YEZHAIKU PUGALIDAMAE || JOHNSAM JOYSON || ஏழைக்கு புகலிடமே || NEW CHRISTIAN SONG

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • Song Yezhaiku Pugalidamae
    Credits
    Lyrics, Tune and Sung By Johnsam Joyson
    Music Arranged and Programmed by Stephen J Renswick
    Keyboards - Stephen J Renswick
    Acoustic, Electric Guitars & Ukelele - Keba Jeremiah
    Bass Guitar - Keba Jeremiah
    Violins- Budapest String Quartet
    1st Violin - Gergely Hutas
    2nd Violin - Anna Feher
    Viola - Laszlo Racz
    Cello - Bela Gal
    Violins Orchestrated by Collins Rajendran
    Drums & Percussion - Livingston Amul John
    Recorded @SteveZoneProductions
    @Tapas Studio by Anish Yuvani
    Mixed by Stephen J Renswick @ SteveZone Productions
    Mastered by Rupendar Venkatesh @ Mix Magic Studios
    Cinimatography & Editing Wellington Jone
    Second Camera Karthick
    Asst.Camera Frankin
    Poster Design Solomon Jakkim
    #johnsamjoysonsong #tamilchristiansongs #YezhaikuPugalidame

КОМЕНТАРІ • 204

  • @DanielKishore
    @DanielKishore Місяць тому +129

    ஏழைக்கு புகலிடமே
    எளியோரின் தஞ்சமே
    என் மேல் இரங்கிடுமே
    தேவா என் மேல் இரங்கிடுமே-2
    1.நிர்ப்பந்தமான மனிதன் என்மேல்
    நிச்சயமான உம் கிருபையினால்-2
    மீட்டுக்கொண்ட என் தெய்வமே-2
    மீறுதலுக்கென்னை காத்திடுமே-2-ஏழைக்கு
    2.யாருண்டு எனக்கு உம்மையல்லால்
    ஏதுண்டு எனக்கு உம் கிருபையல்லால்-2
    விலகாதிருந்தென்னை காத்திடுமே-2
    மகிமையில் சேர நடத்திடுமே-2-ஏழைக்கு
    Yezhaikku Pugalidamae
    Eliyorin Thanjamae
    En Mael Irangidumae
    Deva En mael Irangidumae-2
    1.Nirppanthamana Manithan En Mel
    Nichchayamaana Um Kirubayinaal-2
    Meettukkonda En Deivamae-2
    Meeruthalukkennai Kaathidumae-2-Yezhaikku
    2.Yaarundu Enakku Ummayallal
    Yethundu Enakku Um Kirubayallal-2
    Vilagathirunthennai Kaathidumae-2
    Magimayil Sera Nadathidumae-2-Yezhaikku

    • @dhanasekar5698
      @dhanasekar5698 Місяць тому +4

      Super god bless you🙏🙏👑

    • @stellapushpavalli760
      @stellapushpavalli760 Місяць тому +1

      Consoling song

    • @PearlSon387
      @PearlSon387 Місяць тому +1

      மகிமையில் சேர எங்களை நடத்திடுமே கர்த்தாவே இந்த பாடல் காய் உமக்கு ஸ்தோத்திரம்

    • @t.selvamathan
      @t.selvamathan Місяць тому +2

      நன்றி சகோ

    • @AjaySuthan-rt8rr
      @AjaySuthan-rt8rr Місяць тому +2

  • @johngersom189
    @johngersom189 7 днів тому

    Amen.. உம்முடைய இரக்கத்தை நாடுகிறோம் தேவனே 🙏🏻

  • @jesupassison7474
    @jesupassison7474 Місяць тому +8

    யாரு உண்டு எனக்கு உம்மையல்லால்
    யாரு உண்டு எனக்கு உம்மைவிட்டால்
    நீரே என் தஞ்சம்
    நீரே என் புகலிடம்
    நீரே என் அடைக்கலம்
    நீரே என்றும் என்னை விட்டு விலகாதிரும். ஆமென்

  • @subakumarmathew
    @subakumarmathew Місяць тому +18

    யாருண்டு எனக்கு உம்மையல்லால்🙌🏻….God bless you Anna❤

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m Місяць тому +8

    விலகாதிருந்து என்னைக் காத்திடுமே.மகிமையில் என்னைச்்சேர்த்திடுமே!ஏழைக்குப் புகலிடமே!என் இயேசய்யா!!!

