தமிழுக்கும் கிறித்துவத்திற்கும் ஒரு நல்ல உறவு உண்டு. அயலார் ஆட்சியில் தான் தமிழன் தமிழின் பெருமையை வெளிக் கொண்டு வர வாய்க்கப் பெற்றது. தமிழன் தமிழால் ஒருங்கிணைவோம்.
இனி தமிழ் தமிழன் ஆட்டம் ஆரம்பம்.. சிவனும் முருகனும் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்.. இவர்கள் யுகம் ஆரம்பம் வாழ்க தமிழர் குமரி காண்டம் தமிழ் நாடு தமிழீழம்..
தமிழ் புகழ் வாய்ந்த தஞ்சை பெரிய கோயில் புகழ் அன்றும். இன்றும் என்றும் ஓங்கும்..... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.... எம் சோழ மன்னனின் புகழ் பல்லாண்டு வாழ்க.....
@@acknowledgeme9890 no sago. Aagamam tamil la illa nu yaar sonna??? Aagamam ngradhae tamil dha. Adha Sanskrit la translation pannikitanga. Tamil la illadhadhae illa. Namma kitta aagamam um tamil la irukku, adha use pannikuvom. First, tamil aringyargal enna solranga nu kelunga, adhukku aprm mudivu pannunga. Edhuvumae kekkama aagamam Sanskrit la dha irukku nu neenga eppadi mudivu pannalam??
1003க்கும் 1010ஆம் ஆண்டிற்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது.
@@manivannanpalanisamy6101 இவ்வளவு வெறி ஆகாது மணி. நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள். நமக்குள் ஒற்றுமையில்லாவிடில், இந்து மதமானது பிரிவினைவாதிகளால் சாய்க்கப்படும். பின்னர், சைவர்களுக்கென்று தனிமதம் வழங்கப்பட்டால் நல்லது. அவ்வாறு தரப்படவில்லையென்றால் அக்கயவர்கள் சைவர்களை மூளைசலவை செய்து, கிறஸ்தவர்களாக மாறச் செய்வர். கோயில்களிலேயே 'கந்தனுக்கு ஹரோஹரா' என்பதற்குப் பதிலாக 'கர்த்தருக்கு ஹல்லேலூயா' என்று சொல்வார்கள். மேலும், 'பழநி மலையா இருந்தா என்ன? பரங்கிமலையா இருந்தா என்ன? லார்டு லார்டுதான்' என்று உங்களை முட்டாளாக்கித் தொலைத்துவிடுவர். மறவாதீர்! தமிழ் பிரிவினைவாதிகளின் கையில் சிக்கி தவிக்கிறது. ஹிந்துக்களை எதிர்க்கும் ஆயுதமாகத் தமிழானது திருட்டுத் திராவிட அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, உங்களுக்கு பார்பனிய இந்து வழிபாட்டு முறை கொண்ட இந்து மதம் பிடித்துவரவில்லையென்றால், உங்களுக்கென்று(தமிழர்கள்) தனிமதம் ஒன்றைக் கோரி, மத்திய அரசிடம் உடனே விண்ணப்பியுங்கள். சந்தேகமிருந்தால் கர்நாடகத்திலுள்ள லிங்காயத் மதத்தினரைத் தொடர்புகொண்டு தெளிவு பெறலாம். நன்றி.
@@manivannanpalanisamy6101 நீங்கள் சொல்வது போல தீண்டாமையும், வர்ணாஸ்ரமமும் இப்போதும் தமிழகத்திலுள்ளதா? பிராமணர்களில் பலர் தற்பொழுது உள்ள நவீன காலத்தில் பிராமணர்களாகவே வாழவில்லை. தமிழர்களுடன் ஒன்றாகிவிட்டனர். அவர்களுக்கிருந்த வேத சாஸ்திரங்களிலிருந்த ஞானம் மங்கிவிட்டது. பக்தி சிரத்தை, சமஸ்கிருதபண்டிதம், எண்கணித வல்லமையுடன் கூடிய ஜோதிட நிபுணத்துவம் போன்ற இவைகளெல்லாம் குன்றிப்போயின. எதோ சில கோயில்களில் குருக்கள், அர்ச்சகர்கள் உளர். தற்போதுள்ள தமிழ் பிராமணர்களுக்கு தமிழகத்தைவிட்டால் வேறு கதியில்லை. பண்டைய காலங்களில் பிராமணர்கள் செய்த பிழைகளை மனதில் கொண்டு, தற்பொழுது தமிழகத்தில் வாழும் பிராமணர்களை தண்டித்து விரட்டியடிப்பது அர்த்தமில்லாச்செயலாகிவிடும். மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். பிராமணர்களும் கோயிலுக்குச் சென்று தமிழில் மந்திரங்கள் ஓதிக் கடைத்தேர அனுமதியுங்கள். நன்றிகள் பல. வணக்கம்.
தமிழில் குடமுழுக்கு நடத்த வழக்கு தொடர்ந்தவர்கள் நாம் தமிழர்க்கு ஆதரவு தருபவர்களும், அந்த கட்சியை சேர்ந்தவர்களே ! எந்த திராவிட கட்சிகளும் இதில் வழக்கு தொடரவில்லை. ஆரிய ஆதரவாளர்கள் சமஸ்கிரதத்தில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற முடிவில் இருந்தனர். தமிழ் தேசியம் உண்மையில் வளர்ச்சி பெறுகிறது உண்மை தமிழ் போராளிகளால்.
@@MR.PROFFESSOR. சிந்துவெளியில் சிவ வழிபாடு செய்துள்ளார்கள். தற்போது சிந்துவெளி நாகரிகமே திராவிட (தமிழ்) நாகரிகம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ராக்கிஹர்கி மரபணு முடிவுகள் அதனை நிரூபித்துள்ளன.
