வாழ்க தமிழன். தமிழ் எங்கள் உயிருக்கு நேர். தமிழ் எங்கள் உயிர் மூச்சாம். எங்கும் தமிழ், எதிலும் தமிழ். உலக மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி தமிழே. வாழ்க வள்ளுவம்.
கிறிஸ்தவமும் இஸ்லாமும் இந்த இரண்டு மொழிகளையும் வேரேடு அழிக்கும். புற்றுநோய் போல உனக்குத் தெரியாமலே அழித்து வருகிறது. இந்த சிவனார் பேரன் கண்டிப்பாக குல்லா அணிந்து அல்லாஹோ அக்பர் மந்திரம் ஓதப்போகிறான்.
அகில உலக தமிழ் தாய் ஈன்ற மக்கள் தங்கள் பெருமை உலக றிய ஐயா உங்கள் தமிழ் தொண்டு தொடரட்டும் புதிய தலைமுறை உணர்ந்து செயல்பட வேண்டும். நாம் தமிழர் ஒற்றுமை ஓங்கும் சாதி ஒழியும் நாளை நமதே வீர.
IBC தமிழ் நன்றி ஜனவரி முப்பதாம் தேதி மீதி காணொளியை வெளியிடுவேன் என்று சொன்னீர்கள் காலதாமதம் ஆகிவிட்டது ஏன் இந்த கால தாமதம் நாளை குடமுழுக்கு தினம் இன்று காணொளி அய்யாவின் கருத்து மிகவும் உண்மையானது சட்டரீதியிலான கருத்துக்களை தெளிவுபடுத்தியுள்ளார் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நீங்களே காலதாமதம் செய்யாதீர் நன்றி வணக்கம்
விழிப்புணர்வு தந்த தமிழர்களின் காவலன், புரட்சி வீரன், சீமானுக்கு நன்றி. தமிழர்கள் என்கிற உணர்வுடன் களத்தில் வேலை செய்த அத்துணை உள்ளங்களுக்கும் நன்றி. இதே போல் ஒன்றுபட்டு எப்பவுமே இருந்தால், நாம் எதையும் சாதிக்கலாம், கயவர்கள் கூட்டத்திலிருந்தும் காப்பாற்றிக்கொள்ளலாம்.
நம்ம தமிழ் நாட்டில் நம்ம கோவில் நம் தாய்மொழியில் பாட எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கு...இது அரசியல் ஆதாயமென்று சொல்ல அதிக காரணம் இல்லை.. ஆரியர்களுக்கு ஆதாயமென்பதே உண்மை... இந்த வாதங்களுக்கு அன்றே பெருந்தீனி போட்டது யார்.. தந்தை பெரியார் .. வாழ்க தமிழ்.. இப்போது தான் சக தமிழனும் ஓரே சீர் கோட்டில் ஒன்றுபடுகிறார்கள்... வளர்க தமிழ்....
தமிழ் ஓதுவார்களை வைத்து நம் குடும்ப நிகள் ச்சிகளை நாடத்துவோம் என உருதி எடுப்போம், பார்பனர்களை எல்லா இடங்களிலும் புறக்கணிப்போம் வாழ்க தமிழ் வாழ்க தமிழர்
பாகுபலி படத்தில் கீழே விழும் சிலையை பிரபாஸ் பிடித்து இழுப்பார்.. பிறகு மற்றவர்களும் இழுக்க சிலை மேல் எழும்... அதே போல் தான் தஞ்சையில் தமிழ் ஒலித்தால் தரணி முழுக்க தாய்மொழி ஒலிக்க ஆரம்பித்து விடும் என்ற அச்சம்..! சங்கிகலுக்கு
@@ksiva99 டேய்! தமிழும் சமஸ்கிருதமும் ஒன்னு அதை அறியாத தமிழன் வாயில் மண்ணு. பாதிக்கு மேல் சமஸ்கிருதம் நுழைஞ்சாச்சு. இது மொத்தத்தையும் ஆங்கிலம் அழித்து விடும். இந்த வீடியோவில் பேசும் பெருசு ஏதோ ஒரு காரணத்துக்காக உங்களை ஏமாற்றி வருகிறான். புத்திசாலி தமிழர்களே உஷார்.
தமிழ் மக்கள் தமிழ் மொழியில் பேச உணர்ச்சி பொங்க பேச வித்திட்ட திரு சீமான் அவர்களுக்கு என் சிரம்தாழ்ந்த நன்றி தமிழ் இனி சிறக்கும் காலம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் நாம் தமிழர்.
பல பிராமணர் நண்பர்கள் தமிழ் வழிபாடு செய்ய தயாராக உள்ளனர். அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக நாமும் அவர்களுக்கு உதவி செய்வோம். கண்டிப்பாக சாதி உயர்வு தாழ்வு மனப்பான்மை நீங்க வேண்டும்.
