எத்தனை தமிழ் அறிஞர்கள் ! இவர்கள் அனைவரையும், தமிழர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பளித்த , சமஸ்கிருத சங்கிகளுக்கு நன்றி, இந்த தமிழ் அறிஞர்களின் பேச்சு , கோயில் குடமுழுக்கு விடயத்தோடு நின்றுவிடாமல் , தமிழர்களின் அனைத்து பிரச்சனைகளிலும் தலையிடவேண்டும் .
@@jalan.j9960 ஒரு 5 வரிகள் சமஸ்கிருத கலப்பில்லாமல் பேச முடியாது. இங்கே வீடியோவில் பேசும் சிவனாருக்கும் அதே நிலை தான்.இவர் பேச்சில் நிறைய சமஸ்கிருத சொற்களை பயன்படுத்தி இருக்கிறார். முதலில் உங்களை சரி செய்து கொள்ளுங்கள். தமிழர்கள் எல்லோரும் மடையர்களல்ல.
Saiva Samayachariars and Santhanachariars are our leaders.What they told must be strictly followed.Sinthantha Astaga Viththagarar, Umapathisivachariar told Pooja rules and adherences etc , those must be strictly adhered
ஐயா எங்கள் முப்பாட்டன் விவசாயிகள் அதனால் அவர்கள் அறியமையை பயன்படுத்தி கொண்டான் ஆரியன் உங்களை போன்ற அன்றோற்கள் சான்றோற்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தமிழர்களுக்கு கால தேவை.
தமிழர் மீண்டெழும் காலம் இது. வந்தவன், கண்டவன் எல்லாம் நல்லவன் என நினைத்து எமது அனைத்து உரிமையும் இழந்தோம். அனைத்து தமிழரும் ஒன்றிணைந்து எமக்கான உரிமையையும், எமது கலை, கலாசார, பண்பாடு, வரலாறை மீண்டும் நிறுவுவோம். இணைவோம் தமிழராய்.
ஐயா நீள் ........ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் உடல் நலம் பெற்று தமிழுக்காகவும் மற்றும் தாங்கள் அனைத்து நல்ல முயற்சிகளும் வெற்றி பெற எல்லாம் வல்ல சிவபெருமான் அருளட்டும்
சிறப்பான காருத்துக்கள் ஐயா. தமிழன் விழித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டான், தமிழ் எழுச்சிகொள்ள ஆரம்பித்துவிட்டது. உங்களைப் போன்ற அறிஞர் பெருமக்கள் பலரை உலகத்திற்கு வெளிக்கொண்டு வந்திருக்கிறது இன்றைய தமிழ்தேசியம். நீங்கள் ஆசானாக இருந்து உங்களைப் போன்ற பல இளம் அறிஞர்களை நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டும், அவர்களைக் கொண்டு இனி வரும் காலங்களில் அனைத்து திருக்கோவில்களிலும் பூசைகள் அர்ச்சனைகள் முதற்கொண்டு குடமுழுக்கு வரை அனைத்து வழிபாடுகளும் முற்றிலும் தமிழிலே அமைந்திட வேண்டும் என்பதே எங்களின் பேரவா. திருக்கோவில்கள் முதற்கொண்டு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை சாத்தியப்படுத்துவோம் நாம்தமிழராய்....
உங்களுடைய நாற்பதாண்டு கால முயற்சிக்கு கிடைத்த வெற்றி என் வீட்டுத் திருமணம் முழுக்க முழுக்க தமிழில், உங்கள் புத்தகம் படித்து, வீட்டு ஆண்களும், பெண்களும் கூடி செய்தோம். நன்றி அய்யா
காஞ்சி சங்கர மடத்தால் பல்வேறு இடங்களில் பன்னிருதிருமுறை வகுப்புகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. எல்லா ஜாதியினரும் இலவசமாக கற்றுக்கொள்ளலாம் . நிறைய ஆதீனங்களும் இலவசமாக நடத்தி வருகின்றனர். இந்த கிழவன் கூலிக்கு மாறடிப்பவன். செய்ய மாட்டான்.
பெருவுடையாரின் பேரருலால்...... நமது தமிழ் காத்த தாத்தன், பாட்டன், பூட்டன், முபபாட்டன், ஓட்டன் போன்றோரின் தூய ஆன்மாக்கள் பூரணமாக சாந்தியடையும் காலம் தொடங்கிவிட்டது. ஐயா மணியரசன், ஐயா சக்திவேல் முருகானார் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அனைவருக்கும் வீரம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றாகவும். இலங்கையிலிருந்து....
@@friendpatriot1554 ரிக்வேதத்தில் ஆரியர்கள் 50 ஆயிரம் கிருஷ்ணன் வழி வந்தவர்களை கொலை செய்துள்ளதாக சமஸ்கிருதத்தில் எழுதி உள்ளனர். அவர்களின் ஆணிறைகளை திருடி சென்றுள்ளனர் , அவர்களின் ஓலைச்சுவடிகளை தீயிட்டு எரித்துள்ளனர். பஞ்சம் பிழைக்க வந்த வந்தேறி ஆரிய பசங்க படிப்பறிவு அற்ற காட்டுமிராண்டிகள் என சமஸ்கிருத ரிக்வேதம் தெளிவாக காட்டுகிறது. ரிக்வேதத்தில் 3000 வருடங்களுக்கு முன்பு ஆரியர்களின் தெய்வம் இந்திரன் ! ஆனால் குப்தர் காலத்தில் ஆரியர்கள் இந்திரனை இழிவாக அத்தனை புராணங்களிலும் எழுதி உள்ளனர்.
