Petrol பெரியசாமி | Cylinder சின்னமணி | Fuel price hike

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • பெட்ரோல் பெரியசாமி,சிலிண்டர் சின்னமணி, மதுக்கடை மாரிமுத்து,GST சிகாமணி அட்டூழியம்
    #petrol #gas #diesel
    #petrolprice #namma_ooru_seithigal
    Petrol பெரியசாமி | Cylinder சின்னமணி | Fuel price hike
    Namma Ooru Seithigal page is fully based on content oriented page. this will be entertains you more.
    Our youtube Channel is mainy focused on social oriented contents. That based on real time awareness videos. This videos are done by Sathanoor saranraj & Anbu kumaran Ak. Thank You
    (எங்களை தொடர்பு கொள்ளவோ அல்லது உங்கள் நிறுவனங்களுக்கு விளம்பரம் தேவைப்பட்டாலோ கீழே உள்ள நம்பரை தொடர்பு) கொள்ளுங்கள்
    (Contact us or contact the number below if your companies need advertising)
    1) 9025414939
    2) 8610401991
    Background music from : UA-cam audio library ( free music only)
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #tamil
    #village
    #சாத்தனூர்_சரண்ராஜ்
    #அன்புக்குமரன்
    #நம்ம_ஊரு_செய்திகள்_புதிய_வீடியோ
    #villageboys
    #villagevideo

КОМЕНТАРІ • 206

  • @nktamiltech1156
    @nktamiltech1156 2 роки тому +28

    புதுப் புது சிந்தனைகள் , அத்துணையும் அருமை வாழ்த்துக்கள்....

  • @prapuprapakaran2791
    @prapuprapakaran2791 2 роки тому +10

    வாழ்த்துகள் அருமையான பதிவு ... என் அன்பு சகோதர்கலே மேன் மேலும் வழர வாழ்த்துக்கள் ...👍👍👍

  • @linganathan609
    @linganathan609 2 роки тому +16

    அருமையான பதிவு நல்ல கருத்து வாழ்த்துக்கள் சகோதரர்களே..மின்வெட்டு பற்றிய செய்திகளை போடவும்

  • @actionarjun
    @actionarjun 2 роки тому +7

    சமூக சிந்தனை சரளமாக பேசி சாமான்ய மக்களுக்கும் புரியும் வண்ணம் புன்னகை கலக்க காட்சிகளை வைத்து தைத்து நடித்தது அருமை

  • @user-th2vg2vd4d
    @user-th2vg2vd4d 2 роки тому +7

    அருமை டா தம்பி... அற்புதமான வசனங்கள்... கனகச்சிதமான நடிப்பு... நடுநிலையான அரசியல் விமர்சனம்...

  • @kalisveera8742
    @kalisveera8742 2 роки тому +8

    தேவையான கருத்துகள் எளிமையான முறையில் பாமர அடித்தட்டு மக்களிடம் போய் சேரும் வகையில் உங்களுடைய காணொளி மிகவும் சிறப்பாக இருக்கிறது நன்றி வணக்கம் நாம் தமிழர் அன்புடன்தமிழனில் ஒருவன் 🙏👍

  • @maniammu5300
    @maniammu5300 2 роки тому +5

    அருமையான அத்தியாவசிய மக்களுக்கு தேவையான பதிவு 👏👏👏

  • @bharathiyarin_pillai_
    @bharathiyarin_pillai_ 2 роки тому +12

    நாடுகள் முன்னேற்றம் அடைய ஒரு தீர்வுகாண பதிவுகள். அதுமட்டுமல்லாமல் மக்களுக்கான பதிவுகள் . மிக்க நன்றி தலைவா ❤️❤️❤️

  • @kuberanmech417
    @kuberanmech417 2 роки тому +20

    பெட்ரோல் இன்னும் GST வரம்புக்குள் வரவில்லை நண்பா..வந்தால் 70 ரூ வரை விலை குறையும்...காணோளி அருமை

    • @karthiks9990
      @karthiks9990 2 роки тому +3

      கியாஸ் Gst ல தா இருக்கு நண்பா ஆனாலும் மாதம் மாதம் விலை ஏறிகிட்டுதா இருக்கு நண்பா

    • @raguls364
      @raguls364 2 роки тому +2

      @@karthiks9990
      சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @velusamyp7240
    @velusamyp7240 2 роки тому +1

    உண்மை வெளிபடுத்தியதற்கு வாழ்த்துக்கள். அடுத்து மக்களாட்சி அரசு எப்படி செயல்பட‌வேண்டும் என்பது பற்றி தெரிவிக்க முயலவேண்டும்...

