யாழில் ஆசிரியரின் கொடூர செயல் 😳 A/L Results | Sri Lankan Tamil Comedy | Pakidiya Kathaippam 2024

Поділитися
Вставка
  • Опубліковано 31 тра 2024
  • காமடிக்கான கடுமையான போராட்டம்!!
    உங்களை சிரிக்க வைப்பதே எமது முதன்மை நோக்கம்!!
    இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. சில வேளை புண்படலாம். கண்டு கொள்ளாதயுங்க. நன்றி!! வணக்கம்!!
    Nothing but "Fun"
  • Комедії

КОМЕНТАРІ • 132

  • @FunBoys23-yk1kw
    @FunBoys23-yk1kw Місяць тому +52

    ravi sir da padichakkal oru like ahh thatti vidungo ☺☺

    • @Rajaraniprince
      @Rajaraniprince Місяць тому

      😂😂😂🎉🎉🎉😮😮😮😂😂ua-cam.com/video/1uNYy_WusY0/v-deo.htmlsi=sjQr7EKF9X3hv7l3

    • @siranrajesh8242
      @siranrajesh8242 Місяць тому

      Namada history padipekeravar avara

    • @saai05RS
      @saai05RS 29 днів тому +1

      Emotional damage😂..
      Avar combined maths sir❤

    • @usersharann
      @usersharann 22 дні тому +1

      Kastamadappa 😕

    • @kantharthavam5113
      @kantharthavam5113 20 днів тому

      Vcm ❤

  • @kamalarasa3691
    @kamalarasa3691 Місяць тому +32

    வாழக்குல வசந்து. டவுசர் எங்க மச்சான் தேடி எடுத்தாய்

    • @mokky1216
      @mokky1216 Місяць тому +1

      😂😂😂😂

  • @Jaakithan
    @Jaakithan Місяць тому +13

    ரவி Sir 😂😂😂😂

  • @manoharm9661
    @manoharm9661 Місяць тому +19

    Ravi sir than🥱🥱

  • @Jana26Oct
    @Jana26Oct Місяць тому +17

    இந்தக்கால இளைஞர்கள் போதைக்கும் யுவதிகள் மேக் அப்பிற்கும் காமத்திற்கும் இரையாகி விட்டனர் என்பது மிகவும் கவலையளிக்கிறது.

  • @usersharann
    @usersharann 22 дні тому +2

    Kastamadappa 😅

  • @thiyagarajanmarudhaiveeran1814
    @thiyagarajanmarudhaiveeran1814 Місяць тому +11

    இந்த இரவில் பேருந்து பயணத்தில் இதைப்பார்த்து சத்தமாகச் சிரித்துவிட்டேன். வெட்கமாகிவிட்டது.

  • @DSP-Tamil
    @DSP-Tamil Місяць тому +8

    Ravi sir vazhka

  • @satheessatheesdharshinie1179
    @satheessatheesdharshinie1179 Місяць тому +3

    என்னட பிள்ளைகள் எந்த மேலதிக வகுப்பு போவதும் இல்லை fail ஆகியதும் இல்லை... முகத்தை பார்த்து marks போடுவதும் இல்லை..............
    சமூக சீர்திருத்தம் கருத்து வாழ்த்துக்கள் 👍👍👍

  • @sugaaa969
    @sugaaa969 Місяць тому +4

    பிரச்சனை வர முதல்
    உண்மையிலயே நல்ல ரீச்சர்ஸ், நல்லா படிப்பிச்சவை.
    பெயர்கள் கூட ஞாபகம் ❤
    ஆனா பிறகுதான் 😌😌

  • @RamaiyahChitra-cj1bc
    @RamaiyahChitra-cj1bc 29 днів тому +2

    Nalla pathivu ethu batticaloa vil edamperum maalai nera vakuppukalukk nalla utharanam.mellak kadkum manavarkalai kaddayam kavanameduththu ukkappaduththa vendum

  • @balenthirarasakayan1616
    @balenthirarasakayan1616 Місяць тому +9

    Naanum ravi sir da thaan padichchanan. Super sir ❤

  • @jathusuthanvlogs
    @jathusuthanvlogs Місяць тому +30

    Naanum Ravi sirridda thaan

  • @jathusuthanvlogs
    @jathusuthanvlogs Місяць тому +11

    Jeans iduppula nikkuthe illaye😂😅

  • @-nayampesunisanthan
    @-nayampesunisanthan Місяць тому +2

    சிறப்பு சிறப்பு 😜
    அருமை 👌👌👌

  • @vktharsan5714
    @vktharsan5714 21 день тому +1

    Science hall ah kuthiramari irukku😂😅😮

  • @pradeepan823
    @pradeepan823 Місяць тому +10

    Vera leval thalaiva

  • @nishan824
    @nishan824 Місяць тому +7

    Wow really super annakal

  • @jpdec7
    @jpdec7 Місяць тому +5

    Haha semma❤❤ prasanna Anna belt ilayaa😮

  • @trywin9504
    @trywin9504 Місяць тому +6

    ❤️👍👌

  • @Sakithyan.
    @Sakithyan. 18 днів тому +1

    இந்த அண்ணா சொன்ன மாறி தான் எல்லா வாத்தியும், "கிளாஸ்க்கு போறதோ? ", 20 வருஷ அனுபவம்", "இடைல எவ்ளோ ஸ்கூல் இருக்கு?",1st terma வச்சே மதிப்பிடுற, என்ன கொடும சரவணன் இது😭,டைட்டில யாழில் என்றதுக்கு பதிலா இலங்கையில் எண்டே வைக்கலாம் அண்ணா,இது மாறினாலே இலங்கை வளந்த நாடு தான்🤦