Needooli walka Ayyah Murugavel.. சங்கே முழங்கு சங்கே முழங்கு எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால். சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு
பெரிய கோயில் குடமுழுக்கு..நடக்க இருக்கும் சூழலில்.. தேவை கருதி ஒரு மீள் பதிவு. நான் தமிழ்.. இந்து அல்ல! நான் சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணை தாய்லாந்தில் சந்தித்தேன். அது ஒரு Starbucks காபி நிலையம். கருப்பாய் இருந்தாள். ஆனால் தோற்றத்தில் இந்தியப் பெண் மாதிரி இருந்தாள். சினேகமாய்ச் சிரித்தேன். அவளும் பதிலுக்கு சிரித்தாள். "இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?" "இல்லை தென் ஆப்பிரிக்காவிலிருந்து" என்றாள். எனக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. அவளது கையில் ஒரு காபி, எனது கையிலும் ஒரு காபி. "இங்கு உக்காரலாமா?" "ஓ" என்று தலையசைத்தாள். அவள் தான் கால்நடை மருத்துவர் என்றும், உயிர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றும் சொன்னாள்.அவளது பணி, தாய்லாந்துக்கு வந்ததற்கான காரணம் போன்றவற்றைச் சுற்றி எங்களது உரையாடல் சென்று கொண்டிருந்த்தது. மொழி பற்றி லேசாக உரையாடல் திரும்பியது. "உங்கள் தாய் மொழி என்ன?" "தமிழ்" என்றாள். எனக்கு மேலும் ஆர்வம் பற்றிக்கொண்டது. "உங்களுக்குத் தமிழ் தெரியுமா?" "தெரியாது, தாத்தா, பாட்டி பேசுவார்கள். ஆனால் எனக்குத் தெரியவில்லையே என்று வருத்தமாக உள்ளது". "ஏன் கற்றுக் கொள்ளாமல் விட்டீர்கள்" "எனது பள்ளிப் பருவத்தில் வாய்ப்புகள் இல்லை. ஆனால் இப்பொழுது நிறைய தமிழ் சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் தோன்றியுள்ளன. ஆகவே இளைய தலைமுறை தமிழை நன்கு கற்கும்" என்றாள். உள்ளத்தில் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி. மெதுவாய் எங்கள் பேச்சு மதத்தை நோக்கித் திரும்பியது. "நீங்கள் இந்துவா?" "இல்லை. நான் தமிழ்" என்றாள். எனக்குச் சங்கட்டமாகப் போய்விட்டது. ஒருவரிடம் நீங்கள் என்ன மதம் என்று கேட்க வேண்டுமே ஒழிய நீங்கள் இந்த மதத்தைச் சேர்ந்தவரா என்பது நாகரீகம் இல்லை என்று எண்ணிக்கொண்டு "மன்னிக்கவும், நான் நேரடியாகக் கேட்டிருக்கக் கூடாது. நீங்கள் தமிழ் தான். ஆனால் உங்கள் மதம் என்ன?" என்று மறுபடியும் வினவினேன். அவள் மறுபடியும் "தமிழ் தான்" என்றாள். சொல்லிவிட்டு "ஏன் மறுபடியும் கேட்கிறீர்கள்? ஏதாவது தவறுதலாய்ச் சொல்லிவிட்டேனா?" "இல்லை, தமிழ் என்பது இனம். ஆனால் மதமில்லையே? இந்தியாவில் எங்களைக் கேட்டால், தமிழன் என்று சொல்லுவோம். ஆனால் மதம் என்றால் இந்து என்றுதான் சொல்வோம்" என்றேன். "எங்கள் சமூகத்தில் அப்படி ஒரு வழக்கம் இல்லை. நாங்கள் தமிழ் என்றுதான் சொல்வோம். தென் ஆப்பிரிக்காவில் உள்ள சமூகத்தில் தமிழ், இந்துஸ்தானி, முஸ்லீம் என்று வேறுபாடு உள்ளது. நாங்கள் முருகன், காளி போன்ற தெய்வங்களை வணங்குபர்கள், இந்துஸ்தானியர்கள் போல் அல்ல ஆகையால் தமிழர்களை இந்துஸ்தானிகள் என்றோ, இந்து என்றோ சொல்வதில்லை, தமிழர்கள் என்றுதான் அழைப்பார்கள்" என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு, விடை பெற்றுச் சென்றாள். எனக்கு ஏன் இந்தியாவில் மட்டும் தமிழர்கள் தங்களை இந்து என்று அழைத்துக் கொள்கிறார்கள் என்ற சிந்தனை வந்தது. ஏதாவது மத மாற்றம் நடந்திருக்குமோ? அதன் பிறகு சமீபத்தில் எனக்கு தென் ஆப்பிரிக்காவின் டர்பனுக்கும், நாடேல் மாகணத்துக்கும் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பெண் சொன்னது உண்மையென்று நேரடியாக உணர்ந்தேன். அங்கு தமிழர்கள் முருகனையும், சிறு தெய்வங்களையும் வழிபட்டுக்கொண்டு தமிழர்களாகவே வாழ்கிறார்கள். அதேபோல் இன்றும் எனக்கு ஒரு அனுபவம். எனது அலுவலகத்தில் ஒரு பர்மியன் இருக்கிறான். பார்த்தால் சிரிப்பதுண்டு ஆனால் பேசியதில்லை. இன்று எதேச்சையாக நேருக்கு நேராகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவனிடம் பர்மா அரசியல் நிலையை அறிந்துகொள்ளும் பொருட்டு நிலைமை எப்படி உள்ளது என்று வினவினேன். அரசு சுடுவதை நிறுத்தியுள்ளது என்றான். தான் ரங்கூனிலிருந்து வருகிறேன் என்றான். அங்கு தமிழர்கள் சிலர் வாழ்கிறார்கள் தானே என்றேன். ஆமாம் என்றவன் சிலர் அல்ல, பலர் என்றான். தமிழர்களுக்கென்று மன்றங்கள் எல்லாம் இருக்கிறது. தமிழர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் என்று தனித் தனியே மன்றங்கள் வைத்துள்ளார்கள் என்றான். எனக்கு மறுபடியும் ஆச்சரியம், இங்கும் தமிழர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை போல என்று உணர்ந்தேன். Robin என்று எல்லோராலும் அழைக்கப்படும் அந்த பர்மியன் மெதுவாய் என் காதருகே வந்து "என் உண்மையான பெயர் என்ன தெரியுமா, வடிவேலு" என்றான். முருகக் கடவுளின் பெயர். அவன் தந்தை தமிழராம். தாய் பர்மியராம். பகிரியில் வந்த பதிவு..
Pooja should be in Tamil in Tamil nadu. Then only all can understand the prayers and they can participate whole heatedly. Without knowing the meaning just going and standing is of no use.
ஒரு தமிழன், தமிழுக்காக, தமிழ் பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும் என்று தமிழ் நாட்டில் தானே போராடுகிறான், இதில் ஒன்றும் தவறு இல்லையே, இதில் எதற்கு இவ்வளவு வாக்குவாதம்...
