நண்பர் நின்று நிதானமாக பொறுமையாக விளக்கம் கொடுத்தீர்கள், ஒரு ஆசிரியர் போன்று விளக்கம் அளித்தீர்கள், உங்கள் சேவை மனப்பான்மை பாராட்டுதற்குறியது, வாழ்த்துக்கள்.
Thanks Sir நானே கப்பலில் இருந்து பார்த்தது போல் இருந்தது உங்கள் தெளிவான விளக்கம் மற்றும் குரல் வளம் அனைத்தும் நன்று தங்களையும் தங்கள் குடும்பத்தார் அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் மணிகண்டபெருமாள் அ பாண்டிச்சேரி இந்தியா
தெரியாத பல தகவல்களை நிதானமாக பொறுமையாக விளக்கியிருக்கின்றீர்கள். குறிப்பாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எடுத்துரைக்கும் உங்கள் பாங்கு பாராட்டுக்குரியது. வாழ்க, வளர்க உங்கள் சேவை.
சார் மிக இயல்பாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் கப்பலின் கட்டமைப்பை பற்றி கூறியுள்ளீர்கள்.. உங்களால் பல விஷயங்களை தெரிந்து கொண்டோம்.. தங்கள் கப்பல் சேவை இனிதே தொடர்க.. வாழ்க வளர்க.. நன்றி..
வணக்கங்கள்,. மிக, மிக, மிக, மிக, மிக, அழகான அருமையான காணொளி உலா.என் ஐம்பத்தைந்து வயதில் தங்களின் தயையால் என் இளமை பருவ கனவு நினைவுக்கு வந்தது. தலை தாழ் வணக்கங்களுடணான நன்றிகள். அருமை அருமை அருமை. ஆண்ராய்டுக்கு ஜே, கைபேசிக்கு ஜே,. கப்பலுக்கும் சிப்பந்திகளுக்கும் ஜே,. ஜி-கே வுக்கு ஜே. தங்களுக்கும் ஜே.
கப்பலைத் தூரமாக தான் பார்த்து இருப்போம்.கப்பல் மேல் தளம் ஒவ்வொன்றாக சுற்றி காண்பித்து அதன் பயன்பாடு விபரம் ஓர் ஆசிரியரை ப்போ ல தெள்ளுதமிழ் கொண்டு நன்று சொன்னீர்கள்...நாங்களும் உங்களுடன் பயணித்த தொரூ அனுபவம் கிடைத்தது.அருமை.மிக அருமையாக இருந்தது.
இந்த துறை சார்ந்த அறிமுகம் இல்லாதவர்களுக்கும் கூட மிக எளிதாக புரியும்படி தாங்கள் அளிக்கும் விளக்கம் மிக அருமை. I am BE mechanical engineer graduate, but now I am doing my own jewelry business. ஆனால் உங்களின் ஒவ்வொறு விளக்கத்தையும் பார்க்கும் போது மீண்டும் mechanical engineering எனும் கடலுக்குள் குதித்தது போல ஒரு ஆனந்தம் ஐயா. நன்றி
நல்ல அருமையான தெளிவான விளக்கம். துறைமுகத்தில் 20 வருடமாக பணியாற்றி வருகிறேன். ஆனாலும் எனக்கு தெரியாத விசயம் இந்த பதிவில் இருந்தது. 'The captain using the helicopter to land on the helipad was a new fact.'
அனைவருக்கும் புரிவது மாதிரி அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் இது மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி மேலும் உங்கள் சிறப்பான பனி தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா ..
தாங்கள் உலகம் சுற்றும் மனிதராக இருந்தும் தூய தமிழ் இனிமையாக இருந்தது மேலும் உங்கள் கப்பல் பதிவு அருமையாக இருந்தது தொடர்ந்து அனைத்து விதமான செய்கைகள் நடவடிக்கைகள் பதிவுயிடவூம் நன்றி
மிக அருமையான விளக்கம். ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கியதற்க்கு நன்றி. தொடா்ந்து கப்பல் பற்றிய தகவல்களை பதிவிடவும். குறிப்பாக கப்பல் பயணத்தின்போது வாழ்க்கை முறை உணவு துாக்கம் போன்றவற்றை பதிவிடவும்,
எங்களை போன்ற ஏளைகளைகளுக்கு ஒருநல்லவிளக்கமான பதில் தற்றீங்க சார் நீங்கள் வாழ்கவளமுடன் உங்கள் கையின் வேலைகளையும் உங்களையும் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் கர்த்தர் பாதுகாக்கட்டும்
sir your explination in ship details are very very easy and simple .last year 2016 i trvel in andaman ship HARSHA VARTHANA I SAW IN WHELL ROOM IN OUR FRIEND RECOMENTENTED MANY MORE DETAILS EXPLANED. BUT YOUR EXPLINATIONS ARE VERY SIMPLE UNDERSTANDING IN SHIP NAVICATION SYSTEM .THANK YOU VERY MUCH. SORRY IF THERE ARE MISTAKES.
