😱இதுவா தலையாறு அருவி😨 - Thalaiyar Falls 2023 | Thalaiyar Waterfalls Tamil Nadu | Thalayar Falls

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Disclaimer :
    தற்போது இந்த இடம் தடை செய்ய பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் யாரும் செல்ல வேண்டாம்.
    Support My friends Channel
    ‪@dhanushmaayandiaries‬ ‪@VeeraVlogs94‬
    Fund my Travel
    UPI id - kamalsaskay@okaxis
    Phonepe - 8870627602
    Gpay - 8870627602
    My account number
    Indian bank
    R kamal raj
    6093934325
    IFSC CODE IDIB000R051
    #imaxmedia #thalaiyarfalls #theni #watterfalls
    * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
    INSTAGRAM - www.instagram....
    FB PAGE - www.facebook.c...
    * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
    ""Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976"" If you would like to remove any clips i have used in this video, send a email to imaxmediaads@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you. FAIR-USE COPYRIGHT DISCLAIMER * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. -This video has no negative impact on the original works (It would actually be positive for them) -This video is also for teaching purposes. -It is not transformative in nature. -I only used bits and pieces of videos to get the point across where necessary. We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on UA-cam or Facebook if you have any concerns. We believe these videos are fair use because: They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life. We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value. Lastly these videos are to educate people in an entertaining fashion. Given these are very short videos, the short parts we use within them act as a catalyst to further reading. If you still would like to remove any movie clips i have used in this video, send a email to imaxmediaads@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.
    * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
    Channel MD : Saskay (சாஸ்கே)
    For Commercial Ads
    Contact : +91 8870627602
    Mail Id : imaxmediaads@gmail.com

КОМЕНТАРІ • 246

  • @southernpaperpackaging3352
    @southernpaperpackaging3352 Рік тому +63

    15 வருடங்களுக்கு முன் நான் தனியாக ஆற்றில் இறங்கி நடந்தும் நீந்தியும் கடைசியாக அருவியின் அருகில் 150 மீட்டர் வரைதான் செல்ல முடிந்து.தண்ணீர் வேகம் அதிகமாக இருந்தது. இப்போழுது நினைத்தாலும் கனவுபோல் தோன்றுகிறது. உங்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள்!

  • @sridevip1011
    @sridevip1011 Рік тому +9

    Man, u r a super hero. This video was overwhelming 👏🏻👏🏻👏🏻
    Very thrilling for us to watch however u faced the real danger. Be safe always. Waiting for more quality videos. Saw ur kolukkumalai video. Awesome thambi.

  • @tbhuvneswari8750
    @tbhuvneswari8750 Рік тому +8

    யாருப்பா நீ நான் பார்கவே முடியாதுன்னு நிணைக்கின்ற இடத்தை எல்லாம் படம் எடுத்து காமிக்கிற வாழ்க வளமுடன்

  • @muthupandieswari6122
    @muthupandieswari6122 Рік тому +27

    Onga hard work ku neenga vera leval la eruppingha anna❤

  • @manisundararajan7801
    @manisundararajan7801 Місяць тому

    மிகவு‌ம் ஆபத்தான பயணம் கவனம் முக்கியம் நண்பா. பிரமாதம். வாழ்த்துக்கள் நண்பா. ❤

  • @kanchanarajan8485
    @kanchanarajan8485 Рік тому +12

    ஐய்யயோதம்பி ரொம்ப ஆபத்தான இடம் பார்க்கும்போதே. பயமாக இருந்தது ஆனால் அற்புதமான இயற்கையின் அழகு அருமை

  • @santhoshsanthu661
    @santhoshsanthu661 Рік тому +9

    Editing bgm presentation all ultimate ❤️❤️

  • @suthany5801
    @suthany5801 Рік тому +3

    நீங்கள் ஏன் பழ மரங்களின் விதைகளை வழிகளில் நடுவதில்லை. தயவு செய்து பலா மரம், மா மரம் ,காடு பழ மரங்கள் போன்ற விதைகளை நடவும். அது மனிதர்களுக்கு இல்லை. அது அனைத்து விலங்குகள் மற்றும் பறவைகள்ளுக்கு. நினைவில் கொள்க நீங்கள் விதைகளை வளர்த்தால் அது என்றென்றும் நிலைத்திருக்கும், அது உங்கள் மரம். நீங்கள் எப்போதும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவளிக்கிறீர்கள். அதனால் நீங்கள் இயற்கை மற்றும் கடவுளிடமிருந்து நிறைய ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள் எனவே நிறைய விதைகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

