திமுக, அதிமுக என்று மாறி மாறி ஓட்டு போட்டு மக்கள் சலிப்பு அடைந்து விட்டனர். எனவே இந்த தேர்தலில் விஜய் க்கு தான் மக்கள் வாக்கு அளிப்பார்கள். போட்டி திமுக vs த வெ க தான்
@jagaseeshwaranm6829 vaiyapu ile first tvk 3 avuthu kathchi ya varuma nu parunga ,poti epumae DMK vs admk tha rendu perukum 20,25% vote iruku , Vijay ku maximum 6% to 10% tha varum
விஜய் அவர்கள் முதல்வர் ஆகாவிட்டாலும் பரவாயில்லை தனித்தே தனியாக செயல்பட வேண்டும் அவருடைய மக்கள் வலிமையை அவர் நிலைநாட்ட வேண்டும் ஏனென்றால் அதிமுகவும் திமுகவும் ஊழல் கட்சிகளை இதுவே ரசிகனாக அல்ல தமிழக மக்களாக
@@anandr9676 dei kena oru mayirum theriyama pesakudathu ethukku case pottanga een court ku ponanga oru mudiyum theriyama eenda vaya kilaringa olung apoitu details laa serach panni paththuttu pesungada mutta🌸
Tax kattama evanachum avanae court la case poduvaana da mental .....andha maari eththana thozhiladhibar case pottanga nu theriyumda india la tax over adhu avaroda urimai da junny @@anandr9676
SPL சார்.. கொஞ்சமாவது லாஜிக் இருக்கா.. ஏதாவது பேசணும்ன்னு பேசுறதா?? TVK வோட முக்கிய கொள்கை ஊழல் எதிர்ப்பு.. ஊழல் செய்து உச்ச நீதிமன்றத்தாலேயே தண்டனை பெற்ற கட்சி ADMK.. அப்படி இருக்க எப்படி கூட்டணி சேரும்... அப்படியே சேந்தா என்னன்னு சொல்லி சமாளிப்பாங்க?? அதையும் நீங்களே சொல்லுங்க.. 🙏
தன்னை வளர்த்த அதிமுக இன்று ஆட்சியில் இல்லாததற்கு காரணமே பிஜேபியுடன் சேர்ந்து சதி செய்த பன்னீர்செல்வமும் டிடிவி தினகரனும் இதற்குப் பொறுப்பு இவர்கள் புரட்சித்தலைவர் பெயரையும் செல்வி ஜெயலலிதா அவர்கள் பெயரையும் சொல்ல எந்த அருகதையும் இல்லை இப்பொழுது திமுக இரண்டாவது எதிரி முதல் எதிரியே பன்னீர்செல்வமும் டிடிவி தினகரன் மட்டும் தான் மற்றும் புரட்சித்தலைவியின் முன்னாள் வேலைக்காரியும் முன்னால் வேலைக்காரி ஆன சசிகலா அவர்களின் பேச்சு எவர் கேட்டாலும் இவர் அரசியலுக்கு தகுதி இல்லாதவர் என்று உணர்வார்கள் அண்ணா திமுக நிர்வாகிகளுக்கு ஒன்று மட்டும் நான் நினைவு கூற விரும்புகிறேன் ஒற்றை தலைமையே நம்புங்கள் இன்று மட்டுமல்ல எடப்பாடி அவருக்குப் பிறகும் ஒரு தலைமையை உறுதியாக தேர்ந்தெடுங்கள் அதுவே புரட்சித்தலைவி எதிர்பார்த்த நூற்றாண்டு காலம் நம் அண்ணா திமுக நீடித்திருக்கும் நம் கட்சியின் வரலாறு ஒற்றைத் தலைமை புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி இப்பொழுது திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பெயரைச் சொல்ல சில நிமிடங்கள் காரணம் அவர் உறுதியாக செயல்பட வேண்டும் இத்தனை ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்து எந்த தீவிரமான செயல்படும் இல்லை இதுவே அதிமுக தொண்டனுக்கும் பொதுமக்களுக்கும் நம்பிக்கை இழக்க செய்துள்ளது இதை ஒழிக்க துணிவோடு ஒவ்வொரு அதிமுக தொண்டையும் இணைத்து அரசியல் போராட்டம் நடத்துங்கள்
எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு தோராயமாக ஒரு மூன்று மாதத்திற்கு முன்பே கூட்டணி உறுதி செய்ய வேண்டும் அந்தக் கூட்டணியை வெற்றி பெறும் அதுவே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வேட்பு மனு கடைசி தேதி வரைக்கும் கூட்டணி உறுதியாக இல்லை என்றால் எந்தக் கூட்டணியும் வெற்றி பெறாது உதாரணம் நாம் தமிழர்கள் கூட்டணியே தேவையில்லை என்று தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அவர்கள் வேட்பாளர்களை அறிவித்து விடுகிறார்கள் அவர்களுக்கு வாக்கு சதவீதம் உயர்வதற்கான காரணம் அண்ணா திமுகவும் அப்படி சில மாதங்களுக்கு முன்பே எந்த கட்சி உங்கள் கூட்டணிக்கு ஒத்து வருகிறார்களோ அவர்களோடு தொகுதி பங்கீடு செய்து கொள்வது வெற்றிக்கான ஆரம்பப் புள்ளி எந்த கட்சியும் நம்பி கடைசி வரைக்கும் இருக்க வேண்டாம் அதுவே தோல்விக்கான முதல் படி
@svvishwa2 அட கிறுக்கு அவன் முதல்வராக வருவதால் உனக்கும் நாட்டுக்கும் என்ன நடக்கும் டே நானே விஜய் ரசிகன் தான்டா தலைவனுக்கும் நடிகனுக்கும் வித்தியாசம் இல்லையா
தமிழ் நாட்டில் பிறந்த ஓவ்வொரு மக்களும் சிந்திக்க வேண்டும் இந்த முறை விஜய்க்கு ஆதரவு கொடுத்து மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவாதம் தந்த விஜய்க்கு ஆதரவு தாருங்கள்
@@TVKMilton yarukum bayam ille ninga vena bayangarama adunalum ungaluku vote 6% to 10 % tha 2026 ku aprom katharama next movie le 250cr vangit sun pictures production le nadinga red giant release panuvanga😂
தற்போதைய அரசியல் சூழலில் எத்தனை விதமாக விமர்சித்தாலும் இருபது சதவிகிதம் உறுதியாக ஓட்டு வங்கி உள்ள அஇஅதிமுக கூட்டணி இல்லாமல் எந்த ஒரு திமுகவின் எதிர்கட்சியும் ஒரு எம்எல்ஏவை கூட பெற முடியாது ... இந்த அரசியல் சூட்சுமத்தை , சூத்திரத்தை அறியாத எந்த கட்சிக்கும் (விஜய் உட்பட) அரசியல் எதிர்காலம் கிடையாது....இது ஒரு நுட்பமான கணக்கு...😢😮
2026 election my prediction : Team A : DMK + VCK + BSP + Communist, etc... Team B : ADMK + DMDK + PMK + BJP, etc... Team C : TVK + Congress + Velmurugan party, etc... Team D : NTK Which team can have high winnning % on you all visions ???
திமுக, அதிமுக என்று மாறி மாறி ஓட்டு போட்டு மக்கள் சலிப்பு அடைந்து உள்ளனர். மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். எனவே போட்டி திமுக vs த வெ க தான்
தனித்தே வெல்வார் TVK தலைவர் ... (அவரோட தலைமைக்கு போகும் கட்சிக்கே பயன் உண்டு)
Vaypu ile 6% to 10% than tvk admk ntk ellam serntha tha vaipu ilati 2026 ku aprom um kadhara vendithane mannar atchi mamiyar aatchi nu 😂😂😂😂
Super bro
🙄🙄
திமுக, அதிமுக என்று மாறி மாறி ஓட்டு போட்டு மக்கள் சலிப்பு அடைந்து விட்டனர். எனவே இந்த தேர்தலில் விஜய் க்கு தான் மக்கள் வாக்கு அளிப்பார்கள். போட்டி திமுக vs த வெ க தான்
@jagaseeshwaranm6829 vaiyapu ile first tvk 3 avuthu kathchi ya varuma nu parunga ,poti epumae DMK vs admk tha rendu perukum 20,25% vote iruku , Vijay ku maximum 6% to 10% tha varum
TVK தளபதி விஜய் அண்ணா புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே ❤❤2026 நம் இலக்கு ❤❤❤
TVK💪💪💪
Tvk❤❤2026 CM 🎉
வணக்கம்,விஜய் அவர்கள் எளிய மக்களுக்காக களத்தில் இறங்கி செயல்பட வேண்டும்,வெற்றி பெற வாய்ப்பு உள்ளது
Kandippa varuvaaru bro
Tvk🎉🎉
தளபதி❤💛❤
தவறான புரிதல். ஒரு நாடு ஒரு தேர்தல் 2034 ல் தான் நடைமுறைக்கு வரும் விவரமான நெறியாளர் மற்றும் விருந்தினர் தவறான விளக்கத்தை சொல்ல வேண்டாம்.
