"2025 ஜனவரியில் 5G"..Tariff-அ அநியாயமா ஏத்தி வச்சிருக்காங்க..| NewsTamil24x7 | BSNL 5G Network

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 885

  • @loganathanlogu1986
    @loganathanlogu1986 5 місяців тому +602

    பல ஆண்டுகளுக்கு பிறகு சிரித்த முகத்துடன் அரசு அதிகாரி ஒருவர் பேசுகிறார்

    • @BillaKarthick-p4t
      @BillaKarthick-p4t 5 місяців тому +11

      @@loganathanlogu1986 இந்த சிரிப்புக்கு பின்னடி நரையநாள் அழுகை வேதனை இருக்கும்

    • @kmahendren
      @kmahendren 5 місяців тому

      ​@@BillaKarthick-p4tபுடுங்கனாங்க . எத்தனை நாள் அலஞ்சிருப்பேன் எங்களை மாதிரி வாடிக்கையாளர் தான் தெரியும் கேபிள் போட பணம் தருகிறேன் உங்களுக்கும் பணம் தருகிறேன் என்று எத்தனை பேர் சொன்னாங்க ஆனால் கனக்சன் கொடுத்தா இவங்க பிரச்சினை இவங்க தான் வேலை செய்யனும் என்று இவனுக படுத்தனபாடு இருக்கே எத்தனை பேர் சாபம் வாங்கினாங்க . கேட்ட அரசாங்க வேலை அப்படி தான் இருக்கும் என்று திமிர் பதில் இவனுக மறுபடியும் இதே தமிர் காட்டுவாங்க பாருங்க அப்ப தெரியும் . இன்றைய சோசியல் மீடியா இருப்பதால் இந்த மாதிரி உண்மை நெறைய வெளிவரும் .

    • @vRR-mk9zz
      @vRR-mk9zz 5 місяців тому

      Mayiru 😂😂😂..​@@BillaKarthick-p4t

    • @srikans775
      @srikans775 5 місяців тому

      Enna vedhana onnum kidayathu
      Summa urutturanga
      Nan jio to bsnl port pannitu network kidaikkama suthitu irukken 😡

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 4 місяці тому +1

      அதுமட்டுமல்ல பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஊதியத்தையும் சரியாகக் கொடுக்கவில்லை மோடி அம்பானியுடன் சேர்ந்து கொண்டு அநியாயத்துக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தை பழி வாங்கி வருகிறார்

  • @v.kgamer3106
    @v.kgamer3106 5 місяців тому +883

    BSNL MIND VOICE : நான் வீழ்வேனென்று நினைத்தாயோ

    • @Privategovtapplications
      @Privategovtapplications 5 місяців тому +16

      மிக மோசமான இணைப்பு நண்பா bsnl...பல இடங்களில் 2G .... இப்போது வரைக்கும்

    • @v.kgamer3106
      @v.kgamer3106 5 місяців тому

      @@Privategovtapplications அப்படியா செரிங்க நண்பா

    • @IndianU-p9
      @IndianU-p9 5 місяців тому

      bsnl have 4 G +

    • @Privategovtapplications
      @Privategovtapplications 5 місяців тому

      @@IndianU-p9 எங்கே நண்பா 4g கிடைக்குது...

    • @KounerP
      @KounerP 5 місяців тому +7

      Inime ni vayasuku vandha enna varati enna🤡

  • @balajis3395
    @balajis3395 5 місяців тому +198

    மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து BSNL க்கு ஆதரவு கொடுங்கள் இலவசத்துக்கு பின்னாடி சென்றது போதும்

    • @Mani-if2di
      @Mani-if2di 5 місяців тому +4

      அவர்களும் கட்டாயம் ஜார்ஜ் கூட்டுவார்கள் மக்கள் கழுத்தை அறுப்பார்கள் 😅😅😅😅 இது நடக்கவில்லை என்றால் இந்தியாவில் பெரும் அதிசயத்தில் ஒன்று இதாகத்தான் இருக்க வேண்டும் 😂😂😂

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 5 місяців тому

      பூ...ஹ்..ஹஹஹ.ஹஹா...

