மனதை அடக்குவதற்கு வழி என்ன? | மஹா பெரியவர் சொல்லும் தீர்வு | Dr sudha Seshayyan Speech |

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025
  • #deivathinkural #drsudhaseshayyan #mahaperiyava #speech
    மனதை அடக்குவதற்கு வழி என்ன? | மஹா பெரியவர் சொல்லும் தீர்வு | Dr sudha Seshayyan Speech |
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

КОМЕНТАРІ • 62

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 5 днів тому +2

    42 வயதில் நான் ஒரு குருவை ஞான குருவை சந்தித்தேன் நான்கு வருட காலம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரை சந்திப்பேன் அவர் சின்ன சின்ன வேலைகளை கொடுப்பார் அவருக்கு ஒரு நாள் சமைத்துக் கொடுத்தேன் அவர் சொல்வது செய்வதே என் பணி அப்பொழுதெல்லாம் எனக்கு எந்த தெளிவும் பிடிபடவில்லை நான்காவது ஐந்து வருடம் கழித்து வரிசையை ஏற்றம் அதை அவர் பேசியதை எல்லாம் ஒரு கோர்வையாக பலமுறை நான் நினைத்துப் பார்த்ததுண்டு தினமும் காலையில் அவற்றையெல்லாம் தியானத்திற்கு கொண்டு வந்து அதில் மிகப்பெரிய மகா சக்தி உண்டு என்பதை தெரிந்து கொண்டேன் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்த மனம் ஓரளவுக்கு அமைதி பெற்றது எனக்குள் பல அதிசயங்கள் நடந்தது புற உலகிலும் தெரிந்தது என் குருநாதருக்கு இந்த நேரத்தில் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ஒவ்வொருவரும் தியானப் பயிற்சி கையாள வேண்டும் அதன் பலன்கள் அபரிமிதமானவை நாம் தேடி போகும் எந்த ஒரு விஷயம் உண்மையாக இருந்தால் நம்மை தேடி வரும் இதை அறிந்து கொண்டேன்

  • @PalaniyappanArul
    @PalaniyappanArul 5 днів тому +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்துக்கள் 🙌🙌🙌🙌🙏👌👌👌👌

  • @indiranisankaranarayan7127
    @indiranisankaranarayan7127 9 днів тому +6

    ,தாயே உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 5 днів тому +1

    குருவே துணை ! நல்ல பதிவு மிகவும் நன்றி அம்மா !🌹🙏

  • @kannan2682
    @kannan2682 7 днів тому +1

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம் சரணம்🙏🌷🙏

  • @abcm9904
    @abcm9904 7 днів тому +1

    ✨✨ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர! மஹா பெரியவா திருவடிகளே சரணம்!✨✨✨✨

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 11 днів тому +8

    அப்பாடா! ஆன்மீக அன்னையின் பேச்சைக் கேட்டபின்பு தான் மனம் ஆனந்தம் அடைகிறது.அம்மாவுக்கு அளவில்லா நன்றிகள்.

    • @hemavhatheemohan5599
      @hemavhatheemohan5599 5 днів тому

      Mahaperiva thiruvadigaley sharanum.thank you so much for your enlightened speech.

  • @kmakesh2016
    @kmakesh2016 9 днів тому +2

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ❤❤❤❤❤

  • @sivan9009
    @sivan9009 11 днів тому +4

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏
    ராம் ராம் மகா பெரியவா சரணம் 🙏🙏🙏

  • @hemavhatheemohan5599
    @hemavhatheemohan5599 5 днів тому +1

    Ungalaku kodi namaskaram ennai theliya veythathuku.

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar2315 7 днів тому +2

    பாராட்டு வேண்டும்..முதலில் உக்காருவதுதான் முதல் படி..பாராட்டுவோம்..பிறகு தானாய் மனம் வழிக்கு வந்துவிடும்…

  • @porchelviramr4404
    @porchelviramr4404 11 днів тому +3

    நன்றி உரித்தாகுக தாயே! 🎉🎉🎉🎉🎉

  • @hemalathaa2146
    @hemalathaa2146 4 дні тому

    Very clear explanation. Easy to understand and easy to follow. Thanks ma. Please carry on like this in spiritual things. It is humble request.

