ஏமாற்றம், துரோகத்துக்கு பதில்!🥺 Jayam Ravi-ன் Painful Interview💔James Vasanthan-ன் Emotional கேள்வி

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 675

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Місяць тому +89

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

    • @NathiyaBaskar-d5b
      @NathiyaBaskar-d5b Місяць тому +12

      We don't expect such pestering questions from James vasanth

    • @Karthikraja-lm6bc
      @Karthikraja-lm6bc Місяць тому +4

      ஹாய் ரவி சார் நான் ராஜா. உங்க வாழ்க்கையில என்ன நடக்குதோ same என் வாழ்க்கையும்.. நீங்க ஸ்டார் அதனால வெளிய தெரியுறீங்க நான் தெரில அவ்ளோதான்.. உங்கள போலவே நானும் ஏமாற்றபட்டுள்ளேன்.. நானும் டிவோர்ஸ் தயாராகிட்டேன்.. உங்க மனைவிய எப்படி பார்த்துகிட்டங்கலோ நானும் அப்படி தான் பாத்துக்கிட்டேன். என்ன குறை சொல்லிட்டு போய்ட்டா அவ வேண்டாம்.. நமக்கு நல்லா life இருக்கு அது போதும்.... 🌹🌹🌹

  • @cinthiarosalind3406
    @cinthiarosalind3406 Місяць тому +765

    அழகன் டா நீ கண் பட்டு போச்சே..Don't worry Ravi God is with You always 👍

  • @sornammapaa1133
    @sornammapaa1133 Місяць тому +257

    ரவி உங்களை பாராட்டுவதை விட உன் அப்பா அம்மா வளர்ப்பு முறை பாராட்டி ஆக வேண்டும்

  • @rajithiruvenkadam1479
    @rajithiruvenkadam1479 Місяць тому +232

    ரவி sir உங்களையுடைய பேச்சு நன்றாக இருக்கு. கவலை கொள்ள வேண்டாம். இதுவும் கடந்து போகும்.

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Місяць тому +235

    ஜேம்ஸ் தொடர்ந்து பேட்டி எடுங்கள் மிக சிறப்பாக கேள்வி தொடுக்குறீர்கள். சிறப்பான பேட்டி ஜெயம் ரவி உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள் வாழ்க்கை மிக குறுகியது.

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 Місяць тому +186

    நீ நல்லவன். உனக்கு எதுவும் நடக்காது என்று பிராத்திக்கிறேன்...❤❤❤

  • @kikisiisii1358
    @kikisiisii1358 Місяць тому +203

    He sound so hurt and done with all this. Let him live his life the way he wants to. Good luck Ravi your fan n family know you that’s all matters

  • @apratheep9140
    @apratheep9140 Місяць тому +389

    என்ன பத்தி எனக்கு தான் தெரியும்
    என்னுடைய கஷ்டம் எனக்கு தான் தெரியும் 😭😭😭

    • @valarmathip3274
      @valarmathip3274 Місяць тому +6

      Thampi pondati nu oru flim eruku evanga life same😢

  • @shamalas422
    @shamalas422 Місяць тому +94

    Actually he looks dull. Please come out soon . We can't see u like this.we knew very well that u are a gentleman and soft mannered person. ❤❤❤❤❤

  • @மனிதம்காப்போம்-ஞ6ந

    Jayam Ravi Good Soul

    • @arulmary1108
      @arulmary1108 Місяць тому

      💯🤟✋️👋💦💜🤍🎅🤶💏😂😅😅😊😊JayamRavi LOVE 😮🎉🎉🎉🎉💔💔

  • @Mary_13133
    @Mary_13133 Місяць тому +97

    He is speaking right, what a clarity man❤❤❤

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 Місяць тому +115

    ரவி கண்ணா நீ நல்லா இருக்கனும்
    நிம்மதி யாக சந்தோக்ஷமாக வாழ வேண்டும் ❤

  • @logeshwarilogeshwari9140
    @logeshwarilogeshwari9140 Місяць тому +99

    Good interview James'vasanth sir very beautiful speeches and jayam ravi sir life God bless you.
    So.

