கருத்துக்களை கச்சிதமாக சிரிப்புக்கும் பஞ்சமில்லாமல் மக்களுக்கு கடத்தும் அக்குட்டி மற்றும் பிச்சுமணி இருவருக்கும் வாழ்த்துகள். தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
உண்மையில் அருமையான காணொளி விவசாயம் என்பது ஒரு தொழில் இல்லை அது நமது வாழ்வியல் பண்பாடு விவசாயி சேற்றில் கை வைக்காவிட்டால் சோறு கிடையாது எந்த பட்டப்படிப்பு படித்த மேதையாக இருந்தாலும் பசி என்பது இயற்கை மறந்து விடக் கூடாது விவசாயம் என்பது உலகிலே மிகச்சிறந்த வாழ்வியல் அருமையிலும் அருமையான காணொளி வாழ்த்துக்கள் சுலஷ்சன் பிச்சு மணி அருமையான நடிப்பு இப்பத்தையான் சமூகத்தினருக்கு ஒரு மிகச் சிறந்த விழிப்புணர்வு மிக்க காணொளி பார்த்து திருந்தட்டும்....
பதிவுக்கான நன்றிங்க உங்களுடைய இந்த பதிவு எல்லாவிதமான ஊடகத்திற்க்கும் சென்று அடைய வேண்டும் அமெரிக்கன் அப்பிள் கொம்பனி சுலக்ஸ் வாழைப்பழ கொம்பனி அருமையாக உள்ளன இந்ந நகச்சுவையை எங்கும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை அருமை அருமையோ நன்றிங்க, உங்களுடைய கொம்பனியில் எனக்கும் ஒரு பங்குதாரரும் உருமைதரவும்
அக்குட்டி பிச்சுமணி வாழ்த்துக்கள் சிரித்து கொண்டே இருக்கலாம் அருமையான அரசியல் அக்குட்டி யின் திட்டம் அருமை. எங்கள் நாட்டு உள்ளூர் உற்பத்தி அபிவிருத்தி அடைய வேண்டும் பிச்சு மணியின் நடிப்பு பச்சை வியாபாரி என்பதை எடுத்துக்காட்டுக்கு. வியாபாரிகளும் கம்பனியும் தான் கூடி நாடு அழிந்து கொண்டிருக்கிறது நன்றி இருவருக்கும் நல்ல நடிகர்கள்
உங்களுடைய இரண்டு பேரின் நடிப்பும் சுப்பர். பிச்சுமணி இங்கு வேலை சரிவராது நீங்கள் அப்பாட்டை சொல்லி கனடா போங்கோ ??????? அங்கே manager வேலை இருக்குதாம். 😂😂😂😂😂😂😂😂
பேக் ஐடியிலை மணி அக்குட்டி எப்படி கலக்கினதோ அதேபோல் இப்ப அக்குட்டியுடன் இணைந்த பிச்சு அதே மணியின்ரை இடத்தை பிடித்துள்ளார் மிக அருமையான நடிப்பு நடிக்கிறார் பிச்சு வாழ்த்துக்கள் அக்குட்டியை சொல்லத் தேவையில்லை பழைய ஆள் தானே மணி அக்குட்டி வாழ்த்துக்கள் இருவரும் இன்றும் போல் என்றும் தொடர்ந்து கணொளிகளை தந்து மகிழ்விக்க வேண்டும் ..
