படியே என் வாழ்க்கையை நேரில் பார்த்தது போல் சொல்கிறார் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி 🙏

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j Рік тому +24

    சரியான நேரத்தில சரியான ஆறுதல் அட்வைஸ்,நன்றி,எனக்கு நடப்பதை அப்படியே வார்த்தை மாறாமல் சொல்லிட்டிங்க ஐயா,கடவுள் அசீரிரீ போல உள்ளது,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthimanoharan713
    @shanthimanoharan713 Рік тому +12

    உங்கள் பேச்சை கேட்கும் போது காதில் தேன் வந்து பாயுது, இது மட்டும் நடந்தா உங்களுக்கு கோடி புண்ணியம், நன்றி sir 💐

  • @sritharansritharanpararaja986
    @sritharansritharanpararaja986 Рік тому +10

    Sir நானும் என்னுடைய வாழ்க்கையில என் உறவு தந்த துரோகத்துடன் வாழ்கிறேன் பிரிய முடியலை உங்கள் அட்வைஸ் தரமான பதிவு நன்றி.

  • @bhuvananithish6099
    @bhuvananithish6099 Рік тому +11

    கேட்கும் போது அழுகை வந்தது.
    நன்றி சார்

    • @RadhanPandit
      @RadhanPandit  Рік тому +2

      கவலை வேண்டாம் சகோதரி...
      நிச்சயமாக
      நீங்கள் வெல்வீர்கள் சகோ...

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan Рік тому +4

    அய்யா என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மிக மிக சரியாக விளக்கி உள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா துரோணாச்சார்யா போன்ற குருவான கணித ஆசிரியரிடம் நாங்கள் டியூஷன் வகுப்புகளுக்குச் சென்றதை நீங்கள் என் குழந்தைப் பருவத்தை நினைவுகூர்கிறீர்கள் மதிப்புக்கூறிய அய்யா அவர்களே, துரோணாச்சார்யா போன்ற குருவான கணித ஆசிரியரிடம் நாங்கள் டியூஷன் வகுப்புகளுக்குச் சென்றதை நீங்கள் என் குழந்தைப் பருவத்தை நினைவுகூர்கிறீர்கள் மதிப்புக்கூறிய அய்யா அவர்களே 🙏

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 Рік тому +4

    அருமை சார் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை

  • @johnsonsamraj678
    @johnsonsamraj678 Рік тому +2

    Superb தேவையான நேரத்தில் கிடைத்த தேவையான தகவல்கள்.நன்றி🙏

  • @bernardsundar6500
    @bernardsundar6500 Рік тому +7

    Super Sir எனக்காக சொன்னது போல உள்ளது சார் நன்றி அருமையான பதிவு சார்

  • @boothalingampillai9774
    @boothalingampillai9774 Рік тому +3

    Thank you very much. To give confidence and clarity you were even prepared to remember and quote your class-mate turned treacherer in the video taken after sun set. ( as u r standing / walking under street lights). Your main aim was to share the practical experience to your followers. God bless you

  • @kh08farm52
    @kh08farm52 Рік тому +2

    Last 7years i have somany problems(துரோகி) with my பெரியப்பாஸ் and some village people .. they're cornering my family's but still fighting me and my brother also mom dad.one day all are changed only hope is my hope and எதயும் தாங்கும் திறன் மற்றும் gathering new information. thanks sir for your good words...

  • @ikshakranti6582
    @ikshakranti6582 Рік тому +11

    100% true!! Excellent perspective to help us face the challenges in life and move on. Thank you for the affirmation🙏🏼. God bless!

    • @RadhanPandit
      @RadhanPandit  Рік тому

      You are so welcome maa...

    • @sumathimurugan3674
      @sumathimurugan3674 Рік тому

      @@RadhanPandit sir your contact number please. Neenga pesaratha ketta mattum manam niraiva erukkum

  • @shivan7583
    @shivan7583 Рік тому +1

    En life la nadanthathu 100% neenga sonnathum enakku oru energy vanthuttu sir ...neenga nalla irrukkanum sir..god bless you sir.

  • @getfitwithdinesh
    @getfitwithdinesh Рік тому +6

    எடிட்டிங் இல்லாத எதார்த்த உண்மையான பதிவு அருமை ஐயா , நன்றி நன்றி நன்றி தங்கள் கருத்துகளுக்கு .

    • @RadhanPandit
      @RadhanPandit  Рік тому +1

      Thank you Ganesh...
      It's true, no editing, brother...

