Watch Koose Munisamy Veerappan 1st Episode for FREE | Watch the Full Series on ZEE5 only

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ •

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 6 місяців тому +106

    பலரும் அறியாத வீரப்பனாரின் மறுபக்கத்தை வெளிஉலகிக்கிற்க்கு முதன்முதலில் காட்டிய பத்திரிக்கையளார் சிவசுப்ரமணியன் அவர்களூக்கு நன்றி நன்றி நன்றி

  • @rajkumarramadoss3379
    @rajkumarramadoss3379 8 місяців тому +41

    வீரத்தின் மறு உருவம் வீரப்பனார் ஐய்யாவிற்கு வீரவணக்கம் ❤

  • @இயற்க்கைஅதிசயங்கள்

    பொய் பேசும் கேவலமான மனிதர்களை விட உண்மையை பேசிய இந்த மனிதர் ஆக சிறந்த வீரர் உண்மையான கதாநாயகன்

  • @SoundarRajan-op2ro
    @SoundarRajan-op2ro 8 місяців тому +32

    சிவசுப்ரமணி.... ❤️

  • @kathiresank5503
    @kathiresank5503 8 місяців тому +40

    எல்லா புகழும் சிவசுப்ரமணியம் அவர்களுக்கே ❤

  • @mohamedanees8577
    @mohamedanees8577 10 місяців тому +102

    வீரம் என்ற சொல் வீரப்பன் அவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb 10 місяців тому +84

    சிவசுப்ரமணியம் ஆசிரியரே மிக சிறந்த தகவலை தருபவர்

  • @TeamSiragukal
    @TeamSiragukal 9 місяців тому +10

    நன்மையோ தீமையோ வாழ்ந்தாள் வீரப்பனை போல் வாழ வேண்டும் இறந்த பின்பும் அவரைப் பற்றிய பேச்சுக்களும் தேடல்களும் இருந்த வண்ணமே உள்ளது..
    Hats off 🎉
    Proud erodian
    இந்த காலத்து இளைஞர்களை கூட நடுங்க வைக்கிறது வீரப்பனின் கதையை கேட்கும் பொழுது...
    இறந்து பல வருடங்கள் ஆகியும் அவரைப் பற்றிய பழிச்சொற்கள் வந்த வண்ணமே உள்ளது அப்படி என்றால் அவர் இருக்கும் காலத்தில் அவரைப் பற்றிய பழிச்சொற்கள் தேடல் தடங்கல்கள் இடையூறுகள் எந்த அளவுக்கு இருந்திருக்கும்

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 9 місяців тому +13

    Nakeeran annaku nandri, ENNA ORU VEERAMANA STORY. GOOSEBUMPS THAN STORY FULLA.

  • @TN82VIVASAYI
    @TN82VIVASAYI 10 місяців тому +53

    இரண்டாம் பாகத்தை காண ஆவலுடன் ..!

  • @AjaiAjai-o2e
    @AjaiAjai-o2e 2 місяці тому +4

    உலகதுலயே வீரப்பன் அய்யா மாதிரி வீரத்தோடயும் தைரியடையும் எவனும் இன்னும் பிறக்கவில்லை என்பது தான் உண்மை 🙏🏻🙏🏻🔥🔥

  • @sudha9697
    @sudha9697 9 місяців тому +39

    Real hero Veerappan 👍👍👍👍👍

  • @SriSri-gw2gz
    @SriSri-gw2gz 10 місяців тому +25

    கலங்காத அண்ணா, பெரும் வீரம் கடும் சொதனயிலெருந்தே பிறக்கிறது❤❤❤❤

  • @gunapoigai9243
    @gunapoigai9243 9 місяців тому +74

    வீரத்திற்கு அப்பன் டா வீரப்பன் ❤

  • @thiyagaraj5096
    @thiyagaraj5096 6 місяців тому +11

    Veerapan speech about mother death very 😢 feeling.

  • @tamilpigeonfarm6746
    @tamilpigeonfarm6746 10 місяців тому +62

    வீரப்பன் ஐயா அதே வீரத்துடன் மீண்டும் பிறக்கவேண்டும்

    • @mathinydevendran2616
      @mathinydevendran2616 7 місяців тому +1

      மறுபடியும் பிறந்து என்ன மயிரை புடடுங்க வேண்டும்?

