துலாம் - மீனம் | குரு பெயர்ச்சி 2023 | Jupiter transit - 2023 | DINDIGUL P.CHINNARAJ

Поділитися
Вставка
  • Опубліковано 21 кві 2023
  • #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 137

  • @geminmahraj
    @geminmahraj Рік тому +8

    🙏 குரு என்கிர ஸ்தானத்தில் தாங்கள் எங்களுக்கு உள்ளீரே!
    தங்களுக்கு எங்களுடைய 🙇🙇🙇 ஏற்று அருள்பாலிக்கவும். 🙏🌹

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому +5

    குருவை பற்றிய அருமையான,கவியுடன் கூடிய விளக்கங்களுக்கு மிக்க நன்றி சார்🙏🏻💐

  • @It_is_a_beautiful_day
    @It_is_a_beautiful_day Рік тому +18

    Viruchigam - 36:20

  • @MM-ql5ji
    @MM-ql5ji Рік тому +1

    Thulam - 44.00
    Virichigam -36.20
    Dhanusu -29.22
    Makaram - 20.50
    Kumbam- 12.50
    Meenam - 8.25

  • @ravip.71110
    @ravip.71110 Рік тому +3

    ஐயா வணக்கம் சிறப்பான சிறப்பான செயல் நல்ல விளக்கம் உங்களின் நல்ல எண்ணம் போல் வாழ்க நன்றி நன்றி🎉🎉🎉❤❤

  • @subhapradha2850
    @subhapradha2850 Рік тому +7

    I am makara raasi having sleeping difficulty. So happy that you have predicted we will come over it. Sure that your words will come true.🙏

    • @vidyasarathi15
      @vidyasarathi15 Рік тому

      Im simha rashi.. I'm also facing difficulty.
      Life might not be the same for all.. but all are having their own difficulties. 😢😢😢

  • @ravisundaram7558
    @ravisundaram7558 Рік тому +6

    One of the best and down to earth astrology predictions on gochara transits that I have ever heard. Sree Chinnaraj is a genius.

  • @bujjingans3460
    @bujjingans3460 Рік тому +1

    வாழ்க வளமுடன் நலமுடன் சூப்பர்.எங்கள் போல் ஏழைகளுக்கு வாரத்திள் இரண்டு நாட்கள் ஒதிக்கி பீஸ் கம்மிய வாங்கி சேவை செய்யுங்கள் இறைவன் இல்லாதவறையும் படைத்துவீட்டர்.இருப்பவர்மட்டும் வாழ்ந்தால் போதும........சிந்திக்க ஐயா நன்றி

  • @deepakliberty303
    @deepakliberty303 Рік тому +15

    Tulam rasi 44:00

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Рік тому +3

    விளக்கம் & உதாரணங்கள் அருமை நன்றி சார்

  • @prakashp7203
    @prakashp7203 Рік тому +3

    Guru Brahma guru Vishnu guru Davao maheshwara guru shashta para Brahma dhasmai sri guruvae namaha.

  • @BF-fj2fy
    @BF-fj2fy Рік тому +20

    Dhanusu rasi 29:22

  • @s.manojkumar579
    @s.manojkumar579 Рік тому +4

    ராகுவும் தற்போது மேஷத்தில் உள்ள நிலையில் பலன்களில் எவ்விதமான மாற்றங்கள் இருக்கும் அல்லது புதன், குரு பகவான், சுக்கிரன், சனி பகவான் இருக்கும் பலன்களில் எவ்விதமான மாற்றங்கள் இருக்கும் ஐயா

  • @shanmuganathanshanmuganath5446
    @shanmuganathanshanmuganath5446 Рік тому +11

    நீங்கள் பலன் சொல்லும் ராசியை திரையில் காட்டினால் சிறப்பாக இருக்கும்

  • @meenatchi333
    @meenatchi333 Рік тому +2

    மிகவும் நன்றி ஐயா வணக்கம்

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Рік тому +1

    ஜோதிட புலவர் அண்ணா அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏

  • @digvijay9908
    @digvijay9908 Рік тому

    Semma ucharippu...👍🏽...
    Please try to tell us what dasas or bhuktis can benefit from the transit. Also categorise under 3 categories *very beneficial-no change-detrimental*....illeyena mercury dasha and venus bhukti. Idukku mattum sollunga ...plz....mikka nanri