    • @balastreak5256
      @balastreak5256 5 місяців тому +1

      ​@@Mani-if2diGovernment and private company ku difference teriyuma bro😂

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 5 місяців тому +136

    நானும் ஜியோ to BSNL போய்ட்டேன்,, சில இடங்களில் டவர் problem, aanal voice call தெளிவா இருக்கு

  • @Goldstar650
    @Goldstar650 5 місяців тому +159

    TATA வோட இணைந்ததற்கு மிக்க நன்றி

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 5 місяців тому +236

    நான் கடந்த 12 வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன் பேசுவதற்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் இண்டர்நெட் பயன்படுத்தும் போது நகர்ப்புறத்தில் வேகம் நன்றாக இருக்கிறது ஆனால் கிராமப்புற பகுதிகளில் மிகமிக குறைவு

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 5 місяців тому +7

      நெட் கிடைக்காது கீ பேடு போன் ஒகே

    • @mohanashanmugam7185
      @mohanashanmugam7185 5 місяців тому

      உண்மை​@@Sankarsubbu-jw8bl

    • @smsedits_9685
      @smsedits_9685 5 місяців тому

      ​@@Sankarsubbu-jw8bl ellam phones kedaikum keyboard 2 or 3 Mattum than ippa irukura phone's la ellamey maximum 4g and 5 irukura Mathiri processor varathu adhanalathan neega sollura problem varuthu

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 5 місяців тому +2

      நகர்ப்புறம்னா சென்னை மும்பை மாரிங்ளா???

  • @ayyavuayyavu8641
    @ayyavuayyavu8641 5 місяців тому +170

    எங்களுக்கு 4ஜி கொடுத்துட்டே தான் சூப்பர் மேடம்😊😊😊😊

  • @Muhammadiqbal-fj3jo
    @Muhammadiqbal-fj3jo 5 місяців тому +316

    சென்னையை தாண்டி வேகமா வாங்க,வெல்லுங்க!

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 4 місяці тому +1

      சரியா சொன்னீங்க சென்னைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்குறாங்க சென்னை மக்கள் மட்டும்தான் தமிழ்நாட்ட சேர்ந்தவர்களா தமிழ்நாட்டிலேயே படு கேவலமான ஒரு நகரம் என்றால் அது சென்னைதான்

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 5 місяців тому +187

    BSNL தரமான 4g சேவை கொடுத்தால் போதும்.. மக்கள் அதிகம் வருவார்கள் . Bsnl 5g சேவை வழங்காமல் இருப்பது தான் நல்லது . BSNLபடு மட்டமான 5g சேவை தான் கொடுப்பார்கள் விலையும் அதிகமாக இருக்கும்.. மக்களும் தாங்கள் இருக்கின்ற network சிறந்தது என்று இருந்து விடுவார்கள் ..

    • @mehuls2097
      @mehuls2097 5 місяців тому +8

      4G towers works started December Kulla finish aayidum

    • @karthickm8872
      @karthickm8872 5 місяців тому +4

      3G vantha pothum

    • @devarajandevakinandan6424
      @devarajandevakinandan6424 5 місяців тому +6

      மேடம் BSNL ல் உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால் Power CUt ஆனால் Signal சுத்தமாக இழந்து விடுகிறது

    • @devarajandevakinandan6424
      @devarajandevakinandan6424 5 місяців тому

      ​@@karthickm8872 நிச்சயமா சார் முற்றிலும் உண்மை

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 5 місяців тому

      @@karthickm8872 இப்ப 3G தான் இருக்கு

  • @balarengaraj3804
    @balarengaraj3804 5 місяців тому +153

    நீங்கள் சொல்வது சந்தோஷம். சீக்கிரம் 4G கொடுங்கள்.

  • @Nethranofficial
    @Nethranofficial 5 місяців тому +204

    இதை ரத்தன் டாடா வாங்கினா நல்லா இருக்கும் ஏனென்றால் அவர் மிக குறைவான விலையில் மக்களுக்கு சேவை செய்வார் என்று நம்புகிறேன்.நல்ல மனிதர் ரத்தன் டாடா ⭐ வாழ்க வளமுடன் 👏

    • @balu64785
      @balu64785 5 місяців тому +20

      Appo jio? Jio varathukku munnadi 3gb data 750 rupees Ku vaangirukken before 2015. Jio vandha piragu thaan daily 1 GB data ellam kedachudhu. Innuku Pala yiutubers Nalla sambathikuraanganna adhukku 100 Percent kaaranam jio vandha piragu thaan. Ippo kooda Airtel and Vodafone compare pannum podhu jio cheap.

    • @pa5411
      @pa5411 5 місяців тому +8

      TATA indicom, docomo was closed by jio

    • @jaganvelu5161
      @jaganvelu5161 5 місяців тому

      ​@@balu64785jio use pana arambichadhe matha network ah azhichadhala dhan yarum virumbi poi maarala jio kudunga nu ..

    • @Sivaramandurairaj
      @Sivaramandurairaj 5 місяців тому +3

      Tata play cost kammiyava irukku

    • @gunarabbitfarm
      @gunarabbitfarm 5 місяців тому +7

      Bsnl தனியாருக்கு மாற்றம் செய்தால் மக்கள் மீண்டும் போர்ட் செய்வார்கள் எனவே அரசு நிறுவனமாகவே இருக்க வேண்டும்

  • @sampathkumarganesan4274
    @sampathkumarganesan4274 5 місяців тому +333

    4G is more than sufficient... 5G not required.

