Ratan Tata இறந்தது எப்படி? 😭 | How Di*d? | ரத்தன் டாடா News | TCS | Reliance | Breach Candy Hospital

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 дні тому +336

    ஐயா ரத்தன் டாடாவுக்கு நீங்கள் அளிக்கும் பிரியாவிடை _____________ ?
    MaayaM Online Boutique:
    +91 90802 04278
    +91 97896 30824
    MaayamBoutique0909@gmail.com

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx 2 дні тому +520

    இன்றைய நாள் நல்லதாக நடக்கும் என்று தூங்கி எழுந்தேன். But இந்திய தாய் ஒரு நல்ல மகனை இழந்து விட்டாள் 😢😢😢🙏🙏🙏

  • @k.vijay.1927
    @k.vijay.1927 2 дні тому +506

    உலகத்தில உள்ள முதலாளி யே மனித நேயம் கொண்டுவர் இவர் அநேகருக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார் இவர் ஆன்மா சாந்தி அடையட்டும்😢😢

  • @mad4lyf
    @mad4lyf 2 дні тому +250

    நல்ல மனிதர்... 💔 ... ரத்தன் டாடா 💐💐💐... ஏழையகளுக்கு உதவி செய்பவர்.. இவரே... இவர் ஒருவரே ...💐💐💐... We Miss You Sir 😭

  • @Palanisankari2010
    @Palanisankari2010 День тому +149

    பாரதத் தாயின் தங்க மகன் டாட்டா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @kanthasamy
    @kanthasamy День тому +116

    கலாம் ஐயா வரவுக்குப் பின் இந்தியர்கள் அனைவரும் கண்கலங்கிய நாள் இன்று ஐயா அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

  • @rajkumari2054
    @rajkumari2054 День тому +187

    Business பண்ணணும்னு நினைக்கிற எல்லோருக்கும் TATA தான் குரு. வேற எந்த கொம்பனும் அவருக்கு equal ல வர முடியாது

  • @poongothaierode9070
    @poongothaierode9070 День тому +122

    இவரைப் போன்ற வாழும் தெய்வங்களின் ஆயுள் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு என்று இறைவன் படைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்🙏

    • @RaviRavi-nx3fl
      @RaviRavi-nx3fl День тому +2

      அருமையான பதிவு

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 День тому +1

      Correcta sonninga 😢

    • @poongothaimuthu9285
      @poongothaimuthu9285 День тому

      nanum appadithan ninaitheane,😢😢😢

    • @malathysrini3009
      @malathysrini3009 День тому

      Rest in peace.... no... no " REST IN EACH AND EVERY INDIAN SOULS " Sir..🙏🙏🙏

    • @kousalyamariyadass8792
      @kousalyamariyadass8792 День тому +1

      இந்தியத்தாய் தன் அருமையான மகனைத் தன் மடியில் தாங்கியிருக்கிறாள்.

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b День тому +202

    இன்றைய கால கர்ணன் ratan Tata அவர்கள்

  • @kimtaehyungboyfriend1
    @kimtaehyungboyfriend1 День тому +182

    After APJ Abdul Kalam this is second time I personally feel very sorry for losing someone whom I’ve never once met or spoken to in my life! RIP Ratan Tata sir! You’re immortalised in millions of Indian hearts!

  • @Sithickraja-c7s
    @Sithickraja-c7s День тому +111

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் சொல்படி வாழ்ந்தவர் ரத்தன் டாடா😢😢😢😢😢

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up День тому +83

    ரத்தன்டாட்டா கருணை உள்ளம் கொண்டவர் அவர் ஆன்மா இறைவனடியில் இளைப்பாறட்டும்

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 День тому +96

    மனிதநேயச்செம்மல் திரு ரத்தன்டாட்டா அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள்.மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @feelthegod2306
    @feelthegod2306 2 дні тому +149

    இது கனவாக இருந்தால் நன்றாக இருக்கும் 😢

  • @BALAkrishnan-xv4oy
    @BALAkrishnan-xv4oy 2 дні тому +101

    im a TATA Employee. We lost a great human of India.. RIP sir🙏😢

    • @sujielango4789
      @sujielango4789 День тому +7

      Titan Engineering automation limited 😥 employee's சார்பாக ஆழ்ந்த இரங்கல்..