விஜய் அவர்கள் முதல்வர் ஆகாவிட்டாலும் பரவாயில்லை தனித்தே தனியாக செயல்பட வேண்டும் அவருடைய மக்கள் வலிமையை அவர் நிலைநாட்ட வேண்டும் ஏனென்றால் அதிமுகவும் திமுகவும் ஊழல் கட்சிகளை இதுவே ரசிகனாக அல்ல தமிழக மக்களாக
இன்னொரு சீமான் ஆக்கும் முயற்ச்சி
First Rolls-Royce ku tax pay pannunga appuram parkalam CM post ku 😂
@@anandr9676 dei kena oru mayirum theriyama pesakudathu ethukku case pottanga een court ku ponanga oru mudiyum theriyama eenda vaya kilaringa olung apoitu details laa serach panni paththuttu pesungada mutta🌸
Tax kattama evanachum avanae court la case poduvaana da mental .....andha maari eththana thozhiladhibar case pottanga nu theriyumda india la tax over adhu avaroda urimai da junny @@anandr9676
ஊழல் அதிமுக உடன் விஜய் கூட்டணி வைத்தால் மக்கள் நம்பிக்கையை இழப்பார். விஜய் தனித்து போட்டி இட்டு வெல்வார்
SPL சார்..
கொஞ்சமாவது லாஜிக் இருக்கா.. ஏதாவது பேசணும்ன்னு பேசுறதா??
TVK வோட முக்கிய கொள்கை ஊழல் எதிர்ப்பு..
ஊழல் செய்து உச்ச நீதிமன்றத்தாலேயே தண்டனை பெற்ற கட்சி ADMK.. அப்படி இருக்க எப்படி கூட்டணி சேரும்...
அப்படியே சேந்தா என்னன்னு சொல்லி சமாளிப்பாங்க??
அதையும் நீங்களே சொல்லுங்க.. 🙏
உண்மை ப்ரோ. ஊழல் அதிமுக ஆட்சி அமைக்கவா விஜய் கட்சி ஆரம்பித்தார்?
அதிமுகவிற்கு சிறுபான்மையா ஓட்டு விழாது, அது பிஜேபி கூட்டணி இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி,
உண்மை
உண்மை ப்ரோ
Spl sir பிஜேபியே வேன்டாம் அதிமுக. முதல்ல எல்லோரும் ஒன்று இனைந்தாலே அதிமுக ஜெய்க வாய்ப்பு இருக்கு
இந்த லட்சுமணன் பாச்சாவெல்லாம் விஜய்யிடம் பலிக்காது.
TVK 🎉🎉🎉🎉🎉🎉
Tvk win
TVK ❤💛❤️
எப்படி யோ இரட்டை இலை ஆப்பு வைக்க வேண்டும் என்று நினைக்கறீர்கள பி ஜே பி யுடன் சேர்ந்தாள் இது தான் நடக்கும் லட்சுமணன் சார்
Vijay sir thaniya kalm kana vendum
Tvk should avoid alliance with Admk & Ntk forever
TVK Win 💪❤️💯
Admk Vijay pmk dmdk alliance win 200 seats.
