காரணமற்ற சாபத்துக்கு அஞ்சாதே | Avoid Fear | Motivational Story in Tamil | APPLEBOX Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • காரணமற்ற சாபத்துக்கு அஞ்சாதே | Avoid Fear | Motivational Story in Tamil | APPLEBOX Sabari
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox By Sabari Motivational Stories,
    Applebox Motivational Monday or
    Applebox Motivational Story.
    Applebox Motivational Stories is one of the formatted Motivational Stories by Applebox. It comprises the Kutty Stories Applebox, Oru Kutty Kadhai Applebox and Applebox Motivational
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    WEBSITE - appleboxsabari....
    TELEGRAM PAGE - t.me/appleboxs...
    MAIL ID - sabarisankari88@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION (Holding License)
    VIDEO CREDITS
    PIXABAY, PAID LICENSED IMAGES AND VIDEOS
    PICTURE CREDITS
    Creative Commons, PAID IMAGES
    Other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    பாதி சாப்பாட்டில் உங்களை யாராவது எழுப்பி விட்டது உண்டா ? Ramayanam Story Tamil
    • பாதி சாப்பாட்டில் எழுப...
    உனக்கு திறமை இல்லையென்று சொன்னால் | Motivational Story Tamil | Oru Kutty Kadhai
    • உனக்கு திறமை இல்லையென்...
    இது தெரிந்தால், முன்னேற்றம் உறுதி | Motivational Story Tamil | Oru Kutty Kadhai
    • நீ கடந்து வந்த சோதனைகள...
    அதிர்ஷ்டத்தில் கவனம் வைக்காதே | How to Overcome Luck | Motivational Story Tamil
    • யாருக்கு அதிர்ஷ்டம் அட...
    இந்த காலத்தில் எப்படி வாழ்வது | Emotional Intelligence | Motivational Story Tamil
    • இந்தக் காலத்தில் இப்பட...
    Motivational Story in Tamil | Diary | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | தெரிந்து கொள்ளுங்கள் | Oru Kutty Kadhai • பிறரின் சுயநல வேட்டைக்...
    Motivational Story in Tamil | Golden Flower | Oru Kutty Kadhai
    • கவனச் சிதறலை இப்படிக் ...
    Motivational Story in Tamil | Afraid Sheeps | Oru Kutty Kadhai
    • காரணமற்ற சாபத்துக்கு அ...
    Motivational Story in Tamil | Army of Aristotle | Oru Kutty Kadhai • உனக்கு திறமை இல்லையென்...
    Motivational Story in Tamil | Alexander Graham Bell Story in Tamil • Motivational Story in ...
    Motivational Story in Tamil | மந்திர கடிகாரம் | Magical Watch
    • உணர்ச்சிவசப்படாதே !! |...
    Motivational Story in Tamil | மண் உருண்டை | Clay Ball
    • வாய்ப்புக்களைத் தவற வி...
    Motivational Story in Tamil | A Secret Book | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | அதிசய மரம் | Magical Tree
    • அதிசய மரம் | Magical T...
    You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Video for Students and Motivational Video in Tamil for Students.
    It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speech in Tamil and Real Life Motivational Stories in Tamil. Specialties are Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion.
    #appleboxsabari
    #KuttyStory
    #tamilmotivationvideo2021
    #appleboxmotivation
    #motivationtamil
    #kuttykadhai
    #appleboxbysabari
    #applebox
    #motivationalmonday
    #MotivationalVideos
    #TamilMotivationalVideos
    #MotivationalStoryinTamil
    #MotivationalStoriesinTamil

КОМЕНТАРІ • 719

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 роки тому +96

    இது “சிமினிக் கூடு” என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ள கதைகளில் ஒன்றாகும்.. Copyrights belongs to the Publishers.. நன்றி..

    • @kovaicheckmates
      @kovaicheckmates 4 роки тому +3

      💎நம்ம சேனல் ஒரு முறை பாருங்க💎 improve you iq level

    • @yogeshwari8759
      @yogeshwari8759 4 роки тому +1

      This quiz very interest

    • @sumithraananth7895
      @sumithraananth7895 4 роки тому

      Quiz already finished

    • @paruparlakshmi8081
      @paruparlakshmi8081 4 роки тому +1

      Very motivated story. Thank you sis... I will sleep nicely... for this only i heard ur story.. bye

    • @kannathyagarajan971
      @kannathyagarajan971 4 роки тому

      I finished akka

  • @velvel4895
    @velvel4895 2 роки тому +28

    நேற்று எனக்கு இரவு 10.30 மணிக்கு மேல் சிலர் தந்த மன உளைச்சல் இந்தக் கதையும் இன்று புத்துயிர் பெற்றேன் மிகவும் நன்றி சகோதரி 🙏

  • @jayabalanjb7818
    @jayabalanjb7818 4 роки тому +19

    இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...