  • @NA5723-h7s
    @NA5723-h7s Місяць тому +91

    சகோதரர் ஜெயம் ரவி பேச்சில் உண்மை இருக்கிறது அவருக்குத் தான் தெரியும் அவருடைய வலி வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு எதுவும் தெரியாது ignore negativities do your best All the best Jeyam Ravi bro 🫶🫰👌

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 Місяць тому +299

    Jayam Ravi is a wonderful 👍 person.

    • @arulmary1108
      @arulmary1108 Місяць тому

      🥰😍🤩🤩🙏❤❤💔Love love you love

  • @johnsamson5790
    @johnsamson5790 Місяць тому +39

    Damn !!! I thought he just an actor, After his speech, i found he is a good STUDENT, learning life every day, high level MATURITY....

  • @sasiway7187
    @sasiway7187 Місяць тому +88

    உங்கள் தெளிவு எனக்கு பிடிக்குது ரவி 👍

  • @aajj1843
    @aajj1843 Місяць тому +70

    Ayya unga tamizhukku salute. Pechu vazhakula kooda english ilama ellame romba casual a tanil words a use panra host ku salute 👏🏻

    • @nishal1306
      @nishal1306 Місяць тому +7

      He’s equally masterful in English as well. Notice how he pronounced “genre”, nobody else in Tamil cinema says that word correctly.

  • @walkandtalk24
    @walkandtalk24 Місяць тому +46

    கடவுள் நல்ல வழியை காண்பிப்பார் ஜெயம் ரவி. 🤝🤝🤝

  • @gunasekharana4244
    @gunasekharana4244 Місяць тому +61

    Very decent and truthful interview

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 Місяць тому +682

    தம்பி உங்களின் பேச்சு வலி மிகுந்தாக உள்ளது. இந்த வாழ்வை நீங்கள் எவ்வளவு காலம் இழுத்து பிடித்து வாழ்தீர்கள் என்பது புரிகிறது. ஆனால் உங்கள் மனைவிக்கு உங்கள் மேல் அதிக அளவில் பொசஸிவ். அதனால் தான் உங்களை யாரும் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சற்றே அவர்கள் தன்னுடைய குணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் இதுபோன்ற அன்பான பண்பான ஒரு கூட்டு குடும்பமாக வாழ ஆர்த்திக்கு புரியவில்லை கொடுப்பினை இல்லை. ஒரு நல்ல குடும்பம் பிரியக்கூடாது. நீங்கள் சற்றே அப்பா அம்மாவை நினையுங்கள் அவர்கள் 50ஆண்டுகள் வாழ்ந்த வாழும் உத்தமானவர்கள். எனக்கு நீங்கள் மற்றும் உங்கள் அப்பா அம்மா அண்ணன் அக்கா அனைவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும் அனைவரும் மிகவும் எளிமையானவர்கள். வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @apratheep9140
      @apratheep9140 Місяць тому +15

      என்ன பத்தி எனக்கு தான் தெரியும் 😭😭😭

    • @apratheep9140
      @apratheep9140 Місяць тому +16

      என்னுடைய கஷ்டம் எனக்கு தான் தெரியும் 😭😭😭

    • @AkilaSai-xv2ii
      @AkilaSai-xv2ii Місяць тому +1

      S

    • @AkilaSai-xv2ii
      @AkilaSai-xv2ii Місяць тому +1

      S

    • @vasudevkrishna7093
      @vasudevkrishna7093 Місяць тому

      Pls translate in english

  • @venkateshwaran4562
    @venkateshwaran4562 Місяць тому +61

    Very Cristal Clear Speech , Very matured and Superb👌
    God bless you brother 🙏

  • @Shiva-op8jw
    @Shiva-op8jw Місяць тому +107

    நல்ல மனிதர் ஜெயம்ரவி

  • @keezladitamizlantamizlan1700
    @keezladitamizlantamizlan1700 Місяць тому +34

    தம்பி ஜெயம் ரவி நல்ல மனிதன் ❤❤❤ Don't cry bro...we tamil people's all with U

  • @hemashirin9382
    @hemashirin9382 Місяць тому +15

    Whenever I see Ravi in screen I will feel positivity and happiness, now I feel very sad looking at his sad face and low tone insted of cheerful presence. Comeback Ravi as a bubbling happy boy! Wishes and prayers from Sis.

