பள்ளிவாசல் நோன்பு கஞ்சி / காயல் கறிக்கஞ்சி / Mutton Kanji / Tamil vlog / Full Video /

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • #Nonbu_Kanji #Mutton_kanji #ramadan-2021 #iftar_2021

КОМЕНТАРІ • 391

  • @majithakoya8026
    @majithakoya8026 3 роки тому +23

    காக்கா நீங்க சிங்கப்பூர்ள இருந்து இருந்தால் நாங்கள் இதை கண்டிப்பாக பார்க்க முடியாது ரோம்ப அருமையான பகிர்வு அல்ஹம்துலில்லாஹ்

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +3

      உண்மைதான்... இனியும் பதிவுகள் தொடர்ந்து தர இறைவன் நாடுவானாக... ஆமீன். மிக்க நன்றி...

  • @dailystar06
    @dailystar06 3 роки тому +5

    மிகுந்த சிரமத்துடன் நேரம் செலவழித்து அருமையான பதிவை கொடுத்துவிட்டீர்கள்!.....

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்...

  • @muhammedmuhsin612
    @muhammedmuhsin612 3 роки тому +19

    தூக்கு வாளியை கொண்டு ஈசியாக கஞ்சி வாங்கி கொண்டு வந்திடுறோம் ஆனால் இதில் இவ்வளவு கடினமான வேலைப்பாடு உள்ளது என்று உங்களின் காணொளி மூலம் தெரிந்து கொண்டோம் மாஷா அல்லாஹ் அல்லாஹ் அருள் புரிவானாக

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +2

      மிகச் சரியாகச் சொன்னீர்கள்.. நமது வீடியோ பதிவின் நோக்கமும் அதுதான். மிக்க நன்றி...

    • @mohamedfarook9602
      @mohamedfarook9602 3 роки тому

      Mady appas

    • @srivaramangaisathya9147
      @srivaramangaisathya9147 3 роки тому

      Congrats bro

  • @TheMustafaShow
    @TheMustafaShow 3 роки тому +40

    கஞ்சிக்கு பின்னால் இவ்வளவு கடுமையான வேலை இருக்கிறது என்று உங்களின் இந்த பதிவை பார்க்கும் பொழுது தெரிகிறது.
    நோன்பாளிகளுக்கு கஞ்சி சமைத்து பணிபுரியும் அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக..ஆமீன்..

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +7

      ஆமீன்... உண்மை மணிக்கணக்கில் அடிபிடிக்காமல் கிளறிவிட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். எனக்கே தலைசுற்றி விட்டது. நோன்பு முப்பது நாளும் இதே நிலைதான். அல்லாஹ் அவர்களுக்கு ஆராக்கியத்தை வழங்கியருள்வானாக... ஆமீன்.

  • @ahamedkabeer625
    @ahamedkabeer625 3 роки тому +31

    நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கான கடின உழைப்புகளை தாங்களின் இந்த காணொலியின் மூலம் கண்டோம். இதற்காக பாடுப்படும் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அளவற்ற நன்மைகளை அளித்திடுவானாக...

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 2 роки тому +2

    ஆஹா. வித விதமான நோன்பு கஞ்சி பார்க்கும்போதே சாப்பிடணும் போல ஆசையா இருக்குங்க மாஷாஅல்லாஹ்... எங்க ஊர்ல ஒரே வெள்ளை கஞ்சிதாங்க இஷ்ட்ட பட்டவங்க கறி இல்லாவிட்டால் காய் கறி மட்டும் தான் போட்டு காய்ச்சுவாங்க அதுவும் நல்லாத்தான் இருக்கும்...உங்க ஊர் கஞ்சி சூப்பரோ சூப்பருங்க 👍👍👍😜😜😜👌👌👌மாஷாஅல்லாஹ் 🤲🤲🤲🤲🤲கஞ்சி காய்ச்சற இடத்துல பாட்டு . ஜோக்ஸ் சண்டை எல்லாமே இருக்குனு சொன்னிங்க அப்படி இருந்தால் தான் அவுங்களுக்கு அலுப்பு இருக்காது வேலையோட களைப்பு இருக்காது...wow இந்த விடியோவும் அருமையிலும் அருமை....... உங்கள் பணி மேன்மேலும் தொடரட்டும் 👍👍💐💐

  • @saravananraju8634
    @saravananraju8634 3 роки тому +4

    எவ்வளவு பெரிய Process Super masha Allah

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      உண்மை... ஆதலால்தான் காயல் கறிக்கஞ்சிக்கு அவ்வளவு டேஸ்ட்...