  • @kaviyarasanp8303
    @kaviyarasanp8303 2 роки тому +6

    நாட்டில் நடக்கும் உண்மையான சம்பவங்களை எடுத்த கூறியமைக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @usjothi6036
    @usjothi6036 2 роки тому +3

    அருமையான கருத்து இந்த சூழலில் இந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @rajasekara1275
    @rajasekara1275 2 роки тому +11

    தமிழக மக்களின் தற்போதைய நிலையை கண்டறிந்து இந்த விழிப்புணர்வு குறும்படத்தை இயக்கிய " சாத்தனூர் சரண்ராஜ் " அவர்களுக்கும் , படத்தில் நடித்த மாணவ நண்பர்களுக்கும்... ❤️மிக்க நன்றி!🙏🏻

  • @kombancreation
    @kombancreation 2 роки тому +10

    பள்ளி மாணவர்கள் செய்யும் தவறுகள் படமா எடுங்க....👍

  • @jayanthibabu7857
    @jayanthibabu7857 2 роки тому +9

    பங்காளிகளா.... பலே பலே.... 👌👌👍💐

  • @sudalaimselvam296
    @sudalaimselvam296 2 роки тому +5

    வாழ்த்துக்கள் சகோதரர்களே உங்களை நல்ல வழியில் கொண்டு செல்லும் அண்ணன் சரண் அவர்களுக்கும் நன்றி

  • @AbimanyuM2407
    @AbimanyuM2407 2 роки тому +7

    மாத சம்பளத்தில் 40 % மேல் பெட்ரோலுக்கே செலவு ஆகிறது ! இதுதான் விடியல் ஆட்சியாம் !!!

    • @devaraj9855
      @devaraj9855 2 роки тому

      நீ லூசா இல்ல லூஸ்

    • @devaraj9855
      @devaraj9855 2 роки тому

      Moodikitta keluda vekkkettavane

  • @DharshiniDharshini-ih7ir
    @DharshiniDharshini-ih7ir 2 роки тому +9

    Current situation

  • @rtrdurai8687
    @rtrdurai8687 2 роки тому +3

    மக்களுக்கு புது விழிப்புணர்வு நண்பர்களே அருமை 👍👍

  • @Noorul_Fadil
    @Noorul_Fadil 2 роки тому +6

    வாழ்த்துக்கள் டா தம்பிங்கலா.... நல்லா வருவீங்க... டா 🤩🤩🤩🤩

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    சமுதாய மக்களை சிந்திக்க வைக்கும் விழிப்புணர்வு காணொளி அருமை

  • @kanagarajs663
    @kanagarajs663 2 роки тому +2

    தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்.அருமையான
    கதைகளம், நடிப்பு, கருத்தியல்...

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 роки тому +4

    Super 👍👍👍👌🇸🇬.

  • @vigneshvicky558
    @vigneshvicky558 2 роки тому +9

    Vera level brother's 👌👌❤️❤️

  • @anthiyurramesh5017
    @anthiyurramesh5017 2 роки тому +3

    சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐

  • @iqbalgiqbal6371
    @iqbalgiqbal6371 2 роки тому +8

    நல்ல பதிவு👍👍👍👍👍👍👍

  • @vpvelu3148
    @vpvelu3148 2 роки тому +2

    உங்களது விழிப்புணர்வு படங்கள் மிக மிக அருமை லஞ்சத்தை ஒழிப்பது எப்படி என்று இது சம்பந்தமாக ஒரு வீடியோ போடுங்கள் தம்பி

  • @itsbalatime
    @itsbalatime 2 роки тому +15

    😍 ரொம்ப நல்லாருக்கே 😂

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 2 роки тому +5

    Director & editor bro Vera level irukku ungka kathai & editing. Good actors for yours hands.💐💓