  • @umasri1899
    @umasri1899 4 роки тому +10

    அருமையான கதை சகோ! நானும் இப்படி பயந்த காலம் இருந்தது. ஆனால் இப்போதல்ல. நாம் உண்மையாக நடந்தால் எதற்கும் கவலைப்பட தேவையில்லை,

  • @mcprajasekar8547
    @mcprajasekar8547 2 роки тому +10

    நூற்றுக்கு நூறு சரியான வார்த்தை,கதை .வாழ்த்துக்கள்.

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya8039 2 роки тому +1

    என் நிம்மதிக்கு உங்கள் கதைகள் மட்டுமே, முனைவர்.பா.சாணக்கியா

  • @MS-ps4ir
    @MS-ps4ir 2 роки тому +6

    சகோ...! உங்களது தமிழ் உச்சரிப்பும் குரல் வளமும் அருமை!! வியக்கிறேன், ரசிக்கிறேன்!!!

  • @TamilSelvan-gp3up
    @TamilSelvan-gp3up 4 роки тому +6

    உங்க எல்லா கதைகளும் மிக அற்புதம். 👌🏼👌🏼 காணொளி அமைப்பு,.. திறன் அமைப்பு, இசையமைப்பு, கதை சொல்லும் முறை எல்லாமே அற்புதம்... சின்ன வயசுல தவறவிட்ட கதைகளை இப்போதுதா கண்டுபிடிச்சேன்... இது மிக அற்புதமான சேவை... உங்களுடைய முயற்சிக்கு சில பொருளாதாரத் தடைகள் வராமல் இருக்க எங்களால் முடிந்த சிரு தொகை கொடுக்க காத்திருக்கிறோம்... அதற்கு ஒரு வழி ஏற்படுத்துங்கள்...🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @arathnakumar8806
    @arathnakumar8806 4 роки тому +26

    மனதை பாதித்த நிகழ்வை திரும்ப திரும்ப நினைத்து கொண்டே இருப்பது தவறு.

  • @gunaa.n5148
    @gunaa.n5148 4 роки тому +47

    சிறிய கருத்தாக இருந்ததாலும் அதை உங்கள் கதை வடிவில் கேட்கும் போது சிறந்த கருத்துக்களாக தெரிகிறது
    நன்றி கதை குயில் சபரி சகோ வாழ்த்துக்கள் 😍💛💛

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      GUNAA Nithyananth நன்றி சகோ

    • @krishnamoorthyv2771
      @krishnamoorthyv2771 3 роки тому

      இது ஒன்றும் சிறிய கருத்து அல்ல

  • @mahessenthil7954
    @mahessenthil7954 3 роки тому +6

    மிகவும் நன்றி நல்ல பயனுள்ள கதையை கூறினீர்கள் சகோதரி

  • @divyadharshininiranjan2143
    @divyadharshininiranjan2143 3 роки тому +8

    Thank you இந்த கதை எனக்கு நல்ல உபயோகமாக உள்ளது.👍👍👍

  • @renukaboobalan6314
    @renukaboobalan6314 4 роки тому +12

    நான் subscribe செய்த ஒரே ஒரு சேனல் உங்களுடையது மட்டும் தான். உங்கள் கதைகள் மிக அருமையானது. கதை கூறும் விதம் அதை விட சூப்பர் நன்றி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +2

      மிக்க நன்றி சகோ 😄😄😃 Thanks for this love and support 🌷🌷🌷

    • @renukaboobalan6314
      @renukaboobalan6314 4 роки тому +2

      நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  • @prakanisanth5977
    @prakanisanth5977 4 роки тому +4

    முடிந்ததை நினைப்பதை விட அடுத்தது என்ன என்று நினைப்பதே சால சிறந்தது. மிக்க நன்றி

  • @shiyamaladevi4393
    @shiyamaladevi4393 Рік тому

    உண்மையாகவே இது எனக்கே சொன்ன கதையாகவே இருந்தது.. கண்டிப்பாக என்னையை திருத்திக் கொண்டேன்.. நன்றி அக்கா ❤ வாழ்க வளமுடன்

  • @manikandank9639
    @manikandank9639 2 роки тому

    உண்மைதான் புரியாத சில பேருக்கு புரிய வைக்கிற அதைவிட நம்ம உண்மையா இருக்கமுள்ளஅதுபோதும்நல்ல கதை நன்றி

  • @sivakarthi7044
    @sivakarthi7044 2 роки тому

    நல்ல அறிவுரை... எண்ணம் போல் வாழ்வு..
    வணக்கம் வாழ்த்துக்கள்...அன்பே சிவம்..