  • @masjidindia_kualalumpur
    @masjidindia_kualalumpur 3 роки тому +12

    சூப்பர்.... கலக்கல்.... ஊரில் இருக்கும் உணர்வு ஏற்படுகிறது ....

    • @Kayal_Xpress95
      @Kayal_Xpress95 3 роки тому +3

      Yes Brother, I am also feel like that... Miss my home town almost 1 and haf years.... Thank you Mr. Rafeek Brother Making a Video :-)

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +2

      Thank you very much

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +2

      @@Kayal_Xpress95 கவலைப்படாதீர்கள்... விரைவில் எல்லா துன்பங்களும் நீங்கி நலமுடன் ஊர் வருவீர்கள். இன்ஷா அல்லாஹ்...

    • @kajakareemnavasnavas9500
      @kajakareemnavasnavas9500 3 роки тому +2

      காயல் பட்டினத்தில் பிறப்பது ஒரு பாக்கியம் அதிலும் அங்கேயே இருந்து தொழில் செய்வது பெரும் பாக்கியம்

  • @ummumihjan4303
    @ummumihjan4303 3 роки тому +3

    ஊரிலேயே இருந்தும் இதுவரை கண்டிராத காட்சிகள்.... இந்த பிரிவிற்கு மிகுந்த பாராட்டுகளுடன் நன்றி!!♥️👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому +1

      ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா... தொடர்ந்து ஆதரளியுங்கள்...

    • @ummumihjan4303
      @ummumihjan4303 3 роки тому +1

      @@kayalkitchen7928ஆமீன் வ அன்தும்
      நிச்சயமாக... இன்ஷா அல்லாஹ்!!

  • @nuranura7806
    @nuranura7806 3 роки тому +24

    நோன்பாளிக்கு ஒரு கிளாஸ் நீர் கொடுத்தாலும் அதன் நன்மை அடைவார்கள் இன்ஷா அல்லாஹ்

  • @uvaisfarook8892
    @uvaisfarook8892 3 роки тому +3

    மாஷா அல்லாஹ் எனக்கு ரொம்ப பிடிக்கும் கஞ்சி காயல் சாப்பாடு தனி ருசி தான்

  • @mohideenkvs
    @mohideenkvs 3 роки тому +2

    இதுல ஹைலைட் அந்த கடைகின்றது (மத்து)செம சூப்பர் காயல் விஞ்ஞானிகள் தயாரிப்பு உங்கள் சேவை சிறப்பு ரஃபீக் காக்கா வாழ்த்துக்கள்

  • @rabiyaabubacker3573
    @rabiyaabubacker3573 3 роки тому +3

    Nice video, only kayalpatnam vellai kanji wow i love it.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      வெள்ளைக்கஞ்சி வீடியோவையும் போட நாட்டமுண்டு. இன்ஷா அல்லாஹ்...

  • @famjamvibes
    @famjamvibes 3 роки тому +5

    Super vlog.. 👌🏻 Nama oor pallivasal kanji pakum podhe rmba happy a irukudhu.. Nama oor kari kanji style vera endha oorlayume paka mudiyadhu.. 😋❤️

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      உண்மை... அதற்குப் பின்னால் கடினமான உழைப்பும் உள்ளது.

  • @Cheemsuh
    @Cheemsuh 3 роки тому +2

    Madurai la irukum pothu en friend zeelan oru thookula vaangitu vanthu kodupan... Remba taste ah irukum... Missing those days...

