யாழில் Decoration கடையில் நடந்த துரோகம் 😳 | Sri Lankan Tamil Comedy | Pakidiya Kathaippam 2024

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • காமடிக்கான கடுமையான போராட்டம்!!
    உங்களை சிரிக்க வைப்பதே எமது முதன்மை நோக்கம்!!
    இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. சில வேளை புண்படலாம். கண்டு கொள்ளாதயுங்க. நன்றி!! வணக்கம்!!
    Nothing but "Fun"
  • Комедії

КОМЕНТАРІ • 66

  • @jathusuthanvlogs
    @jathusuthanvlogs 4 місяці тому +24

    எதிரியை விட துரோகிதான் ஆபத்தானவன் 👍🤝

  • @thiyagarajanmarudhaiveeran1814
    @thiyagarajanmarudhaiveeran1814 4 місяці тому +11

    இக்காலத்தில் நடக்கும் உண்மையானவற்றை பகடியாக கதைக்கிறீர்கள். உண்மையிலே மிகச் சிறப்பு. வாழ்த்துகள்.

  • @suboranjan5929
    @suboranjan5929 4 місяці тому +1

    ulamaka ndippudasami super

  • @arulrani8803
    @arulrani8803 3 місяці тому +2

    Bro serial pakidikal podunga bro please ❤ like pannunga

  • @PansikaPansika-h4p
    @PansikaPansika-h4p 4 місяці тому +1

    நம்மளோடவே இருப்பாங்கள் நம்ம வளர்ச்சி அவங்களுக்கு பிடிக்காது , நகைச்சுவை மூலம் வெளிக்காட்டியது சூப்பர் 🎉🎉🎉 வாழ்த்துக்கள் அண்ணா ❤❤

  • @Jana26Oct
    @Jana26Oct 4 місяці тому +5

    வாழ்க்கையில யார பாவமென்டு நினைச்சு முன்னேற்றி விடுமென்று நினைச்சமோ... அவங்க குத்துவாங்க பாருங்க குத்து சொல்லி வேலையில்ல.

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 4 місяці тому +2

      எல்லாரும் அப்பிடி இல்ல 😊😊

    • @mastergaming545
      @mastergaming545 4 місяці тому +1

      Ni patiya

  • @sathurshan4425
    @sathurshan4425 4 місяці тому +3

    இதை பார்க்கும் போது என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் தான் நினைவுக்கு வந்து கண்கள் வியர்த்து விட்டது

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf 4 місяці тому +1

    பொறாமை..தலைக்கு..மிஞ்சிவிட்டது..தங்களை..மிஞ்சி..மற்றவர்கள்வரக்கூடாது..என்ற..நினைப்பு..சூதும்..வாதும்..வேதனை..செய்யும்

  • @paraniharan
    @paraniharan 4 місяці тому +3

    Guys, Even though you made it for fun, this hurts when i watch how a terrible man can destroy the life of the growing .. well done

  • @dharmayoga7537
    @dharmayoga7537 4 місяці тому +5

    😂

  • @palasingammuralitharan5783
    @palasingammuralitharan5783 4 місяці тому +4

    நல்லது நல்லது

  • @NAMTAMIL
    @NAMTAMIL 4 місяці тому +5

    1st comment

  • @selvakaran5096
    @selvakaran5096 4 місяці тому +2

    மூவரின் நடிப்பும் அருமை நகைசுவை குறைவாக இருந்ததாலும் இன்று உலகில் நடக்கும் எதார்த்ததை தெளிவாக நடித்துள்ளீர்கள் கூட இருக்கிறவன் முன்னுக்கு வந்தால் கூட இருக்குறவனுக்கு பிடிக்காது அது தான் இந்த உலகம்

  • @nilameganathan8014
    @nilameganathan8014 3 місяці тому +1

    நிஜங்கள்

  • @sivanathansinthu4837
    @sivanathansinthu4837 4 місяці тому +4

    😃😃😃😃

  • @NivashiSelvachandran
    @NivashiSelvachandran 4 місяці тому +2

    😂

  • @jarshiravichandran5791
    @jarshiravichandran5791 4 місяці тому +1

    அண்ண அந்த நிலவ ஒருக்கா காட்டிருக்கலாம்... 😂😂😂 Supper Anna...

  • @kamalarasa3691
    @kamalarasa3691 4 місяці тому +1

    வச்சாண்டா ஆப்பு 😂😂

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 4 місяці тому +2

    Wooooow SUPER Bros❤❤❤❤

  • @NAMTAMIL
    @NAMTAMIL 4 місяці тому +4

    ❤❤❤

  • @KeerthuKeerthi-fm2ok
    @KeerthuKeerthi-fm2ok 4 місяці тому +2

    Nice🎉

  • @thaneswaran9930
    @thaneswaran9930 4 місяці тому +1

    இதத்தான் சொல்றது வைக்கல் பட்டறயில் படுத்திருக்கிற நாய் என்று
    தானும் தின்னாது தின்ன வாற மாட்டயும் விடாது.

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 4 місяці тому +3

    ❤❤❤🎉🎉🎉🎉 சூப்பர்.

  • @jeysari2927
    @jeysari2927 4 місяці тому +2

    Super❤❤❤

  • @Sujata175
    @Sujata175 4 місяці тому +2

    ❤❤

  • @rajendranv.r.371
    @rajendranv.r.371 4 місяці тому +2

    அருமை நண்பா ❤

  • @kavikavi9386
    @kavikavi9386 4 місяці тому +1

    காணொளி,மூவரின் நடிப்பு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍.

  • @AjayAruz
    @AjayAruz 4 місяці тому +1

    உண்மையை சொன்னீங்கப்பா நல்லாருக்கு

  • @mufarismufaris5505
    @mufarismufaris5505 4 місяці тому

    🎉s🎉u🎉p🎉p🎉r🎉
    Brother's visavanduhalukku tharamaa oru samfavom

  • @AswinKutty-ds2pz
    @AswinKutty-ds2pz 4 місяці тому +2

    Super 😂

  • @PERUMALkamar
    @PERUMALkamar 4 місяці тому +2

    💜💜💜

  • @AnthonyRodrigoMichael
    @AnthonyRodrigoMichael 4 місяці тому +1

    Very true bro...Good message...❤

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 4 місяці тому +3

    இப்படி தான் எல்லா இடத்திலும். யாரும் நல்லா இருந்தாலும் பிடிக்காது. அருமை.வாழ்த்துக்கள்.

  • @MILLERGEMING
    @MILLERGEMING 4 місяці тому +1

    😁🫵👍👌

  • @Norway2255
    @Norway2255 15 годин тому

    Kattayan keriyan

  • @thankarasakaja1518
    @thankarasakaja1518 4 місяці тому +1

    ❤❤❤

  • @Vijayvijay-xv9ts
    @Vijayvijay-xv9ts 4 місяці тому

    Reality…super

  • @antonjude-mi3xp
    @antonjude-mi3xp 4 місяці тому +3

    Super Bros👌👌👌👌