  • @vaidyanathanm.s.4900
    @vaidyanathanm.s.4900 8 днів тому +2

    அருமை.மிக்க நன்றி.வாழ்க வளர்க 🎉🎉

  • @umaravichandran3779
    @umaravichandran3779 11 днів тому +4

    தங்களின் கருத்து மிகவும் அமிர்தம். குருப்யோ நமஹ🙏🙏

  • @munibabuvedhamurthy4665
    @munibabuvedhamurthy4665 7 днів тому +1

    Hara Hara sankara jay jay sankara

  • @santhip8502
    @santhip8502 10 днів тому +3

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்

  • @gajalakshmirajkumar7912
    @gajalakshmirajkumar7912 8 днів тому +1

    மன அடக்கத்தை மிக அழகாக விளக்கி விட்டீர்கள் நன்றி மா

  • @thamizhus
    @thamizhus 4 дні тому +1

    🙏🏽🙏🏽🙏🏽

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 11 днів тому +2

    Sri Maha Periyava Thiruvadigale Charanam ❤❤❤❤❤

  • @chandrasekaranchandru7821
    @chandrasekaranchandru7821 9 днів тому +1

    Super speech madam

  • @sarguruyoutubecollections7223
    @sarguruyoutubecollections7223 7 днів тому +1

    Hara Hara sankara Jaya Jaya sankara

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 11 днів тому +1

    ஓம் சாய்ராம சங்கர சரணம்🙏🏻🙏🏻🙏🏻

  • @mrvprakash5064
    @mrvprakash5064 11 днів тому +1

    Om Sri Maha Guruva Saranam 🙏 super, very useful 🙏🙏🙏🙏🙏

  • @homecameraroll
    @homecameraroll 8 днів тому +1

    Excellent explanation & technique to uplift soul in right path ! Thanks for sharing

  • @bard6
    @bard6 10 днів тому +1

    🙏 Om Sri Maha Periyava Padam Saranam 🙏

  • @murugesanmurugesan8148
    @murugesanmurugesan8148 11 днів тому +3

    அருமையான பதிவு

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 5 днів тому

    Namaskarams Amma

  • @anandapadmavathym2193
    @anandapadmavathym2193 9 днів тому +1

    அம்மா 🙏🌹♥️

  • @banuprasad8197
    @banuprasad8197 10 днів тому +1

    Ohm namasivaya sivayanama thiruchtrambalam

  • @SivakamiThangaraj
    @SivakamiThangaraj 11 днів тому +1

    Hara Hara Sankara Jaya Jaya Sankara.

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 10 днів тому +1

    Om guruve saranam

  • @rajeswarimohanakrishnan5081
    @rajeswarimohanakrishnan5081 11 днів тому +1

    All time favourite at a particular time to be perfect was the good speech.thankyou mam..

  • @lakshmigarga1954
    @lakshmigarga1954 10 днів тому +1

    Hare hare sankara jaya jaya sankara

  • @banumathit6389
    @banumathit6389 6 днів тому

    Thanks 👍 Mam

  • @rm23384
    @rm23384 10 днів тому

    Thanks 🙏🙏🙏

  • @vaishanavivaisu396
    @vaishanavivaisu396 7 днів тому +2

    ஸ்மிருதி என்பது வேதத்தின் இன்னொரு பெயர் இதன் பொருள் “சொல்லப்படுவது “
    இந்த ஸ்மிருதையை கடவுளை போல வணங்குவர்கள் ஸ்மர்த்தர்கள். இந்த ஸ்மார்த்தர்கள் தான் இந்த மகா பெரியவர்.
    இந்த மகா பெரியவரின் கருத்து என்னவென்றால் “உயர்ந்த தத்துவ நிலையில் கடவுள் என்ற ஒருவர் கிடையாது.”என்பதாகும். ஒரு வகையில் இதுவும் ஒரு மறைமுக நாத்திகம் தான்
    இவர்கள் கோயில்களில் வேதத்தை மட்டுமே சொல்வார்கள். வேதத்தை கருவறைக்குள் செல்லக்கூடாது.
    மகாபெரியவரின் கூற்றுப்படி தாமே கடவுள் என்ற சித்தாந்தம் உள்ளவர்கள் “அகம் பிரம்மாஸ்மி” “தத்வம் அஸி “ என்று சொல்வது எல்லாம் இது தான்.
    மகா பெரியவர் திருநீறு பூசுவார் ஆனால் மக்களுக்கு திருநீறு எடுத்து கொடுக்க மாட்டார்.
    மத ஆச்சார படி இவர்கள் கோயிலுக்கு போய் தங்களையும் ஆத்திகர்கள் என்று காட்டிக்கொள்வார்கள்
    இந்த மகா பெரியவர் தான் தமிழ் நீச பாசை என்று சொல்றவர்
    நம்முடைய சமயம் ஒரு மெய்யியல் சமயம் அது சைவ சமயம்

  • @umamaheswariumamaheswari9277
    @umamaheswariumamaheswari9277 11 днів тому

    Thank you madam 🙏🙏❤❤

  • @selvirajadurai7917
    @selvirajadurai7917 8 днів тому

    Excellent Amma

  • @drjagan03
    @drjagan03 11 днів тому +1

    Amma arul. Loka samastha sukino bavanthu.

