இந்தக் கதை வாழ்க்கையைப் பார்க்கும் கோணத்தை மாற்றும் | Motivational Story in Tamil | AppleBox Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • Motivational Story in Tamil | காவல்காரரும் சிமினிக் கூடும் | Oru Kutty Kadhai | AppleBox Sabari
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox Motivational Monday,
    Applebox Motivational Story and
    Applebox Motivational Stories.
    These are Motivational Stories Applebox, Kutty Stories Applebox and Applebox Motivational
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    WEBSITE - appleboxsabari....
    TELEGRAM PAGE - t.me/appleboxs...
    MAIL ID - sabarisankari88@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION (Holding License)
    VIDEO CREDITS
    PIXABAY
    PICTURE CREDITS
    Creative Commons
    Other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    Motivational Story in Tamil | 3 யுக்திகள் | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | Velu Nachiar Strategy | Oru Kutty Kadhai • Motivational Story in ...
    Motivational Story in Tamil | மூன்று பிச்சைக்காரர்கள் | Oru Kutty Kadhai • Motivational Story in ...
    Motivational Story in Tamil | Prime Time | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | வாழ்த்து அட்டை | Oru Kutty Kadhai • Motivational Story in ...
    Motivational Story in Tamil | காவல்காரரும் சிமினிக் கூடும் | Oru Kutty Kadhai • இந்தக் கதை வாழ்க்கையைப...
    Motivational Story in Tamil | கி வா ஜ அவர்களின் கங்கை நதி | Oru Kutty Kadhai • அடிக்கடி உனது தன்னம்பி...
    Motivational Story in Tamil | APJ Abdul Kalam Story | Oru Kutty Kadhai • Motivational Story in ...
    Motivational Story in Tamil | திராட்சைத் தோட்டத்து நண்பர்கள் | Oru Kutty Kadhai • இப்படிப்பட்ட நட்பில் ச...
    Motivational Story in Tamil | ராணியின் தேநீர் விருந்து | Oru Kutty Kadhai • வறுமையைக் குறித்து வரு...
    This video explains how to increase concentration in Tamil or how to increase concentration in Tamil language. Instead of listing out how to increase our concentration power in Tamil, I have tried to explain the effects of loss. You can check on how to improve your concentration in Tamil in my other videos too. Thanks for listening to this motivational video in Tamil.
    You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Video for Students and Motivational Video in Tamil for Students.
    It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speech in Tamil and Real Life Motivational Stories in Tamil. Specialties are Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion.
    #appleboxsabari
    #motivationtamil2021
    #kuttystory
    #appleboxbysabari
    #applebox
    #appleboxsabari
    #motivationtamil
    #motivationvideo
    #motivationalvideo
    #motivationalmonday
    #motivationintamil
    #appleboxsabari
    #motivationalvideos

КОМЕНТАРІ • 649

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  3 роки тому +224

    இது “சிமினிக் கூடு” என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ள கதைகளில் ஒன்றாகும்.. Copyrights belongs to the Publishers.. நன்றி..

    • @Bereal637
      @Bereal637 3 роки тому +20

      I m addicted your voice ka 😍😍😍😍

    • @rihanjailap5675
      @rihanjailap5675 3 роки тому +5

      MashaallaH Great

    • @bharathikswamy
      @bharathikswamy 3 роки тому +9

      நீங்க எழுத்தான book ah sis? மிகவும் அருமையான கதை. வாழ்த்துகள் பல!!

    • @sasikala6984
      @sasikala6984 3 роки тому +2

      super do well

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +9

      @@bharathikswamy Almost 35/42 stories in this channel are written by me only dear.. Generally, I do not prefer mentioning.. But nowadays, I feel it is better to inform. So only 👍

  • @kavithatheshik9231
    @kavithatheshik9231 3 роки тому +95

    அக்கா குட்டி கதை கூற👌💞💗 உங்களை விட வேற யாரும் அருமையாக கூற இயலாது நன்றி அக்கா

  • @gomathicpm9112
    @gomathicpm9112 3 роки тому +69

    வணக்கம் சபரி ',,, உண்மையாகவே நம் வாழ்வில் இல்லாததை நினைத்து வருந்துவதை விட,,, இருப்பதைக் கொண்டு கண்டிப்பாக முன்னேறலாம்,,, வாழ்த்துக்கள் சபரி அன்புடன் ,,,

  • @sathiya12345
    @sathiya12345 3 роки тому +26

    எது இல்லை என்று வருத்தப்படுவதை விட..இது எல்லாம் இருக்கு என்று சந்தோசமாக வாழ்வோம்...மிகவும் அருமையான கதை...Thank u god...