இது நாம் தமிழர் இயக்கம் முதல் மாபெரும் வெற்றி. உலகமே வியக்கும். தம்பி சீமான் தலைமையில் ஒன்று சேர்ந்து உழைத்தால் மட்டுமே வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம்தமிழர் வெற்றி நமதே வீர.
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய போற்றி தமிழ் வாழ்க தமிழினம் தஞ்சவுர் பெரிய கோவில் கட்டிய ராஜராஜ சோழனுக்கு நன்றி தமிழினம் காத்த ராஜராஜ சோழனுக்கு ஓம் நமச்சிவாய சிவனே போற்றி சிவனே போற்றி சோழபுரம் ராஜராஜ சோழனுக்கு நன்றி
Avana itha mari Muslim mosquela Urdu Arabic bathila tamila solla sollu avana loose paya how he earns money who pays him does he have a job cheating overseas tamils & living luxury lifestyle
@@TA-es8gp இந்த நாய் பெரிய திருமூலரு.. திருநாவுக்கரசரு.. காரைக்கால் அம்மையாரு.. ஒரு பைசாவுக்கு லாயக்கி இல்லாத நாயி வந்துட்டான் கடவுள மனுசன்னு சொல்ல.. பரதேசி நாயே
+++கடவுள்நம்பிக்கை இல்லாதவர்களெல்லாம் தமிழில் குடமுழுக்கு நடத்தவேண்டும் என்று போராடியதை பார்க்கும்போது...ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறேன் ...!ஆம்...!கடவுள்இருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்டதால்தானே தமிழில் குடமுழுக்கு நடத்தவேண்டுமென போராடினார்கள்? இந்த முன்னேற்றம் தொடரட்டும் !
சமஸ்கிருதம் கேட்டு கேட்டு காது புளிச்சி போச்சி தமிழ்ல கேட்கும் போது மனசுக்கு உற்சாகமா இருக்கு. இந்தக் குடழுக்கோட தனித்தன்மையே தமிழ்ல மந்திரம் சொன்னது தான்
@@logannathan3556 தோல்வியல்ல... போட்டியில் வென்றது. சான்ஸ்க்ரிட் ஆர் டமில்...? இந்த போட்டியில் ஜெர்மனியில் சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் மத்தியில் முதலிடம் பிடித்து சமசுகிருதத்தை ஆறாம் இடத்திற்கு தள்ளிய மொழி.
பாமரன்களே பகவானுக்கு ஜாதி மத மொழி வேருபாடு இல்லை. மடயர்களே, ஆணவம் கொண்டு ஆடாதீர்கள் அணைவருக்கும் இறைவன் அருள் புரிவார். நெஞ்சில் தூய்மையான பக்தி உணர்வோடு இருந்தால், எல்லா வல்ல இறைவனது அருள் நிச்சயமாக கிடைக்கும்.
இன்று புனித மொழியான தமிழில் குடமுழுக்கு சமஸ்கிரத மந்திரத்தை பிழை பிழையாக ஓதும் பிராமணர்கள் இங்கு சக்தி ஏது புனிதம் ஏது முன் தோன்றிய புனித மொழி தமிழ் இன்று கோபுரம் ஏறியுள்ளது மகிழ்ச்சி நன்றி நாம் தமிழர்
நேர்ல போய்ப் பார்த்தா கூட இவ்வளவு பக்கத்தில் பார்க்க முடியாது..... அனைத்து cameraman க்கும்... நன்றி 🙏🙏🙏🙏.. இந்த வீடியோவை பார்க்கும் போது உடல் சிலிர்த்தது...
தமிழ் முதலாவதாகவும் தொடந்து இனி தமிழில் நடப்பவையாகவும் இருக்க வேண்டும் இப்போதுதான் ராஜராஜ சோழனின் என்னம் நிறைவேறி இருக்கிறது வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மன்னன் கட்டிய கோவில்
தமிழ் ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்ததாலும் , அதில் வெற்றி பெற்றதும், சிவன் அடியார்கள் பயம் நீங்கி தங்கள் உரிமைகளை பெற போராடியதற்கும் நன்றிகள் , வாழ்த்துக்கள்! சிவனின் தாய் மொழி ஆம் தமிழ் மொழியில் அவரை தமிழ் ஓதுவார்கள் பாடியது மகிழ்ச்சி!!! ஓம் நமசிவாய!
நாம் அனைவரும் தமிழர்கள் தமிழர்கள் இந்துகளோ முஸ்லிம்களோ கிரிஸ்துவர்களோ இல்லை. ஒன்று சேர்ந்து தமிழ் கடவுள்களை ஒருமித்தபடி வழிபடுவோம். வேற்று நாட்டு கடவுள் வேண்டாம்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்ட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏
மகிழ்ச்சி மகிழ்ச்சி அடைகிறேன்
Wow
தென் நாடுடைய சிவனே போற்றி...
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
வாழ்க தமிழ்
நான் ஒரு கிருஸ்தவன் என் தமிழ் எங்கே ஒலிதாலும் எனக்கு பெருமையுன்டு ! வாழ்க என் இனம்
Thanka
தமிழ் ஒலிக்க வேண்டிய இடத்தில் சரியாக ஒலிக்கிறது. தமிழ் கோயில்
Thanks
தமிழுக்கும் கிறித்துவத்திற்கும்
ஒரு நல்ல உறவு உண்டு.
அயலார் ஆட்சியில் தான்
தமிழன் தமிழின் பெருமையை
வெளிக் கொண்டு வர
வாய்க்கப் பெற்றது.
தமிழன் தமிழால் ஒருங்கிணைவோம்.