  • @lakumlakum4424
    @lakumlakum4424 Місяць тому +15

    எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்கள் வேலையை தொடர்ந்து செய்யுங்கள் ரவி கடவுள் அருளால் நல்லதே நடக்கும் 👍🎉

  • @sivasankari3044
    @sivasankari3044 Місяць тому +396

    எங்கள் வீட்டு பையன் ஜெயம் ரவி எல்லா சிக்கல்கள் நீக்கி மீண்டு வர இறைவன் அருள் புரியட்டும்.💐💐💐💐

    • @apratheep9140
      @apratheep9140 Місяць тому +1

      கோமாளி 😂😂😂ஆகி விடுவேன் 😭😭😭

    • @apratheep9140
      @apratheep9140 Місяць тому +1

      Brother ❤❤❤

    • @apratheep9140
      @apratheep9140 Місяць тому +1

      School College Principal Students Teachers Wife Control Pressure Stress

    • @apratheep9140
      @apratheep9140 Місяць тому +1

      Cinema Sri Ram Coimbatore Citizen level 🎚️🎚️🎚️ Pressure

    • @apratheep9140
      @apratheep9140 Місяць тому +1

      வாங்க ஆங்கிள் விளையாடலாம் 😂😂😂

  • @gamerrulez
    @gamerrulez Місяць тому +42

    He has gone through alot and his speech is reflecting it. Ravi bro come back strong❤❤ god bless you

  • @devidevi1863
    @devidevi1863 Місяць тому +18

    Very dignified person...❤Jayam Ravi

  • @Sujathal1234
    @Sujathal1234 Місяць тому +40

    I have been supporting him from the day 1 ♥️💞✝️ he is a wonderful person. His brother and his dad too.

  • @shalupappu2950
    @shalupappu2950 Місяць тому +50

    Super Ravi sir nalla maturity ya pasinirgal nalla varanum intha mathiri happy ya iruganum Ravi sir

  • @shakthia9814
    @shakthia9814 Місяць тому +96

    Take care Ravi ❤ We the public love you

  • @megalavijay5011
    @megalavijay5011 Місяць тому +19

    He is a gentleman, excellent your speech, Ravi sir

  • @kart1204
    @kart1204 Місяць тому +9

    I see lot of similarities in the vision of Aravindsamy and Jayamravi. Both are gem and positive minded, no second thoughts or regrets. Great thinking and practical persons.

  • @vasugibala7259
    @vasugibala7259 Місяць тому +36

    ரலயின் படத்தை விட தெளிவா இருக்கிறார்
    அழகான பதில் உண்மையில் முதிர்ச்சியும் பக்குவமான பதிவு தான் உங்களை புரிந்து கொள்ளாதவர்களுக்குதான் நஷ்டம் யார் குழப்பினாலும் நீங்கள் இதேதெளிவுடனே இருங்கள் வாழ்த்துக்கள் ரவி

  • @Roseline-x9d
    @Roseline-x9d Місяць тому +29

    Be blessed pa ravi tirumba parthadil santhosam🙌🥰

  • @duja9161
    @duja9161 Місяць тому +35

    He is gentle man❤

  • @KALAIMAGALVlog.
    @KALAIMAGALVlog. Місяць тому +29

    Jayam Ravi All the best 💐💐💐💐 God bless you Brother 😀😀

  • @suganyat5996
    @suganyat5996 Місяць тому +27

    Both Mr.james and Mr.ravi are well matured to handle the interview in their speech ..overall good interview

  • @yazhinichellamuthu505
    @yazhinichellamuthu505 Місяць тому +30

    He sounds more positive 💕💕💕 and looks happy 😊

  • @geetharadhakrishnan2438
    @geetharadhakrishnan2438 Місяць тому +29

    I pray God Ravi gets out of all this problem have a happy life

  • @viddeosurfer
    @viddeosurfer Місяць тому +34

    Jayamravi ❤❤❤❤ neraya siringa ravi...neenga siricha nanga Inga sirikarom....❤❤❤❤❤❤❤ may the heavens bless you....the positive power be with you 🙏 ✨️ ❤️ 💪 💖 Saraswati day wishes ungaluku

  • @ArutjothiS
    @ArutjothiS Місяць тому +18

    Even though Ravi undergoing tuff situation in his personal life...he prove his dignity in this interview. my wishes to Ravi...My father once said he liked Ravi very much after MGR. We love Mohan sir's Entire family. I don't know what they are undergoing both Ravi and Aarti but our wish is both of them sort the problem out and lead their life happily ever than before.