    • @balaraviasrb1994
      @balaraviasrb1994 День тому +3

      Ratan Tata mass man and iron man of word RIP 😭😭😭😭

    • @nanthakishore6726
      @nanthakishore6726 День тому +5

      Joined TCS 10years ago because of him, great loss to our TATA and India

  • @balajis3395
    @balajis3395 День тому +54

    கொடை வள்ளல்
    ஏழைகளின் தெய்வம்
    சிறந்த தொழிலதிபர்
    Miss you TATA sir 😢😢😢😢

  • @Motivation-M_T
    @Motivation-M_T День тому +8

    ❤Ratan Tata never dies
    Live on people's Heart ❤️💝
    ரத்தன் டாட்டா எப்போதும் சாகமாட்டார்
    மக்கள் மனதில் உயிருடன் இருப்பார்❤❤❤❤

  • @20thCenturyTamizha
    @20thCenturyTamizha 2 дні тому +71

    என்னை போன்ற தொழில் முனைவோர் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தவர். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன்

  • @chaarupriya7675
    @chaarupriya7675 2 дні тому +71

    அருமையான நல்ல மனிதனை இழந்துள்ளோம். அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை அருள்புரிவாராக.

  • @periasamyp6083
    @periasamyp6083 День тому +17

    உலகின் அதி புத்திசாலி மட்டுமல்ல, மிக மிக இளகி ய மனம் படைத்த மனித கடவுள்..🎉
    அன்னாரது ஆன்மா சாந்தி அடைய கண்ணீர் பூக்களை கானிக்கையாக்குகிரேன்😢😢

  • @Mahalakshmi-i2z
    @Mahalakshmi-i2z День тому +16

    மிகப் பெரிய வருத்தமான செய்தி. அந்த நல்ல ஆன்மா மன நிறைவாக கடவுளின் கையில் வாழட்டும்

  • @Cutecreaturestudios
    @Cutecreaturestudios День тому +37

    நல்ல மனிதர்களுக்கு மட்டும் வாழ்நாள் சாதாரண மனிதனுடைய வாழ்நாளின் 120 வருடத்தை விட அதிகமாக இருந்திருந்தால் நல்லா இருக்கும்... Rip tata.. King of bussiness😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @SangeethaVetha
    @SangeethaVetha 2 дні тому +123

    இந்தியாவோட கொடை வள்ளலை இழந்துவிட்டோம்😢😢😢😢

  • @RHAJAHRT
    @RHAJAHRT День тому +21

    உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிராத்திக்கிரேன் ஓம் நம சிவாய

  • @vaishnavivaishnavi8752
    @vaishnavivaishnavi8752 День тому +15

    First time...ivarapathi ivlo therinjukiten...thank you ❤

  • @RAJU-ed4rq
    @RAJU-ed4rq День тому +20

    எளிமையான வாழ்க்கை வாழ்ந்த மனித நேயத்தின்
    மாபெரும் ஆளுமை மறைந்தது.
    இந்திய தேசத்தின் மகத்துவம் மண்ணை விட்டுச் சென்றது, தேசத்தின் ஈடு செய்ய இயலா இழப்பு.
    உழைத்துக் களைத்த புனி ஆத்மா இறைவனின்
    நிழலில் இளைப்பாறட்டும்.
    மனித நேயம் காக்கப்பட வேண்டும்.
    அதுவே TATA அவர்களுக்கு நாம் செலுத்தும் இறுதி அஞ்சலி.

