இதைப் பாடிய பிஞ்சு குழந்தை ஒரு இஸ்லாமிய குழந்தை இதுதான் நாங்கள் நேசித்த இந்தியா❤❤️🔥 யார் நினைத்தாலும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளிடம் இருந்து எங்களைப் பிரிக்க முடியாது.🫂
சிறப்பு. குழந்தை என்ன அழகா பாடுது . சாமியே வந்து ஆடி பரவசப் படுத்தியது போல இருந்தது ஓம் சக்தி தாயே குழந்தைக்கு எல்லா வளத்தையும் தரட்டும் வாழ்க வளர்க வளத்துடன்
Overview Listen Artists Lyrics அம்பா சாம்பவி சந்திரமோலி ராகலாமந்தரா உமா பார்வதி காளி கைபவதி சிவாதிநைந்த காத்யாயதி பைரவி மாவிளக்கு பூ விளக்கு மாரியம்மன் மணிவிளக்கு மண்விளக்கு பொன் விளக்கு வாழைப்பூ திருவிளக்கு நெய் விளக்கு கைவிளக்கு கார்த்திகையின் அகல்விளக்கு எலுமிச்சம்பழ விளக்கு ஏத்தினோமே திருவிளக்கு பாளையத்தம்மா நீ பாச விளக்கு உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு பாளையத்தம்மா நீ பாச விளக்கு உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு தாயிடத்தில் வைக்க வந்தேன் அன்பு வழக்கு என் தாயிடத்தில் வைக்க வந்தேன் அன்பு வழக்கு அது தீராமல் உதிக்காது அந்த கிழக்கு பாளையத்தம்மா நீ பாச விளக்கு உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு பக்தருக்கு முக்தி விளக்கு சமபுரத்து சக்தி விளக்கு கற்பூர ஜோதி விளக்கு கருமாரி சங்கு விளக்கு பாளயத்து தாய் துணையே கலங்கரி விளக்கு ஆலயம்மா எல்லையம்மா நம்பிக்கை மன விளக்கு மான விளக்கு கூட விளக்கு மகர விளக்கு பாவை விளக்கு மின்னல் விளக்கு வெள்ளி விளக்கு மின்மினிக்குள் உள்ள விளக்கு அத்தனை தீபங்களும் அம்மா நீ பாளையத்தம்மா நீ பாச விளக்கு உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு கைவிளக்கு திருவிளக்கு மருவத்தூர் சுடர் விளக்கு தும்பவிலக்கு குடவிளக்கு திருவண்ணாமலை விளக்கு குத்து விளக்கு மதுரை விளக்கு பத்தினிகளின் கற்பு விளக்கு திருவிளக்கு சரவிளக்கு சீதா மணிவிளக்கு அணையாத குலவிளக்கு ஆத்தா கை மண விளக்கு தாயே மீனாட்சி ஞான விளக்கு காமாட்சி கருணை விளக்கு மூகாம்பாள் குடும்ப விளக்கு தேனாண்டாள் குல விளக்கு கோபம் வந்தால் காளி கண்ணில் எரியும் சிவப்பு விளக்கு மனம் குளிர செஞ்சால் செல்வம் உருக்கி காட்டும் பச்சை விளக்கு நில விளக்கு நடை விளக்கு தூங்கா விளக்கு பொங்க விளக்கு நிலா விளக்கு தள்ள விளக்கு லட்சுமி விளக்கு நந்த விளக்கு அத்தனை தீபங்களும் அம்மா நீ பாளையத்தம்மா நீ பாச விளக்கு உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு பாளையத்தம்மா நீ பாச விளக்கு உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு தாயிடத்தில் வைக்க வந்தேன் அன்பு வழக்கு என் தாயிடத்தில் வைக்க வந்தேன் அன்பு வழக்கு அது தீராமல் உதிக்காது அந்த கிழக்கு பாளையத்தம்மா நீ பாச விளக்கு உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு அன்ன விளக்கு சொர்ண விளக்கு ஆத்தா கைராசி விளக்கு உள்ளம் உனது பக்தி விளக்கு உருகுதே என் உயிர் விளக்கு உலகத்துக்கு ஒரு விளக்கு ஓம் சக்தி அருள் விளக்கு