Tell seat sharing
@@KasiPeriyaswamiஅதிமுக 132 தவெக 50 பாமக 28 தேமுதிக 15 எஸ் டி பி ஐ 3 புதிய தமிழகம் 6
ஊழல் அதிமுக உடன் விஜய் ஒரு போதும் கூட்டணி வைக்க மாட்டார். எடப்பாடி பிஜேபி உடன் தான் கூட்டணி வைப்பார்
TVK WINS 2026💯💯💯
விஜய்அண்ணா!🎉தனித்துநிற்பார்🎉மக்கள்மனதில்வெற்றிபெற்றுவிட்டார்!கூட்டணிவைத்தால்விஜய்என்னும்பொக்கிஷம்மறைக்கப்படும்!சரியானமுடிவு எடுங்கள்விஜய்அண்ணா!🎉🎉🎉🎉
கரெக்ட் ப்ரோ
லட்சுமணன் ஒரு அதிமுக, சசிகலா ஆதரவாளர்.
உண்மை உண்மை உண்மை
From 2016 onwards he s supporter
Admk unity venum
இவரு நெறியாளர் திமுக உபி ல
😂
ஆமாம் நன்றாக 👅 வேலை செய்வார் 200rs important 😂😂
Tvk🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
Future of tamil nadu TVK ❤️💛❤️ From coimbatore ❤️💛❤️
Correct
Ops eps ttv vks 🎉❤
தன்னை வளர்த்த அதிமுக இன்று ஆட்சியில் இல்லாததற்கு காரணமே
பிஜேபியுடன் சேர்ந்து சதி செய்த பன்னீர்செல்வமும்
டிடிவி தினகரனும் இதற்குப் பொறுப்பு
இவர்கள் புரட்சித்தலைவர் பெயரையும்
செல்வி ஜெயலலிதா அவர்கள் பெயரையும் சொல்ல எந்த அருகதையும் இல்லை
இப்பொழுது திமுக இரண்டாவது எதிரி முதல் எதிரியே பன்னீர்செல்வமும் டிடிவி தினகரன் மட்டும் தான்
மற்றும் புரட்சித்தலைவியின் முன்னாள் வேலைக்காரியும்
முன்னால் வேலைக்காரி ஆன சசிகலா அவர்களின் பேச்சு
எவர் கேட்டாலும் இவர் அரசியலுக்கு தகுதி இல்லாதவர் என்று உணர்வார்கள்
அண்ணா திமுக நிர்வாகிகளுக்கு ஒன்று மட்டும் நான் நினைவு கூற விரும்புகிறேன் ஒற்றை தலைமையே நம்புங்கள் இன்று மட்டுமல்ல எடப்பாடி அவருக்குப் பிறகும் ஒரு தலைமையை உறுதியாக தேர்ந்தெடுங்கள்
அதுவே புரட்சித்தலைவி எதிர்பார்த்த நூற்றாண்டு காலம் நம் அண்ணா திமுக நீடித்திருக்கும்
நம் கட்சியின் வரலாறு ஒற்றைத் தலைமை
புரட்சித்தலைவர்
புரட்சித்தலைவி
இப்பொழுது திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்
திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பெயரைச் சொல்ல சில நிமிடங்கள்
காரணம் அவர் உறுதியாக செயல்பட வேண்டும்
இத்தனை ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்து எந்த தீவிரமான செயல்படும் இல்லை இதுவே அதிமுக தொண்டனுக்கும் பொதுமக்களுக்கும் நம்பிக்கை இழக்க செய்துள்ளது
இதை ஒழிக்க துணிவோடு ஒவ்வொரு அதிமுக தொண்டையும் இணைத்து
அரசியல் போராட்டம் நடத்துங்கள்
True
ஒபிஸ் இல்லாமல் அதிமுக தென் மாவட்டங்களில் டெபாசிட் கூட வாங்க முடியாது
Ops admk ttv 🎉
அதிமுகவ பத்தி எடப்பாடிவிட அதிக யோசிக்கறது மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன் தான்...
மக்களின் முதல்வர் முக ஸ்டாலின் ❤
Dmk.admk.ulal.katci.olikkapata.ventum.irantuperumay.maaththi.maaththi.kurai.sollikkittu.irukkangka
Yen da poi sollura
2026 ல் திமுக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்
2024 best comedy 😂😂😂
நேர்மையான பத்திரிகையாளர் அண்ணன் லட்சுமணன் ❤❤
அ.தி.மூ.கவுடன் விஜய் கூட்டணி வைத்தால் கேப்டன் அவர்களுக்கு ஏற்ப்பட்ட நிலைதான் உண்டாகும்
EPS 🌱✌️ admk
வேஸ்ட்
கலைஞர்தமிழர்இல்லாமலாதமிழைசெம்மொழிஅந்தஸ்துக்குஉயர்த்தினார்.