எங்கள் தமிழனின் வரலாறு கூறும் தஞ்சை பெரிய கோவில் 🔥🔥🔥
Pavada naye nee poittu yesappava oombu
@@krishmothaj4597 நீங்க இப்போ எதுக்காக அசிங்கமா பேசுறீங்க. Mr.deepa selvamary, எதுவும் தப்பா, பேசவே இல்லையே. ஏன் இப்படி கேவலமா nadanthukkuringa
@@Sivan29 vitunga nanba vera mozhi kaarana irupan pola tamil perumaya pathi pesuna eriyithu
@@deepaselvamary.j7700 கரெக்டா சொன்னீங்க
@@krishmothaj4597 enga vanthu ******
தஞ்சை பெரிய கோயில் 23 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மாபெரும் குடமுழுக்கு பெருவிழா இனிதே நிறைவுற்றது..... ஓம் நமசிவாய 🙏🙏🙏
Anushya Anushya ok
Appellam you tube illa
Ippa ninaikumpodthu
Kovil kumbabishegham
Pargha mudiyuthu
Technology kku
Nantri
Om Namashivaya
Uigftonetibxgi
தமிழ் மீண்டும் உயிர் பெற்று எழுகிறது அதற்கு இதுவே சாட்சி
Athuku seman annatha karanam
@@sharmilaa7916 மிகவும் சரி 🔥🔥
புரியாத மொழியில் கூறும் மனம் கண்டுக்கொள்ளவில்லை. தாய்மொழியில் கேட்கும் போது பக்தி பரவசம் அடைந்தோம்.
Ramesh
தமிழ் மொழி கடவுளுக்கு வணக்கம்🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤
Monika Ray - perai a thamilil vachuttu vaa Ray 😂😂😂
@@veerakudivellalar2047 நன்றி. வீரக்குடி அவர்களே.
தென்னாடுடைய சிவனே போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
தோடுடைய சிவனே போற்றி போற்றி
இனி தமிழ் தமிழன் ஆட்டம் ஆரம்பம்.. சிவனும் முருகனும் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்.. இவர்கள் யுகம் ஆரம்பம் வாழ்க தமிழர் குமரி காண்டம் தமிழ் நாடு தமிழீழம்..
Kaandam illa bro..kandama🙄
தஞ்சையில் மட்டுமல்ல, தில்லை மற்றும் உலகேங்கும் இருக்கும் தமிழர்களின் கோயில்களில் தமிழ் தான் ஒலிக்கும்.
தமிழ் தாய் போற்றி, போற்றி!
கருடன் வந்து தமிழை வரவேற்றான். வாழ்க தமிழ், வளர்க தமிழ் காக்கும் தமிழ் அறிஞர்கள் புகழ்
Naam THAMILAi aatraan Sivan Nam muppaattan sivan
சிவனை பெருமாளை வழிபடும் மக்களே தமிழர்கள்.... சோத்துக்காக மதம் மாறிய நாய்கள் தமிழர்கள் இல்லை....
@@senthilkumar6515 சுன்னி.... இதை போல் பிற மத கடவுளை பேசு டா பாப்போம்
GARUDAN SANSKRIT SOLLU ......
@@acknowledgeme9890 Sola mudiyadu da.
தஞ்சை பெரிய கோயில் கி பி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டன .
இதை கட்டி 1010 ஆண்டுகள் ஆகின்றன.
1010+1010=2020 👍
சூப்பர் பா
Great msg.
❤
👌 அருமை
super mes
சிவபெருமான் மகிழ்ச்சி அடைந்த நாள் இன்று 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍💪
விவசாயி Raja Raja Cholan eupmnvc
Om namashivaya
இனி நம் வீட்டு விழாக்களிலும் இதை போன்று தமிழில் ஓதுவார்களை வைத்து வழிபடுவோம்.
@Kumaran Kannan yes
வாழ்க தமிழ்!
வாழ்க தமிழ்ர்!
எமது தோளும் நெஞ்சும் விம்மி பூரிக்கின்றன
வாழ்க தமிழ்
Super
என் நாடு உடைய சிவனே போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏
டேய் தென்னாடுடைய சிவனே போற்றி
தென்னகத்தை சேர்ந்தவன் சிவன் என்பதால் தென்னாடுடைய சிவனே போற்றி என்பார்கள்
தமிழ் அரியணை ஏறியது
பெருமகிழ்ச்சி 🙏
ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏🙏 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
சைவம் எழும்...தமிழ் ஆளும்...
வாழ்க தமிழ்! வெல்க தமிழ் 🙏🙏🙏🙏🙏🙌✌✌✌
அங்கு தமிழ் ஒலிக்க பாடுபட்ட வழக்கறிஞர் திரு .தீரன் திருமுருகன் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்
Nandri
சீமான் 🔥
தமிழ் புகழ் வாய்ந்த தஞ்சை பெரிய கோயில் புகழ் அன்றும். இன்றும் என்றும் ஓங்கும்..... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.... எம் சோழ மன்னனின் புகழ் பல்லாண்டு வாழ்க.....
தமிழ் நிலத்தில் தமிழ் மன்னன் கட்டிய கோவிலில் தமிழர் கடவுளுக்கு தமிழில் குடமுழுக்கு... உள்ளம் குளிருது...
ஓங்கி ஒலித்த தமிழ்❤❤❤❤
எம் தாய்த் தமிழுக்காகவே யாம் இங்கு வந்தோம்
Unmaiya Tamil ah than nadathuchu kudamuzhuku anna
@@kanimozhi2651 பெருமை நமக்கு .
நம் ஊர்க் கோவில்கள் மற்றும் நம் வீட்டு நிகழ்வுகள் தமிழில் மட்டுமே நடத்த உறுதி ஏற்போம்.