  • @rjjmobiletech8867
    @rjjmobiletech8867 Місяць тому +5

    உங்க பாட்டெல்லாம், நம்ம இயேப்பாக்கு ரொம்ப மகிமை உண்டாக்க ,உங்களை மனதார வாழ்த்துகிறேன் அண்ணா

  • @mettildajesudhas4517
    @mettildajesudhas4517 27 днів тому +2

    என் மகள் குடும்பத்தில் ஒற்றுமை சமாதானம் வேண்டும் தயவு கூர்ந்து ஜெபியுங்க பாஸ்றர்

  • @hemanthkumar.8236
    @hemanthkumar.8236 Місяць тому +20

    நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.
    ஏசாயா 25:4
    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @kumardavid6667
    @kumardavid6667 Місяць тому +6

    Amen Amen திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் அவரே❤

  • @jothiinbaranichennaicentre1093
    @jothiinbaranichennaicentre1093 Місяць тому +6

    எங்கள் எல்லாமே நீர் தான் தகப்பனே🙇🏻‍♀️🥹🫂
    Pastor,I have long desired to see you in person and hear the words of the Supreme Father, and by God's great grace, I am going to attend the youth meeting to be held on July 17th, 2024.
    கர்த்தர் நிச்சயம் உங்கள் மூலம் ஒருப் பெரிய எழுப்புதலைக் கொண்டு வருவார் என்று விசுவாசிக்கிறோம் ஐயா!
    தேவனுக்காக வாழும் உங்களையும், உங்களைப் போன்ற அனைத்து ஊழியர்களையும் நம் பரம தகப்பன், பெலப்படுத்தி, அவரின் இனிய நாமம் மகிமைப்பட இன்னும் வல்லமையாய் பயன்படுத்த வேண்டும் என்று நிச்சயம் நாங்கள் ஜெபித்துக்கொள்கிறோம்.

  • @raviphilip6270
    @raviphilip6270 Місяць тому +9

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக இன்னும் ஆண்டவர் தங்களை வல்லமை யாக பயன்படுத்துவாரக ஆமேன் 🙏

  • @joel_prabhu
    @joel_prabhu Місяць тому +4

    Lord Thanks For The Blessing Song.
    AMEN!!!!!!!🎉🎉🎉🎉🎉

  • @shinevincentperera
    @shinevincentperera Місяць тому +3

    എനിക്ക് തമിഴ് ക്രിസ്റ്റ്യൻ പാട്ടുകൾ ഒത്തിരി ഇഷ്ടമാണ്. Love from Kerala ❤❤

  • @Shinewords
    @Shinewords Місяць тому +5

    மீறுதலுக்கென்னை காத்திடுமே.🙏
    விலகாதிருந்தென்னை காத்திடுமே🙏🙏🙏🙏🙏
    Love you Jesus ❤

  • @JesusChrist-th8fi
    @JesusChrist-th8fi Місяць тому +3

    Praise God ....NICE ❤ vilagathirunthennai kathidumye...um magimayil sera nadathidumye❤...God bless you more and more 🙏 ❤️ Thank God

  • @sophiajoel2242
    @sophiajoel2242 Місяць тому +3

    Glory to God
    Very nice prayer song. Thank you brother. God bless you and your family and ministries Amen..

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 Місяць тому +7

    ஏழைக்கு இரங்குகிறவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙌🏻❤️

  • @user-sk7wv5nu7r
    @user-sk7wv5nu7r Місяць тому +3

    ஏழைக்கு. புகலிடம்❤

  • @chitraangeljesus3259
    @chitraangeljesus3259 Місяць тому +1

    Glory to Jesus 🙏
    God Bless Your Family And Your Ministry 👍💐❤

  • @davidsamjoyson1
    @davidsamjoyson1 Місяць тому +8

    Soulful🤍

  • @kerenemmimasongs2567
    @kerenemmimasongs2567 3 дні тому

    Amen ❤

  • @prayerlinblessy.j144
    @prayerlinblessy.j144 20 днів тому +1

    Please pray for me.. im struggling with ulcer pain.. God is Good

  • @savithria9782
    @savithria9782 Місяць тому +1

    Glory to Jesus Christ Amen Hallelujah God bless you Pastor Anna and you'res Family's & God bless you all Amen Hallelujah Thank you Jesus Christ 💖🙏

  • @nepofernando2434
    @nepofernando2434 Місяць тому +3

    அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.
    1 சாமுவேல் 2:8

  • @Priyadharshni2001
    @Priyadharshni2001 18 днів тому

    Praise the lord

  • @leogracious7345
    @leogracious7345 Місяць тому +3

    தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் ...❤

  • @AnnalJohn1995
    @AnnalJohn1995 Місяць тому

    Nice lyrics and song Anna.Praise be to Jesus Christ.