  • @devanandanap3521
    @devanandanap3521 3 роки тому +30

    என்னுடைய குழந்தைகளுடன் தான் உங்கள் கதைகளை கேட்டு க்கொண்டு இருக்கிறோம். நிச்சயமாக அவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். நன்றி🙏💕

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому +28

    அருமை சகோ, உண்மை தான் இருப்பதை வைத்து முன்னேறுவது தான் சிறந்த முதலீடு மற்றும் உழைக்க தயாராக இருக்க வேண்டும், நன்றி சகோ.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +2

      மிக்க நன்றி சகோ

  • @subamariappan5903
    @subamariappan5903 3 роки тому +24

    சிறப்பு, கதை எழுதியவங்க கோணத்லயே கதை கேட்டது மிகச்சிறப்பு,

  • @albinpranesh.x8934
    @albinpranesh.x8934 3 роки тому +21

    நீங்க story சொல்ற விதம் superb.👏👏👏.. என் மகனுக்கு இப்ப உங்க story யதான் சொல்ரேன்.... thank u sis..

  • @asouluniverselife3520
    @asouluniverselife3520 3 роки тому +17

    sis, கற்பனை கதையாக இருந்தாலும் அது விளக்கும் பாடம் மிக முக்கியமானது.

  • @jaffarali6928
    @jaffarali6928 Рік тому

    ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டிய கருத்துக்கள்; பலருக்கு புரிவதில்லை;நல் உள்ளம் கொண்ட உங்களுக்கு
    வாழ்த்துக்கள்

  • @annamalaidhanusha1633
    @annamalaidhanusha1633 2 роки тому +1

    வணக்கம் அக்கா நான் புதிதாக தான் இந்த பக்கத்தை பார்க்க ஆரம்பித்தேன் நான் எப்போதும் negative ஆக தான் யோசிப்பேன் ஆனால் இந்த கதைகளை கேட்டு இப்போது என்னை கொஞ்சம் மாற்றி கொண்டேன் நன்றி அக்கா

  • @pavithrapavithramurugan9397
    @pavithrapavithramurugan9397 3 роки тому +1

    இந்த கதை அப்படியே என் கணவர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் மாதிரி இருந்தது நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @boopathy582
    @boopathy582 2 роки тому

    அருமை பதிவு
    வாய்புக்கள்
    அருகிவேயேஇருக்கும்
    ஆழ்ந்துசிந்தித்து
    பார்த்தால்
    ஆகாயம் வசப்படும்
    ஒவ்வொருவரும்
    திறமையினால்
    உருவாக்கப்பட்டவரே

  • @Eswari-go1zz
    @Eswari-go1zz Рік тому +1

    வாழ்க்கை யின் மற்றுமோர் பற்றி செய்தி சூப்பர் நன்றி அக்கா ❤

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 2 роки тому +1

    நல்ல நல்ல கருத்து கதைகள் மிகவும் அருமை அற்புதம் 👌👌 தோழி

  • @gnanambalt164
    @gnanambalt164 2 роки тому

    மிகவும் அருமையான கதை📖 சொல்லும் விதம் அற்புதம். உங்கள் திறமையை பாராட்டுகிறேன்.

  • @balaji0044
    @balaji0044 3 роки тому +5

    அருமை அக்கா வெற்றிக்கான வழி நம் அருகிலியே இருக்கும் அதை அடையாளம் கண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் 😊
    think about what you had in future and with that make your future you want🔥🔥

  • @senguttuvan2635
    @senguttuvan2635 3 роки тому +12

    மிகவும் பயனுள்ள பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள். நன்றி நன்றி நன்றி சகோதரி. உங்கள் பணி தொடரட்டும்

  • @nalininalini8538
    @nalininalini8538 3 роки тому +8

    ஹாய்! அருமையான பதிவுகள். இனி என் வாழ்க்கையில் நேர்மறை சிந்தனை என்றும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேன். நன்றி! நன்றி!

