Ummaithan Nambi - Pastor Lucas Sekar | Revival Songs Series

Поділитися
Вставка
  • Опубліковано 6 тра 2021
  • Google pay: 9841374773
    Church Address:
    Pr Lucasekar, Bethel sharon church, 29, church st, sudrasozhapuram, thiruverkadu(p.o) chennai 77
    Bank:
    L.Lucasekar
    A/C: 07511000025779
    HDFC Bank
    Branch:pattabiram
    IFSC:HDFC0000751
    L.Lucasekar
    A/C:488183204
    INDIAN BANK
    Branch: Avadi
    IFSC:IDIB000A079
    Trust account:
    Revival ministries
    A/C: 37669065931
    IFSC: SBIN0016788
    State bank, paruthipattu branch
    Music: Alwyn
    Video: A.V. Peter Elwis
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 191

  • @vennilar6946
    @vennilar6946 3 роки тому +63

    உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா
    உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா
    உலகமோ நிலையில்லை சார்ந்து கொள்ள இடமில்லை
    நித்தியா கன்மலையே அசையாத பர்வதமே
    அரணான கோட்டையே நான் நம்பும் கேடகமே
    உம்மை என்றும் நம்பியுள்ளேன்
    வெட்கப்பட்டு போவதில்லை(2)
    (1)
    நான் போகும் பயணம் தூரம்
    யார் துணை செய்திடுவாரோ
    யாக்கோபின் தேவன் துணையே
    என்னை வழிநடத்திடுவார்(2)
    தடைகள் யாவும் நீக்கி
    என்னை வழி நடத்திடுவார்
    நித்திய வாழ்வைக் காண
    என்னையும் சேர்த்திடுவாரே(2)
    (2)
    மாயை நிறைந்த உலகினிலே
    நிஜமொன்றும் இல்லை
    எதை நான் சார்ந்து போனாலும்
    கானல் நீரை போல் மறையுதய்யா(2)
    என்றென்றும் என்னை விட்டெடுபடாத
    நல்ல பங்கு நீர்தானய்யா
    இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே
    நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர்(2)
    (3)
    பொல்லாப்பு நிறைந்த உலகில்
    யார் என்னை காத்திட கூடும்
    கர்த்தர் நகரத்தை காவாராகில்
    காவலாளியும் விருதாவே(2)
    கர்த்தர் என் நடுவில் இருக்கையில்
    தீங்கை நான் காண்பதும் இல்லையே
    தீயையும் தண்ணீரை கடந்து நான்
    செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர்(2)
    - உம்மைதான்

  • @user-sj5ub6vr6o
    @user-sj5ub6vr6o 9 місяців тому +3

    Amen ' O Lord JESUS Naan Oru Aanathai Pavom Enaku Neega Mattum Than than 😢😢😢😢😢😢😢😢

  • @rajalingam9335
    @rajalingam9335 2 роки тому +4

    எத்தனையோ காலத்தின் மன்றத்தின் இயேசு கிறிஸ்து என்னோடு இருக்கிறார் என்பதை உணர்ந்தேன் கோமதி ராஜலிங்கம் தரனிதரண் மனோதரண் கிருபாதரண்

  • @karthikd8360
    @karthikd8360 3 роки тому +34

    நீரே என் நம்பிக்கை ,அரண், கோட்டை பலத்ததுருகம் என் இயேசு ராஜாவே....

  • @immanuelsujan7686
    @immanuelsujan7686 3 роки тому +38

    பாடல் வழியே எங்களை மீண்டும் மீண்டும் இயேசப்பாட்ட கொண்டு போய் சேர்கிற உங்கள் ஊழியம் இன்னும் கரத்தருக்குள் வளர ஜெபிப்பேன்

  • @anbusrivithya9930
    @anbusrivithya9930 Рік тому +2

    ரொம்ப ஆறுதல் அளிக்கும் பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக......