Hindus have sung soo many Islam songs but why people in comment section are appreciating her for singing s hindu song we are Indians and it has to be done
குழு : அம்பா சாம்பவி சந்திரமோலி ராகலாமந்தரா உமா பார்வதி காளி கைபவதி சிவாதிநைந்த காத்யாயதி பைரவி குழு : மாவிளக்கு பூ விளக்கு மாரியம்மன் மணிவிளக்கு மண்விளக்கு பொன் விளக்கு வாழைப்பூ திருவிளக்கு நெய் விளக்கு கைவிளக்கு கார்த்திகையின் அகல்விளக்கு எலுமிச்சம்பழ விளக்கு ஏத்தினோமே திருவிளக்கு பெண் : பாளையத்தம்மா நீ பாச விளக்கு உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு பெண் : பாளையத்தம்மா நீ பாச விளக்கு உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு பெண் : தாயிடத்தில் வைக்க வந்தேன் அன்பு வழக்கு என் தாயிடத்தில் வைக்க வந்தேன் அன்பு வழக்கு அது தீராமல் உதிக்காது அந்த கிழக்கு குழு : பாளையத்தம்மா நீ பாச விளக்கு உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு பெண் : பக்தருக்கு முக்தி விளக்கு சமபுரத்து சக்தி விளக்கு கற்பூர ஜோதி விளக்கு கருமாரி சங்கு விளக்கு பெண் : பாளயத்து தாய் துணையே கலங்கரி விளக்கு ஆலயம்மா எல்லையம்மா நம்பிக்கை மன விளக்கு பெண் : மான விளக்கு கூட விளக்கு மகர விளக்கு பாவை விளக்கு மின்னல் விளக்கு வெள்ளி விளக்கு மின்மினிக்குள் உள்ள விளக்கு அத்தனை தீபங்களும் அம்மா நீ பெண் : பாளையத்தம்மா நீ பாச விளக்கு உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு குழு : கைவிளக்கு திருவிளக்கு மருவத்தூர் சுடர் விளக்கு தும்பவிலக்கு குடவிளக்கு திருவண்ணாமலை விளக்கு குழு : குத்து விளக்கு மதுரை விளக்கு பத்தினிகளின் கற்பு விளக்கு திருவிளக்கு சரவிளக்கு சீதா மணிவிளக்கு அணையாத குலவிளக்கு ஆத்தா கை மண விளக்கு தாயே பெண் : மீனாட்சி ஞான விளக்கு காமாட்சி கருணை விளக்கு மூகாம்பாள் குடும்ப விளக்கு தேனாண்டாள் குல விளக்கு பெண் : கோபம் வந்தால் காளி கண்ணில் எரியும் சிவப்பு விளக்கு மனம் குளிர செஞ்சால் செல்வம் உருக்கி காட்டும் பச்சை விளக்கு பெண் : நில விளக்கு நடை விளக்கு தூங்கா விளக்கு பொங்க விளக்கு நிலா விளக்கு தள்ள விளக்கு லட்சுமி விளக்கு நந்த விளக்கு அத்தனை தீபங்களும் அம்மா நீ பெண் : பாளையத்தம்மா நீ பாச விளக்கு உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு பெண் : பாளையத்தம்மா நீ பாச விளக்கு உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு பெண் : தாயிடத்தில் வைக்க வந்தேன் அன்பு வழக்கு என் தாயிடத்தில் வைக்க வந்தேன் அன்பு வழக்கு அது தீராமல் உதிக்காது அந்த கிழக்கு பெண் : பாளையத்தம்மா நீ பாச விளக்கு உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு பெண் : அன்ன விளக்கு சொர்ண விளக்கு ஆத்தா கைராசி விளக்கு உள்ளம் உனது பக்தி விளக்கு உருகுதே என் உயிர் விளக்கு பெண் : உலகத்துக்கு ஒரு விளக்கு ஓம் சக்தி அருள் விளக்கு
எம் மதம்மும் சம்மதம் என இந்த பாப்பா பாடி அசதிட்டாங்க 🙏🏻🙏🏻🙏🏻.