அருமையான சிறப்பான பதிவு தற்போது மக்களுக்கு தேவையான ஒரு பதிவு இப்போ விவசாயம் செய்ய யாரும் விரும்புவதில்லை வெளிநாட்டு மோகம் ஆட்டி படைக்கிறது சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தம்பிகளா
அருமை அருமை பிச்சுக்குட்டிக்கு தெரியல அக்குட்டி சேத்தில கைவைத்தால்தான் நீங்கள் எல்லாம் சோத்தில கைவைக்கமுடியும். சிரிக்க சிந்திக்க சிறப்பான காணொளி இருவருக்கும் வாழ்த்துகள்❤️❤️❤️👏👏👏😂😂😂
தம்பிகளா இப்படி ஒரு நிலம் இருந்தால் வெளி நாடுகள் எதற்கு நம்ம பூமி தான் சொர்க்கம் கிடைத்தற்கரிய பொக்கிசம் நம்மண் நாங்கள் வெளிநாடு வந்த சூழ்நிலை வேறு இங்கு சுவாசிக்கும் காற்றுக்கு கூட காசு மனசு கவலையில் இருக்கும் போது உங்கள் நடிப்பு மனசுக்கு மருந்து 😂
எப்ப பாத்தாலும் புட்டு😂😂😂 ஒரே ரென்சன் இன்ரர்வியூ 😂😂😂உப்பிடிதான் நானும் கொஞ்ச காலம் அலைஞ்சன். பிறகு வெளிநாடே வந்திட்டன். பிச்சுமணி உது சரிவராது இனி வெளிநாடுதான்😂😂😂 கொத்திப்போட்டு விதை போட்டா முளைக்கும் 😂😂😂 அருமையான நடிப்பு
கருத்துக்களை கச்சிதமாக சிரிப்புக்கும் பஞ்சமில்லாமல் மக்களுக்கு கடத்தும் அக்குட்டி மற்றும் பிச்சுமணி இருவருக்கும் வாழ்த்துகள். தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உண்மையில் அருமையான காணொளி விவசாயம் என்பது ஒரு தொழில் இல்லை அது நமது வாழ்வியல் பண்பாடு விவசாயி சேற்றில் கை வைக்காவிட்டால் சோறு கிடையாது எந்த பட்டப்படிப்பு படித்த மேதையாக இருந்தாலும் பசி என்பது இயற்கை மறந்து விடக் கூடாது விவசாயம் என்பது உலகிலே மிகச்சிறந்த வாழ்வியல் அருமையிலும் அருமையான காணொளி வாழ்த்துக்கள் சுலஷ்சன் பிச்சு மணி அருமையான நடிப்பு இப்பத்தையான் சமூகத்தினருக்கு ஒரு மிகச் சிறந்த விழிப்புணர்வு மிக்க காணொளி பார்த்து திருந்தட்டும்....
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
இருவர் நடிப்பும் சகோதரி பாக்கியத்தின் நடிப்பும் அற்புதம் .
புட்டும் முட்டைப் பொரியலும் ❤
சிறப்பான கானொளி இளம் சமுதாயத்துக்கு நல்ல விழிப்புணர்வு வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super super
அப்பிளுக்குப் பதிலாக வாழைப்பழப் பிரதியீடு
அருமை நல்ல நெத்தியடி.
அருமையான பதிவு.
மேலும் வளரட்டும்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
பதிவுக்கான நன்றிங்க உங்களுடைய இந்த பதிவு எல்லாவிதமான ஊடகத்திற்க்கும் சென்று அடைய வேண்டும் அமெரிக்கன் அப்பிள் கொம்பனி சுலக்ஸ் வாழைப்பழ கொம்பனி அருமையாக உள்ளன இந்ந நகச்சுவையை எங்கும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை அருமை அருமையோ நன்றிங்க,
உங்களுடைய கொம்பனியில் எனக்கும் ஒரு பங்குதாரரும் உருமைதரவும்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அக்குட்டி பிச்சுமணி வாழ்த்துக்கள் சிரித்து கொண்டே இருக்கலாம்
அருமையான அரசியல் அக்குட்டி யின் திட்டம் அருமை.
எங்கள் நாட்டு உள்ளூர் உற்பத்தி அபிவிருத்தி அடைய வேண்டும் பிச்சு மணியின் நடிப்பு பச்சை வியாபாரி என்பதை எடுத்துக்காட்டுக்கு.
வியாபாரிகளும் கம்பனியும் தான் கூடி நாடு அழிந்து கொண்டிருக்கிறது
நன்றி இருவருக்கும்
நல்ல நடிகர்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
தலைவர் பிச்சுமணி இந்த வீடியலையும் வெளுத்து வாங்குறார்... அக்குட்டி சிறப்பு நடிப்பு... நல்ல கருத்து பகிர்வு.. தொடரட்டும் வாழ்த்துக்கள் 😍❤️💥
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
உங்களுடைய ஒவ்வொரு காணொளிகளும் மிக அருமையானவை விழிப்புணர்வு மிக்கவை சிறந்த ஒரு நகைச்சுவை மிக்கதுமா இருக்கிறது வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
உழவு இல்லையேல்; உலகு இல்லை! - உழவை மீட்போம்! உலகைக்காப்போம்!
