யாழ்ப்பாணத்தில் Pakidiya Kathaippam குழுவினருடன் ஓர் சந்திப்பு | Talk show with

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • யாழ்ப்பாணத்தில் பகிடியா கதைப்பம் குழுவினருடன் ஓர் சந்திப்பு | Talk show with ‪@PakidiyaKathaippam‬
    #tamil #srilanka #jaffna #tamilcomedy #jaffnacomedy #vlog #srilankanyoutuber #srilankavlog #jaffnavlog #jaffnacomedy #ks_shankar #tamilbros #alasteenrock #pakidiyakathaippam #prasanna #prasannapriyatharshan

КОМЕНТАРІ • 266

  • @yoganayakikulasingam5314
    @yoganayakikulasingam5314 2 місяці тому +3

    மிகவும் அழகான நகைசுவை நிகழ்சி வளர்க

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Рік тому +18

    தம்பியாக்கள் முன்று பெயரும் நல்ல இயற்கையான நடிப்பு நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤

  • @santhosansanthos947
    @santhosansanthos947 Рік тому +26

    உங்கள் காணொளியை புலம்பெயர் தமிழர்கள் பலர் பார்க்கின்றனர் . அனைத்தும் சிறப்பு. சிறிய வேண்டுகோள் எமது யாழ்ப்பாணத் தமிழை ஒருபோது கைவிடாதீர்கள். 90ம் ஆண்டு பகிடி👌👌👌.

  • @seenivasagaperumal198
    @seenivasagaperumal198 7 місяців тому +10

    காணொளியில் பேச்சு தமிழ் சிறிது சிரமம்.
    ஆனால் முன்னிலையில் பேசும் பொழுது நன்றாக புரிகிறது.
    தமிழர்கள், ஆதரவு எங்கு இருந்தாலும் உண்டு.🎉
    சென்னையில் இருந்து🎉

    • @PrasannaPriyatharshan
      @PrasannaPriyatharshan  7 місяців тому

      நண்றி அண்ணா ❤️🙏

    • @Jan-2109
      @Jan-2109 7 місяців тому

      @@PrasannaPriyatharshanநன்றி

  • @dineshkd5388
    @dineshkd5388 Рік тому +17

    விழிப்புணர்வு மட்டுமல்ல உங்கட கருத்துக்கள் ஒவ்வொன்றும் நகைச்சுவைதான், super👍 வாழ்த்துக்கள் ♥️👍

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 11 місяців тому +6

    தம்பிங்களா தமிழ் நாட்டில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு தான் உங்கள் சேனல் பார்க்கும் சூழல் வந்தது அனைத்து வீடியோவும் அருமை 👏👏👌👍💐

  • @starsatheesh042
    @starsatheesh042 Рік тому +19

    உங்களது இந்த இயல்பு மாறாத தன்மை உங்களை இன்னும் பல உயரங்கள் கொண்டுசெல்லும் என்பது உறுதி👌🤝🤜🤛

  • @m.paviththiran9567
    @m.paviththiran9567 Рік тому +18

    அண்ணா நீங்க இப்டியே போனிங்க எண்டா வடிவேல்,விவேக் எல்லாம் உங்கள்ட
    கைக்குள்ள
    All the best♥️♥️♥️

  • @SrikanthSrikanth-kr2ng
    @SrikanthSrikanth-kr2ng 2 місяці тому +1

    Brother valthukkal ❤❤❤❤❤❤❤❤

  • @thevapalanthevapalan5644
    @thevapalanthevapalan5644 2 місяці тому +1

    .முன்பைவிட இப்போது பதிவிடும் நகைச்சுவை பதிவுகள் அனைத்தும் நன்று. வாழ்த்துகள். அதெல்லாம் சரி தம்பி நீங்கள் எவடம்??????