இது தமிழ்நாடு. பெரும்பான்மை தமிழர்கள். இங்குள்ள கோயிலை கட்டியது தமிழர்களும் தமிழ் மன்னர்களும் ஆவார்கள். எனவே இங்குள்ள கோயில்களில் தமிழில் வழிபாடு செய்வதில் என்ன தடை. அதுதான் முறை; இயற்கை நீதி ஆகும்.தமிழ் வழிபாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு உடனடியாக நியமன ஆணை வழங்க வேண்டியது அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும்.
பிறயாநில மக்கள் தமிழக கோவிலில் வேலை செய்கிறார்கள். அந்தந்த வேலைகளை மாற்றி கொடுக்க வேண்டும் தமிழ் வழி பாடாக இருப்பது நல்லது இறைவன் நினைத்தால் யாரும் அர்ச்சகர் ஆகலாம் சித்தர் ஆகலாம் எல்லாம் ஆடலரசின் விளையாட்டு
கும்பாபிஷேகம் பொதுவாக பலரும் நினைப்பது அய்யரெல்லாம் கும்பலா வருவாங்க. ஏதோ புரியாத பாஷையில் சத்தமா ஓதுவாங்க கும்பத்துல தண்ணிய ஊத்தி நம்ம மேல தெளிப்பாங்க. அப்புறம் நாற்பத்தெட்டு நாள் மண்டல பூஜை நடக்கும். இதான் பலரது பேச்சு பொதுவாக நடப்பது என்ன ?? முதலில் கோவிலை நிர்மாணம் செய்ததும் மஹாகணபதியை பூஜித்து அவரிடம் உத்தரவு வாங்கியதும் அந்த ஸ்தல ஸ்வாமியிடம் உத்தரவு பெற்று பஞ்சபூத வடிவில் பரப்பிரம்மாக எழுந்தருளியிருக்கும் இறைவனை முதலில் காற்று மூலமாக அக்னியில் ஆவாஹனம் செய்து பின் கும்பத்தில் எழுந்தருளச்செய்து பின் கும்பத்தில் உள்ள இறைவனை பிம்பத்தில் எழுந்தருளச்செய்வர் சரி இதை ஏன் தமிழில் சொல்ல கூடாது சமஸ்கிருதத்தில் உள்ள அனைத்தும் மந்திரம் அல்ல. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் தமிழில் உள்ள அனைத்து வார்த்தையும் தேவாரம் ஆகாது. அதுபோல சம்ஸ்கிருதத்தில் உள்ள அணைத்தும் மந்திரம் ஆகாது. இவை ஓசைப்பயன் தருபவை. எழுதாகிளவி என்றே இதற்கு பெயர். ஒருவர் படித்து அதை மனப்பாடம் செய்து மற்றொருவருக்கு சொல்லுவர். அவர் அதை மனப்பாடம் செய்து அடுத்தவர்க்கு சொல்லுவர். இப்படி கர்ணபரம்பரையாகவே வேதம் வந்துள்ளது. வேதியியல் கணிப்பொறியியல் படித்தவர்களுக்கு தெரியும். ஒவ்வொரு பொருளுக்கும் மூலக்கூறு வாய்ப்பாடு என உண்டு. உதாரணமாக 2 பங்கு ஹைட்ரஜனும் ஒரு பங்கு ஆக்ஸிஜன் சேர்ந்தால் தான் நீர் உருவாகும். அதுவே ஆக்ஸிஜன் மூன்று பங்கு சேர்த்தால் ஓசோன் உருவாகிடும். அதுபோல தான் குறிப்பிட்ட சில எழுத்துக்களை குறிப்பிட்ட சத்தத்தில் படிக்க ஒரு தெய்வத்தின் மந்திரம் ஆகும். ஓசை குறைந்து மாத்திரை அளவு மாறுமாயின் அர்த்தம் மாறும்.. ஆகமம் என்பது ஒருகோவிலில் என்ன மாதிரி நிர்மாணம் செய்ய வேண்டும், என்ன முறையில் இறைமூர்த்தத்தை எழுந்தருளச்செய்ய வேண்டும் என்ன வஸ்திரம் உடுத்த வேண்டும். என்ன உத்ஸவம் நடத்த வேண்டும் என்று அனைத்தும் அதில் அடங்கும். சைவாகமம் ஈசனிடம் இருந்து உமையம்மைக்கும் பின் நந்தி தேவர் மூலம் பூவுலகிற்கு வந்தது. தமிழில் இறைவனை பற்றிய போற்றுதல் உள்ளதே தவிர இந்த பிரதிஷ்டை விதிகள் இல்லை... பூர்ணாஹூதி சமயத்தில் வேதம், திருமுறை, வாத்யம் என அணைத்தும் இறைவனுக்கு சமர்பிக்கபடும். சமஸ்கிருதம் ஓதும் அளவு தமிழும் தமிழ் ஓதும் அளவு வாத்தியமும் இசைக்கப்படுவது மரபு. அங்க என்ன நடக்குதுன்னே தெரியாமல் தமிழ் புறக்கணிப்பு, ஆரியதினிப்பு என்பதெல்லாம் வெறும் வாய்சவடால் தான்.. சிறிய அளவில் நடக்கும் கும்பாபிஷேகத்தில் கூட ஓதுவார் இல்லாது போனால் அங்கிருக்கும் அந்தனரே தமிழில் உள்ள தேவாரம் பாடி பூஜை செய்வர் வாய்பிருந்தால் உங்கள் ஊரில் நடக்கும் கும்பாபிஷேகம் சென்று சேவித்து பின் வந்து பேசவும் மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல ஹர ஹர மஹாதேவ
Instead of fighting whether Tamil should be used or sanskrit should be used there are do many sivan temples where even vilakku is not lighted or pooja is not done. More so there are so many siva idols which do not even have a proper temple. Instead of fighting it would be useful if the ignorance is addressed
வாழ்க தமிழன்.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
தமிழ் எங்கள் உயிர் மூச்சாம்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ்.