  • @nithyajoy8104
    @nithyajoy8104 Рік тому +4

    நான் சார்ந்துகொள்ள இயேசுவைத்தவிர யாரும் இல்லை. ஆமேன் நிச்சயமாய் நான் வெட்கப்பட்டு போவதில்லை.

  • @user-ui1hf8hc1u
    @user-ui1hf8hc1u 3 роки тому +16

    இந்த நேரங்களில் இந்த பாடல் ஒரு ஆறுதலாக இருக்கும்படி ஜெபிக்கிறோம் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக பாடல் லூக்காஸ் அப்பாவை ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் ஆமென் அவர்களை ஆசீர்வதிப்பாராக

  • @srinivasank1408
    @srinivasank1408 3 роки тому +18

    இந்த உலகம் முழுவதும் இன்று இருள் சூழ்நிலையிலும் இயேசு கிறிஸ்து எங்களை தீங்கு அணுகாமல் பாதுகாத்து கொள்வார்.🙏

  • @arunkumar3966
    @arunkumar3966 3 роки тому +6

    மாயை நிறைந்த உலகில் நீயே நிரந்தரம் யேசப்பா

  • @jesustamilchannel9214
    @jesustamilchannel9214 3 роки тому +8

    இந்த கொரோனா காலத்தில் இந்தபாடல் எங்களுக்கு மிகவும் ஆறுதல் நான்றிஇயேசப்பா

  • @childofjesusmadurai
    @childofjesusmadurai 3 роки тому +11

    ஆம், ஆண்டவரே உம்மை தான் நம்பி வாழ்கிறோம்

  • @rajiangelina
    @rajiangelina 3 роки тому +8

    இயேசுவே என்‌ தேசத்திற்கு மனமிறங்கும. ஐயா. 🙏

  • @rajalingam9335
    @rajalingam9335 3 роки тому +2

    இயேசுவுக்கு ஸ்தோத்திரம் கோமதி ராஜலிங்கம் கிருபா தரணி மானே இயேசுவுக்கு ஸ்தோத்திரம்

  • @user-ui1hf8hc1u
    @user-ui1hf8hc1u 3 роки тому +7

    எவ்வளோ பெரிய கொள்ளை நோய்கள் வந்தாலும் இயேசப்பா வையே நம்பி இருக்கிறோம்

  • @iloveyoujesus8590
    @iloveyoujesus8590 3 роки тому +5

    என் நம்பிக்கை நாயகன் என் இயேசுவே நீர் ஒருவர் மட்டுமே அப்பா 🙏🙏🙏🙏

  • @user-ui1hf8hc1u
    @user-ui1hf8hc1u 3 роки тому +5

    நாங்கள் போகிற பயணம் பரலோகம் ஆக இருக்கும்படி ஜெபிக்கிறோம் ஆமென்

  • @tn69kinggaming79
    @tn69kinggaming79 3 роки тому +17

    உம்மையே நம்பி உள்ளோம் இயேசுவே நீங்கதான் விடுதலை தரமுடியும் அப்பா 🙏

  • @angelrosi8523
    @angelrosi8523 10 місяців тому +1

    உம்மை என்று நம்பியுள்ளேன் நான் வெக்கப்பட்டு போவதில்லை ❤💞🙏💯👏🙇🏻‍♂️

  • @devaprasannapandiyan619
    @devaprasannapandiyan619 2 роки тому +2

    Amen

  • @margareta6719
    @margareta6719 3 роки тому +8

    உம்மைதான் நம்பி வாழ்கிறேன் அப்பா

  • @arulnewtonnewton9286
    @arulnewtonnewton9286 2 роки тому +5

    தேவனுக்கே மகிமை🙏🙏🙏🙏

  • @venkatesanvenkat5998
    @venkatesanvenkat5998 3 роки тому +2

    Amen hallelujah yesappa Paster bilesing

  • @tamilprayerwarriors3662
    @tamilprayerwarriors3662 3 роки тому +4

    நீர் மாத்திரமே மகிமையடைய வேண்டும் இயேசு ராஜா

  • @Johnreuben-12
    @Johnreuben-12 3 роки тому +8

    உம்மைதான் நம்பியிருக்கேன் .