@@sujir9358 This is our India 🇮🇳 ♥
இதைப் பாடிய பிஞ்சு குழந்தை ஒரு இஸ்லாமிய குழந்தை இதுதான் நாங்கள் நேசித்த இந்தியா❤❤️🔥 யார் நினைத்தாலும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளிடம் இருந்து எங்களைப் பிரிக்க முடியாது.🫂
Athey neenga tha solanum
India ❌ Tamil nadu ❤
❤❤❤❤❤❤❤
Dai tn enga da iruku @@nandhu3345
உண்மை
குட்டி பாப்பா எவ்வளவு அழகா பாடுறா சூப்பர் மா உனக்கு அந்த அம்மன் அருள் கிடைக்கும் டா
எம்மதமும் சம்மதம்
இந்த பாடலை பாடிய குழந்தை முஸ்லிம்
இந்த குழந்தைக்கு
அம்மனும்
அல்லாவும்
ஏசுவும்
துணை இருப்பார்கள்
I love my india
வேற்றுமையில் ஒற்றுமை இது தான் எங்கள் இந்தியாவின் பெருமை
அம்மன் பக்தி உள்ளவர்கள் ❤🌼🌸💯 .... யாரெல்லாம் ? 👍💜
I am bro
🫂@@ShahulhameedHameed-ne2bd
I am bro
I'm
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
சிறப்பு. குழந்தை என்ன அழகா பாடுது . சாமியே வந்து ஆடி பரவசப் படுத்தியது போல இருந்தது ஓம் சக்தி தாயே குழந்தைக்கு எல்லா வளத்தையும் தரட்டும் வாழ்க வளர்க வளத்துடன்
செல்லமே! மிக உருக்கமாக பாடி எங்களை மெய் சிலிர்க்க வைத்துவிட்டாயடி!! உனக்கு வளமான எதிர்காலம் அமைய அம்மன் அருள் புரிவாள்! ❤
அட்புதம் குழந்தையும் தெய்வமும் ஒன்னு இந்த குழந்தை வடிவத்தில் என் அம்மா கருமாரி தெரிகிறாள் 🔥❤️
எம்மதமும் சம்மதம் 🤍💯
Indhe performance ai ethir paarkave Nazreen kitte .. enne oru alaghana performance...gid bless u Nazreen..Thanghamayil neeya.......👌👌👌..arumai 👏
தங்கம் அந்த அம்மன் அருளால் 100 வருசமேல சந்தோசமா வாழனும் தங்கம் ❤❤❤
No religions for any arts.Welldone baby.God is always with you.
So powerful and energtic performance ❤❤❤
Nasreen
You are great
Singing Devotional song
God Bless you
Ella pilagalu arumai 💯💯💯😘🙌🙌🙏🙏🙏🙏
இன்றைய இந்த நிகழ்ச்சியை மதநல்லிணக்கண நிகழ்ச்சியாக கருதலாம்.
அதெப்படி கருத முடியும் ஒரு மதத்தை மட்டும் தூக்கி பிடிக்குற நிகழ்ச்சி எப்படி மத நல்லிணக்கம் நிகழ்ச்சி வேற்று மத பாடல்கள் பாடபட்டதா
பக்தி பரவசம் .பார்ப்பவர்கள் அனைவருக்கும் நிஜமாகவே ஓட்டிவிட்டது சூப்பர் சிங்கர்...மனம் கவர்ந்த எபிசோட்..வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super performance ❤❤ song nice verry nice ❤❤❤❤❤❤❤❤
Thanks to vijay tv for such a devotional setup... ghoos pump to all hindus
சிறந்த குழந்தை பெற்றோருக்கு வாழ்த்துக்கள்
Super verynice indha kuzhandhikku amman arul kidikka ammany vendukiren
Tangamayil so blessed ❤️🔥🔥🔥
எம் மதமும் சம்மதம் ❤❤❤
தங்கமயில்❤ நஸ்ரின் ❤
Pondian store thangamayila evanga
Yes @@Hindu14397
தாயே ஆத்தா🙏👌👌👌🥰
Intha song kekkum pothu yarukula udal silukkinrathu....