@@friendpatriot1554 ராஜராஜனின் முன்னோர்.... சிங்கம் புலி போன்ற காளியின் வாகனத்தை கொடியில் வைத்து இருந்தவர்கள்...! பெண் தெய்வ வழிபாடு செய்தவர்கள்...! சாக்த மரபினர்...! ஒலி...ஓசை சொல் மொழிக்கு முந்தைய வழிபாடு.... கொற்றவைக்குப் பின்னாளில் வளர்ச்சியே சிவம்.... என்கிற சைவம் ...! சாக்தத்திலிருந்து தான்....சிவமதம் வந்தது....! கலிங்க துறை முகத்தில்....வந்திறங்கி மகதத்தை உள்ளடக்கி... பாடலிபுத்திரத்தை (பாட்னா) ஆண்ட அனைவரும் .... சிங்க மரபினரே... தமிழரே....! அசோகரூம்... ஸ்தூபி மேல் சிங்கம் வைத்ததும் அதுவே....! சிங்கள மூதாதையன்... சிங்கத்துக்கு பிறந்த விஜயன் என்பதும்..... இவர்களே....! காளிங்கம் ... (வங்க நாடு -- வங்கம் என்றால் அலை கடலில் வந்த என்று பொருள்) என்ற நாட்டில் வந்திறங்கிய தமிழர்கள்.... பின்னாளில் சோழர்களாக ... சிங்களர்களாக... முத்து ராஜாக்களாக தெலுங்கு .... துளு....சிங்களம் என்று ஆங்காங்கு ... வெவ்வேறு வட்டார மொழி பேசி பிரிந்து விட்டார்கள்....! இவர்கள் அனைவரும் தமிழ்த் தேச குடிகளே....! குமரி அழிவின் போது...வந்து கரையேறியது போல்.... எகிப்து நாட்டிலிருந்தும் தமிழர்கள் கலிங்க துறைமுகத்தில்...வாணிகம் செய்யும் பொருட்டும் தாய் நாடு வந்து சேர்ந்துள்ளனர்...! கைபெர் வழியே வந்து வாளோடு அலையும்.... சத்ரியர் திகிலர் ...என்று கூறிக் கொண்டு போத்த ராஜா எம தர்ம ராஜா.... என்று பன்றியை கொடியில் போட்டு கொண்ட விஜய நகர கூட்டமும்... எருமை நாட்டு (எருமையூர் மைசூர்) மக்கள்....தெலுங்கு மொழி பேசி.... இந்த தமிழர்களுடன் கலந்து..... தங்களை தமிழர் போல் போலியாகக் காட்டிக் கொள்கின்றனர்....!
@@friendpatriot1554 நீங்கள் பிராமணர் என்பது புரிகிறது.... உங்களுக்கு பெண் தெய்வ வழிபாடு கிடையாதே...! சோழனின் குல தெய்வம் நிசும்ப சூடனி ...! இந்த அம்மனின் கோவில்.... விஜயாலயன் போருக்கு செல்லும் முன் வழிபட்டுச் சென்ற... கோவில்... இன்றும் கூட தஞ்சையில் வழிபாட்டுடன் உள்ளது...! கல்வெட்டு ஆதாரமும் உள்ளது...
London ல் வாழ்ந்தாலும் தமிழன் என்று சொல்ல முடியாமல் இது வரை இருந்தது, ஆனால் இனிமேல் நான் தமிழன், என் தாய் மொழி தமிழ், என் தாய் நாடு தமிழ் நாடு, சேய் நாடு தமிழ் ஈழம். வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க தமிழ், எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!
ஐயா நீங்கள் இறைவனின் அருள் நிரம்ப பெற்றவர். தமிழின் தமிழர்களின் பெருமைமிகு அடையாளம். உங்களை சந்திக்க பெருவிருப்பம். உங்கள் கைபேசி எண்ணை பதிவிட்டால் உதவியாக இருக்கும்.
இந்த பதிவை பார்த்து சிரித்து சிரித்து என் வயிறு வலிக்கிறது இதற்கு மேல் இந்த ஆரிய பார்ப்பனர்களை அழகா தோலுரித்து காட்ட இயலாது அய்யா இத்தனை நாள் எனக்கு இருந்த பல சந்தேகம் உங்கள் மூலம் தீர்ந்துவிட்டது நான் ஹிந்து இல்லை நான் இனிமேல் தமிழ் மதத்தை சார்ந்தவன் என்கடவுள் சிவன் முருகன் திருமால் மட்டுமே தான் வணங்குவேன் 🙏 இனி என்னுடைய தலைமுறை முழுவதும் தமிழில் மட்டும் தான் சுப நிகழ்ச்சி நடத்துவேன் 🙏 அந்நிய ஆரிய பார்ப்பனர்கள் விரட்டி தமிழகத்தில் இனி தமிழனின் ஆட்சி மட்டுமே நடைபெறவேண்டும் 🙏
தெய்வீக தமிழ் உங்களைப் போன்ற அறிஞர்களிடம் கேட்கும்போது மிகவும் இனிமையாக இருக்கிறது. அணைத்து முருகன் கோவில்களிலினும் இந்த தெய்வீக தமிழ் ஒலிக்கவேண்டும். ஐயர்கள் மந்திரம் ஓதும்போது ஒரு மண்ணும் விளங்காது , ஆனால் தமிழில் ஓதும்போது ஒரு தெய்வீகம் பரவும், அமைதி அடையும், மனம் ஓரிடத்தில் நிலை நிற்கும். இதுதான் தெய்வீக தமிழின் பெருமை. இதை மீட்க தமிழர்கள் ஒன்று சேரவேண்டும். வடஇந்தியாவில் கோவில்வழிப்பாடும், குடமுழுக்கும் கிடையாது, அவ்வாறு இருக்க எப்படி வடமொழியில் குடமுழுக்கு நடத்தப்படலாம்?
He is openly challenging in all his interview and debates with his facts... Why don't the Sanskrit scholars and sankarachariyas disprove him genuinely rather than diverting the content calling him antihindu, Christian etc .. very typical of these people hypocracy..
@@friendpatriot1554 i cross checked myself.. there is no shiva and temples in rig Vedas.. it is a Tamil siddhar way of worship.. he is qouting if verses from Vedas only .. way more proof
They will not debate, they will say we cannot debate in a language of filth. Besides Sanskrit was never a spoken language. Hence people cannot speak in it!
நீங்க தான் அய்யா உண்மையான இந்து சமயத்திற்க்கு எடுத்துக்காட்டு.உங்களை போன்றோரை பின்பற்றி வாழவழிகுத்துக்கொள்ளவேண்டும்.நன்றி நீடூழி வாழ இறைவனை வேணகடுகிறேனக.