    • @NirmalKumarGoundar
      @NirmalKumarGoundar 3 місяці тому

      ​@@mathinydevendran2616உண்ண மாதிரி இன dhrogigala கரு அருக்கனும்

    • @VethathiriMaharishiSiddhaClini
      @VethathiriMaharishiSiddhaClini Місяць тому

      nee ennatha pudunguna

  • @Royalkid466
    @Royalkid466 10 місяців тому +29

    வீரப்பன் it's name
    வீரப்பா... it's an Emotional ❤

  • @ramarao1901
    @ramarao1901 10 місяців тому +15

    Veerathamilan veerappan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @venkatariya9256
    @venkatariya9256 7 місяців тому +27

    வீரத்தை விதை போட்டார் வீரப்பன் 🔥🔥🔥

  • @bgmi2333
    @bgmi2333 9 місяців тому +25

    Veerappan Real Jungle King 🔥

  • @s.baskar9456
    @s.baskar9456 4 місяці тому +4

    🫡🫡🫡🫡🫡 ஐயா நான் உங்களுக்கு தலைவணங்குகிறேன் 👏👏👏👌👌

  • @babuBabu-nz8tw
    @babuBabu-nz8tw 10 місяців тому +22

    Veerappan real King real hero lion

  • @KesavanMurali-on3sk
    @KesavanMurali-on3sk 10 місяців тому +33

    Veerappan always in Tamil people heart 🙏🏿🙏🏿🙏🏿

  • @lifeisgood1454
    @lifeisgood1454 7 місяців тому +6

    9:36 - Seeman 🔥🔥🔥

  • @helloboss1444
    @helloboss1444 9 місяців тому +7

    Arputhamaaneh Padaippu 🙏

  • @sulthankabirsulthankabir9580
    @sulthankabirsulthankabir9580 5 місяців тому +4

    Massssssss real hero veerappan sir 🙏🙏💥💥💥💥

  • @prabaprabalini9673
    @prabaprabalini9673 7 місяців тому +8

    Virathukke viram solli koduthavar kadaul virappanar❤❤❤❤❤❤❤

  • @SivaKumar-te7if
    @SivaKumar-te7if 6 місяців тому +10

    Ayya ellai deivame veeranar tamizhakatin Kula deivame

  • @selvarajkarupan687
    @selvarajkarupan687 9 місяців тому +13

    Veerapan 💯💯

  • @KarthikKarthi-wd7tn
    @KarthikKarthi-wd7tn 6 місяців тому +5

    Veerappan uncle pure Gold ,King of forest, I love u verrappan uncle ❤

  • @EzhilEzhilD-cy2id
    @EzhilEzhilD-cy2id 5 місяців тому +5

    இன்னொரு வீரப்பன் பிறந்து வந்தாலும் ஆனா வீரப்பன் போல வராது ❤❤❤🫡🫡🫡

  • @josephvinok5859
    @josephvinok5859 10 місяців тому +255

    Shiva subramani is real hero ..10000%

  • @yogidhuruvan4371
    @yogidhuruvan4371 9 місяців тому +3

    Sema powerful man 🔥🔥

  • @praveenm7816
    @praveenm7816 8 місяців тому +9

    Veerapan is god❤

  • @djshakthi2644
    @djshakthi2644 10 місяців тому +18

    Veerappan speak is blast💥💣

  • @VICKY_503
    @VICKY_503 10 місяців тому +20

    Siva media ❤❤

  • @AshokKumar-jb5ir
    @AshokKumar-jb5ir 3 місяці тому +2

    என்றைக்கும் எங்கள் ஹீரோ வீரப்பன்

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar 3 місяці тому +1

    அய்யா Veerapan நிஜமான வீரன் ❤🎉

  • @s.gowthaman4523
    @s.gowthaman4523 10 місяців тому +9

    Plz 2 episode Be Fast Uploading in Thalavar Veerappan video plz

  • @DilipPawar-k2i
    @DilipPawar-k2i 10 місяців тому +7

    Real pushpa 👍

  • @Varahi-f
    @Varahi-f 5 місяців тому +2

    வீரப்பன் real hero 10000000000%

  • @saravananepmsaravananEpm
    @saravananepmsaravananEpm 9 місяців тому +13

    Siva subramaniyan sir supper🎉🎉🎉

  • @raguragu-cd2bd
    @raguragu-cd2bd 10 місяців тому +28

    Shiva media fans

  • @kevinrajesh5304
    @kevinrajesh5304 10 місяців тому +29

    நக்கீரனுக்கு நன்றி! 🎉

  • @JoyEmmanuel-io2zo
    @JoyEmmanuel-io2zo 4 місяці тому +3

    ®📧🅰🕒 God Veerapan ayya🙏🙏🙏🙏🙏

  • @palagurupala1636
    @palagurupala1636 10 місяців тому +8

    ❤❤❤❤❤ ayya.mass❤❤❤

  • @K.dhanasekaranK.dhanasekar-e3s
    @K.dhanasekaranK.dhanasekar-e3s 16 днів тому

    11/2024 yar yar pakuringa.. yar yarla veerappan iyyava mis pantringa😢😢😢...

