தந்தம் விற்க முடியவில்லை! தெங்குமராடா மலையில் இருந்து தெரிந்த ராஜ்குமார் வீடு! கடத்தல் பின்னணி! 5

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 15

  • @karuppananp9086
    @karuppananp9086 16 днів тому +1

    Royal SALUTE to Veerappan Ayya.

  • @DhinaCameron02
    @DhinaCameron02 16 днів тому

    Fantastic effort 🎉Mam
    Keep continue this type of secrets ❤

  • @Sivakumar-v3z
    @Sivakumar-v3z 16 днів тому +6

    சார் நீங்க இப்பயும் கோட்டை விட்டுட்டீங்க நீங்க பேசிட்டு இருக்குறப்போ உங்க பின்னாடி மூணு பேர் போனாங்க சார் அது என்னன்னு பாருங்க.

  • @babuparthasarathy935
    @babuparthasarathy935 16 днів тому +3

    அப்படியே சதாசிவம் கமிஷன் அறிக்கை பற்றி பேசினால் நன்றாகவும், உண்மையாக இருக்கும்.

  • @RaviKumar-dy4rk
    @RaviKumar-dy4rk 12 днів тому

    ஐயா
    கொடுங்கோல் அரக்கன்
    சித்தரவதை சிகரம் திரு மோகன் நவாஸ் (அதான் அப்பாவி மலைவாழ் சோளகர் இனத்தை சார்ந்த" துப்பாக்கி சித்தனை"யும் அவர் மனைவி மற்றும் 12 வயது மகளையும் சிதிலமாக்கி
    மக்கள் எதிர்த்த பின் அந்த பெண்ணை அவரின் உறவினர் பையனுக்கு பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து வைத்தவர்) அவர்களை வீரப்பனார் வதம் செய்ய முயற்சித்த நிகழ்வை போலீசாரின் பார்வையில்(Police version) பதிவிடுங்க சார்..

  • @ManiKandan-iu2oy
    @ManiKandan-iu2oy 17 днів тому

    Great mam.ladiesgu ierugra oru thairiyam antha Siva media vitaparigu eilla .ennum comerciala viyaparam pandraan poranpookuu😅😅😅

  • @_kevin_vvk8637
    @_kevin_vvk8637 16 днів тому

    Aalagar kovil 😂

  • @Welcome2025RK
    @Welcome2025RK 15 днів тому

    All fake you told

  • @PalaiyamP-m5w
    @PalaiyamP-m5w 17 днів тому

    அவர் சொல்றது பொய்யன்

  • @RaviKumar-dy4rk
    @RaviKumar-dy4rk 17 днів тому +3

    கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்துவது வீரப்பனாரின் நீண்ட நாள் கனவு
    ஏனென்றால் கன்னடர்கள் காவிரி பிரச்னை யின் போது தமிழர்களை தாக்குவது வழக்கம்
    குறிப்பாக அதில் ராஜ்குமார் ரசிகர்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்படடனர்
    இதனால் கோபம் கொண்ட வீரப்பன் பல வருடங்களாக ராஜ்குமாரை கடத்த முயற்சி செய்து கொண்டிருந்தார் என கிருஷ்ண மூர்த்தி என்ற எல்டிடிஈ பயிற்சி பெற்று வீரப்பனாருடன் அப்போது இணைந்திருந்த போராளி கூறியுள்ளார்
    ஆனால் இவரோ கதை அளக்கிறார்