உலக மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி தமிழே.
வாழ்க வள்ளுவம்.
இங்க வள்உவம் பற்றி பேச வரவில்லை குடமுழுக்குபற்றி பேச வந்திருக்கிறோம்
ஐயாவின் தமிழ்த் தொண்டுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
சத்தியவேல் முருகனார் தமிழ் பொக்கிஷம்🙏🙏🙏
Ram kumar tamil pokkisham 😂😂
பொக்கிசம் சமச்கிருத பெயர்
@@சலயாபெருவழுதி tamil la enna😞
@@kathirkathir4387 போத்தகம்- போற்று - அகம்
@@சலயாபெருவழுதி 🙏🙏🙏
சக்திவேல் முருகனாரின் தமிழ்ப்பற்றை வணங்குகின்றோம். இப்பொழுது மக்களிடம் விழிப்புணர்வு வந்துவிட்டது. ஐயாவின் கனவுகளை நிறைவேற்றுவோம்.
போற்றி போற்றி தவிர தற்காவது மந்திரம் இருக்கா கேளு .
கிறிஸ்தவமும் இஸ்லாமும் இந்த இரண்டு மொழிகளையும் வேரேடு அழிக்கும். புற்றுநோய் போல உனக்குத் தெரியாமலே அழித்து வருகிறது. இந்த சிவனார் பேரன் கண்டிப்பாக குல்லா அணிந்து அல்லாஹோ அக்பர் மந்திரம் ஓதப்போகிறான்.
அகில உலக தமிழ் தாய் ஈன்ற மக்கள் தங்கள் பெருமை உலக றிய ஐயா உங்கள் தமிழ் தொண்டு தொடரட்டும் புதிய தலைமுறை உணர்ந்து செயல்பட வேண்டும். நாம் தமிழர் ஒற்றுமை ஓங்கும் சாதி ஒழியும் நாளை நமதே வீர.
சில அற்புதமான கடமகளை "இறைவன்"
சில அற்புதமான மனிதர்களிடம் தான் ஒப்படைப்பார்
நன்றி
அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் பணிக்கு நியமிக்க வேண்டும்.ஐயாவின் முயற்சி திருவினையாக்கும்.
Uruppatta maadhiridhaan.
ஒரு தேவாரம் கூட உருப்படியாக தெரியாதவர்கள் கருத்து சொல்ல வந்துவிடுவார்கள்
பிராமினால இந்து கோயில்கள் தமிழகத்தில் பிழைத்து கிடைக்கிரது இல்லாவிடில் திராவிடன் (தமிழன் அல்ல) சுருட்டி ஒன்னும் இல்லாமல் ஆக்கிருப்பான்.
ஐயா நீங்கள் பல்லாண்டுகள் வாழ்க.
திருமணம நிகழ்வுகளை தமிழில் நடத்த்துவார் என்றால் திரு. சத்தியவேல் முருகனார் அவர்களின் தொடர்பு எண் வேண்டும்.
தமிழ் அரசு மரபு வழி வந்த தமிழன் பெயர் வேணும்
@தமிழ் அரசு பதிவு செய்யுங்கள்
அய்யா இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்
ua-cam.com/video/ZgOCT88_u8U/v-deo.html
எனக்குத் தெரியாது என்று சொல்லி ஓடிடுவான் .
@@nayinaragaramnayinarraja2539 நீ மூடிடு ஒடுடா எச்ச
IBC தமிழ் நன்றி ஜனவரி முப்பதாம் தேதி மீதி காணொளியை வெளியிடுவேன் என்று சொன்னீர்கள் காலதாமதம் ஆகிவிட்டது ஏன் இந்த கால தாமதம் நாளை குடமுழுக்கு தினம் இன்று காணொளி அய்யாவின் கருத்து மிகவும் உண்மையானது சட்டரீதியிலான கருத்துக்களை தெளிவுபடுத்தியுள்ளார் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நீங்களே காலதாமதம் செய்யாதீர் நன்றி வணக்கம்
ஐயா உங்களுக்கு ஆண்டவன் எல்லா வளத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்கிட வேண்டுகிறேன்
எல்லாம் திலங்கடி வேலையும் செய்வாங்க இந்த ஆரிய பார்ப்பான் கோயில்லே தமிழர்களே இப்போவது விழிப்புணர்வுடன் இருங்கள்
Kovil nilaththai ellaam Lord labak das pannadhu yaarappaa. Adhaik ketkath thuppillai. Ilichvaayan yaarunnu paarthhu thalaiyila milagai araikkiradhu.
Samaan paarppan illai pona pinnaal poojai seyya evvalavu jaadhikkaaran urimai korap poringa. Kurangu kaiyil kidaiththa poomaalai aakki vidaadhirgal nam kovilgalai. Indha karuththai ungaluku veettu pengalidam ketteergalaa. Avargal nalla pudhimadhi solvaargal.
ஐயா நாங்கள் உங்களோடு இருக்கிரோம் தமிழில் மட்டும்தான் வேண்டும் சமஸ்கிருதம் வேண்டாம்
poda lusu
இன்னொரு சிறப்பு, கி்பி 1010 ஆண்டு கட்டப்பட்டது, இப்போது 1010(2020) ஆண்டுகள் ஆகிறது.
#RiseOfKumarikandam
தொடந்து உங்களை போன்ற தமிழ் பற்றாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும்
Perum parayanar than bosai pannanga nu kallvettu irukku
நன்றி IBC.
நன்றி சத்தியவேல் முருகனார் ஐயா.
பயிற்சி பெற்ற தமிழ் அரச்சகர்கள் உடனடியாக வேலையில் அமர்த்த வேண்டும்.