@@m.mohamedabsar1246 no need but if u get good marks in IMU cet u ll get good college and more chance for placements So try to write IMU cet for placement
ஐயா உங்களது பதிவு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. நன்றி. கடைசியாக Weather Condition ஐ பற்றி சொல்கிறீர்கள். அதை கொஞ்சம் விவரமாக ஒரு தனி பதிவாக சொல்லுங்கள். உங்களுக்கு எளிதாக தோன்றுகிறது. ஆனால் பார்க்கும் எங்களுக்கு பயமாகத்தான் உள்ளது. கப்பலில் பனிபுரியும் உங்களை நான் வணங்கும் இயேசு பாதுகாப்பாராக. இயேசு கடலில் மீது நடந்தவர். கடலில் உள்ள உங்களது அனுபவம் மிக நன்றாக உள்ளது. நன்றி ஐயா.....
அருமையா இருந்துச்சு நண்பா நான் கப்பல் எப்படி இருக்கும் தேறியாதஎனக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன் நண்பா இன்னும் இது போல நிரை தகவல் செல்லுங்கள் சூப்பரா இருந்துச்சுங்க நண்பா நன்றி
Useful qh irkanum nu video eduthu engalku explain panreenga , romba simple ah, nalla informative ah irku, tnq and expecting more'n more amazing videos from you
சகோதரரே நான் 10 ஆண்டுகள் கப்பலில் வேலை செய்திருக்கிறேன் எல்லா வகையான 600 கப்பல் வரை ஏறி இறங்கிருக்கிறேன் 700000 லட்சம் கிலே தூரம் வரை பயணம் செய்திருக்கிறேன். ஆனாலும் உங்களின் அன்பு நிறைந்த நிதானமான புரிய கூடிய அளவு கப்பலின் எல்லா பகுதியையும் குறித்து நல்ல விளக்கம் கொடுத்திர்கள் உங்களுக்கு மனமார்ந்த நண்றிகள்.
நாங்க கப்பல தூரத்துல இருபது கூட பார்த்ததில்ல .
ஆனா உங்க பதிவு ஒவ்வொன்னும் கப்பல்ல பயணம் செஞ்ச அனுபவம் கிடைச்சுடுச்சு.
நன்றி
ஐயா.
நண்பர் நின்று நிதானமாக பொறுமையாக விளக்கம் கொடுத்தீர்கள், ஒரு ஆசிரியர் போன்று விளக்கம் அளித்தீர்கள், உங்கள் சேவை மனப்பான்மை பாராட்டுதற்குறியது, வாழ்த்துக்கள்.
Unmai thaan Ayah! 🤔
my
தாங்கள் உலகம் சுற்றும் மனிதராக இருந்தும் தூய தமிழ் பேசியது அருமை.
நிலத்திலே பிறந்த மனிதனுக்கு "கடல் பயணம்" எப்பொழுதும்/எந்த கோணத்திலும் ஒரு சாகசமே.
உங்கள் மனசு மிகவும் பெரியது. கப்பலை பற்றி ஒன்றும் தெரியாத எங்களுக்கு பயன் உள்ள பதிவு. நன்றி
Thanks Sir நானே கப்பலில் இருந்து பார்த்தது போல் இருந்தது உங்கள் தெளிவான விளக்கம் மற்றும் குரல் வளம் அனைத்தும் நன்று
தங்களையும் தங்கள் குடும்பத்தார் அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
மணிகண்டபெருமாள் அ பாண்டிச்சேரி இந்தியா
அண்ணா அருமையாக இருந்தது தொடர்ந்து அனைத்து விதமான செய்கைகள். நடைமுறைகள் பதிவிடவும்
நிதானமாக பொறுமையாக விளக்கம் கொடுத்தீர்கள், ஒரு ஆசிரியர் போன்று விளக்கம் அளித்தீர்கள்.thank u sir.
நண்பரே.மிக அழகாக ,தெளிவான முறையில் அவசரமில்லாமல் விளக்கியது நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
தெரியாத பல தகவல்களை நிதானமாக பொறுமையாக விளக்கியிருக்கின்றீர்கள். குறிப்பாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எடுத்துரைக்கும் உங்கள் பாங்கு பாராட்டுக்குரியது. வாழ்க, வளர்க உங்கள் சேவை.
