Це відео не доступне.
Перепрошуємо.

அடைப்பு நட்சத்திரத்தில் இறந்தால்... இதுதான் அர்த்தம்.

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2020
  • Ask "ARUL VAKKU" [Divine voice] to get remedies for your problems.
    visit Swamiji online at www.ramanswamiji.com.
    Call: 092451-37161, 094432-37536
    Email: raman_swamijee@yahoo.com
    #astrology #ramanswamijisalem #Adaippu

КОМЕНТАРІ • 17

  • @gurusampath4160
    @gurusampath4160 3 роки тому +8

    என் தாயார் ரேவதி நட்சத்திரத்தில் தவறிவிட்டார்கள் நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும் கொஞ்சம் தெளிவாக கூற முடியுமா ஐயா🙏

  • @iswariganeshan8322
    @iswariganeshan8322 3 роки тому +14

    ஐயா என் தந்தையின் சகோதர(பெரியப்பா) இறந்து ஒரு மாதம் ஆகிறது 6 மாதம் அடைப்பு உள்ளது நங்கள் எங்கள் வீட்டில் பூஜா, பாராயணம் செய்யலாமா?

  • @ravithalaravi4051
    @ravithalaravi4051 3 роки тому +2

    ஐயா அடைப்பில் இருந்திருப்பாரா சொல்லுங்க ஐயா

  • @user-hv2df8du2d
    @user-hv2df8du2d 3 роки тому +9

    இறந்தவர்களை கான முடியுமா அவர்களோடு பேச முடியுமா இறந்த நேரம் தெரியாமல் எப்படி அடப்பு இருக்கு என்று கூறுகிறார்கள்

  • @thiruppathithiruppathi6670
    @thiruppathithiruppathi6670 3 роки тому +5

    ஒரு அறையில் வசிப்பவர்கள் எப்படி அறையை பூட்டி விட்டு செல்வது வாடகை வீட்டில் வசிப்பவர்கள் திடீர் என்று காலி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் என்ன செய்வது?

  • @jayjayanthi7148
    @jayjayanthi7148 3 роки тому +1

    கிருஷ்ணஜெயந்தி அஷ்டமி திதி யில் இறந்தால்.. என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ஐயா. Please solunga...

  • @manimalakrishna8895
    @manimalakrishna8895 3 роки тому +1

    Aaiya vanakkam🙏

  • @ravithalaravi4051
    @ravithalaravi4051 3 роки тому +1

    நன்றாக குரு வாழ்க குருவே துணை என் கணவர் 1,12,2o2o. அன்னைக்கு செவ்வாய்க்கிழமை அரை மணியில் இருந்து ஆறு மணியிலிருந்து 8 மணிக்குள் செவ்வாய்க்க கிழமை நெஞ்சுவலியால் இறந்து விட்டார் ஐயா இது வந்து அடுப்பு ராசி நட்சத்திரத்தில் பி இறந்து இருப்பாரா சொல்லுங்க ஐயா

  • @snilamukil
    @snilamukil 3 роки тому +9

    90 வயதில் இறந்தவருக்கு அடைப்பு இருக்குமா?

  • @maharaja7973
    @maharaja7973 3 роки тому

    ப்ளீஸ் சொல்லுங்க

  • @saimuneeswari2737
    @saimuneeswari2737 3 роки тому +1

    adaipil iranthavarkalukku vilakku poda thavara vittal enna seivathu ayya

  • @saravananmsaran9587
    @saravananmsaran9587 3 роки тому +2

    வெள்ளிக்கிழமை மாலை 6.30 To 6.45க்குள் அடைப்பு இருக்குமா குருவே

  • @cmoorthi116
    @cmoorthi116 3 роки тому

    En wife sadhayam natchathiram enna paali vaangala reason

  • @sivasankarsellappan4360
    @sivasankarsellappan4360 3 роки тому

    அய்யா, 18.6.21 வெள்ளிக்கிழமை இரவு 11to12 ஒருவர் இறந்துட்டாங்க. எந்த நட்சத்திரத்தில் இறந்தார்கள்? எதாவது அடைப்பு இருக்கா?

  • @maharaja7973
    @maharaja7973 3 роки тому

    ஐயா அடைப்பு என்றால்?

  • @konguvellalar701
    @konguvellalar701 3 роки тому +1

    ஐயா என் தாய் மாமன் இறந்து விட்டார். சீர் (மஞ்சள் கொட்டி தெளித்தது) . உறவினாகள் யாரும் முன்வராததால் நாங்கள் செய்து விட்டோம். ஆறு மாதம் வீட்டில் தீபம் வைக்கிறார்கள். 6 மாதமும் நாங்கள் எந்த நல்ல / கெட்ட காரியங்களுக்கும் செல்ல கூடாதா? எங்களுக்கும் 6 மாதம் தீட்டு பொருந்துமா கூறுங்கள்