விழிப்புணர்வு தந்த தமிழர்களின் காவலன், புரட்சி வீரன், சீமானுக்கு நன்றி. தமிழர்கள் என்கிற உணர்வுடன் களத்தில் வேலை செய்த அத்துணை உள்ளங்களுக்கும் நன்றி. இதே போல் ஒன்றுபட்டு எப்பவுமே இருந்தால், நாம் எதையும் சாதிக்கலாம், கயவர்கள் கூட்டத்திலிருந்தும் காப்பாற்றிக்கொள்ளலாம்.
ஆமாம் . குல்லாய் பெட்டிகோட் மச்சானுங்க கிட்டே இருந்து தப்பலாம் .
நான் தஞ்சைக்கு செல்லும் வழியில் இருக்கிறேன் சிவனைக் காண உற்சாகமாக இருக்கிறது
நம்ம தமிழ் நாட்டில் நம்ம கோவில் நம் தாய்மொழியில் பாட எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கு...இது அரசியல் ஆதாயமென்று சொல்ல அதிக காரணம் இல்லை.. ஆரியர்களுக்கு ஆதாயமென்பதே உண்மை... இந்த வாதங்களுக்கு அன்றே பெருந்தீனி போட்டது யார்.. தந்தை பெரியார் .. வாழ்க தமிழ்.. இப்போது தான் சக தமிழனும் ஓரே சீர் கோட்டில் ஒன்றுபடுகிறார்கள்... வளர்க தமிழ்....
தமிழ் வாழ்க..வாழ்க..
தமிழர்கள் கோவில்களில் தமிழில் மட்டுமே எல்லாசடங்குகளும் நடத்தப்படவேண்டும்.
ஓம் நமச்சிவாய
தமிழே...
உயிரே...
சிவனே...
You are a great true thamizh soul Iyya. Every Tamil should follow.
தமிழ் ஓதுவார்களை வைத்து நம் குடும்ப நிகள் ச்சிகளை நாடத்துவோம் என உருதி எடுப்போம், பார்பனர்களை எல்லா இடங்களிலும் புறக்கணிப்போம் வாழ்க தமிழ் வாழ்க தமிழர்
கலியுகத்தில் அவதாரம் எடுத்த மேன்மைமிகு சக்திவேல் முருகனாரே. உம்மால் இனியாவது தமிழ் தழைத்தோங்கட்டும்.
அருமையான உரையாடல்!!!
இனி எங்கும் தமிழ், எதிலும் தமிழ். உங்கள் அரும்பணி தொடரட்டும், வாழ்த்துக்கள் ஐயா!
நாம்தமிழர்
Even worldwide tamils community want the poosai to go on in tamil language the mantram must be go on in tamil thank you
தமிழ் நாட்டில் தமிழில் வழிபாடு நடத்த உழைத்த ... அதற்காக வாழ்ந்த உங்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.
Wow excellent waiting for next update from him he as good knowledge of tamilian Agamam thank you
@jolly maybe allah dont understand tamil but our sivan is tamil god will love if we do in tamil language
@jolly yes allah can accept anyone
@jolly allah a arabic god can accept a tamilan y not our tamil god sivan could not accept tamil
@jolly mosque n churchil koodaranam enbathu taan ennoda virupom aanal athai valli urutha naan cristian or muslim illai
@jolly naan hindu ennoda kovilil yen mozhi iruka vendum endre solle ennakhe urimai irukhe
Naan erkatha mathathil enna mozhiyil valli paada vendum naan eppadi solle mudiyum
மிகவும் மகிழ்ச்சி
நன்றி
அருமை
I'm going to watch kudamulugu in Tamil tomorrow
Sir your Great all True
அய்யா உங்கள் தமிழ் பணி தொடரட்டும். 🙏🙏🙏
ஐயாவின் விளக்கமான ஆய்வுப் பேச்சு .
All because of your sincere efforts,dedications and involvement.
Nantri Nantri Nantri
திரு.சத்திவேல் முருகனார் அவர் ஒரு நல்ல ''ஆகம அறிஞர்''
I salute you sir... your simply great
பாகுபலி படத்தில் கீழே விழும் சிலையை பிரபாஸ் பிடித்து இழுப்பார்.. பிறகு மற்றவர்களும் இழுக்க சிலை மேல் எழும்... அதே போல் தான் தஞ்சையில் தமிழ் ஒலித்தால் தரணி முழுக்க தாய்மொழி ஒலிக்க ஆரம்பித்து விடும் என்ற அச்சம்..! சங்கிகலுக்கு
ஸ்டாலின் வீரதமிழ்
உண்மை. ஆனால் எங்கும் தமிழ் ஒலிக்கும்!
தமிழ்ப்பேர் வைடா லவ்டேகேபால் .
@@ksiva99 டேய்! தமிழும் சமஸ்கிருதமும் ஒன்னு அதை அறியாத தமிழன் வாயில் மண்ணு. பாதிக்கு மேல் சமஸ்கிருதம் நுழைஞ்சாச்சு. இது மொத்தத்தையும் ஆங்கிலம் அழித்து விடும். இந்த வீடியோவில் பேசும் பெருசு ஏதோ ஒரு காரணத்துக்காக உங்களை ஏமாற்றி வருகிறான். புத்திசாலி தமிழர்களே உஷார்.
தமிழ்நாட்டிலேயே வீரதமிழச் மோகன் லாசரஸ் கோயில்கள் சாத்தான்கள் கூடம் என்கிறான் இதில் தரணி எங்கும் தமிழ் விளங்கிவிடும்
@@gunasekaranm33 நீங்கள் சொல்வது சரி சக்திவேல்முருகனாரை பெரியார் டிவியில் பார்த்தேன தாசர் சுவாமி நெல்லைகண்ணன் இப்படி பல தமிழ் அறிஞர் விலை போய்விடடனர
அருமை ஐயா
ஐயாப் பேசுறதைப்பார்த்தால் பார்ப்பனன் கைலாசாதான் போக வேண்டும் போலயே🤔🤔
Paarppaanukku senra idamellam sirappu. Appuram un nilaimai konjam yosippaaru.
