அடுத்தவனிடம் அடித்து பிடுங்குவதும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதும் ஒன்றுதான் | namma ooru seithigal

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • அடுத்தவனிடம் அடித்து பிடுங்குவதும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதும் ஒன்றுதான் | namma ooru seithigal
    #லஞ்சம்
    #corruption
    #namma_ooru_seithigal
    Namma Ooru Seithigal page is fully based on content oriented page. this will be entertains you more.
    Our youtube Channel is mainy focused on social oriented contents. That based on real time awareness videos. This videos are done by Sathanoor saranraj & Anbu kumaran Ak. Thank You
    (எங்களை தொடர்பு கொள்ளவோ அல்லது உங்கள் நிறுவனங்களுக்கு விளம்பரம் தேவைப்பட்டாலோ கீழே உள்ள நம்பரை தொடர்பு) கொள்ளுங்கள்
    (Contact us or contact the number below if your companies need advertising)
    1) 9025414939
    2) 8610401991
    Background music from : UA-cam audio library ( free music only)
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #நம்ம_ஊரு_செய்திகள்
    #tamil
    #village
    #சாத்தனூர்_சரண்ராஜ்
    #அன்புக்குமரன்
    #நம்ம_ஊரு_செய்திகள்_புதிய_வீடியோ
    #villageboys
    #நம்மஊருசெய்திகள்
    #villagevideo

КОМЕНТАРІ • 200

  • @rajeshkrishnarajesh9964
    @rajeshkrishnarajesh9964 2 роки тому +20

    கொரானோ கூட அழிந்து விடும் இந்த லஞ்சம் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாத பெரியது இந்த கிருமி....... நல்ல பதிவு

  • @chandrasekaran7728
    @chandrasekaran7728 2 роки тому +20

    சிந்திக்க வைக்கும் நற்சிந்தனையாளர்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t 2 роки тому +18

    நல்ல ஒரு பதிவு இதை அதிகாரிகள் மற்றும் சமுதாய மக்களும் இதை பார்த்தாவது அரசாங்க திருந்த வேண்டும். இப்படி தான் அதிகாரிகள் இருக்கிறார்கள். இந்த நிலைமை மாற அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகுது? அனைவரும் நடிப்பு அருமை நல்ல ஒரு விழிப்புணர்வு விடியோ

  • @roshanwafeek4852
    @roshanwafeek4852 2 роки тому +10

    எனக்குத் தெரிந்த ஒருவர்
    ஒரு
    பட்டாவுக்காக பத்து மாசமாக நாயா அலைகிறார் பாவம்
    பசங்களோட எதார்த்தமான நடிப்பு அருமை

  • @iqbalgiqbal6371
    @iqbalgiqbal6371 2 роки тому +28

    உண்மை நிலை இது தான் நல்ல பதிவு அருமை👍👍👍👍👍👍👍👍

  • @hakkimhakkim308
    @hakkimhakkim308 2 роки тому +39

    இன்றைக்கு நாட்டில் நடக்ககூடிய நிலமை இதுதான்

  • @tenkasithamizhpaiyan.6287
    @tenkasithamizhpaiyan.6287 2 роки тому +12

    சிறப்பான தகவல்.தொடரட்டும் உங்கள் பயணம்.வாழ்த்துக்கள்👍👍👍👍👍.

  • @ssannasi8524
    @ssannasi8524 2 роки тому +5

    அனைவரின் நடிப்பும் மிகவும் அருமை...
    லஞ்சம் கொடுப்பதை வாங்குவதை தடுக்க வேறு ஏதும் வழி தெரிந்தால் எடுத்துக் கூறுங்கள்

  • @sudalaimselvam296
    @sudalaimselvam296 2 роки тому +14

    கண்டமிருக்கத்தின் நடிப்பு அருமை.....,😍அனைவருக்கும் வாழ்த்துக்கள் ....அன்புடன் தென்காசியில் இருந்து ....🤗

  • @subbaiyankaliyappan7186
    @subbaiyankaliyappan7186 2 роки тому +4

    அண்ணா ரேசன் அட்டை வாங்க 4000 or 3000 கேட்குறாங்க என்ன செய்யலாம். உங்களின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. நன்றி ஐயா வணக்கம்.