  • @l.senthilraj
    @l.senthilraj Рік тому +8

    மிகவும் சிறப்பு அய்யா,மிகவும் நம்பிக்கை கொடுக்க கூடிய பதிவு அய்யா,மிக்க நன்றி.

  • @priyavishu1
    @priyavishu1 Рік тому +3

    Thank You Sir......
    For the Wonderful Video......
    Last 6 Years I suffered a lot......

  • @umasrinivasan7801
    @umasrinivasan7801 Рік тому +3

    Confidence speeches and my heart is light weighted now thank you so much brother 🙏🙏🙏💐💐

  • @HansiniPriya
    @HansiniPriya Рік тому +1

    Excellent Motivational Video. Enjoyed the way you presented the video with a cup of tea. Blockades are stepstones for a Kshatriya. Nice Sir. Enjoyed the video with some encouragement.

  • @prakashm6906
    @prakashm6906 Рік тому +2

    அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @dhamodarankkp4649
    @dhamodarankkp4649 Рік тому +4

    Wow wow what a message ayya. Thank you lot

  • @n.dhanalakshminadarajan5547
    @n.dhanalakshminadarajan5547 Рік тому +1

    அருமையான பதிவு சார் 🤝
    எனக்கும் நல்ல அனுபவம் கிடைத்தது வெற்றியும் கிடைத்தது

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 Рік тому +1

    முற்றிலும் உண்மை யைச்சொல்கிறீர்கள் நன்றிகள் கோடி அய்யா

  • @yazhinykowsalya5149
    @yazhinykowsalya5149 Рік тому +1

    Thank you sir... Rompa udanchu erukum pothu intha vaarthaikal enakey sonnathu pol ullathu... Nanriiii

  • @selvaraniraveendran5443
    @selvaraniraveendran5443 Рік тому +1

    Excellent guidance and positive motivation, thank you sir🙏

  • @noordubai506
    @noordubai506 Рік тому +2

    Thanks universal thanks universal thanks universal thanks Anna Nandri Nandri Nandri

  • @abdulmuthalif5421
    @abdulmuthalif5421 Рік тому

    சார் ரொம்ப நன்றி உங்க பேச்சு எனக்கு நம்பிக்கை தற்கிறது எனக்கு மீன ராசி உதிரட்டாதி நட்ச்ஷ்திரம் 2 பாதம் எனக்கு 29 வயது ஆகிறது கேது திசை 7.5 சனியும் நடக்கிறது நேற்று என் தம்பி பேச்சே கேட்டு என் தந்தை என் குடும்பம் என்னை வீட்டை விட்டு வெளியே போ என்று சொன்னது எனக்கு எதிர் பாரத விதமாக கடன் பிரஜனை சொல்லுந்தது அதனால் என் குடும்பம் என்னை அனாதை ஆகிகியது இப்போ நான் தனிமையில் இருக்கிறேன் நான் யார்க்கும் மனதார தோற்கம் நினைத்தது இல்லை ஆனால் என் தம்பி எனக்கு துரோகி ஆகி விட்டான் 😭😭😭🙏 நான் கண்ணி லக்கினம் என் வாழ்க்கை இனி மேல் எப்படி என்று தெரியவில்லை உங்கள் காணொளி முழுதுவும் பார்க்கிறேன் எதோ சிறு துளி நம்பிக்கை தரும் என்று

  • @geethamansa
    @geethamansa Рік тому +3

    அருமை! நீங்க ஒரு ப்ராக்டிகல் ஜோசியர்.. நிஜமான வழிகாட்டி.. மக்கள் எல்லாருக்கும் உங்கள் வீடியோஸ் சென்று சேரும்.. தேடல் உள்ளவர்கள் கேட்கக் கடவர்.. நன்றி நன்றி நன்றி.

    • @RadhanPandit
      @RadhanPandit  Рік тому +2

      நன்றி சகோதரி...

  • @jessysvideo6764
    @jessysvideo6764 Рік тому

    ஒரு துரோகியால் சென்னையிலிருந்து கேரளாவில் வந்தேன் இங்கு அக்கா தங்கச்சி அதுக்கு மேல் பச்சை துரோகிகள் போராட்டத்தில் வென்றது (கோர்ட்டு கேஸ் வின் ஆகியது )
    நியாயமான என் கோரிக்கை கடவுள் நிறைவேற்றும் 🙏
    என் போராட்டம் பற்றி தான் நீங்கள் பேசியுள்ளது அய்யா நன்றி 🙏

  • @gkmaths8035
    @gkmaths8035 Рік тому +1

    வணக்கம் அருமையான பதிவு நீங்கள் நீண்ட நாள் வாழவேண்டும் மக்களுக்கு இது போன்றபயனுடைய கருத்து களைபதிவிட வேண்டும் கடவுலேவழிகாட்யதுபோல் தங்கள் கருத்து உள்ளது நன்றி.