  • @ramaduraia5287
    @ramaduraia5287 3 роки тому

    மிகவும் அருமையாக இருந்தது இது போன்ற கதையை அனுப்பி உதவுங்கள்

  • @mohammedsulaiman4528
    @mohammedsulaiman4528 3 роки тому

    மாஷாஅல்லாஹ். அருமையான கதை. என்னை சுற்றியுள்ள மதிப்புள்ள பொருட்கள், மனிதர்கள். சிந்தனைகள் அனைத்தையும் உணர வைத்துள்ளது. நன்றி சகோதரி

  • @velvel4895
    @velvel4895 2 роки тому

    உங்களுடைய கதைகளை கேட்டு ஒவ்வொரு நாளும் வியப்படைந்து என்னை நானே பலமுறை புதுப்பித்துக் கொண்டிருக்கிறேன் எனது பாட்டி இல்லாத குறையை தீர்க்க வந்த கடவுளின் கருணையே உங்கள் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்
    ஒவ்வொரு நாளும் என்னை புதிய மனிதனாகிய உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏

  • @kaviyarasanp8303
    @kaviyarasanp8303 3 роки тому

    மேடம் நீங்கள் கொடுக்கும் கதைகள் அனைத்தும் என் வாழ்க்கைக்கு முக்கிய பயனுள்ளதாக இருக்கிறது மேடம்

  • @kaviyarasanp8303
    @kaviyarasanp8303 3 роки тому

    என் வாழ்நாள் முடியும் வரை நீங்கள் இது போன்ற கதைகளை கொடுத்து என்னைப் போன்று வாழ்க்கையை தொலைத்த அவர்களுக்கு நீங்கள் ஒரு ஆசானாக இருக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்

  • @yogendrarajahvelupilai1567
    @yogendrarajahvelupilai1567 3 роки тому

    வணக்கம். மிக்க நன்றிகள். வாழ்க வளர்க. 👍👍👍🙏🙏🙏

  • @amuthasenthilkannan22
    @amuthasenthilkannan22 3 роки тому +4

    Super sabari, unga voice la kathai ketpathe energy thaan... Nichayam positive ennangal thondrum.. thank you so much for your super story...

  • @diravidanbk3879
    @diravidanbk3879 3 роки тому

    முயற்சி திருவினையாக்கும்
    நன்றி சகோதரி

  • @vigneshm.k5576
    @vigneshm.k5576 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி அருமையான பதிவு நன்றி

  • @vijayalakshmisenthil4409
    @vijayalakshmisenthil4409 2 роки тому

    ரொம்ப நன்றிங்க. அருமையான பதிவு

  • @kovakari12
    @kovakari12 3 роки тому

    Ennoda manasu sari illatha nerathula intha kathai rombha use full ah irunthathu sister 🙏🙏🙏🙏

  • @eswarisengodan5095
    @eswarisengodan5095 3 роки тому

    மிக அருமை சகோதரி. உங்கள் கதையைக் கேட்டால் மனதில் நம்பிக்கை மற்றும் உற்சாகம் ஏற்படுகிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @srikanthl2859
    @srikanthl2859 3 роки тому

    அருமையான கதை அக்கா. உங்கள் கதைகளை கேட்கும் பொழுது எதிர் காலத்தில் திருமணத்திற்கு பின்பு உங்கள் கதைகளை சொல்லி என் குழந்தைகளை பண்பு உள்ளவர்களாக வளர்களாம் என்று கூட தோன்றுகிறது.