Aanalum intha paapan munnadi nikurathu kastamathan irruku
கண்டிபாக
✨தமிழ் பேசும் தமிழ் குல விளக்கு🔥
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு✨🎭
ஏன்யா கத்துர??...தமிழில் ஓதுவதை கேட்கவே முடியவில்லை.....ஆசையா வந்தேன்....என் செந்தமிழ் மந்திரம் கேட்க....கத்திட்டே இருக்கான்
😂😂😂
Semma bro
நன்றி கெட்ட பன்றிகள் வெளியேறுங்கள் எங்கள் நாட்டை விட்டு
@@kurunchivendan1427 Yaara soldra?
தமிழே மந்திரம் தானே
தமிழே அமுது
இந்த கோவிலை கட்டிய தெய்வத்தின் (ராஜ ராஜ சோழன்) நிணைவிடதையும் புத்துயிர் பெறச் செய்தால் பெருவுடையார் அருள் முழுமையாக கிடைக்கும்.... ஓம் நமசிவாய......
இதை பார்க்க செய்த தமிழ் தேசியத்திற்கு நன்றி...சீமானுக்கு நன்றிகள் பல...
தமிழ் வீழ்ந்ததாய் சரித்திரம் இனியும் உண்டாவதில்லை..
வாழ்க தமிழ்...
உயிர்த்தெழுந்த தமிழ்.. தமிழை மீண்டும் கோபுரம் ஏற்றிய தமிழினத்துக்கு நன்றி.. ஒன்று படு தமிழினமே விண்ணை தொட
என் தமிழ் சொந்தகளுக்கே வெற்றி.....
இங்கே உங்களுக்கென்ன யா வேலை உன் முதுகை முதலில் பார்
Mothala allavuku tamilea theriyathu matham maruna ne mothala thaimathathuku va saivana va
Brother never react to any negative comments
I'm hindu ur muslim
But you are my brother ❤❤❤
மன்னித்து மறந்து விடுங்கள் அஷ்ரப் தவறாக வார்த்தை பிரயோகித்த நண்பரை
நமக்கு எனச் சொல்லுங்க நண்பரே
கொடி பறக்க, புறாக்கள் சுற்ற,மக்கள் முழங்க,ஓசைகள் எழும்ப,இனிதே ஆரம்பித்தது 💥🔥🔥🔥
Hindukkale Tamil porvaiil nadamaadum Hindu virothikalai nambalamaa?
6for
Angala to make sure to
Karudan vituttinga
ஓம் நமசிவாய 🙏 தமிழ் வாழ்க🙇♀️🙇♀️🙇♀️
தமிழிலும் நடந்தது என்று சொல்லாதே இனி தமிழில் மட்டும் தான் அனைத்தும் ஓம் நம சிவாய தமிழ் வாழ்க
athu mudiathu agamam padi sanskritil solla vendum oppuku tamilil solliko paduvathu
@@acknowledgeme9890 no sago. Aagamam tamil la illa nu yaar sonna??? Aagamam ngradhae tamil dha. Adha Sanskrit la translation pannikitanga. Tamil la illadhadhae illa. Namma kitta aagamam um tamil la irukku, adha use pannikuvom. First, tamil aringyargal enna solranga nu kelunga, adhukku aprm mudivu pannunga. Edhuvumae kekkama aagamam Sanskrit la dha irukku nu neenga eppadi mudivu pannalam??
சிவனை பெருமாளை வழிபடும் மக்களே தமிழர்கள்.... சோத்துக்காக மதம் மாறிய நாய்கள் தமிழர்கள் இல்லை....
@@gokulram6027 agamam sanskrit sollu un karuthukka atharam illaye pannitanga athukku atharam illai....en kitta agamam manthirangal irukku athu tamil illai........tamili padalam bakti padalgal spb pattugal padalam atharku thadai illai ...abisekam sanskritil seyyapattadhu ....
@@gokulram6027 tamil arignargal illa dmk adimaigal
தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே
தென்னாடு உடைய சிவனே போற்றி. எங்கெல்லாம் தமிழ் விடுபட்டதோ அங்கிருந்தே நமது உரிமையை மீட்டெடுப்போம். நாம்தமிழர் 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥
@amazing videos 🤭🤭🤭🤭
Ok saya livenesh
ஓங்கி ஒலித்த தமிழ்!♥️🐯🙏
1003க்கும் 1010ஆம் ஆண்டிற்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது.
இது வெறும் விதை மட்டும் இனி அனைத்து கோவில்களில் ஒலிக்கும் என் தாய் மொழி.. பாற்பணியதின் முதல் வீழ்ச்சி...
ஓம் நமசிவாய வாழ்க..
Unaku othuvar na yarunu theriyumada punda????
@@barathwaj5539 nenga motha yaaruda ellarkum avanagaluku nu sontha desam iruku da .ungala mari ondi pilaikka vantha vengam p*** u nenaichiyaa..