  • @prabhuproduction5226
    @prabhuproduction5226 4 роки тому +3

    பிரமாதம் அனேகமாக அனைவருக்கும் ஏற்படுகிறது
    குழப்பத்தை தீர்த்ததற்கு நன்றி
    கதைகளின் மகாராணி அவர்களே...

  • @anandhinagarajan8405
    @anandhinagarajan8405 2 роки тому

    நானும் இந்த பரதனை போல் ஒருவர் பொறாமை படுவார் என்று நினைத்து பல நல்ல விஷயங்களை தள்ளி போட்டு இருக்கிறேன்.அதனால் நான் இப்போது பின்தங்கி இருக்கிறேன்.அவர் முன்னேறி இருக்கிறார் இனி நான் முன்னேறுவேன். இந்த கதையின் மூலம் என் எண்ணங்கள் தான் என் பிரச்சினை என்று புரிந்துகொண்டேன் மிகவும் நன்றி....குழம்பும் போதெல்லாம் உங்கள் கதையை தான் கேட்கிறேன்.அந்தக் கதையில் இருந்து எனக்கு நல்ல தெளிவு கிடைக்கிறது நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.என் அம்மாவும் இதையே தான் சொல்வார்கள் ஆனாலும் இந்த கதை என் எண்ணங்களை மாற்ற வேண்டும் என்பதை ஆழமாக மனதில் பதியவைத்தது .மிக்க நன்றி சகோதரி🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 роки тому

      மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @ammapayan
    @ammapayan 2 роки тому +1

    இந்த கதை எனக்கு ஒரு தெளிவை கொடுத்தது ,நான் மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கிறேன் பலன் இல்லை என்ற மன உளைச்சலில் இருந்தேன் ,இப்பொழுது இதைக்கேட்டு தெளிவு பெற்றேன் நன்றி sis

  • @thimirupudichavan9202
    @thimirupudichavan9202 3 роки тому +5

    உண்மையில்
    வியக்கிறேன் சகி ❤️
    கதைகளும் அருமை ❤️
    சொல்லும் விதமும் அருமை ❤️
    இறைவனின் துணையோடு ❤️
    இன்பம் கொள்ளுங்கள் 🙏

  • @gsupt3325
    @gsupt3325 Рік тому

    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன். தங்களின் பதிவு என்றென்றும் தொடர் வேண்டுகிறேன்.நன்றி
    🙏🙏🙏...

  • @OrganicHealthy
    @OrganicHealthy 4 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு சகோதரி. சிறந்த நேர்மறை எண்ணங்களை விதைக்க இந்த கதை உதவும். வாழ்க வளமுடன். 👌👍🌹

  • @sivasangari5987
    @sivasangari5987 2 роки тому +1

    இந்தக் கதை எனக்காகவே சொல்லப்பட்டது போல் உள்ளது கோடான கோடி நன்றி சபரி

  • @user-qb7ft3pc9p
    @user-qb7ft3pc9p 2 роки тому +2

    அருமை மனசு இப்ப தெளிவா இருக்கு🤝💐💐💐

  • @HiHi-bb6kb
    @HiHi-bb6kb Рік тому

    அம்மா வணக்கம். உங்கள் கதை பயணம் வெற்றி பெற என் நல்வாழ்த்துக்கள்.

  • @tamilaruvita
    @tamilaruvita 4 роки тому +1

    Correct timing ல இந்த video uploaded பண்ணிருக்கீங்க கா 🙏🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏 கோடி நன்றிகள் 🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvi9748
    @tamilselvi9748 2 роки тому +1

    Praise the Lord. Super sister. Very extraordinary. Good lesson for me.

  • @dhinasubi2155
    @dhinasubi2155 3 роки тому

    கதை மிகவும் நன்றாக இருக்கிறது அக்கா மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @user-uz1lv7nl7s
    @user-uz1lv7nl7s 3 роки тому

    உண்மை யை உரைத்த மைக் கு நன்றி சகோ தரி

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h 2 роки тому +1

    பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்து விடு.நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு.