  • @parameswariravi4719
    @parameswariravi4719 День тому +18

    அப்துல்கலாம் அவர்களின் இழப்புக்கு பிறகு மிக பெரிய பேரிழப்பு அவர் மறைந்தாலும் அவர் புகழ் என்றென்றும் இப்புவுலகில் நிலைத்து நிற்கும் அண்ணாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் 😥

  • @PoornimaMarimuthu
    @PoornimaMarimuthu День тому +23

    வாழ்நாள் கர்ணன் மறந்தார் மிகவும் வருத்தம் அளிக்கிறது ஆர்ஐபி சார் 😢😢😢😢😢😢😢

  • @sivaramakrishnanbal
    @sivaramakrishnanbal День тому +17

    Super தலைவா...நீங்க சொன்னது அத்தனையுமே சிறிது கூட மிகைப்படுத்தப் படாத உண்மை.....பத்தரை மாற்றுத் தங்கம் அவர்....இந்தியாவுக்குப் பேரிழப்பு.....வாழ்க நீ எம்மான் என்ற பாடல் வரிகள் இவருக்கு மிகப் பொருத்தம்....🙏🙏🙏🙏🙏🙏

  • @நம்மஊருவந்துடுச்சி

    காலத்தால் அழியாத மனிதர் என்றும் இந்த உலகம் பேசும்.😢😢😢😢😢😢

  • @hafsahaseeb9376
    @hafsahaseeb9376 2 дні тому +30

    ஆழ்ந்த இரங்கள்😢😢😢

  • @M.Thenmozhi-v9f
    @M.Thenmozhi-v9f День тому +20

    இப்படிப்பட்ட கணமும் மரியாதையும் நிறைந்த மரணத்தை கடவுள் யாருக்கு கொடுக்கிறாரோ அவர் தான் உண்மையாகவே ஆசிர்வதிக்கப்பட்டவர். ❤
    Salute Tata sir.❤

  • @rajesh_rn1525
    @rajesh_rn1525 День тому +20

    அப்துல் கலாம் ஐயா விஜயகாந்த் இவர்கள் இறப்புக்கு பின் மனம் அழுத தருணம்😢😢😢

  • @ShuganRajJohnSelliah
    @ShuganRajJohnSelliah 2 дні тому +31

    Rest In Peace💔 the real hero the Legend of India 🇮🇳Raten tata ❤️........... Respect from Malaysia 🇲🇾🙏

    • @surekap9962
      @surekap9962 День тому

      ஆழ்ந்த இரங்கலை ,😭

  • @MMani-ex4mn
    @MMani-ex4mn День тому +15

    இறைவனடி சேர்ந்தார் ரத்னா டாட்டா குழுமத்தின் தலைவர்

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 День тому +26

    தலை வணங்கி வாழ்த்துகிறேன் ❤I love ratan tata

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 2 дні тому +50

    நல்ல ,மனிதர்,ரத்த, டாட்டா ,👏👌👍🥰💖💝💞❤🙏🙋💯💖🙋🙋👌👍🥰👏

    • @ramarajofficially
      @ramarajofficially День тому

      ua-cam.com/video/eSeeMnYnTy0/v-deo.htmlsi=_LW2S7IOuzsvIaMe

  • @abinaya.s23
    @abinaya.s23 День тому +26

    The man with zero heaters 😢

  • @Great_Chennai
    @Great_Chennai День тому +18

    கலியுக கர்ணன். இந்தியாவின் மாமனிதர். இந்தியாவின் பெருமை.

  • @vinayakranjith3566
    @vinayakranjith3566 День тому +42

    பாரி வள்ளல் கர்ணன் இவர்களை நாம் கேள்வி பட்டிருப்போம் ஆனால் ரத்தன் டாடா வை மட்டுமே பார்த்திருப்போம் miss you sir😢😢😢

  • @KK-fm6xd
    @KK-fm6xd День тому +15

    Real Goat, 🙏🙏Yepadi Oru Manusan Avaulauvu Money Irunthum Evaulauvu Nallavara Iruka Mudiyum Neengathan Sir Real Legend .

