சமையலறை சொல்லும் பெண்ணின் குடும்ப ரகசியங்கள்..!

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 220

  • @mathesh4776
    @mathesh4776 4 роки тому +11

    நீங்கள் சொன்ன விசயத்தை கேட்டு என் வீட்டில் நான் ஏலக்காய் மாலை முருகர்பெருமானுக்கு அனுவித்தேன்.மிக்க நன்றி.வெற்றி வேல் முருகா.🙏

  • @bawyaofficial1258
    @bawyaofficial1258 3 роки тому +16

    மிகவும் அருமையான பதிவு உங்களை நான் ரொம்ப லேட்டா என்வழவில் சந்தித்தது விட்டேன் கடவுள் மனித ருபமக வந்து நேரில் செல்வது பேல் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையான பதிவு நன்றி குருவே சரணம் சரணம் பேற்றி பேற்றி பேற்றி

  • @wetalk_KS
    @wetalk_KS 4 роки тому +16

    உங்கள் சேவை செவ்வனே நடக்க எம்பெருமான் முருகன் ஆசீர்வதிப்பாராக. நன்றிகள் கோடி.

    • @renugokul4113
      @renugokul4113 4 роки тому

      11

    • @sunflareashok6240
      @sunflareashok6240 4 роки тому

      @@renugokul4113 I will also

    • @sunflareashok6240
      @sunflareashok6240 4 роки тому

      @@renugokul4113 and the other one was the one that didn't get a refund or anything for it so far so that I have 6 77 my

    • @sunflareashok6240
      @sunflareashok6240 4 роки тому

      @@renugokul4113 is an absolute nightmare for us all and I have have

    • @sunflareashok6240
      @sunflareashok6240 4 роки тому

      @@renugokul4113 and a few

  • @tummyyummy7577
    @tummyyummy7577 4 роки тому +14

    ஐயா தங்கள் குரல் மிகவும் அருமை

  • @vetriselvimanisekaran4708
    @vetriselvimanisekaran4708 4 роки тому +6

    Simply great ... Superb explanation sir🙏🙏💐💐

  • @srekha07
    @srekha07 5 місяців тому

    இன்றைய பதிவு நன்றாக இருந்தது ஐயா ரொம்ப நன்றி. மும்பை மேகலா.

  • @saradhamanisaravanan622
    @saradhamanisaravanan622 2 роки тому +1

    100 சதவீதம் சரி ஐயா முன்பே தெரியாமல் பல எதிர் வினைகள் நடந்து விட்டது . தயவுகூர்ந்து தீர்வு அளியுங்கள் . நன்றி

  • @TN_LICHU
    @TN_LICHU 4 роки тому +13

    மிகவும் நன்றிங்க

  • @Sudhakarkum-cj8uq
    @Sudhakarkum-cj8uq 4 роки тому +7

    Really very much amazing vasthu tips provided by you sir, Congratulations.

  • @sowmiyasundaramoorthy1254
    @sowmiyasundaramoorthy1254 4 роки тому +67

    ஐயா, ஒரு வீடு கட்ட வாஸ்து படி சமையலறை,படுக்கை அறை போன்ற அமைப்புகள் எங்கெங்கு அமைய வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்க ஐயா.........

  • @thangamkannees3581
    @thangamkannees3581 3 роки тому +1

    அருமையான பதிவு ..நன்றி

  • @RojaAjith-u1e
    @RojaAjith-u1e Місяць тому

    அருமை ஐயா..

  • @palaniammalm3026
    @palaniammalm3026 4 роки тому +1

    அய்யா வணக்கம்
    தங்களின் அறிவுரைகள் மிகவும் யதார்த்தமாகவும் தெளிவாகவும் உள்ளது.
    மிக்க நன்றி
    எங்கள் வீட்டின் தென்கிழக்கு சமையல் அறையில் எல் வடிவில் கருப்பு கல் பதித்து அதன்மேல் கேஸ்அடுப்பு வைத்து கிழக்கு பார்த்து சமைக்கிறோம் சுவற்றில் லைட்பிங் கையில் டைல்ஸ் ஒட்டப்பட்டுள்ளது. தங்களின் மேலான அறிவுரையினை வேண்டுகிறேன்.தங்களை நேரில் சந்திக்க தேதி வழங்க வேண்டுகிறேன்
    நன்றி அய்யா
    பழனியம்மாள்
    தருமபுரி

