ஆம் இந்த வீடியோவை பார்த்த பின் இந்த சாட்சி என் மனதை தொட்டது ஆமேன்...... என் மனதை தொட்ட சாட்சி இதுதான் இதுவேதான் என் விசுவாசமும் என் நம்பிக்கையும் நிலைப் பெற்று நிற்கிறது ஆமேன்.............
உங்களுடைய சாட்சி என்னை தேவனிடத்திலே இன்னும் கிட்டி சேர்க்கிறது......... இயேசப்பா என்னோட வாழ்க்கையில மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என்று அழுதுகொண்டே இருப்பேன்....... எல்லா கிறிஸ்தவர்களும் ஆசீர்வாதமாக தானே இருக்கிறார்கள்........ என்னை உங்களுக்கு பிடிக்க வில்லையா என்று மிகவும் மனம் நொந்து அழுவேன்................. இப்பொழுது புரிகிறது தேவன் யாரை அதிகம் நேசிக்கிறாரோ அவர்கலெல்லாம் நொருக்கப்படுவார்கலென்று....... உங்களை கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக.......
யோபுவின் சாட்சியை வேத வசனத்தில் இருந்து கண்டறிந்தோம் ஆனால் இது உண்மையிலேயே உயிருள்ள ஜீவனுள்ள சாட்சிதான் கர்த்தர் சகோதரையும் அவர்கள் மனைவியும் ஊழியத்தில் இன்னும் ஆசீர்வதிக்க நாங்கள் ஜெபிக்கிறோம்🙏🙏🙏🙏
நான் என் பிறன்தேன் என்பவா்களுக்கு தேவனுடைய அன்பையும் கி௫பை யும் அழைப்பையும் தெரிவிக்க வண்ணம் மாய் ௨ள்ளது நல்ல ஒரு சாட்சி இந்த சாட்சி ௨லகத்திற்க்கு காட்டிய ஏஞ்சல் டிவிக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
லூக்கா அண்ணா இன்று தான் தங்களின் உயிருள்ள சாட்சி கேட்டுப்பயன் பெற்றேன்... உங்கள் எழுப்புதல் பாடல்கள் எங்களை உயிரடையசெய்துக் கொண்டிருக்கிறது. உங்கள் தரிசனம் அதிசீக்கிரத்தில் நிறைவேறும்... உங்களுக்கு அற்புதங்கள் உங்கள் கைகளில் பெற்றுக்கொள்விர்கள். கிருபை உங்களோடு இருப்பதாக!
After, hearing Ur life, now I am Very much eager to see u personally meet & got blessings from u Paster. I am 71+ years & have God fearing. Praying daily three times morning, after Lunch & nit . With the prayer only , I am living happily alone. My wife no more. She did her last Life period Oolium at Kovilpatty areas like kamanayackanpatty.
My name matha..nanum en kulanthaiyai elanthu viden...unga testimony enakku comfort a irukku anna....uku jesus baby tharuvanga i pray for you...enakum elantha baby vendum pls pray for me pastor...
இயேசப்பா யாரை வேண்டுமானாலும் உயர்த்துவார்.அவர் தான் உண்மையான தெய்வம்.
Amen
Jesus mattum than god
Amen, Glory to God
Amen,
Amen 🙏
இந்த வீடீயோவை பார்த்துவிட்டு எத்தனைபேர் அழுது கண்ணீர் விட்டீர்கள் ? எத்தனைபேர் ஊழியர்களுக்கு உதவி செய்ய தீர்மானிர்த்தீர்கள் ?
Yes
பாலைவனமாய் இருந்த உங்கள் வாழ்க்கையை சோலைவனமாய் மாற்றிய கர்த்தர் என் வாழ்க்கையையும் மாற்றுவார்- ஆமென்.
Karthar ungaluku kandipa kuzhanthai selvathai tharuvaar❤
ஏசு அப்பா நல்லவர் நல்லவர் ஆமென் அண்ணா உங்கலை தேவன் ஆசிர்வதிப்பர் அண்ணா ஆமென் ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா
எழுத,படிக்கத் தெரியாத ஒருவரால் இத்துணை அநேக ,அற்புதமான பாடல்களா.....