  • @LakshmiSivakumar-u7n
    @LakshmiSivakumar-u7n 29 днів тому +1

    Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏

  • @johnspurgeon5656
    @johnspurgeon5656 Місяць тому +1

    Nice🎉song! God bless you bro!

  • @manimarannatarajan8892
    @manimarannatarajan8892 Місяць тому +1

    Glory to God

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 Місяць тому +1

    இந்தப் பாட்டு மூல தேவன் மகிமை உண்டாவதாக 🛐☦️✝️

  • @rpakolathurchennaiindia2963
    @rpakolathurchennaiindia2963 25 днів тому

    Very melodious song. Amen. God is our refuge.

  • @vijayaramakrishnan3347
    @vijayaramakrishnan3347 Місяць тому +2

    Glory to Lord Jesus 🙏🙋

  • @t.selvamathan
    @t.selvamathan Місяць тому +3

    ஆமென் தகப்பனே

  • @swathip2532
    @swathip2532 Місяць тому +2

    Amen ☦️🛐

  • @user-ti5cc3dz7c
    @user-ti5cc3dz7c Місяць тому +2

    Glory be to Lord Jesus

  • @SelvaKumar-h2i
    @SelvaKumar-h2i Місяць тому +2

    Praise the lord Amen 🙏💖

  • @allenbritto7357
    @allenbritto7357 Місяць тому +2

    Praise the Lord

  • @Elshaddai123
    @Elshaddai123 Місяць тому +1

    Amen 💯💯

  • @radhsradha3705
    @radhsradha3705 Місяць тому +1

    Amen hallelujah 🎉🎉🎉🎉🎉❤

  • @user-jb3vu7nu9e
    @user-jb3vu7nu9e Місяць тому +2

    Amen thank you Jesus.

  • @ebesam227
    @ebesam227 Місяць тому

    🎉 nice song

  • @ememaevangelin512
    @ememaevangelin512 Місяць тому +3

    Amen .

  • @antonyfranco7790
    @antonyfranco7790 Місяць тому +1

    ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @johndaniel9916
    @johndaniel9916 Місяць тому

    Amen

  • @PearlSon387
    @PearlSon387 Місяць тому +2

    Thankyou JESUS

  • @aaronvasanth
    @aaronvasanth Місяць тому

    Wonderful song as always annan.. You are a real blessing ! Thank you..

  • @jrjjrn
    @jrjjrn 16 днів тому

    Meaningful song pastor

  • @SS-pb1zo
    @SS-pb1zo Місяць тому

    Blessed song 🙏

  • @Jasylin-s7b
    @Jasylin-s7b Місяць тому

    Amen.Blessed song !!!

  • @Joyce-qx9dk
    @Joyce-qx9dk Місяць тому

    Glory to God.. vera level pastor..🎉

  • @shalini366
    @shalini366 Місяць тому +2

    Amen amen

  • @ushaezhil3371
    @ushaezhil3371 Місяць тому

    Appa enna erangume🙏

  • @eunicej4987
    @eunicej4987 Місяць тому

    Very comforting song Pastor Johnsam. Psalm 72:12-14.
    God bless your family and your ministry 🙏

  • @vinoliyai6427
    @vinoliyai6427 Місяць тому +2

    Praise the Lord Jesus

  • @guinjebachandran6301
    @guinjebachandran6301 Місяць тому +2

    Amen Jesus 🎉🎉🎉

  • @divyavani1975
    @divyavani1975 Місяць тому

    God bless you brother

  • @shanthidavis9226
    @shanthidavis9226 Місяць тому

    Pastor Johnsam....Congrats....💐....so privileged to tell you that you're always so perfect and complete in everything you do ....stay highly favored by God!!

