Onnam Padi Eduthu Song by

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 145

  • @sudhavenugopal6982
    @sudhavenugopal6982 День тому +116

    சாதி மத பேதம் இன்றி நடந்த பக்தி திருவிழா🙏🙏அருமையோ அருமை❤❤ஒரு கிருத்துவ மகள் எவ்வளவு அழகாக பாடுகிறாள்🎉🎉🎉வாழ்த்துக்கள் செல்லம் 👍👌🙌💐🧡

  • @IndhuC-eo7je
    @IndhuC-eo7je День тому +80

    என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை,,,என்ன பாடல் ஆரம்பத்தில் மெதுவக போகும் பாடல், இருதில் அதிவேகமாக போகும்,,இந்த பாடல் பாடுவது மிக கடினமாகா இருக்கும்,,,மிக சிறப்பாக பாடினர் அந்த பாப்பா ❤❤❤
    Vera level

  • @jencydasan
    @jencydasan День тому +13

    What an articulation and voice modulation, Lynet! Amazed darling girl ❤

  • @rajalakshmin2332
    @rajalakshmin2332 День тому +24

    இந்த காலத்து குழந்தைகள் இதுபோல் பக்திப்பாடல்கள் கற்றுக்கொண்டு பாடுவது அருமை. பாடுவதற்கு மிகவும் கடினமான பாடலை கற்று பாடிய லைனெடிற்கு வாழ்த்துக்கள்🎉

  • @JAYASHANKARP-x4h
    @JAYASHANKARP-x4h 16 годин тому +5

    Very nice papa vazthukal ❤❤❤❤❤❤

  • @thangapenne
    @thangapenne День тому +14

    Enna voice vera level 🎉 super chellam ❤

  • @KarthiilavarasiIlavarasi
    @KarthiilavarasiIlavarasi 57 хвилин тому

    Very nice 👍👍🙂🙂 super voice ❤❤ethanai murai keattalum salikkatha voice❤❤❤❤

  • @gengakannan6761
    @gengakannan6761 2 години тому

    உங்களுடைய குரல் அற்புதம் வாழ்த்துக்கள் 💐💐

  • @revathyrevu9473
    @revathyrevu9473 День тому +6

    நல்ல தெளிவான உச்சரிப்பு ....அருமை❤

  • @Santhi-f7z
    @Santhi-f7z День тому +11

    அருமையோ அருமையானபாடல்கள்
    தங்கங்களே வாழ்கவளமுடன்

  • @Celinachandrasekar
    @Celinachandrasekar День тому +6

    பாப்பா கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார்

  • @icando-quotesforyou2239
    @icando-quotesforyou2239 День тому +19

    Yepppppppppaaaaaaa......yeapudi paadaranga antha papa......

  • @rathinamnanjappa1258
    @rathinamnanjappa1258 День тому +25

    பக்தி மழை பொழிய வைத்த விஜய் டிவி க்கு நன்றிகள் பல. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @questionquestioner
    @questionquestioner День тому +25

    லைணட் பாப்பா இந்த பாடலை நீங்கள் அனைத்து மேடைகளிலும் பாட வேண்டும் என வேண்டி விரும்பி கேட்கிறேன்.

  • @vijayvijay-tw5ys
    @vijayvijay-tw5ys День тому +3

    Super chella pillagala anaivarukkum enga manamantha nandri

  • @SanJoze16
    @SanJoze16 День тому +6

    Vera level da Thangam...❤

  • @sknaveengaming4848
    @sknaveengaming4848 День тому +5

    Super Peformance Chellam Pure Talent 🥰💯 👍🏻

  • @pappushalu
    @pappushalu День тому +2

    Unbelievabe performance ❤...God bless Lynet with the very best in life 🙏

  • @Kavipuja
    @Kavipuja День тому +8

    Very nice song ❤❤❤that voice 😮😮😮

  • @PrabhakaranKaran-oc6ki
    @PrabhakaranKaran-oc6ki День тому +7

    Super arumai ❤❤❤❤🎉🎉🎉

  • @mageshwaran7549
    @mageshwaran7549 День тому +6

    Great Lynet!!!! Outstanding stunning blaster🎉

  • @suvathisaravanan3783
    @suvathisaravanan3783 День тому +10

    பாடல் 👌👌👌🙌🙌🙌

  • @VinithaVini-rs7hv
    @VinithaVini-rs7hv День тому +4

    Enaku rompa pudicha song🙏🙏🙏🙏🙏🙏

  • @S.balamuruganS.BALAMURUGAN-u6h
    @S.balamuruganS.BALAMURUGAN-u6h День тому +8