  • @moni2610r
    @moni2610r День тому +17

    We lost Diamond 💎... Miss you sir 😢💔 இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கினால் நன்றாக இருக்கும்...

  • @mithashree
    @mithashree День тому +11

    மனிதாபிமான மனிதன் இது போன்று கிடைப்பது அரிது.அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

  • @YouthIndiansTamil
    @YouthIndiansTamil 2 дні тому +32

    Ratan tata legacy forever 🌄 .. rest in peace 😫 .. I wished he could survived 100 years .. what he done for ordinary people never forgot forever 🙏

    • @ramarajofficially
      @ramarajofficially День тому

      ua-cam.com/video/eSeeMnYnTy0/v-deo.htmlsi=_LW2S7IOuzsvIaMe

  • @mariyappan1053
    @mariyappan1053 День тому +14

    😢ரத்தன்டாடா ஆத்ம சாந்தி அடையட்டூம்😩😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @thangamraj4169
    @thangamraj4169 День тому +10

    நல்ல மனிதர் அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் இறைவா

  • @VIJAY12674
    @VIJAY12674 2 дні тому +15

    Not just India, but the whole of the world
    has lost a legacy in the form of Shri Ratan
    Tata, who took his last breath today. AlI
    forms of loss must be heartbreaking, but
    letting go is a meaning of loss itself. Peace
    will come from the memories of his love
    and affection that comfort you today and
    tomorrow. Always in our hearts! no one can
    replace you from our hearts. Sir RatanTata
    was a beacon of integrity, ethical
    leadership and philanthropy, who has
    imprinted an indelible mark on the world of
    business and beyond.💎💐🕊️

  • @Revived12
    @Revived12 День тому +10

    நம்மில் ஆகச் சிறந்த மனிதர் (ரத்தன் டாடா), அவருக்கு என் வணக்கங்கள்.வாழ்க இந்தியா.

  • @SenthilraniB
    @SenthilraniB День тому +10

    நடுத்தர மக்களுக்காக தங்க ரதம் வழங்கிய தங்க மகன்.குடும்பத்தில் ஒருத்தரை இழந்துவிட்ட உணர்வு.பாரத மண்ணிற்கு மீண்டும் நீங்கள் திரும்பி வரவேண்டும். உலகத்தை திரும்பி பார்க்க வைத்த இரும்பு மனிதர்.உண்மையான உயர்ந்த மனிதனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறோம்🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @anishmohan2705
    @anishmohan2705 День тому +3

    What u told is right...Yes half of his wealth is contributed to his country's welfare....Great man

  • @தென்சீமைவிவசாயிமகன்

    என்னை போன்ற பல இளைஞர்களின் உண்மையான முன்மாதிரி 😭😭😭

  • @Haseeb-r8m
    @Haseeb-r8m 15 годин тому +2

    றத்தன் டட்வழ்கா❤🇱🇰.

  • @jeganjegan-of8pm
    @jeganjegan-of8pm День тому +12

    😢 ஈடு செய்ய முடியாத இழப்பு 😢

  • @udeakumar8220
    @udeakumar8220 2 дні тому +17

    I am from srilanka I know rattan tata very very great man

  • @ganapathy330
    @ganapathy330 День тому +38

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭
    மிகவும் நல்ல மனிதர்! இறைவன் நல்லவர்களை இந்த உலகத்தில் விட்டு வைப்பது கிடையாது போன்று தெரிகின்றது
    அய்யா ரத்தன் டாடா அய்யா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @SAROSTICKERS
    @SAROSTICKERS День тому +5

    ”வேகமாக நடந்து செல்ல வேண்டும் எனில் தனியே செல்லுங்கள், நெடுந்தூரம் செல்ல வேண்டும் எனில், இணைந்து நடந்து செல்லுங்கள்.”
    RATAN TATA.....😘😘😘

  • @fathimasamla3644
    @fathimasamla3644 День тому +3

    Voice of Raaz laa thn Muthal thadavaiya ivara paaththi paththen❤
    But ,IPO thn whole story thryuthu
    What a Great person 😢