Tamilnadu tamilan
Andra Pradesh Teluguvaadu
Kanrnadaga kanndan
O****la unaku address iruka
@@manivannanpalanisamy6101 இவ்வளவு வெறி ஆகாது மணி. நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள். நமக்குள் ஒற்றுமையில்லாவிடில், இந்து மதமானது பிரிவினைவாதிகளால் சாய்க்கப்படும். பின்னர், சைவர்களுக்கென்று தனிமதம் வழங்கப்பட்டால் நல்லது. அவ்வாறு தரப்படவில்லையென்றால் அக்கயவர்கள் சைவர்களை மூளைசலவை செய்து, கிறஸ்தவர்களாக மாறச் செய்வர். கோயில்களிலேயே 'கந்தனுக்கு ஹரோஹரா' என்பதற்குப் பதிலாக 'கர்த்தருக்கு ஹல்லேலூயா' என்று சொல்வார்கள். மேலும், 'பழநி மலையா இருந்தா என்ன? பரங்கிமலையா இருந்தா என்ன? லார்டு லார்டுதான்' என்று உங்களை முட்டாளாக்கித் தொலைத்துவிடுவர். மறவாதீர்! தமிழ் பிரிவினைவாதிகளின் கையில் சிக்கி தவிக்கிறது. ஹிந்துக்களை எதிர்க்கும் ஆயுதமாகத் தமிழானது திருட்டுத் திராவிட அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, உங்களுக்கு பார்பனிய இந்து வழிபாட்டு முறை கொண்ட இந்து மதம் பிடித்துவரவில்லையென்றால், உங்களுக்கென்று(தமிழர்கள்) தனிமதம் ஒன்றைக் கோரி, மத்திய அரசிடம் உடனே விண்ணப்பியுங்கள். சந்தேகமிருந்தால் கர்நாடகத்திலுள்ள லிங்காயத் மதத்தினரைத் தொடர்புகொண்டு தெளிவு பெறலாம். நன்றி.
@@ramgunal3525 engaluku theendamai varnaasiram pesum ivarakala olikamal indiyar endra ennam yarukkum varathu
@@manivannanpalanisamy6101 நீங்கள் சொல்வது போல தீண்டாமையும், வர்ணாஸ்ரமமும் இப்போதும் தமிழகத்திலுள்ளதா? பிராமணர்களில் பலர் தற்பொழுது உள்ள நவீன காலத்தில் பிராமணர்களாகவே வாழவில்லை. தமிழர்களுடன் ஒன்றாகிவிட்டனர். அவர்களுக்கிருந்த வேத சாஸ்திரங்களிலிருந்த ஞானம் மங்கிவிட்டது. பக்தி சிரத்தை, சமஸ்கிருதபண்டிதம், எண்கணித வல்லமையுடன் கூடிய ஜோதிட நிபுணத்துவம் போன்ற இவைகளெல்லாம் குன்றிப்போயின. எதோ சில கோயில்களில் குருக்கள், அர்ச்சகர்கள் உளர். தற்போதுள்ள தமிழ் பிராமணர்களுக்கு தமிழகத்தைவிட்டால் வேறு கதியில்லை. பண்டைய காலங்களில் பிராமணர்கள் செய்த பிழைகளை மனதில் கொண்டு, தற்பொழுது தமிழகத்தில் வாழும் பிராமணர்களை தண்டித்து விரட்டியடிப்பது அர்த்தமில்லாச்செயலாகிவிடும். மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். பிராமணர்களும் கோயிலுக்குச் சென்று தமிழில் மந்திரங்கள் ஓதிக் கடைத்தேர அனுமதியுங்கள். நன்றிகள் பல. வணக்கம்.
தமிழ் வீழுமென்று நினைத்தாயோ, உலகெங்கும் ஓங்கி ஒலிக்கும் எம் தமிழ்.
தென்னாடுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....
தமிழ் தப்பில்லாம எழுத பழகுடா பேப்புண்ட
அப்புறம் தமிழை காப்பாத்த போலாம்
@@ramsiva482 அவர் தப்பில்லாமதான் எழுதிருக்காருங்க
எத்திக்கும் ஒலிக்கட்டும் எம் "தமிழ்".
ஓம் ஸ்ரீ சிவாய நமக
ஓம் நமச்சிவாய வாழ்க
சோழ வம்சத்தவர் என்று கர்வமுடன் கூறுவோம் .......... தமிழரின் சிறப்பு தஞ்சை பெரிய கோவில் 🙏
தமிழ் உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏
என் தமிழே ஓங்க செய்க 🥰🌹😢🥰🌹
யார் யார் தமிழரோ அனைவரும் கூறுங்கள்.
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க
தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🙏🙏
தமிழ் ஆளும்....💪🙏🙏🙏
நாம் தமிழர் கட்சியின், தமிழ்தேசிய இயக்கங்களின் வழக்குறைஞர்கள் குழுவின் பெரும் முயற்சியின் வெற்றி இது.
Tamil la kudamuzhuku nadathunala thappu illa....ana hindu dra mathamay illanu soldra antha naayegaluku ithula enna vetri
டேய் பொறம்போக்கு நாயே செருப்பால அடிப்பேன் சீமான் ஒரு தே... பையன் இந்துக் கடவுளை இழிவாகப் பேசின நாய் அவன்.....
தமிழில் குடமுழுக்கு நடத்த வழக்கு தொடர்ந்தவர்கள் நாம் தமிழர்க்கு ஆதரவு தருபவர்களும், அந்த கட்சியை சேர்ந்தவர்களே !
எந்த திராவிட கட்சிகளும் இதில் வழக்கு தொடரவில்லை.
ஆரிய ஆதரவாளர்கள் சமஸ்கிரதத்தில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற முடிவில் இருந்தனர்.
தமிழ் தேசியம் உண்மையில் வளர்ச்சி பெறுகிறது உண்மை தமிழ் போராளிகளால்.
சிவன் சைவன்டா பேக்கூதிங்களா....இந்து என்ற மதமே இல்லடா முட்டாக்கூதிங்களா. பாப்பார தேவிடியா பயலுங்க எல்லாரையும் அடிமையாக்க செஞ்ச சதி இந்துனு மதத்த உருவாக்கி அந்த புண்டாமவனுங்க உசந்தவனுங்களாம் மத்தவனுங்கெல்லாம் தாழ்ந்தவனுங்களாம். ங்கொம்மால அவனுங்கள சங்கறுக்காம விட்டது மட்டும் தப்பில்ல அவனுங்க சொன்னதயெல்லாம் நம்புன உங்களயெல்லாம் அடிச்சு வெளுத்தருக்கனும். முட்டாக்கூதிங்களா
@@இந்தியன்தமிழன்-ச7த 🖕
" தமிழிலும் " குட முழுக்கு நடந்தது என ஏலனமாக கூறுவது போல் உள்ளது.....
