இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி நிறைந்த சுக்கிரன்...!| Tamil Astrology | MR. P. Rajendran

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 164

  • @sivaraj-ld2ci
    @sivaraj-ld2ci 8 місяців тому +5

    தமிழ் படித்தவர்கள் அல்ல தமிழ் பிடித்தவர்களால் மட்டுமே இப்படி அழகாக கூறமுடியும்🎉🎉❤❤

  • @kamalisrig2019
    @kamalisrig2019 9 місяців тому +59

    He is an Original Astrologer. நானும் ஒரு ஜோதிடர்தான். என் சந்தேகத்தையும் இந்த பதிவில் நிறைவேற்றி விட்டார்.👌🙏🙏

  • @ManiBhavani-l1v
    @ManiBhavani-l1v 25 днів тому +1

    Thank you sir 🙏

  • @Suryacssuryavadivel
    @Suryacssuryavadivel 8 місяців тому +3

    அற்புதமான உரை... அருமையான விளக்கம். தெளிவான குரல் வளம், கருத்து. வாழ்த்துக்கள் அண்ணா....‌

  • @user-ib6km8kh7f
    @user-ib6km8kh7f 9 місяців тому +4

    நல்ல விளக்கத்துக்கு நன்றி ஐயா. நெடுநாள் சந்தேகம் தீர்ந்தது.

  • @p.j.sarathysarathy2875
    @p.j.sarathysarathy2875 8 місяців тому +5

    சத்தியமான உண்மை காமத்தின் வழியே பரம்பொருளை காணலாம் ஓஷோவும் எழுதிய புத்தகம் ச***** சூப்பர் கான்சியஸ்

  • @DamotharanM-kj5lu
    @DamotharanM-kj5lu 8 місяців тому +3

    மிக மிக அருமையான விளக்கம் சார், நன்றிகள் பலப்பல, நற்பவி நற்பவி

  • @KandanS-gp4gz
    @KandanS-gp4gz 8 місяців тому +2

    வணக்கம் வாழ்க மகளிர் வாழ்த்துக்கள்

  • @jeevigharaviraaj2010
    @jeevigharaviraaj2010 3 місяці тому

    அற்புதம் ஐயா..முற்றிலும் உண்மை..நீடுடி வாழ்வீர் நீர்..🎉ரவிராஜ், புதுச்சேரி.

  • @Bricknmortor
    @Bricknmortor 9 місяців тому +2

    He is a good astrologer, me n my family spoke to him for predictions from Coimbatore, he said it perfectly, he is nellai vasanthan Ayya’s sishyar

  • @KoilRaj-u8e
    @KoilRaj-u8e 9 місяців тому +3

    உண்மையில் உண்மை

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 8 місяців тому +1

    சுக்கிரன் விளக்கம் அருமை.

  • @adhiraja2872
    @adhiraja2872 9 місяців тому +3

    Sukran vilakkam super

  • @m.k.murugesan7352
    @m.k.murugesan7352 9 місяців тому +7

    நெறியாளர் ரோம்ப அழகா இருக்காங்க ❤❤❤❤

    • @seethaperi
      @seethaperi 9 місяців тому +4

      Ithuvum sukkaran velayaa irukumo🤔

    • @sasisasikumar9368
      @sasisasikumar9368 9 місяців тому +3

      உனக்கு சுக்கிரன் நல்லா வேலை செய்கிறது

    • @venkateshkesav2514
      @venkateshkesav2514 9 місяців тому +2

      😂😂😂

    • @AnandhaKrishnan-dn7eb
      @AnandhaKrishnan-dn7eb 8 місяців тому +2

      பல்லபார்க்கலயா

    • @m.k.murugesan7352
      @m.k.murugesan7352 8 місяців тому

      @@AnandhaKrishnan-dn7eb 😁😃

  • @TajnisaunmaiTajnisa
    @TajnisaunmaiTajnisa 7 місяців тому +2

    Arumai Arumai Arputham

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 6 місяців тому +3

    இறந்தவர்கள் எழுப்பும் சுக்கிரன் இது உண்மை

  • @chandrasekar4
    @chandrasekar4 8 місяців тому +1

    அற்புதம். அய்யா வின் விரிவான விளக்கம் ஆர்வமாக உள்ளேன். நன்றி இந்த பதிவிற்கு

  • @malligasettu1321
    @malligasettu1321 8 місяців тому +1

    சுக்கிரன் பற்றி தெளிவாக சொன்னதற்கு மிகவும் நன்றி 🙏🙏 சார் உங்களிடம் ஜோதிடம் பார்க்கனும் எப்படி
    Fees கொடுப்பது.