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 Рік тому +10

    தம்பியாட்கள் உங்களது அனைத்து நிகழ்வுகளும் சிறப்பு அன்னிய நாட்டு நிகழ்வுகளை பார்த்த காலங்களை மறந்து எங்கள் நாட்டு கலைஞர்களை ஊக்கு விக்க ஓர் எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள் சகோதர்களே

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Рік тому +19

    பிறரை சிரிக்க வைத்து அவர்கள் கவலைகளை மறக்க செய்கிறீர்கள்.
    நீங்களும் கடவுளுக்கு அடுத்தபடியானவர்கள் தான் அண்ணா

  • @rubannadanasigamany3315
    @rubannadanasigamany3315 10 місяців тому +3

    சிறப்பான பதிவு.உங்களை எப்படி தொடர்பு கொள்வது வாழ்த்துக்கள்.❤❤❤❤

  • @sksnndnd842
    @sksnndnd842 Рік тому +4

    Superda தம்பி குட்டி பையன் very good பகிடி 3பேரும் வேற leval

  • @Desipapakkiyanathan3484
    @Desipapakkiyanathan3484 2 місяці тому +1

    உங்களுடைய மிகப்பெரிய ரசிகை நான்❤❤

  • @Theva-y9v
    @Theva-y9v 6 місяців тому

    வாழ்க !
    வளர்க..........

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb Рік тому +4

    தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.
    சிறப்பாய் இருக்கு...

  • @Desipapakkiyanathan3484
    @Desipapakkiyanathan3484 2 місяці тому +1

    உங்கள் வீடியோகளை ஒன்றும் விடாமல் பார்த்துட்டேன்

  • @sshanit
    @sshanit Рік тому +5

    வாழ்த்துகள் 👍

  • @saralasureshkumar8176
    @saralasureshkumar8176 2 місяці тому +1

    Prasanna , you always make the VDO special. You have the body language of veteran actor Nagesh. God bless you.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +6

    நகைச்சுவை காணொளி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா

  • @kannanesakki6619
    @kannanesakki6619 Рік тому +4

    தமிழ் நாட்டிலிருந்து❤

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Рік тому +4

    என்டை சின்னாக்களுக்கு செரியான விருப்பம்டா உங்கள் மூண்டு பேர்லையும்.❤❤❤❤🤗🤗🤗🤗 with our family also😍🥰🙏👌🤗💯✅

  • @Inspired_insights_3
    @Inspired_insights_3 Рік тому +3

    இயல்பான பேச்சு. அருமை 👌

  • @jeyarasakandeepan5760
    @jeyarasakandeepan5760 2 місяці тому +1

    Good luck 👍 ❤❤❤

  • @TharshanTharshan-vh1ti
    @TharshanTharshan-vh1ti Рік тому +3

    நல்லா நடிங்க நான் குருநகர் தான் இப்ப மலேசியா இருக்கிறன் நான் வந்து உங்கள சந்திக்கிறன்

  • @nilameganathan8014
    @nilameganathan8014 6 місяців тому

    சூப்பர் சூப்பர்

  • @jeethkumarj
    @jeethkumarj Рік тому +2

    நான் தமிழ்நாட்டிலிருந்து உங்களது நண்பன் உங்களுடைய வீடியோவை கடந்த சில நாட்களாக பார்த்து வருகிறேன் உங்களுடைய முயற்சி மேலும் மேலும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு போகும்

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 7 місяців тому +1

    you r very talented guys,, keep it up,,

  • @strongasagirl4434
    @strongasagirl4434 7 місяців тому +3

    கட்டயன் பிரசன்னா Army from USA 🇺🇸

  • @johnpriyanthan1469
    @johnpriyanthan1469 Рік тому +2

    Super anna vera leval.... ungal muyatchi innum vettiyadaya vazhththukkal...god bless you

  • @MayilVaganan
    @MayilVaganan Рік тому +4

    உங்கள் அனைவரது இயற்கையான தமிழுக்காகவும், " தரமான " நகைச்சுவைக்காகவும் நான் மிகவும் விரும்பிப் பார்க்கிறவன்...
    இயன்றவரை 95% சதவீதம் தமிழில் பேசி நடிக்கவும்.....
    5% எந்த பிற மொழியும் கலப்பது தவறொன்றும் இல்லை....
    வாழ்க்கை மற்றும் தொழிலில் உயரம் தொட அனைவர்க்கும் நல் வாழ்த்துக்கள்...
    தமிழ்நாட்டிலிருந்து...
    அன்புடன்...
    தங்க மயில் வாகணன்.