  • @JOHNGABRIELSJCC
    @JOHNGABRIELSJCC Рік тому +1

    அருமையானா பாடல், அருமை ராகம்

  • @santatansa8305
    @santatansa8305 3 роки тому +12

    கர்த்தர் உங்களை ஆசீர் வதி ப்பா ராக. இன்னும் அநேக பாடல்களை தந்து அநேகமா யி ரம் ஜனங்களை தேவனின் அன்பில் நடத்த உதவி செய்வாரா க. 🙂 🙂 உங்க குடும்பத்தையும், ஊழிய த்‌ தையும் ஆசீர்வாதத்துடன் நடத்துவார் ஆமென்.

  • @logen_sgb
    @logen_sgb 2 роки тому +5

    Ummai Thaan Nambi Vaalkiren yeasaiyaa
    Ummai Thaan saarnthu Vaalkiren Iyaesaiyaa
    Ulakamo Nilaiyilai Chaarnthu Kolla Itamilai
    Niththiya Kanmalaiye Achaiyaatha Parvathame
    Aranaana Kottaiye Naan Nampum Ketakame
    Ummai Entrum Nambiyullen
    Vetkappattu Povathilai - Naan
    Naan Pokum Payanam Thuram
    Yaar Thunai Cheythituvaaro
    Yaakkopin Thevan Thunaiye
    Ennai Vazhinataththithvaar
    Niththiya Vazhvaik Kaana
    Ennaiyum Cherththituvaare
    Maayai Nitraintha Ulakinilee
    Nigamontrum Illai Atrinthene
    Ethai Naan Chaarnthu Ponaalum
    Kaanal Neeraip Pol Mtraiyuthayyaa
    Ententrum Ennai Vittetupataatha
    Nalla Pangku Neer Thaanaiyaa
    Immaikkum Mtrumaikkum Theyvame
    Nigamaana Thechaththil Cherththituveer
    Pollappu Nirantha Ulagil
    Yaar Ennai Kaathida Koodum
    Karthar Nagarathai kaavarahgil
    Kaavalalium Viruthavae
    Karthar en nadauvil Irukaiyil
    Theengai naan kaanpathum Illayae
    Theeyaium Thanneerai Kadanthennai
    Shezhippana Desathil Kondu vaipeer
    Theeyaium Thanneerai Kadanthennai
    Shezhippana Desathil Kondu vaipeer

  • @Monishaft
    @Monishaft 3 роки тому +27

    உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா
    உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா
    உலகமோ நிலையில்லை
    சார்ந்து கொள்ள இடமில்லை (2)
    நித்தியா கன்மலையே
    அசையாத பர்வதமே
    அரணான கோட்டையே
    நான் நம்பும் கேடகமே
    உம்மை என்றும் நம்பியுள்ளேன்
    வெட்கப்பட்டு போவதில்லை (2)
    (நான்)வெட்கப்பட்டு போவதில்லை (2)
    1.நான் போகும் பயணம் தூரம்
    யார் துணை செய்திடுவாரோ
    யாக்கோபின் தேவன் துணையே
    என்னை வழிநடத்திடுவார் (2)
    தடைகள் யாவும் நீக்கி
    என்னை வழி நடத்திடுவார்
    நித்திய வாழ்வைக் காண
    என்னையும் சேர்த்திடுவாரே
    நித்திய வாழ்வைக் காண
    என்னையும் சேர்த்திடுவாரே
    (2) - உம்மைத்தான்
    2.மாயை நிறைந்த உலகினிலே
    நிஜமொன்றும் இல்லை அறிந்தேனே
    எதை நான் சார்ந்து போனாலும்
    கானல் நீரைப் போல் மறையுதையா (2)
    என்றென்றும் என்னை விட்டெடுப்படாத
    நல்ல பங்கு நீர் தானையா
    இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே
    நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர்
    இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே
    நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர் (2) - உம்மை தான்
    3.பொல்லாப்பு நிறைந்த உலகில்
    யார் என்னை காத்திட கூடும்
    கர்த்தர் நகரத்தை காவாராகில்
    காவலாளியும் விருதாவே (2)
    கர்த்தர் என் நடுவில் இருக்கையில்
    தீங்கை நான் காண்பதும் இல்லையே
    தீயையும் தண்ணீரை கடந்தென்னை
    செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர்
    தீயையும் தண்ணீரை கடந்தென்னை
    செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர் (2)-உம்மைத்தான்