கப்பல் பற்றிய அனைத்து வீடியோ க்களும் நான் 2 முறை பார்த்து தெரிந்து கொண்டேன்... மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி நண்பரே
சார் மிக இயல்பாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் கப்பலின் கட்டமைப்பை பற்றி கூறியுள்ளீர்கள்.. உங்களால் பல விஷயங்களை தெரிந்து கொண்டோம்.. தங்கள் கப்பல் சேவை இனிதே தொடர்க.. வாழ்க வளர்க.. நன்றி..
வணக்கங்கள்,.
மிக,
மிக,
மிக,
மிக,
மிக,
அழகான அருமையான காணொளி உலா.என் ஐம்பத்தைந்து வயதில் தங்களின் தயையால் என் இளமை பருவ கனவு நினைவுக்கு வந்தது.
தலை தாழ் வணக்கங்களுடணான நன்றிகள்.
அருமை அருமை அருமை.
ஆண்ராய்டுக்கு ஜே,
கைபேசிக்கு ஜே,.
கப்பலுக்கும் சிப்பந்திகளுக்கும் ஜே,.
ஜி-கே வுக்கு ஜே.
தங்களுக்கும் ஜே.
மிகவும் அருமையான பதிவு அண்ணா எனக்கு மிக நீண்ட கால ஆசை கப்பலில் இது போன்று வேலை பார்க்க வேண்டும் அதை நீங்கள் இப்பொழுது மிக அழகாக காட்டியுள்ளீர்கள்
கப்பலைத் தூரமாக தான் பார்த்து இருப்போம்.கப்பல் மேல் தளம் ஒவ்வொன்றாக சுற்றி காண்பித்து அதன் பயன்பாடு விபரம் ஓர் ஆசிரியரை ப்போ ல தெள்ளுதமிழ் கொண்டு நன்று சொன்னீர்கள்...நாங்களும் உங்களுடன் பயணித்த தொரூ அனுபவம் கிடைத்தது.அருமை.மிக அருமையாக இருந்தது.
கப்பல் பற்றிய இன்னும் அதிகபடியான தகவல்களை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் அண்ணா
Yes sir
Okay thanks
நன்றாக விளக்கம் அளித்தீர்கள் நன்றி அண்ணா
@@hameedms9032 6
அருமையான தகவல் நன்றி வாழ்த்துக்கள் தேவ கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
இந்த துறை சார்ந்த அறிமுகம் இல்லாதவர்களுக்கும் கூட மிக எளிதாக புரியும்படி தாங்கள் அளிக்கும் விளக்கம் மிக அருமை. I am BE mechanical engineer graduate, but now I am doing my own jewelry business. ஆனால் உங்களின் ஒவ்வொறு விளக்கத்தையும் பார்க்கும் போது மீண்டும் mechanical engineering எனும் கடலுக்குள் குதித்தது போல ஒரு ஆனந்தம் ஐயா.
நன்றி
உங்கள் பொறுமையான விளக்கதிற்கு மிக்க நன்றி, இந்த மாதிரி இன்னும் ஆவளோடு எதிர்பார்க்கிறோம்
கப்பலை நேரில் பார்த்தது போல்இருந்தது அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் மகிழ்ச்சியாக இருந்தது நன்றி நண்பா
உங்க பதிவு ஒவ்வொன்னும் கப்பல்ல பயணம் செஞ்ச அனுபவம் கிடைச்சுடுச்சு.
நன்றி
ஐயா.
நல்ல அருமையான தெளிவான விளக்கம். துறைமுகத்தில் 20 வருடமாக பணியாற்றி வருகிறேன்.
ஆனாலும் எனக்கு தெரியாத விசயம் இந்த பதிவில் இருந்தது. 'The captain using the helicopter to land on the helipad was a new fact.'
20 years work panni therinjikama irundhathu.....ungada muttal thanatha katudhu
அனைவருக்கும் புரிவது மாதிரி அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் இது மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி மேலும் உங்கள் சிறப்பான பனி தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா ..
ரெம்ப நன்றி சார் கப்பலில் உள்ள பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு போன்ற விஷயங்களை பொருமையாகவும் தெளிவாகவும் விளக்கி சொன்னதற்காக மிக்க நன்றி
தமிழில் தெரிந்து கொள்ள நன்றாக இருக்கிறது.
அண்ணா மிகவும் அருமை உங்கள் பனியும் உடலும் மனமும் அமைதிஅடைய இரை அருலுடன் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🌹🌹💕
அருமையான நிதானமான விளக்கம் நன்றி தங்கள் பணி சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
Thanks sir, first time and your voice like SPB sir.