  • @ThangarajThangaraj-k6c
    @ThangarajThangaraj-k6c 11 днів тому +2

    MAKILCHI.... ANBU.... UYARAM.....ANBIN......UYARAM..... ARIVATHU...ELITHALLA... ANBU..... DHARMAME... AMMA.....

  • @dhanuj4458
    @dhanuj4458 9 днів тому

    Thank Mam

  • @renganathannr1504
    @renganathannr1504 11 днів тому

    Good, Valga bharat India

  • @RajiRaji-g5l3e
    @RajiRaji-g5l3e 10 днів тому +1

    Kids ku sanskrit language classes,sloka classes neenga eduka mudiyuma sudha madam

  • @venkateshvenkatesh2063
    @venkateshvenkatesh2063 7 днів тому

    அம்மா வணக்கம்

  • @KrishnaKumar-t5c9i
    @KrishnaKumar-t5c9i 11 днів тому

    Thanks Dr

  • @manikantanj1181
    @manikantanj1181 11 днів тому

    Guruve charanam

  • @ramaguru1493
    @ramaguru1493 11 днів тому

    Jaya Jaya sankara Hara hara sankara

  • @sarojaramasubramanian4111
    @sarojaramasubramanian4111 10 днів тому

    🙏🙏🙏🙏

  • @apn6824
    @apn6824 7 днів тому +2

    எளிதாக கைக்கொள்ள கூடிய ஒரு வழி இருக்கும் போது எதற்காக சுற்றி சுற்றி வரவேண்டும்..
    நாமகீர்த்தனம் என்று ஒரு எளிய வழி இருக்கிறதே..
    மனம் மெய் வாக்கு மூன்றும் ஒரே நேரத்தில் ஒரே செயலில் கைக்கொள்ளும் இந்த வழியே ஆச்சாரியார் கள் நமக்கு சொல்லி கொடுத்தது.. செய்ய மிக எளிது ஆனந்தம் தரக்கூடியது மனதை அடக்க மட்டும் அல்ல மனதை சுத்தமாகவும் வைத்திருக்கும்.. இதை தான் பெரியவா உட்பட எல்லா குருவும் சொன்ன வழி..
    ராம நாமத்தையோ அல்லது ராமகிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி என்றோ, அல்லது
    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
    ஹரே கிருஷ்ண
    ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே " என்றோ மிகவும் எளிதாக சொல்லி மனதை சுத்தமாகவும் அடக்கமாகவும் வைத்து கொள்ளலாம்..
    கலியில் மக்கள் அனைவரும் செய்ய வேண்டிய கடமையாக ஹரிநாம கீர்த்தனமே வியாச பகவான் எழுதி வைத்திருக்கிறார்.

    • @mramasamy8625
      @mramasamy8625 6 днів тому +1

      ஓம் நமசிவாய என்றும் கூறலாம்

  • @indirarangarajan9594
    @indirarangarajan9594 11 днів тому

    Guruve saranam

  • @bharathihariharan8821
    @bharathihariharan8821 7 днів тому

    🙏🤱🙇🙏

  • @vedavallil7181
    @vedavallil7181 7 днів тому

    Very difficult ma to manage the mind

  • @arjunan.rarjunan.r8026
    @arjunan.rarjunan.r8026 6 днів тому

    Amma mantri pala kodi

  • @sellaiyer2353
    @sellaiyer2353 11 днів тому +4

    இந்த கருத்துக்களை அனைவருக்கும் moderation பரப்பினால் சமூகத்தில் வேண்டாத குற்றங்கள் இருக்காது.

  • @SumathiSumathi-t9m
    @SumathiSumathi-t9m 7 днів тому

    Harahara sankara jayajayasankara

  • @mageshjetli5383
    @mageshjetli5383 6 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaidits6871
    @vaidits6871 11 днів тому

    👃

  • @janakiseshadhri5066
    @janakiseshadhri5066 6 днів тому

    Om sri mahaperiyava charanam

  • @ManoharanA-j3c
    @ManoharanA-j3c 3 дні тому

    🙏🙏🙏