  • @kowsi2131
    @kowsi2131 Рік тому +6

    எப்பவும் ஆதரவாக இருப்பம் அண்ணா best of luck anna

  • @januijahlogeswaran
    @januijahlogeswaran 3 місяці тому +1

    Annakal 🥰

  • @ParamesvaranVaran
    @ParamesvaranVaran 11 місяців тому +2

    உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் அண்ணாமார்

  • @kalaichelvankalai6473
    @kalaichelvankalai6473 Рік тому +2

    வாழ்த்துக்கள் உங்கள் பனி தொடர ட்டும்

  • @தமிழன்சங்கர்-த4ற

    இவ‌ர் தானே போன‌ வ‌ருட‌ம் ல‌ண்ட‌ன் போய் த‌மிழ‌ ம‌ற‌ந்த‌வ‌ர் ஹா ஹா என‌க்கு அந்த‌ காமெடி ந‌ல்லா பிடிச்சு இருந்த‌து...................உங்க‌ மூன்று பேரின் ப‌குடியா க‌தைப்போம் காணொணிக‌ள் எல்லாம் பாப்பேன்..............நீங்க‌ள் மெல் மேலும் வ‌ள‌ருவீங்க‌ள்
    வாழ்த்துக்க‌ள் உங்க‌ எல்லாருக்கும்...............
    வாழ்க‌ வ‌ள‌முட‌ன்....................

  • @trendyroutez
    @trendyroutez Рік тому +4

    Awesome team

  • @JC47743
    @JC47743 7 місяців тому +2

    Unka 3 perayum serthu pathu romba naal acchu annakal❤❤.... Videos elam super...❤❤

  • @RsanthiyaSanthiya-i9w
    @RsanthiyaSanthiya-i9w 6 місяців тому +1

    Anna enakku ewlo problems irunthalum ungata videos partha ellame maranthu normal akuren rompa nalla irukku Unga all videos vaalthugal innum niraya videos pannanum

  • @fathimamahjafeen4176
    @fathimamahjafeen4176 Рік тому +3

    Vera level anna உங்கள் nadippu உங்கட video ku edit aahitan annna ❤❤❤

  • @kajan.tamil.
    @kajan.tamil. Рік тому +2

    Super

  • @yj156
    @yj156 Рік тому +5

    Congratulations 💚💛💚

  • @vaseekaranvaseekaran-jf3tw
    @vaseekaranvaseekaran-jf3tw Рік тому +3

    Vera level anna

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 Рік тому +2

    அருமை😂இன்னும் பல படைப்புக்களை தர வேண்டும்

  • @jeyanthanarul4580
    @jeyanthanarul4580 Рік тому +2

    உங்கள் காணொளி மிக அருமை.தொடர்ந்து பயணியுங்கள்

  • @mathumathu7036
    @mathumathu7036 Рік тому +5

    Pirasanna annaa healththaaa paathtgukkollungkoo ungkada videos semmaaa naan ovvotu video kkum wait panni paakkitanaan pitakash&jakarththan annaa super

  • @sothikaranlingam1945
    @sothikaranlingam1945 Рік тому +3

    வணக்கம் தம்பிகளா...
    முடிந்தவரை நம்மதமிழிலையேகதையுங்கோ ஆங்கிலச்சொற்களை தவிருங்கோ...
    வாழ்த்துக்கள்.