  • @hemakrish2349
    @hemakrish2349 3 роки тому +2

    💯உண்மை🙏 நன்றி🙏

  • @ashanancy7940
    @ashanancy7940 3 роки тому +5

    Reasons behind fear nice....no negative vibes😭

  • @mohanovea
    @mohanovea 3 роки тому

    அருமையான கருத்து சரியாக கூறு தீட்டுகிறீர்கள் நீங்கள் கூறுவதும் கதையக இருந்தாலும் உதரணம் முற்றிலும் சரியே

  • @RagupathykRk
    @RagupathykRk Рік тому +3

    எது எப்படியோ கண்டிப்பா சாபம் என்பது நாம் தவறு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கும், நாம் தவறு ஏதும் செய்து இருந்தால் அது நமக்கும் கண்டிப்பாக பலிக்கும் பலிக்கும் என் அனுபவம் மூலம் சொல்கிறேன் .

  • @elumalaim1545
    @elumalaim1545 4 роки тому +5

    best motivational good speech

  • @banumathimuthukumar227
    @banumathimuthukumar227 4 роки тому +3

    சகோதரி உங்கள் குரல் வளம் இறைவன் கொடுத்த பொக்கிஷம் Super motivational story

  • @adhilakshmi-tw9kf
    @adhilakshmi-tw9kf 2 роки тому +1

    Yes sister naakuda neriya feel panni irukka

  • @aara104
    @aara104 4 роки тому +1

    neraiyah veera penmanigal stories podunga akka.en na antha mathri history stories keka enaku rmba pidikum akka.athan keten akka,podunga akka plz.unga voice than stories ah engalala interest ah paaka vaikuthu akka,innum neraiyah stories unga kita irunthu ethir pathu irukom akka,,,

  • @devanandanap3521
    @devanandanap3521 4 роки тому +1

    சரியான நேரத்தில் எனக்கு அளிக்கபட்ட சரியான தீர்வு. அல்லது சிறப்பான யோசனை நன்றி🙏💕

  • @divyapriyadharshini5265
    @divyapriyadharshini5265 2 роки тому

    Hi அக்கா ரொம்ப நன்றி நீங்கள் சொன்ன பல கதைகள் என் வாழ்வில் பல கஷ்டங்கள் இருந்து வெளியே வர உதவியாக இருக்கிறது thanks akka🥰😍😍🥰🥰

  • @user-ex4du8mg3p
    @user-ex4du8mg3p 3 роки тому +1

    நல்ல கருத்துள்ள கதை.அருமை

  • @flyingcolours6861
    @flyingcolours6861 4 роки тому +6

    Most of the people dnt reply if they had increasing number of subscribers!!!! But u r always down to earth person! Be like this forever !!!! God bless you with all the wishes you need!!!! 🥰🥰🥰 one long days request ....! Pls tell me good stories for kids under 10. My kids are hearing ur stories .. but they want their level of stories!!! Pls consider my request ..! 😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      Hi Akka,. I would suggest you a channel called “Kavitha Athai’s Kutties Kathaigal”
      The way she performs will make you feel like the kids are in a classroom and they get personal attention 👍 I would strongly recommend her 👍 pls check in free time.. You will like it much 😄🌷

    • @flyingcolours6861
      @flyingcolours6861 4 роки тому +1

      APPLEBOX By Sabari sure da!!!! Thankyou so much ! But l want to hear frm u 😻🤗

  • @sureshb358
    @sureshb358 3 роки тому

    வாழ்க வளமுடன் அம்மா நன்றி ஐயா நன்றி...

  • @Amalorannette
    @Amalorannette 4 роки тому +1

    உண்மை பல வித வார்த்தைகள் நம்மை வலிக்க அவமானபடுத்த நமக்கு பிடித்தார்கள் நம்மை அன்பு செய்தவர்கள் வார்த்தையாக இருக்கும் பொழது திரும்ப,திரும்ப நம் மனதில் வந்து ஏன் இப்படி சொன்னார்கள் என்று மனவருத்தம் தந்து நம்முடைய இயப்பான வாழ்க்கை நிலையையே மாற்றிவிடுவதூண்டு நல்ல தைரியம் தரும் கதை நன்றி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      உண்மை சகோ.. தொடர் ஆதரவுக்கு ஒரு பெரிய நன்றி..