  • @ranjithgranjith3777
    @ranjithgranjith3777 Рік тому +1

    நான் அடுத்து என்ன வீடியோ போட போரிங்க நு கேட்டப்ப நீங்கா தலயார் வாட்டர் falls சொன்ன மாரியே வீடியோ போட்டுவிட்டிங்க ரொம்ப நன்றி
    நண்பா...... உங்கள் பயணம் சிறக்கட்டும்

  • @sridharsenthilkumar3
    @sridharsenthilkumar3 Рік тому +2

    Naan kooda nalaiku Vara vendiya video surprise ah innaike vandhuruchae nu ninachen last la twist vechutenga anna 😂 super eagerly waiting anna 🔥

  • @arivazhagans9625
    @arivazhagans9625 Рік тому +2

    டேய் வெண்ண எடுத்த சொன்னா தான்டா எல்லாரும் போய் சுத்தி பாப்பாங்க இடத்தை சொல்லாம வீடியோ போடாதடா😡

  • @komathibabu1124
    @komathibabu1124 Рік тому +3

    Pathu ponga bro...adventure ellam ok thaan but b very careful and take care bro...one thing my daughter is big fan of ur channel bro

  • @lp8688
    @lp8688 Рік тому +10

    Bro water flow irukum pothu ponga..thalayaru is 900feet..Aagaya gangai is 300feet. Then imagine the height n force of water that would come from thalayaru when the flow is heavy..But aagaya gangai is the only tallest falls in TN where people can stand and bath directly under the falls. Rest tall falls have deep pool under them so ppl can't bath by standing..

  • @balakumarbalakumar-ie4du
    @balakumarbalakumar-ie4du 8 місяців тому +2

    தம்பி தேனி மாவட்டத்தில் உள்ள சின்ன சுருளி video போடுங்க

  • @akila3866
    @akila3866 Рік тому +2

    Unga trip la enakku romba romba pudikum.

  • @kannanphotographykaraikudi7901

    Very good. Always don't share location. That's good for that forest

  • @hariprasadh5797
    @hariprasadh5797 Рік тому +1

    Va thalaiva va thalaiva Vera level ne ❣️

  • @thulasi_08
    @thulasi_08 Рік тому +4

    தங்கம்கேதர்நாத் அமர்நாத் வைஷ்ணு மாதா என்று நார்த் இந்தியாவையும் கொஞ்சம் சுற்றுலா தளங்கலாக எங்களுக்கு எடுத்து காமிக்கவும் நான் ஆர்மி காரங்க wife என்பதால் வைஷ்ணவி மாதா நான் பார்த்திருக்கிறேன் மற்ற இரு தளங்களும் எங்களுக்கு சுற்றி காட்டவும் தங்கம் உன்னுடைய அனைத்து வீடியோக்களும் வெற்றி பெற அம்மாவின் வாழ்த்துகள் பா பணம் பற்றாக்குறையாக இருந்தால் நீ இப்போது போக வேண்டாம் கொஞ்சம் ஒரு லெவல் வந்தவுடன் இந்த சுற்றுலாத் தலங்களை மக்களுக்கு எடுத்து காண்பிக்கவும் 👌🙏👍🙌😊தங்கம் பெங்களூர் வந்தா கண்டிப்பா அம்மா வீட்டுக்கு வரனும் எப்படி காண்டாக்ட் பண்ண வேண்டும் என்று தெரியவில்லை என் பையனிடம் கேட்டு காண்டாக்ட் பண்றேன் பா😊

  • @Im_come_back_soon
    @Im_come_back_soon Рік тому +2

    Bro .....neenga next entha location ku poringa.......❤

  • @karthickchandran8412
    @karthickchandran8412 Рік тому +1

    Yow sema vibe yaaaa vera lvl

  • @Indira_Ezhilnesan
    @Indira_Ezhilnesan Рік тому +2

    Hi bro.. If the comment section has an audio button then it blasts for sure!!! 1000% enjoyment. Thanks a lot bro!!!