  • @nethravani9276
    @nethravani9276 Місяць тому +5

    He's always a gentleman and wonderful person. Can only see his pain couldn't see his cheerful attitude

  • @nivasimran8955
    @nivasimran8955 Місяць тому +22

    Anna, pls don't worry... You're my inspiration Na.. kalangathiga, we all with you and we can understood what you have gone through Anna...

  • @blacktiger9008
    @blacktiger9008 Місяць тому +11

    Jayam Ravi Anna don't worry all fans with you❤❤❤

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Місяць тому +13

    என் மகன் வயது ரவிக்கு என் மகன் சாயலில் இருப்பார். மிகவும் நல்ல குணம் மற்றும் அன்பானவர் சிரித்த முகத்துடன் இருப்பவர். என் மகனுக்கும் இவருக்கும் நிறைய ஒற்றுமைகள் திருமண வாழ்க்கையிலும் இவர் நடித்த முதல் படம் முதல். விருப்பத்துடன் பார்ப்பேன். அன்பு மகனே ரவி. வாழ்க வளமுடன் நிம்மதி யாக. மகிழ்ச்சி யாக வாழ வாழ்த்துகிறேன் 🎉

  • @Vicscafe-kq6nf
    @Vicscafe-kq6nf Місяць тому +28

    I think he is genuine in his way... Unfortunately If he have any other relationship or if it is there any breaking efforts definitely its because of his good way of life handling.... He is really wants to live in peaceful life style, his way of manners speaking very clearly.... anyway all the best ravi brother .. ❤ god bless you

    • @shamalas422
      @shamalas422 Місяць тому +2

      Dear Ravi be strong god will definitely give u strength and peaceful life
      So move on. Idhuvu kadandhu povu. U have a very good family support. So no need to worry about anything. We are always with u. We want old ravi who is very jovial and energetic. Please come bank with a bang. All the best for ur projects. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JayaramGanesh-p2t
    @JayaramGanesh-p2t Місяць тому +25

    Horlicks சூப்பர் குடும்பம் முதல் இன்றும் ஜேம்ஸ் வசந்த்-ன் அதே அருமையான அழகான அணுகுமுறை நன்றாக உள்ளது.

  • @jvgeetha2060
    @jvgeetha2060 Місяць тому +5

    அருமை ரவி nga நீ அப்பவே வந்து சேரன் சாரோட பொண்ணுக்கு அழகான ஒரு அறிவுரை கூறினீர்கள்.. எந்த விஷயத்துக்கும் நாம் React செஞ்சால் மட்டும் தான் நம்மளை அது பாதிக்கும் அது ஊடகமாக இருந்தாலும் சரி பொது தடங்களில் நாம் இருக்கிறோம் என்றால் அது அதற்கு பல விமர்சனங்கள் வரும்so dont React .React பண்ணி விட்டோம் என்றால் நாம் தோற்கிறோம் என்று அர்த்தம். அழகாக புரிய வைத்தீர்கள் ..சார் உங்களுடைய இந்த முதிர்ச்சியான பதிவு உங்கள் பெற்றோர்களின் வளர்ப்பு எப்படி இருக்கும் என்பதிலிருந்து அழகாக தெ ரிகிறது .well matured ...Ravi sir Goahead 👍👍👌👏

  • @ManjulaManjula-vq9wu
    @ManjulaManjula-vq9wu Місяць тому +5

    Down to earth person... All the best Ravi🌹🌹🌹🌹

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 Місяць тому +12

    Honesty...Take care Ravi...Keep your head UP!!! and keep moving!!!

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 Місяць тому +8

    James sir handle the way of interview its wonderful

  • @hey346
    @hey346 Місяць тому +20

    Hes a genuine guy

  • @hdjkf
    @hdjkf Місяць тому +16

    This statement is needed at the moment, as I am going through tough times.