Inga vazhratha vida kailasam evalovo sirapu,mathavanga azhiyanum nenaikarthu thoomaiya tamzhil rathathin gunam alla🙏
@@Alliswell-lo8hn unnai azhikka ninaikum oruvanai vazha vaika ninaithal azhivathu un inam than
@@sugumarmukambikeswaran8449 enga sirappu...kovil la thatchanaiya kettu vangurathu than sirappa
@@rajarajan6205 thatchanai ketpadhu kovil nilangali kollai adippadharkku evvalavo mel. Sivan sothu kula naasam.
Yes exactly the speech we are Tamil
ஐயா நீங்கள் தமிழ் பொக்கிஷம் நீங்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு
வாழ்க தமிழ்!!!
SUPER AYYA 🙏🙏🙏🙏🙏
அருமை அய்யா🌹🌹
நாம் தமிழர் 💪
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா நாம் தமிழர்
கோடான கோடி நன்றி ஐயா
நாம் தமிழர் .விவசாய் சின்னம் சீமான். தம்பிகள்
தமிழ் மக்கள் தமிழ் மொழியில் பேச உணர்ச்சி பொங்க பேச வித்திட்ட திரு சீமான் அவர்களுக்கு என் சிரம்தாழ்ந்த நன்றி தமிழ் இனி சிறக்கும் காலம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் நாம் தமிழர்.
வாழ்க தமிழ் வாழ்க ஐயா
நாம் தமிழர் 🐯🐯🐯
எத்தனை கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள் நன்றி ஐயா
இதற்க்கு மேலும் வேனுமா விளக்கம் அனைத்து ஜாதி அர்ச்சகர் ஆகலம் தமிழக்கான வெற்றி எல்லாம் கோவில் களிலும் தமிழில் நடந்த சந்தோசம் ஐயா
பல பிராமணர் நண்பர்கள் தமிழ் வழிபாடு செய்ய தயாராக உள்ளனர். அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக நாமும் அவர்களுக்கு உதவி செய்வோம். கண்டிப்பாக சாதி உயர்வு தாழ்வு மனப்பான்மை நீங்க வேண்டும்.
அருமை அய்யா flower 🌹
Super
Needooli walka Ayyah Murugavel..
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால். சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு
வாழ்க தமிழ்!
பெரிய கோயில் குடமுழுக்கு..நடக்க இருக்கும் சூழலில்..
தேவை கருதி ஒரு மீள் பதிவு.
நான் தமிழ்..
இந்து அல்ல!
நான் சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணை தாய்லாந்தில் சந்தித்தேன். அது ஒரு Starbucks காபி நிலையம். கருப்பாய் இருந்தாள். ஆனால் தோற்றத்தில் இந்தியப் பெண் மாதிரி இருந்தாள். சினேகமாய்ச் சிரித்தேன். அவளும் பதிலுக்கு சிரித்தாள்.
"இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?"
"இல்லை தென் ஆப்பிரிக்காவிலிருந்து"
என்றாள். எனக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. அவளது கையில் ஒரு காபி, எனது கையிலும் ஒரு காபி.
"இங்கு உக்காரலாமா?"
"ஓ"
என்று தலையசைத்தாள். அவள் தான் கால்நடை மருத்துவர் என்றும், உயிர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றும் சொன்னாள்.அவளது பணி, தாய்லாந்துக்கு வந்ததற்கான காரணம் போன்றவற்றைச் சுற்றி எங்களது உரையாடல் சென்று கொண்டிருந்த்தது. மொழி பற்றி லேசாக உரையாடல் திரும்பியது.
"உங்கள் தாய் மொழி என்ன?"
"தமிழ்"
என்றாள். எனக்கு மேலும் ஆர்வம் பற்றிக்கொண்டது.
"உங்களுக்குத் தமிழ் தெரியுமா?"
"தெரியாது, தாத்தா, பாட்டி பேசுவார்கள். ஆனால் எனக்குத் தெரியவில்லையே என்று வருத்தமாக உள்ளது".
"ஏன் கற்றுக் கொள்ளாமல் விட்டீர்கள்"
"எனது பள்ளிப் பருவத்தில் வாய்ப்புகள் இல்லை. ஆனால் இப்பொழுது நிறைய தமிழ் சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் தோன்றியுள்ளன. ஆகவே இளைய தலைமுறை தமிழை நன்கு கற்கும்"
என்றாள். உள்ளத்தில் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி. மெதுவாய் எங்கள் பேச்சு மதத்தை நோக்கித் திரும்பியது.
"நீங்கள் இந்துவா?"
"இல்லை. நான் தமிழ்"
என்றாள். எனக்குச் சங்கட்டமாகப் போய்விட்டது. ஒருவரிடம் நீங்கள் என்ன மதம் என்று கேட்க வேண்டுமே ஒழிய நீங்கள் இந்த மதத்தைச் சேர்ந்தவரா என்பது நாகரீகம் இல்லை என்று எண்ணிக்கொண்டு
"மன்னிக்கவும், நான் நேரடியாகக் கேட்டிருக்கக் கூடாது. நீங்கள் தமிழ் தான். ஆனால் உங்கள் மதம் என்ன?"
என்று மறுபடியும் வினவினேன்.
அவள் மறுபடியும்
"தமிழ் தான்"
என்றாள். சொல்லிவிட்டு
"ஏன் மறுபடியும் கேட்கிறீர்கள்? ஏதாவது தவறுதலாய்ச் சொல்லிவிட்டேனா?"
"இல்லை, தமிழ் என்பது இனம். ஆனால் மதமில்லையே? இந்தியாவில் எங்களைக் கேட்டால், தமிழன் என்று சொல்லுவோம். ஆனால் மதம் என்றால் இந்து என்றுதான் சொல்வோம்"
என்றேன்.