  • @sekaransnt284
    @sekaransnt284 2 роки тому +3

    மக்கள் படும் கஷ்டத்தை தெளிவாக சொல்லிரிக்கிங்க சூப்பர்

  • @muthukaalai409
    @muthukaalai409 2 роки тому +9

    Good creativity 🥰👏👏

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 2 роки тому +2

    அருமையாக இருக்கிறது தம்பிகளா

  • @kuttykutty8885
    @kuttykutty8885 2 роки тому +4

    👍👍👍👍👍👍👍👍

  • @MohamedAli-on8wh
    @MohamedAli-on8wh 2 роки тому +3

    அருமை வாழ்த்துகள்

  • @DharshiniDharshini-ih7ir
    @DharshiniDharshini-ih7ir 2 роки тому +6

    1st comment.. Super

  • @jerishdavid9680
    @jerishdavid9680 2 роки тому +2

    Nice thought.

  • @indiraramar1674
    @indiraramar1674 2 роки тому +2

    ரொம்ப நல்ல பதிவு தம்பிங்களா இன்னைக்கு short fimil அண்ணா இன்னும் நிறை வீடியோ அப்லோட் பண்ணுங்க அண்ணா

  • @sathiskumar1742
    @sathiskumar1742 2 роки тому +5

    Vera level❤❤❤ super

  • @senthilkumaran6713
    @senthilkumaran6713 2 роки тому +7

    அருமை இந்த மாவட்டம் தம்பி எங்க

  • @ImranKhan-vx9fj
    @ImranKhan-vx9fj 2 роки тому +1

    மாப்ளே சரன்ராஜ் அவர்களுக்கு இந்த மாமாவின் அன்பான வேண்டுகோள் மகளீர் குழுக்கள் அதில் மாட்டிக் கொண்டு பெண்கள் காசு கட்ட முடியாமல் படும் பாட்டை சொல்லவும் நன்றி

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 2 роки тому +4

    வாழ்த்துக்கள்

  • @sasichandran2348
    @sasichandran2348 2 роки тому +2

    சூப்பர் தம்பி நான் எலக்ட்ரிக் வேலை பார்க்கிறேன் ஒரு ஃபேன் மாட்ட 7கிலோமீட்டர் போனேன் என்னுடைய கஷ்டம்பரிடம் 150ரூபாய் வாங்கினேன் அங்கிருந்து வீடு திரும்பும் போது 100பெட்ரோல் போட்டுவிட்டேன் ஒருநாள் எனது வண்டியில் பெட்ரோல் இருக்கும் இருந்தாலும் என்னிடம் மீதி50 மட்டுமே இருந்தது இந்த சென்னை வாழ்க்கையில் 50ரூபாய் வைத்து என்ன செய்வது என்று தெரியாமல்

  • @balachandran5761
    @balachandran5761 2 роки тому +4

    super😂🤣

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому +2

    Negal eppadi padam aduthalum arumai arumai 👍

  • @deepasekarr3153
    @deepasekarr3153 2 роки тому +1

    செல்போனால் வந்த கலாச்சார சீரழிவு மற்றும் வெளிநாட்டு ஆடை கலாச்சாரத்தால் வந்த சீரழிவு பற்றிய ஒரு விழிப்புணர்வு வீடியோ எடுங்கள்

  • @gopinathsathish7262
    @gopinathsathish7262 2 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு

  • @anbucreation1039
    @anbucreation1039 2 роки тому +2

    Bro நீங்கள் தற்போது மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பொதுத்தேர்வுக்கு இரு திருப்புதல் தேர்வுக்குரிய பாடங்களை வைக்க வேண்டும் இத அரசு கண்டுகொள்ளவில்லை. இதைப்பற்றி படம் எடுங்கள்
    மாணவர்களுக்கு use full ah இருக்கும்

  • @rajudhinesh7260
    @rajudhinesh7260 2 роки тому +3

    Vera level 💥💥💥💥

  • @kugaiprathap4685
    @kugaiprathap4685 2 роки тому +1

    வாழ்த்துகள்
    இந்திய குடிமக்கன்
    ஏப்போது இலவசம்
    வேண்டாம் ஏன்ரு

  • @srinath3450
    @srinath3450 2 роки тому +2

    அருமையான பதிவு..