  • @abdulhimadh9461
    @abdulhimadh9461 3 роки тому +1

    Usefull story best motivated ideas

  • @sharmilaperiyasamy4177
    @sharmilaperiyasamy4177 3 роки тому +5

    நம் அருமை பிறருக்கு தான் நன்றாக புரியும், அதனால் செய்வதை தொடர்ந்து கொண்டே இருந்தால் நமக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும் 👍

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 2 роки тому

    தன்னம்பிக்கை ஊட்டும் அருமையான கதை நன்றி

  • @sangeethaanandhan6989
    @sangeethaanandhan6989 3 роки тому

    உங்களது குரல் கேட்டாலே ஒருவிதமான புத்துணர்ச்சி கிடைக்கிறது சகோதரி.நீங்களும் உங்களது சேனலும் மென்மேலும் வளர உயரம் தொட வாழ்த்துக்கள்💐💐💐🤝🤝🤝

  • @prabhuPrabhu-sw4lr
    @prabhuPrabhu-sw4lr 3 роки тому +1

    சகோ இந்த கதையில் எனக்கு பெரிய நம்பிக்கை உருவாகி இருக்கு எனக்கு எதுவும் அமையலை அப்படிங்கிற எண்ணம் இனி வராது இதுவரைக்கும் வந்ததில்லை இனிமேலும் வராது இந்த கதை என் தன்னம்பிக்கையை கூட்டி இருக்கு மிக்க நன்றி சகோ வாழ்த்துக்கள்

  • @roshnabegam219
    @roshnabegam219 3 роки тому

    உண்மைதான் சகோதரி இருப்பதை வைத்து முன்னேற வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன் என் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது இந்த கதைசொல்லும் பயணத்தை தொடருங்கள் அதற்கு என் வாழ்த்துக்கள் சகோதரி

  • @BD_ANITHAM_BS
    @BD_ANITHAM_BS 3 роки тому

    Akka neeinga sonna யாருடனும் ‌ஒப்பிடாதே aptinu sonna kathaiya seminar la sonnen ellarum super story aptinu sonnainga thank you sabary akka

  • @pushpanadar490
    @pushpanadar490 2 роки тому

    Akka neenga story sollumboshe motivate ta than irruka.. வாழ்க வளமுடன்

  • @patmavatisengareddi8667
    @patmavatisengareddi8667 3 роки тому

    Thk u so much akka naan romba kulappathil iruthten ithta katai ennekku migaum uthaviyaga iruthtatu 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kaviyarasanp8303
    @kaviyarasanp8303 3 роки тому

    நீங்கள் கொடுக்கும் கதைகள் அனைத்தையும் தவறாது நான் கேட்டு வருகிறேன் மேடம்

  • @velusamyg7936
    @velusamyg7936 3 роки тому +3

    வாழ்க்கை முன்னேற சரியான வழிகாட்டுதல் கதை!!!

  • @sparvatham7654
    @sparvatham7654 3 роки тому

    அருமையான கதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்

  • @senthilnathan4957
    @senthilnathan4957 3 роки тому +1

    மிகவும் நன்றிகள் சகோ வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க

  • @prakashmc2842
    @prakashmc2842 3 роки тому +14

    This year I got three things: more happiness, more time & more money due to my positive attitude towards lockdown :)

  • @sivamanialecturereee3250
    @sivamanialecturereee3250 2 роки тому

    அருமையான பதிவு. நல்ல கதை.

  • @thangarajraj8735
    @thangarajraj8735 2 роки тому

    உங்க குரல் ரொம்ப இனிமையா இருக்கு

  • @-killaimeenavan624
    @-killaimeenavan624 3 роки тому

    சரியான கதை அக்கா,,எதுவுமே இல்லை என்று நினைத்து வருத்தபடுவதை விட இருப்பதை வைத்து, முன்னேற்றம் அடைய வேண்டியம்,,,,,,நான் இதை பின்பற்றுவேன்,,நன்றி நன்றி நன்றி 💐

  • @balaammal4816
    @balaammal4816 Рік тому

    நன்றி 🙏🙏🙏

  • @brightwinrajeeva5244
    @brightwinrajeeva5244 3 роки тому

    நன்றி 💐

  • @sandhiyasandhiya9996
    @sandhiyasandhiya9996 3 роки тому

    Super motivation story Akka 👍👍👍👍

  • @ranjitharanjitha5183
    @ranjitharanjitha5183 3 роки тому +3

    👍👍sema motivation story sis,👍👍 Ennoda life ku sema motivation Aa erukku 😊😊

  • @bhuvanadinesh9627
    @bhuvanadinesh9627 3 роки тому

    ரொம்ப நல்லா இருக்கு சபரி, நீங்க ஒரு நல்ல கதை சொல்லுபவராக இருக்கிங்க, நிறையபேருக்கு கதை கேட்க வரும் ஆனா சொல்ல வராது, உங்களுக்கு கதை எழுதுவது, சொல்லுவது ரெண்டுமே நல்லா வருது வாழ்த்துக்கள்🌺🌺🌺🌺💐