Eps mass leader❤
அணைத்து விவாதங்களிலும் தினகரன புகழ் பாடும் ஒரு பத்திரிகையாளர் என்ற போர்வையில் வரும் ஆதரவாளர
தமிழக வெற்றிக் கழகம் தனித்து வெல்லும் Tvk
First deposit vangunga appuram parkalam CM post ku
@@anandr9676TVK Win 💪❤️💯
போட்டி திமுக vs த வெ க. தான். ஊழல் அதிமுக விற்க்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்
இப்படித்தான் தினகரன கோர்த்து விட்டு தெருவுல
நிப்பாட்டுன்ன..
அடுத்த அசைன்ட்மென்டா..
நடக்கட்டும்...
நடக்கட்டும்...
எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு தோராயமாக ஒரு மூன்று மாதத்திற்கு முன்பே கூட்டணி உறுதி செய்ய வேண்டும் அந்தக் கூட்டணியை வெற்றி பெறும் அதுவே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வேட்பு மனு கடைசி தேதி வரைக்கும் கூட்டணி உறுதியாக இல்லை என்றால் எந்தக் கூட்டணியும் வெற்றி பெறாது உதாரணம் நாம் தமிழர்கள் கூட்டணியே தேவையில்லை என்று தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அவர்கள் வேட்பாளர்களை அறிவித்து விடுகிறார்கள் அவர்களுக்கு வாக்கு சதவீதம் உயர்வதற்கான காரணம் அண்ணா திமுகவும் அப்படி சில மாதங்களுக்கு முன்பே எந்த கட்சி உங்கள் கூட்டணிக்கு ஒத்து வருகிறார்களோ அவர்களோடு தொகுதி பங்கீடு செய்து கொள்வது வெற்றிக்கான ஆரம்பப் புள்ளி எந்த கட்சியும் நம்பி கடைசி வரைக்கும் இருக்க வேண்டாம் அதுவே தோல்விக்கான முதல் படி
விஜய் இந்த நாட்டிற்கு என்ன செய்தான் அவனை தலைவனாக ஏற்று கொள்ள அவன் படிப்பு என்ன அவனுடைய பொருளாதார அறிவு என்ன அவனுடைய ஆளுமை என்ன
Oh Appadiya Velakkenna.. Appo edukku Inga vandhu comment endra peyaril kadharittu irukka 😂😂😂
@svvishwa2 அட கிறுக்கு அவன் முதல்வராக வருவதால் உனக்கும் நாட்டுக்கும் என்ன நடக்கும் டே நானே விஜய் ரசிகன் தான்டா தலைவனுக்கும் நடிகனுக்கும் வித்தியாசம் இல்லையா
Wight and see
Avar natuku aka padam nadichu 200 cr samblam vangunar 😂😂😂😂
@@ezeemedia2076 Appo.. ne Vela senji sambarcha panam nattukagava illa unga veetukagava..☝️🤣
Idhu badhi solra Piravi Paithyame 😂😂😂
2034 ல் தான் ஒரே நாடு ஒரே தேர்தல்
😂😂
VIJAY TVK 3% VOTE DOUGHT
1 % is possible
Vijay TVK 18 % vote😍😍😍 I ajith fan my family full vote TVK😍😍😍
TVK 3%ஓட்டு இல்லை. 30%ஓட்டு. வாங்குவார்
@@jagaseeshwaranm6829 Which movie 🎬 🎞 🎥 shooting la ?
லட்சுமனிடம் நிறைய மாற்றங்கள். தற்போது சரியான பார்வையில் தெளிவான சிந்தனையில் உள்ளார். வாழ்த்துக்கள். வேதாளம் முருங்கை மரத்தில் ஏறாத இருந்தால் நல்லது.
நாட்டில வேற பிரச்சினையே இல்லை
எடப்பாடியார் இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்கமுடியாது......
❤MGR 🎉 JJ 🔥 EPS 🔥🌱👍
உண்மை 2026 முதல்வர் EPS 🌱✌️
எடப்பாடி தென் மாவட்டங்களில் டெபாசிட் வாங்க மாட்டார்.