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому +1

    நன்றி ஐயா அருமையான லைவ் 🙏

  • @kavithasubbian2101
    @kavithasubbian2101 Рік тому +3

    Makaram 21:00

  • @TheYoga1212
    @TheYoga1212 Рік тому +1

    Love your narration sir

  • @priyarg6628
    @priyarg6628 Рік тому +2

    Meenam - 8.25

  • @sriprasanna5692
    @sriprasanna5692 Рік тому +1

    குருவே துணை 🙏

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Рік тому +2

    சார் மீனத்திலிருந்து குரு பகவான் மேஷத்துக்கு பயணமாகிற அந்த சமயத்தில் குழந்தை பிறந்தால் எந்த ராசியில் இருப்பதாக எடுத்துக் கொள்ளவேண்டும்..
    குறிப்பாக..பெயர்ச்சி நடக்கும் சமயத்தில்?
    கோச்சார குரு ,ஜனன குரு இருக்குமிடத்துக்கு போனால் என்ன ஆகும்?
    எனக்கு 4.8.1987 ,7.25 am Tirunelveli குரு அஸ்வினி நட்சத்திரத்துல ,கேது தசை வரப்போகுது...
    நான் கடனாளி ஆகிருவேனா?
    இப்பவே கையில காசு இல்லை..இருந்தாலும் கஞ்சத்தனமாக தான் பார்த்து பார்த்து செலவு பண்றேன்..
    குரு வேறு கேது நட்சத்திரத்தில் போகுது😢...என்ன ஆகுமோ பயமா இருக்கு😭

  • @jeevakumar332
    @jeevakumar332 Рік тому +1

    ஆமாம் ஐயா, குரு பலம் இல்லை ஆனால் திருமணம் நடந்தது. மற்றொரு விந்தை, குரு மேல் குரு, ராகு மேல் ராகு, இதற்காக ஒரு பதிவு போடவும் ஐயா....❤

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 Рік тому

    அருமையான தகவல் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @baburajageetha9667
    @baburajageetha9667 Рік тому

    உங்கள் பேச்சு மிகவும் அருமை

  • @sivakumarsubramanian3378
    @sivakumarsubramanian3378 Рік тому

    ஐயா வணக்கம் அருமையான விளக்கம் சிறப்பு தாங்கள் அனைத்து விதமான பலன்களை Andiclock ல் பலன் சொல்வது. தாங்களுக்கு தற்போது வக்ர திசா புத்தி நடக்கிறதா நன்றி ஐயா

  • @sudham8751
    @sudham8751 Рік тому +4

    Viruchigam neenga mattum than manasuku arudhala soldringa😊

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @damumani7442
    @damumani7442 Рік тому +1

    Anna lagkanam vachi pairpathu correct ta erukum. Rasi vachi pairpathu correct ta erukuma

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Рік тому +2

    நல்ல அருமையான விளக்கம் சார். மிக்க நன்றி சார் 🙏

  • @lathas60
    @lathas60 Рік тому +4

    மகரம் 20.49

  • @sridharsv9620
    @sridharsv9620 Рік тому

    அண்ணா வணக்கம்.. குருவே சரணம்..!!🎉

  • @RajenthiranA-ck5ct
    @RajenthiranA-ck5ct Рік тому +1

    அருமை

  • @jyothinair7512
    @jyothinair7512 Рік тому

    Sir naan meena rasi but kadavul enn appan kedarnathin punniyathila prachna illamal poguth bz engha erandh peyar jadagam non matchable. But sir ungha indha video parthadhkapuram dhan therindadh netru varai erundha guru problematic endru.😂 bz of this I like your video and proper predictions and explanation sir.🙏 har har mahadev frm north India

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 Рік тому

    வணக்கம் ஐயா 🙏🙏🙏 . மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sutheeshkumar2234
    @sutheeshkumar2234 Рік тому

    Hi sir. I am simma rasi and kadagam lagnam. Rahu in my lagnam together with Sun. Now Rahu Mahadhasa just started few months ago. How will this impact my dhasa now since Rahu will be with guru will be with guru in mesham? Thanks.

  • @abiramiabirami3957
    @abiramiabirami3957 Рік тому

    ரிஷபம் 11ல குரு 💥 👏 முகப்பு gold வாங்குனோம்

  • @Krishnavima
    @Krishnavima Рік тому

    நன்றி ஐயா

  • @kalyanaramann4021
    @kalyanaramann4021 Рік тому

    Sir, mesha lagnam, guru, sani, sevai in mesha, thula rasi , natappu dada sani dasa, sani pukthi. Job opportunities please tell me. 2000 March 22 ,trichy 8.24 am.

  • @Rajesh_1990
    @Rajesh_1990 Рік тому +2

    ஐயா பல வருட முயற்சி 01/09/1990 நேரம் 3:15PM இடம் சென்னை. பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை எனது எதிர்காலம் எப்படி இருக்கும் தனுஷ் லக்னம் 8ல் குரு,சுக்ரன்,கேது சேர்க்கை என்ன பலன் தரும்.