"எங்கள் சமூகத்தில் அப்படி ஒரு வழக்கம் இல்லை. நாங்கள் தமிழ் என்றுதான் சொல்வோம். தென் ஆப்பிரிக்காவில் உள்ள சமூகத்தில் தமிழ், இந்துஸ்தானி, முஸ்லீம் என்று வேறுபாடு உள்ளது. நாங்கள் முருகன், காளி போன்ற தெய்வங்களை வணங்குபர்கள், இந்துஸ்தானியர்கள் போல் அல்ல ஆகையால் தமிழர்களை இந்துஸ்தானிகள் என்றோ, இந்து என்றோ சொல்வதில்லை, தமிழர்கள் என்றுதான் அழைப்பார்கள்"
என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு, விடை பெற்றுச் சென்றாள்.
எனக்கு ஏன் இந்தியாவில் மட்டும் தமிழர்கள் தங்களை இந்து என்று அழைத்துக் கொள்கிறார்கள் என்ற சிந்தனை வந்தது. ஏதாவது மத மாற்றம் நடந்திருக்குமோ?
அதன் பிறகு சமீபத்தில் எனக்கு தென் ஆப்பிரிக்காவின் டர்பனுக்கும், நாடேல் மாகணத்துக்கும் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பெண் சொன்னது உண்மையென்று நேரடியாக உணர்ந்தேன். அங்கு தமிழர்கள் முருகனையும், சிறு தெய்வங்களையும் வழிபட்டுக்கொண்டு தமிழர்களாகவே வாழ்கிறார்கள்.
அதேபோல் இன்றும் எனக்கு ஒரு அனுபவம். எனது அலுவலகத்தில் ஒரு பர்மியன் இருக்கிறான். பார்த்தால் சிரிப்பதுண்டு ஆனால் பேசியதில்லை. இன்று எதேச்சையாக நேருக்கு நேராகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவனிடம் பர்மா அரசியல் நிலையை அறிந்துகொள்ளும் பொருட்டு நிலைமை எப்படி உள்ளது என்று வினவினேன். அரசு சுடுவதை நிறுத்தியுள்ளது என்றான். தான் ரங்கூனிலிருந்து வருகிறேன் என்றான். அங்கு தமிழர்கள் சிலர் வாழ்கிறார்கள் தானே என்றேன். ஆமாம் என்றவன் சிலர் அல்ல, பலர் என்றான். தமிழர்களுக்கென்று மன்றங்கள் எல்லாம் இருக்கிறது. தமிழர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் என்று தனித் தனியே மன்றங்கள் வைத்துள்ளார்கள் என்றான். எனக்கு மறுபடியும் ஆச்சரியம், இங்கும் தமிழர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை போல என்று உணர்ந்தேன்.
Robin என்று எல்லோராலும் அழைக்கப்படும் அந்த பர்மியன் மெதுவாய் என் காதருகே வந்து
"என் உண்மையான பெயர் என்ன தெரியுமா, வடிவேலு"
என்றான். முருகக் கடவுளின் பெயர். அவன் தந்தை தமிழராம். தாய் பர்மியராம்.
பகிரியில் வந்த பதிவு..
தமிழ் வாழ்க தமழ்இனம் வாழ்கா
ஜய்யவிா்கு நன்றி
ஐயா பிழையற்ற தமிழில் எழுதுங்கள்
நேரலையில் சற்று முன் பார்த்ததில் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு சமட்கிருதத்தில் தான் இருந்தது. தமிழ் மொழி இல்லை 😓
வாழ்த்துக்கள் ஐயா
Pooja should be in Tamil in Tamil nadu. Then only all can understand the prayers and they can participate whole heatedly. Without knowing the meaning just going and standing is of no use.
தமிழன் ராஜராஜசோழன்.... Ntk ...
திரை கதையை பார்த்து கேள்வி கேட்க்கும்.......
ஐயா நன்றி
மக்கள் என்பது பிள்ளைகள் தான்.....
Thamiley ueir...
Vaalvey Thamil....💪💪💪💪💪🖕
Nice
ஒரு தமிழன், தமிழுக்காக, தமிழ் பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும் என்று தமிழ் நாட்டில் தானே போராடுகிறான், இதில் ஒன்றும் தவறு இல்லையே, இதில் எதற்கு இவ்வளவு வாக்குவாதம்...
Arumai ayya
இது தமிழ்நாடு. பெரும்பான்மை தமிழர்கள். இங்குள்ள கோயிலை கட்டியது தமிழர்களும் தமிழ் மன்னர்களும் ஆவார்கள். எனவே இங்குள்ள கோயில்களில் தமிழில் வழிபாடு செய்வதில் என்ன தடை. அதுதான் முறை; இயற்கை நீதி ஆகும்.தமிழ் வழிபாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு உடனடியாக நியமன ஆணை வழங்க வேண்டியது அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும்.
பிறயாநில மக்கள் தமிழக கோவிலில் வேலை செய்கிறார்கள். அந்தந்த வேலைகளை மாற்றி கொடுக்க வேண்டும் தமிழ் வழி பாடாக இருப்பது நல்லது இறைவன் நினைத்தால் யாரும் அர்ச்சகர் ஆகலாம் சித்தர் ஆகலாம் எல்லாம் ஆடலரசின் விளையாட்டு
Super sir.
சத்தியவேல் முருகனார் தமிழ் பொக்கிஷம்
சத்திய யுகத்தின் சாட்சியாக ஐயா மணியரசன் ஐயா சத்தியவேல் முருகனார் அவர்கள் விளங்குகின்றனர்.
நாமே தமிழர்..
Om Shivaya
👍👍🙏💪💪
நீங்கள் ஆற்றிய பணி அறப்பணி
NANDHINI ELANGO
இறைப்பணி, தமிழ்ப் பணி
ஐயா என்னால் முடிந்தவரை தமிழ் மரையை கொண்டுவர முயல்கிறேன்
█►─═ தமிழ் வாழ்க
When we visit temple can we ask for tamizh mandiram from next time
நீ கேப்பு சிங்கம்...