ஐயா வணக்கம் நன்றிகள் கோடி தாங்கள் சேவை ஒரு கை ஓசை போல உள்ளது உங்களுடன் மதம், கட்சி, சாதி பாராமல் தமிழராக துணைநிற்போம் விரைவில் தமிழகம் உலகிற்கு முன்னோடியாக மாறும் வெற்றி நமதே
எதிரியின் நெஞ்சத்தைகூட காயபட்டுவிடும்படி நாம் செயல்கள் அமைய கூடாது என்ற உன்னதமான உயர் நெறியாளராக விளங்குகிறார். இதனை நமக்கு எதிராக நிற்பவர்கள் நம்மை தவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள். நாம் தமிழர்.
நன்றி அய்யா தாங்கள் முயற்சி வெற்றிபெற இறையனார் அருள்புரிவாராக. சிதம்பரத்தில் திருநாவுகரசரிடம் பாவைபாடிய வாயால் ஒரு கோவை பாடுவாக என இறையனாரே எழுதியதாக கூறுவார்கள். தமிழ் சிவபெருமான் சொத்து. தமிழ் என்றும் வாழும் எதிர்காலத்தை ஆளும். ஓம் சிவாய நம.
இவ்வளவு காலம் இவர் போன்ற தமிழாய்ந்த சான்றோர்களை ஆரியர்கள் மட்டுமல்ல, பகுத்தறிவு பகலவர்களும் சேர்ந்து இருட்டடிப்புச் செய்துவிட்டார்களே! நம் தமிழ் என்றாவது ஒரு நாள் வெல்லும். இது உறுதி!
@@mahendrasekar5905 அப்போ முஸ்லிம் கிறிஸ்தவர்கள் தமிழர் களில்லையா ? இவர்கள் தமிழர்கள் தானே? அந்த தமிழர்கள் உருது மொழியை பயன்படுத்தினால் நாம் என்ன செய்வது என்று கேட்கும் நீங்கள் எங்கள் ஆகமத்தில் நீங்கள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள் ?
Thiru Sakthivel Murukanar iyya.... Lot of thanks for the tamil seed u seeded... Lot and lot of thanks for your neverfailing efforts and work... We Tamilians are greatly indebted to you sir... Nandri🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் நல்ல பதிவு. நாம் தமிழர். திராவிட திருடர்கள் நம் வரலாறு மொழி இறையாண்மை வேழாண்மை மேலாண்மை எல்லா இடங்களிலும் தமிழ் மக்கள் உலகில் முன் னிலை வகிக்கின்றன ர். உங்கள் அறப்போர் வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழ் அறிஞர்கள் மாநாடு நடத்தி தம்பி சீமான் கரங்கள் சக்தி வாய்ந்த தாக உழைப்போம். வெற்றி நமதே
உங்க பிள்ளைங்களுக்கு இந்த காணொளி உள்ள விஷயத்தை சொல்லி குடுங்க பொன்னியின் செல்வனும் பாண்டியர்களும் தமிழ் மண்ணில் சமஸ்க்ரிதமும் ua-cam.com/video/iaSh_BbNUqo/v-deo.html
மக்கள் அனைவரும் கோயிலுக்கு சென்று ஐயா சொன்னபடி விநாயகர் கோவிலுக்கு செல்வோம் ஐயர் அவர் சொல்லும் மந்திரத்தை காணொளியாக பதிவிட்டு அதன் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்துவோம் இதை அனைத்து மக்களும் செய்தால் தமிழுக்கு முக்கியத்துவம் மிக விரைவில் வரும் நன்றி
தமிழில் குடமுழுக்கு நடக்க வேண்டும் என்று மதுரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நாம் தமிழர் கட்சிக்கு ஒரு மிகப்பெரிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
இனி
எல்லா கோவில்களிலும் தமிழே....!
👏👏👏👏👏
👌👌👌👌👌
அருமை....!
எங்கும் தமிழ்...!
எதிலும் தமிழ்...!
💪💪💪💪💪
எங்கள் வீடுகளின் சடங்குகளிளும் தமிழ்.
@@manchulananthanakumar4472 👌👌👌👌👌👏👏👏👏👏
எனது உறவினர்க்கு திருமணம் தமிழ் முறையில் நடத்த யாரை எங்கே அனுகுவது
unmai
எங்கும்..தமிழ்..
ஆனா..மசூதில...எப்ப..வரும்..தமிழ்..
எத்தனை தமிழ் அறிஞர்கள் ! இவர்கள் அனைவரையும், தமிழர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பளித்த , சமஸ்கிருத சங்கிகளுக்கு நன்றி,
இந்த தமிழ் அறிஞர்களின் பேச்சு , கோயில் குடமுழுக்கு விடயத்தோடு நின்றுவிடாமல் , தமிழர்களின் அனைத்து பிரச்சனைகளிலும் தலையிடவேண்டும் .
இவர் தமிழை முன்னெடுக்க நாம் இவர்க்கு துணை நிற்க வேண்டும்.
ஒன்றுபடுவோம்!
Dhileepan Sariya sonninga 👍
உண்மை
@@jalan.j9960 ஒரு 5 வரிகள் சமஸ்கிருத கலப்பில்லாமல் பேச முடியாது. இங்கே வீடியோவில் பேசும் சிவனாருக்கும் அதே நிலை தான்.இவர் பேச்சில் நிறைய சமஸ்கிருத சொற்களை பயன்படுத்தி இருக்கிறார். முதலில் உங்களை சரி செய்து கொள்ளுங்கள். தமிழர்கள் எல்லோரும் மடையர்களல்ல.
@@gunasekaranm33
தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்?