Iam studying vessel Navigation....neenga soldrathu ellam romba useful laa irunthuchi......romba thanks.
*இவ்வளவு பொறுமையாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி அருமை*
❤️🎉🙏ஆஹா ஓஹோ... ஆசிரியர் மாதிரி... அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ள... நன்றி நன்றி வாழ்த்துக்கள்
அருமையான விளக்கங்கள். தெளிவான பேச்சு..... நன்றி
மிகவும் பயனுள்ள தகவல் அளித்தீர்கள் கப்பலில் பிரயாணம் செய்த திருப்தி இருந்தது....மிக்க நன்றி தலைவா.
தாங்கள் உலகம் சுற்றும் மனிதராக இருந்தும் தூய தமிழ் இனிமையாக இருந்தது மேலும் உங்கள் கப்பல் பதிவு அருமையாக இருந்தது தொடர்ந்து அனைத்து விதமான செய்கைகள் நடவடிக்கைகள் பதிவுயிடவூம் நன்றி
அருமையா விளக்கமா சொன்னீங்க அண்ணா. சூப்பர்.
மிக அருமையான விளக்கம். ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கியதற்க்கு நன்றி. தொடா்ந்து கப்பல் பற்றிய தகவல்களை பதிவிடவும். குறிப்பாக கப்பல் பயணத்தின்போது வாழ்க்கை முறை உணவு துாக்கம் போன்றவற்றை பதிவிடவும்,
எங்களை போன்ற ஏளைகளைகளுக்கு ஒருநல்லவிளக்கமான பதில் தற்றீங்க சார் நீங்கள் வாழ்கவளமுடன் உங்கள் கையின் வேலைகளையும் உங்களையும் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் கர்த்தர் பாதுகாக்கட்டும்
உங்கள் தெளிவான விளக்கத்துக்கு நன்றிகள் !
Really I appreciate you because no body given a brief explanation about a ship
சூப்பர் சார். மிக சிறந்த வீடியோ. இது போல் காண்பது அரிது.
நன்றி சகோதரரே கப்பலை நேரில் பர்த்த (பயனித்த)ஒரு உணர்வு மனதில் நிறைந்தது மனமார்ந்த நன்றி..
வணக்கம் சூப்பர் சார் நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றி சார். .
Myself feel am an crew member for 23 minutes,, you're explanation get me to this ship
En video mudiyuthunu irunthuchu sir...superb explanation :) your teaching style is like professors :)
நல்ல தகவல்கள். புரியும் படியாக இருக்கிறது. நன்றி
மிகவும் முக்கியமான தகவல்கள் தெரிவித்து உள்ளீர்கள்.நன்றி
Well explanation. மிக தெளிவாக அருமையாக சொல்றீங்க.
sir your explination in ship details are very very easy and simple .last year 2016 i trvel in andaman ship HARSHA VARTHANA I SAW IN WHELL ROOM IN OUR FRIEND RECOMENTENTED MANY MORE DETAILS EXPLANED. BUT YOUR EXPLINATIONS ARE VERY SIMPLE UNDERSTANDING IN SHIP NAVICATION SYSTEM .THANK YOU VERY MUCH. SORRY IF THERE ARE MISTAKES.
Very interesting and highly informative!
More useful to students and common people!
Expecting more videos!
Keep it up!
Thank you!
What a super explanation this is first time I am seeing ship inside thank u sir
Chief மிக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்.
As a marine Engineer we want engine room tour
Hope u ll put soon
Happy sailing
hi bro marine engg ku imu cet entrance exam eluuthunuma
@@m.mohamedabsar1246 no need but if u get good marks in IMU cet u ll get good college and more chance for placements
So try to write IMU cet for placement
Pala meter aalamulla kadalil kappalin vuchiyil pidimaanam illamal thairiyama nikka dhillu veanum sir. Engalukkaga ivlo siramappattu video eduthu poduvadharku nandri sir
ஐயா உங்களது பதிவு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. நன்றி. கடைசியாக Weather Condition ஐ பற்றி சொல்கிறீர்கள். அதை கொஞ்சம் விவரமாக ஒரு தனி பதிவாக சொல்லுங்கள். உங்களுக்கு எளிதாக தோன்றுகிறது. ஆனால் பார்க்கும் எங்களுக்கு பயமாகத்தான் உள்ளது. கப்பலில் பனிபுரியும் உங்களை நான் வணங்கும் இயேசு பாதுகாப்பாராக. இயேசு கடலில் மீது நடந்தவர். கடலில் உள்ள உங்களது அனுபவம் மிக நன்றாக உள்ளது. நன்றி ஐயா.....
