10 Kg Nonbu Kanji Cooking Explained in Detail | Easy Cooking with Jabbar Bhai...

Поділитися
Вставка
  • Опубліковано 25 бер 2023
  • Jabbar Bhai Biriyani Restaurant
    Shop No 4 Al Mansoor Building
    Damascus Street Al Qusais
    Dubai - UAE
    Ph.+971555139775
    goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8
    Visit our website - www.jabbarbhairecipes.com/
    India:
    Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
    UAE:
    Best Sellers in Appliances - amzn.to/417rMgT
    Join Amazon Prime, start your free trial @ amzn.to/3KamXww
    My Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Instagram - foodareatamil?i...
    Facebook - / 100083360757008
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528

КОМЕНТАРІ • 972

  • @snsn420
    @snsn420 Рік тому +411

    ""யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"" சுத்தமான மனசு உங்களுக்கு..🎉🎉

  • @asan143
    @asan143 Рік тому +436

    தனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுக்கும் அந்த மனசு இருக்கே!!!! அதான் ஜப்பார் பாய் 🤗🤗. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 Рік тому +310

    தான் கற்றதை பிறருக்கு சொல்லி கொடுப்பதே சிறந்த கல்வி …
    ஜப்பார் பாய் சிறந்த ஆசிரியர்❤🎉

  • @AnbuJoseph
    @AnbuJoseph Рік тому +34

    கஞ்சி செய்றத இவ்வளவு அழகா , ரசிக்கும்படியாக கேட்டது கிடையாது. அருமை சகோ. உங்கள் பயணம் மென்மேலும் வளர இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @suriyadharani7622
    @suriyadharani7622 Рік тому +366

    A2B
    சேலம் RR பிரியாணி
    வரிசையில்
    அண்ணன் jabbar bhai பிரியாணி உலகம் முழுவதும் பரவட்டும் ❤

  • @mohidheen
    @mohidheen Рік тому +47

    மாஷா அல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே!

  • @sridevi-io4zm
    @sridevi-io4zm Рік тому +96

    அருமையான மனிதர் நீங்கள். நல்ல மனசு மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.

  • @Kuttyking8415
    @Kuttyking8415 Рік тому +13

    நீங்க செய்து காண்பித்தது எனக்கு நோன்புக்கஞ்சி குடித்தது போல் இருக்கிறது 😋😋😋😋😋😋 இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொன்னது இல்லை.. இந்தப் பாடலைக் கேட்டால் உங்கள் ஞாபகம் தான் வரும்... நீங்களும் உங்கள் குடும்பமும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்க ... அந்த இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்க அந்த இறைவனிடம் வேண்டுகிறேன்...🙏🙏🙏🙏

  • @aarthyselvi3831
    @aarthyselvi3831 Рік тому +17

    வீட்ல சமைச்சு சாப்பிட்டால் திருப்தினு சொல்றதா இருக்கட்டும் 🥰. என் கடைக்கே வரணுன்னு சொல்லலைனு சொல்ற உங்க மனசு உண்மையாவே அருமை அண்ணா.

  • @greenenergy8563
    @greenenergy8563 Рік тому +46

    ஜப்பார் பாய் வாழ்த்துக்கள் நீங்கள் மேன் மேலும் வளரனும். அதேபோல் உங்கள் தொழிலர்களுக்கும் நல்ல ஊதியம் அளித்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றனும் நன்றி.

  • @senba2199
    @senba2199 Рік тому +24

    ஒன்றரை மணி நேரம் கஞ்சியை கிளற வேண்டுமெனில் எவ்வளவு பொறுமையும் உடல் வலிமையும் தேவை. ஆனால் முகத்தில் துளி சோர்வும் இன்றி நீங்கள் செய்துகாட்டியது மிகவும் மலைப்பாக இருந்தது. உங்கள் தொழிலின் மீதான அபரிதமான ஈடுபாடு தான் உங்களை மிக கடினமான பணிகளையும் அனாயாசமாக செய்யவைக்கிறது என்பதை உணரமுடிந்தது. உங்களின் விருப்பத்துடன் கூடிய அயராத உழைப்பு உங்களை இன்னும் பல படிகள் மேலே கொண்டுசெல்லும் என்பது நிச்சயம். உங்களைப் போன்ற கடின உழைப்பாளிகள் உயர்வான நிலையை அடைவது கண்டு மனம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறது. நீங்கள் இன்னும் புதிய உச்சங்களை அடைய மனமார்ந்த வாழ்த்துகள் பாய்!

    • @bilalbasha9391
      @bilalbasha9391 3 місяці тому

      I am Bilal Basha work irundha sollunga bro

  • @gnanasundar718
    @gnanasundar718 Рік тому +10

    தனக்கு தெரிந்ததை அப்படியே சொல்லி கொடுப்பது ஜாபர் பாய் மட்டுமே god bless you more and more

  • @manhar3891
    @manhar3891 Рік тому +26

    I am seeing a person who grown big in his profession since lock down. His name is jabbar bhai. Very happy 4r him. And still he is humble. If I am in his place I might not be a humble I think so
    .