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 2 роки тому +12

    என் கண்களில் கண்ணீர் வடிந்து விட்டது....

  • @user-ui1hf8hc1u
    @user-ui1hf8hc1u 3 роки тому +4

    ஆமென் praise lord அப்பா

  • @samueldevaprakasam4791
    @samueldevaprakasam4791 3 роки тому +22

    உலகமோ நிலை இல்லை சார்ந்து கொள்ள இடமில்லை.. அருமையான வரிகள் ஐயா...🙏🙏

  • @davidraj8187
    @davidraj8187 3 роки тому +5

    இயேசுவே நிரந்தரம்

  • @KamalIrinMyNumy
    @KamalIrinMyNumy 2 роки тому +6

    Can't here without crying. May God bless...ur ministry. Always hearing ur songs. Amen ..Amennn
    ...Amennn

  • @d.samuelvimala6565
    @d.samuelvimala6565 3 роки тому +2

    Amen appa

  • @sasirekaha1616
    @sasirekaha1616 3 роки тому +3

    அப்பா நீரே என் நம்பிக்கே

  • @bhuvanapriyabhuvanapriya7203
    @bhuvanapriyabhuvanapriya7203 3 роки тому +3

    Dasham ummudaya karathil vaithukkollum Appa. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranganathranganath4726
    @ranganathranganath4726 3 роки тому +1

    Yesappa ningadhan ean kanmalay appa. ean nambikay appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @pastordavidecmindia4728
    @pastordavidecmindia4728 3 роки тому +2

    Amen amen amen amen amen amen amen amen
    Glory to Jesus Christ 🙌
    Jesus is our everything 🙏

  • @angelininbasubashini9361
    @angelininbasubashini9361 Рік тому +1

    Jesus pls give me peace full life😭🙏❤️

  • @AriseShineAGchurch
    @AriseShineAGchurch 3 роки тому +11

    இன்னும் நம்புவேன் 🙏👏👍⛪️

  • @kersonemartin1447
    @kersonemartin1447 2 роки тому +4

    உடைந்த இருதயத்துக்கு ஆறுதலாக இருக்கிறது
    இன்னும் அநேக பாடல்களை கர்த்தர் உங்கள்மூலம் தருவாராக.

  • @geethamanoj7198
    @geethamanoj7198 2 роки тому +5

    Pastor, meaningful song
    All glory to Jesus

  • @devaprasannapandiyan619
    @devaprasannapandiyan619 2 роки тому +3

    Hallelujah

  • @sasikalak5244
    @sasikalak5244 3 роки тому +3

    U r my saviour i believe in you lord

  • @esthermurthy8302
    @esthermurthy8302 2 роки тому +1

    Thank ❤🌹🙏🌹❤you Jesus🙏 Christ

  • @meenambigaiv4999
    @meenambigaiv4999 3 роки тому +24

    3 years aa indha song worship pannum podhellam filled with presence of Holy Spirit. Nandri aaviyaanavare