  • @Suseemathi
    @Suseemathi 8 місяців тому +1

    அருமை...

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir 9 місяців тому +1

    ஐயா அவர்கள் சிறப்பாக கூறினார். நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jais8011
    @jais8011 7 місяців тому

    நீங்கள் கூறும் அனைத்தும் சரியாக உள்ளது...

  • @kr.meganathan.meganathankr3060
    @kr.meganathan.meganathankr3060 8 місяців тому +1

    Arumaiyana Explanation Sir

  • @sarlatj6405
    @sarlatj6405 9 місяців тому +1

    Sir sukhran,,guru vedio rombo theluvaga sonaigo nandri vanakam😊

  • @Chitragupthan1972
    @Chitragupthan1972 7 місяців тому +2

    அழகான விளக்கம்

  • @vigneshravi5682
    @vigneshravi5682 9 місяців тому +1

    Enaku 12il sukuran with sun and moon...i have enjoyed all sort of happiness also i had good education and placed in a perfect job after graduation.

  • @dharmaviswanath2955
    @dharmaviswanath2955 9 місяців тому +2

    Arumai sir vazgha valamudan pallandu sir

  • @பிரம்மஸ்ரீஏஎஸ்பிரபுசித்தர்-ல2ண

    அருமையான விளக்கம் ஐயா

  • @AnusuyaAnu-c2c
    @AnusuyaAnu-c2c 6 місяців тому +1

    சார் அருமை வாழ்த்துக்கள். சூரியன் பற்றி சொல்லுங்க.

  • @riyashakshi-artcraft1520
    @riyashakshi-artcraft1520 9 місяців тому +2

    Verygood speech 4👌👌👌👌

  • @pandimeenakshit849
    @pandimeenakshit849 9 місяців тому +2

    Mikka nandri ayya.

  • @ramnathram7298
    @ramnathram7298 8 місяців тому

    ❤❤❤❤❤ Thiruchittabalam
    Ketta sollil mika thulliyam ithuve .Sirantha arivuruthal.arumai arumai mika Arumai ...please continue...🤘

  • @geethasarathi7004
    @geethasarathi7004 9 місяців тому +3

    🕉️🙏👍🌹❤அருமை சுக்ரன் களஸ்த்ர காரகன் தாம்பத்யம் சுக போக காரகன்👍🕉️🙏🌹❤நன்றிகள் ❤️

  • @kannann7497
    @kannann7497 9 місяців тому +2

    சுக்ரன் சந்திரன்:சூப்பர் விளக்கம்

  • @Formerthegod
    @Formerthegod 9 місяців тому +3

    Madam super ❤

  • @durailion9829
    @durailion9829 9 місяців тому +1

    Nantrigal pala ayya,Thodarnthu pesungal, very useful information, God blesses.

  • @jais8011
    @jais8011 7 місяців тому

    அருமை அருமை அற்புதம்

  • @kajeethankajee2990
    @kajeethankajee2990 8 місяців тому

    mika arumayana pathibukal ....🙏🙏🙏

  • @RamThamarai-ze3hm
    @RamThamarai-ze3hm 8 місяців тому +1

    Fantastic explain thanks sir

  • @balubalasubramanian2403
    @balubalasubramanian2403 8 місяців тому +2

    Super sir

  • @chandarshegar9481
    @chandarshegar9481 9 місяців тому +1

    Sir very good explanation. Excellent.

  • @prvenkat9506
    @prvenkat9506 8 місяців тому +1

    Perfect Sir

  • @vijayanmanoharan-gi9lh
    @vijayanmanoharan-gi9lh 9 місяців тому +10

    முழுக்க முழுக்க ஆன்மீகத்தில் இருக்க முடியும். முழுக்க முழுக்க காமத்தில் இருக்க முடியாது..அய்யா

    • @bashak3740
      @bashak3740 9 місяців тому

      Chumma yadavadu sollanumu sollatha..manthiragaluku aammigamum irrukanu kamamumu irrukanu..it's nature ..without sex human can't generate..

