ஐய்யா நீங்கள் எப்போதும் மன அமைதியுடனும் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாயிரம் ஆண்டுகள் இந்த உலகில் வாழவேண்டும் என்று மனதார எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
எங்கள் தாய்நாட்டைச் சேந்த உங்கள் அருமையான ஆழமான பேச்சுகளைக்கேட்டு மிகவும் பெருமைப்டுகிறேன். ஆரோக்கியமான நீண்ட நல்வாழ்வு வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏
*ஞான குருவின் திருவடிகளை மனம் மொழி மெய்களால் வணங்குகிறேன்🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀🙇🏾♀🙇🏾♀ சிவாய நம திருச்சிற்றம்பலம் மிக்க நன்றி ஐயா மிக்க அருமை ஐயா உய்வடைந்தோம் தங்களின் ஞான வேள்விக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀️🙇🏾♀️🙇🏾♀️
நன்றி வித்தாகும் நல் ஒழுக்கம் சொத் தாகும் அன்பு அரன் ஆகும் அறம் விருந் தாகும் நெறி தவறா மருந் தாகும் மனிதன் மனிதனாக வாழும் வரை அன்பு நிறைந்த அய்யாவுக்கு வணக்கம் p s அதியமான் தகடூர்
நீங்கள் தமிழுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த பெரும் சொத்து. புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே உங்கள் பேட்சை கேட்க முடியும் . நான் சிறிது புண்ணியம் செய்திருக்கிறேன் போலும்
உங்களை போன்ற ஆசிரியர்கள் உருவகத்திற்கு அளித்த மதிப்பு நமக்கு அடுத்து வரும் சமூகத்திற்கு உருவகத்திற்கு அளிக்கும் மாண்பு உண்மைக்கு அளிக்காது இருப்பினும் நாம் வார்த்தை கவனம் தேவை தானே
Mmm சில இடங்களில் மௌனமே சிறந்தது..... அய்யா ❤️👍👍🙏🙏🙏
Pala idangalil, nerathil
@anandakrishnan5383 சரி ok
0 lol
@ravirk708 Puriyala????? O lol? Meaning??????
@ravirk708 அண்ணே ரவி rk அடிக்கடி O..... lol.... Nu Comment கொடுக்கிறார் 😂😂😂என்ன வேணுமோ அவருக்கு..... Ulaga அரசியல்..... Nu.....நினைக்கிறேன்...... அர்த்தம் வேற யா இருந்தால்....அவரே அறிவார்
உமது பேச்சில் உண்மையும், தமிழை உயிர்ப்பிக்கும், வாழ்விக்கும் உணர்வும், நிரம்பியுள்ளது! சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்!
தங்களின் தமிழ் பேச்சு கண்ணீர் வரச் செய்கிறது இறைவனிடம் கேட்பேன் என் ஆயுளில் பாதியை தங்களுக்கு வழங்க
நான் ஏக இறைவனிடம் வேண்டுகிறேன் நீங்கள் கூறிய அனைத்து நற்குணங்களை யும் எனக்கும் என் குடும்பாத்தார்க்கும் அருள்வாயாக
ஐய்யா நீங்கள் எப்போதும் மன அமைதியுடனும் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாயிரம் ஆண்டுகள் இந்த உலகில் வாழவேண்டும் என்று மனதார எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
எங்கள் தாய்நாட்டைச்
சேந்த உங்கள் அருமையான ஆழமான பேச்சுகளைக்கேட்டு மிகவும் பெருமைப்டுகிறேன். ஆரோக்கியமான நீண்ட நல்வாழ்வு வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏
Nandri ayya ❤
Ayya ❤thank you soooooooooooooooooo much ayya ❤
*ஞான குருவின் திருவடிகளை மனம் மொழி மெய்களால்
வணங்குகிறேன்🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀🙇🏾♀🙇🏾♀
சிவாய நம திருச்சிற்றம்பலம் மிக்க நன்றி ஐயா மிக்க அருமை ஐயா உய்வடைந்தோம்
தங்களின் ஞான வேள்விக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀️🙇🏾♀️🙇🏾♀️
ஓம்நமசிவாய சிவாயநம ஓம் 🔥🔥🔥🔥
ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
அற்புதம்.தெய்வ சங்கல்பம்.
அய்யா நீங்கள் நீடுழி வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤GOOD Ilankai Jeyaraj. LOVE FOR your GURU BHAKTHI. Emotions observed Guru's words to BLESS him again. ❤
எங்கள் ஐயா ஒழுக்கத்தின் வடிவம்
நன்றி வித்தாகும் நல் ஒழுக்கம் சொத் தாகும் அன்பு அரன் ஆகும் அறம் விருந் தாகும் நெறி தவறா மருந் தாகும் மனிதன் மனிதனாக வாழும் வரை அன்பு நிறைந்த அய்யாவுக்கு வணக்கம் p s அதியமான் தகடூர்
நீங்கள் தமிழுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த பெரும் சொத்து. புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே உங்கள் பேட்சை கேட்க முடியும் . நான் சிறிது புண்ணியம் செய்திருக்கிறேன் போலும்
நன்றி ஐயா 🙏
உண்மை என்பதை சேர்க்கும் காலம்,இதுவே திராவிஷ வளர்ச்சி
குருவே சரணம்
சூப்பர் iyya
🙏❤️Om Guruve Unkal Thiruvady Saranam I want to see you again in my life 🙏❤️🙏
நன்றி ஐயா
Nandri ayya.
அன்பே சிவம்❤
🙏🙏🙏🙏🙏🙏🌹
🙏🙏🙏
❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஐயா தாங்கள் வாழும் திரு வள்ளுவர்...
arumai ayyaa arputhamaana urai❤
Please mention when this event happened?
Please share the full video's link.
Ayya ungalukku asathi kavalai alikkirathu. Thayavu seithu rest aeduthukondu udamvai parthukkollungal. Books veli edungal. Ungal varththai samoohathukku seppodhum Venum.
🍡🍧🍦🍭🎂🍣
❤❤❤❤❤❤❤❤
உங்களை போன்ற ஆசிரியர்கள் உருவகத்திற்கு அளித்த மதிப்பு நமக்கு அடுத்து வரும் சமூகத்திற்கு உருவகத்திற்கு அளிக்கும் மாண்பு உண்மைக்கு அளிக்காது இருப்பினும் நாம் வார்த்தை கவனம் தேவை தானே
❤❤