How was Raja Raja cholan died ?, sir please explain
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
கும்பாபிஷேகம்
பொதுவாக பலரும் நினைப்பது அய்யரெல்லாம் கும்பலா வருவாங்க. ஏதோ புரியாத பாஷையில் சத்தமா ஓதுவாங்க கும்பத்துல தண்ணிய ஊத்தி நம்ம மேல தெளிப்பாங்க. அப்புறம் நாற்பத்தெட்டு நாள் மண்டல பூஜை நடக்கும். இதான் பலரது பேச்சு
பொதுவாக நடப்பது என்ன ??
முதலில் கோவிலை நிர்மாணம் செய்ததும் மஹாகணபதியை பூஜித்து அவரிடம் உத்தரவு வாங்கியதும் அந்த ஸ்தல ஸ்வாமியிடம் உத்தரவு பெற்று பஞ்சபூத வடிவில் பரப்பிரம்மாக எழுந்தருளியிருக்கும் இறைவனை முதலில் காற்று மூலமாக அக்னியில் ஆவாஹனம் செய்து பின் கும்பத்தில் எழுந்தருளச்செய்து பின் கும்பத்தில் உள்ள இறைவனை பிம்பத்தில் எழுந்தருளச்செய்வர்
சரி இதை ஏன் தமிழில் சொல்ல கூடாது
சமஸ்கிருதத்தில் உள்ள அனைத்தும் மந்திரம் அல்ல. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் தமிழில் உள்ள
அனைத்து வார்த்தையும் தேவாரம் ஆகாது. அதுபோல சம்ஸ்கிருதத்தில் உள்ள அணைத்தும் மந்திரம் ஆகாது. இவை ஓசைப்பயன் தருபவை. எழுதாகிளவி என்றே இதற்கு பெயர். ஒருவர் படித்து அதை மனப்பாடம் செய்து மற்றொருவருக்கு சொல்லுவர். அவர் அதை மனப்பாடம் செய்து அடுத்தவர்க்கு சொல்லுவர். இப்படி கர்ணபரம்பரையாகவே வேதம் வந்துள்ளது.
வேதியியல் கணிப்பொறியியல் படித்தவர்களுக்கு தெரியும். ஒவ்வொரு பொருளுக்கும் மூலக்கூறு வாய்ப்பாடு என உண்டு. உதாரணமாக 2 பங்கு ஹைட்ரஜனும் ஒரு பங்கு ஆக்ஸிஜன் சேர்ந்தால் தான் நீர் உருவாகும். அதுவே ஆக்ஸிஜன் மூன்று பங்கு சேர்த்தால் ஓசோன் உருவாகிடும். அதுபோல தான் குறிப்பிட்ட சில எழுத்துக்களை குறிப்பிட்ட சத்தத்தில் படிக்க ஒரு தெய்வத்தின் மந்திரம் ஆகும். ஓசை குறைந்து மாத்திரை அளவு மாறுமாயின் அர்த்தம் மாறும்..
ஆகமம் என்பது ஒருகோவிலில் என்ன மாதிரி நிர்மாணம் செய்ய வேண்டும், என்ன முறையில் இறைமூர்த்தத்தை எழுந்தருளச்செய்ய வேண்டும் என்ன வஸ்திரம் உடுத்த வேண்டும். என்ன உத்ஸவம் நடத்த வேண்டும் என்று அனைத்தும் அதில் அடங்கும். சைவாகமம் ஈசனிடம் இருந்து உமையம்மைக்கும் பின் நந்தி தேவர் மூலம் பூவுலகிற்கு வந்தது. தமிழில் இறைவனை பற்றிய போற்றுதல் உள்ளதே தவிர இந்த பிரதிஷ்டை விதிகள் இல்லை...
பூர்ணாஹூதி சமயத்தில் வேதம், திருமுறை, வாத்யம் என அணைத்தும் இறைவனுக்கு சமர்பிக்கபடும். சமஸ்கிருதம் ஓதும் அளவு தமிழும் தமிழ் ஓதும் அளவு வாத்தியமும் இசைக்கப்படுவது மரபு.
அங்க என்ன நடக்குதுன்னே தெரியாமல் தமிழ் புறக்கணிப்பு, ஆரியதினிப்பு என்பதெல்லாம் வெறும் வாய்சவடால் தான்.. சிறிய அளவில் நடக்கும் கும்பாபிஷேகத்தில் கூட ஓதுவார் இல்லாது போனால் அங்கிருக்கும் அந்தனரே தமிழில் உள்ள தேவாரம் பாடி பூஜை செய்வர்
வாய்பிருந்தால் உங்கள் ஊரில் நடக்கும் கும்பாபிஷேகம் சென்று சேவித்து பின் வந்து பேசவும்
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகல
ஹர ஹர மஹாதேவ
Aanmiga arasiyala vachu BJP pana athani strategy um sukku nooru....😂😂 Vaalthukal ayya👍👍
வாழ்கஎன்தாய்தமிழ்வளர்கதமிழர்பன்பாடு
பண்பாடு
அந்த அந்த மாநிலத்தில் நடக்கும் புஜை குடமுழுக்கு விழா அனைத்தும் அவரவா் தாய்மொழியீலே செய்ய வேண்டும்!!
சிவனின் அளவுக்கு கர்பகிரஹம் மற்ற அளவுகள் தமிழ் எழுத்துக்கள் இதில் சம்பந்த படுத்துவது தவறு.
Instead of fighting whether Tamil should be used or sanskrit should be used there are do many sivan temples where even vilakku is not lighted or pooja is not done. More so there are so many siva idols which do not even have a proper temple. Instead of fighting it would be useful if the ignorance is addressed
தமிழ் குடமுழுகுக்கு நாம் தமிழர் கட்சிதான் காரணம்
"OM" Ithuku tamil la correct a sound oda sollunga paappom
varman hari om is Tamil not sankrit.
Tamil Thanda
Apo tamile panna soli fax vaducho😂😂😂😂