  • @badruthuja9057
    @badruthuja9057 3 роки тому +2

    அல்ஹம்துலில்லாஹ் சிறப்பான காணொலி சேவை தொடரட்டும் ஆமீன் நான் பத்றுத்துஜா காத்தான்குடி(ஊரின் செல்லப்பெயர் குட்டி காயல்பட்டணம்) இலங்கை

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому

      மிக்க நன்றி

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      ஓஹோ... காத்தான்குடிக்கு இப்படி ஒரு பெயர் உள்ளதை இன்றுதான் கேள்விப்படுகிறேன்... மிக்க நன்றி...

  • @souleimanemohamed8146
    @souleimanemohamed8146 2 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் , சமீப மாதங்களாக உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன் , அருமையாக உள்ளது. எனது சொந்த ஊர் நாகப்பட்டினம் பிரான்ஸல் 45 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன் தாயகம் வரும் போது உங்க ஊரில் சில நாட்கள் தங்கு ஆசையாக உள்ளது அல்லா ஆசையை நிறைவேற்ற துவா செய்யவும்.

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 роки тому +1

    மாஷா அல்லாஹ் மிகவும் விடீயோ அருமை👍👍👍

  • @shanashana2956
    @shanashana2956 3 роки тому +3

    மிகவும் சிரத்தை எடுத்து ஒரு சுவாரஸ்யமான வீடியோ விருந்தை படைத்து விட்டீர்கள்.ஜஸக்கல்லாஹ் கைர்.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி... இன்னும் தரமுள்ள பதிவுகள் மற்றும் தகவல்களை தர இறைவன் துணை செய்வானாக ஆ.மீன்.

  • @sr-m3725
    @sr-m3725 2 роки тому +2

    I am from Hyderabad, but I studied 6 years in pondicherry. I can tell you that this is most healthy dish than haleem. Trust me on this

  • @macmujahith8698
    @macmujahith8698 3 роки тому +4

    மாஷா அல்லாஹ் தங்களின் பதிவு மிக அற்புதமாக இருந்தது..👌👌👌திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் வகையில் அமைகின்றது..."
    தங்களின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் காக்கா.."👍👍👍

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்...

    • @najumudeenhalid2978
      @najumudeenhalid2978 3 роки тому

      Nalla muraiyel saikirargal aanal muttaikos kayal patinathil mattum thaan podukirirgal nonbalinthuva ungaluku kitaikatum allahu ungalakum yengalukum ragumathaiyum barakaththaiyum tharuvanaga

  • @sithikshifan105
    @sithikshifan105 3 роки тому +2

    Epdinga ippadi ellam video potanumnu ungaluku mattum yosanai varuthu enna sollurathunu theriyale arumai arumai 👌👌👌👌👌

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      மிக்க நன்றி.. இதைவிட சிறப்பாகவும், அரிய தகவல்களையும் திரட்டி நிறைய பதிவுகள் போட நாட்டமுள்ளது. உங்களைப் போன்றோரது ஆதரவு இருந்தால் அதுவும் சாத்தியமே.. நன்றி.

  • @s.m.a6817
    @s.m.a6817 3 роки тому +2

    மிகவும் எதிர்பார்த்த வீடியோ இது போன்று உங்கள் வீடியோக்கள் மிகவும் எதிர்பார்ப்பு உடையனவாக இருக்கின்றது மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      எல்லா புகழும் இறைவனுக்கே... இதைவிட சிறப்பான பதிவுகளைத் தர நாட்டமுள்ளது. தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி...!

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 роки тому +1

    Arumai
    Vunavin arumai vunnum vithaththil yirukkirathu
    Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom

  • @abdulnaseer2129
    @abdulnaseer2129 3 роки тому +3

    அருமை அருமை நல்லபயனுள்ள. பதிவு

  • @fathimasanofar4857
    @fathimasanofar4857 3 роки тому +3

    Aameen aameen..insha Allah ..very nice so much hard work behind the pallivasal kanji..Masha Allah

  • @madhavanm6138
    @madhavanm6138 2 роки тому +1

    கடவுளுக்கு மகிமை உண்டாவதாக.

  • @GaneshPriyas
    @GaneshPriyas 3 роки тому +6

    I am Hindu 🙏💕🌹

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      நமது சேனல் பொதுவானது.. இதில் அனைத்து சமுதாய நண்பர்களும், சகோதர சகோதரிகளும் உள்ளனர். நன்றி...