  • @krishnarajm5530
    @krishnarajm5530 Рік тому +2

    You are my mentor sir. By Krishna (Capricorn)

  • @Dr_Jumba_as_Mabus
    @Dr_Jumba_as_Mabus Рік тому

    Nalla pathivu 💚🍏💚🍏#4 #green #3 #white

  • @1998manish
    @1998manish Рік тому +1

    துரோகி களை ரொம்ப தெளிவா விளக்கம் கொடுக்கறீங்க ❤️

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 Рік тому

    200% true brother, God bless you and family pls upload lots of video brother

  • @ramnathram7298
    @ramnathram7298 Рік тому +3

    Beautiful MIND analysis 💛🧡👌❤🤝

  • @Becephalus1
    @Becephalus1 Рік тому +4

    Nice speech sir ! Your talk has been very touching and inspiring 😊✨🙏

  • @kannanmp8148
    @kannanmp8148 Рік тому +1

    Really super sir thanks for your clarity 🌷🌷🌷

  • @soundarrajan1155
    @soundarrajan1155 Рік тому

    Excellent speech. Thank you.

  • @rajendrababu6325
    @rajendrababu6325 Рік тому

    Nandri iyya🙏 Thanks.

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 Рік тому +1

    Thank you 🙏🙏

  • @abactivegreen8000
    @abactivegreen8000 Рік тому +1

    அருமை அருமை அருமை அருமை

  • @jayanthinis7593
    @jayanthinis7593 Рік тому

    அருமை ,, நன்றி

  • @valanarasu9945
    @valanarasu9945 Рік тому

    Feeling gratitude sir, eye opening for me. no words.. thank you very much bro..

  • @kathiravel.10azkarunakaran7

    Excellent iyya, sontha appane kedu kettavana irrukkiran iyya, yen appan
    Unmai illadhavana, poi sollran,yendha Vella seidhalum koraisolran, sila yen velaiyya sriya Vida matran, Thotarattum ungal karuthukkal iyya, Thanks iyya 🤕🇮🇳

  • @sarveshlr110
    @sarveshlr110 Рік тому

    Very inspiring episode, true only people close will deceive, others will only help.

  • @kumaragurud6786
    @kumaragurud6786 Рік тому +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @gokilavani1559
    @gokilavani1559 Рік тому

    💯 True Thankyou Anna

  • @smoke3024
    @smoke3024 Рік тому +3

    என்னைப் பொறுத்த வரை நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பது தான் வாழ்கை

  • @chaalspavaanmedia5080
    @chaalspavaanmedia5080 Рік тому

    Thankyou so much to guiding in a way which ilike sir.May the happiness be with you always sir.

  • @kamalakannan5788
    @kamalakannan5788 Рік тому

    Nandri Ayya🙏🙏🙏

  • @syedgv5968
    @syedgv5968 Рік тому

    All the your words are true 👌Now I'm fully charged after hearing your advice 👏👍

  • @journeywithfood-mmychannel4185

    True, thanks for your advice. Now I'm feeling good, thanks again

  • @chitrarasanjayaraman8356
    @chitrarasanjayaraman8356 Рік тому

    சிறப்பான வீடியோ மிக மிக அருமை

  • @soundararajan6827
    @soundararajan6827 Рік тому +1

    Good afternoon sir Nice speech

  • @MinervaMolly
    @MinervaMolly Рік тому

    நீங்கள் சொன்ன கருத்துக்கள் மிகவும் உண்மையானவை நன்றி

  • @sunuravindranath6577
    @sunuravindranath6577 Рік тому

    Good video. Thank you sir

  • @ako4761
    @ako4761 Рік тому

    மிக்க நன்றி ஐயா..... 🙏

  • @sankarlalsamisha119
    @sankarlalsamisha119 Рік тому

    Thanks for ur motivation

  • @AARURAAN
    @AARURAAN Рік тому +2

    Dear Radhan Pandit,
    I will definitely meet you.. I need to save money to consult with you.
    You videos are awesome...
    The people whom I have helped only doing all negative things against me.

  • @salaisivamal7224
    @salaisivamal7224 Рік тому

    நன்றி ஐயா.....

  • @palanikumar9494
    @palanikumar9494 Рік тому

    Good message sir
    Thank you very much sir

  • @subhashiniananthan5956
    @subhashiniananthan5956 Рік тому

    S sir all true words exactly what iam facing now.. Thanks for ur words it's really heals me. Thank u so much sir.