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 День тому +1

    ஒரு comment பார்த்தேன் டாட்டா வை பத்தி gentle giant and gentler soul எப்படிப்பட்ட அருமையான comment டாட்டா கம்பெனி எப்போதுமே ethical எல்லா நடவடிக்கைகளும் சட்ட பூர்வமானவை எவ்வளவு நஷ்ட வந்தாலும் சட்டத்தை மீறி செயல் பட்டதில்லை இப்போ இருக்கும் மத்த கம்பெனிகள் அப்படி யில்லை

  • @jagadeesanrajamani4035
    @jagadeesanrajamani4035 День тому +3

    Excellent and brief explanation.
    RIP Shri.TATA😢

  • @umavathiuma8335
    @umavathiuma8335 День тому +1

    He is genius great hardwork brilliant mind set

  • @lavanyagandhi4684
    @lavanyagandhi4684 День тому +7

    Sir
    You are the greatest man in the world.
    RIP SIR
    you are an inspiration for every person.

  • @Lovebeats255
    @Lovebeats255 День тому +10

    நல்ல மனிதர் அவர் பணகரா இருந்தாலும் எழை யை நினைப்பவர்

  • @vaneetha863
    @vaneetha863 День тому +3

    Correct thambi, I am also inspired by Ratan Tata sir , whatever today my family eating every meal from his company ❤❤❤❤❤❤❤

  • @ariyur.s.bhawani2703
    @ariyur.s.bhawani2703 День тому +2

    மிக்க நன்றி திரு ரதன் டாடா வை பற்றிய அறிய முடிந்தது.

  • @GJcollectionGuna
    @GJcollectionGuna День тому +5

    ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @veeramani3906
    @veeramani3906 День тому +5

    ரத்தன் டாடா அவர்களுக்கு வீரவணக்கம்😢

  • @jothijothi6227
    @jothijothi6227 День тому +8

    ரத்தன்டாடா அவர்களின் இழப்பு பெரும் நஷ்டம் இந்தியாவிற்கு

  • @rahmathnisha1077
    @rahmathnisha1077 2 дні тому +8

    அருமையா னா முதலாளி அன்பானா மனிதன் ஆள்ந்த அனுதாபங்கள் இளைபாரட்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @SanthoshmaryMary
    @SanthoshmaryMary День тому +5

    அவருடைய பொன்மொழிகள் பிஸ்னஸ் பண்றவங்க எல்லார்க்கும் வாழ்க்கையில் பொன்மொழிகள்தான்.பொன்மொழிகளும் சரி TATA வாகனங்களும் சரி பிஸ்னஸ் பண்றவங்ககிட்ட இருக்கும்.டாடா தாத்தா தான். இந்த பதிவுக்கு மனம்முவந்த நன்றிகள்.

  • @gokulr178
    @gokulr178 2 дні тому +15

    We miss you sir😭😭😭😭😭😭

  • @srinivas7876
    @srinivas7876 2 дні тому +5

    A big salute to you sir for everything you did. You're such a great inspiration to all of us. Miss you a lot..,RIP

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran День тому +1

    ஐயாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏😭😭😭

  • @dr.commonmanbds6607
    @dr.commonmanbds6607 День тому +3

    கலியுகத்தின் கர்ணன் ,,,
    எத்தனை ஏழைகளுக்கு வாழ்க்கை கொடுத்தவர்...
    இவரின் இழப்பு என்பது சொல்வதற்கு வார்த்தை இல்லை...
    அவரின் இடத்தை யாராலும் நிறப்பமுடியாது..
    ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்திற்கு..
    ஆத்மா சாந்தியடையட்டும் .