கடலூர் எம் கிராமலிங்கம்
கப்பல் பற்றிய தெரியாத தகவல்களை தமிழில் தெளிவாக புரியும்படியாக சொன்னீர்கள் நன்றி
இந்த வீடியோ பார்க்கும் போது இரவு 1மணி 20 நிமிடம், உங்களது குரல் எனக்கு மறைந்த பாடகர் S P பாலசுப்ரமணியத்தை நினைவுபடுத்தி விட்டது
மிக நல்ல பதிவும் விளக்கமும். அருமை.
ஐயா அருமையான பதிவு இன்னும் நிறைய பதிவு போடுங்கள் பார்க்க ஆர்வமாக இருக்கிறோம் நன்றி வணக்கம்
Super sir semaya irukku .mind concentrated aka irukku.manasu.orunilaipaduthuthu unga video.super
Very nice and good demonstration, thank you sir, valka valamudan,god bless you
நன்றாக இருக்கிறது உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமையான தகவல் வாழ்த்துக்கள் நோில் பாா்த்தது போல ஒரு மகிழ்ச்சி!இரா சுப்பையாகுமாா் விருதுநகா்.
மிகமிக அருமையான வீடியோ பதிவு நானும் கப்பலில் தான் பணிபுரிகின்றேன் .
நாங்களோ கப்பல்லா இருந்தது பொல் இருந்தது சார் உங்கள் விளக்கம் சூப்பர் சார் நன்றி
Super. ஒரு புதிய விஷயத்தை தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி.
Information and details shared in this video is awesome. Thanks.
Very good presentation
Thank you very much
This video useful for marine students
ஐய்யா நாங்கள் கப்பலில் பயணம் செய்த ஒரு உணர்வு நன்றி அருமையான பதிவு
அருமையா இருந்துச்சு நண்பா நான் கப்பல் எப்படி இருக்கும் தேறியாதஎனக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன் நண்பா இன்னும் இது போல நிரை தகவல் செல்லுங்கள் சூப்பரா இருந்துச்சுங்க நண்பா நன்றி
Usfull video sir. Thank you so much sir. 100 years you live in the world sir.,.........,..,
உங்கள் விளக்கம் அருமை, நன்றி.
Very nice video and details are very clear...
Good experience and good explanation
பயனுள்ள தகவல் நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
Useful qh irkanum nu video eduthu engalku explain panreenga , romba simple ah, nalla informative ah irku, tnq and expecting more'n more amazing videos from you
Awesome presentation, we felt as we were in the vessel. Expecting more videos bro.
Thank u sir for describing so extensively with clear dear ails about cargo ship and accessories ..super super...lots of regards from chennai
அண்ணா enaku ship na romba pedikum ungala na ship pathi tamil la therinchikuran
மிக்க நன்றி
Super bro Rompa thirlinka erku. Romba arumayana pathivu
Superb quality spech congratulations 🎉🎉🎉
அழகான விளக்கம் பேச்சு superb
சகோதரரே நான் 10 ஆண்டுகள் கப்பலில் வேலை செய்திருக்கிறேன் எல்லா வகையான 600 கப்பல் வரை ஏறி இறங்கிருக்கிறேன் 700000 லட்சம் கிலே தூரம் வரை பயணம் செய்திருக்கிறேன். ஆனாலும் உங்களின் அன்பு நிறைந்த நிதானமான புரிய கூடிய அளவு கப்பலின் எல்லா பகுதியையும் குறித்து நல்ல விளக்கம் கொடுத்திர்கள் உங்களுக்கு மனமார்ந்த நண்றிகள்.
Thank you so much very good information I am from Karnataka India 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏
Very very informative...it is like different world you are working...brave hearts sailors
Your Explanation is very nice sir..
Thank you sir..
Superbly explained Bro thank you 🙏
Helpfull to understand the shipwreck and other things
அருமையான விளக்கம் நன்றி நண்பரே
Super sir வாழ்த்துக்கள்
Super definition sir ,my great salute to you
Good explanation super well job
அருமையான தகவல்கள் ஐயா....
Nice video and very clear explanation. Really enjoyed it .
God bless you Brother Arumai Arumai Brother
Excellent Anna . really super .please continue.
It's a passenger ship or container ship
Really great explanation. Thanks for your support💪💪💪
Thank u so much me see fist time see in tamil audio in ship 🛳 vido its reyaly superb sir keep posting take care god bless u ur family
அருமையான விளக்கம்.. வாழ்த்துக்கள் சகோதரரே.
Thank you for your clear explanation about the ship 👍
Presentation skill is great.
uncle really awesome!
Thank you very much.