    • @SKBOSS-cb5gp
      @SKBOSS-cb5gp 5 місяців тому +22

      Enga Areala 3G vantha Podhum😢

    • @raghuramanraman1174
      @raghuramanraman1174 5 місяців тому +3

      5gum vendum bsnlil ellam 4g 5g vendum valangaiman townil tamilnadu muzhukka

    • @Supermanindia98
      @Supermanindia98 5 місяців тому +2

      5g device illa

    • @Yas50001
      @Yas50001 5 місяців тому +4

      5G vantha than atleast 4G speed kedaikum😂

    • @Natraja_369
      @Natraja_369 5 місяців тому +6

      5G is bullet train
      4G is express train
      3G is passenger train
      2G is bullock cart😂😂.

  • @jeevasiva4641
    @jeevasiva4641 5 місяців тому +89

    Welcome BSNL❤

  • @r.r.d88
    @r.r.d88 5 місяців тому +32

    தனியார் நபரிடம் பைசா வாங்காமல் நேர்மையாக பணி செய்தால் பிஎஸ்என்எல் நம்மள தட்டிக் ஆளே கிடையாது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    • @NavinKumar-iu2yh
      @NavinKumar-iu2yh 5 місяців тому

      Langam vanga mattanga bro. Velayum seyamattanga.

  • @parameswarans1421
    @parameswarans1421 5 місяців тому +45

    எங்க ஊர்ல 2G டவரே கிடைக்கல திட்டமிட்டே மத்திய அரசு BSNL நிறுவனத்தை மேம்படுத்தாமல் தனியார் நிறுவனங்களை உள்ளங்கையில் வைத்து தாங்கி பிடித்து கொண்டுள்ளனர் அதனாலேயே இது போன்ற கட்டண உயர்வுகள்
    மக்கள் BSNL நிறுவனத்தில் இணைய ஆரமிக்கவும் தான் பிஎஸ்என்எல் அதிகாரிகள் முகத்தில் புன்னகை வந்துள்ளது
    Anyway tower problems clear பண்ணுங்கள்
    I also planned to port my airtel to BSNL ❤❤❤❤❤

    • @Murugan.l.k
      @Murugan.l.k 5 місяців тому +2

      எந்த ஊர் அண்ணா?

    • @parameswarans1421
      @parameswarans1421 5 місяців тому

      Salem omalur circle(near airport)​@@Murugan.l.k

    • @sathasivam99
      @sathasivam99 5 місяців тому

      ஆ ராசா அமைச்சராக இருந்த காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் அப்படி. அதனால்தான் பிஎஸ்என்எல் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறது. பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இது ஓரளவுக்கு பிஎஸ்என்எல் மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது தான் பதம் ஒதுக்கி இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பணம் ஒதுக்கி தேவையில்லாத ஊழியர்களை விஆர்எஸ் வாங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இருக்கும் ஊழியர்களை நீக்கிவிட்டு புது ஊழியர்களை சேர்த்தால் மட்டுமே பிஎஸ்என்எல் முன்னுக்கு வரும் இப்போது இருக்கும் ஊழியர்களால் நிச்சயம் பிஎஸ்என்எல் முன்னுக்கு வர முடியாது

    • @narasimhana9507
      @narasimhana9507 5 місяців тому +1

      எந்த இடங்களில் வர வில்லையோ அங்கே மக்கள் அதிகாரிகள் இடத்தில் புகார் செய்ய வேண்டும்.எங்கள் ஊரில் திருவண்ணாமலை அலுவலகத்தில் உள்ளே பேசவே வரவில்லை.வெளியே வந்து தான் பேச வேண்டும்.மற்ற கம்பெனிகள் டவர் உள்ளது லைன் கிடைக்கிறது.இதுபோல் எங்கே வரவில்லை என்று மக்கள் சொல்கிறார்களோ அங்கே கிடைக்கும்படி செய்ய வேண்டும்.அப்போது தான் நம்பிக்கை கிடைக்கும்.அவர்கள் வேலைகள் கெடாமல் இருக்க வேண்டும்.