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
என்னால் சிரிப்பு தாங்க முடியவில்லை பிச்சி மணியின் நடிப்பு சூப்பர் மூன்று முறை பார்த்து விட்டேன் சிரிப்புக்கு பஞ்சம் இல்லை
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
உங்களுடைய இரண்டு பேரின் நடிப்பும் சுப்பர். பிச்சுமணி இங்கு வேலை சரிவராது நீங்கள் அப்பாட்டை சொல்லி கனடா போங்கோ ??????? அங்கே manager வேலை இருக்குதாம். 😂😂😂😂😂😂😂😂
😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
பேக் ஐடியிலை மணி அக்குட்டி எப்படி கலக்கினதோ அதேபோல் இப்ப அக்குட்டியுடன் இணைந்த பிச்சு அதே மணியின்ரை இடத்தை பிடித்துள்ளார் மிக அருமையான நடிப்பு நடிக்கிறார் பிச்சு வாழ்த்துக்கள் அக்குட்டியை சொல்லத் தேவையில்லை பழைய ஆள் தானே மணி அக்குட்டி வாழ்த்துக்கள் இருவரும் இன்றும் போல் என்றும் தொடர்ந்து கணொளிகளை தந்து மகிழ்விக்க வேண்டும் ..
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக சிறப்பு ❤❤❤
பிச்சுமணி ஐயா அக்குட்டி இருவரும் கலக்குங்கோ 😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
ரை கட்டிக்கொண்டு தெருத்தெருவா திரியவேண்டியது.நாளைக்கு சோத்துக்கு அலையவேண்டியது.அருமை தம்பிகளா❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
❤@@akkuddipichumani
அருமை அருமை. நல்ல பதிவு. சிரிப்பு தாங்க முடியவில்லை. சிந்திப்பதற்க்கும் நல்ல பதிவு.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Good comedian. A. P❤👌🇺🇸
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
ஆகா ...உங்கள் இருவரின் நடிப்பு பிரமாதம் 👍😀😀
நல்ல அருமையான காணொளி நல்ல விழிப்புணர்வு❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அக்குட்டி அண்ணா & பிச்சுமணி அண்ணா சூப்பர் 👌🏼😆😁😅😄 வல்வெட்டித்துறையிலிருந்து
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
நல்ல காமெடி மிக அருமை
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அருமையான சிறப்பான பதிவு தற்போது மக்களுக்கு தேவையான ஒரு பதிவு இப்போ விவசாயம் செய்ய யாரும் விரும்புவதில்லை வெளிநாட்டு மோகம் ஆட்டி படைக்கிறது சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தம்பிகளா
அருமை அருமை பிச்சுக்குட்டிக்கு தெரியல அக்குட்டி சேத்தில கைவைத்தால்தான் நீங்கள் எல்லாம் சோத்தில கைவைக்கமுடியும்.
சிரிக்க சிந்திக்க சிறப்பான காணொளி இருவருக்கும் வாழ்த்துகள்❤️❤️❤️👏👏👏😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Very good natural acting super😇😇
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Pichumani sema fun🤣🤣🤣
❤❤Amma da voice ku thani mariyathai 🎉
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Thanks akkuddie. You are teach good lesson for new generation. Best act for akkuddie and pichcumanie.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
நடிப்பு மிகச்சிறப்பு
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
சிரிச்சி சிரிச்சு வயிறு நோகுதடாப்பா மூன்று வேளையும் புட்டு இன்ரவியூக்கு போகைக்குள்ளையிம் புட்டு
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
தம்பிகளா இப்படி ஒரு நிலம் இருந்தால் வெளி நாடுகள் எதற்கு நம்ம பூமி தான் சொர்க்கம் கிடைத்தற்கரிய பொக்கிசம் நம்மண் நாங்கள் வெளிநாடு வந்த சூழ்நிலை வேறு இங்கு சுவாசிக்கும் காற்றுக்கு கூட காசு மனசு கவலையில் இருக்கும் போது உங்கள் நடிப்பு மனசுக்கு மருந்து 😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அண்ணா சிரிப்பு தாங்க முடியலை❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அருமையான பதிவு
சிறப்பான விளக்கம்
நகைச்சுவைக்கு வழக்கம்போல் பஞ்சமில்லை
❤❤அருமையான பதிவு❤அவசியமானதும் கூட❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
இப்பிடி ஒரு ஜாப் இன்டர் வியூ நான் பார்த்தது கிடையாது 😂😂
எப்ப பாத்தாலும் புட்டு😂😂😂
ஒரே ரென்சன் இன்ரர்வியூ 😂😂😂உப்பிடிதான் நானும் கொஞ்ச
காலம் அலைஞ்சன். பிறகு
வெளிநாடே வந்திட்டன்.