  • @user-qu5kg4cz8p
    @user-qu5kg4cz8p Місяць тому +2

    டவுஷர் கவனம் டா பிடி டா பாப்லோ 😊😊

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv Місяць тому +5

    சூப்பர்👍👍👍👍👍👌👌👌🧨🧨

  • @Farhan_CM
    @Farhan_CM 17 днів тому +1

    @Highlight Palaiya Kaai(பலைய காய்) than Bro 🤣🤣

  • @ruzdhiahamed
    @ruzdhiahamed 24 дні тому +1

    2:20 true😂

  • @arulrani8803
    @arulrani8803 11 днів тому +2

    Bro serial pakidikal podunga bro
    Please bro ❤❤ like pannunga ❤

  • @jegatheeswaransanjeevan807
    @jegatheeswaransanjeevan807 Місяць тому +2

    Enkada school maathiri irukku 😂😂😂

  • @user-kt8wj9iz1p
    @user-kt8wj9iz1p Місяць тому +6

    Economic கஜீதரன் மாதிரி பேப்பர் திருத்துறீங்க சேர்….

  • @selvarajakajan5988
    @selvarajakajan5988 Місяць тому +6

    Superb😊

  • @kpdaas9937
    @kpdaas9937 Місяць тому +46

    நாடு முழுவதும் பிரத்தியேக வகுப்புகளை( tution centers) தடைசெய்யணும். பாடசாலைகளில் தரமான,சிறந்த ஆசிரியர்களை நியமித்தால் ,மாணவர்களுக்கு நேரம் மிகுதி.நல்ல பெறுபேறுகள் results கிடைக்கும்.

    • @mimihong146
      @mimihong146 Місяць тому +4

      ஏன் பாடசாலைகளில் பாடம் நடத்தும் திறத்திலா?

    • @gowshalprakash2095
      @gowshalprakash2095 Місяць тому

      Notum😂

    • @Forest2763
      @Forest2763 Місяць тому +2

      School la யே 2.00மணிக்கு பிறகு class போடுவார்கள். 😅பிறகு எப்படி tuition போறது.😂

    • @meroni9310
      @meroni9310 Місяць тому

      😭😭💔💯

    • @onefive5786
      @onefive5786 Місяць тому

      40 mintes isnot enouf
      Awan awan tholil awan awanuku than tharium

  • @oooommmmmaaaa
    @oooommmmmaaaa Місяць тому +7

    Molankaavil Ranjan sar maari nigalum 😂😂😂😂😂

  • @Vijayvijay-xv9ts
    @Vijayvijay-xv9ts Місяць тому +5

    Super

  • @DILOSIKANDILO-fq9ve
    @DILOSIKANDILO-fq9ve Місяць тому +1

    அருமையான காணொளி ❤

  • @viva09876
    @viva09876 Місяць тому +1

    Rv sir 😂😂
    Seiyungada seiyunga

  • @haryprashanth7613
    @haryprashanth7613 Місяць тому +1

    ATI irukku 😂😂😂😂
    Thalaivare 😂😂

  • @user-ck8tl7jc3n
    @user-ck8tl7jc3n 29 днів тому +1

    It’s is happened when I was study in my school 😅but I don’t want to say which school because they teach me everything including discipline

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 Місяць тому +1

    இதுதான் இந்த நாட்டில் நடக்கின்ற உண்மையான நிலமை. எல்லாத்துக்கும் tuition. அ, ஆ, இ, படிப்பதற்கும் பிள்ளைகள் tuitionக்குத் தான் போறாங்க. பிள்ளைகள் பெற்றோர்களிடம் படிக்கிறாங்க இல்லையாம். If parents are unable to control their children when they are small, then, how can they control the children when they are in teenage.

  • @rajendranv.r.371
    @rajendranv.r.371 Місяць тому +1

    அருமை அருமை

  • @sugaaa969
    @sugaaa969 Місяць тому +1

    தல 😂😂😂

  • @antonjude-mi3xp
    @antonjude-mi3xp Місяць тому +5

    Super Bros👌👌👌👌

  • @pansikkayogarasa
    @pansikkayogarasa Місяць тому +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤❤

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 Місяць тому +3

    Super 😂

  • @user-gu4lx9cw3k
    @user-gu4lx9cw3k Місяць тому +1

    Super bro, good message...