    • @AnandKumar-lm4wm
      @AnandKumar-lm4wm 5 місяців тому

      எல்லா ஊரு ல உம் நல்லா கிடைகிது.... உங்க phone condition bad aa irika வாய்ப்பு உள்ளது.... உங்க friends kitta new condition mobile la unga sim pottu check panni பாருங்க ... Knowledge இல்லாம மத்திய அரசை குறை சொல்லிட்டு 200 உபி மாதிரி comment போடாதீங்க bro 😂😂😂

  • @gowthamsview8886
    @gowthamsview8886 5 місяців тому +31

    well and positive approach... congratulations BSNL team

  • @sureshmenon2917
    @sureshmenon2917 5 місяців тому +18

    BSNL கம்பெனிக்காக ஊழியர்கள் மிகுந்த சிரமப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்து உழைத்து உள்ளீர்கள் இந்த உழைப்பு வீணாகி விடக்கூடாது காலாகாலத்துக்கும் தொடர வேண்டும் இதே போல் சிரித்த முகத்துடன் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் பொதுமக்கள் உங்கள் அலுவலகத்திற்கு வரும்பொழுது மற்றவர்கள் போல் இல்லாமல் bsnl அலுவலகத்தில் ஊழியர்கள் சிரித்த முகத்துடன் வரவேற்பு கொடுத்து மென்மேலும் உயர்ந்திட செய்ய வேண்டும் ஊழியர்கள் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது இதுவே எங்கள் ஆசியும் கோரிக்கையும் ஆகும்

    • @sathasivam99
      @sathasivam99 5 місяців тому +1

      இந்த அக்கறை 2010 லேயே இருந்திருக்க வேண்டும். எங்கே பிஎஸ்என்எல் மூடினால் தங்கள் வேலை போய் விடுமோ என்கிற பயத்தில் தான் தற்போது ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பிஎஸ்என்எல் என்பது தன்னாட்சி நிறுவனம் அதற்கு வரும் வருமானங்கள் எங்கே செல்கிறது

  • @DigitalArtsDo
    @DigitalArtsDo 5 місяців тому +68

    மக்களுக்கு தேவையானது மத்திய அரசிடம் இருந்து தரமான தொலைத்தொடர்புத் துறை அரசால் நடத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே....

    • @muruganantham7467
      @muruganantham7467 5 місяців тому +1

      அருமையான விளக்கம் Bsnl அரசுஉடமையை காப்போம்

    • @sathasivam99
      @sathasivam99 5 місяців тому +2

      இந்த அக்கறை இத்தனை நாளா ஊழியர்களிடம் இல்லையே. எங்கே பிஎஸ்என்எல் மூடிவிடுவார்களோ என்ற பயத்தில் மட்டுமே ஊழியங்கள் தற்போது மக்களின் காலில் விழுகிறார்கள். இந்த அக்கறையை 2010 இல் இருந்து நடைமுறைப்படுத்தி இருந்தால் மக்கள் ஏன் மற்ற நிறுவனத்திற்கு செல்ல போகிறார்கள்

  • @SathishKumar-mq1vy
    @SathishKumar-mq1vy 5 місяців тому +29

    ❤4G 5G BSNL வரவேற்கிறோம்

  • @kalaiarasankalaiarasan2490
    @kalaiarasankalaiarasan2490 5 місяців тому +28

    நல்ல சர்வீச கொடுங்க நாங்களும் உங்க பக்கம் வந்துடும் ஆல்ரெடி நாங்க ஜியோ யூஸ் பண்ணிட்டு இருக்கோம் 😂😂

  • @hitthala6121
    @hitthala6121 5 місяців тому +33

    BSNL ❤❤❤❤

  • @RamaMuroothy
    @RamaMuroothy 5 місяців тому +32

    BSNL🎉❤

  • @vigneshtamilzan4846
    @vigneshtamilzan4846 5 місяців тому +4

    நான் bsnl மாறிவிட்டேன் 4g speed நல்லா இருக்கு ❤but current cut ஆச்சுன்னா டவர் கிடைக்கல 😊

  • @murugadassmurugadass3044
    @murugadassmurugadass3044 5 місяців тому +36

    நன்றி அம்மா பார்க்க என் தாயின் முகசாயல் அம்மா

  • @RajaSekar-pw7yr
    @RajaSekar-pw7yr 5 місяців тому +10

    மிகத் தெளிவான பதில் sister. நன்றி

  • @UdayaVijay-vs6pm
    @UdayaVijay-vs6pm 5 місяців тому +181

    நிறுவனம் விற்கப்படாமல் இருந்தால் சரி...

    • @chandru2kc
      @chandru2kc 5 місяців тому +2

      அய்யோ அய்யோ...! Already done 😂

    • @SangiBahi786
      @SangiBahi786 5 місяців тому +3

      Tata laughing bro he occupied BSNL 😂

    • @UdayaVijay-vs6pm
      @UdayaVijay-vs6pm 5 місяців тому +1

      @@SangiBahi786 😍😍😍😍😍

    • @Esakkiappan-r1u
      @Esakkiappan-r1u 5 місяців тому

      Soon

    • @sathasivam99
      @sathasivam99 5 місяців тому +1

      என்னை கேட்டால் அப்படி விட்டால் தான் இந்த ஊழியர்கள் அடங்குவார்கள். சின்ன ஆட்டமா போட்டார்கள்

  • @siv642
    @siv642 5 місяців тому +6

    Clear speech. Best of luck for bsnl. But West Tambaram la innum, 2g than varuthu, hope January sari panniduvanga.