  • @anthiyurramesh5017
    @anthiyurramesh5017 2 роки тому +13

    இன்றைய நிலமை இதுதான் அருமை சூப்பர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👌👌💐💐

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 роки тому +11

    வேலை எடுப்பதும் லஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தால் வேலை செய்யாமல் லஞ்சம் கேட்பது வாடிக்கையாக போய் விட்டது

  • @rameshsn719
    @rameshsn719 2 роки тому +11

    தமிழனை. ஒன்று. சேற்க. நாம் தமிழர் றாக. ஒன்று சேற்க. ஒரு. பதியம்போடுங்க

  • @usjothi6036
    @usjothi6036 2 роки тому +2

    சகோதரா இந்த பதிவு உங்களிடம் உள்ள சமுதாய அக்கறையை தோலுரித்து காட்டிவிட்டது ⚘⚘⚘வாழ்த்துக்கள் ⚘⚘⚘

  • @bharathr5052
    @bharathr5052 2 роки тому +3

    அருமையான பதிவு 😍😍😍எங்க போனாலும் லஞ்சம் கொடுத்த தான் வேலையை முடிக்கிறார்கள்..

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 роки тому +44

    எந்த காரியமாக இருந்தாலும் லஞ்சமே முதலாவது கேட்கப்படுகிறது

    • @dkpboss614
      @dkpboss614 2 роки тому

      Athukku yennapannalam😂

  • @r.balakrishnan7
    @r.balakrishnan7 2 роки тому +8

    Hats up total team 👌

  • @murali3836
    @murali3836 2 роки тому +1

    அருமையான பதிவு. அனைத்தும் உண்மையான நிகழ்வுகளை கண் முன்னே காட்சியாக காண்பித்தது.

  • @actionarjun
    @actionarjun 2 роки тому +4

    அருமையன பதிவு அண்ணா உள்ளம் கவர்தது

  • @sanjaisanjai5949
    @sanjaisanjai5949 2 роки тому +6

    காண்டாமிருகம் நடிப்பு மிகவும் சிறப்பு

  • @vaduvurkabaddi7803
    @vaduvurkabaddi7803 2 роки тому +6

    Super siva ganesh Anna 🥰🥰🥰

  • @ellaikaruppanraj.k1148
    @ellaikaruppanraj.k1148 2 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் குழந்தை நட்சத்திர நடிப்பு நன்றாக இருந்தது. இயக்குனர் ஒளிப்பதிவு சிறப்பு பணி தொடரட்டும்.

  • @Kalirajkraj
    @Kalirajkraj 2 роки тому +1

    தம்பிகளா நல்ல திறமை உங்களின் அனைவருக்கும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள் 💐💐

  • @jjvillagevlogsmlk6987
    @jjvillagevlogsmlk6987 2 роки тому +2

    அருமையான கான்செப்ட் என்ன பண்றது விடியோல மட்டும் பார்த்துட்டு போகவேண்டியது தான் 😔😔😔

  • @SuREsH_70
    @SuREsH_70 2 роки тому +2

    எல்லா மாவட்டங்களிலும் ஒரு சில உத்தமர்கள் இருப்பதால் தான் இது போன்ற காணொளி இன்னும் வந்து கொண்டு இருக்கிறது.
    ஆனால் உண்மையில் இன்று நேர்மையாக இருப்பவன் பணத்தைவிட பகையை வேகமாக சம்பாதிக்கிறான். வளைந்து கொடுப்பவனுக்கு தான் வாழ்க்கை என்கிறார்கள். ஆனால் இறுதியில் எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு.

  • @shan02shan5
    @shan02shan5 2 роки тому +2

    govt officer Role(uthaman) he did very well job acting was excellent..

  • @pushparasasl8382
    @pushparasasl8382 2 роки тому +1

    Finally is. Right information people is thinking about it’s

  • @sureshsuper4451
    @sureshsuper4451 2 роки тому +4

    நாம் தமிழர் பாய்ஸ் 💪🏻💪🏻💪🏻

  • @annabhalu8234
    @annabhalu8234 2 роки тому +1

    அருமையான பதிவு. இன்றைய நிலைமை இப்படித்தான் உள்ளது.

  • @sivasivachantran915
    @sivasivachantran915 2 роки тому +2

    🙏super sir ❤❤

  • @nallapambu7077
    @nallapambu7077 2 роки тому +3

    First comment

  • @simonsimson3887
    @simonsimson3887 2 роки тому +2

    vera level thambingala 🥰🥰

  • @kanimozhikanimozhi5699
    @kanimozhikanimozhi5699 2 роки тому +1

    Very very super anna and brothers 👍👍👍👍👍👍👍

  • @panneerads2062
    @panneerads2062 2 роки тому +3

    Good

  • @afrinafrin9804
    @afrinafrin9804 3 місяці тому

    Neet and good performance and Averness msgs it's good👍👍👍👍 coordination very nice

  • @ramarajan4189
    @ramarajan4189 2 роки тому +2

    Miga arumaiyana pathivugal,🙏 govt officer talk slang kugan acting vera level sir

  • @ReMo-fl9xg
    @ReMo-fl9xg Рік тому

    Supper Supper Supper.