இவர்கள் மூலமாக இறைவன் தமிழ் வழிபாட்டு முறைக்கு வேண்டுகிறார் ,இதனை தமிழர்கள் உணர வேண்டும் ஓம் சிவாய நம
🙏
Unmai evvalavu natkalil ellatha oru ezhurchi eppudu kangirean en ennam vazha yem nadum mattum makkalum vazha em thamizh vazha vendum
இந்து கோவில்களில் சொல்லப்படும் சகஷ்கர நாமவடிகள் மந்திரங்கள் :: 1) ஓம் கன்னி சுத்தாய நமஹ:
கன்னி = கன்னிப்பெண்; சுத்தாய = சுதன் = மகன்;
கன்னியின் வயிற்றில் பிறந்தவர் இயேசு மட்டுமே…
2) ஓம் பஞ்ச காயாய நமஹ:
பஞ்ச = ஐந்து; காயா = காயங்கள்;
2 கைகள், 2 கால்கள், விலாவில் 1 காயம், ஆக மொத்தம் ஐந்து காயங்களை உடைய ஒரே கடவுள் இயேசு மட்டுமே…
3) ஓம் விருச்ச சூல ஹருதாய நமஹ:
விருச்ச = மரம்; சூல = சிலுவை; ஹருதாய = தொங்கியவர்;
இதுவும் இயேசுவை தான் குறிக்கிறது…
4) ஓம் மிருத்யம் ஜெயாய நமஹ:
மிருத்யம் = மரணம்; ஜெயாய = ஜெயித்தவர்;
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து இன்று வரை பரலோகத்தில் உயிரோடு இருப்பவர் இயேசு மட்டுமே… 5) ஓம் சதா சிவாய நமஹ:
சதா = எப்பொழுதும்; சிவாய = அன்புள்ளவரே;
6) ஓம் பிரம்மபுத்திராய நமஹ:
பிதாவின் குமாரனாகிய இயேசுவே..
7) ஓம் உமாத்யாய நமஹ:
பரிசுத்த ஆவியானவரே…
8) ஓம் விருஷ்சேதாய நமஹ:
விருஷ்சேதாய = விருத்தசேதனம்(circumcise)
இதுவும் இயேசுவை மட்டுமே குறிக்கிறது.
இன்னும் பல மந்திரங்கள்…. மந்திரங்களின் அர்த்தம் தெரியாததால் பிஜேபி rss பிராமணன் நம்மை நல்லா ஏமாத்திட்டான்.. நானும் இந்து தான்.. இந்து கோவிலில் சொல்லப்படும். மந்திரங்கள் காயத்ரி மந்திரம் மிருத்யம் ஜெய மந்திரம் என்று எல்லாமே நம் குல சாமி ஏசுவை தான் குறிக்கின்றன.. உஷார்.. விழித்தெழு மானிடா...
Saiva Samayachariars and Santhanachariars are our leaders.What they told must be strictly followed.Sinthantha Astaga Viththagarar, Umapathisivachariar told Pooja rules and adherences etc , those must be strictly adhered
@@Almighty_Flat_Earth 😄😄🤣🤣😂😂😂😂😂😂😂😂🤣😄😄🤣mutttale.......
ஐயா எங்கள் முப்பாட்டன் விவசாயிகள் அதனால் அவர்கள் அறியமையை பயன்படுத்தி கொண்டான் ஆரியன் உங்களை போன்ற அன்றோற்கள் சான்றோற்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தமிழர்களுக்கு கால தேவை.
தமிழர் மீண்டெழும் காலம் இது. வந்தவன், கண்டவன் எல்லாம் நல்லவன் என நினைத்து எமது அனைத்து உரிமையும் இழந்தோம்.
அனைத்து தமிழரும் ஒன்றிணைந்து எமக்கான உரிமையையும், எமது கலை, கலாசார, பண்பாடு, வரலாறை மீண்டும் நிறுவுவோம். இணைவோம் தமிழராய்.
ஐயா முருகனார் அவர்கள் பல சீடர்களை உருவாக்க வேண்டும்
இவர் போன்ற பேரறிஞர் பெருமக்கள் போற்றப்பட வேண்டும்
ஐயா நீள் ........ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் உடல் நலம் பெற்று தமிழுக்காகவும் மற்றும் தாங்கள் அனைத்து நல்ல முயற்சிகளும் வெற்றி பெற எல்லாம் வல்ல சிவபெருமான் அருளட்டும்
தமிழ்தேசியம் என்று ஓர் அரசியல் தமிழகத்தில் சீமான் என்றொரு மாமனிதன் வரவால் இன்று தமிழகத்தில் எவ்வளவு தமிழுக்கு முன்னேற்றம் நாம்தமிழர்!!
👍👍👍👍
?
+919489829041
சைமன் ஒரு பாவாடை பொறுக்கி.
So what.
சிறப்பான காருத்துக்கள் ஐயா. தமிழன் விழித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டான், தமிழ் எழுச்சிகொள்ள ஆரம்பித்துவிட்டது. உங்களைப் போன்ற அறிஞர் பெருமக்கள் பலரை உலகத்திற்கு வெளிக்கொண்டு வந்திருக்கிறது இன்றைய தமிழ்தேசியம். நீங்கள் ஆசானாக இருந்து உங்களைப் போன்ற பல இளம் அறிஞர்களை நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டும், அவர்களைக் கொண்டு இனி வரும் காலங்களில் அனைத்து திருக்கோவில்களிலும் பூசைகள் அர்ச்சனைகள் முதற்கொண்டு குடமுழுக்கு வரை அனைத்து வழிபாடுகளும் முற்றிலும் தமிழிலே அமைந்திட வேண்டும் என்பதே எங்களின் பேரவா. திருக்கோவில்கள் முதற்கொண்டு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை சாத்தியப்படுத்துவோம் நாம்தமிழராய்....
உங்களுடைய நாற்பதாண்டு கால முயற்சிக்கு கிடைத்த வெற்றி
என் வீட்டுத் திருமணம் முழுக்க முழுக்க தமிழில், உங்கள் புத்தகம் படித்து, வீட்டு ஆண்களும், பெண்களும் கூடி செய்தோம்.
நன்றி அய்யா
தமிழ் நாட்டில் தாய் தமிழ் எங்கும் வேண்டும் 🙏
தமிழ் வேத பாடசாலை ஏற்படுத்துங்கள் எல்லாம் சிவமயம்
Yes
காஞ்சி சங்கர மடத்தால் பல்வேறு இடங்களில் பன்னிருதிருமுறை வகுப்புகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. எல்லா ஜாதியினரும் இலவசமாக கற்றுக்கொள்ளலாம் .