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 5 місяців тому +4

    B s nl நலம் விரும்பி நான் .ஆனால் ஒரு message vara romba neram ஆகுது.அதே போல் இன்டர் நெட் தவல்கிறது.இதை சரி செய்தால் பொதுமக்கள் யாரும் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள்.

  • @Bonellis_eagle1551
    @Bonellis_eagle1551 5 місяців тому +3

    2:39 உண்மை சொன்னீங்க, நன்றி.

  • @devsanjay7063
    @devsanjay7063 5 місяців тому +11

    😂😂😂😂😂ஆனா எப்படி தான் பிஎஸ்என்எல் விலை ஏறாதுனு நம்பறானுங்க தெரியல அடேய் அது மத்திய அரசு நிறுவனம் டா 😂

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 5 місяців тому +5

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கடுமையாக உழைத்து மக்களை வாழ வையுங்கள் வாழ்த்துக்கள் BSNL ஊழியர்கள். மோடிஜி அய்யா.

  • @75425
    @75425 5 місяців тому +11

    makkal support 100% ,,,dont worry

  • @sudharshanavardhan1894
    @sudharshanavardhan1894 5 місяців тому +8

    உங்க சந்தோஷத்தை பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. 2 மாதம் Vi இருக்கு அது முடிந்த பின் நான் BSNL க்கு Port ஆகிடுவேன்.

  • @mohamedsaleem4814
    @mohamedsaleem4814 5 місяців тому +13

    come back BSNL🔥

  • @mohanraj7867
    @mohanraj7867 5 місяців тому +4

    Clear cut explanation great mam welcome back exMonopoly BSNL

  • @prabhu222222
    @prabhu222222 5 місяців тому +1

    Paravala... Naanga bestu than aana makkal than nu sollaama romba nyayama naanga slow than, enga side um fault irukunu solli start pannadhe periya vishayam👏👏👏👏👏👏
    Makkal to Bsnl: va machan va machan.. unna ipadi paathu evlo naal aachu

  • @mari_official_0612
    @mari_official_0612 5 місяців тому +16

    We support BSNL ❤🎉

  • @Hasiniarul
    @Hasiniarul 5 місяців тому +3

    Welcome to BSNL in Tamilnadu I will proud of you madam we will do it support in Tamilnadu people

  • @bhavanimadhukar6408
    @bhavanimadhukar6408 4 місяці тому

    BSNL தரமான சேவை கொடுத்தால் யாரும் போகமாட்டார்கள். நான் இரண்டு தடவை BSNL போட்டு தரம் இல்லாததால் மாறிவிட்டேன். இப்பொழுது மறுபடியும் போடலாம் என்றால் யாரும் சரியான ஒத்துழைப்பில்லை கிடைக்கவில்லை.இப்படி இருந்தால் தனியாரிடம் எப்படி போட்டி போடமுடியும்.ஊழியரும் ஒத்துழைக்க வேண்டும்

  • @s-onetech4762
    @s-onetech4762 5 місяців тому +8

    அரசு ஊழிய ஓநாய்கள் செய்யும் அணியாயங்களால் அரசு பொதுத் துறைகள் அனைத்தும் விற்கப்படுகிறது!

    • @narasimhana9507
      @narasimhana9507 5 місяців тому

      அதை அரசாங்கம் தான் சரி செய்ய வேண்டும்.இவர்கள் செய்யும் வேலைகளுக்கு பணியாளர்களை குறை சொல்ல வேண்டாம்.அரசாங்க கொள்கைகள் அப்படி உள்ளது.இதற்கு முன் இருந்தவர்கள் ஏன் இதுபோல் செய்யவில்லை.

  • @Apsk-k5b
    @Apsk-k5b 5 місяців тому +27

    4ஜி mattum pothum madam 5ஜி nu solli rateya increase pannirathinga😢

    • @rampooventhan9967
      @rampooventhan9967 5 місяців тому +3

      Dei.. Edhu government

    • @pravin_3991
      @pravin_3991 5 місяців тому

      5g and 4g rate same a irukkum jio vodafone and airtel oda comparatively kammiya irukkum

  • @sakthidinesh2708
    @sakthidinesh2708 5 місяців тому +7

    Salem la irukka Outer Village konjam paarunga ma

  • @ChantranRama
    @ChantranRama 5 місяців тому +5

    நாங்க கொஞ்சம் இருக்கும் தேனி மாவட்டம் தேவாரம் பக்கம் மறவர்பட்டி நாங்க கிராமம்தான் எங்களுக்கு 4G கிடக்கவில்லை