  • @jvgeetha2060
    @jvgeetha2060 Місяць тому +5

    அருமையாக சொல்லி இருந்தீர்கள் ஊடகத்துக்கு தேவை சி சின்ன விஷயத்தை பெருசாக காட்டுவதும் பெரிய விஷயத்தை சின்ன விஷயமாக காட்டுவதன் தான் வேலை ஊடகம் அதிகமாக வந்ததிலிருந்து தான் பல பிரச்சனைகள் வருகிறது

  • @RasheedAhmed-ee7ki
    @RasheedAhmed-ee7ki Місяць тому +15

    I saw him in Mayajaal he is such a nice person no attitude at all

    • @ebinrajumos1308
      @ebinrajumos1308 Місяць тому

      he is gem and gentle person really in life

  • @kanimozhi937
    @kanimozhi937 Місяць тому +24

    ரவியிடம் எதிர்பார்காத பக்குவம்.🎉🎉

  • @muthamudhaprathapraj8064
    @muthamudhaprathapraj8064 Місяць тому +4

    Excellent speech.. Superb ravi... Unlucky ur wife.. Genius and lovable person..

  • @umarani8513
    @umarani8513 Місяць тому +10

    உண்மையான பேச்சு . ❤

  • @JayaramGanesh-p2t
    @JayaramGanesh-p2t Місяць тому +17

    கடைசி 3 படங்கள் ஏன் ஜெயம் ரவி ஏற்று நடித்தார் என குழப்பம் இருந்தது.
    ஆனால் துரதிருஷ்டவசமாக மாமியார் ஆளுமையால் நடந்நது எனும் போது ரசிகராக எங்களுக்கு வருத்தம் தான்.

  • @LeenaAN-g3d
    @LeenaAN-g3d Місяць тому +7

    It's a no nonsense interview... super...

  • @shreevidhya2860
    @shreevidhya2860 Місяць тому +19

    I like Jayam ravi very much. He is looking like my son. When ever i see him Wherever immediately my mind relates to my son. I felt very sad when people were talking ill about him. As he said he only knows what had happened and how he gone through the tough time. Let him live happy and peaceful life. I think after seeing his matired speech he will choose his correct way for his future. God bless you Ravi.

  • @puvipuvi8723
    @puvipuvi8723 Місяць тому +17

    வசந்தன் ஐயாவின் தமிழ் சிறப்பு .

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Місяць тому +3

    நல்ல பெற்றோர், நல்ல பிள்ளைகள் ரவி மற்றும் அவரது மூத்த சகோதரர் ❤

  • @neeshwar
    @neeshwar Місяць тому +4

    He is smiling but his voice have lost his aura -- Jeyam Ravi Sir everything will be alright

  • @prabhabanu4480
    @prabhabanu4480 Місяць тому +3

    Ravi... Thuru thuru missing pa...
    Inime Neenga nalla iruppinga...don't worry baby

  • @Ajithkannappan
    @Ajithkannappan Місяць тому +2

    James vasanth sir very polite and Well to questioning jayam ravi...

  • @manju2319-z1v
    @manju2319-z1v Місяць тому +3

    Good and clear speech JR❤ wish you happiness and peace

  • @anandr8736
    @anandr8736 Місяць тому +4

    My machan is biggest fan of jayam ravi. I too love jayam ravi

  • @jenitta6373
    @jenitta6373 Місяць тому +21

    Happy to see Ravi 😊happy eruga divorce pantra nala onnu AAGA porathu illa but Nega happy na naga accept pannikurom Ravi 🎉

  • @NathiyaBaskar-d5b
    @NathiyaBaskar-d5b Місяць тому +11

    We don't expect such pestering questions from James vasanth.. though ravi has given answering once, simply pestering with more similar questions like a amateur is really disappointing

  • @BalakrishnanBala-k2l
    @BalakrishnanBala-k2l Місяць тому +21

    ரவி அண்ணா இனி உங்க life ல எல்லாமே ஏறு முகம் மட்டுமே..... இதே mindset la இருங்க....🎉

  • @sidkarthik
    @sidkarthik Місяць тому +2

    Ravi anna obey ur heart anna...so simple...manasaatchi anna

  • @prabapraveen15
    @prabapraveen15 Місяць тому +9

    எல்லா மனிதர்கள் வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் உண்டு..........உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் சேர்ந்து வாழ இறைவனை வேண்டுகிறேன்.........