  • @christopherramesh8166
    @christopherramesh8166 2 роки тому +2

    அருமை

  • @laxmanb3979
    @laxmanb3979 2 роки тому +1

    Vera level brother

  • @surendarganesan1136
    @surendarganesan1136 2 роки тому +2

    அருமையான பதிவு

  • @MoorthyrajcomMoorthyrajcom
    @MoorthyrajcomMoorthyrajcom 2 роки тому +2

    அருமையான பதிவு செல்லங்கலா

  • @ramakrishnan3999
    @ramakrishnan3999 2 роки тому +2

    Nice concept bro👍

  • @nagarajanmahalingam2925
    @nagarajanmahalingam2925 2 роки тому +2

    தம்பிகளா சிறப்பு.

  • @Jacksons62
    @Jacksons62 2 роки тому +4

    Super

  • @Sakthivel-zv9ch
    @Sakthivel-zv9ch 2 роки тому +4

    Bro village vs City boys podunga 🔥🔥🔥

  • @arulselvarasu5709
    @arulselvarasu5709 2 роки тому +1

    அருமையான குறும்படம்

  • @viralvideos5260
    @viralvideos5260 2 роки тому

    மக்களுக்ககான விழிப்புணர்வு 👌👏🙏

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому +1

    Megaum arumaiyana pathiu vazthukal thambigala 🙏

  • @user-pattathari
    @user-pattathari 2 роки тому +2

    சிறப்பு

  • @mahalingamk1677
    @mahalingamk1677 Рік тому

    I am from Kenya. Recently I started watching your videos. Really I will appreciate you guys. Very good messages

  • @selvaperumal5073
    @selvaperumal5073 2 роки тому +1

    Character name ...sema ...super

  • @shanthini.k8603
    @shanthini.k8603 2 роки тому +1

    Super keep it up🆙 👌👍

  • @dhanush.s.2072
    @dhanush.s.2072 2 роки тому +2

    தற்போதைய நிலையில் மின்வெட்டு பற்றிய ஒரு குரும்படத்தை பதிவிடவும்.

  • @kannanthiyagarajan3753
    @kannanthiyagarajan3753 2 роки тому +1

    இதுல யாரை பாராட்ட....தூள்டா செல்லங்களா......கருத்த பாராட்டவா....நடிப்ப பாராட்டவா.....

  • @whitesharkgaming6684
    @whitesharkgaming6684 2 роки тому +1

    Bro nalla panringa .... Continue pannuga ....

  • @durgadevia5623
    @durgadevia5623 2 роки тому +1

    Vera level bro...

  • @sathivasan1967
    @sathivasan1967 2 роки тому +1

    அருமை அருமை 👌👌👌

  • @vinothkumar-jo8bh
    @vinothkumar-jo8bh Рік тому

    Super da kalakiringa,
    Tanjore speech slangs fine
    Pana Matta team ku equal
    Vara en vazthukal,

  • @crazygirl2002
    @crazygirl2002 2 роки тому +1

    Hi sir you video is very good and me and my grandmother see your video sir

  • @thuninthavan2.o
    @thuninthavan2.o 2 роки тому

    நேர்மையான வழியில் தம்பிகள்👍

  • @Arunkumar-mg9uz
    @Arunkumar-mg9uz 2 роки тому +4

    Buildoser politics pathi pannungaa

  • @abala4816
    @abala4816 2 роки тому +1

    அருமை அருமை

  • @c.m.vasagamc.m.vasagam4396
    @c.m.vasagamc.m.vasagam4396 2 роки тому +1

    உங்களை மாதிரி எங்களுக்கு மூளை இல்லை, உங்க விருப்பம் போல செய்யுங்க

  • @sabarisabari3668
    @sabarisabari3668 2 роки тому +2

    சூப்பர்

  • @simonsimson3887
    @simonsimson3887 2 роки тому +1

    ipa irukka school pasangala pathi sch olukkatha pathi oru vedio edunga bro

  • @shanmugaswamy3870
    @shanmugaswamy3870 2 роки тому +1

    அருமைதம்பிகளா

  • @2kkidsbharathipatrai558
    @2kkidsbharathipatrai558 2 роки тому

    எல்லோருக்கும் நகைச்சுவையுடன் முக்கியமான செய்தியை வெளிப்படுத்தியுள்ள உங்கள் அனைவருக்கும் ❤ராணியம்மாள் நாட்டியாலயா பள்ளி ❤2Kகிட்ஸ் பாரதி பட்டறை மாணவர்கள் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤🌷🌷🌷🌷🌷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @jjmafia35
    @jjmafia35 2 роки тому +1