அட நம்ம லச்சு! 😹😹😹
இந்தாளோட ஸ்ரைட்ரேட் 10க்கு 0!
Admk Tvk alliance? Appo admk oolal katchi illai pola...Vijay Ku theriyala pavam
Vijay ku theriyama tha kodanadu ponar 😂 ,avar athuku bayanthu tha admk pathi pesa matingurar pesuna video release ayirum😂
அதிமுக ஊழல் கட்சி என்பதால் தான் விஜய் தனியா கட்சி ஆரம்பிதார். இல்லை என்றால் அவர் அதிமுக வில் சேர்ந்து இருப்பார்
நெறியாளர் திமுக ஆதரவாளர்
Admk full support... லக்ஷ்மணன்
விஜய் அரசியலில் ஜெமித்தார எம்.ஜி.ஆர் இல்லை என்றல் சிவாஜி
விஜய் எம் ஜி ஆர் தான்
மாநாடு 10 லட்சம் பேர் திமுக டிவிலே போய் செல்ல கூடாது அதாவது நன் சொன்னது puthiya thalaimurai டிவி
தமிழ் நாட்டில் பிறந்த ஓவ்வொரு மக்களும் சிந்திக்க வேண்டும் இந்த முறை விஜய்க்கு ஆதரவு கொடுத்து மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவாதம் தந்த விஜய்க்கு ஆதரவு தாருங்கள்
Next aiadmk will win as majority
Admk+vijay+tiruma =234
Tiruma confirm varamatar avar kolgaiya uttu varamatar ,Vijay ku vena kolgai ille ullal katchi le poi kootani serlam sernthalum Vijay ku labam than
ஊழல் அதிமுக உடன் விஜய் கூட்டணி சேர மாட்டார்
Vijay sir should follow his advice..
No
எதுவும் நடக்கலாம் என்றால் இப்போது எதற்கு இந்த பேச்சு
லட்சக்கனக்கான இடங்களில்மழைபாதிப்புகள்கள்இருக்கும்போதுவெரும்300பேருக்குதான்உதவினார்.
Yow, Athu aalum katchi DMK kaaran than seiya vendum...
Vijay.thontarkal.neraya.itangkali.uthavinaarkal
Yenda nee Vijay ka vote potta?illa Vera enthu katchikaranayachum intha kelvi kettiya? Katchi thodangi 8 masam Manadu mudinji tendu masam Acura Vijay ya Partha yenda ketkura? Muttaal!
லட்சுமணன் இப்ப தவெக வா 😂😂
Mr.Karthigaiselvan, dont threten the people of Tamil Nadu through BJP.
BJP threat illa atha unga point
பாடபுத்தகத்தில் தமிழ் இல்லை செம்மொழி புடுங்குனாறாம் சதிகாரன் சண்டாளன்
விஜய் முதல்வர் ஆவார் என்பது கானல் நீர் மாதிரி தான்.
Katharal satham keakkala innuum 😂😂😂😂
He belongs to the Sasikala and TTV parties. It is not necessary to give importance to his speech, so he is third rated speaker.
DMK+BJP winning formula for admk victory
அஇஅதிமுக அழிந்து விட்டது அவ்வளவு தான் என்று கூறிய நபர் தான் இவர் 😅😅
இன்று:இவரே பத்திரிகையாளர் சங்க தேர்தலில் தோல்வி😅
He always against DMK
No so many times he support DMK
Long back PT find this guest but anchor not expected you can go with vijayan.
விரைவில் பாஜக திமுக கூட்டணி அமையும் திரு லட்சுமணன் நீ பாஜக திமுக அடியால்
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் ,.,.
அதனால் ,.,
விஜய்க்கு ஓட்டு போட முடியாது
மெண்டல்
என்ன குழந்தை என்று தெரியவில்லை பெயர் வைத்து திருமணமும் நடத்துகிறீர்கள் பேஸ் பேஸ்
Dmk will win
Ops TTV
End super
தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் வெல்லும் 💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍
No chance 🎉 oru seat jaikrathe kashtam tvk vote bank only 6% to 10% ,jaikanum na DMK kotani udaikanum aprom admk kutanile seranum
@ezeemedia2076 wait and see bro
@@haricr7261 okay bro you'll see on 2026 ,athuku aprom mannar atchi nu solame next movie le nadinga
@@haricr7261 yh bro you'll see on 2026 after that don't say mannar
@@haricr7261 2076😂😂😂❗
Real
தம்பி நீங்கள் நல்ல விஷயம் தான் சொல்றே, அந்த வழுக்கை தலை ஜெயக்குமார் தான் இதில் குட்டிச்சுவர் ஆக்கியது.