  • @saravanakumar7203
    @saravanakumar7203 Рік тому

    ஏழாம் அறிவே மிகவும் அருமை

  • @TTDUpdate
    @TTDUpdate Рік тому +3

    Kumbam 12.46

  • @shamlasathasivam4226
    @shamlasathasivam4226 Рік тому

    Always the best..😊

  • @sukisangari4112
    @sukisangari4112 Рік тому +1

    எங்க சார் தங்கம்., நிலம் வாங்குவது குரு தசை குரு புத்தி வேலை இல்லை எந்த நேரமும் மன குழப்பம். மகர ராசி

  • @s.ravikumar5959
    @s.ravikumar5959 Рік тому

    ஐயா வணக்கம் மேஷலக்னம் துலாம் ராசி சனி மகதிசை சனிபுத்தி நடக்குது சொந்தகத்தை பார்க்க வேண்டும் உங்களை எப்படி காண்டாக்ட் பண்ணுவது

  • @user-ku9lh8yo2m
    @user-ku9lh8yo2m Рік тому

    வணக்கம் அய்யா, சுய ஜாதகம் நன்றாக இருந்து கோச்சார பலன் சரி இல்லை என்றால் பாதிக்குமா?

  • @manohara3060
    @manohara3060 Рік тому +3

    மகர ராசி சிம்மம் லக்னம் .😢😢😢 வேலை போச்சி 😢😢😢. குரு திசை சுக்ர புத்தி

    • @selvamm8458
      @selvamm8458 Рік тому +1

      ஜோதிட கேள்விகளுக்கு
      பதில் சொல்லும் வழக்கம்
      அவரிடம் கிடையாது.
      அதனால் போடுற வீடியோவை இடைநிருத்தாமல் பாருங்கள். 😢

  • @jeyak6045
    @jeyak6045 Рік тому

    Nandri 🙏🏼

  • @sriabiramistores6028
    @sriabiramistores6028 Рік тому +1

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @dhanasekarr2343
    @dhanasekarr2343 Рік тому

    Sir-dhanasekar,now running chandra desa how is possible gurupeyarchi,09-06-69,time-2.45am born in chennai

  • @pankayatchelviratnarasa5149

    I’m Thankful Anna

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Рік тому

    Nice

  • @naanyaar12
    @naanyaar12 Рік тому

    Nandri

  • @priyam8905
    @priyam8905 Рік тому +2

    29.22 Dhanush rasi...

  • @priyapriya-pw4fk
    @priyapriya-pw4fk Рік тому

    Ayya vanakkam naan kumba rasi sani thisai nadakudu eppadi irukum varadu 41 natcathiram avittam

  • @lkuzhanthaivelulakshmanan797

    Please add students prediction in your prediction sir
    Please sir

  • @sivananthan3101
    @sivananthan3101 Рік тому

    VALLGA KADAGAM VETRI NICAYUM 🙏🙏🙏🙏GURUVA KAKA POTRI

  • @kumaransp4319
    @kumaransp4319 Рік тому

    Sir சூப்பர்

  • @tamilselvam3450
    @tamilselvam3450 Рік тому

    5 years summave than iruken mahara rasi velai kidaikkuma

  • @baludhanapal6066
    @baludhanapal6066 Рік тому

    Kumbam lakkinam kumbam rasi kethu thasa palan please

  • @karpagamk6713
    @karpagamk6713 Рік тому

    Vanakkam anna

  • @gowthamanwara2589
    @gowthamanwara2589 Рік тому

    Vannakkam Ayya.

  • @sathiavanimaniam6707
    @sathiavanimaniam6707 Рік тому

    Sir please tell rasi palan for age 50 to 70 for Al rasis from Malaysia

  • @Loosu1
    @Loosu1 Рік тому +1

    ஐயா சாமி எங்களுக்கு பயணம் வெறும் காலுலதான்... அதுவும் காலு நடந்து நடந்து புண்ணாயிடுச்சி.... பயணம் போறதே கேன்சல் அயிடுச்சி....

  • @periyasamyrajendiran4388
    @periyasamyrajendiran4388 Рік тому

    வணக்கம்ஜி.நன்று

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 Рік тому

    விருச்சிக ராசி ராகுவுடன் சேர்ந்த குரு.சனி பார்வை வேறு.அப்புறம் எப்படி

  • @aaryas5051
    @aaryas5051 Рік тому

    sir gur chandal yogam patri koorungal

  • @blackcurrent6665
    @blackcurrent6665 Рік тому

    மேஷ ராசி 2021, 2022 வேலை இல்ல இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்குனு பார்க்கலாம்.
    27.10.77, 5.15pm, கோவை... நீங்க ஒரு livela சனி புத்தி திருமணம் சொன்னிர்கள்... தற்போது திருமண பேச்சுக்கள் மெதுவா எட்டிப்பார்க்கிறது.. ராகு திசை சனிபுத்தி... திருமண தேதி சொல்லுங்க அன்னே... பரணீதரன்

  • @vadivel.mvadivel.m
    @vadivel.mvadivel.m Рік тому

    Good evening sir..