  • @MohamedAnsary-h6g
    @MohamedAnsary-h6g 5 місяців тому +7

    Arumai Arumailum Arumai

  • @balajis3395
    @balajis3395 5 місяців тому +4

    நிறுவனத்தை தனியாருக்கு விற்காமல் இருந்தால் சரி 😊😊😊

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 місяців тому +1

    நான் வந்துவிட்டேன் என்று சொல்லு திரும்ப வந்துவிட்டேன் என்று சொல்லு BSNL MASS

  • @prabhu4910
    @prabhu4910 5 місяців тому +2

    Thank you mam🙏

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp 5 місяців тому +1

    Thank You Madem Congratulations 👏👏👏👏

  • @yuvarajs509
    @yuvarajs509 5 місяців тому

    அரசாங்க உதவியில்லாமல் இந்த அளவுக்கு வளர்ந்து வருவது ஒரு பெருமை!!!

  • @sundararajanvenkatakrishnan
    @sundararajanvenkatakrishnan 5 місяців тому +7

    இன்னும் எங்கள் திருமயம் பகுதியில் BSNL 4g கிடைக்க வில்லை எப்போது கிடைக்கும்? நடவடிக்கை எடுக்க வேண்டும் விரைவில்

  • @Tamilfansclub
    @Tamilfansclub 5 місяців тому

    12 yrs of using BSNL 🎉❤

  • @sabarisabari9350
    @sabarisabari9350 5 місяців тому

    நான் BSNL சிம் Fast..க்காக வாங்கல எனக்கு .அந்த மனுஷனுக்காக வாங்குற RAtan TaTa. வராரரு...மாமனிதர்.....❤❤

  • @kevinraj2613
    @kevinraj2613 5 місяців тому +1

    Super Vara Lavel ❤🎉

  • @palanik1960
    @palanik1960 5 місяців тому +11

    மக்களின் சேவைக்கு பிஎஸ்என்எல் சிறப்பு. ஆனால் 2G , signal strength அதிகம் இருக்கும் 3G கம்மியாக இருக்கும். அதனால் 2g connect ஆகி data வருவதில்லை. ஒன்று 2G சேவையை நிறுத்துங்கள் , அல்லது 3G signal அதிகம் ஆகுங்கள்

    • @manoharanpalanisamy8737
      @manoharanpalanisamy8737 4 місяці тому +1

      2g சேவையை நிருத்தினால் பட்டன் போன் வேலை செய்யாது தாதா பாட்டி லா என்ன பன்னுவாங்க

    • @palanik1960
      @palanik1960 4 місяці тому

      @@manoharanpalanisamy8737 நியாயமான கேள்வி.. ? ஆனால் BSNL கும்ப கர்ண தூக்கத்தில் உள்ளது.

  • @jeraldbeno
    @jeraldbeno 5 місяців тому

    2005 ல் BSNL வைத்திருந்தேன் பேசுவதற்கு மட்டும் 1000 முதல் 1500 Bill வரும் பக்கத்து மாநிலத்திக்கு 4 நாள் சென்று வந்தால் 1000 ரூபாய் கூடுதலாக bill வரும்

  • @lakshmipathi2137
    @lakshmipathi2137 5 місяців тому +1

    நன்றி❤

  • @stellasridevi3738
    @stellasridevi3738 5 місяців тому +2

    Words from heart 🎉

  • @dhinakar9698
    @dhinakar9698 5 місяців тому +2

    yanaiku oru kaalam vanthaal poonaikum oru kalam varum❤

  • @subramanik1450
    @subramanik1450 5 місяців тому +3

    👍👌 வாழ்த்துக்கள்

  • @manoharanpalanisamy8737
    @manoharanpalanisamy8737 4 місяці тому +1

    நெட் ஆன் பன்னுனவுடன் நெட் வர்ர மாதிரி செய்யுங்கள் மத்த நெட்வொர்க்லாம் ஆன் பன்னுன உடன் வருது அதே மாதிரி BSNL நெட் ஆன் பன்னினவுடன் வர்ர மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்

  • @tamildhoni1047
    @tamildhoni1047 5 місяців тому +2

    கடந்த 10 வருடங்களாக இந்த நம்பர பல நெட்வொர்க் ல பயன் படுத்திருக்கன் , BSNL தவிர, இப்போ அதுக்கும் நேரம் வந்துட்டு...