    • @Amalorannette
      @Amalorannette 4 роки тому

      😊

  • @punitha-ew4nk
    @punitha-ew4nk 4 роки тому +2

    அருமை அக்கா சூழ்நிலை தகுந்த கதை

  • @vk1490
    @vk1490 2 роки тому +1

    Thankyou my dear friend vg 🙏🙏

  • @narmadhanarmadha7688
    @narmadhanarmadha7688 2 роки тому +1

    அழகான சிந்தனை வரிகள் கொண்ட கதை அக்கா, மிக அருமை அக்கா , மிக மகழ்ச்சி😊😊

  • @thavapalansinnarasa5473
    @thavapalansinnarasa5473 2 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 3 роки тому

    அருமை .நான் கூட சாபத்தை நினைத்து பயந்து தான் போனேன் . நன்றி .

  • @user-xc2lu1mv5b
    @user-xc2lu1mv5b 4 роки тому

    மிகவும் நன்றி உங்களின் பதிவிற்கும் அழகிய தமிழிற்கும்

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Рік тому +1

    மனிதர்கள் உண்மையாகவும் ஒழுக்கம் மாகவும் நீதி யாகவும் வாழ்ந்தாளே எதற்குமே பயப்படாமல் வாழ்க்கை ஒடிவிடும்

  • @abishaimariba6977
    @abishaimariba6977 Рік тому

    பல நாட்கள் நான் தேடிய Content. It's useful fr me, thank you ❤️❤️❤️

  • @muthulakshmi1430
    @muthulakshmi1430 4 роки тому +1

    sabari super story

  • @purusothamannagarathinam1263
    @purusothamannagarathinam1263 3 роки тому

    நீங்கள் சொல்லும் கதை நூறு வீதம் உண்மை சிலர் கண்முடித்தனமாக சாபம் இடுவார்கள் நாங்கள் அவர்களை பார்த்து சிரிக்க வேண்டும் காரணம் அவர்கள் தான் எங்களை சிலவத்தை எடுத்து கொண்டு எங்களுக்கு சாபம் போடுகிறார்கள் என்றால் நாங்கள் அவர்களை எப்படி சொல்லுவது உங்கள் கதை எனக்கு இப்போ நல்ல தெளிவு ஏட்படுத்தியது நன்றி நீங்கள் சூப்பர் கதை சொல்லுறீங்கள் மிக்க நன்றி

  • @rajibabu733
    @rajibabu733 4 роки тому +3

    Unga story super... unga voice neenga solra vitham nala irku...👌👌👌

  • @prathapannanthini2500
    @prathapannanthini2500 3 роки тому +1

    நன்றி

  • @jothijothi3908
    @jothijothi3908 2 роки тому

    அருமை அம்மா💐💐💐

  • @PerumalPerumal-oy8yc
    @PerumalPerumal-oy8yc 2 роки тому

    நன்றி நன்றி நன்றி சகோதரி

  • @joyprasanth5815
    @joyprasanth5815 3 роки тому +1

    Seamma .. thanks akka

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 2 роки тому

    ஓம் நமச்சிவாயா எண்ணம் போல் வாழ்க்கை அருமையான பதிவு மிகவும் நன்றி

  • @thahirabanu6435
    @thahirabanu6435 3 роки тому

    மிகவும் அழகான கருத்து

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 5 місяців тому

    Dear Sow. Sabari Love and Generous Blessings ❤🎉❤🎉❤

  • @Vishvascraft
    @Vishvascraft 4 роки тому +3

    Superb Mam.. recently I'm addicted your voice❤️... Keep going 👍 🌹..

  • @sankaruma5393
    @sankaruma5393 2 роки тому

    அருமையான படிப்பினை!

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi 3 роки тому

    எனக்கு இப்போ இந்த நிமிடம் தேவைப்பட்ட வரிகள்🙏🙏🙏🙏. நன்றி அக்கா

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 4 роки тому +1

    சூப்பர்ப் வெகு அருமையான கதை you are really very very greatma

  • @ஆன்மீகத்தேடல்12200

    நாம் மனமறிய யாருக்காவது அவர்கள் செய்யாத செயலுக்கு பழிசொன்னால் அவர்கள் மனவலியோடு கண்ணீருடன் கொடுக்கும் சாபம் நமக்கும் நம் தலைமுறைக்கும் கிடைக்கும். இது உண்மை. தயவுசெய்து நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை தீமை செய்யாதீர்கள்.

  • @UENRAMYAD
    @UENRAMYAD 3 роки тому

    நல்ல கதை கேட்க அருமையாகவும்..... என் மனம் தெளிந்தது...