  • @narmathasintha7380
    @narmathasintha7380 Місяць тому +2

    Very matured speech super 🎉🎉🎉🎉 idhuvum kadandhu pogum sir 👍

  • @panchanbu9469
    @panchanbu9469 Місяць тому +2

    Enna oru pakkuvam....super Ravi bro...🎉🎉🎉.... வாழ்க வளமுடன்...

  • @alfared3824
    @alfared3824 Місяць тому +3

    நல்ல நடிகன் ❤❤❤
    திறமையான நல்ல மனுஷன்

  • @abithaaprakash
    @abithaaprakash Місяць тому +30

    Very good soul Ravi, may God bless him with happiness and prosperity ❤

  • @selvaaranirkfollow3294
    @selvaaranirkfollow3294 Місяць тому +2

    He sooo cute innocent talk .... a gentleman ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Місяць тому +1

    ரவி ஸார் உங்கள் நல்ல மனசுக்கு நல்லது தான் நடக்கும் தெய்வம் துணை இருக்கிறது 🙏

  • @suganthinysriharathas2385
    @suganthinysriharathas2385 Місяць тому +3

    You have a Beautiful heart Jayam sir

  • @subhashini322
    @subhashini322 Місяць тому +2

    You deserve all blessings and happiness dear Ravi.. rise above all the negativity and shine on ❤

  • @ArulSangeetha-p2l
    @ArulSangeetha-p2l Місяць тому +2

    Interview ketkamel ey love u thampi ❤❤❤❤❤.ungalei pathi god kku therium.dont feel thampi

  • @senbasen8583
    @senbasen8583 Місяць тому +2

    Jayam ravi is always mature and good person..............be happy...

  • @keerthikeerthu9431
    @keerthikeerthu9431 Місяць тому +5

    Ravi ur eyes are very tired so take some rest and take break for ur health and mind thn come back dr ravi

  • @jkschannel474
    @jkschannel474 Місяць тому +1

    தம்பி மனதில் மிகவும் முதிர்ந்த நிலையில் இருக்கிறாய். பாராட்டுக்கள்.

  • @MuruganK-u3m
    @MuruganK-u3m Місяць тому +4

    Earlier in childhood i believed he will br hrithik roshan of Kollywood becoz his charming dance & looks but now he is changef

  • @surya4sri
    @surya4sri Місяць тому +7

    ஒரு மனிதனுக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும் எத்தன துரோகம் வந்தாலும் தனி ஒருவனாக நின்று போராடவேண்டும் இதுவும் கடந்து போகும்

  • @ananthig4903
    @ananthig4903 Місяць тому +8

    Jayam Ravi you are great soul

  • @anupapukutty8533
    @anupapukutty8533 Місяць тому +16

    Ravi is a good soul❤

  • @kavashkarchinnathambi5404
    @kavashkarchinnathambi5404 Місяць тому +3

    @behindwoodstv pls do more interivew with James sir.... Bcz handling the opponent very smart and genuine.

  • @deepabaddu239
    @deepabaddu239 Місяць тому +28

    கண்ணுபட்டுபோச்சு 😢😢

  • @SRI.GANESH
    @SRI.GANESH Місяць тому +2

    Ravi stay strong with ur kids and ur family🎉🎉
    Very happy to see u again🎉🎉 God bless u...

  • @indiras9523
    @indiras9523 Місяць тому +2

    You are postive person...all the best .go ahead.

  • @Sujathal1234
    @Sujathal1234 Місяць тому +9

    Dear Jeyamravi Sir, as you are a good person God lifted you from the toxic circle ⭕. Be strong 💪 and be happy sir. You will reach heights 😍🤩🥰

  • @SrinivasanR-n5n
    @SrinivasanR-n5n Місяць тому +7

    Its a life lesson for all. We think money can get everything. The answer is Big NO. God's blessing is always required to be happy and contented in life.

  • @terrorgamers6382
    @terrorgamers6382 Місяць тому +4

    wow..... superb jayam Ravi.... good keep it up......🎉🎉🎉🎉🎉🎉

  • @manikandanmurugesan
    @manikandanmurugesan Місяць тому +9

    Very mature speech without hurting anyone.

  • @rajalakshmiperumal8272
    @rajalakshmiperumal8272 Місяць тому +4

    James superb....more interviews.... Oru nermai irukku unga Kelvin la