Super thangam enaku udal siluthuvittadhu
Baby songs super kuttima🎉👌👌👌👌👌👌👏👏👏👏
Outstanding performance da chellam ❤😘🥰. .
Overview
Listen
Artists
Lyrics
அம்பா சாம்பவி சந்திரமோலி
ராகலாமந்தரா உமா பார்வதி காளி
கைபவதி சிவாதிநைந்த
காத்யாயதி பைரவி
மாவிளக்கு பூ விளக்கு மாரியம்மன் மணிவிளக்கு
மண்விளக்கு பொன் விளக்கு வாழைப்பூ திருவிளக்கு
நெய் விளக்கு கைவிளக்கு கார்த்திகையின் அகல்விளக்கு
எலுமிச்சம்பழ விளக்கு ஏத்தினோமே திருவிளக்கு
பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
தாயிடத்தில் வைக்க வந்தேன்
அன்பு வழக்கு
என் தாயிடத்தில் வைக்க வந்தேன்
அன்பு வழக்கு
அது தீராமல் உதிக்காது அந்த கிழக்கு
பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
பக்தருக்கு முக்தி விளக்கு
சமபுரத்து சக்தி விளக்கு
கற்பூர ஜோதி விளக்கு
கருமாரி சங்கு விளக்கு
பாளயத்து தாய் துணையே
கலங்கரி விளக்கு
ஆலயம்மா எல்லையம்மா
நம்பிக்கை மன விளக்கு
மான விளக்கு கூட விளக்கு
மகர விளக்கு பாவை விளக்கு
மின்னல் விளக்கு வெள்ளி விளக்கு
மின்மினிக்குள் உள்ள விளக்கு
அத்தனை தீபங்களும் அம்மா நீ
பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
கைவிளக்கு திருவிளக்கு
மருவத்தூர் சுடர் விளக்கு
தும்பவிலக்கு குடவிளக்கு
திருவண்ணாமலை விளக்கு
குத்து விளக்கு மதுரை விளக்கு
பத்தினிகளின் கற்பு விளக்கு
திருவிளக்கு சரவிளக்கு
சீதா மணிவிளக்கு
அணையாத குலவிளக்கு
ஆத்தா கை மண விளக்கு தாயே
மீனாட்சி ஞான விளக்கு
காமாட்சி கருணை விளக்கு
மூகாம்பாள் குடும்ப விளக்கு
தேனாண்டாள் குல விளக்கு
கோபம் வந்தால் காளி கண்ணில்
எரியும் சிவப்பு விளக்கு
மனம் குளிர செஞ்சால்
செல்வம் உருக்கி காட்டும் பச்சை விளக்கு
நில விளக்கு நடை விளக்கு
தூங்கா விளக்கு பொங்க விளக்கு
நிலா விளக்கு தள்ள விளக்கு
லட்சுமி விளக்கு நந்த விளக்கு
அத்தனை தீபங்களும் அம்மா நீ
பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
தாயிடத்தில் வைக்க வந்தேன்
அன்பு வழக்கு
என் தாயிடத்தில் வைக்க வந்தேன்
அன்பு வழக்கு
அது தீராமல் உதிக்காது அந்த கிழக்கு
பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
அன்ன விளக்கு சொர்ண விளக்கு
ஆத்தா கைராசி விளக்கு
உள்ளம் உனது பக்தி விளக்கு
உருகுதே என் உயிர் விளக்கு
உலகத்துக்கு ஒரு விளக்கு
ஓம் சக்தி அருள் விளக்கு
அருமையான பாடல் குட்டி பாப்பா குரல் அருமை
எம்மதம் சம்மதம் நஸ்ரின் சூப்பர்❤
அற்புதமான அழகு குழந்தை அம்மன் 👌👌👌👌
I felt goosebumps when this child sang this song. Saranya's performance was so beautiful.
She sings good !