  • @vijayamohan9679
    @vijayamohan9679 2 роки тому

    மிகவும் அற்புதமான பதிவு

  • @saranyasekar6975
    @saranyasekar6975 3 роки тому +4

    மிக அருமையான பதிவு,சகோதரி

  • @rajavels9748
    @rajavels9748 3 роки тому

    Tq sister... nice video... vazika valamudan

  • @venkatesababu202
    @venkatesababu202 3 роки тому +3

    Really good story. Good motivation thanks a million. God bless you & family members. Best motivation positive thoughts.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 7 місяців тому

    Sow. Sabari Thank you - Love and Generous Blessings ❤🎉❤🎉❤

  • @pravinass8959
    @pravinass8959 2 роки тому

    Thank for your positive vibes tq soo much

  • @எங்கேயும்நட்பு

    நன்றி அக்கா 👍 nice story 🔥

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 3 роки тому

    மிக அருமையான கதை எனக்கு மனது மிகவும் கஷ்டப்பட்ட நேரத்தில் உன் கதையை கேட்டேன் மனதுக்கு ஆறுதலாக இருந்தது மிக நனறிம்மா

  • @kaviyarasanp8303
    @kaviyarasanp8303 3 роки тому

    கோபமாக நான் எப்பொழுதும் எப்பொழுதும் இருப்பேன் ஆனால் உங்கள் கதைகளை எப்பொழுது கேட்க ஆரம்பித்தேன் அதில் இருந்து எனக்குள் நிகழ்ந்த மாற்றத்தை நான் நான் உணர்ந்து கொண்டேன் மேடம் நன்றி

  • @kaviyarasanp8303
    @kaviyarasanp8303 3 роки тому

    உண்மையில் கூறுகிறேன் மேடம் என் வாழ்க்கையை மாற்றி விட்டீர்கள் நன்றி மேடம்

  • @shylajamanoher5856
    @shylajamanoher5856 3 роки тому +2

    விடா முயற்ச்சி தன் நம்பிக்கை உழைப்பு ஆர்வம் இருந்தால் வாழ்வில் வெற்றிபெறுவது உறுதி

  • @S.P.NOOR...
    @S.P.NOOR... 3 роки тому

    Very very nice story thank you thank you madam

  • @balasubramaniyam6156
    @balasubramaniyam6156 2 роки тому

    Thank you sister. Excellent.

  • @premasaravanan7453
    @premasaravanan7453 3 роки тому +1

    Very nice 👌👍 story thanks

  • @vaishnavip6325
    @vaishnavip6325 3 роки тому

    Kandipa intha video vala en life oru chinna matramavathu erpadum.....tq so much...

  • @nishamytheen2808
    @nishamytheen2808 3 роки тому +5

    You are voice and your stories is too inspirational for when I got stress I definitely watch your video for getting a positivity...thank you so much keep going your way..sister..

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 3 роки тому

    நன்றி

  • @subramanianathavalli5217
    @subramanianathavalli5217 3 роки тому

    அருமை நன்றி

  • @yaserahamed1537
    @yaserahamed1537 3 роки тому

    Nice sister.. ungalaifpola konjem pear inthe ulahathula waalthanganna nichayamaha ulehatheyea mathidalam .. i'm very imprest thax

  • @devendranmeenatchi7067
    @devendranmeenatchi7067 3 роки тому +1

    Akka superrr akka. Akka nxt time konjo kathaila comedy sathu sollunga ka.