  • @simbapapa8322
    @simbapapa8322 2 роки тому

    Nanri nanri nanri
    Sabari

  • @diwageryogen4750
    @diwageryogen4750 4 роки тому +1

    வணக்கம்,நன்றிகள் பல .வாழ்த்துக்கள்.

  • @vaitheeswaran_96
    @vaitheeswaran_96 3 роки тому +4

    Super message

  • @haniyapathima2977
    @haniyapathima2977 4 роки тому +2

    Good message praise the lord

  • @p.tgroupsprasath1128
    @p.tgroupsprasath1128 4 роки тому

    உங்க வீடியோ எல்லாம் நல்ல இருக்கு நிறைய வீடியோ பண்ணுங்க

  • @sumathisekar6117
    @sumathisekar6117 3 роки тому +1

    கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @radhikal7032
      @radhikal7032 2 роки тому

      All stories supero supar
      Waes very nice sister
      Coinghalesan kantinew
      All the best sister

  • @Saravanakarthi284
    @Saravanakarthi284 4 роки тому +2

    100%true ......... genius motivation from you sis

  • @balasubramaniyam6156
    @balasubramaniyam6156 2 роки тому +2

    I got peace of mind .after hearing your story. Thank you sister.

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 4 роки тому +3

    Wha wonderful sis, it's really very helpful for many many people who thinks like this story.

  • @pavithram3992
    @pavithram3992 2 роки тому

    🙏🙏🙏🙏🙏😭😭😭😭sariyana samayathil intha vdo 🙏🙏🙏🙏🙏rompa nantri

  • @user-gl2et4du2y
    @user-gl2et4du2y 4 роки тому

    அருமை தோழி எனக்கு கூட இந்த குழப்பம் இருந்தது நீங்க எனக்கு தெளிவு படுதிட்டிங்க நன்றி.....🙏🙏🙏

  • @Umai-eb9if
    @Umai-eb9if 3 роки тому +2

    Super story sister👌 it is very useful for me

  • @anithamanjunath809
    @anithamanjunath809 4 роки тому +1

    Very super akka.

  • @bless9356
    @bless9356 4 роки тому +1

    Sariyana nerathula parthuten thanks a lot

  • @sankarsubramaniam9009
    @sankarsubramaniam9009 2 роки тому +1

    Exactly, I got clarity in this story. Thank you so much Sister.

  • @kamalanivethitha7975
    @kamalanivethitha7975 2 роки тому

    எண்ணம் போல் தான் வாழ்க்கை......

  • @bharathanr6991
    @bharathanr6991 4 роки тому +1

    Wow super story

  • @nishanthini6466
    @nishanthini6466 4 роки тому +2

    Akka super akka really dis message is for me.
    Thank u so much for devine guidance .....

  • @bharathikswamy
    @bharathikswamy 4 роки тому +8

    அருமையான பதிவு சகோதரி!

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 2 роки тому

    Excellent 👌👌👌 sagothari

  • @sagadevan6336
    @sagadevan6336 4 роки тому +1

    Ungaloda all story kekkumpothe mana thairiyam varukirathu .very very thankyou sistet

  • @lakshmipriyag2465
    @lakshmipriyag2465 2 роки тому

    முற்றிலும் உண்மை

  • @amalapremkumar4768
    @amalapremkumar4768 4 роки тому +1

    அருமையான பதிவு... 👏🏾👏🏾👏🏾

  • @anserbegum.abegum8511
    @anserbegum.abegum8511 3 роки тому +1

    Super thank you sister

  • @yaakkaichudar1874
    @yaakkaichudar1874 4 роки тому +3

    நல்ல கதை தோழி உங்கள் செயல் ஒவ்வொன்றும் சுயநலமற்ற செயல் உங்களால் பயன் பெறுவோர் எண்ணிக்கை நிச்சயம் உயரும். வாழ்த்துகள் மென்மேலும் வளர்ந்து சிறக்க.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ

  • @srisri5627
    @srisri5627 2 роки тому +1

    Good time thanks so much

  • @samrudhadeenadayalan3215
    @samrudhadeenadayalan3215 2 роки тому

    நன்றிமகளே

  • @user-im3rn6xk2s
    @user-im3rn6xk2s 4 роки тому +1

    NICE AKKA

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому +2

    மிகவும் நன்றி
    ❤️❤️❤️❤️❤️❤️

  • @Balamurugan-ih9we
    @Balamurugan-ih9we 3 роки тому

    உண்மையான கருத்து

  • @bharathimesa2853
    @bharathimesa2853 4 роки тому +2

    Best motivational story ... Thanks sister.