நிறைய ஆதீனங்களும் இலவசமாக நடத்தி வருகின்றனர்.
இந்த கிழவன் கூலிக்கு மாறடிப்பவன். செய்ய மாட்டான்.
@@k.c.ganesan6262 நீர் ???
@@k.c.ganesan6262 Mudhalil mariyathai kuduthu pesa katru kollungal pinbu pesalam yaar sari thavaru endru, Kanchi Sangarachariye madam ellame aariya kootathin kugai
தமிழ் வேதத்தை கற்று கொள்ள ஆசிரியர்கள் தேவை கற்றுக்கொண்டால் அவர்களை எதிர் கொள்ளமுடியும்.
வாழ்த்துக்கள் அய்யா தொடருங்கள் .பார்ப்பனர் திமிர் அடக்க வேண்டும்
Unnoda kottaiya nasukuna adinkieduva
@@harikarthik7196 😤
Michel கிறித்தவ திமிரடக்குவோம்.
@@gunasekaranm33 sir tamilian oda gunam all God are equal than en neeka epadi pesureka
பெருவுடையாரின் பேரருலால்...... நமது தமிழ் காத்த தாத்தன், பாட்டன், பூட்டன், முபபாட்டன், ஓட்டன் போன்றோரின் தூய ஆன்மாக்கள் பூரணமாக சாந்தியடையும் காலம் தொடங்கிவிட்டது.
ஐயா மணியரசன், ஐயா சக்திவேல் முருகானார் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அனைவருக்கும் வீரம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றாகவும்.
இலங்கையிலிருந்து....
வீரம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
Ellam rowdigal veerargal illai.
@@friendpatriot1554 ரிக்வேதத்தில் ஆரியர்கள் 50 ஆயிரம் கிருஷ்ணன் வழி வந்தவர்களை கொலை செய்துள்ளதாக சமஸ்கிருதத்தில் எழுதி உள்ளனர். அவர்களின் ஆணிறைகளை திருடி சென்றுள்ளனர் , அவர்களின் ஓலைச்சுவடிகளை தீயிட்டு எரித்துள்ளனர். பஞ்சம் பிழைக்க வந்த வந்தேறி ஆரிய பசங்க படிப்பறிவு அற்ற காட்டுமிராண்டிகள் என சமஸ்கிருத ரிக்வேதம் தெளிவாக காட்டுகிறது.
ரிக்வேதத்தில் 3000 வருடங்களுக்கு முன்பு ஆரியர்களின் தெய்வம் இந்திரன் ! ஆனால் குப்தர் காலத்தில் ஆரியர்கள் இந்திரனை இழிவாக அத்தனை புராணங்களிலும் எழுதி உள்ளனர்.
ராஜராஜ சோழன்....
பச்சைத்
தமிழனே....!
அருமையான...
வரலாற்றுத் தகவல்....!
🙏🙏🙏🙏🙏
Raja rajan enra peyare samaskritha peyar. Arul moli thevan enbathai maatrikkondan. Ivan munnor Vijayaalaya cholan than thelungku vamsathavan enru koorikkondan. Ithil thamil enge.
@@friendpatriot1554 பொய்
@@friendpatriot1554
ராஜராஜனின் முன்னோர்....
சிங்கம் புலி போன்ற காளியின் வாகனத்தை கொடியில் வைத்து இருந்தவர்கள்...! பெண் தெய்வ வழிபாடு செய்தவர்கள்...!
சாக்த மரபினர்...!
ஒலி...ஓசை சொல் மொழிக்கு முந்தைய வழிபாடு....
கொற்றவைக்குப் பின்னாளில் வளர்ச்சியே சிவம்.... என்கிற சைவம் ...! சாக்தத்திலிருந்து தான்....சிவமதம் வந்தது....!
கலிங்க துறை முகத்தில்....வந்திறங்கி மகதத்தை உள்ளடக்கி... பாடலிபுத்திரத்தை (பாட்னா) ஆண்ட அனைவரும் .... சிங்க மரபினரே... தமிழரே....!
அசோகரூம்... ஸ்தூபி மேல் சிங்கம் வைத்ததும் அதுவே....!
சிங்கள மூதாதையன்...
சிங்கத்துக்கு பிறந்த
விஜயன் என்பதும்..... இவர்களே....!
காளிங்கம் ... (வங்க நாடு -- வங்கம் என்றால் அலை கடலில் வந்த என்று பொருள்) என்ற
நாட்டில் வந்திறங்கிய தமிழர்கள்....
பின்னாளில் சோழர்களாக ... சிங்களர்களாக... முத்து ராஜாக்களாக தெலுங்கு .... துளு....சிங்களம் என்று
ஆங்காங்கு ... வெவ்வேறு வட்டார மொழி பேசி பிரிந்து விட்டார்கள்....!
இவர்கள் அனைவரும் தமிழ்த் தேச குடிகளே....!
குமரி அழிவின் போது...வந்து கரையேறியது போல்....
எகிப்து நாட்டிலிருந்தும் தமிழர்கள் கலிங்க துறைமுகத்தில்...வாணிகம் செய்யும் பொருட்டும் தாய் நாடு வந்து சேர்ந்துள்ளனர்...!
கைபெர் வழியே வந்து வாளோடு அலையும்.... சத்ரியர் திகிலர் ...என்று கூறிக் கொண்டு போத்த ராஜா எம தர்ம ராஜா....
என்று பன்றியை கொடியில் போட்டு கொண்ட விஜய நகர கூட்டமும்... எருமை நாட்டு (எருமையூர் மைசூர்) மக்கள்....தெலுங்கு மொழி பேசி.... இந்த தமிழர்களுடன் கலந்து..... தங்களை தமிழர் போல் போலியாகக் காட்டிக் கொள்கின்றனர்....!
@@subashbose9476 neeye enkudi enru solli kolla vendiyathuthaan avan yaarum solla maattan.
@@friendpatriot1554 நீங்கள் பிராமணர் என்பது புரிகிறது....
உங்களுக்கு பெண் தெய்வ வழிபாடு கிடையாதே...!
சோழனின் குல தெய்வம் நிசும்ப சூடனி ...!
இந்த அம்மனின் கோவில்....