  • @Athlet112
    @Athlet112 5 місяців тому +56

    காலியா கெடந்த டீ கடைக்கு திடீர்னு கூட்டம் வந்ததாம்😅😂😅😂

  • @Gansangoats1976
    @Gansangoats1976 5 місяців тому +2

    வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் மேடம்

  • @narayanan9202
    @narayanan9202 5 місяців тому +4

    மேடம் நீங்க என்னதான் சொன்னாலும் இன்னும் ஸ்பீட் நீங்க அதிகரிக்க வேண்டும் 3G speed மிகவும் ஸ்லோவாக இருக்கிறது. அப்லோடிங் டவுன்லோடிங் இரண்டுமே மிகவும் ஸ்லோவாக இருக்கிறது. தயவு செய்து சரி செய்து கொடுக்கவும் நன்றி கூடுமானவரை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு போர் ஜி சேவை வழங்கவும்.

  • @gunaseakaran6801
    @gunaseakaran6801 5 місяців тому +1

    சூப்பர்❤❤❤

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 5 місяців тому +4

    Jio வுக்கு நன்றி சொல்லுங்க 😂😂😂. சர்வீஸ் நல்லா இருந்தா போதும். Bsnl no 1. 😊

    • @kalimuthu7772
      @kalimuthu7772 5 місяців тому

      பழனியாண்டி பிஎஸ்என்எல் இந்த மாதிரி வருவதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் தான் காரணம்.
      பிஎஸ்என்எல் 1985-2000 காலாண்டு லஞ்சம் இல்லாமல் வேலைகள் நடக்காது.
      சாதாரண லேண்ட் லைன்க்கு பல வருடங்களாக காத்திரூந்தோம்.
      அதற்கு முடிவு கட்டியது ரிலையன்ஸ் தான்.
      500ரூபாய்க்கு இரண்டு மொபைல் மற்றும் அளவில்லாத incoming outgoing call 🤙.

  • @gopalkrishnan4197
    @gopalkrishnan4197 5 місяців тому +2

    Vera vazhi illa....senjudhan aavanum..... aanal service innam old model dhaan.... tower illa.... service illa... customer care illa.... ellaamae improve panunga....idhu oru nalla chance BSNL kku. If you don't...... rombha kashtam....

  • @Kadavellaa-vargise-1A
    @Kadavellaa-vargise-1A 5 місяців тому +1

    ❤❤Come Back BSNL
    Unna marumura orumuraa
    Paakanume ooree
    Come back BSNL
    Ini varigira thalamuraa
    Ketkanum un perey❤❤

  • @herojemnastic2954
    @herojemnastic2954 5 місяців тому

    நான் திரும்பி வந்துட்டேன் 😅 முதல் இடத்திற்கு வருவேன் விரைவில் ❤ BSNL அன்புடன் உங்களை வரவேற்கிறது 🎉 வாருங்கள் 😊

  • @balajis3395
    @balajis3395 5 місяців тому

    யார் எல்லாம் பிஎஸ்என்எல் க்கு மாற போறீங்க 😢😊😊😊

  • @s.pnavinkumaar3410
    @s.pnavinkumaar3410 5 місяців тому

    நீங்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக வேலை பார்த்தாலே பிஎஸ்என்எல் நன்றாகத்தான் இருக்கும்.வாழ்க மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனம்

  • @selvaraaj3037
    @selvaraaj3037 5 місяців тому +2

    Thanks 🙏

  • @ganesanganesan8647
    @ganesanganesan8647 5 місяців тому +2

    Good feedback

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 5 місяців тому +3

    உங்கள நம்பி நான் எவ்வளவோ முறை மாறிட்டேன். ஆனா நீங்க தான் மாறல .கேவலமான நெட்வொர்க் யாருயும் ஏமாந்து பிஎஸ்என்எல் க்கு மாற வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

  • @allrounderunboxing3701
    @allrounderunboxing3701 5 місяців тому +1

    BSNL liker 👍👇 podunga

  • @nithishnithish555
    @nithishnithish555 5 місяців тому +46

    BSNL enga areala signal illa 🤧🤧🤧

    • @venkateshr1825
      @venkateshr1825 5 місяців тому +4

      My area super 🎉🎉

    • @venkateshr1825
      @venkateshr1825 5 місяців тому +4

      Cuddalore signal 💥💥 super..

    • @SKBOSS-cb5gp
      @SKBOSS-cb5gp 5 місяців тому

      ​@@venkateshr1825evlo speed varuthu

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 5 місяців тому

    மேடம். கூடிய விரைவில் நாங்களும் பிஎஸ்என்எல்க்கு. மாறப் போகிறோம். எங்கள் ஆதரவு இனிமேல் எப்பொழுதும் உங்களுக்குத்தான்.. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @mahendran7735
    @mahendran7735 5 місяців тому +40

    enga amma marri IRRKUEIGA nega 💖

  • @m.venkatesanvenkatesan.m9116
    @m.venkatesanvenkatesan.m9116 5 місяців тому +1

    நான் கண்டிப்பாக ஜியோ சிம்😂 ல இருந்து பிஎஸ்என்எல் 😊இக்கு மாறப் போரேன் நான் ஏழை வீட்டு குடும்பம் ❤ சேர்ந்தவற்😮