  • @selvakaran5096
    @selvakaran5096 28 днів тому +1

    Super nalla irukku

  • @user-cw1hw4vc6c
    @user-cw1hw4vc6c Місяць тому +1

    அருமை

  • @vasanthnathan5732
    @vasanthnathan5732 Місяць тому +1

    Tution class 😅😅😅😅 best

  • @user-wb1qu6ge4l
    @user-wb1qu6ge4l Місяць тому +1

    Super bros❤❤❤

  • @user-mv7wv6vp8h
    @user-mv7wv6vp8h Місяць тому +2

    Super ❤❤❤

  • @vanashreejeyaprakash4381
    @vanashreejeyaprakash4381 Місяць тому +1

    In 1991 and in those time we didn't have text books for A/L. To minimise unnecessary tuitions there should be government approved syllabus and books for A/L .

    • @thaji5488
      @thaji5488 Місяць тому +1

      True, naan O/L varai school books mattum thaan padichan. Tution ke pihala. 10A.
      Ade ninaipila oru periya school ku AL ku ponan. Anga padipikala, pidikada sir ta tution porawangada knowledge test panna kelvi mattum thaan kudupanga. Idaila enda tution um pohaada naan sikku pattu kastapattan. Sari, tution powam endaal, anga 25% syllable mudinju.
      1st try la 1S 2F.
      2nd try la sylabuss mudika vali illama passpaper seithu B 2C eduthu campus ponan.

  • @RMRajabRMRajab
    @RMRajabRMRajab Місяць тому +2

    Ithea matheri oru sila teacher irukannukal inkaa akkaraipattu la cash enda mattum usera kudupannukal

  • @gowshalprakash2095
    @gowshalprakash2095 Місяць тому +3

    5:44 💯💯💯💯💯

  • @sarus_aru2000
    @sarus_aru2000 Місяць тому +1

    Superb bros

  • @mamimamie2130
    @mamimamie2130 Місяць тому +1

    👌👍

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Місяць тому +1

    👌👌👌👌👌👌👌

  • @thankarasakaja1518
    @thankarasakaja1518 Місяць тому +1

    ❤❤❤

  • @earlalaimahijapulavairavar1367
    @earlalaimahijapulavairavar1367 Місяць тому +1

    7:08 dedicated to all school of ceylon

  • @theepisuresh6956
    @theepisuresh6956 Місяць тому +3

    ரவி சேர் தாக்கப்பட்டாரா.......😂

  • @vithuvijay33
    @vithuvijay33 Місяць тому +1

    02:00 ennaye patha mari irukku....😅😢

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Місяць тому +1

    👍👍👍🤣

  • @kapilnathbaskaran2797
    @kapilnathbaskaran2797 Місяць тому +1

    ❤❤❤❤

  • @maruthalingamvijisnaraj5880
    @maruthalingamvijisnaraj5880 Місяць тому +2

    Joy jegarthan Anna.. Nice to meet you today

  • @oooommmmmaaaa
    @oooommmmmaaaa Місяць тому +4

    😂😂😂😂😂

  • @klieditz
    @klieditz Місяць тому +1

    Nice anna

  • @lankaeppadi4506
    @lankaeppadi4506 Місяць тому +1

    😂😂

  • @mevinmevin24
    @mevinmevin24 Місяць тому +1

    Ethu yarta pizha endu theriyella Anna

  • @fathimamahjafeen4176
    @fathimamahjafeen4176 Місяць тому +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @l.safras.
    @l.safras. Місяць тому +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SivagurunathanVijayakummar
    @SivagurunathanVijayakummar Місяць тому +1

    தம்பி trouserயிற்கு Belt பாவிக்கவும்

  • @mrginesh243
    @mrginesh243 Місяць тому +2

    Starting la Unma sampavatha nadichchu irukkinkal 👏🏻
    Pirasanna bro yaar da jeans 😅

  • @ShanukaShanu-xq2jy
    @ShanukaShanu-xq2jy Місяць тому +1

    Mirusuvil Ahh Anna 🤔😇

  • @earlalaimahijapulavairavar1367
    @earlalaimahijapulavairavar1367 Місяць тому +1

    Andha mic ah trick ah mathina paathiyaaa

  • @vasanthnathan5732
    @vasanthnathan5732 Місяць тому +1

    Trouser 😂

  • @SivamSatha-ms1nf
    @SivamSatha-ms1nf Місяць тому +1

    Institute education ku mukkiyathuvam koduthu videos poduvathu thavaru jock ku ok intha videos but school la results edukka teachers evcali kasta paduranka theriuma unkalukku scholarship exam 11th exam advance level students ku usura kuduthu padippikiranka school la teacher

  • @user-xv4sr7mj7w
    @user-xv4sr7mj7w Місяць тому

    NBK

  • @-nayampesunisanthan
    @-nayampesunisanthan Місяць тому +4

    சிறப்பு சிறப்பு 😜
    அருமை 👌👌👌

  • @aravinsilva13
    @aravinsilva13 Місяць тому +1

    😂😂😂😂

  • @-nayampesunisanthan
    @-nayampesunisanthan Місяць тому +1

    சிறப்பு சிறப்பு 😜
    அருமை 👌👌👌