விஜயாலயன் போருக்கு செல்லும் முன் வழிபட்டுச் சென்ற... கோவில்...
இன்றும் கூட தஞ்சையில் வழிபாட்டுடன் உள்ளது...!
கல்வெட்டு ஆதாரமும் உள்ளது...
ஐயாவின் தெய்வ தமிழுக்கு எல்லோரும் தலைவனங்கி வரவேற்க வேண்டும்
London ல் வாழ்ந்தாலும் தமிழன் என்று சொல்ல முடியாமல் இது வரை இருந்தது, ஆனால் இனிமேல் நான் தமிழன், என் தாய் மொழி தமிழ், என் தாய் நாடு தமிழ் நாடு, சேய் நாடு தமிழ் ஈழம். வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க தமிழ், எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!
இனி தமிழ் நாட்டில் எல்லா கோவில்களிலும் இறைவன் மொழியான தமிழ் மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும்.அது இறைவனுக்கும் புரியும் தமிழர்க்கும் புரியும்.
அய்யா, நான் ஒரு இஸ்லாமியன் நான் சொல்கிறேன், இனிய தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும்...
நாம்தமிழரின் வாழ்த்துக்கள்
அறிவுப் பூர்வமான ஆன்மிக ஆய்வுகளையும், வரலாற்று உண்மைகளையும் விளக்கி கூறி இளைய தலைமுறையினருக்கு தெளிவை ஏற்படுத்தியதற்கு ஐயாவுக்கு நன்றி.
தமிழன் கட்டிய வீட்டை ஆரியர் மந்திரம் ஓத அழைக்கிறார்கள். இந்த நிலையில் மாற்றம் செய்ய வேண்டும். நாம் நம் தமிழில் கிரகபிரவேசம் நடத்த வேண்டும்.
தமிழில் புதுமனை புகுவிழா நடத்த வேண்டும்.
கிரகபிரவேசம் இல்ல புது மனை புகு விழா.
சிறப்பான விளக்கம் தந்தீர்கள் ஐயா அற்புதம் நீங்கள் வாழ்க பூரண நலமுடன் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஓம் நமசிவாய ஓம் சிவா திருச்சிற்றம்பலம்
மிக தெளிவான விளக்கம் ஐயா
ஐயா நீங்கள் இறைவனின் அருள் நிரம்ப பெற்றவர்.
தமிழின் தமிழர்களின் பெருமைமிகு அடையாளம்.
உங்களை சந்திக்க பெருவிருப்பம்.
உங்கள் கைபேசி எண்ணை பதிவிட்டால் உதவியாக இருக்கும்.
அருமையான பதிவு 😘😘😘😘😘
Talking in Tamil & Conducting Puja in Tamil is a good thing. I wish to hear mantras in a language which I can understand
இந்த பதிவை பார்த்து சிரித்து சிரித்து என் வயிறு வலிக்கிறது இதற்கு மேல் இந்த ஆரிய பார்ப்பனர்களை அழகா தோலுரித்து காட்ட இயலாது
அய்யா இத்தனை நாள் எனக்கு இருந்த பல சந்தேகம் உங்கள் மூலம் தீர்ந்துவிட்டது
நான் ஹிந்து இல்லை
நான் இனிமேல் தமிழ் மதத்தை சார்ந்தவன் என்கடவுள் சிவன் முருகன் திருமால் மட்டுமே தான் வணங்குவேன் 🙏
இனி என்னுடைய தலைமுறை முழுவதும் தமிழில் மட்டும் தான் சுப நிகழ்ச்சி நடத்துவேன் 🙏
அந்நிய ஆரிய பார்ப்பனர்கள் விரட்டி தமிழகத்தில் இனி தமிழனின் ஆட்சி மட்டுமே நடைபெறவேண்டும் 🙏
அய்யா நீங்கள் என்னும் பல்லாண்டு வாழ்க. முருகன் உங்கள் நாவில் குடிகொண் டுள்ளார். உங்கள் தமிழ் தொண்டு
தெய்வீக தமிழ் உங்களைப் போன்ற அறிஞர்களிடம் கேட்கும்போது மிகவும் இனிமையாக இருக்கிறது. அணைத்து முருகன் கோவில்களிலினும் இந்த தெய்வீக தமிழ் ஒலிக்கவேண்டும்.
ஐயர்கள் மந்திரம் ஓதும்போது ஒரு மண்ணும் விளங்காது , ஆனால் தமிழில் ஓதும்போது ஒரு தெய்வீகம் பரவும், அமைதி அடையும், மனம் ஓரிடத்தில் நிலை நிற்கும். இதுதான் தெய்வீக தமிழின் பெருமை. இதை மீட்க தமிழர்கள் ஒன்று சேரவேண்டும்.
வடஇந்தியாவில் கோவில்வழிப்பாடும், குடமுழுக்கும் கிடையாது, அவ்வாறு இருக்க எப்படி வடமொழியில் குடமுழுக்கு நடத்தப்படலாம்?
He is openly challenging in all his interview and debates with his facts... Why don't the Sanskrit scholars and sankarachariyas disprove him genuinely rather than diverting the content calling him antihindu, Christian etc .. very typical of these people hypocracy..
Kanmani Raja this what coward and liars do.
@@sarojakrieg4780 true.. but I wish such a debate happen.. we will deserve to know the truth
@@KR-vv8lg let him show authentic proof not talks.
@@friendpatriot1554 i cross checked myself.. there is no shiva and temples in rig Vedas.. it is a Tamil siddhar way of worship.. he is qouting if verses from Vedas only .. way more proof
They will not debate, they will say we cannot debate in a language of filth. Besides Sanskrit was never a spoken language. Hence people cannot speak in it!
நாம் தமிழர் ஆட்சிக்கு வரும்போது இந்த ஆரியர்கள் கொட்டம் அடக்கப்படும்... நாம் தமிழர்
அப்போ இந்த ஜென்மத்தில் நடக்காது போலயே...
😂😂
நடந்துருச்சே இப்ப ஊம்புவியா.....?