  • @kirubanadarasa4796
    @kirubanadarasa4796 9 місяців тому +2

    Thanks

  • @manistapathi913
    @manistapathi913 9 місяців тому +3

    Supper

  • @baskard5260
    @baskard5260 9 місяців тому +1

    மிக தெளிவான பதிவு

  • @seethagovintharasu3897
    @seethagovintharasu3897 9 місяців тому +1

    நன்றி சார்

  • @RajaR-bt6nn
    @RajaR-bt6nn 9 місяців тому +9

    காமம் கோபம் பற்று பேராசை அகங்காரம் இதுதான் குடும்ப வாழ்க்கை இதன் மூலமாகத்தான் உங்களுக்கு பிரச்சனைகள் நிம்மதி இல்லாமல் வாழ்க்கை சந்தோசம் இல்லாமல் வாழ்க்கை எல்லாம் உங்களை தேடி வரும் எல்லாப் பாவச் செயலுக்கு காரணம் காமம் கோபம் பற்று பேராசை அகங்காரம்.. இந்த ஐந்து விகாரம் தான் காரணம். கடவுளை அடைய முடியாது.. திருமணம் வாழ்க்கையில்.... ஆன்மீக வாழ்க்கை. காமம் கோவம் பற்று பேராசை அகங்காரம் இந்த ஐந்து விகாரத்தை தூள் தூளாக உடைத்தெரிந்து தன்னுடைய ஆத்துமா சிவன் ஜோதியில் கலப்பதே ஆன்மீக வாழ்க்கை.. ஆன்மீகத்தில் இருப்பவனுக்கு குடும்ப வாழ்க்கை ஆகாது. குடும்பத்தில் இருப்பவனுக்கு ஆன்மீக வாழ்க்கை ஆகாது. ஓம் நமசிவாய

  • @billionaire21618
    @billionaire21618 9 місяців тому +2

    Unmai correct

  • @thillainatarajans566
    @thillainatarajans566 6 місяців тому

    மிக பயனுள்ள வரவு நன்றி வணக்கம்

  • @nakeerank4904
    @nakeerank4904 9 місяців тому +2

    Very good teacher and also an astrologer.🌹👍

  • @arivazhaganc521
    @arivazhaganc521 9 місяців тому

    சூப்பர் ஐயா

  • @saravanann7
    @saravanann7 8 місяців тому +1

    Super super

  • @sathishkumarr8073
    @sathishkumarr8073 11 днів тому

    Please explain why Silver should not be worn by people with aatchi sukran

  • @KrishnaVeni-ub1tz
    @KrishnaVeni-ub1tz 9 місяців тому +2

    Good🎉sr🎉 NIS 🎉sr🎉

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 9 місяців тому +1

    Thank you ma 🙏

  • @RamThamarai-ze3hm
    @RamThamarai-ze3hm 8 місяців тому

    Super news thanks

  • @InnocentAstronaut-kh5cj
    @InnocentAstronaut-kh5cj 8 місяців тому

    Superb 🎉

  • @SoundiraPandiyan-j2y
    @SoundiraPandiyan-j2y 9 місяців тому

    மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு.❤...

  • @sridharpandiyan2800
    @sridharpandiyan2800 9 місяців тому +1

    அய்யா துலாம் ராசி பற்றி ஓரு வீடியோ போடுங்க

  • @bhuvanesh945
    @bhuvanesh945 9 місяців тому +1

    Anchor super

  • @amudha-pq5kp
    @amudha-pq5kp 8 місяців тому +4

    ஐயா வணக்கம்
    ஒன்பதில் குரு சுக்கிரன் இணைவு (துலாம் ராசியில் உள்ளனர்) நல்லதா? கெட்டதா? நீண்ட நாளைய சந்தேகம் தீர்த்து வையுங்கள் ஐயா.