  • @bhuvanadeena56gimel93
    @bhuvanadeena56gimel93 2 роки тому

    உண்மை சர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @k.ar.praphaukarraaj9187
    @k.ar.praphaukarraaj9187 2 роки тому +1

    Thampi excellent speach

  • @anbarasimuneesh7839
    @anbarasimuneesh7839 4 роки тому +2

    Excellent speech 👌🏻

  • @Sudhe-hu7fe
    @Sudhe-hu7fe 4 роки тому +2

    Sareyya sonnega iyya👌🙏🙏🙏🙏🙏

  • @raguramanv8011
    @raguramanv8011 3 роки тому +1

    Sir neenga solradhu 💯 correct sir enga veetlayum then kilakukula septic tank and bathroom iruku

  • @favcomedy4981
    @favcomedy4981 4 роки тому +3

    Thank you for your information Sir

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 4 роки тому +2

    Mikka Nandri ayya

  • @a.pritekaa.priteka5360
    @a.pritekaa.priteka5360 3 роки тому

    Sir vanakam I from Malaysia . TQ so much for information.

  • @rajalekshmisabarish332
    @rajalekshmisabarish332 2 роки тому +1

    நீங்க சொல்வதெல்லாம் உண்மை

  • @CodeMasterDp07
    @CodeMasterDp07 4 роки тому +1

    ayya vanakkam enmaganukku kanpracchanaiku thervu sonnadurku romba nandri. ayya ungalidam jadagam parka vegunalaga aasai padugirom coronaval varamudiyavilai eppoludu varalama enmaganjadagam orumurai parkavendum dayavu seidu kurungal ayya. nandri ayya

  • @amara2687
    @amara2687 2 роки тому

    Kitchenla black tiles wallla Or tharaipaguthila podavenduma

  • @tamilselvik6822
    @tamilselvik6822 4 роки тому +3

    நல்ல பதிவு...நன்றிகள்...பல..

  • @arunbalakrishnan1821
    @arunbalakrishnan1821 4 роки тому +5

    அருமை....

  • @thaaraapaalkani9360
    @thaaraapaalkani9360 4 роки тому +2

    🙏🙏🙏 நன்றி ஐயா

  • @vasanthirajendran8053
    @vasanthirajendran8053 4 роки тому +2

    Vetrivel muruga 🙏❤️🙏

  • @nandakumer5819
    @nandakumer5819 Рік тому

    Karungali pathina video podunda guruji

  • @bmalathi3083
    @bmalathi3083 4 місяці тому

    Guruji ❤❤

  • @muthudharsana8856
    @muthudharsana8856 4 місяці тому

    Vanakam guru jii
    Life la rompa kasda padurom. But ungala pakkanum apdina fees over solringa epdi mudium guru jii😢😢😢😢😢

  • @padmapriya6421
    @padmapriya6421 4 роки тому +7

    Sir, what you said is correct in my case. In my mother in law house steps, toilet and bathroom are all in one place south east. Both my in-laws are fighting everytime. I am the first daughter in law of the house. My husband is their first son. And I and my husband are in rented house die to problems within the family. When ever we visit their house and come there will be a fight within us. I also come across same problem, my husband is not treating me nicely. Always he will listen to his mother and sister in law words. I feel very bad. I am following your words. Rest I leave it to God. Thank you

  • @josephineraja3256
    @josephineraja3256 Рік тому

    100%true Sir

  • @banurekha1142
    @banurekha1142 4 роки тому +3

    Aiyya நீங்க சொன்ன அனைத்தும் உண்மை தான் aiyya.

  • @punithasreenagasaamyd1158
    @punithasreenagasaamyd1158 4 роки тому +1

    நன்றிகள்கலந்த வணக்கம்,தங்களை எப்படி சந்திப்பது?

  • @nathiyas4175
    @nathiyas4175 3 роки тому

    Unayana pathivu sir enakum sukiran kethu enaivu sir neenga solrthu anaithum fllow panren sir

  • @MS-cu3ei
    @MS-cu3ei 4 роки тому +1

    Good thanks

  • @vezhavendanshalini8671
    @vezhavendanshalini8671 4 роки тому

    Vanakam.. Yengal Vitil adikadi sandai sandai varukirathu..vali solugal

  • @muthuvinoth6514
    @muthuvinoth6514 3 роки тому +1

    வீடு வாஸ்து படி இல்லை அப்பா இறந்துவிட்டார் அண்ணன் மனநிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கிறார் எங்க அம்மா மட்டும் தான் சார் தனியா இருக்காங்க எங்களுக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் உங்களை வந்து நேர்ல வந்து பார்க்க முடியுமா