    பாடல் super👌👌👌👌🙌🙌

  • @ponmaniponmani9598
    @ponmaniponmani9598 День тому +4

    Vaarthaigal vucharippu Vera level ❤🎉🎉🎉🎉

  • @SelvaKumar-pg7qf
    @SelvaKumar-pg7qf 15 годин тому +2

    Super da chellam❤❤❤❤❤

  • @AnithaAK-o6y
    @AnithaAK-o6y День тому +8

    சூப்பர்👍🎉

  • @nilannakshthra9282
    @nilannakshthra9282 День тому +7

    Solla varthai illa mei silirkidhu papa kandipa unlife la indha song milestone da thangam

  • @priyakuttima4759
    @priyakuttima4759 День тому +7

    Goosebumps moments papaa❤

  • @ShanthiShanthi-nq8qh
    @ShanthiShanthi-nq8qh 15 годин тому +2

    Semmmma Chella kuttima 🎉🎉🎉❤❤❤❤

  • @VenkadeswariEswari-o5f
    @VenkadeswariEswari-o5f 2 години тому

    Enna voice super ma 👌👌👌

  • @hi7jwmmie
    @hi7jwmmie День тому +6

    Mersal voice and performance 🔥

  • @kalaimurugan202
    @kalaimurugan202 День тому +6

    Wow. very speed song. Vera level

  • @durganivas4505
    @durganivas4505 День тому

    What a voice throw girlllll❤❤❤ semma utcharippu and breath control at this age👍🏻👍🏻👌👌

  • @ajithkumar-km5gy
    @ajithkumar-km5gy День тому +3

    Enna sollurathu unga voice soo super super 👌👌👌👌

  • @poornimaseshan8684
    @poornimaseshan8684 20 годин тому

    She is just amazing with her voice and for her age she just rocked

  • @manjula1288
    @manjula1288 День тому +5

    Vera level ma🎉🎉🎉🎉🎉❤

  • @sksureshkumar001
    @sksureshkumar001 День тому +1

    ஓம் சக்தி பராசக்தி 🙏🥰🙏

  • @srinivasanvenkatachalam1143
    @srinivasanvenkatachalam1143 22 години тому

    Superb Rendition Lynet. God bless you and family with great health, happiness and prosperity 🙏🙏🙏

  • @SimbuArasan-xg1mu
    @SimbuArasan-xg1mu День тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉 சூப்பர் சூப்பர் தங்கம் பல்லாண்டு வாழ்க