  • @HANTUBESHOW
    @HANTUBESHOW Рік тому +2

    ப்ரோ wide angle lens la video va pakumpothu nalla illa bro, normal lens laye video shoot pannunga. இயற்கை அழகா பாக்கலாம்னு இருந்தா வீடியோ bend ah ஆனா மாறியே இருக்கு

  • @MagaVino-ht7mu
    @MagaVino-ht7mu Рік тому +1

    I love I max media

  • @Bashro23
    @Bashro23 Рік тому +2

    Addictied so cant wait for your videos😂

  • @revathijeeva1979
    @revathijeeva1979 5 місяців тому

    அருமை

  • @mohamedafriths5018
    @mohamedafriths5018 10 місяців тому +1

    BRO NANGA LA 🌧️ ERUGA POTHUM POIERUGOM ANGA. ( 😎💯🌊⛰️☔🌡️ )

  • @radnature6837
    @radnature6837 Рік тому +1

    Rocking anna Be safe anna

  • @venkatmuthu1093
    @venkatmuthu1093 Рік тому +1

    Take care thambi all the best for your videos

  • @Tiruchendur_Murugar_official

    🎉

  • @BalasivaguruG
    @BalasivaguruG Рік тому

    நல்வாழ்த்துகள்

  • @subakumar7511
    @subakumar7511 Рік тому +1

    Super bro💕🍓🍎

  • @sriabhinav6440
    @sriabhinav6440 Рік тому +4

    ஹாய் அண்ணா, நான் உங்களுக்கு கோயம்புத்தூர் subscriber நானும் ஒரு youtube சேனல் வச்சிருக்கேன் நான் 3rd std படிக்கிறேன்.எனக்கும் சிவன் தான் ரொம்ப பிடிக்கும்.இந்தquarterly exam leave ல தான் ஒரு வாரமா நானும் உங்க சேனல்ல பாத்துட்டு இருக்கேன்உங்களோட மலை பயணங்கள் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நீங்க நிறைய joke பண்ணுவீங்க அது எனக்கு ரொம்ப பிடிக்கும் இன்னும் உங்களோட பயணங்கள் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @suganyagovindraj9147
    @suganyagovindraj9147 Рік тому +3

    Video super bro hard working be safe.. return varathum konjam video la include pannunga

  • @gayathriloganathan4691
    @gayathriloganathan4691 Рік тому +3

    எந்த நாடு என்ற கேள்வியில்லை
    எந்த ஜாதி என்ற பேதமில்லை
    மனிதர்கள் அன்பின் வழி தேடி
    இங்கு இயற்கையை வணங்குகிறார்
    மலை உயர்ந்தது போல் மனம் உயர்ததேன்று
    SASKAY வாழ்வில் விளக்குகிறார்
    SASKAY வாழ்வில் விளக்குகிறார்

  • @KannanAparna-vo9pf
    @KannanAparna-vo9pf Рік тому +3

    ❤️❤️❤️❤️❤️

  • @duraimurugan3603
    @duraimurugan3603 Рік тому

    Enga kula theiva kovil bro machu kovil neraya time anga poyerukom ana falls ku poga one time try pannom pathi tooram ponom time illa thirumbi vanthutom

  • @Im_come_back_soon
    @Im_come_back_soon Рік тому +1

    Neenga entha ooru bro

  • @RaghuA-b1r
    @RaghuA-b1r Рік тому +1

    Super brother

  • @riyasibnkader1889
    @riyasibnkader1889 Рік тому +1

    Please mention the shot date in your video.

  • @santhoshm9843
    @santhoshm9843 Рік тому

    Suruli malai oru video podunga ji

  • @tamilarasan8830
    @tamilarasan8830 Рік тому

    Bro Oddanchatram thalakkuththu water falls vanga poolam

  • @ezhilek9833
    @ezhilek9833 Рік тому +2

    Bro ena bro location share panama suma video matum potu ena use ? Neenga matum experience pana podhum ah? Ila yara contact panuringa nu adha vachi kudukanum🤷

  • @Im_come_back_soon
    @Im_come_back_soon Рік тому +1

    Almost unga all videouim parpen

  • @GokuDUchiha
    @GokuDUchiha Рік тому +2

    Imax media bro 2k24 la Imayamazhai Lord shiva kovil ku matrum maha avatar babaji kugai hill melay eri poduvaru nu nanga namburom 🙌
    (4-5 friends oda ponga neat irukum and hindi therinthavan na kuititu ponga oruthanatchi😅ilaina lite ah kashtam)

  • @jayasris4100
    @jayasris4100 Рік тому

    Wow super anna unga videos la semaya iruku na unga fan va Marita 😊keep rocking bro