  • @SanthoshSanthosh-kv4uw
    @SanthoshSanthosh-kv4uw 5 місяців тому +2

    Pesaredhey super ra pesrangaa boss

  • @SREESHIRDIANNADATASAIBABATEMPL
    @SREESHIRDIANNADATASAIBABATEMPL 5 місяців тому

    இப்படி யுடுபு பார்த்து ஏர்டெல் இருந்து BSNL மாத்துன ஆனால் நேட்வர்கே இல்ல 4g இல்ல 3G அதுவும் சரி இல்லை 1 Watsap photos download ஆக 2 நிமிடம் ஆகுது ஏ வேலையே பொச்சி இப்ப மறுபடியும் புதுசா ஏர்டெல் வாங்கினேன் நீங்க இப்படி கஸ்டபடாதிங்க உங்கள் நண்பர் BSNL யுஸ்பன்ண அவர் இடம் ஆலோசனை செய்து விசாரித்து வாங்கவும் என் கஷ்டம் என்னேடு பொகட்டும்

  • @MydeenMeeran-u7s
    @MydeenMeeran-u7s 5 місяців тому +1

    மிக சிறப்பு

  • @TheAsiknisha
    @TheAsiknisha 5 місяців тому +1

    நீங்க இப்படி பேசனதே ரொம்ப சந்தோஷமா இருக்கு.

  • @Swamiji-ye8xe
    @Swamiji-ye8xe 5 місяців тому +1

    ரொம்ப நன்றி அம்மா.

  • @vazeemagram3668
    @vazeemagram3668 5 місяців тому +3

    👌👌👌👌👌👌

  • @அச்சம்தவிர்-ஞ6ல
    @அச்சம்தவிர்-ஞ6ல 5 місяців тому

    கஸ்டமர் கேர் சப்போர்ட் 😂😂😂 ரொம்ப அழகா ரெஸ்பான்ஸ் கொடுப்பாங்க 😅😅😅

  • @dharmarajrithish4744
    @dharmarajrithish4744 5 місяців тому

    நன்றி அக்கா 🙏

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 5 місяців тому +1

    சம்பளம் அதிகமா வாங்கினா மட்டும் போதாது வேலை பார்க்கணும் ....

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx 5 місяців тому +1

    எல்லோரும் மாறுவோம் 🎉🎉இது ஒரு புரட்சி

  • @ShanmugaShanmuga-e8d
    @ShanmugaShanmuga-e8d 5 місяців тому +1

    Thank s,mam,walcom,to,my,BSNL,👍🙏👌😎🤘scsasfull

  • @hariharan6578
    @hariharan6578 5 місяців тому +3

    In nagercoil BSNL 4G received.... Good speed🎉

  • @rjcreationtamil3156
    @rjcreationtamil3156 4 місяці тому

    Super bsnl network..... Thnx

  • @divyavigneshj.v2244
    @divyavigneshj.v2244 5 місяців тому +1

    Super BSNL👌👌👌

  • @Dr.KishoreK-ce9xz
    @Dr.KishoreK-ce9xz 5 місяців тому +1

    BSNL thatha varuga.. Got back our lost Love ❤🎉😊

  • @abdulbasith3713
    @abdulbasith3713 5 місяців тому

    Great 🔥

  • @aoi_hi
    @aoi_hi 5 місяців тому +38

    வருக வருக Jio அகதிகள் 😂😂😂

    • @rathinavelg9474
      @rathinavelg9474 5 місяців тому

      Vera level😅

    • @gokukn2336
      @gokukn2336 5 місяців тому +2

      Im a 10 years bsnl User. So naa Jio agathi illa.😂😂

    • @mr.Rolex9885
      @mr.Rolex9885 5 місяців тому

      ​@@gokukn2336 Network Epdi bro irukku?

    • @gokukn2336
      @gokukn2336 5 місяців тому +1

      @@mr.Rolex9885 bro na madurai. inga nalla than irukku bsnl 4g. Im also using bsnl fibre.

    • @mahendran9368
      @mahendran9368 5 місяців тому

      எப்பா... ஜியோ பரவில்லை, ஏர்டெல் இன்னும் மோசம்..
      per month 6 GB only..

  • @manigandan.smanigandan.s4132
    @manigandan.smanigandan.s4132 5 місяців тому

    நல்லது

  • @t.s.a.t.v2256
    @t.s.a.t.v2256 5 місяців тому +1

    Super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @parthibanb9770
    @parthibanb9770 5 місяців тому

    Good Amma 💐🙏

  • @baskaranchinnaiya7314
    @baskaranchinnaiya7314 5 місяців тому +1

    Happy to see your interview madam 🎉