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 4 роки тому

    Thanks 👍

  • @geethadevaraj4248
    @geethadevaraj4248 2 роки тому

    Geetha. Devaju🙏🙏🙏

  • @rameshraj1726
    @rameshraj1726 3 роки тому

    South East main Entrance
    This is ok ji 🙏💐

  • @SivaSiva-wu2ph
    @SivaSiva-wu2ph 4 роки тому

    நன்றிகள் ஐயா

  • @psubash8581
    @psubash8581 4 роки тому +5

    ஐயா எங்க வீட்டுக்கு வடக்குகிழக்கு பகுதில் சமையல் அரை இருக்கு ஐயா அது சரிய என்ன செல்லுங்கள் வேண்டும் கன

  • @kesavanr6760
    @kesavanr6760 3 роки тому

    Padi then kilakkil erukkalama Ella vadamarkil sirappa

  • @dharmadevi9820
    @dharmadevi9820 4 роки тому

    Im Simarasi pooram ⭐7th April 2021 Guru, sanibhavan perachi palan???

  • @thennierpandalchennimalai567
    @thennierpandalchennimalai567 3 роки тому +1

    நீங்க கூறிய. படிக்கட்டு பாத்ரூம் வீட்டிற்குள் கழிவறை உள்ளது வீட்டை மாற்றி விடலாமா அல்லது அதற்கு ஏதாவது பரிகாரம் உள்ளதா கூறுங்கள்

  • @mekalasenthil9216
    @mekalasenthil9216 4 роки тому +2

    Sir...Can you tell me the alternate idea in building a new house who has a combination of sani and kethu.. or why there is a delay in construction of new house even if we have plot and money.

  • @loganathanloga3480
    @loganathanloga3480 3 роки тому

    Ayya Tharmam and thanam ...sollunga

  • @revathim5973
    @revathim5973 3 роки тому

    Unmai sir🙏🙏🙏

  • @lathak2810
    @lathak2810 3 роки тому

    எங்கள் வீட்டில் உள்ள வாசல்கிழக்குஒன்றுவடக்கில்ஒன்றுஇதனால்என்னபயன்சொல்லுங்க. அய்யா

  • @SenthilKumar-ly8tm
    @SenthilKumar-ly8tm 3 роки тому

    Nandri aiya

  • @vaidegikarthikeyan3911
    @vaidegikarthikeyan3911 4 роки тому

    Super sir thank you

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 4 роки тому

    Tell about nirandra kalasam

  • @jothir307
    @jothir307 4 роки тому +2

    Gurukkal ayya... Toilet not attached kitchen but attached with wall... It's having distance from kitchen then killakku... It's OK ayya please do reply me ....

  • @aishrameshkanna4664
    @aishrameshkanna4664 4 роки тому +2

    Iya, To buy a house, please advise where each room should come including staircase. My rasi Mesham and Natchathiram Karthigai (mother) Nandri Iya, 2 girls - one mesham and other maharam. Husand - Meenam.

  • @gtarasu2654
    @gtarasu2654 2 роки тому

    சார் எப்படி தொடர்புகொள்வது

  • @priyas9563
    @priyas9563 2 роки тому

    வடமேற்கில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. சரியான முறைங்களா

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 3 роки тому +1

    your voice is nice sir

  • @sureshkannanr4619
    @sureshkannanr4619 4 роки тому +1

    Sir enga veetula than kilaku paguthe bathroom eruku. Enna saiyanum. Arju sare saiya vastu tips solluga.

  • @kiskar3784
    @kiskar3784 4 роки тому +1

    Iya Yanka வீட்ல தென்கிழக்கில் பாத்ரூம் இருக்கு ஐயா பரிகாரம் சொல்லுங்க

  • @vivegaa7184
    @vivegaa7184 4 роки тому +1

    Sir i am ur follower. One request sir I have no job ..last year I tried govt jobs...2 marks lose ayiduchu job...plz give tips for govt job....I feel assumed of myself

  • @dhineshadrpg6252
    @dhineshadrpg6252 Місяць тому

    வணக்கம் ஐயா நான் தினேஷ் தேவி எனக்கு இரண்டு பெண் குழந்தை இருக்காங்க சின்ன பொண்ணு 7 மாதம் ஆகுது நீங்க எப்போது ஊருக்கு வருவீங்க நான் உங்க வகுப்பு தோழி என் சின்ன பொண்ணுக்கு ஜாதகம் நீங்க பாத்து எனக்கு எழுதி பார்த்து சொல்லுங்க எனக்கு ஆண்குழந்தை இல்லை சின்ன பாப்பா 21.5.2024 காலை 5.57 நிமிடம் பிறந்தது பார்த்து சொல்லுங்க ஐயா நீங்க ஊருக்கு வந்தா சொல்லுங்க நானும் என் கணவரும் வந்து உங்க வீட்டுல பார்க்கிறோம் நன்றி ஐயா