    • @mohammedreyast3588
      @mohammedreyast3588 3 роки тому

      We are all indian citizen.

  • @sabeena302
    @sabeena302 3 роки тому +3

    Namma ouru kaji yapaum supera irukum bro sema super mashallah

  • @misriyaiqbal5426
    @misriyaiqbal5426 3 роки тому +3

    நமக்கும் பழைய ஞாபகங்கள்

  • @muthuwappa1
    @muthuwappa1 3 роки тому +6

    masha allah..big hardwork and dedication behind this kanji... nice coverage as usual...

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 3 роки тому +7

    Assalamualaikum bhai... mashallah great it's really unique your khanjer from Chennai style....may allah alwys give barkath for our Islam community......great job bhai you had did so much sabr

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 роки тому +3

    ماشاءالله... الحمدلله... 👌👍💐🥰🎤...
    Arumaiyana vlog.... Namma ooru kanji vera leval..... 👍👌💐

  • @babai8784
    @babai8784 3 роки тому +5

    அருமை விறகு அடுப்பில் சமைத்தால் சுவை யாக இருக்கும்..

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      அது இல்லாமல் போய் பல வருடங்களாகிவிட்டன... என்ன செய்ய?

    • @babai8784
      @babai8784 3 роки тому

      @@mohamedrafeek.n6076 சென்னையிலேயே சமைக்கிறார்கள்.
      பாரம்பரிய பிரியாணி கடைகளில்.
      சார்மினார் பிரியாணி.
      ஐஸ் ஹவுஸ்.

  • @umamaheswarik5001
    @umamaheswarik5001 3 роки тому +10

    I m just waiting to drink that nonbu kanji from my bestie.. he is in kayalpatinam😀...

  • @FM-vb4nl
    @FM-vb4nl 3 роки тому +2

    அனைவரும் என் channel subscribe like and share 👍 pannunga

  • @Hajis_kitchen_tamil
    @Hajis_kitchen_tamil 3 роки тому +3

    ரபீக் பாய் சூப்பர் நான் உமர் கனி எங்க வீட்டு கிச்சன் மை சேனல்

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      உமர் எப்படி இருக்கீங்க... ரியாத் நனைவுகள் இன்னும் மனதில் பசுமயாகவே உள்ளது...

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 3 роки тому +2

    My. Favourite. Kanji

  • @muneerayoonus7823
    @muneerayoonus7823 3 роки тому +4

    Mashaallaha very interesting vedio

  • @shafrassabar9625
    @shafrassabar9625 3 роки тому +2

    Masha Allah

  • @Gazzaschannel
    @Gazzaschannel 3 роки тому +2

    Very nice and beautiful first time I saw👍👍👍

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 роки тому +1

    நோன்பு கஞ்சி கூட்டாக தயாரிப்பது நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு நன்றி அதில் நல்ல மருத்துவ குணம் கொண்டது. பகிர்வுக்கு நன்றி சகோதரரே. காயல்பட்டினம் பழைமையான இஸ்லாமிய துறைமுகம் .

  • @ashrafthazim4264
    @ashrafthazim4264 3 роки тому +4

    Masha Allah 👌😋

  • @sarakathoon3832
    @sarakathoon3832 3 роки тому +2

    Mashaallah,e ellarume sirappaga velai sairanga,sila nerangalla Meediyana kanjiya keela kottumbhodu periyavanga thittuvanga adhu ippatha puriyudhu.veetula kanji kaaichum bhodu ellathayim onna cockerla potruvom.👍👍👍
    10kg 61/4 padi.