  • @MsAldil
    @MsAldil 9 місяців тому +1

    En amma appa Rendu perku 12th veetla dha Sukran irku jadhagathula. Adhuvum sondha rasi aana thulaam la. Poor dhaan nanga 😢 Elathayum elandhutom

  • @sakthisudarshan809
    @sakthisudarshan809 9 місяців тому +1

    Sir
    you are good scholar
    Please respect your staff your compare.
    Don't do body shaming. When you talk about Chandran. You did this.
    Behave politely.

  • @srvenkateswaran01
    @srvenkateswaran01 9 місяців тому

    ❤ super super 🎉❤

  • @saravanansaravanankalai7363
    @saravanansaravanankalai7363 9 місяців тому

    Arumiyana velakkam

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 9 місяців тому

    ஓம் சிவாய நம 🙏

  • @kesavaraj9679
    @kesavaraj9679 9 місяців тому

    Arumai arumai arumai

  • @rajanpsrk
    @rajanpsrk 8 місяців тому

    Super 🇩🇪🙏

  • @vijir9932
    @vijir9932 9 місяців тому

    Arumai thank you sir

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 9 місяців тому +10

    Dharma artha kaama moksha
    பௌதீக( மெட்டரியல்ஸிட்டிக்) உலகத்தை அனுபவிப்பதே காமம்.
    ஆண் பெண் உடலுறவு மட்டும் காம
    இல்லை .

    • @ramum9599
      @ramum9599 9 місяців тому +1

      அருமை !!!!🎉🎉🎉

    • @pichaimanijayaraman6695
      @pichaimanijayaraman6695 9 місяців тому +1

      Kamam means wishes likes
      Not only male female intersect but also all materialistic thoughts and wishes

  • @mgovind3498
    @mgovind3498 9 місяців тому

    Super super sir

  • @selvams4459
    @selvams4459 9 місяців тому

    Super anna

  • @sathishg9629
    @sathishg9629 9 місяців тому +5

    வைரமுத்து எழுதிய பாடல் அவள் வருவாள்ளா திருக்குறள் வரிகள் வரும்

  • @mmadhumadhu3914
    @mmadhumadhu3914 9 місяців тому +1

    ❤❤

  • @veeramanip8542
    @veeramanip8542 8 місяців тому +2

    6'12 இல் இருந்து பெரிய அளவில் பலம் பெறுகின்ற சுக்ரன் 3,8 இல் இருந்தால் கெடு பலனை அளிக்கும்

  • @lokeshp-ov9hg
    @lokeshp-ov9hg 7 місяців тому

    ஐய்யா ஒரு சந்தேகம்... குருவும் கேதுவும் ஒரே வீட்டில் இருந்தால் என்ன பலன்

  • @selvieramachandran5094
    @selvieramachandran5094 9 місяців тому

    Sir can explain more about planets in 8th House from Lagna and if more than one planet in 8th House

  • @ganeshk9635
    @ganeshk9635 9 місяців тому +1

    Velli yen poda koodathu ?

  • @amuthasugumaran9166
    @amuthasugumaran9166 7 місяців тому

    Swee anna voice

  • @ராமலிங்கம்வைத்தியர்

    சுக்கிரன் 12ஆம் இடத்தில் இருந்தால் ரொம்ப சிறப்பாக இருக்கும் பொருளாதாரம் மேன்மையடையும் சிற்றின்பத்திலும் சிறந்த விளங்குவார் ஆறாம் இடத்தில் இருந்தால் எல்லாம் அவுட் ஆகி இருக்கு அனுபவ ஜோதிடம்

  • @senthamaraivenkatesh
    @senthamaraivenkatesh 8 місяців тому +1

    Moondril.guru.sukran.innaipu.mithuna.lagnam.mesha.rasipalansollawum

  • @sivaraj-ld2ci
    @sivaraj-ld2ci 8 місяців тому +2

    சர்க்கரை நோய் இல்லாத காலத்தில் எப்படி சுக்கிரன் கெட்டதை கண்டு பிடித்தார்கள்😊

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 8 місяців тому +2

    இந்த மேடத்திடமும்,இந்த சோதிரிடமும் சுக்கிரன் குடிகொண்டுள்ளார்.