  • @gaffertailor1948
    @gaffertailor1948 Рік тому

    Good nice spich nallea pathave valthukal unmai pathave sar

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Рік тому

    EXCELLENT👌👏

  • @babuglory8143
    @babuglory8143 Рік тому +1

    Thank you Brother🙏🙏🙏🙏🙏 praise the Lord Neenga Singapore irukkirirgal

  • @pandiyaraj1103
    @pandiyaraj1103 Рік тому

    Super sir very good point.

  • @Discover_Peace
    @Discover_Peace Рік тому

    Fantastic sir...

  • @umakrishnamurthy1837
    @umakrishnamurthy1837 Рік тому

    Thank you so much for this timely post sir 👍🙏

  • @scalestamping
    @scalestamping Рік тому +3

    நேரம் கிடைக்கும் போது எல்லாம் நான் தவறு செய்த்தாக கூறி அவன் மேலே சூரியவம்சம் சரத்குமார் மாதிரி sempathy create pannitan. அந்த தூரோகியை கடவுள்தண்டிப்பார். என்னை நன்றாக வாழ வைப்பார். திருவண்ணாமலை தெய்வம் காக்கும் என்னை நன்றாக வாழவைப்பார். துரோகிக்கு நன்றி.

    • @manonmani2858
      @manonmani2858 Рік тому

      Amam enkuda piranthavale ippadi enaipatri poisolliye simpathiya uruvaki vaithullal uravuhalidam

  • @luxousstudios4220
    @luxousstudios4220 Рік тому

    Excellent speech

  • @Jana-rp5sx
    @Jana-rp5sx Рік тому

    சூப்பராக இருந்தது

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan2373 Рік тому

    Vazthokal. Super

  • @nmahendran1133
    @nmahendran1133 Рік тому

    🙏நன்றி அய்யா 🙏

  • @DhanaLakshmi-yl6ni
    @DhanaLakshmi-yl6ni Рік тому

    Super very useful video

  • @SK-kf2sp
    @SK-kf2sp Рік тому

    Thanks 🙏🏻

  • @ManojKumar-mm4yf
    @ManojKumar-mm4yf Рік тому

    Thank you sir.

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Рік тому

    Thank you so much sir 😊💝👍😊🙏🙏🙏👌👌👌

  • @dharunganesh3405
    @dharunganesh3405 Рік тому

    அருமை சார்

  • @user-kc8np1zj1l
    @user-kc8np1zj1l Рік тому

    நன்றி சார்

  • @anujans3330
    @anujans3330 Рік тому

    Sir,true this story happened my life.

  • @lavanyamuthurangam1875
    @lavanyamuthurangam1875 Рік тому

    You are right sir.

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Рік тому

    Thank you so much sir 😊❣️😊👍👌🙏🙏🙏💝💗💖👌

  • @kalaivaniillam9942
    @kalaivaniillam9942 Рік тому +1

    Nantri sir very nice sharing🙏

  • @subbulakshmi8528
    @subbulakshmi8528 Рік тому +2

    Valga valamudan sir🙏🙏🙏

  • @r.jayamuruganr.jayamurugan7297

    Thankyou sir.

  • @kmohankumar9938
    @kmohankumar9938 Рік тому

    Thank you sir❤

  • @selvaraaj3037
    @selvaraaj3037 Рік тому

    Thanks Sir 🙏

  • @anandhanramakrishnan6732
    @anandhanramakrishnan6732 Рік тому

    THANKS MY GURUVEY.

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 Рік тому

    100. Unmy mikka nanrygal🙏🙏🙏🙏

  • @kmarumugam5527
    @kmarumugam5527 Рік тому

    Thanks

  • @davidkumar4603
    @davidkumar4603 Рік тому

    Sir good motivator

  • @v.ekambaram123
    @v.ekambaram123 Рік тому

    Thank you very much sir congratulations

  • @amarnathjaijith250
    @amarnathjaijith250 Рік тому

    Good speech

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Рік тому

    True sir thanks🙏👍👍👍👌

  • @jhansijhansi8056
    @jhansijhansi8056 Рік тому

    Excellent 👌🏻👌🏻👌🏻👌🏻🙏

  • @dogood7015
    @dogood7015 Рік тому

    Super sir

  • @p.roobeshp.nitheesh4730
    @p.roobeshp.nitheesh4730 Рік тому

    Sir sukeran Sani sevaai ragu lagnathil and kalasarbayogam ithu nanmaya

  • @kiruthikak8708
    @kiruthikak8708 Рік тому

    Thankyou univers