EPS TVK DMDK SDP (PMK optional) ❤❤❤
No
'அரசியல் விமர்சகர்' என்று சொல்லிக் கொள்பவர்களை தடை செய்ய வேண்டும்
Payama irukka innum payankarama irukkum
@@TVKMilton என்ன பயம் ?
@@TVKMilton Cinima Mad...
பண நாயக அரசியல் தடை செய்யப்பட வேண்டும் ராசா😮
@@TVKMilton yarukum bayam ille ninga vena bayangarama adunalum ungaluku vote 6% to 10 % tha 2026 ku aprom katharama next movie le 250cr vangit sun pictures production le nadinga red giant release panuvanga😂
Valuvilantha katchi endru solla vendaam.we are already waiting only for 2026.appoluthu paarungal.
Eppadi ippadiyellam poi solgiraargal endru theriyavillai enakku therindhavarai tvk irukkudha endray theriyavillai aanal Vijay cm endru pesugirreergal
After 2000 rs.ayyanathan here is sp lakshman for rs 2000😂😂😂😂
TVK 🔥❤️💛
Thiruma is kattappa
அதிமுக பீஜேபியுடன் கூட்டனி வைத்தால் ஒட்டு மொத்த12% சிருபான்மையினரும் திமுக கூட்டனிக்கே வாக்களிப்பர் இது உறுதி அதோடு எஸடிபீஐ யும் திமுகவுடன் சேரும்
பிஜேபி உடன் கூட்டணி இல்லை என்றாலும் சிறு பான்மை மக்கள் எடப்பாடி க்கு ஓட்டு போட மாட்டார்கள்
இயற்க்கைன்னா🤔🤔
தறுதலை வெட்டி கழகம் TVK 😂😂😂
விஜய இடம் அமௌண்ட் போட்டாச்சா😂
Vijay ku 5 to 6% voteshare kidaikalaam.
இதுதான் உண்மை
தற்போதைய அரசியல் சூழலில் எத்தனை விதமாக விமர்சித்தாலும் இருபது சதவிகிதம் உறுதியாக ஓட்டு வங்கி உள்ள அஇஅதிமுக கூட்டணி இல்லாமல் எந்த ஒரு திமுகவின் எதிர்கட்சியும் ஒரு எம்எல்ஏவை கூட பெற முடியாது ... இந்த அரசியல் சூட்சுமத்தை , சூத்திரத்தை அறியாத எந்த கட்சிக்கும் (விஜய் உட்பட) அரசியல் எதிர்காலம் கிடையாது....இது ஒரு நுட்பமான கணக்கு...😢😮
அதிமுக ஊழல் கட்சி இல்லயா சார்
Admk isi agmark kuthuna oolal katchi court eh dandanai kuduthurku😂😂😂😂 aprom Vijay um Kodanadu poirkar serntha thapu illa 😂
விஜய் தான் அடுத்த முதல்வர் .. (அவரே தலைவர்)
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை
Vaiyu ille 😂,ana oru vyapu iruku mudhalvar padathule nadiklam 2026 ku aprom
SPL will speak neutral only. Well done. Keep going
Admk will eat tvk
Dravidian parties will usually do this for any new party
2026 election my prediction :
Team A : DMK + VCK + BSP + Communist, etc...
Team B : ADMK + DMDK + PMK + BJP, etc...
Team C : TVK + Congress + Velmurugan party, etc...
Team D : NTK
Which team can have high winnning % on you all visions
???
போட்டி திமுக vs த வெ க தான்.
correct speech
Karthikikeyan muttu new formula Dot muttu
Only aiadmk and dmk playing at final
திமுக, அதிமுக என்று மாறி மாறி ஓட்டு போட்டு மக்கள் சலிப்பு அடைந்து உள்ளனர். மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். எனவே போட்டி திமுக vs த வெ க தான்