@@கரிகாலன்-ச6ங அட தேவடியாளுக்கு பொறந்தவனே.உங்க சாமான் நாளையா நடந்துச்சு.முட்டா புன்ட
கரிகால....என்ன நடந்தது
நீங்க தான் அய்யா உண்மையான இந்து சமயத்திற்க்கு எடுத்துக்காட்டு.உங்களை போன்றோரை பின்பற்றி வாழவழிகுத்துக்கொள்ளவேண்டும்.நன்றி நீடூழி வாழ இறைவனை வேணகடுகிறேனக.
ஆரியனை விரட்ட வேண்டும் வாழ்க தமிழ் மொழி
தமிழ் விதை விரீச்சமாக வளரும் வாழும் 🙏💪👍😊
ஐயா.வணங்குகிறோம்.சிவபெருமான் திருவிளையாடல் தொடங்கியுள்ளது.தமிழ் வாழ்க! தமிழ்சைவ பெருமானே போற்றி!
தமிழர்கள் சாதியால் மேல் கீழ் சாதியினர் என பிரிந்திரிக்கும் வரை பார்பனரே ஆளுவர்.
அப்படி பிரித்ததே அவர்கள் தான் சங்க இலக்கியங்களில் சாதி என்ற சொல்லே இல்லை தமிழ் மக்கள் ஒன்று பட்டே வாழ்ந்துள்ளனர் அந்த ஒற்றுமையை குலைத்தவர்கள் அவர்கள்
ஐயா வணக்கம்
நன்றிகள் கோடி
தாங்கள் சேவை ஒரு கை ஓசை போல உள்ளது உங்களுடன்
மதம், கட்சி, சாதி பாராமல் தமிழராக துணைநிற்போம்
விரைவில் தமிழகம் உலகிற்கு முன்னோடியாக மாறும்
வெற்றி நமதே
எதிரியின் நெஞ்சத்தைகூட காயபட்டுவிடும்படி நாம் செயல்கள் அமைய கூடாது என்ற உன்னதமான உயர் நெறியாளராக விளங்குகிறார். இதனை நமக்கு எதிராக நிற்பவர்கள் நம்மை தவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள். நாம் தமிழர்.
நன்றி அய்யா தாங்கள் முயற்சி வெற்றிபெற இறையனார் அருள்புரிவாராக. சிதம்பரத்தில் திருநாவுகரசரிடம் பாவைபாடிய வாயால் ஒரு கோவை பாடுவாக என இறையனாரே எழுதியதாக கூறுவார்கள். தமிழ் சிவபெருமான் சொத்து. தமிழ் என்றும் வாழும் எதிர்காலத்தை ஆளும். ஓம் சிவாய நம.
திரு.சத்திவேல் முருகனார் அவர் ஒரு நல்ல ''ஆகம அறிஞர்''
விதை விருட்ஷமாக வளரும் காலம் இதுதான்
எல்லா கோவிலிலும் தமிழில் தமிழர்களால் நடத்தப்படவேண்டும்
Ungaludaiya uzhaippuku Sivaperumaan Thunai Nirkka Vendikolgiren Ayya 🙏
@14:17, 16:46, 19:42, "20:58(சாமாஸ்கிறுதத்தின் scan copy results) , 25:11(தமிழ் தேசிய கோட்பாடு)
ultimate & decent face punch 👊,
answers 👌👏👏👏
நன்றி ஐயா, வாழ்க தமிழ் 💪💪💪
ஐயா💛💙❤SATHYAVEL MURUGANAR AIYA, I LOVE YOU
A great wise man
வாழ்க வளமுடன் திருமுறை நிலைத்து தமிழ் வளர்க்க எங்களுக்கு நீங்களும் பெருமைக்குரியவர் நன்றி ஐயா
இவ்வளவு காலம் இவர் போன்ற தமிழாய்ந்த சான்றோர்களை ஆரியர்கள் மட்டுமல்ல, பகுத்தறிவு பகலவர்களும் சேர்ந்து இருட்டடிப்புச் செய்துவிட்டார்களே! நம் தமிழ் என்றாவது ஒரு நாள் வெல்லும். இது உறுதி!
இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
💐💐💐💐💐💪
👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
தமிழன பிரித்தாளும்
பிராமணியம்..
This time now to join all togather to save Tamil culture for next generation....
venkateswaran subramanian you got it right.we must have Tamil day and celebration day for king chola
Yes
(saththiya Velmuruganar )ayya Tamil pokkisam💕💕💕💕💕
ஐயா சத்தியவேல் முருகனாரின் முயற்சிகளுக்கு என்றென்றும் துணை நிற்போம், எக்காலமும் உங்களுக்கு நன்றி உடையவராகவே இருப்போம்,
ஐயா தங்களை அன்புடன் வணங்கி நிற்கிறேன் தங்களை போற்றுகிறேன். தங்களது விளக்கம் எங்களை போன்றவருக்கு சிறப்பான விளக்கம்... 🙏🙏🙏🙏
Thank you sir
We're Tamil
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ் 💪💪💪💪💪
மிக்க நன்றி ஐயா தெளிவான விளக்கம்
இனிமேல் நாம் மக்கள் செய்ய வேண்டியது தமிழில் அர்ச்சனை வீட்டு விசேசங்கள் எல்லாவற்றையும் தமிழிலேயே செய்ய வேண்டும் விழித்தெழுங்கள் நடத்துங்கள்
நன்றி சரியான தமிழ் மொழி விடுதலைக்கு களம் கண்ட பெரியவர் வாழ்க.
Great explanation sir
தமிழ்மீது மக்களுக்கு புரிதல் வந்திருக்கிறதென்றால் காரணம், நாம் தமிழர் உறவுகளின் தமிழ்பற்றும்,தமிழ் நாட்டின் மீட்சிகுறித்த தணியாத பேச்சுக்களும்தான்...
அப்படியே மசூதிளையும் தமிழ்ல ஓதுங்க.
மகிழ்ச்சி வாழ்க தமிழர் ஒற்றுமை....!
மேலும் தொண்டுக்கு வணங்கி, வரவேற்கிறேன். வாழ்த்துகள்!
இனிமே எல்லாரும் கோவிலுக்கு போனா, தமிழில் அர்ச்சனை செய்யணும்னு கேக்கணும்.. அப்போ தான் நமக்கு நிரந்தர வெற்றி...