  • @Vishalgaming1807
    @Vishalgaming1807 Рік тому

    ஓம் குருவே சரணம்

  • @saranyas38
    @saranyas38 Рік тому

    Your given mobile number is switched off sir. How to contact you for consulting personal horoscope? Kindly guide me sir.

  • @randyptp
    @randyptp Рік тому

    Thanusu

  • @anandmurugan7060
    @anandmurugan7060 Рік тому

    Welcome guruji

  • @light_everywhere
    @light_everywhere Рік тому

    At 31.08 see at your own risk at window😢😢😢

  • @True.Motive
    @True.Motive Рік тому

    Meenam @ 8:30
    Kumbam @ 12:50

  • @Shivasankar369
    @Shivasankar369 Рік тому

    Sir unga voice than hi light

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Рік тому

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @yoha6845
    @yoha6845 Рік тому

    Guru-12th house; Kethu-5th house . Can i get child???When I will get child sir.17/06/1987 Salem.Time:5.30am.pls pls pls

  • @r4v1m5
    @r4v1m5 Рік тому

    timestamps?

  • @Kumar-le9cx
    @Kumar-le9cx Рік тому

    Kumbham 12.50

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому

    Thank you sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому +1

    🙏

  • @chandruchandra02
    @chandruchandra02 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻❤️❤️

  • @seeniabthulla
    @seeniabthulla Рік тому

    20,9,1978,ma,rase,tha,lakanm vallyouTha????????

  • @lkuzhanthaivelulakshmanan797

    For students any prediction in your transistion od guru

  • @salemsalem1290
    @salemsalem1290 Рік тому +1

    சாமி அது எப்படி சாமி கொள்சார குருவ ஜனன கால சந்த்ரணொட ஒப்பிட்டு சொல்வீங்க

  • @sivakumara7973
    @sivakumara7973 Рік тому

    boss..romba kadha solreenga...also yendha rasi ya pathi pesureenganney theriyala...may be strategic a video la kaamikkama irukeenga pola...adhu paakuravangalukku kastam..please fix that

  • @sujathanageswaran1301
    @sujathanageswaran1301 Рік тому

    🙏OM SAI RAM🙏

  • @Aravindan138
    @Aravindan138 Рік тому

    I heard you many times using the word எந்தழளவுக்கு but that is wrong being a tamilan pls use எந்தளவுக்கு this is correct.

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 Рік тому

    குருவிக்கேற்ற ராமேஸ்வரம்? ஆ... மண்டை குடைகிறதே! தெரிந்தவர் யாரேனும் விளக்கலாமே!

  • @rabiabai4482
    @rabiabai4482 Рік тому +1

    1995/5/13. 5.22pm,kalyanam

  • @dhamotharanyoga
    @dhamotharanyoga Рік тому

    கோச்சாரம் எனக்கு எதுவும் நடக்கல ஜாதகம் நடக்குதா என்னனுதெரில

  • @bhavani80
    @bhavani80 Рік тому +1

    Midhunam ??????

  • @rajprabhur6455
    @rajprabhur6455 Рік тому

    Thulam- 43.58

  • @rajesnathan9977
    @rajesnathan9977 Рік тому

  • @atratr9359
    @atratr9359 Рік тому

    🙏🙏🙏

  • @lokesh3562
    @lokesh3562 Рік тому +1

    என்ன சார் இப்படி ஏமாதிடிங்க......மேஷம் போடுங்க...நாளைக்கு முதல்ல ..

  • @munishwaranjega7959
    @munishwaranjega7959 Рік тому

    Sir vankam
    1975 -sep-01
    place of birth . ipoh Malaysia
    Time. 02.59pm
    Pls advise me my jobs Wise my life this time very difficult sir

  • @balajichennai8295
    @balajichennai8295 Рік тому

    சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை துள்ளியமான பலன்களை கொடுத்து வந்த சின்னராஜ் sir க்கு இப்ப என்ன ஆச்சி?...
    துள்ளிய ஜோதிடர் பட்டியலில் இருந்த நீவிர் தற்ப்போது டுபாகூர் ஜோதிடர் பட்டியலை நோக்கி விரைகிறீர்!..
    எந்தநேரமும் உங்களை புகழும் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு, அதீத புகழ்ச்சியில் உங்கள் ஜோதிட ஞானத்தை இழந்து வருகிறீர்!..