  • @udayashankar6418
    @udayashankar6418 9 місяців тому

    devaguru prahaspati @ Guru

  • @revathygopi5543
    @revathygopi5543 9 місяців тому +2

    7/8/1990 2.04 pm chengalpattu 8place la sukkiran thirumanam eppothu nadakkum

  • @love-cs8iw
    @love-cs8iw 3 місяці тому +1

    Ivaru horoscope pakurara? Ivara meet pannalama

  • @nalinidayalan4898
    @nalinidayalan4898 9 місяців тому

    🙏🙏🙏

  • @jayachitra7142
    @jayachitra7142 9 місяців тому

    Mega serantha velakkam..

  • @ezhumalaip7396
    @ezhumalaip7396 9 місяців тому +1

    ஐய்யா வணக்கம் அருமை அருமை நல்லா ஒருதெலிவா
    சொன்னிங்க சார் சூப்பர்

  • @Anrakunji
    @Anrakunji 9 місяців тому +2

    அந்த பெண் மிக அழகாக உள்ளார்.

  • @JesuKalai
    @JesuKalai 9 місяців тому

    👌👌👌🙏👏👏👏👏👏👏

  • @NanjundeeswaranPeriasamy
    @NanjundeeswaranPeriasamy 7 місяців тому +1

    சுக்கிரன் அருள் வேண்டுமா. சைவ நெறியை கடைபிடித்து. அத்தி மரத்தை. வழிபட. வேண்டும் அனுபவ. உண்மை

  • @sathiapaul4674
    @sathiapaul4674 8 місяців тому +2

    Nellai Vassnthan is still alive

  • @RaghavanIyengar
    @RaghavanIyengar 8 місяців тому +1

    One must respect the Asura Guru who puvades the whole world and implements the order of Jagan Matha - Prakruthi or the Great Maya. Apart from sex,He handles all the portfolios of Sri Maya Devi. For instance, theater, films, music, instrumental and vocal, perfumes, dance, make up, aesthetic sense, Poems, poets, facial beauty, countenance, eyes (of ladies), genitals of men, voice, chin of men and cheeks of women, Jewelry and so on. I am only sorry, this young man seem to have some insight, but brags without his Guru's (I don't know who is that) permission.

  • @ajaypranav6346
    @ajaypranav6346 7 місяців тому +2

    ஜாதகம் பார்க்க எந்த ஊருக்கு வரனும்

    • @one2oneaanmigam
      @one2oneaanmigam  6 місяців тому

      For Enquiries : +91𝟕𝟑𝟗𝟕𝟑𝟖𝟐𝟒𝟗𝟑

  • @sivajiraja7296
    @sivajiraja7296 8 місяців тому +2

    ஐயா எந்த ராசி வெள்ளி உபயோக படுத்த கூடாது?

  • @Janamejayan5
    @Janamejayan5 8 місяців тому

    I am a physiognomist. I looked at this girl’s face and instantly knew she is a maharasi!

  • @ராமலிங்கம்வைத்தியர்

    ஐயா மீன லக்னத்திற்கு ஆறாம் இடத்தில சுக்கிரன் இருக்காரு 20 வருஷம் திசை நடத்துனாரு மிகவும் மோசமான தசையாக இருந்தது சுகர் வந்து அவ்வளவு அவுட் ஆகி போச்சே பொருளாதாரம் டவுன் அதனால் சுக்கிரன் சரியில்லை 12 ல சுக்கிரன் மறைஞ்சவங்க நல்லா இருக்காங்க இது நானும் ஒரு ஜோசியர் தான் அதனால தான் சொல்றேன் நாங்க ஏன் சொல்கிறேன் ஐயா

    • @thenkaraithenkari5620
      @thenkaraithenkari5620 9 місяців тому

      ஐய்யா 11. கும்ப. சு க் கி ரன். நோ. செக்ஸ்.30. Waru. Dam. ஏன். சொல்லிங்க ப்ளீஸ் 😘

    • @vigneshravi5682
      @vigneshravi5682 9 місяців тому

      Age poruthu laknam poruthu maarum aiya jothidam jathagam poruthadhu

  • @vgn369
    @vgn369 9 місяців тому

    👆🙏👍

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 9 місяців тому

    Pink guru udaiya colour kidaiyatha?