  • @pandi.r1927
    @pandi.r1927 День тому +1

    Awww...What a performance!!!❤

  • @GaneshannandhinNandhini
    @GaneshannandhinNandhini День тому +1

    Ayoo vera level daa thanga pulla 😘

  • @Nagaraj-k4n
    @Nagaraj-k4n День тому +5

    Super👌👌👌

  • @vsvadivell5647
    @vsvadivell5647 День тому +3

    சூப்பர் தங்கமே

  • @ShanthiShanthi-nq8qh
    @ShanthiShanthi-nq8qh День тому +2

    Super ma chlm🎉❤

  • @T.seethaladevi
    @T.seethaladevi День тому +2

    🎉🎉super ma sema goosebump❤❤

  • @revathisree1373
    @revathisree1373 День тому

    Excellent excellent excellent simply excellent thangam❤🎉

  • @selvamanimani7558
    @selvamanimani7558 5 годин тому

    Vara level vijay tv❤❤❤🎉🎉🎉

  • @valarmathisrinivasan9924
    @valarmathisrinivasan9924 16 годин тому

    சொல்ல வார்த்தை இல்லை 🎉🎉🎉

  • @thatchasiva3942
    @thatchasiva3942 День тому +1

    Superb da. Mind blowing performance. Vayatuku meriya talent

  • @jothimadu5700
    @jothimadu5700 День тому +2

    Lynet pappa super ❤❤❤❤

  • @lakshmidharmarajan175
    @lakshmidharmarajan175 День тому

    Wow super excellent God bless you chellam❤

  • @jajay07
    @jajay07 День тому +1

    Outstanding performance Lynet ma🥳

  • @nagapriya5044
    @nagapriya5044 День тому

    Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava om varahi saranam 🙏🙏🙏🕉️🕉️🕉️ vetrivel muruganuku arogara 🙏🙏🙏🕉️🕉️🕉️ karupusamy thunai appa

  • @SeelathikulamTRadhaKrishnan
    @SeelathikulamTRadhaKrishnan 17 годин тому

    Vijay Tv க்கு நன்றிகள் பல 🌹🌹🌹

  • @ramyar529
    @ramyar529 День тому +1

    அம்மன் அருளால் எல்லாம் வளம் பெறுக 🙏

  • @ARAteamvlogs.
    @ARAteamvlogs. День тому +1

    Limit valthukal da cellam super perfamence ❤❤❤

  • @AshwinAnandh-i8c
    @AshwinAnandh-i8c Годину тому

    Super thamgam❤

  • @boopathipraveen8860
    @boopathipraveen8860 День тому +1

    Very nice voice congratulations❤

  • @GodGod-lr4lx
    @GodGod-lr4lx 19 годин тому

    Super papa barrel level ❤️❤️❤️❤️❤️

  • @balakrishnan-ih5vd
    @balakrishnan-ih5vd День тому

    Wow wt control in her voice

  • @shyamnaren8253
    @shyamnaren8253 День тому +2

    தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
    தன்னன்னா நாதினம் தன்னானே
    தன்னன்னா நாதினம் தன்னானே
    தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
    தன்னன்னா நாதினம் தன்னானே
    தன்னன்னா நாதினம் தன்னானே
    செந்தில் வடிவேலவரே சிந்து கவி பாட
    பல சங்கதிகள் போட
    முன்பு செய்த வினை ஓட
    இங்கு தஞ்சமுகம் தங்க
    வெள்ளி குஞ்சரங்கள் பாட
    ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஓர ஓரமா
    பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
    பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
    முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
    சித்திர கோபுரம் கட்டவே
    ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
    ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
    ரெண்டாம் படி எடுத்து
    இரத்தினகிளியாம் ஓர ஓரமா
    பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
    பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
    முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
    சித்திர கோபுரம் கட்டவே
    ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
    ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
    மூணாம் படி எடுத்து முத்து
    பல்லாக்காம் ஓர ஓரமா
    பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
    பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
    முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
    சித்திர கோபுரம் கட்டவே
    ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
    ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
    நாலாம் படி எடுத்து நாகரத்தின ஓர ஓரமா
    பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
    பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
    முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
    சித்திர கோபுரம் கட்டவே
    ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
    ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
    அஞ்சாம் படி எடுத்து
    அஞ்சுவர்ணக்கிளி ஓர ஓரமா
    பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
    பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
    முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
    சித்திர கோபுரம் கட்டவே
    ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
    ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
    ஆறாம் படி எடுத்து
    அரும்பு மோதிரம் ஓர ஓரமா
    பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
    பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
    முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
    சித்திர கோபுரம் கட்டவே
    ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
    ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
    ஏழாம் படி எடுத்து எசக்க பூவா ஓர ஓரமா
    பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
    பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
    முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
    சித்திர கோபுரம் கட்டவே
    ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
    ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
    எட்டாம் படி எடுத்து
    பட்டு சீலையாம் ஓர ஓரமா
    பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
    பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
    முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
    சித்திர கோபுரம் கட்டவே
    ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
    ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