  • @israelnaveen6343
    @israelnaveen6343 3 роки тому +3

    Appa Supaer pa god bless you 😘😙😚💞👌

  • @sarahrupskip
    @sarahrupskip 3 роки тому +1

    Neer maathirame nirantharamaanavar yesuve

  • @tangelproduction
    @tangelproduction 3 роки тому +3

    praise the lord jesus

  • @kumaresanm5905
    @kumaresanm5905 2 роки тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @saraswathyvijayakumar7730
    @saraswathyvijayakumar7730 3 роки тому +3

    Thank you Jesus for your precious words thank you Jesus🙏🙏🙏

  • @jesuslovesyouministriesnag6027
    @jesuslovesyouministriesnag6027 3 роки тому +2

    Aman appa 🙏👏👍⛪

  • @malac4074
    @malac4074 2 роки тому +1

    Amen alleluya 😢yesuve

  • @kingdom_gospel_fellowship6090
    @kingdom_gospel_fellowship6090 3 роки тому +3

    ❤️❤️❤️😭😭praise God👍🙏😭😭

  • @swethapriscilla7895
    @swethapriscilla7895 3 роки тому +7

    Yes dad your enough to my life 🙏

  • @simonmahadevan7794
    @simonmahadevan7794 2 роки тому +1

    Prise the Lord

  • @naroshyaya1763
    @naroshyaya1763 3 роки тому +1

    AmenAmenAmenAmen
    AmenAmenAmenAmen
    AmenAmenAmenAmen
    AmenAmenAmenAmen ❤❤❤❤❤❤🕊🕊🕊🕊🕊🕊🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhanjoy7893
    @madhanjoy7893 2 роки тому +2

    Amen🙏🙏🙏
    Appa🙇🙇❤️❤️❤️💕💕💕

  • @esthermurthy8302
    @esthermurthy8302 2 роки тому +2

    Glory to God❤👍❤

  • @kakohen7777
    @kakohen7777 29 днів тому

    Amen Hallelujah Amen..,

  • @user-vr9xc7vq6e
    @user-vr9xc7vq6e 3 роки тому +3

    Praise the lord Jesus amen

  • @saravanalawrenceerode6860
    @saravanalawrenceerode6860 3 роки тому +2

    Yes Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen super song lyrics glory to God very nice song Pastor 👍👍👍👍👍👍

  • @jerom664
    @jerom664 3 роки тому +3

    Praise the Lord pastor very nice song🎤 u all songs good my son like for your songs we r live andaman u r coming before andaman gospel meeting we r attend the message time u testimony says our eyes r tears😢 God bless you pastor and your family

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 роки тому +2

    🙏 wonderful song god bless you pastor 🙏🙏🙏🙏 amen

  • @rithikaprathiba3481
    @rithikaprathiba3481 3 роки тому +2

    Amen yesu appa ummiye nambirukiren nanga vetkapatupovthillai nu visuvsikeren

  • @j.s.jemimhajohnson2395
    @j.s.jemimhajohnson2395 2 роки тому +3

    Praise the lord Ayya Excellent song 😀👏💯👌🤝

  • @refahubert7865
    @refahubert7865 2 роки тому +2

    What a mighty presence br praise the Lord many more to come br God bless U

  • @jecikayovaan9858
    @jecikayovaan9858 2 роки тому +1

    My favourite song 🙇‍♀️🙇‍♀️🙏

  • @kumarsuper9249
    @kumarsuper9249 4 місяці тому

    I really feel God prasans thanks lord..

  • @rajaa3786
    @rajaa3786 2 роки тому +1

    ஆறுதலான பாடல் உம்மைதான் நம்பி வாழ்கிறேன்......