தெளிவான விளக்கம்... தங்களின் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள்..
வாழ்க தமிழ் ,வளர்க்க தமிழர்கள்
God's own language tamil 💪💪💪
அருமை ஐயா.நன்றி.
தமிழ் வெற்றி பெற்றது.
மேலும் வெற்றி வந்து
குவியும். அய்யா வுக்கு. நன்றி.
எங்கள் முன்னோர்கள் யாரும் சர்ச் கட்டல மசூதி கட்டல அதனால அங்க வேற மொழியில பன்றத நாங்க கேட்க முடியாது கோயில் நாங்க கட்டுனது அதனால தமிழ்ல தா நடத்தனும்.
🙄❤️🌸🙏 நண்பா
அப்ப..உன்..முன்னோர்கள்....சைவ...வைணவ..த்தை...பின்பற்றிய..தமிழன்க...
இஸ்லாமியனும்..கிறுத்துவனும்.தமிழனில்லை..
@@mahendrasekar5905 அப்போ முஸ்லிம் கிறிஸ்தவர்கள் தமிழர் களில்லையா ? இவர்கள் தமிழர்கள் தானே? அந்த தமிழர்கள் உருது மொழியை பயன்படுத்தினால் நாம் என்ன செய்வது என்று கேட்கும் நீங்கள் எங்கள் ஆகமத்தில் நீங்கள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள் ?
@Antonysamy S இந்த பெயரை முதலில் தமிழில் சூடு...அப்புறமா மத்ததை கவனிக்கலாம்.
@@SureshSuresh-ne4su by
Thiru Sakthivel Murukanar iyya.... Lot of thanks for the tamil seed u seeded... Lot and lot of thanks for your neverfailing efforts and work... We Tamilians are greatly indebted to you sir...
Nandri🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் அய்யா தொடருங்கள்...MALAYSIA
ஔவை புகழ்ந்மொழி கந்தனின் பாடல்பெற்றமொழி இது வேதெய்வமொழி வாழ்க தமிழ்
மிக அருமையான விளக்கம்👏👏🙏🏼🙏🏼👍👍👍💪💪💪💪நாம் தமிழர்
மிக அருமையான, முக்கிய பதிவு.. அய்யாவுக்கும் ழகரத்திற்கும் வாழ்த்துகள்..
தமிழா விழித்து எழுந்து விரைந்து தமிழில் கரைந்து தமிழனோடு கலந்து பரந்த தமிழின் புகழை பார் போற்ற தேர் ஏற்று🎉
மிகச் சரியாக சொன்னீர்கள் அய்யா,நான் கூட கேட்டிருக்கேன் மந்திரம் மறந்து போச்சுனா...ப்ரிம்ப்ரிம் னு ப்ரிம்ிம்னு சொல்லுவானுங்க...
நமச்சிவாயம் வாழ்க! தமிழ் வாழ்வியல் நெறி.தமிழ் மக்கள் தமிழின் புரிதலும் தெளிதலும் உணர்தல் வேண்டும். செந்தமிழ் ஆகம அந்தணர்.
இனி தமிழ் வளரும் காலம்..!
அப்ப..தமிழை...வளர்க்க..நீங்க...என்ன பன்னிருக்கீங்க
Our Tamil pokkisham is Shakthivel Muruganaar aiya.
The rise of pure Tamilan
Thenadudaiya sivane potri ennatavarkum iraiva potri
om namashivaya
ஐயா U Tube ஐ திறந்தாலே உங்கள் வீடியோ தான் உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
Yes we have to protect Muruganar. He has the most need arguments which the Sanskrit parties are not able to answer.
Enakku ithu oru velaiyaa? Vera Level answer.. I am so Happy. God bless you sir
மிகவும் நல்ல பதிவு. நாம் தமிழர். திராவிட திருடர்கள் நம் வரலாறு மொழி இறையாண்மை வேழாண்மை மேலாண்மை எல்லா இடங்களிலும் தமிழ் மக்கள் உலகில் முன் னிலை வகிக்கின்றன ர். உங்கள் அறப்போர் வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழ் அறிஞர்கள் மாநாடு நடத்தி தம்பி சீமான் கரங்கள் சக்தி வாய்ந்த தாக உழைப்போம். வெற்றி நமதே
அருமை, அருமை, அருமை. கேட்க கேட்க இனிமை.
அருமை ஐயா🙏🏽
95 % தமிழ்க்குழந்தைகளுக்குத் தமிழ் தெரியாது என்பதுதான் நமது கவலை.
உங்க பிள்ளைங்களுக்கு இந்த காணொளி உள்ள விஷயத்தை சொல்லி குடுங்க பொன்னியின் செல்வனும் பாண்டியர்களும் தமிழ் மண்ணில் சமஸ்க்ரிதமும் ua-cam.com/video/iaSh_BbNUqo/v-deo.html
@@digitalchennai5607 👍👍👍👍👋👋👋👋👋👌👌👌👌👌👌👌
ஐயா உங்களை போன்றவர்கள் இருப்பதனால்தான் தமிழர் வழிபாடுகள் சிறப்பாக வளர்கிறது.
Happy to see it...
Great👃👌
Hats off to Sir...A job well done for Tamil cause....
நாம் தமிழர் 💥💪
வாழ்க தமிழ் ❤❤❤
மக்கள் அனைவரும் கோயிலுக்கு சென்று ஐயா சொன்னபடி விநாயகர் கோவிலுக்கு செல்வோம் ஐயர் அவர் சொல்லும் மந்திரத்தை காணொளியாக பதிவிட்டு அதன் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்துவோம் இதை அனைத்து மக்களும் செய்தால் தமிழுக்கு முக்கியத்துவம் மிக விரைவில் வரும் நன்றி
சிறப்பான விளக்கம் ஐயா வாழ்த்துக்கள்....
TAMIL IS GOD'S OWN LANGUAGE.......❣❣❣
தமிழில் குடமுழுக்கு நடக்க வேண்டும் என்று மதுரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நாம் தமிழர் கட்சிக்கு ஒரு மிகப்பெரிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்