  • @pesumtamizh24
    @pesumtamizh24 8 годин тому

    மக்களுக்கான தனி அரசாங்கம் நடத்திய உண்மையான இந்திய பிரதமருக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @ramarajendirancsr
    @ramarajendirancsr День тому +2

    இவரது மறைவு கேட்டவுடன் எனது தந்தை இறந்தபோது ஏற்பட்ட மன உணர்வு/ ஆழ்ந்த துக்கம் ஏற்பட்டது... அவரது ஆன்மா இறைவன் திருவடி சேர வேண்டுகிறேன்.

  • @akilanbal6604
    @akilanbal6604 День тому +3

    பணத்தை நேசிக்கும் முதலாளிகளுக்கு மத்தியில் மனிதனை நேசித்த ஒரு முதலாளிக்கு என் ஆழ்ந்த இரங்கல் இறைவனுள் இளைப்பாற வேண்டுகிறேன்

  • @deepika_aari
    @deepika_aari День тому +2

    Miss you sir😢... TCS la select aanen but poga mudila.en life ah change panna sir company kodutha chance.miss panniten.but romba romba feel panren... morning news ketathula irunthu tears control panna mudila😢😢

    • @Gautham7760
      @Gautham7760 День тому

      @@deepika_aari don't worry, you will get a better offer in future👍❤️

  • @RameshRamesh-pg9iz
    @RameshRamesh-pg9iz День тому +8

    உலகநாயகன் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் தலைவர் மறைவு அதிர்ச்சி யளிக்கிறது அண்ணார்ந்து மரியாதை கலந்த இறங்கள்😢

  • @irshadpasha3753
    @irshadpasha3753 День тому +5

    India lost his most precious diamond " ratan"... ❤️‍🩹🥺

  • @indirathathan3128
    @indirathathan3128 День тому +1

    ரத்தன் டாடா ஐயா அவர்களின் ஆத்மா
    சாந்தி அடையட்டும்.
    ஓம் சாந்தி.

  • @Blackish____ishq
    @Blackish____ishq 2 дні тому +9

    Ratan tata is god for every poor people💎🫂😭 the legend is no more " RIP " SIR

  • @arunvikram8930
    @arunvikram8930 День тому +2

    புராணத்தில் பிடித்து இருக்கிறேன் கர்ணனை பற்றி. ஆனால் நான் பார்த்த கர்ணன்.

  • @yathranavani3019
    @yathranavani3019 2 дні тому +16

    Rip for Ratan Tata sir 💔

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 День тому +1

    I am a fan of Ratan Tata. Inspired by his patriotism and charity mind set. Tata is living in every family and lakhs of lakhs families are surviving because of Ratan Tata. He is associated with national economic development and technology. Ratan Tata is a Gem of India ,the Bharat Ratna. An immortal soul in Indian history.

  • @mr_anxmm
    @mr_anxmm 2 дні тому +19

    As a Sri Lankan🇱🇰
    We all have lost a big Gem💎
    True Man💯
    In the world of showing wealth to others
    He have donated Billions❤
    He will live in our hearts forever💯
    For all of us he's an inspiration
    May his soul rest in peace🙏🏼

    • @IamGOD_8
      @IamGOD_8 2 дні тому

      @@mr_anxmm real inspiration to me 😔

  • @Revelation-bn6cu
    @Revelation-bn6cu День тому +3

    எனக்கும் மிகவும் பிடித்த மனிதர் ரத்தன் டாட்டா உங்களுக்கு பிடிக்குமா? இந்த மாதிரி ஒரு நல்ல மனிதர் கில் வேளை செய்ய எனக்கு கெடுத்து வைக்கவில்லை வருத்தம் தான் 😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mightyravi1119
    @mightyravi1119 День тому +1

    Noble soul..Campaign for Bharat Ratna to be initiated

  • @nivenive7071
    @nivenive7071 День тому +5

    Hi...enaku therinju vaal natchathiram ivarukaaga dhan vandhirukum.baahubali la soldra madhiri makkal manadhai vendravardhan unmayana thalaivar. RIP