  • @santhosenthi3864
    @santhosenthi3864 День тому +1

    சூப்பர் பாப்பா

  • @Thalapathythalapathy11
    @Thalapathythalapathy11 День тому +4

    Fire mode❤

  • @vinithavinitha9256
    @vinithavinitha9256 День тому

    Super vera level dr❤❤❤❤

  • @indramickey8916
    @indramickey8916 День тому +1

    Arumai... arumai 👍👍👏👏

  • @PPriya-y2y
    @PPriya-y2y День тому +14

    Amma thaye potri potri🌺🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AnanyaChachu-g8r
    @AnanyaChachu-g8r День тому +1

    Spr ma❤️❤️❤️❤️

  • @DhanasekaranN-o1r
    @DhanasekaranN-o1r 21 годину тому

    Super song❤❤❤🔥🔥🔥

  • @NiroshaNirosha-s6n
    @NiroshaNirosha-s6n День тому +1

    Sema quiet ma god blee u 🎉🎉

  • @VICKY_503
    @VICKY_503 День тому +1

    Vera level ❤

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec День тому +2

    R.Raja...★★★★★...A1....is...🎉...

  • @muthukumarmuthukumar8325
    @muthukumarmuthukumar8325 21 годину тому

    Super akka❤❤😊

  • @sudhamani3750
    @sudhamani3750 День тому +2

    Sema ❤❤❤❤❤

  • @Karthikeyan.R-fb9mj
    @Karthikeyan.R-fb9mj День тому +1

    Sun tv la pongal morning intha song ah original ah performance video poduvaanga 90s la porandha engalukku mattum theriyum... 😂😂😂

  • @KaavyaKarthi
    @KaavyaKarthi 7 годин тому

    Very very super🎉

  • @indhusrini
    @indhusrini День тому

    Super semaya paduna ma🎉🎉🎉👏👏👏

  • @venkatesank77232
    @venkatesank77232 День тому +1

    Very beautiful song 🎉

  • @PriyaK-gp1wc
    @PriyaK-gp1wc День тому +1

    Semmada❤

  • @Gmanisha-ef1qj
    @Gmanisha-ef1qj День тому +1

    🎉🎉🎉🎉❤❤❤❤❤ best performance 💯

  • @venkisubbu7970
    @venkisubbu7970 День тому +1

    Wow. Super 👍

  • @malarkodibalakrishnan1145
    @malarkodibalakrishnan1145 Годину тому

    Very good singing.Keep it up

  • @Sowntharya-e2c
    @Sowntharya-e2c День тому +3

    Super
    🎉

  • @kavimani7297
    @kavimani7297 15 годин тому

    vera level 😎😎😎

  • @Suvethatnjfu
    @Suvethatnjfu День тому +1

    🥰❤️❤️❤️ super👌

  • @جدي-ث3د
    @جدي-ث3د День тому +1

    Super.ma❤❤❤❤❤❤

  • @Shenole-f7d
    @Shenole-f7d День тому +1

    Waaw performance 🎉

  • @thenmozithenmozi7012
    @thenmozithenmozi7012 День тому +1

    Wow super nice

  • @nathicakesNcooks
    @nathicakesNcooks 22 години тому

    🔥🔥🔥 performance

  • @muthupriya3143
    @muthupriya3143 День тому +2

    Super ✨

  • @Sagarbanu-jg7sc
    @Sagarbanu-jg7sc День тому +1

    நல்லாஇருந்தது

  • @CARTOONSIND
    @CARTOONSIND День тому +2

    Ama nala voice nala ucharipu . Continue

  • @vijayakumar7137
    @vijayakumar7137 День тому +1

    God gifted child

  • @DuraiDurai-e2w
    @DuraiDurai-e2w 22 години тому

    Super song

  • @Subha-f4w
    @Subha-f4w День тому +2

    👌👌🥉

  • @ArmugamPrabu
    @ArmugamPrabu 19 годин тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sathishkumar.a2805
    @sathishkumar.a2805 День тому +3

    Nice voice🎉❤❤❤

  • @rameshsanthosh7021
    @rameshsanthosh7021 День тому +1

    Wowsuper

  • @gomathimathi9581
    @gomathimathi9581 День тому +11

    Semmma performance 👏 🙌 👌 ✨️ ❤️ ♥️

  • @n.praneethb9224
    @n.praneethb9224 День тому +1

    ❤❤❤🎉🎉🎉