  • @trywin9504
    @trywin9504 11 місяців тому +2

    Congratulations brother's

  • @m.paviththiran9567
    @m.paviththiran9567 Рік тому +3

    உங்களை videiola பாக்கிற மாறி happya இருங்க
    Please 🙏🙏🙏🙏

  • @TharshanTharshan-vh1ti
    @TharshanTharshan-vh1ti Рік тому +2

    வணக்கம் நல்ல நட்பு ஒன்றாக இருங்க நீங்க நடிக்கு நடிப்பை பார்க்க பழைய நட்பு ஞாபகம் வந்தது

  • @yaarooruvan5408
    @yaarooruvan5408 Рік тому +5

    Super team na keep it up ❤️🥰👏🥳

  • @KumarKumar-ju4pq
    @KumarKumar-ju4pq 10 місяців тому +2

    Nice

  • @gayithirit5786
    @gayithirit5786 Рік тому +3

    Congratulations

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Рік тому +2

    எல்லாம் நல்லபடியா நடக்கும்டா🤗🤗🤗 நல்லதே நடக்கும். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர❤❤❤🤗🤗🤗 காஞ்சி காமகோடி ஓம் ஶ்ரீ மகா பெரியவா கடாட்ஷம் கிடைக்கும். ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🤗🥰😍🤗🤗🤗

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Рік тому +2

    வாழ்த்துக்கள்

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 3 дні тому

    Wow Really nice 👍
    I'm watching restntle❤
    You guys doing Really great 👍
    I'm laughing laughing 😁😁🇨🇦😁😁
    Keep it up 👍

  • @sabrinmohamed5903
    @sabrinmohamed5903 10 місяців тому +2

    Want to meet u guys... From batticaloa kattankudy... U guys r awseome

  • @kanmalare_ferienforeignpla5032
    @kanmalare_ferienforeignpla5032 6 місяців тому

    Correct🎉

  • @sksnndnd842
    @sksnndnd842 Рік тому +2

    நல்ல முகராசிடா உங்க ரசிகைடா நான்

  • @SiyamaRisny-ny3zn
    @SiyamaRisny-ny3zn Рік тому +2

    All the best guys

  • @futuretech9349
    @futuretech9349 Рік тому +2

    Ungada Kathaikal Nalla iruku Athuku naaan fan.
    Thudanthu sainga vaalthukal

  • @cinnamonbbh9855
    @cinnamonbbh9855 Рік тому +2

    Suprise

  • @kavikavi9386
    @kavikavi9386 6 місяців тому

    எங்களுடைய ஆதரவு உங்கள் அனைவருக்கும் எப்போதும் இருக்கும் மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  • @kowsi2131
    @kowsi2131 Рік тому +6

    ❤😍

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan8164 Рік тому +2

    வாழ்த்துக்கள் தம்பிகளா.

  • @VannanVel-xf5dd
    @VannanVel-xf5dd Рік тому +1

    Unga Team anaivarukkum,en uyir vetriivel murugan aasi eppavum undu. All IS well, never ever give Up.manivannan.

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 9 місяців тому +2

    You 3 act very well. Keep it up, your hard work will shine ✨️ best of luck 🎉

  • @Rkgamingtamilyt
    @Rkgamingtamilyt Рік тому +6

    Super bro nanum srilanka UA-camr than 😁

  • @RasminaBagam
    @RasminaBagam 11 місяців тому +2

    ❤😎👌👍

  • @vickyrock5984
    @vickyrock5984 Рік тому +3

    anna I'm from India, nenga panrathu supera eruku❤

  • @suganjakrishnananth2405
    @suganjakrishnananth2405 Рік тому +2

    Super 😍👍

  • @bernatshasosai3248
    @bernatshasosai3248 Рік тому +4

    Really appreciate brothers 🎉 congratulations ❤️

  • @kajananth
    @kajananth 11 місяців тому +2

    I'm watching from canada 🇨🇦...
    New subscriber

  • @tamilromie9070
    @tamilromie9070 Рік тому +4

    Hi everyone , unka open interview supper, happy journey guys.