Hindus have sung soo many Islam songs but why people in comment section are appreciating her for singing s hindu song we are Indians and it has to be done
❤❤❤அநுமை
தங்கம் நஸ்ரினிக்கு சுத்தி போடுங்க இந்த வாரம் எபிசொட் மிகவும் அருமையாக இருந்தது எல்லா குழந்தைகளும் இன்று அருமையாக பாடினார்கள்
Ella kulandaiyum kadavul varthudan paadi irukanga
Super Nasreen voice romba cute ah irruku
Amma thaya palayathu amma 🙌🙌🙌
Super Nazrin, I wish you and Vishnu as a Title winner, you both only comes from small village and you both deserve to won Title ❤❤❤❤
🥰🥰🥰😊😊😊❤❤❤❤❤Cutie performance Chellam 🥰🥰🥰🥰❤❤❤❤❤❤
Super dathangamsemaforarmancegodbleesyou❤❤❤❤❤❤
Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava om varahi saranam 🙏🙏🙏🕉️🕉️🕉️ vetrivel muruganuku arogara 🙏🙏🕉️🕉️🕉️ karupusamy thunai appa
அழகு குரல் ❤
Super papa. Wow
நஸ்ரின் செல்லம் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤
Super chellam unga songs ellaam super...god bless you 😊
🙏🙇 God bless you chlm life long happya erukagka
மதம் எனும் பெயர் அழிந்தது என்று தான் கூற வேண்டும் 😊❤🎉💯🔥
Song choice pasangalodathu yen unga Islamic ponnu unga Islamic pattu yen padalanu kelu arivu ketta koooo😂
@nithickvino5894 ungala mathiri alu irukurathala tha intha matham pakuranga pola😤 stupid mathiri pesathinga kelambunga
@@nithickvino5894dei loosu punda comment pottvan enna madhamanu kood theriyadha arivu ketta sangi poi padida first
குழு : அம்பா சாம்பவி சந்திரமோலி
ராகலாமந்தரா உமா பார்வதி காளி
கைபவதி சிவாதிநைந்த
காத்யாயதி பைரவி
குழு : மாவிளக்கு பூ விளக்கு மாரியம்மன் மணிவிளக்கு
மண்விளக்கு பொன் விளக்கு வாழைப்பூ திருவிளக்கு
நெய் விளக்கு கைவிளக்கு கார்த்திகையின் அகல்விளக்கு
எலுமிச்சம்பழ விளக்கு ஏத்தினோமே திருவிளக்கு
பெண் : பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
பெண் : பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
பெண் : தாயிடத்தில் வைக்க வந்தேன்
அன்பு வழக்கு
என் தாயிடத்தில் வைக்க வந்தேன்
அன்பு வழக்கு
அது தீராமல் உதிக்காது அந்த கிழக்கு
குழு : பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
பெண் : பக்தருக்கு முக்தி விளக்கு
சமபுரத்து சக்தி விளக்கு
கற்பூர ஜோதி விளக்கு
கருமாரி சங்கு விளக்கு
பெண் : பாளயத்து தாய் துணையே
கலங்கரி விளக்கு
ஆலயம்மா எல்லையம்மா
நம்பிக்கை மன விளக்கு
பெண் : மான விளக்கு கூட விளக்கு
மகர விளக்கு பாவை விளக்கு
மின்னல் விளக்கு வெள்ளி விளக்கு
மின்மினிக்குள் உள்ள விளக்கு
அத்தனை தீபங்களும் அம்மா நீ
பெண் : பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
குழு : கைவிளக்கு திருவிளக்கு
மருவத்தூர் சுடர் விளக்கு
தும்பவிலக்கு குடவிளக்கு
திருவண்ணாமலை விளக்கு
குழு : குத்து விளக்கு மதுரை விளக்கு
பத்தினிகளின் கற்பு விளக்கு
திருவிளக்கு சரவிளக்கு