    • @dhineshadrpg6252
      @dhineshadrpg6252 Місяць тому

      த. பொட்டைகோல்லை தெற்குத்தெரு நான் 9வகுப்பு தோழி கொஞ்சம் பார்த்து எனக்கு பதிலாளியுங்க ஐயா நன்றி

  • @preminivamadeva7631
    @preminivamadeva7631 4 роки тому +2

    Take care which Covid when you travel around. I am sure lord muruga is with you

  • @naveenmahendran713
    @naveenmahendran713 2 роки тому

    ஆன்மீகத் தகவல் மற்றும் சூட்சமங்கள் குறித்தபுத்தகம் ஏதாவது எழுதி இருக்கிறீர்களா சாமி இருந்தால் சொல்லவும்

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 4 роки тому

    Enna time la indha program telecast

  • @raguramanv8011
    @raguramanv8011 3 роки тому

    Sir vadakilakula padikatum and thenmerkula padikatum iruku .apadi irukulama

  • @ammuraj6028
    @ammuraj6028 3 роки тому

    Yenga veedu vadagai veedu thenkilaku la kalivarai irukirathu ayya Nenga solvathu anaithum unmai 😢 atharku enna parikaram ayya

  • @vanavinaren9438
    @vanavinaren9438 4 роки тому

    Iya thenkizhakil thenai maram irukalama ?

  • @buvaneswarisrinivasan9042
    @buvaneswarisrinivasan9042 2 роки тому

    Antha amma thenmearku solraga sir....then kilakulathan toilet irukakoodathu soneega sir... please told sir

  • @Manobalan77
    @Manobalan77 4 роки тому +1

    வணக்கம் நாங்கள் தென் கிழக்கு சமையல் ௮றை வட கிழக்கு தண்ணிர் தொட்டி வட மேற்கு படிக்கட்டுகள் கீழே கழிவு ௮றை ஆனால் இந்த வீடு வந்த பிறகு ௧னவா் வேலை இல்லாமல் போய்ட்டு

  • @sasikala2964
    @sasikala2964 3 роки тому

    Superb

  • @Raja-hi4fr
    @Raja-hi4fr 4 роки тому

    Super super super super super 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @shanthisaravanan2380
    @shanthisaravanan2380 4 роки тому +1

    ஐயா வணக்கம் வடகிழக்கு பகுதியில் காம்பவுண்ட் சுவர் ஒட்டி சம்ப் கட்டலாம எந்த அளவில் கட்டலாம் சொல்லுங்கள்

  • @b.hemalatham.basker7647
    @b.hemalatham.basker7647 3 роки тому

    Puthu v2 kattalam nu irukom... Vastu Padi epd kattalam nu solunga sir

  • @thetimeofdd2840
    @thetimeofdd2840 3 роки тому

    Sir unka veeda konjam kaminga pakalaamm

  • @vani19787
    @vani19787 4 роки тому +2

    Ayya, the vasthu, pooja what ur saying i am following as much we can, getting benefits out of it, last I done Lakshmi pooja on diwali day and can the good benefits out of it.

    • @rameshsudha2418
      @rameshsudha2418 4 роки тому

      M

    • @lathas1808
      @lathas1808 4 роки тому

      இது வரைக்கும் நிறைய கற்புக்கரசி பெண்களுடைய கணவன் மார்க்கம்தான் அயோக்கியனாக இருந்து இரு ந்திருக்கிறார்கள். அதனால் அந்த பெண் அடுப்படி . மஞ்சள் கயிறு இதை எல்லாம் பார்த்து சொல்லுவது சரியா . போய் ஆறு அறிவை பயன்படுத்தி ஆண்களாகிய நீங்கள் எல்லாம் திருந்துங்கள் சார்.