  • @DivyaDivya-bd3hx
    @DivyaDivya-bd3hx 3 роки тому +3

    Super mam, positive thinking and positive attitude change our thoughts as well as life. Thank you so much for your valuable words mam. Thank you mam

  • @VIP-zp9wm
    @VIP-zp9wm 2 роки тому

    அக்கா உங்கள் கதைகள் எனக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது ......நன்றி அக்கா

  • @swamis1256
    @swamis1256 3 роки тому

    சிறந்த கதை.சிறப்பு👍👍👍

  • @rajamanickamselvarasu7335
    @rajamanickamselvarasu7335 3 роки тому

    மிகவும் அருமை.. மிகவும் பயனுள்ள ஒரு கதை..
    வாழ்த்துகள்..நன்றி..
    As usual .. Nothing unusual...

  • @veeraveera30
    @veeraveera30 2 роки тому

    Ungaloda kathikal super arthamullatha irukku

  • @shilajashilaja1462
    @shilajashilaja1462 3 роки тому

    🙏 மிகச்சிறப்பு நன்றி. 🙏

  • @NITHISHk-e8o
    @NITHISHk-e8o 3 роки тому +1

    migavum arumay Akka enrum anputan nivethita😊😊❤️

  • @vasanth6266
    @vasanth6266 3 роки тому

    என் நேர்மறையான சபரி சகோதரிக்கு இதய பூர்வமான இனிய காலை வணக்கம் மா! 🙏🙏🙏🙏🙏💝💝💝

  • @mariappanmari3112
    @mariappanmari3112 3 роки тому +10

    அருமையாக பதிவு அக்கா ❤️

  • @windface7346
    @windface7346 3 роки тому

    அருமையான பதிவு அக்கா....

  • @veeoensamyesembai1466
    @veeoensamyesembai1466 3 роки тому

    Very nice.Thaks lot.

  • @vavuniyalaxmy5994
    @vavuniyalaxmy5994 3 роки тому

    இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழவேண்டும்

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 3 роки тому

    வணக்கம் அருமையான கருத்துள்ள கதை

  • @AnandanAnandan-wp9is
    @AnandanAnandan-wp9is 3 роки тому

    மிகவும் அருமை

  • @sibuvasanth
    @sibuvasanth 3 роки тому

    உங்க கதையும் அருமை நீங்க சொன்ன விதமும் அருமை கண்டிப்பா நீங்க சினிமாத்துறைக்கு போனீங்களா மிகப்பெரிய ஒரு இயக்குனராக வர வாய்ப்பு தகுதி உங்ககிட்ட இருக்கு.

  • @munichamybe4328
    @munichamybe4328 3 роки тому

    Inspiration Akka intha video

  • @jacqulinemary7579
    @jacqulinemary7579 3 роки тому

    Nandri mam very useful story

  • @selvisanipillaydass3759
    @selvisanipillaydass3759 3 роки тому

    Tq for your story's very nice hear sathasivamselvi ❤❤❤🙏

  • @abinayaprasath8994
    @abinayaprasath8994 3 роки тому +5

    When ever I feel depressed or stressed I always hear ur stories its really very helpful a heartfull thanks to u

  • @vennilaaravind9302
    @vennilaaravind9302 3 роки тому

    Unga kathaikal arumai.. Athaivida unga kural matrum unga thamizh ucharipu megavum arumai sagothari.. 👏🏻

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 3 роки тому +2

    இந்த கதை குடும்ப அமைப்பிற்கும் பொருத்தும் .
    சில மனிதர்கள் இல்லாமல் போனால் அவர்களுடைய அருமை தெரியும்.
    சிறப்பு சபரி.
    வாழ்த்துக்கள் மா ⚘

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      உண்மை பிரபா.. மிக்க நன்றி

  • @saraswathimurugiyan5776
    @saraswathimurugiyan5776 3 роки тому +1

    Akka super story ,, unga story kakurapala Romba vae relaxa feel panna akka thanks for story

  • @gopu1959
    @gopu1959 3 роки тому

    Good message thank you

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 роки тому

    கதை சொல்லும் விதமோ வேற லெவல்! நன்றி.

  • @varunraj5849
    @varunraj5849 3 роки тому +2

    Super story unkakita oru sina request neenka uplode panna the rings part 2 athu Enaku varala konjam poda mudiuma

  • @seithozhil3602
    @seithozhil3602 3 роки тому

    நல்ல கதை