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 День тому +2

    மாமனிதனின் ஆன்மா
    சாந்திஅடையட்டும்
    ஆழ்ந்த இரங்கல்

  • @anitham2203
    @anitham2203 2 дні тому +10

    RIP, ratan tata sir whole india people will miss you sir 🙏🌟✨💥🌟✨👏😔.,

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 День тому +1

    கலியுக தெய்வம் அனைத்து உயிர்களையும் காக்க நினைத்தவர் அவருக்கு எதற்கு முதுமை வந்தது அவருடைய மரணத்தை ஏற்கவே முடியவில்லை பார்த்தேயிராத ஒருவரை நினைத்து கண்ணில் நீர் வருகிறது என்றால் அத்தனை பேரின் மனதிலும் எந்தளவிற்கு இடம் பிடித்திருப்பார் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் தெய்வமாக இருந்து அனைத்து உயிர்களையும் காக்கட்டும்

  • @velligiri5552
    @velligiri5552 2 дні тому +10

    ரத்தன் டாட்டா ஆலமரம் சரிந்ததா!

  • @neelarajasekaran3612
    @neelarajasekaran3612 День тому +2

    Onnume illathavan ellam adittu irukkum pothu kadavul konjam karunai katti irukkalam sad to hear

  • @Arun-hg6cf
    @Arun-hg6cf 2 дні тому +11

    RIP Ratan Tata Sir May Ur Soul Rest in Peace💐💐💐

    • @karikari1802k
      @karikari1802k День тому

      ஐயா திரு.. ரத்தன் டாடா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். R I P...💐💐🥱🥱🥱👑👑👑🇮🇳🇮🇳🇮🇳😭😭😭💛💚

  • @durairajkandasamy4456
    @durairajkandasamy4456 День тому +2

    வைத்துள்ள வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su День тому +9

    அதானி மற்றும் அம்பானி ஆகியோர் ரத்தன் டாடா வை போல் நல்ல மனிதர்களாகவும் மற்றும் அனைவருக்கும் உதவும் பண்பினை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj День тому

      இவர்களிடம் அதை
      எதிர்பார்க்கலாமா. ?

    • @pothirajr2242
      @pothirajr2242 День тому

      No chance at all

    • @acdcanandhan2528
      @acdcanandhan2528 День тому

      Sir. Avruku niharana. Aal kedaoyatu pullikku enai punai agatu

    • @karthickAP-g6e
      @karthickAP-g6e День тому

      it should come by birth bro, Only One Person in the world is Ratan Tata.

  • @suneethaneetha5655
    @suneethaneetha5655 День тому +1

    ரொம்ப அன்பான சிறந்த மனிதர், கண்டிப்பா இவருக்கு சொர்கம் தான். இவரு வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கலாம்.

  • @MohammadHathif
    @MohammadHathif 2 дні тому +5

    Rip God of donation🕊🙏

  • @JohnFreeman-w6p
    @JohnFreeman-w6p День тому +1

    Thank you for your brief explanation.great hero and is soul rest in peace our youngsters should follow his path

  • @mgk55820
    @mgk55820 2 дні тому +10

    தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய தொழில் அதிபர்களான மாறன் ப்ரதர்ஸ் ரத்தன் டாடா வை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்

    • @kannammala9528
      @kannammala9528 2 дні тому

      @@mgk55820 மாறன் பிரதர்ஸ் ரத்தன் டாட்டாவையே மிரட்டிய சம்பவம் தெரியுமா உங்களுக்கு

    • @Ramesh-rr7su
      @Ramesh-rr7su День тому

      அதானி மற்றும் அப்பானி ஆகியோர் ரத்தன் டாடா வை போல் நல்ல மனிதர்களாகவும் மற்றும் அனைவருக்கும் உதவும் பண்பினை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

    • @selvimalar04
      @selvimalar04 День тому

      No chance - ஈகை தானாக இளமையிலிருந்தே வருவது.

    • @Suresh-lg1xx
      @Suresh-lg1xx День тому

      ப்ராடு பயல்களை டாடாவோடு இணைத்து பேசுவது கேவலம்