  • @iyyappankarupiah8635
    @iyyappankarupiah8635 2 роки тому +2

    Super

  • @periyakulamalimmedia7590
    @periyakulamalimmedia7590 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த படம் எடுத்தற்க்கு நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

  • @ksivenkonarksivenkonar
    @ksivenkonarksivenkonar Рік тому +1

    சூப்பர்

  • @helansaranya4665
    @helansaranya4665 2 роки тому

    Super excellent 👍

  • @milestonemagic4882
    @milestonemagic4882 2 роки тому +2

    இப்ப எல்லாம் 2000, 3000 கம்மி யாறுமே வாங்குரதே இல்ல

  • @seenuseeni5198
    @seenuseeni5198 2 роки тому +3

    Super content director sir I love you somuch.....this channel lots off love you........to this channel....neenga ellarum kandioppa periya level lla varanum I am pray to God......

  • @bal9219
    @bal9219 2 роки тому

    Super thambi ..neenga mass

  • @idhayaa.9148
    @idhayaa.9148 2 роки тому +1

    அருமை 👍👍

  • @nadarajannadarajan1298
    @nadarajannadarajan1298 2 роки тому

    அருமை தம்பிகளா நாட்டு நடப்பை அப்படியே தோலுரித்து காட்டி விட்டீர்கள்

  • @sivabalan1999
    @sivabalan1999 2 роки тому

    என்னபண்ணுரது உயர் நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் லஞ்சம் வாங்குரது தப்பு தப்புனு சொல்லுராங்க அதை வாங்குன தண்டனையும் குடுக்குராங்கனு சொல்லுராங்க. ஆன எந்த தாயொளிமகனும் கேக்கமாடேங்குரா மருபடியும் மருபடியும் லஞ்சம் வாங்தான் செய்யுரான். நல்ல பதிவு வாழ்த்துக்கள் தம்பி.

  • @varshinidhivya9617
    @varshinidhivya9617 2 роки тому

    Super 👍 good.....

  • @sumathipandian3369
    @sumathipandian3369 Рік тому

    Hai தம்பி எல்லோரும் நல்லா பண்றீங்க சூப்பர்

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 2 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @ashokpattu1941
    @ashokpattu1941 2 роки тому +1

    Tamilnadu All Vio Super

  • @aysamaysammoha7834
    @aysamaysammoha7834 2 роки тому +1

    Kk suppar bro onkada vidieo pudissirukku bro

  • @user-gj1yh2ij6q
    @user-gj1yh2ij6q 2 роки тому

    Super 👌👌

  • @maranmaran1134
    @maranmaran1134 2 роки тому +1

    👌❤️😍

  • @RameshRamesh-mv1vj
    @RameshRamesh-mv1vj Рік тому

    Nalla pathivu nanpargale

  • @ammumani1922
    @ammumani1922 2 роки тому

    அருமையான பதிவு இது போன்ற அரசு அதிகாரிகள் இதை பார்தாவது திருந்தட்டும்

  • @bakiyarajkb1079
    @bakiyarajkb1079 2 роки тому

    Thatha super

  • @Kaviyarasan337
    @Kaviyarasan337 2 роки тому

    சுப்பர்

  • @pazhanisamykaruppaiya1937
    @pazhanisamykaruppaiya1937 2 роки тому

    Super message

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 2 роки тому

    அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது💐👌👌

  • @sevandhisundaram3616
    @sevandhisundaram3616 2 роки тому

    Nalla karuththu saran anna

  • @sundarsundar5681
    @sundarsundar5681 Рік тому

    Sundar super comedy saran anna

  • @trrajendrank1990
    @trrajendrank1990 2 роки тому +1

    Super thapigala👌👏🙏.

  • @murgavelu1258
    @murgavelu1258 2 роки тому +1

    தல டைலக் சுப்பர்

  • @maheswari2972
    @maheswari2972 2 роки тому

    நல்லா இருக்குது தம்பி‌ பசங்க நடிப்பு‌ கதை. இதே மாதுரி சொந்த பந்தத்த பத்தி போடுங்க தம்பி பாசங்கிரத மறந்தட்டாங்க

  • @nandhiniravi1150
    @nandhiniravi1150 Рік тому +1

    Nandy

  • @alinjinu9090
    @alinjinu9090 Рік тому

    Much needed

  • @sathiskumar1742
    @sathiskumar1742 2 роки тому

    Super vera level❤❤❤

  • @pondyesamayal9556
    @pondyesamayal9556 2 роки тому

    Good video great ..