  • @ushas2040
    @ushas2040 Рік тому

    Anna chottanikarai bagavathi temple podunga

  • @meowkutty2305
    @meowkutty2305 Рік тому +1

    Bro ithu yennoda ooru 😊

  • @Mr.TravellerMadurai
    @Mr.TravellerMadurai Рік тому +1

    நாங்க போனப்போ திடிர்னு மழை வந்துருச்சு தண்ணிரோட வேகமும் அதிகமாகிட்டே இருந்துச்சு.. இறங்கி வரவும் முடியல, கால் ஊண்டி நடக்கவும் முடியாம உயிர் பயம் வந்துருச்சு.. எந்த ஆத்தா புண்ணியமோ இப்போ கமெண்ட் பன்னிட்டு இருக்கே😂

  • @MassboyMassboy-ww7qc
    @MassboyMassboy-ww7qc Рік тому +2

    கொல்லிமழையில் அடிவாரத்தில் உள்ள புளியாஞ்சோலை வாங்க bro

  • @vigneshwarankabilan1686
    @vigneshwarankabilan1686 Рік тому +1

    Yarum poga mudyiadha edatha potu inna bro use irruku, neenga mattum poi nalla enjoy pandringa. Video patha pora feel kedaikuma...? Atleast proper procedure sonna paravala...

  • @sreenivasan4288
    @sreenivasan4288 Рік тому +3

    தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் மகிழ்வுடன் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @HarpyRaptor
    @HarpyRaptor Рік тому

    Attakasamana video. Selfie stick details please

  • @AK-sr4pm
    @AK-sr4pm Рік тому

    Bro sabarimalai eppo poviga

  • @sathyanathanellappan2116
    @sathyanathanellappan2116 Рік тому

    Hi bro mookanur malai visit panni parunga place dharmapuri

  • @haroonabhimanyu8631
    @haroonabhimanyu8631 Рік тому +3

    Na 5 months munnadi poiruga vera mari irukum guys location na sollura koyembedu poi chennai to theni bus pidiga conductor kita devedanampati town ku ticket poduga aagadhu oru share auto pidiga thats all neega nalla trekking experience irrutha guide theva illa forest rude easy but aatha paara mela trekking pannum pothum care fulla pono guide number venum na msge pannuga

  • @saisri1475
    @saisri1475 Рік тому

    Reverse falls try pannunga bro Maharashtra iruku bro

  • @venkatramanb115
    @venkatramanb115 Рік тому

    வாழ்க வளமுடன் 🌱

  • @akilaveerammal8486
    @akilaveerammal8486 Рік тому +1

    👌👌👌👍

  • @Priyan-R11
    @Priyan-R11 Рік тому +1

    ❤❤❤🔥🔥😍

  • @maduraitamil3124
    @maduraitamil3124 Рік тому +1

    இமயமலை பயணம் எப்போது 🎉❤

  • @KabiSrinesh
    @KabiSrinesh Рік тому

    Enga ooru bro😊

  • @vivekanan9049
    @vivekanan9049 Місяць тому

    ❤❤

  • @visatharap7004
    @visatharap7004 Рік тому +4

    Vaalthukal anna keep rocking🎉🎉🎉🎉

  • @Be-always-20
    @Be-always-20 Рік тому +1

    Google map ல சூப்பர் ஆ வழி காட்டுது
    இவரு சொல்லமட்டராம்
    அய்யோ அய்யோ 😂

    • @Be-always-20
      @Be-always-20 Рік тому

      இன்னும் பச்ச
      புள்ளியாவே இருகியே

  • @navaneetk9808
    @navaneetk9808 Рік тому

    DINDIGUL district la ODDANCHATRAM virupachi la irrukku fnd athu tha no 1 fnd

  • @nallaoorusuthuvom7724
    @nallaoorusuthuvom7724 Рік тому +1

    Dhevathanapatti bro indha place ❤

  • @Maruthu9799
    @Maruthu9799 2 місяці тому

    2012 நான் சென்ற இடம்

  • @stephent724
    @stephent724 11 днів тому +1

    Super place very nice bro 👏👏👏

  • @purrnieshas9421
    @purrnieshas9421 Рік тому +5

    I'm happy to hear , all the best for ur future 😊❤😊

  • @rakeshrakesh8805
    @rakeshrakesh8805 Рік тому

    Super bro ❤
    Safe journey 🎉

  • @rsakthiveldurai
    @rsakthiveldurai 6 місяців тому +1

    Devathanapatti mungilannai kamatchi amman Mulasthanam amma machi

  • @MassboyMassboy-ww7qc
    @MassboyMassboy-ww7qc Рік тому +1

    bro திருச்சி மாவட்டம் மேட்டுப்பாளையம் புளியாஞ்சோலைக்கு வாங்க

  • @Rio_7417
    @Rio_7417 Рік тому +1

    10days..achu.. Y vdo varala brother?.

