நேரடி அனுபவம்: 'ஸ்டார் குரூஸ்' சொகுசு கப்பலில் அப்படியென்னதான் இருக்கிறது? | TRAVELS NEXT

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • நேரடி அனுபவம்: 'ஸ்டார் குரூஸ்' சொகுசு கப்பலில் அப்படியென்னதான் இருக்கிறது?
    லட்சக் கணக்கில் கட்டணம் கொண்ட மிகப்பெரிய ஆடம்பர சொகுசு கப்பலில் ஒருமுறையாவது பயணம் செய்யவேண்டும் என்பது பலரின் கனவு. ஆனால், பலருக்கும் அது நடப்பதில்லை. சிலருக்கு அந்தக் கப்பலில் அப்படியென்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளது. மேலும் சிலருக்கு நாம் கொடுக்கும் பணம் இதற்கு ஏற்றதுதானா என்ற சந்தேகம் இருக்கும். இப்படி எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறது இந்தக் காணொளி. இறுதிவரை பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை கருத்துக் பெட்டியில் பதிவிடுங்கள். நண்பர்களுடன் இந்தக் காணொளியை பகிர்ந்து கொள்ளுங்கள்.
    #travel #traveltips #journey #travelguidemust #சுற்றுலா #தமிழ்
    இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம்.
    www.thagaval36...
    -----------------------------------------------------------------
    Subscribe and hit the bell to see a new video
    Subscribe here ► goo.gl/PWixWj
    ► SPS MEDIA: goo.gl/QNBEHC
    ► HEALTH & BEAUTY PLUS: goo.gl/UX1yQo
    Facebook : / travels-next-188384645...
    Twitter :
    / senthilmsp
    -------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 43

  • @SailorMaruthi
    @SailorMaruthi 4 роки тому +24

    நானும் கப்பலில் தான் வேலை செய்கிறேன். கப்பல்கள் பற்றியும், கப்பல் பயண அனுபவங்கள் பற்றியம் பல வீடியோகள் வெளியிட்டுள்ளேன். உங்கள் கப்பல் பயண அனுபவத்தை பகிர்ந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    • @kala252
      @kala252 4 роки тому

      எனக்கும் கப்பலில் போக ஆசையா இருக்கு

    • @antonyairforce8210
      @antonyairforce8210 4 роки тому

      Sir uvnga fan

    • @hameed805
      @hameed805 3 роки тому

      Sailor maruthi உங்க யூடியூப் சேனல் இல்ல இந்த கப்பலை உள்ள என்ன இருக்குன்னு எங்களுக்கு வீடியோ போடுங்க

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 4 роки тому +1

    தெளிவான வர்ணனை ...பாராட்டுக்கள் சுரேஷ் குமார்

  • @m.sampathm.sampath2526
    @m.sampathm.sampath2526 4 роки тому +2

    விளக்கம் அருமை. கப்பலின் உட்புறம் படம் பிடித்து காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
    நன்றி!!

  • @hmkvanigavasantham8443
    @hmkvanigavasantham8443 3 роки тому

    கப்பல் பயணம் உங்கள் அனுபவம் மற்றவர் பயன் தரும் நன்றி நன்றி

  • @premamurugan41
    @premamurugan41 4 роки тому +2

    நான் 2016 ல் பயணம் செய்தேன் அருமையான அனுபவம்

  • @natarajanchinnaiyan9675
    @natarajanchinnaiyan9675 4 роки тому +2

    வணக்கம் நண்பரே தாங்கள் வீடியோ காட்சிகள் சூப்பர் நான் தஞ்சாவூர் தமிழ்நாடு மகிழ்ச்சி நன்றி நடராஜன்

  • @SenthilKumar-ce8lc
    @SenthilKumar-ce8lc 4 роки тому +18

    வாயிலேயே நல்லா சுத்தி காட்டுனீங்க.... தேவை இல்லாத டைம் வேஸ்ட்

  • @hindunathion3975
    @hindunathion3975 4 роки тому +1

    ஒரு வருடமாகிறது இந்த புரோக்ராம் வெளி வந்து. எவ்வளவு லைக் கிடைச்சிருக்கு பார்த்தீங்களா ...ப்ரோ
    மிக மிகக் குறைவு. காரணம் நீங்க பேசிக்கிட்டே இருப்பது தான். .

  • @mgmmediatvchanel4798
    @mgmmediatvchanel4798 3 роки тому

    Photos and video potirukalam bro

  • @balagobika4781
    @balagobika4781 5 років тому +12

    சகோ கப்பலில் நீங்கள் எடுத்த அந்த போட்டோ போட்டு இருக்கலாம்

  • @ganapathyparthasarathy8710
    @ganapathyparthasarathy8710 4 роки тому

    Nice.