  • @DevilAngelMviews
    @DevilAngelMviews Рік тому +4

    bestie க்கும் lover க்கும் டிஜிட்டல் பம்பல் ஒண்டு தாங்கோ

  • @nitharshan7166
    @nitharshan7166 Рік тому +2

    Super jana and prashanna and prakash Anna

  • @gnanarajahnagarajah9661
    @gnanarajahnagarajah9661 Рік тому +1

    Ok..very nice interview..You are all nice fellows..have a good time..Vaalka..Valarka..Valamudan..God bless & Sava you all..Vaalka Manitham.All the best..

  • @deepanirmalan4557
    @deepanirmalan4557 7 місяців тому +1

    தடைகளை உடைத்து முன்னேற வாழ்த்துக்கள் 🎉❤

  • @sivalingamkarunakaran6669
    @sivalingamkarunakaran6669 Рік тому +3

    ,,Sema anna ella vidijovum sema

  • @TikDokparithabangal
    @TikDokparithabangal Рік тому +4

    Mani Team ondu ❤❤

  • @vargikanrajan3673
    @vargikanrajan3673 Рік тому +3

    ❤❤❤💐💐💐

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 6 місяців тому

    அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். மேலும் மேலும் சாளி சப்பிளின் போல் வளர வாழ்த்துக்கள்

  • @lilaklilakshan9628
    @lilaklilakshan9628 Рік тому +3

    ♥️உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா 🤗❤ எம் மண்ணின் மைந்தர்களான உங்களுக்கு என்றும் எங்கள் ஆதரவு கிடைக்கும் தொடரட்டும் உங்கள் பயணம் சிறப்பாக ✊️

  • @mrkliker496
    @mrkliker496 Рік тому +2

    Lots of love from Sainthamaruthu

  • @dudleyheethgeethaponkalan3660
    @dudleyheethgeethaponkalan3660 Рік тому +2

    அம்மாட வழியாலயும் சொந்தம் அப்பாட வழியாலயும் சொந்தம் அப்ப உங்கட ஆக்கள்😂😂😂😂😂

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Рік тому +2

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Рік тому +5

    அண்ணா உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்.

  • @SarmiSarmilla
    @SarmiSarmilla Рік тому +2

    Rompa super anna

  • @ALAKESHANARUNAN-nw7oq
    @ALAKESHANARUNAN-nw7oq Рік тому +3

    Hi Anna nan kopay irunthalum enda edam kaithady than

  • @mohamadilham1503
    @mohamadilham1503 Рік тому +2

    அண்ணா,உங்களுக்கு ஆதரவா நாங்க இருக்கிறோம் நீங்க நல்லா பண்ணுங்க❤ All the best

  • @janshenry3494
    @janshenry3494 Рік тому +1

    Good luck Guys

  • @asohanvelummylum2910
    @asohanvelummylum2910 Рік тому +2

    Good job thambi

  • @SajeeSajee-zi3ew
    @SajeeSajee-zi3ew Рік тому +2

    மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ

  • @lankanpro6304
    @lankanpro6304 Рік тому +2

    I'm your big fans from Qatar

  • @Ragavan0401
    @Ragavan0401 Рік тому +3

    மும் மூர்த்திகள் வாழ்த்துக்கள் படிப் படிப்பாக பலபடிகள் ஏறி முன்னேறுங்கள👍🏽

  • @jaffnajaffna4612
    @jaffnajaffna4612 Рік тому +3

    Good luck boys 😘

  • @GowshiyaPrasanna-dd5pc
    @GowshiyaPrasanna-dd5pc Рік тому +3

    🔥👌👍

  • @joyalabishan
    @joyalabishan Рік тому +4

    Congratulations bro you deserve all of your success
    No pain no gain

  • @lingeskanesh434
    @lingeskanesh434 6 місяців тому +1

    Anna super 👌 pirasanna nalla innumerable pannunha 🤔🤔🤔🤔👌👍🥰 3 brother super nadikirinha