தமிழை முன்னிருத்தி டைட்டில் வைடா வெங்காயம்......
ஆமாம். ஏதோ போனா போகட்டும்ன்னு சொல்றது போல இருக்கு.
எந்த மொழியில் தான் நடந்தது?
சிவனிடம்.... இருந்து வந்த தமிழ்......
Apo hindi kaaran kumbudra sivan yaru bro?
@@MR.PROFFESSOR. 😂😂 Hindi karanunga vanthu 1100to1000 years dha bro aguthu 😂😂 avanunga Oru arave kadu
@@MR.PROFFESSOR. தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
Bro intha lyrics ah parunga 😑 Sivan Tamil God bro
@@MR.PROFFESSOR. சிந்துவெளியில் சிவ வழிபாடு செய்துள்ளார்கள். தற்போது சிந்துவெளி நாகரிகமே திராவிட (தமிழ்) நாகரிகம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
ராக்கிஹர்கி மரபணு முடிவுகள் அதனை நிரூபித்துள்ளன.
@@MR.PROFFESSOR. modhalla shaivism Tamil culture odathu thaan. Adhunaala thaa saiva Aadheena madam ellam saiva vellalar kattupaattula Iruku! Avanga Brahmins illa!
ஓம் நமசிவாய 🙏🙏🙏
இது நாம் தமிழர் இயக்கம் முதல் மாபெரும் வெற்றி. உலகமே வியக்கும். தம்பி சீமான் தலைமையில் ஒன்று சேர்ந்து உழைத்தால் மட்டுமே வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம்தமிழர் வெற்றி நமதே வீர.
இவ்வளவு நாள் கடவுளுக்கு தெரியாத மொழியில் குடமுழுக்கு... இன்றைக்கோ கடவுளின் தாய் மொழியிலே குடமுழுக்கு... தமிழர் முப்பாட்டான் எம் சிவ பெருமானுக்கு...
தென் நாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்கும் இறைவா போற்றி... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா .
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய போற்றி தமிழ் வாழ்க தமிழினம் தஞ்சவுர் பெரிய கோவில் கட்டிய ராஜராஜ சோழனுக்கு நன்றி தமிழினம் காத்த ராஜராஜ சோழனுக்கு ஓம் நமச்சிவாய சிவனே போற்றி சிவனே போற்றி சோழபுரம் ராஜராஜ சோழனுக்கு நன்றி
நாம் தமிழர் கட்சி க்கு கிடைத்த முதல் வெற்றி இது தமிழில் வழிபாடு
சிவா சக்தியாக தமிழ் கடவுள் முருகன் இருக்க தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் சித்தர்களும் கருடனும் கண்டு களிப்பார்கள் சிவா குமரனுக்கு அரோகரா அரோகரா
தமிழில் குடமுழுக்கு நடத்த போராட்டம் நடத்தி, வழக்கு நடத்திய நாம் தமிழர் கட்சிக்கு புரட்சி வாழ்த்துக்கள்!!!💪💪💪
We strongly support NTK and Annan Seeman 😍🙏🙏🤗💥💥👌
@@DoctorsPal yes sago
Enna azhagu ithai ketka....
Inimai inimai
Avana itha mari Muslim mosquela Urdu Arabic bathila tamila solla sollu avana loose paya how he earns money who pays him does he have a job cheating overseas tamils & living luxury lifestyle
மசூதில எதுக்கு தமிழ் ல பாடனும் அது என்ன தமிழர் மதமா?
@@ganeshr8883 murugan than tamil kadavul tamilar Matham endru ethum illai tamilnadula tamil than venumuna Ella mathamum tamilathan seiyanum
ஆதித்தமிழனுக்கு தமிழில் குடமுழுக்கு... ஓம் நமச்சிவாய 🙏
????..
சிவன் மனுசனாடா பரதேசிக்குப் பிறந்த எச்சிகல மவனே
@@visualeffects3965 poda David pulla
@@TA-es8gp உன் பிறப்பப் பத்தி நான் கேக்கலடா ஈன..
நீ என்ன பெரிய புடுங்கியா. எவன் மனுசன் எவன் சாமின்னு சொல்ல..
@@TA-es8gp இந்த நாய் பெரிய திருமூலரு.. திருநாவுக்கரசரு.. காரைக்கால் அம்மையாரு.. ஒரு பைசாவுக்கு லாயக்கி இல்லாத நாயி வந்துட்டான் கடவுள மனுசன்னு சொல்ல.. பரதேசி நாயே
ஓங்கி ஒலிக்கட்டும் தமிழ் !!! வீங்கி வெடிக்கட்டும் ஆரியர் தலை !!
கர் த்தூ
Un moojilaye thupiko
செம அண்ணா
@@ramsiva482 suuuthu yeriuthu pola.. Pe kuthii
@@tamilthimir4451 பேக் ஐடி பாவாடை புண்ட! மூடிட்டு போடா!
தமிழ் ல ஒன்னும் நடக்கல! எப்பவும் போல ஆகம மந்திரங்கள் மூலம் தான் நடந்தது! போய் சாவு
வெல்க தமிழ் ... வாழ்க தமிழ்.... ௐ நம சிவாய...🙏
+++கடவுள்நம்பிக்கை இல்லாதவர்களெல்லாம்
தமிழில் குடமுழுக்கு நடத்தவேண்டும் என்று போராடியதை பார்க்கும்போது...ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறேன் ...!ஆம்...!கடவுள்இருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்டதால்தானே தமிழில் குடமுழுக்கு நடத்தவேண்டுமென போராடினார்கள்? இந்த முன்னேற்றம் தொடரட்டும் !