  • @Ak-Nellai_driver
    @Ak-Nellai_driver 2 роки тому

    Arumai sako

  • @villagetimepasssamayal4374
    @villagetimepasssamayal4374 2 роки тому

    Arumai anpu bro

  • @muthuajay7828
    @muthuajay7828 2 роки тому

    Good brother

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 2 роки тому

    மக்கள் உணரணும்👌

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 роки тому +2

    👍✔️

  • @radhamapirey9563
    @radhamapirey9563 2 роки тому

    Very nice message thank you team.

  • @suryaprakashv3913
    @suryaprakashv3913 2 роки тому

    💫வாழு வாழ விடு...💥🔥

  • @boopathym3872
    @boopathym3872 2 роки тому

    சூப்பர் அனைவரும் நன்றாக நடிக்கிறார்கள் அருமை

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому

    Ahha arumai arumai Ella thambigalum super

  • @kemuvarun7868
    @kemuvarun7868 2 роки тому +2

    Vaera level script sir....🔥🔥🔥🔥💥

  • @sivaganesh5123
    @sivaganesh5123 2 роки тому

    Vera level🥰🥰

  • @radhamapirey9563
    @radhamapirey9563 2 роки тому +1

    Dear team send one CD copy to our thamil Nadu CM team.

  • @Manikandan-ue1cz
    @Manikandan-ue1cz 2 роки тому +1

    ஒரு கிராமத்தில் ஒரு முதியவர் அலுவல் பணிக்காக வெளியில் நடந்தே சென்று மதியம் வீடு திரும்பும் வேலையில் திடீரென மயக்கம் வந்ததால் நிழலுக்காக மரங்களை தேடுகிறார் ஆனால் ஒரு மரங்கள் கூட உயிரோட இல்லை எல்லாம் வெட்டப்பட்டு அடிக்கட்டை மட்டுமே உள்ளது கடைசில் அவர் வேகாத வெயிலில் கீழே விழுந்து இறந்து போகிறார். முதிவர் வேடம் நம்ம காண்டாமிருகம், கருத்து: மரங்கள் அளவுக்கு அதிகமாக வெட்டபடுவது பற்றியது.

    • @Manikandan-ue1cz
      @Manikandan-ue1cz 2 роки тому

      இதை கருவாக கொண்டு ஒரு விழிப்புணர்வு வீடியோ எடுங்கள் சகோ

  • @truegoldchannel
    @truegoldchannel 2 роки тому

    காசு இல்லாமல் ஆட்டிக் கொண்டு எங்க போனாலும் ஒன்னும் நடக்கிறதில்ல 👌👌

  • @suryarasathi7774
    @suryarasathi7774 2 роки тому +1

    Super ya

  • @prabhucreating5071
    @prabhucreating5071 2 роки тому

    Maja anna

  • @ayyakannusaran3392
    @ayyakannusaran3392 2 роки тому

    கடவுள்க்கு.இன்றுதாகெட்டது
    ......வாழ்வோம் ......

  • @vaduvurkabaddi7803
    @vaduvurkabaddi7803 2 роки тому +2

    🥰🥰🥰

  • @TRAVELING1985
    @TRAVELING1985 2 роки тому

    It’s True

  • @malathyelango1600
    @malathyelango1600 2 роки тому

    Excellent 👌👌👌.

  • @kunalpandyapgm7500
    @kunalpandyapgm7500 2 роки тому

    சிறப்பு!

  • @arundevi1971
    @arundevi1971 2 роки тому

    அருமைத் தம்பிகளா

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 2 роки тому

    பரீட்சையில் நேர்மையாக தேர்வு பெற்று வந்தாலும் அதிகாரிகள் சுயநலத்தால் அடித்து பிடுங்குகிறார்கள்

  • @smuthukumar2189
    @smuthukumar2189 2 роки тому

    Super vera leval

  • @loguka7543
    @loguka7543 2 роки тому

    Super Anna 👌👌👌👌👌👍👍👍👍👍

  • @vijijaya8133
    @vijijaya8133 2 роки тому +1

    👏👏👏👍

  • @anandarvin7988
    @anandarvin7988 2 роки тому

    Super அருமை நல்ல சைதி 💯🙏🙏👌

  • @aaslogkanathan1474
    @aaslogkanathan1474 2 роки тому

    👌

  • @karthikawinkuttyupload9378
    @karthikawinkuttyupload9378 2 роки тому

    It's true all videos 👌

  • @skarivu7114
    @skarivu7114 2 роки тому

    அருமையான பதிவு நண்பரே

  • @veeramani5102
    @veeramani5102 2 роки тому

    Very good bro vazha valamudan