  • @rizananoordeen7995
    @rizananoordeen7995 3 роки тому +4

    Hard work,
    May Allah bless them all!!
    Love from Sri Lanka ❤️

  • @pradeepathiyagarajan2496
    @pradeepathiyagarajan2496 2 роки тому +1

    Big process...I like nombu kanji..my neighbour aunty used to give me daily.. during these 40 days

  • @yasminem9610
    @yasminem9610 3 роки тому +2

    Masha Allah bro

  • @akhan7702
    @akhan7702 3 роки тому +4

    Kanchi seiviguravaguluu Allah swt barakath seivanaga

  • @sajath3108
    @sajath3108 3 роки тому +2

    Maa sha Allah
    Ellaam valla Allah karunai purivaan.
    I'm from Keelakarai

  • @ibusyed6519
    @ibusyed6519 3 роки тому +1

    Mashaallha arumaiyana video bhai unga oor nonbu kanchi arumai intha video ore sec kooda skip pannala antha alavu nalla irunthathu watching ur video from Singapore

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 роки тому +1

      ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா.. தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க..

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி பிரதர்...

  • @EnnaSamayal
    @EnnaSamayal 3 роки тому +2

    Maa sha Allah supera a iruku 😍👌👍

  • @ammasaad1960
    @ammasaad1960 3 роки тому +2

    Masah Allah very nice amazing video
    Superah erukku thank you so much brother

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 роки тому +2

    Assalamualaikum nana vunga vuru kange neril parthamathiri iruku vunga vur vunga video mulam naanparkireyn allhamthu lilla kastapattu aduthu poduringa nanri annan

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்...

  • @sajbv9094
    @sajbv9094 3 роки тому +3

    Masha Allah amazing video

  • @darweshmohiadeen
    @darweshmohiadeen 3 роки тому +6

    Masha Allah.. beautiful content and video. Keep going..

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 3 роки тому +2

    786
    Masha Allah

  • @jainulabideen9681
    @jainulabideen9681 3 роки тому +2

    Alhamtulilla /masha allah

  • @ahamedanisha5467
    @ahamedanisha5467 3 роки тому +2

    Maasha Allah arumaiyana padhivu Allah avarhallukum ungalukum arull purivanaga 🌸🌺🌸🌺

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      ஆமீன்.. மிக்க நன்றி

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 роки тому

      அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாவிடம் கையேந்தி கேட்கிறேன் அன்பு நெஞ்சம் கொண்ட சகோதரா சகோதரி அவர்களே உங்களிடம் என் மகனுக்காக என் குடும்ப கஸ்டத்திற்காக உதவி கேட்கிறேன் சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய மகன் வேலை பார்த்து கொண்டு இருக்கும் பொழுது விபத்து ஏற்பட்டு அவனுடைய முதுகு தண்டவத்தில் அடிபட்டு இப்பொழுது இயலாமல் இருந்து வருகிறான் நாங்களும் எங்களால் முடிந்த வரை மருத்துவமனையில் சிகிச்சை செய்தோம் மருத்துவர் உங்கள் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவுள்ளார் நுறையீரல் நீர் கோர்த்து முச்சு விட சிரம்பட்டு கொண்டு உள்ளான் எங்களால் அறுவை சிகிச்சை செய்ய போதுமான வசதி இல்லை என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் அவனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் உள்ளான் நாங்கள் உணவிற்கும் மருத்துவத்துக்கும் மிகவும் சிரமபட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் இன்ஷா அல்லா உங்களுக்கு என் மகனுடைய மருத்துவ விவரம் தேவை என்றால் அனுப்பி வைக்கின்றோம் நாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அல்லா அறிவான் இன்ஷாஅல்லா எங்களை என் மகனை நேரில் வந்து பார்த்து உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்கள் வீடியோ விங்க் நான கீழே கொடுக்கின்றேன் தயவு செய்து பாருங்கள்.. .ua-cam.com/video/4khdI2j98YM/v-deo.html எங்களுடைய வங்கி விவரம் கொடுத்து உள்ளேன்...... தொலைபேசி எண் 6379231656..... A.MohamedRafi
      A/c number 325301000007840..
      INDIAN Overseas bank ..
      Trichirappalli...
      IFSC Code number 0003253...🌙🌙🌙...

  • @muneerayoonus7823
    @muneerayoonus7823 3 роки тому +4

    Hard working yetta nai nonbali entha kanji yai sapduvaga allahu avarhaluku arul purivanaha

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +2

      ஆமீன்... அது ஒரு போர்க்களம் போல் உணர்ந்தேன்... கடுமையான உழைப்பு... பள்ளிவாசல் கஞ்சிக்கு பின்னால் இருப்பவர்களின் உழைப்பு வீட்டிலிருக்கும் தாய்மார்களுக்கும் தெரிய வேண்டும் என்பதுதான் வீடியோவின் நோக்கம். மிக்க நன்றி...