சமஸ்கிருதம் கேட்டு கேட்டு காது புளிச்சி போச்சி தமிழ்ல கேட்கும் போது மனசுக்கு உற்சாகமா இருக்கு. இந்தக் குடழுக்கோட தனித்தன்மையே தமிழ்ல மந்திரம் சொன்னது தான்
வீடியோ open பண்ணது அழகான தமிழ் மந்திரத்தை கேட்க , நரி போன்ற உன் ஊளையை கேட்க அல்ல....
Highly disappointed
😁😁😁😁
Ama pa
Well said
Ama
நன்று
தஞ்சை பெரிய கோவிலின் புகழை பறைசாற்றும் வகையில் ஓர் படம் எடுக்க வேண்டும்
இதில் முக்கிய வழக்காக எடுத்து விசாரித்த நாம்தமிழர் கட்சிக்கு பாராட்டுக்கள்
தமிழ்நாட்டின் மூத்த மொழி முழு அதிகாரம் பெற்ற தமிழ் மொழி மொழி உலக அளவில் மொழியில் சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் ஆயிரம் ஆண்டு வாழ்க தமிழ்
ராசராசன் தமிழ் ஆகம விதிப்படி கட்டிய கோவில் குடமுழுக்கு விழாவை நாம் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி யான தருனம். ஓம் நமசிவாய.
சமஸ்கிருதத்தை வென்ற மொழி எம்மொழி்.
வாழ்க தமிழ்.
வளர்க தமிழகம்.
எப்பொழுது நம்மொழி தோல்வி அடைந்தது??செத்த சமஸ்கிருதத்தை வெல்வதற்கு...நம் வள்ளுவன் மொழி எப்பொழுதும் முதல் இடத்தில்தான்...
எப்பொழுது நம்மொழி தோல்வியடைந்தது செத்த சமஸ்கிருதத்தை வெல்வதற்கு... நம் மூத்த வள்ளுவன் மொழி எப்பொழுதும் முதல் இடத்தில் தான்
Uzhagathin anaithu mozhigalukkum nam tamizh thaithan thayayai irukirral 💪💪💪💪💪💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👍👍👍vazhga nam tamizh thaayin pugal
@@logannathan3556
தோல்வியல்ல...
போட்டியில் வென்றது.
சான்ஸ்க்ரிட் ஆர் டமில்...?
இந்த போட்டியில் ஜெர்மனியில் சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் மத்தியில் முதலிடம் பிடித்து சமசுகிருதத்தை ஆறாம் இடத்திற்கு தள்ளிய மொழி.
சமஸ்கிருதம் லாம் ஒரு மொழியா 🤣🤣 பாட்டிக் கூட பேத்திய சேக்குற
Unlike செய்தவர்கள் இறைவனின் சாபத்தை பெறுவார்கள்....
பாமரன்களே பகவானுக்கு ஜாதி மத மொழி வேருபாடு இல்லை. மடயர்களே, ஆணவம் கொண்டு ஆடாதீர்கள் அணைவருக்கும் இறைவன் அருள் புரிவார். நெஞ்சில் தூய்மையான பக்தி உணர்வோடு இருந்தால், எல்லா வல்ல இறைவனது அருள் நிச்சயமாக கிடைக்கும்.
இன்று புனித மொழியான தமிழில் குடமுழுக்கு
சமஸ்கிரத மந்திரத்தை பிழை பிழையாக ஓதும் பிராமணர்கள் இங்கு சக்தி ஏது புனிதம் ஏது
முன் தோன்றிய புனித மொழி தமிழ் இன்று கோபுரம் ஏறியுள்ளது
மகிழ்ச்சி
நன்றி நாம் தமிழர்
சோழ வம்சம்⚡
Comedy panadha da
Nee ya thirutha pattiga da
😂😂😂 tha Mairu vamsam
@@mdugaming5832 ungomma pundaila na othu ne piranatavne...tha mairu ava shave pannamaatala..tatyoli
@@mdugaming5832 Gommmala yar da ni punda mavane un vamsam enna chola vamsatha vida perusaa.. mayir pudungi
Om namo Shivaya
Om namo Shivaya
Om namo Shivaya
NAM TAMILAR
NAM TAMIL
NAM TAMILAR VALGA.
VALGA VALAMUDAN
Om namo shivaya
Om namo shivaya
Om namo shivaya
Unga thala yen boss pogala kovilku...
NAAI TUMBLER
@@004venkatesh004 Avan church ku poiruppan. Last month convert panna sambalam vaanga poiruppan😅
@@rutheshec convert aagurathu thappu illa da athuku yenda mookala aluvuringa ,ungalala mudinja Hinduism la irukura nallatha ellam sollunga yaarulam convert aagurangalo aagatum .Inga soldrathuku varanasamum castum tha iruku
சோழனின் பெருமை🔥
தமிழன் ..டா😎🔥🔥
நேர்ல போய்ப் பார்த்தா கூட இவ்வளவு பக்கத்தில் பார்க்க முடியாது..... அனைத்து cameraman க்கும்... நன்றி 🙏🙏🙏🙏.. இந்த வீடியோவை பார்க்கும் போது உடல் சிலிர்த்தது...
ராஜா சோழனு க்கும் எம் அன்னை தமிழுக்கும் கோடான கோடி வணக்கம் உரித்தாகுக!!!காலங்கள் பல கடந்தாலும் இவ்விரண்டும் தமிழனின் பெருமைக்குரிய செல்வங்கள் ஆகும்.