சீதா மணிவிளக்கு
அணையாத குலவிளக்கு
ஆத்தா கை மண விளக்கு தாயே
பெண் : மீனாட்சி ஞான விளக்கு
காமாட்சி கருணை விளக்கு
மூகாம்பாள் குடும்ப விளக்கு
தேனாண்டாள் குல விளக்கு
பெண் : கோபம் வந்தால் காளி கண்ணில்
எரியும் சிவப்பு விளக்கு
மனம் குளிர செஞ்சால்
செல்வம் உருக்கி காட்டும் பச்சை விளக்கு
பெண் : நில விளக்கு நடை விளக்கு
தூங்கா விளக்கு பொங்க விளக்கு
நிலா விளக்கு தள்ள விளக்கு
லட்சுமி விளக்கு நந்த விளக்கு
அத்தனை தீபங்களும் அம்மா நீ
பெண் : பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
பெண் : பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
பெண் : தாயிடத்தில் வைக்க வந்தேன்
அன்பு வழக்கு
என் தாயிடத்தில் வைக்க வந்தேன்
அன்பு வழக்கு
அது தீராமல் உதிக்காது அந்த கிழக்கு
பெண் : பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
பெண் : அன்ன விளக்கு சொர்ண விளக்கு
ஆத்தா கைராசி விளக்கு
உள்ளம் உனது பக்தி விளக்கு
உருகுதே என் உயிர் விளக்கு
பெண் : உலகத்துக்கு ஒரு விளக்கு
ஓம் சக்தி அருள் விளக்கு
திறமையின் உச்சம் பாப்பா வாழ்த்துக்கள்
Alagu Pulla❤Superda Thangooo
பெரியபாளயத்தம்மா ❤❤❤❤❤❤❤❤
Super super super 🤍♥️🤍♥️🤍💯🤍♥️🤍♥️🤍♥️🤍♥️🤍♥️
Super ma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Really very superb chellam today morning lot of time see that video ❤❤
Very very very awesome performance by nasreen ❤❤❤❤❤
நல்லா இருக்கு வாழ்த்துக்கள் பாப்பா ❤❤❤❤❤❤❤❤
Nasrinkutty chellam my fvrt sprda💐😘😘😘😘😘
Super super
Super excellent
அருமையான குரல் செல்லக்குட்டி ❤❤❤❤
Kulasai mutharamma ❤
Goosebumps ❤🔥
Super no words to describe
I like this song super papa 🎉🎉🎉❤❤
Nasreen super super papa amazing performance god bless you
All love nd blessings to you dr❤
Rock performance papa 🎉
Cute 🥰
Yellarum nalla irukanum thaye...om sakthi...para sakthi...🙏🙏🙏
Music also awesome ❤
Superb song selection nasreen
Hatsoff to the kids efforts... Lovely
சூப்பர் தெய்வமே
எம் மதமும் சம்மதம்...
நஸ்ரின் பாப்பா எவளோ அழகாக பொட்டு வைத்து ஒரு ஹிந்து போல அழகாக இருக்காங்க...❤
சூப்பர் வாய்ஸ் குட்டி உனக்கு.
நஸ்ரின் 👍👍👍👍👍👍👍👍👍👍
தங்கம்❤❤❤❤.வாழ்க.வளங்களுடன்
❤❤❤❤😮wow nice 🎉😊😊😊🎵
இந்த குழந்தைக்கு எதிர்காலமே காத்திருக்கு❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Goosebumps moment
No words🙏🙏🙏🙏
Mashallah 🤲🤲🎉🎉🎉❤❤
Super super super super super super ❤❤❤🎉🎉🎉 my heart ❤️❤️❤️❤️🎉🎉🎉
வாழ்த்துகள் 🎉
❤❤❤❤❤❤❤mom
Clm nasreen ❤❤❤❤🎉🎉🎉🎉 so 🥰🥰🥰
Super 💯
Super papa❤❤
Super challam ❤️❤️💙💙❤️💙💙
Super voice sister😊🌹
சூப்பர்டா ❤🎉
Most Power performance da chellam
Super da . Thanks Vijay TV
🙏🙏🙏🙏🙏🙏
அல்லாவின் உருவில் பாளையத்து அம்மன்...வாழ்த்துக்கள் நஸ்ரின்
Amman thaye potri potri Amma🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
அருமை நஷ்ரின் தங்கம்....இறைவன் அருள் பெற்று நலமோடு வாழ வேண்டும் ❤❤❤❤