  • @rajchitra903
    @rajchitra903 8 місяців тому

    Praise the lord ayya unka songs all aruthal iruku thank you Jesus thank you pastor 💐

  • @Madhumithakanagaraj371
    @Madhumithakanagaraj371 Рік тому

    மிகவும் அருமையான பாடல்❤️

  • @sumathrau319
    @sumathrau319 2 роки тому +1

    Ummai thaan nambi vazhkiren yesayya ulagumu nelai illaiii👌👍

  • @isgholymedia1255
    @isgholymedia1255 3 роки тому +2

    AMEN

  • @j.madasamyj.madasamy3698
    @j.madasamyj.madasamy3698 3 роки тому +1

    Ummai than sarnthu irukirom yesappa. Thagappane yen thunaiye neenga than.

  • @packiya
    @packiya 3 роки тому +4

    உம்மை என்றும் நம்பியுள்ளேன்...நான் வெட்கப்பட்டு போவதில்லை...🙏

  • @anitha2525
    @anitha2525 Рік тому

    ஆமென் ஆமென்

  • @Hadassahesther4026
    @Hadassahesther4026 2 роки тому +2

    Wonderful song .. Thank you Jesus

  • @meenambigaiv4999
    @meenambigaiv4999 3 роки тому +8

    Amen Glory to God. Thank you pastor for the song filled with presence of Holy Spirit

  • @kumarsuper9249
    @kumarsuper9249 4 місяці тому

    Amen hallelujah hallelujah

  • @iaminchrist8788
    @iaminchrist8788 3 роки тому +3

    Sthothiram... Yesuve...

  • @samuelanand2984
    @samuelanand2984 3 роки тому +1

    Jesus abba thankyou. Brother GOD bless you

  • @devaaaradhana5526
    @devaaaradhana5526 3 роки тому +2

    Yesu appa ungsaaiyum unga family i yum viseshamaga nesiththu aashirvathithu uyarthuvar anna...kanneerudan.

  • @Xavier.M441
    @Xavier.M441 3 роки тому +3

    Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @davidraj7737
    @davidraj7737 Рік тому

    என்னை நானே மறந்தேன் அண்ணா

  • @venkatesanvenkat5998
    @venkatesanvenkat5998 2 роки тому

    Yesappa thank you Jesus

  • @keerthivananganasekaran2549
    @keerthivananganasekaran2549 3 роки тому +1

    தேவ பிரசன்னம் அபிஷேகம் நிறைந்த பாடல் நன்றி இயேசுவே
    God bless you ur ministry Pastor

  • @labeenj7399
    @labeenj7399 Рік тому

    Amen appa praise God jesus

  • @tamilprayerwarriors3662
    @tamilprayerwarriors3662 3 роки тому +3

    ALL GLORY TO OUR LORD JESUS CHRIST

  • @yesunatharoozhiyankal1087
    @yesunatharoozhiyankal1087 3 роки тому +3

    Yes Lord. Thank you🙏🙏🙏🙏🙏 daddy.

  • @manivani3845
    @manivani3845 2 роки тому +1

    Amen 🙏🙏🙏🙏

  • @nithyajoy8104
    @nithyajoy8104 Рік тому +1

    Yes Jesus i believe you my lord.

  • @sureshSuresh-oo8uo
    @sureshSuresh-oo8uo 2 роки тому

    Indha ulagil naam jeevikkirathu avarudaiya sithamae, avaraimattum nambikkaiyodu nokkippaarpoam, amen, hallelujah

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 3 роки тому +2

    Praise the Lord JESUS very very nice song God bless you brother and your family ❤️❤️❤️❤️❤️❤️❤️ amen amen

  • @appugodblessyou5501
    @appugodblessyou5501 3 роки тому +2

    Amen hallelujah praise the Lord 🙏

  • @AshaAsha-xp7kv
    @AshaAsha-xp7kv 3 роки тому +1

    Parise the lord Amen

  • @sasirekaha1616
    @sasirekaha1616 3 роки тому +2

    very nice song pastor

  • @rosejesukani8005
    @rosejesukani8005 3 роки тому +1

    Yes, only jesus

  • @JohnPaul-tv7uq
    @JohnPaul-tv7uq Рік тому

    Praise the lord 🙏