தனித் தீவில் இயற்கையுடன் இணைந்து வாழும் குடும்பம்🥰 | வியந்து போனேன்😲 | Ks Shankar | Sri Lanka
Вставка
- Опубліковано 5 лют 2025
- #ks_shankar #jaffnavlog #jaffna #mannar
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR UA-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / ksshankar15
Ks shankar Facebook Page - www.facebook.c...
Ks shankar Instagram - / ks_shankar15
Ks shankar Tiktok - vm.tiktok.com/...
வணக்கம், நீங்கள் நலமா?
இந்த தீவின் பெயர் ஊறல் தீவு. இது மன்னாரில் உள்ளது.
சங்கர் உங்களின் இந்த காணொலி அருமையாக உள்ளது
இப்படியான பதிவுகளை பார்க்கும் போது மெய் சிலிக்கின்றது
சங்கர், உங்கள் காணொளிகளில் இதுவே எனக்கு மிகவும் பிடித்தமானது.❤ இதுபோன்ற அருமையான வீடியோக்களை தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்! 🎉
நல்ல சிறப்பான பதிவு இதை இவர்கள் முயற்சி சேர்த்தால் சிறப்பான சுற்றுலா இடமாக மாற்றலாம் . பார்க்கவே ஆசையாக உள்ளது. தம்பி அந்த கிளியை மட்டும் சுதந்திரமாக பறக்கவிடுங்கள். பாவம் சிறை வாழ்க்கை. பார்க்கவே வேதனையாக உள்ளது.
அவர்கள் நல்லா வழுகின்றகள் வாழவிடுங்கள் . சந்தோசமா வாழவிடுங்கள் சங்கர்
Arippu Near Mannar/ Ooral Island!
மூன்று குடும்பங்கள் வாழ்ந்து வரும் தீவு.
அருமையான பதிவு.
நன்றி சங்கர் & சிவா.
அவர்களை நின்மதியாக வாழவிடுங்கள.🙏
பயன் உள்ள தகவல்கள் நன்றி🌺🌺🌺🌺🌺🌺
பகிர்வுக்கு நன்றி🙏💕
Where did they study,?
மிக அருமையான பதிவு.
சூப்பர் தம்பி🎉🎉🎉
Casava & potato also good for carbohydrate! Palmyra jam!
அருமையான பதிவு நன்றி சங்கர்
Remembering the scenreys are like those days Jaishankar movies
They are Lucky people. Living with peace ful. God bless them.
பனைமரங்கள் இருக்கும் இடங்களில் நல்ல தண்ணீர் வருக்கும்
அருஐமயான தீஐவ காட்டியமைக்கு நன்றி.
Beautiful location thanks❤
வாங்கோ பியங்கோ நாட்டுக்கு போங்கோ ❤👌👍
Nice❤❤❤
இந்த இடத்தில் ஒரு சுற்றுலா தலம் மாதிரி அமைத்து இந்த குடும்பம் நல்ல வருமானம் பெற முடியும் சிங்கள பகுதியில் உள்ள மாதிரி முடிந்தால் முயற்ச்சி செய்யவும்
Wow 👌 ❤ amazing 👏 ❤🎉🎊👍
Arumai 😅
நிம்மதியான எந்த பிரச்சனையும் இல்லாத வாழ்க்கை.
Very nice vlog bro,,❤❤❤
இலங்கையில் அதி உஷ்ணமான சீதோஷ்ண காலநிலை (உலர் வலயம்) நிலவுவது மன்னார், புத்தளம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை குறிப்பிடலாம்.
திருகோணமலை?
Nice one brother
அருமையான இடம்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤
Dangerous Crocodile there! Long big!
Hi brother
Super place natural
Nice to see the place 👍
Super 👍👍👍
Thank you sankar
Woow❤
♥♥♥
Thanks
Adress இல்ல ஒன்னுமில்ல தீவின் பெயர் என்ன?
அரிப்பு, மன்னார்
❤
🇲🇫👍 good life
தீவின் பெயர் என்ன என்று தெரியவில்லை நீங்களும் கேட்கவில்லை. நன்றி
ஊரல் தீவு
இந்த ஊருக்கு என்ன பெயர்
Sankar sappaddu kadai onnum illai
👍
Avaram pu than
Can grow Murugi farm in this Small Ireland, Government land, Maybe good for tourist destination, Ask the Government to buy and put up a Tourist Hotel 🏨!,