    ரொம்ப நாளா இவனுக மேல ஒரு சந்தேகம் இருந்துச்சு ..Doubt clear ஆகிடுச்ச்

  • @araj8937
    @araj8937 2 роки тому +1

    Suppar ji

  • @bala-rm1cn
    @bala-rm1cn 2 роки тому +2

    புதுசு கண்ணா புதுசு

  • @Santhoshkumar-vp1cz
    @Santhoshkumar-vp1cz 2 роки тому +2

    வாழ்த்துக்கள் தம்பி 💝

  • @SureshkumarKumar-fr5tu
    @SureshkumarKumar-fr5tu 2 роки тому +1

    சூப்பர் 🔥🔥🔥

  • @selvasasi4592
    @selvasasi4592 2 роки тому +1

    Vera level

  • @arunkumararunkumar-ii1hn
    @arunkumararunkumar-ii1hn 6 місяців тому

    அடுத்த அரசியல் பற்றி 2024, 25, 26, 27, 28, 29.....இந்த வரிசையில் உள்ள ஆண்டுகள் வீடியோ எடுங்க 👈👈👈👍👍🤝🤝👌👌

  • @SeethavelVadivel
    @SeethavelVadivel 2 роки тому

    சகோதரர்கள் அனைவருமே நன்றாகவே தங்களது கதாபாத்திரம் செய்துள்ளார்கள், ஆனால் சற்று விரிவாக்கம் வேண்டும், படித்தவர்கள் சீக்கிரம் புரிந்து கொள்வார்கள், படிக்காத அவர்களுக்கும்,புரியும் படி , வசனங்களை வாசிக்கும் விதம் வேகமாக உள்ளது, அது புரியும் படி மிதமாக அழுத்தமாக சொன்னால், மிக நன்று, (அல்லது) படத்தின் நேரத்தை அதிகப்படுத்துங்கள் மக்கள் பிரச்சனைகளை காட்சிப்படுத்துகிறீர்கள், அது படிக்காத பாமர மக்களுக்கும் புறிந்தாள் நன்றாக இருக்கும்்்்

  • @vaduvurkabaddi7803
    @vaduvurkabaddi7803 2 роки тому +2

    Super Siva Ganesh 🥰🥰🥰Anna❤❤❤

  • @johnobeth3861
    @johnobeth3861 2 роки тому +1

    Congrats brothers

  • @SureshSuresh-ru9ud
    @SureshSuresh-ru9ud 2 роки тому +1

    Semma natippu sliender sennasamy

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 2 роки тому +1

    சூப்பர் சூப்பர் அண்ணா...

  • @user-zo7dz9xx9i
    @user-zo7dz9xx9i 2 роки тому +1

    பிளாஸ்டிக் பற்றி விழிப்புணர்வு வீடியோ

  • @karthiraj9345
    @karthiraj9345 2 роки тому

    Vera level thambi unga team 😍😍😍💪💪💪🙏🙏🙏🙏🙏

  • @abiaarthi5008
    @abiaarthi5008 2 роки тому +1

    Nalla pandringa👍 sama ☺thambingla

  • @As_vlogger231
    @As_vlogger231 2 роки тому +1

    My name is rizwan your videos super,🔥🔥🔥

  • @mohankumarkaruppaiah4170
    @mohankumarkaruppaiah4170 2 роки тому +1

    சூப்பர் பிரோதெரஸ்

  • @madhumadhu3267
    @madhumadhu3267 2 роки тому

    Anna na madhu andra rombha super ha irukum na vunga videos nalla msg taruvinga anma rombha nandri

  • @ranjanrockranjanrock4034
    @ranjanrockranjanrock4034 2 роки тому +1

    விடியோ சூப்பர்

  • @prabakaranshanmugam6810
    @prabakaranshanmugam6810 2 роки тому +1

    அருமை தம்பி