    • @muneerayoonus7823
      @muneerayoonus7823 3 роки тому +2

      @@mohamedrafeek.n6076 yaarum etai Padam piditatillai ungal muyarchiku nandri kaka

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      @@muneerayoonus7823 நன்றி...

  • @ismamohamed7
    @ismamohamed7 3 роки тому +2

    Wow...awesome sir.....u did a fantastic job...now we know how the kayal pattinam kari kanji prepared....tnx a lot sir...

  • @abutamilvlogs6359
    @abutamilvlogs6359 3 роки тому +2

    Maa shaa Allah. Assalamu alaikkum kaka. Naan kochiyar theru la irunden. Kuruvitheru pallivaasal kanji nalla irukum. Aaram pallivaasal vella kanji nalla irukum. Kaka neenga endha theru.

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      வ அலைக்கு முஸ்ஸலாம்... ஆமாம் அது போல ஜாவியா, அஹ்மது நெய்னார் பள்ளி, ஜெய்லானி பள்ளி கஞ்சியும் சூப்பரா இருக்கும்... எனக்கு அம்பலமரைக்கார் தெரு, பெண்வீடு சதுக்கைத்தெரு.

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 Рік тому +1

    Maasha Allah super👌👌👌👌👌

  • @nihmathsadiq7058
    @nihmathsadiq7058 3 роки тому +1

    Rafiq bhai siricha mugam, Super tasty pallivasal kanji,alahana kayal pattinam ellame super...

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்...

  • @hemachitram4361
    @hemachitram4361 3 роки тому +3

    அண்ணா,காணகிடையாத காட்சிகள்,காரியமே கண்ணாயினர்,நன்றிகள்பல

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      இன்னும் சிறப்பான பதிவுகளைத் தரவேண்டும் எனும் ஆவல் உள்ளது. உங்கள் ஆதரவு இருப்பின் அதுவும் சாத்தியமே...

  • @seyedrabiya3503
    @seyedrabiya3503 3 роки тому +3

    MashaAllaah zajakumullahu haira

  • @rahilajan9751
    @rahilajan9751 2 роки тому +1

    Yenga vetil kachuvom 2 aal vachu yella samanu seitu anupuvom tengalam araitu

  • @thaslimafarveen5839
    @thaslimafarveen5839 3 роки тому +2

    Masha allah.

  • @taummukulthutssulaiman9517
    @taummukulthutssulaiman9517 3 роки тому +3

    Unmaiyave payankara hard work

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      அதை நானும் அங்கிருக்கும் போது உணர்ந்தேன்.

  • @fathimarajeena5195
    @fathimarajeena5195 3 роки тому +2

    Masha allah allah nalla arul Seiwanaha ameen

  • @spprathishspprathish2182
    @spprathishspprathish2182 3 роки тому +1

    Nonbu iruppavargalai vida nonbaligaluku unavu thayarithu koduppavargalukkey allavin paripoorana anbu kidaikum

  • @slsfamily1406
    @slsfamily1406 3 роки тому +2

    Masha allah

  • @M.K_123
    @M.K_123 3 роки тому +2

    Very nice bro. Super viedeo

  • @sb.kabeer2187
    @sb.kabeer2187 3 роки тому +1

    Nonbu kanji recipe super super super
    Kalakkureengaya semma semma semma

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்...

  • @hyrahasna7574
    @hyrahasna7574 3 роки тому +2

    Super Bro.. Necessary Vlog
    Intha video va paarthathuku apram inimeyy kanji ah waste Panna koodathunnu thonuthuu ..

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      உண்மை... அதற்குப் பின்னால் அவர்களின் கடின உழைப்பு உள்ளது. மிக்க நன்றி

  • @taummukulthutssulaiman9517
    @taummukulthutssulaiman9517 3 роки тому +2

    Ithu jalaliya kanji super masha allah

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      ஆமாம்... நல்ல சுவையாக இருக்கும்.