  • @thiayagarajantrsv1555
    @thiayagarajantrsv1555 4 роки тому

    Good video

  • @n.ganeshtnj9934
    @n.ganeshtnj9934 4 роки тому +2

    G na oru mechanical engineer superstar libra ship one time engine fault attant pannirukka but engine roomku mattumtha ennala pogamudinjathu.ennala ulla suthipakkamudila enakku atha varutham

  • @belvinank
    @belvinank 4 роки тому +4

    கப்பல் உள்ளாடி உள்ள போட்டோவும் காண்பித்து இருக்கலாம்

  • @sapitharun
    @sapitharun 4 роки тому

    Vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu vanthudu

  • @bankassetsforsale6442
    @bankassetsforsale6442 4 роки тому +5

    வாயில் சுட்ட வடை...

  • @bmxqwwt8748
    @bmxqwwt8748 4 роки тому

    வணக்கம் நண்பரே

  • @XXX-q8g4e
    @XXX-q8g4e 4 роки тому +1

    தயவுசெய்து இனி இந்த மாதிரி மொக்க வீடியோ போடாதீங்க

  • @manigandan5933
    @manigandan5933 4 роки тому +1

    Vaai la sollama videos photos pottu irundha nalla irundhu irukum

  • @yasomathi1
    @yasomathi1 4 роки тому +12

    நீங்க வுண்மையா ஷிப் ல. போ...நீங்களா...இல்ல ஷிப் வரைக்கும் போனீங்க நு நினைக்கிறேன்...ஒரு photo குடவா illa

    • @maruthupriya6723
      @maruthupriya6723 4 роки тому +4

      சரியாக கேட்டீர்கள் சகோ.நான் கூட கப்பலை சூட்பன்னிருப்பார்னு பார்த்தா வெறும் கதை மட்டும் தான்.சீமான் தம்பியாக இருப்பாரோ

    • @name-unknown732
      @name-unknown732 4 роки тому

      @@maruthupriya6723 😄😄😂

  • @Explore-world-
    @Explore-world- 3 роки тому +1

    kadaisi varikum pampa edukruana paru😂😂😂

  • @ManiKandan-yn8du
    @ManiKandan-yn8du 4 роки тому

    Waste of time. I clicked dont recommend channel option for first time.

  • @Satheeshcool
    @Satheeshcool 4 роки тому +6

    கப்பல் pathii சொல்லாம இவனா pathiyea சொல்லிட்டு இருகான் கபோதீ

  • @thamilmaniomomkkkpbjubb5nn134
    @thamilmaniomomkkkpbjubb5nn134 4 роки тому

    How many so so soso

  • @Anantha1994
    @Anantha1994 4 роки тому +1

    கப்பலில் போனதை வீடியோ போடுவீங்கன்னு பார்த்தா, நீங்க பேசிக்கிட்டே இருக்கிற வீடியோவை போடுறீங்களே...
    வெட்டி வீடியோ,.

  • @sreecopier9174
    @sreecopier9174 4 роки тому

    Ship ye kanom. Poningala illa scene a ?

  • @manikkavasagam.k864
    @manikkavasagam.k864 4 роки тому +1

    From Chennai any cruise available sir?

    • @mohamedsiddiq3106
      @mohamedsiddiq3106 4 роки тому

      இல்ல மலேசியா சிங்கபூர் தாய்லாந்த் போய்தாண் ஏறணூம் விமாண டிக்கேட் போக வர 10000 தாண் தணியாக கப்பல் சார்ஜ்9842995117

    • @earnwithdubaifriend6229
      @earnwithdubaifriend6229 4 роки тому

      வருமானத்தோடு.இலவசமாகவும் செல்லலாம், whatesapp 8903165350

    • @udhayaprakashk878
      @udhayaprakashk878 4 роки тому

      @@mohamedsiddiq3106 cruise ship travel malaysia to singapore how much money bro

    • @mohamedsiddiq3106
      @mohamedsiddiq3106 4 роки тому

      @@udhayaprakashk878 சகோ குறைவாக இருக்கும் ஆணா நீங்க மலேசியா விசா சிங்கபூர் விசா வாங்கணும் அப்றம் இந்தியாவிலிருந்து மலேசியா விமானம் குறைந்தது 10000 முதல் 15000 வரும் போக வர நீங்க ட்ராவல்ஸ் கேளுங்க அவங்க முக்யமாண இடங்கள்ளாம் சுற்றிகாட்டுவாங்க 9842995117 வாட்சாபில் வாருங்க மலேசியா நண்பரிடம் விசாரித்து சொல்றேன் குறைந்தது இரண்டு மூன்று பேர் சேர்ந்து போணா சில்லு குறயலாம்

  • @thiruthirunavukarasu8961
    @thiruthirunavukarasu8961 4 роки тому

    Time wast... don't post this types of ...fraud program,you didn't show inside the ship

  • @syedhussain5300
    @syedhussain5300 4 роки тому

    Yoo yeannaya review pannura

  • @balaji9917
    @balaji9917 4 роки тому

    Boring speech. Waste of time