பிச்சுமணி உது சரிவராது
இனி வெளிநாடுதான்😂😂😂
கொத்திப்போட்டு விதை போட்டா முளைக்கும் 😂😂😂
அருமையான நடிப்பு
Both are good acting
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super 🎉 Super 👍
அருமை 🎉 அருமை 😁
வாழ்க வளமுடன் 🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Very very very 😂funny really. Auction 🤪👌💕🙏🙏🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அருமையான பதிவு.
இயல்பாக இருக்கிறது. நாடகத்தனம் தெரியவில்லை.
வாழ்த்துக்கள்.
It's so funny and great acting both of you.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
உங்கள நினைத்து சிரித்து சிரித்து வயிரெல்லாம் வலிக்குது 🤪🤪🤪
புட்டும் கிடக்குகோ தெரியல இருவரும் வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Amazing😅😂😅😂😅❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
பிச்சுமணி பிச்சுவாங்கிறியள்.
அக்குக்குட்டி அசத்திறியள்.
மறுபடி மறுபடி பார்த்தாலும் இன்னும் சலித்து போகல😅
அருமையான பதிவு
விழிப்புணர்வு
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
வணக்கம்...அருமை..வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani
நான் கனடாவில் இருந்து மூவரின் நடிப்பும் அற்புதம்
Supper akkuddy வாand Pichchumani. வாழ்த்துக்கள் மேலும் வளர்க. 🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Nalla nadikireenga brothers nalla idathukku waruweergal.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
சூப்பர் சிறந்த நடிப்பு சூப்பர் வாழ்த்து க்கள்
சிறப்பு வாழ்த்துக்கள் 🎉👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அருமைவாழ்த்துக்கழ்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Company பெயர் வாழைப்பழம் 😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Both of you Acting really well👏. Natural Acting . Keep doing more videos like this 🙏
Great video 🎉 hats off. Agriculture is best career.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
பிச்சுமணியின் நடிப்பு மிகவும் அருமை.
Excellent performance
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super Valthukal
nice my boys🤣🤣😂😂😛😛
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
WOOOOOOOOW ❤❤❤😂😂😂 SUPER
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super 🎉🎉🎉🎉🎉
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super 👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அருமையான கருத்து.
V
Both are great
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
A/c roomkula irunthudu fan poddudu irukura velathan sari varum... pitchumani solluar😂😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
😂super 👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
சூப்பர்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super🎉🎉🎉❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Forien country’s eruikkiravarkala. Chilaruikku Take. Kaida thirijaathu. Pichcumani oretharaiththil. Kaiddijathu very beautiful. Thanks Lon. Anty
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
😂😂😂😂😂 super very nice 👌👍❤❤❤❤from akkaraippatthu
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
2:13 😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Nice
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
😂😂😂😂😂😂😂😅
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super Super Super 👍👍👍👌👌👌❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
Super.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super 😆😆🥰🥰
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Ennum video podunko anna super
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super anna nalla karuthu
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Excellent 👍
Super
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super super
Super bro
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super ❤❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
He needs to learn test the soil too😂 it’s not easy. He need to go back to school.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Aioo semma ❤😅😅
Vera level bro
Super 😅
Semma bro
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Amazing
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அக்குட்டி காணி நல்ல வீடு கட்டிடக்கூடிய காணி 👌 இது எங்க இருக்கு
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Good advice
Money plant 😂😂 elam vaicitukan😂
நான் சிரிச்சு முடியாது
சிந்திக்க வேண்டிய விஷயம்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Good content
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Good
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Great
Some ❤❤❤❤❤
Waiting for NXT content 😅 love from vvt
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