  • @goodday8193
    @goodday8193 3 роки тому +3

    mashallah 👍 super

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 3 роки тому +1

    மிக அருமை...

  • @mabumabu9620
    @mabumabu9620 3 роки тому +3

    Kanji samaykkum thambi yega streetthan chinna vayasuleye sema hard work entha payyanoda wappa jalaliyalaye best cook tharpothu avar vafath aana avoroda Kay pakkuvam evartayum erukku

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      உண்மை... அவரது தகப்பனார் சேகு முஹம்மது ஹாஜியார் குறித்து பேட்டியில் குறிப்பிட்டிருந்தேன்... வீடியோ நீளமாக போவதால் சில காட்சிகளை நீக்க வேண்டிய கட்டாயம். மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்...

  • @sabeersabeef3382
    @sabeersabeef3382 3 роки тому +2

    Masah allah

  • @safeenasadiq408
    @safeenasadiq408 3 роки тому +2

    Masha allaha
    👍👍👍

  • @KILAKARAIWALKS3517
    @KILAKARAIWALKS3517 3 роки тому +3

    Good Effort 👍

  • @AyshasGallery
    @AyshasGallery 3 роки тому +2

    So authentic 👍🏻👍🏻

  • @selvamathiveerabhadran7823
    @selvamathiveerabhadran7823 3 роки тому +3

    காயல் பட்டினம் சமையலுக்கு ஈடு இணை கிடையாது

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்..

  • @majeedsaf
    @majeedsaf 3 роки тому +2

    Asslamu alikum .Mashallah. mabruk. Super Excllent and editing video kaka. 🍇🍇

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சியும், மனமார்ந்த நன்றியும்...

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому +1

      வ அலைக்கு முஸ்ஸலாம்...

  • @thinkaboutit8181
    @thinkaboutit8181 2 роки тому +1

    Subhanallah
    Love from adirampattinam

  • @thanikasalamnarayanan5186
    @thanikasalamnarayanan5186 3 роки тому +2

    You are really great

  • @vmismohamedmohaideen6968
    @vmismohamedmohaideen6968 3 роки тому +2

    Maasha allah

  • @kishoresathakabdullah1194
    @kishoresathakabdullah1194 3 роки тому +3

    Super anna

  • @naveenfaizal786naveenfaiza2
    @naveenfaizal786naveenfaiza2 2 роки тому

    Vera level👍nana.. Love ❤ from nagapattinam boys

  • @habeebmohamed296
    @habeebmohamed296 3 роки тому +3

    masha allah

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e 3 роки тому +1

    இந்தவேலைஈசியான வேலை
    மொத்தமாதாழ்ச்சிகாச்சினாதான் கஸ்டம்

    • @mohamedrafeek.n6076
      @mohamedrafeek.n6076 3 роки тому

      களத்தில் நின்று பார்த்தேன்... கடுமையான உழைப்பு...

  • @rasoolbevee2350
    @rasoolbevee2350 3 роки тому +1

    மாஷா அல்லாஹ் அல்லாஹ் நன்மை ஆக்குவான்

  • @mohamedibrahim4418
    @mohamedibrahim4418 3 роки тому +2

    மாஷா அல்லாஹ்

  • @priyasteaching3615
    @priyasteaching3615 3 роки тому +1

    Katikanji seitha nanbargal uku mikka nandri.romba hard work pandranga

  • @Fareeth313
    @Fareeth313 3 роки тому +2

    Mashallah barakallhum...

  • @nishargf8285
    @nishargf8285 3 роки тому +2

    Felt amazing to see our native video kaka. Wassalam.

  • @shabus6359
    @shabus6359 3 роки тому +2

    Good job and very nice, very hard work

  • @jaikousalya5431
    @jaikousalya5431 3 роки тому +2

    I like Soo much kanji 🙏

  • @mohamedibrahimz6716
    @mohamedibrahimz6716 3 роки тому +2

    Hard work... keep doing..👍

  • @hameedsac5301
    @hameedsac5301 3 роки тому +1

    Maasha Allah