  • @jeevishachals2829
    @jeevishachals2829 Місяць тому +2

    Glory to Jesus

  • @selviyogarasa2224
    @selviyogarasa2224 Місяць тому

    Amen God blese you bro❤

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 Місяць тому

    12 நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.
    எசேக்கியேல் 20:12

  • @shinyjemi1583
    @shinyjemi1583 Місяць тому +1

    Iam waiting Annna God bless you more and More 💗

  • @premsimeon8485
    @premsimeon8485 Місяць тому

    ❤ Flawless

  • @logeswarysinnathamby5094
    @logeswarysinnathamby5094 Місяць тому

    Thank You Brother Beautiful Song ELOHIM BLESS YOU AMEN

  • @sahayamcharles258
    @sahayamcharles258 Місяць тому

    Thankyou lord Thankyou Jesus Thankyou holy spirit Amen amen amen

  • @paulnisha5701
    @paulnisha5701 Місяць тому +2

    Amen 🙏

  • @brijeshgates6214
    @brijeshgates6214 Місяць тому

    ❤❤❤❤

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 13 днів тому

    Appa ennai meettu konda en dhaivamay meeruthalukku ennai kaathidumay vilagaathirunthu ennai kaathidumay magimaiyil sayra nadathidumay

  • @joshikreeda6474
    @joshikreeda6474 Місяць тому

    Praise the lord...God bless you brother..... lines explained...what is our status with out God....,🙏

  • @shanthidavis9226
    @shanthidavis9226 Місяць тому

    Continue giving us more of such contributions from your end...ty so much pastor Johnsam....

  • @user-ug4re1ys5w
    @user-ug4re1ys5w Місяць тому

    ❤❤❤

  • @Jesusmarvelloushelperministry
    @Jesusmarvelloushelperministry Місяць тому

    What a melodies ... ! Awesome Epic song.. One of His True Love Song.. Praise be to the Lord !!!

  • @swaminathananbu5969
    @swaminathananbu5969 Місяць тому

    Glory to God amen hallelujah pastor meaningful songs.

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 Місяць тому +2

    Allayluya nandri appa God bless you paster

  • @motivation_12749
    @motivation_12749 Місяць тому +1

    Jesus is the lord

  • @swamidhaschellaiah107
    @swamidhaschellaiah107 Місяць тому

    Amen Amen. Praise the lord ❤❤

  • @philipkamal
    @philipkamal Місяць тому +1

    Praise GOD...

  • @arumathurai1985
    @arumathurai1985 Місяць тому

    Amen praise the lord

  • @jacinthakrishanthan1112
    @jacinthakrishanthan1112 Місяць тому

    தேவனே உமது இரக்கம் எத்தனை பெரியது

  • @mylittleheart2064
    @mylittleheart2064 Місяць тому

    Amen... En mel irangum yeasayya

  • @devimani8698
    @devimani8698 Місяць тому

    Glory to Jesus 🧎🙏 praise the lord

  • @antonyjohn215
    @antonyjohn215 Місяць тому

    Amen. Thank you Jesus...

  • @pownpriyapandiyan1345
    @pownpriyapandiyan1345 Місяць тому +1

    AMEN

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl Місяць тому

    Glory to God Praise the lord amen God bless you and family brother

  • @hephzibharozario8714
    @hephzibharozario8714 Місяць тому

    Amen. Praise the LORD. Awesome song

  • @abijedidah38
    @abijedidah38 Місяць тому

    Amen. Wonderful Lyrics. All HIS Grace... God bless you Pastor..

  • @persisvincelaljoe6375
    @persisvincelaljoe6375 Місяць тому

    Praise the Lord 🙏

  • @jemimalar8062
    @jemimalar8062 Місяць тому

    ஆமென் அல்லேலூயா.🙏🙏🙏

  • @san010577
    @san010577 Місяць тому

    Amen Amen Amen 🙏

  • @danesh1988
    @danesh1988 Місяць тому

    🙏 amen...glory to God

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 Місяць тому

    Glory to The Lord Hallelujah 😊

  • @suvithat7375
    @suvithat7375 Місяць тому

    GLORY TO JESUS 🙏

  • @rohinijason5168
    @rohinijason5168 Місяць тому

    Amen praise the Lord Amen

  • @agnelsam8021
    @agnelsam8021 Місяць тому

    Praise the lord பாஸ்டர்

  • @bigbangraj7870
    @bigbangraj7870 Місяць тому

    As always giving best out of bests, thank you pastor 🙏🏽🙏🏽🙏🏽…

  • @bercysubha8096
    @bercysubha8096 Місяць тому

    Praise God

  • @nickydani2053
    @nickydani2053 Місяць тому

    Praise God Bless You Pastor

  • @santhiraman9452
    @santhiraman9452 Місяць тому

    Thank God glory to God

  • @angeldarwin0
    @angeldarwin0 Місяць тому

    Thank you Jesus

  • @anniechristina4591
    @anniechristina4591 Місяць тому

    Amen amen amen amen