பாம்பனில் தோன்றிய புதிய பாலம்..80 கிமீ வேகத்தில் செல்லும் ரயில் - பிரமிக்க வைக்கும் காட்சிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 12

  • @Nihas1993
    @Nihas1993 3 місяці тому +10

    இதுக்கு பேர் தான் 80 கி.மீ வேகமா...?😂
    சரி எது எப்படியோ அந்த பழைய பாலத்தை ரயில் மியூசியம் அமைத்து பாதுகாப்புடன் வைக்க வேண்டும் 109 ஆண்டுகள் உழைத்த பழைய பாலத்தை பாதுகாக்க வேண்டியது இந்திய ரயில்வேயின் கடமை....❤❤

  • @aproperty2009
    @aproperty2009 3 місяці тому +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @msubash8888
    @msubash8888 3 місяці тому +1

    Superb 🎉🎉🎉🎉🎉🎉

  • @TheRavisrajan
    @TheRavisrajan 3 місяці тому

    இரண்டு மாதங்களிலா முடியும் என்று ரயில்வே துறையின் அறிவிப்பு நடைமுறையில் எட்டுவது கடினம். 4 to 6 months எடுக்கலாம். காரணம் பல சிறிய வேலைகள் இருக்கின்றன. Speed trial, full load testing, signalling , telecommunication electication, COMMISSIONER OF RAILWAY SAFETY (CRS) ஆய்வு, animometer setting, இது போன்ற பல வேளைகள் முடிய வேண்டும்

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 3 місяці тому +2

    பாம்பன் ஸ்வாமிகள் கந்தன் நேரடி மேற்பார்வையில் கட்டியது; வண்டியும் முருகன் வேலைப் பயன்படுத்திச் செய்யப்பட்டது.

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 3 місяці тому +1

    பாம்பன் ஸ்வாமிகள் " காக்க்க காக்க கடல் பாலம் காக்க " என்று பாடிப் பயணத்தை வெற்றிகரமாக்கினார்,

  • @srfangpdsurya
    @srfangpdsurya 3 місяці тому

    Enga 80 la pochu

  • @HalilHussain
    @HalilHussain 3 місяці тому +3

    80 கி.மி. வேகத்தில் செல்லும் ரயில் என ஒரு பொய்யை கூறி இருக்கிறீர்கள். மெதுவாக சோதனை ஓட்டம் நடந்துள்ளதே தவிர இன்னும் வேகமாக போக பல மாதங்கள் உள்ளது. விளம்பரத்திற்காக தவறாக கூற வேண்டாம்.

  • @elangovan.velangovan.v1372
    @elangovan.velangovan.v1372 3 місяці тому +3

    Jai Modiji Jai Modiji Jai Modiji 🙏🙏🏾🙏🙏🙏🙏🙏

  • @Kaatchiyumkaanamum27
    @Kaatchiyumkaanamum27 3 місяці тому

    15 கிமீ வேகத்தில் சென்றால் 100 வருடம் நிலைக்கும் 80 கிமீ வேகத்தில் சென்றால்😮

    • @TheRavisrajan
      @TheRavisrajan 3 місяці тому

      இது தவறான கணிப்பு. வேகத்திர்க்கும் பாலத்தின் ஆயுளுக்கும் தொடர்பு இலை. வடிவமைப்பின்போது (design) இது போன்ற பல காரணிகளை கருத்தில் கொண்டு பாலத்தின் ஆயுளை நிர்ணயித்து சான்றிதழ் பெறப்படும். 100 வருடம் முன்பு இருந்த தொழில்நுட்பம் வேறு. நவின தொழில்நுட்பம் வேறு

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 3 місяці тому

    10km vagam pogudhu 80km vagam poi solrinka 😂😂😂