  • @priya-qg4sv
    @priya-qg4sv Рік тому +2

    Safe ah ponga anna .. ninga pogum podhu engaluku bayama iruku😢...

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 дні тому +1

    Nice keep it up 👍🏿💯

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 дні тому +1

    God bless you 👍🏿

  • @dorairajachidambaram576
    @dorairajachidambaram576 Рік тому +2

    Bro thalaimai malai try pannunga Karnataka series ku aduthu bro

  • @Im_come_back_soon
    @Im_come_back_soon Рік тому +2

    really vera leval content....but really very hardwork.....never give up

  • @nethraa9147
    @nethraa9147 Рік тому +1

    Bro next கேடி சிவன் temple go pls pls

  • @kumaresanbaskar
    @kumaresanbaskar Рік тому +1

    Try Vasimalai temple trekking via Andipatti Ethakovil. People use to go to only poratasi masam. Perumal temple

  • @TravelXplorer
    @TravelXplorer Рік тому +1

    How to get permission to visit this falls?

  • @santhoshappaamma8375
    @santhoshappaamma8375 Рік тому +2

    எங்க ஊர் தேனி bro

  • @mahesmahes5270
    @mahesmahes5270 Рік тому +1

    பாத்து கவனம் பா பாக்க சந்தோசமா இருக்கு பயமா இருக்கு எங்களுக்கு காக எவ்ளோ ரிஸ்க் எடுத்து வீடியோ போடுறீங்க தம்பி நன்றி பா

  • @Ericfa
    @Ericfa Рік тому +1

    Bro going to hit jail soon😂

  • @blckypattublckypattu9193
    @blckypattublckypattu9193 Рік тому +3

    Annae ❤️🎉

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Рік тому

    There will be a Secret war between Blue Colour Goodness and Black Colour Evils Forever because then only we all will HONOUR the Divine Ray's of any God's always.

  • @Muthu_Priya932
    @Muthu_Priya932 Рік тому +1

    கைலாச மலை ட்ரை பண்ணுங்க

  • @SaravananSana87
    @SaravananSana87 Рік тому +2

    ❤super bro all the best and take care ❤❤❤

  • @asuganya8742
    @asuganya8742 3 місяці тому +1

    இது தேவதானப்பட்டி வழி

  • @jaganmsd7
    @jaganmsd7 Рік тому

    Bro thalaiyuthu falls po bro

  • @krishnamoorthy4332
    @krishnamoorthy4332 Рік тому +2

    Nice place bro ❤❤❤. Congratulations🎉🎉🎉

  • @santhiyashika1108
    @santhiyashika1108 2 дні тому

    என்ன ப்ரோ நிங்க வேலூர் பக்கம் மகாதேவமலை கோயில் ரொம்ப பழமை வாய்ந்த கோயில் பிலிஸ் போக விடியோ போடுங்க

  • @RaviRaj-is5rj
    @RaviRaj-is5rj Рік тому +2

    Come to kolli hills If possible

  • @TN-pf4pw
    @TN-pf4pw Рік тому +3

    நம்ம தேனி மாவட்டம் ❤

  • @Im_come_back_soon
    @Im_come_back_soon Рік тому +1

    Bro nanaum unga kooda join pannikalama?😊

  • @sethu-mu2qh
    @sethu-mu2qh Рік тому +1

    🙏

  • @Sargunan.GGunasekaran
    @Sargunan.GGunasekaran Рік тому

    ஒன்னு மட்டும் சொல்றேன் ஹெட்செட் மாட்டிக்கொண்டு வீடியோ குள்ள வர வேண்டும் மறந்துட்டீங்களாBRO

  • @jayaseetha4473
    @jayaseetha4473 Рік тому +3

    Super bro

  • @abcql1265
    @abcql1265 Рік тому +2

    கொல்லி மலை அருவி காட்டுங்கள்

  • @pradeepgnana
    @pradeepgnana 9 місяців тому +1

    Thank you for showing great places 👍👌👏