வேந்தனே ராஜ ராஜ சோழன் உன்னை மனமகிழ்ந்து போற்றுகிறேன். இறைவனே ஈசனே மனமுருகி வணங்குகிறேன்.
என் உயிருக்கு உயிரான சிவபெருமானின் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ளாது மன அழுத்தத்தை தருகிறது.
தமிழுக்கு வெற்றி.
நாம்தமிழர்...
Thamiluku than vetri thamilanuku ela ne saivana maritana thamilanuku vetri mothala thai mathathuku va
இந்த கோவிலை கட்டியவரின் சமாதியையும் பிரபலப்படுத்தலாம். முதலாம் ராஜராஜ சோழனின் வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
தமிழ் முதலாவதாகவும் தொடந்து இனி தமிழில் நடப்பவையாகவும் இருக்க வேண்டும் இப்போதுதான் ராஜராஜ சோழனின் என்னம் நிறைவேறி இருக்கிறது வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மன்னன் கட்டிய கோவில்
தமிழனுடைய பெருமையை உலகத்திற்கு எடுத்துச் செல்வோம் வாழ்க தமிழ்
Urdu ulaguku sola venama bhai ? Engaloda tamil pathi nanga pathukurom unga velaya parunga
Who r u Mr irfan plz do ur own business
Apdiya....apo masuthi la poi Tamil la othi....world Kay Tamil ahh eduthu ponga
Appo Sivan a kupidu. Allah va marathuru .Yana Allah ku Tamil samantham illa
தமிழனுடைய பெருமையை உங்கள் மசூதியில் போய் சொல். அனைவரின் விருப்பப்படி கோவிலில் தமிழ் மந்திரங்கள் ஒலித்தது, இனி மசூதியில் ஒலிக்க வேண்டியதே பாக்கி
எட்டு திக்கும் ஒலிக்கிறது எங்கள் தாய் தமிழ்
Happy tears. Valga Tamil valga saiva sithatham ❤❤❤❤
தமிழ் ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்ததாலும் , அதில் வெற்றி பெற்றதும், சிவன் அடியார்கள் பயம் நீங்கி தங்கள் உரிமைகளை பெற போராடியதற்கும் நன்றிகள் , வாழ்த்துக்கள்!
சிவனின் தாய் மொழி ஆம் தமிழ் மொழியில் அவரை தமிழ் ஓதுவார்கள் பாடியது மகிழ்ச்சி!!!
ஓம் நமசிவாய!
எங்கடா பாவிங்களா ராஜராஜனின் வாரிசுகள் அய்யா மற்றும் சின்ன அய்யாவ காணோம். தமிழகம் அக்கினி குஞ்சியின் சினத்திற்கு சின்னாபின்னமா ஆகபோரிங்க
தமிழ் இருக்கும் இடத்தில் இறைவன் இருப்பான்
ஓம் நமோச்சிவாய!
The
Om nama sivaya is sanskrit
நாமோ என்பதில் சந்தேகம் உள்ளது ..ஓம் & சிவன் தமிழ் தான்
@@vibinvalaiyoliit is actually Namaha means vanangukiren. Siva plus aaya means Sivanai..
jayasree rajagopal 😂🤣🤣 ohm Namachivaya ,it’s tamil .there is no Ohm in Sanskrit .
நாம் அனைவரும் தமிழர்கள்
தமிழர்கள் இந்துகளோ முஸ்லிம்களோ கிரிஸ்துவர்களோ இல்லை.
ஒன்று சேர்ந்து தமிழ் கடவுள்களை ஒருமித்தபடி வழிபடுவோம்.
வேற்று நாட்டு கடவுள் வேண்டாம்.
நமசிவாயனு முஸ்லீம்,கிறிஸ்துனை சொல்ல சொல் பார்ப்போம்
Mani maran
அதற்கு தான் இந்த பதிவு
@@Manimaran-cl4dr enaku jadhi illa ..en jadhium ella jadhi nu onu.. kalapu thirumanam ellarum pannanum itha ne sollu pakkalam
Mani maran
நான் தமிழன் என்று எவன் கூறுகிறானோ அவன் நிச்சயமாக
ஓம் நமசிவாய
ஓம் நாராயணாய நமக
ஓம் முருகா
விக்னேஸ்வராய
என்று எவன் கூறுகிறானோ அவனே தமிழன்
@@தமிழ்ச்செல்வன்-ந9ற திருசிற்றம்பலம்!🙏🏻
"ஓங்கி ஒலித்த தமிழ்" என்று தலைப்பு போட்டு விட்டீர். அந்த commentator போடும் கூக்குரல் தான் கேட்கிறது.
கோவில் முன்பு ராஜராஜ சோழன் சிலை அமைக்க முடியுமா? அவ்வளவு பெரிய கோவில் கட்டிய மனிதனுக்கு மரியாதை கிடைக்காதது ஏன்...
இனி என் தமிழ் தாய்மொழி மட்டுமே இந்த மண்ணில் ஒலிக்க வேண்டும் தென்நாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏
அழகே அழகு தமிழில் கும்பாபிஷேகம் வீரதமிழன் வரலாறு வாழ்க💪💪💪🙏🙏🙏
வாழ்க தமிழ் 💪🏻🙏🏻😍
Om Nama Shivaya🙏🙏🙏
எப்படியோ இந்து மட்டுமே தமிழன்னு புரிஞ்சுக்கிட்டோம் தென்னாடுடைய சிவனே போற்றி
தமிழனின் முதல் வெற்றி ஜல்லிக்கட்டு அடுத்த வெற்றி தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழில் பாடுவது.
நாம் தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்