  • @valladurai1386
    @valladurai1386 Місяць тому

    மாவீரன் எங்கள் வீரப்பனார் ❤❤❤

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 8 місяців тому +1

    சிறப்பு

  • @Krishnamoorthy-k4w
    @Krishnamoorthy-k4w 4 місяці тому +2

    Mass veerapan💪💪💪

  • @anbu.m9522
    @anbu.m9522 28 днів тому

    இசை அமைப்பாளர். ❤🎉🎉❤

  • @MaheshMahi-e7e
    @MaheshMahi-e7e 7 місяців тому +3

    So Beautiful Making, Nakeeran Daughter, Thanks

  • @vivasayathaikaapome8248
    @vivasayathaikaapome8248 4 місяці тому +3

    Enakku Santhanakaadu serial pidikum makkal tv

  • @KumarPandian-xj1hb
    @KumarPandian-xj1hb 25 днів тому

    சிவசுப்பிரமணியன்❤💯

  • @bubbleffj4712
    @bubbleffj4712 Місяць тому +1

    nakkeeran gopal Give respect m...f . Veerappan is legend

  • @uncommonone238
    @uncommonone238 6 місяців тому +3

    7:30 shiva media shivasubramaniyam anna laughing at the corner 🤣🤣

  • @lerigaming7645
    @lerigaming7645 10 місяців тому +19

    Shiva media❤

  • @RaviShankar-zz6xi
    @RaviShankar-zz6xi Місяць тому

    Shiva Subramaniyam Sir👍👍Great

  • @AnbuARohit
    @AnbuARohit 4 місяці тому +3

    வீரப்பன் ஐயா பேட்டி கொடுத்ததை அதிகம் காண்பித்து இருக்கலாம் சேத்துக்குளி கோவிந்தன் ஐயாவை பார்க்கும் பாக்கியம் கிடைத்து இருக்கும்

  • @NisshanNisshan
    @NisshanNisshan 3 місяці тому +4

    Episode 2 please?? I'm from Malaysia

  • @funtime-cp9dc
    @funtime-cp9dc 3 місяці тому +3

    அழியாத விதை 💯

  • @kevinpaul6443
    @kevinpaul6443 8 місяців тому +3

    Enakum adhe vettai aarvathai kuduthutanga verrapanar sir

  • @SuriyaNarayanan-i8t
    @SuriyaNarayanan-i8t Місяць тому

    Real Don of forest
    Forest king...
    Mr veerapan....

  • @manimekalan3984
    @manimekalan3984 17 днів тому

    எதிர் பக்கம் போட்டி எடுப்பவர் எங்கள் அண்ணன் சிவா அண்ணா

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds 6 місяців тому +5

    கண்மூடித்தனமா வீரப்பனை ஆதரிப்பதும் தவறு எதிர்பதும் தவறு

  • @droneimageprocessinghub
    @droneimageprocessinghub 13 днів тому

    Amma va kadisikallathulla pakka mudiyaleenna....thaaa poodu....🔥

  • @prakavishp4452
    @prakavishp4452 Місяць тому

    Siva anna masssss heroooo❤

  • @Mr-wt9rq
    @Mr-wt9rq 10 місяців тому +3

    Danger veerappan 😂😂😅😅😅

  • @plakshmananjayan5599
    @plakshmananjayan5599 9 місяців тому +3

    Elephant 🐘 konnathu romba paavam

  • @ShashikumarShashi-m1y
    @ShashikumarShashi-m1y 6 місяців тому +1

    Hero❤❤

  • @PraveenKumar-vp1rp
    @PraveenKumar-vp1rp 3 місяці тому

    Love 💕💕💕💕💕 frm karnataka Tamilan Bangalore

  • @thenameisboaz
    @thenameisboaz 9 місяців тому +2

    🔥

  • @muthumanimuthumani5383
    @muthumanimuthumani5383 8 місяців тому +1

    வீரப்பன் பார்ட் டு எப்ப வரும் மேடம்

  • @sivaanandh5659
    @sivaanandh5659 3 місяці тому +2

    சிவ சுப்பிரமணியம் அவர்களுடைய உழைப்பு

  • @vivekanandhanparthiban4634
    @vivekanandhanparthiban4634 10 місяців тому +9

    பெத்த தாய் இல்லையா 43:30

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 7 місяців тому +10

    இஸ்ரேலின் மொசாட் அமைப்பு போன்ற ,சாதூர்யம்,வேகம் விவேகம்,வீரம் கொண்டது வீரப்பர் மற்றும் அவரது படை

    • @mohamedyasir202
      @mohamedyasir202 5 місяців тому

      அந்த மொஸாட் இப்போ பாலஸ்தீன் ஹமாஸ் கஸ்ஸாம் படையிடம் தர்மஅடி வாங்கிக்கொண்டு இருக்கிறது..