இயேசு ஒருவரால் மட்டுமே இப்படி அற்புதம் செய்ய முடியும்....
கர்த்தர் நல்லவர்....
...
Q
Amen
Unmaiyagave karthar nallavar
Carthar nallavar
இவருடைய சாட்சியை கேட்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். இன்று அது நிறைவேறியது. Thanks to ANGEL TV
Mani
S
Tnq Jesus for this beautiful witness. How long Iam waiting for this
Yes
இயேசு இன்னும் உங்களை அற்புதமாய் பயன்படுத்துவார் Pastor
உங்க சாட்சி யோபுவைபோல் சோதனை. ஆனாலும் ஆண்டவர் வழிநடத்தின பாதைகள் அதிசயம். உங்க விசுவாசம் ஆபிரகாம் போல் valamaiyulathu. தேவன் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்
உண்மையிலேயே சாட்சியை கேட்க்கும்போதே என் கண்கள் குளமாயின... God bless you brother and sister
Amen amen amen
Amen amen amen
Amen.Praise the lord.
Amen
ஆம் இந்த வீடியோவை பார்த்த பின் இந்த சாட்சி என் மனதை தொட்டது ஆமேன்...... என் மனதை தொட்ட சாட்சி இதுதான் இதுவேதான் என் விசுவாசமும் என் நம்பிக்கையும் நிலைப் பெற்று நிற்கிறது ஆமேன்.............
ஆண்டவர் இன்னும் உங்களை ஆசீர்வதிபார்
நீங்கள் பதிவு செய்த பதிவிலேயே இந்த பதிவு எல்லாருடை விசுவாசத்திற்க்கான உயிருள்ள சாட்சி.
உயிர்உள்ள சாட்சி ஆமேன்
@@kooluchamyv9011 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
1தீமோத்தேயு 2:4
Pastor... உங்க சாட்சியை கேட்டு கண்ணீர்... வருது.... உங்களை நினைக்கும் போது பெருமையை யாக..இருக்கு 🙏🙏🙏🙏💐..God Bless both you 🙏❤💞..
உங்களுடைய சாட்சி என்னை தேவனிடத்திலே இன்னும் கிட்டி சேர்க்கிறது......... இயேசப்பா என்னோட வாழ்க்கையில மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என்று அழுதுகொண்டே இருப்பேன்....... எல்லா கிறிஸ்தவர்களும் ஆசீர்வாதமாக தானே இருக்கிறார்கள்........ என்னை உங்களுக்கு பிடிக்க வில்லையா என்று மிகவும் மனம் நொந்து அழுவேன்................. இப்பொழுது புரிகிறது தேவன் யாரை அதிகம் நேசிக்கிறாரோ அவர்கலெல்லாம் நொருக்கப்படுவார்கலென்று....... உங்களை கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக.......
இதுதான் விசுவாசத்தின் தகப்பனாகிய ஆபிரகாமின் சந்ததி! அல்லேலூயா!
Amen amen amen appaaaa love you appaaaa thanks appaaaa God bless you father ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உன்மையாகவே இதுதான் ஜீவனுள்ள சாட்சி எனக்குமிகவும் ப்ரையோஜனமாய்இருந்தது. கர்த்தர் கர்த்தர் தான் எல்லாமே.