  • @elangovan.v836
    @elangovan.v836 4 роки тому

    Very very super sir

  • @ezhilarasan1884
    @ezhilarasan1884 4 роки тому

    Aluminium masala boxla vendhayam iruku ok ah sir

  • @logannadeson9882
    @logannadeson9882 2 роки тому

    Thank you iyya

  • @thenmozhysundararaj9523
    @thenmozhysundararaj9523 4 роки тому

    En maganuku dhanushu rasi kadagem lagnem 6 IL. Sani sandhiren serkai prechnai ullathu pariharem koorevum

  • @er.ananth1518
    @er.ananth1518 4 роки тому

    Sir u r look like Nithyananda

  • @kamaladeviledchumanan1075
    @kamaladeviledchumanan1075 3 роки тому

    ஐயா வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு கழிவறை வீட்டிக்குள் தான் இருக்கிறது அதற்கு என்ன பரிகாரம்?

  • @gopi7720
    @gopi7720 3 роки тому

    Wow super wow

  • @n.g.sundarie9319
    @n.g.sundarie9319 4 роки тому

    Sir vanakam...kitchanla elephant bommai vaipatu nallata sir.....Gunasundari Malaysia

  • @jothimani6098
    @jothimani6098 4 роки тому +4

    ஐயா அடிக்கடி சமையல் அறைல துர்நாற்றம் வீசுகிறது அது நல்லதா இல்லை கெட்டதா அதே போல புளூ அடிக்கடி வச்சிருது

  • @KrishnaKumar-vd1tp
    @KrishnaKumar-vd1tp 4 роки тому +1

    South west la bathroom yerrukku marra vazhi yella nan veru yenna saiya aiya

  • @vijayalakshml.r4149
    @vijayalakshml.r4149 4 роки тому +2

    Sir Ambani has a golden toilets in side their house . But he is a very successful businessman n he is very veryyy rich right.

  • @birdking9848
    @birdking9848 4 роки тому

    Vanakam guru ij. Neega sollrathu unmaithan ij. Na erukura veetu aapatithan erukku. Na rent erukkan. Na enna pantrathu nu neega solluga ij. Ple reply pannuga ij. Eethanala en husband ku endha aapathu varathula kojam reply pannuga ij. Ple

  • @vedhasreedeepika2333
    @vedhasreedeepika2333 4 роки тому

    Sir enga veetla then kilakku la maadi padi matrum septic tank rendum erukku sir enna seirathu

  • @rajuchidambaram2730
    @rajuchidambaram2730 4 роки тому

    🌺🌺🌺Guru g saranam 🌺🌺🌺

  • @bhuvanadevi1614
    @bhuvanadevi1614 4 роки тому +1

    குருஜி வணக்கம் நாங்கள் மாடி வீடு பூஜை அறை அதற்கு நேர் கிழ்வீட்டில் கழிவறை இருக்லாமா ? வீட்டின் பின் பக்கம் அடுத்த பிளாட் புளியமரம் உள்ளது கிளைகள் எங்கள் சுவர் தொடுவது போல் உள்ளது அதில் தேன் கூடு உள்ளது என்ன செய்வது பாதிப்பு உண்டா குருஜி

  • @mekalac5156
    @mekalac5156 4 роки тому

    Thanks sir

  • @ammuc595
    @ammuc595 4 роки тому

    Mangu pathi sollunga sir

  • @deeksadeeksa3411
    @deeksadeeksa3411 4 роки тому +4

    Hai sir, unga fees detail solluka.

  • @rajupoongothaimuthurajmala6816
    @rajupoongothaimuthurajmala6816 4 роки тому

    Ayya vanakkam enga veettel northeast padikattu & bathroom varthu enna Pannalam ayya please

  • @tnctamilan8860
    @tnctamilan8860 3 роки тому

    ஐயா மதுரை மீனாட்சி அம்மன் படமும் அதோடு பக்கத்தில் ஒரு எந்திரமும் ஒவ்வொரு வீடி யோவீலும் உங்கள் பின்னால் இருக்கிறது. அந்த எந்திரத்தில் ஏதோ எழுத்துக்கள் உள்ளது. அது என்ன என்று தயவு செய்து ஒரு வீடியோ ஒன்று போடுங்கள் ஐயா. நன்றி ஐயா.

  • @jothir307
    @jothir307 4 роки тому

    Gurukkal ayya... I m the first comment.... Mikka nandri

  • @kannanayyapan7575
    @kannanayyapan7575 4 роки тому +1

    Sir,southeastla engha veetla correcta kitchen iriku but veetuku outsidela southeastla bathroom septiktang iruku .ithu correcta

    • @Kiruvidhvlog5481
      @Kiruvidhvlog5481 2 роки тому

      Southeast laa bathroom septic tank vara kudathu

  • @balajiarun455
    @balajiarun455 4 роки тому +3

    அருமை