  • @TamilTamil-q5z
    @TamilTamil-q5z 10 місяців тому +3

    Tq zee tamil❤

  • @pasupathi0607elumalai
    @pasupathi0607elumalai 3 місяці тому +2

    வீரம் விதைக்கப்பட்டுள்ளது

  • @miztadopie8653
    @miztadopie8653 10 місяців тому +5

    Dpi makkals🔥🔥🔥🔥🔥

  • @GopalRaju-dg1gn
    @GopalRaju-dg1gn 6 місяців тому +1

    Beautiful information

  • @tamilwebservai4465
    @tamilwebservai4465 10 місяців тому +13

    1st best hero sivasuberamaniyan sir...❤

  • @kongumano4918
    @kongumano4918 10 місяців тому +18

    Siva media

  • @madhavamadhava9155
    @madhavamadhava9155 6 місяців тому +5

    ಶಿವ ಸುಬ್ರಮಣ್ಯ ರಿಯಲ್ ಹೀರೊ 👍🏿👍🏿👍🏿

  • @prakavishp4452
    @prakavishp4452 8 місяців тому +3

    Siva isss heroo. 👍👌💪idu avarku than

  • @DineshKumar-du2gk
    @DineshKumar-du2gk 4 місяці тому +1

    Shiva sir voice is clear nice

  • @sonysr-1473
    @sonysr-1473 9 місяців тому +1

    KGF movie പോലെ❤❤❤❤ ❤❤❤❤5. ❤3❤.2024

  • @T-star-CineMaas
    @T-star-CineMaas 10 місяців тому +3

    Thank you for the video

  • @mythilir8118
    @mythilir8118 5 місяців тому +1

    Mohan sir god. Gift

  • @Trending56478
    @Trending56478 7 місяців тому +2

    We are eagerly waiting for the part 2 episode 😢😟

  • @manimaniflower4235
    @manimaniflower4235 10 місяців тому +2

    Part 2 waiting

  • @karthikeyankarthikeyan1794
    @karthikeyankarthikeyan1794 Місяць тому

    Aga mothathula veerappan nallavar..... against appothaiya sattam+arasiyalvaathi...😢😢😢

  • @palagurupala1636
    @palagurupala1636 10 місяців тому +2

    Super Anna 👍🏼👍🏼♥️💯💯💯👍🏼👍🏼

  • @santhoshukrapandiyan8961
    @santhoshukrapandiyan8961 10 місяців тому +1

    kindly release the 2nd season

  • @VinothKumar-eu3hf
    @VinothKumar-eu3hf 4 місяці тому +2

    இத்தொடரில் ஏன் பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம் ஆசிரியர் அவர்களை நேர்காணல் எடுக்கவில்லை.

  • @jenimajenima4381
    @jenimajenima4381 8 місяців тому +14

    சிவ சுப்பிரமணி அவர்களை தவித்தது ஏன்?

    • @MoneyHeistProfessor999
      @MoneyHeistProfessor999 7 місяців тому

      He resigned from nakeeran office and exposed about nakeeran gopal

    • @SureshKumar-sv1fk
      @SureshKumar-sv1fk 6 місяців тому +2

      உண்மை அவருக்கு மட்டுமே தெரியும்... இது அனைத்தும் பொய்

  • @PrabhuTs
    @PrabhuTs 9 місяців тому +6

    siva channel gives the truth. it is better to watch that one

  • @yasarmajitha2915
    @yasarmajitha2915 9 місяців тому +1

    Thalaivanya

  • @AGifrom2040
    @AGifrom2040 10 місяців тому +16

    If Siva media & Vetrimaran will be pure true....🎉

  • @SivaSailamSundaramoorthy
    @SivaSailamSundaramoorthy 20 днів тому

    Background music superrbbb

  • @sivacpn5439
    @sivacpn5439 2 місяці тому

    வீரப்பன்.கண்ணுல.உன்மை.தெறியுது.