ஆமென்
Yes true
உங்கள் சாட்சி மிகவும் பிரயோஜனமாய் இருந்தது. கர்த்தருக்கே மகிமை
Arumayana padalgal Thank you brother
யோபுவின் சாட்சியை வேத வசனத்தில் இருந்து கண்டறிந்தோம் ஆனால் இது உண்மையிலேயே உயிருள்ள ஜீவனுள்ள சாட்சிதான் கர்த்தர் சகோதரையும் அவர்கள் மனைவியும் ஊழியத்தில் இன்னும் ஆசீர்வதிக்க நாங்கள் ஜெபிக்கிறோம்🙏🙏🙏🙏
Uirodu irukkum yobuway kanaseidha Karttharukku Nandri. Pastor Ungalukku En Vanakkam🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான சாட்சி அனேகருடைய மனதை மாற்றிய செய்தி கர்த்தர் இன்னும் உங்களை உயர்த்துவார்
நான் என் பிறன்தேன் என்பவா்களுக்கு தேவனுடைய அன்பையும் கி௫பை யும் அழைப்பையும் தெரிவிக்க வண்ணம் மாய் ௨ள்ளது நல்ல ஒரு சாட்சி இந்த சாட்சி ௨லகத்திற்க்கு காட்டிய ஏஞ்சல் டிவிக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
தேவனுக்கு மகிமையான ஜீவனுள்ள சாட்சி
You are so great pastor I never heard like this testimony praise God and God bless you 🙏🙌🏻🙌🏻🙌🏻
இயேசப்பா நீங்க எவ்வளவு நல்லவரப்பா
தாழ்மையில் நினைத்தவர் இயேசு.......
நினனத்து பார்த்தா லே கண்ணீர் வருது கர்த்தர் உங்கனல ஆசிரிர்வதிப்பார் 🛐
Praise the Lord 🎉🎉🎉🎉❤❤❤
ஆமென் அல்லேலூயா பாஸ்டர் உங்கள் சாட்சி மிகவும் அருமை தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
11 இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள். கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.
யாக்கோபு 5:11
😍Our God is so merciful😍
நான் உங்க எல்லாம் Songs எல்லாம் கேட்டு Happya இருப்பேன் ❤💞❤💐💐💐💐..
Thank you Jesus glory jesus mity jesus amen Jesus it's ❤️
Heart touching thank you Jesus
BY SEEING YOUR TESTIMONY , I CAN'T CONTROL MY TEARS, IT IS A HEART TOUCHING TESTIMONY, GOD BLESS YOUR FAMILY
He is a good godly man, thank you jesus
Nanum thaytta pattain unga padal mulam aathi muthalai padal thank u brathar
Thank you Jesus for this Blessed useful deva oozhiyar avarkalukaga vumaku sthothiram amen alleluya.
Your life very beautiful to Jesus I love your ministries also I pray for your future ministries
Praise Jesus. Thank-you dad Jesus. Amen
Really very useful to me amen.
Truthful testimony
உங்கள் சாட்சி மூலம் ஆசிர்வதித்தார்.கர்த்தர் குறைவுகளை நிறைவாக்குவார்
தேவனுக்கே மகிமை🙏🙏🙏
கா்த்தா் என்றும் உம்மோடு இ௫ப்பராக நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏!
What a testimony
Praise God for raising such a powerful man and family for God
Pastor Lucas Shekar God bless your ministry
கர்த்தர் Uggalodu எப்போதும் இருப்பாராக 🙏💐🌹💞
Yesappa seekiramai ungalukku kuzhanthai packyam tharuvai neenga virumpiya pirakaram unga ministry ya Yesappa matruvarr, pastor. nantri Yesappa 🙏🙏🙏
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤💞💐💐💐அல்லேலூயா 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻💞❤🌹.... Praise the Lord 👏👏👏👏👏💐❤🌹
லூக்கா அண்ணா இன்று தான் தங்களின் உயிருள்ள சாட்சி கேட்டுப்பயன் பெற்றேன்... உங்கள் எழுப்புதல் பாடல்கள் எங்களை உயிரடையசெய்துக் கொண்டிருக்கிறது. உங்கள் தரிசனம் அதிசீக்கிரத்தில் நிறைவேறும்... உங்களுக்கு அற்புதங்கள் உங்கள் கைகளில் பெற்றுக்கொள்விர்கள். கிருபை உங்களோடு இருப்பதாக!
Really pastor your great vitness
Thank you Jesus alppa
46:05 46:06
அருமையான சாட்சி,கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது..சகோ லூகாஸ் சேகர் அவர்களை கர்த்தர் மேன்மேலும் ஆசிர்வதிப்பாரக..ஆமேன்.
Amazing faith..
இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா நன்றி
அப்பா நன்றி
பாஸ்டர் உங்க சாட்சியை கேட்டு கண்ணீர் குளமாயின என்னை உயிர் பித்தது நன்றி ஆண்டவர் இன்னும் உங்களை ஆசீர்வதிபார்
கடவ்ல் பொல் இருப்பவர்கள் ஆசீர்வதிக்க படவர்
Glory to God 🎉😊 praise the Lord jesus Christ and God bless you brother and sister😊
Valzvei neer than iyya super song. God bless your fly
A great testimony brother !!!!!
God bless you Brother Abundantly
Thank you Jesus Thank you Jesus Thank you Jesus.
Jesus is great 👍
Really a heart touching testimony!!!😭😭😭😭😭
many saints prayers was ther behind Thamilanadus revival Praise to be God s love compassion on India
Brother உங்கள் சாச்சியை கேக்கும் ஆச்சிரியம் ஆனா சிருவயதில் நீங்கள் இயேசுவைின் படத்தை பாா்து அந்த கனிவான முகத்தை பாா்க்கும் அவா்மெள் அன்புவந்து எனக்கு
Praise the lord pr message kaettapouthu azhuthu azhuthu kannu veengipouchi amazing paadukalai anubavithuerucreerkal god bless u🙏🙏🙏✝️✝️✝️
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்
A good testimony. He is a blessed singer. His lyrics are sweet and heart moving. He must be a blessing to more and more people.
Praise the Lord! God bless this brother and sister 😇😇😇😇😇😇
கர்த்தர் நல்லவர்
Amen 🙏
After, hearing Ur life, now I am Very much eager to see u personally meet & got blessings from u Paster. I am 71+ years & have God fearing. Praying daily three times morning, after Lunch & nit . With the prayer only , I am living happily alone. My wife no more. She did her last Life period Oolium at Kovilpatty areas like kamanayackanpatty.
உங்கள் சாட்சி எனக்கு கர்த்தர் மேல் இன்னும் நம்பிக்கை வைக்க உதவியது.
When I was hearing his testimony really I realized that mine is very less. Our God is good God. He is only God
Wow
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Jesus Christ amen nandri ayya.🙏🙏🙏🎄🎄🎄
கண்டிப்பாக கர்த்தர் உங்களை உயர்த்துவார் brother
Really great faith. God bless you& your ministry.
GOD BLESS YOU BROTHER , WHAT A WONDERFUL SONGS.
my eyes full of tears. praise the lord. glory to Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎤🎤🎤🎤🎤
கர்த்தர் நல்லவர்..... 🙏🙏🙏🙏🙏❤❤❤💞
ஆமென்
God bless you pastor
God is 👍🏻
God bless you pastor God is great I love jesus I love u appa😘😘😘
My name matha..nanum en kulanthaiyai elanthu viden...unga testimony enakku comfort a irukku anna....uku jesus baby tharuvanga i pray for you...enakum elantha baby vendum pls pray for me pastor...
Appa nenga rmpa rmpa nalaver.
Amen hallelujah.praise God.
He is very biggest testimony. God is with him
I'm really blessed after hearing this Brother's testimony. God is Good all the time
Really God is very very great Amen alleluya.
PASTOR YOUR SONGS ARE ALL GOOD AND IT IS GIVING PEACE . YOU ARE GREAT PASTOR
உங்க அழைப்பு மிக வித்தியாசம் pastor
Glory to God
Praise the LORD.
Wonderful testimony 🙏🏻🙏🏻
என் மீட்பர் உயிரோடுகிறார்.
தேவாதி தேவன் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்
😭😭😭😭😭😭wonderful testimony.
God is good yaraka iruththalum thannai avarkku thanthal aver use pannavallavar glory to god
God is good 👍🏻
Nan ivvarudaiya testimony kakkanunu nenacha indru adhu niravarinadhu Praise Jesus
God bless you Uncle.
Surely Jesus will built international revival center and give anointing childrens for your's.
என்னையே பார்த்தது போல் இருக்கிறது.... 😭
God is good...All the time....