  • @panneerselvam9625
    @panneerselvam9625 Рік тому +178

    நேர்மையை விட்டு விடாதீர்கள் அண்ணா 🎉❤

    • @1siiva
      @1siiva Рік тому

      அருமை

    • @VhhBbb-pd4rp
      @VhhBbb-pd4rp Рік тому +1

      Avar nermayakku than ippa nalla irukkaru

  • @musthafahasan4783
    @musthafahasan4783 Рік тому +54

    உழைப்பே உயர்வு❤❤❤

  • @aadaiyeadaiyaalam
    @aadaiyeadaiyaalam Рік тому +23

    எவ்வளவுதான் வளர்தாலும் இன்னும் எங்களுக்காக வீடியோபதிவிடும் உங்கள் அன்புஉள்ளத்திற்க்குநிகர்எதுவுமேஇல்லைஜபர்பாய் மென்மேலும்வளர்க!

  • @niyasali3770
    @niyasali3770 Рік тому +21

    உழைப்பு, உயர்வு=Jabbar bhai
    Congratulations 🎉❤

  • @meditationandrelaxing5992
    @meditationandrelaxing5992 Рік тому +31

    Open heart person and not hiding his cooking technique much appreciated to him and Allah blessed for his business and loved ones

  • @subashinisaravanan2836
    @subashinisaravanan2836 Рік тому +93

    Congratulations Bhai on your great success... I m a vegetarian but I watch your videos for the planning precision and accuracy and perfection in whatever you do ... I m surprised by the way you treat your staff and it is amazing to see a person like you... Hats off. Stay blessed and your harrrrrrrrrrd work has yielded you the result... You are an example for the youngsters .. keep Rocking bhai

    • @1siiva
      @1siiva Рік тому +1

      Very nice sir

    • @kashifmalhan4384
      @kashifmalhan4384 Рік тому +1

      You can also make nonbu kanji without meat, it will still taste good. 😊

  • @tamilselvan8529
    @tamilselvan8529 Рік тому +31

    You've already created many successful business owners and made biryani-making much simpler and tastier!.
    Tamil food lovers will remember you forever and you are very exceptional youtuber. May God bless you!

  • @abdulabdulkareem3461
    @abdulabdulkareem3461 Рік тому +3

    காஞ்சி தயாரிக்க வேண்டிய பொருட்கள் யாவரும் அறிந்ததுதான் ., ஆனால் .,ஆனால் நீங்கள் செல்லும் செய்முறை விளக்கம் மிக அருமை., கடைசியில் சுடுதண்ணீர் ஊற்ற சொன்னது தான் இந்த செய்முறை விளக்கத்தின் முக்கிய அம்சம் .,வீட்டில் செய்து பார்ப்பவர்கள் சார்பாக நன்றி நண்பா

  • @rubymasamayal
    @rubymasamayal Рік тому +7

    I like very much Jabbar Bai channel Food Area Tamil.
    Really he's great!
    In simple manner, he explains everything.
    He doesn't hide anything.
    He's open hearted and casual.
    God bless him more and more...

  • @vs3485
    @vs3485 Рік тому +1

    பிரியாணி கிச்சன் இவ்வளவு சுத்தமாக இங்க தான் பார்கிறேன்.. எவ்ளோ வீடியோ இங்கே பார்கிறேன்..இவ்ளோ ஒழுங்கு எங்கேயும் இல்லை.. சூப்பர்.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. துபாய் ல தான் இருக்கிறேன்.. வர்றேன்.. இன்ஷா அல்லா.. 💐

  • @aafrinumer4815
    @aafrinumer4815 Рік тому +12

    Very sweet to see him introducing his workers in a very beautiful manner❤ May Allaah put more barakath in your business and your life❤

  • @thenmozhitn2644
    @thenmozhitn2644 Рік тому +4

    எண்ணம் போல் வாழ்க்கை....., நல்ல எண்ணம்... நல்ல குணம்... வாழ்க பல்லாண்டு ❤🎉

  • @azmiyasameen7570
    @azmiyasameen7570 Рік тому +5

    Jabvar bai...
    நீங்களும் உங்களுடைய team உம் ரொம்ப ரொம்ப கஷ்டப்படுவதை பார்த்தால் மனதுக்கு ரொம்ப கவலையாக உள்ளது...
    படைத்தவன் உங்கள் அனைவருக்கும் துணையாக இருப்பனாக ...😊😊😊
    From Sri Lanka now in Duai...

  • @ananthichandramohan6170
    @ananthichandramohan6170 Рік тому +9

    Great 💐💐💐
    Your dedication to do the work and teaching methods very impressive to All
    Watching the video Motivation to cook the kanji
    Thank you 🙏

  • @randomjinx1001
    @randomjinx1001 Рік тому +2

    பிரியாணிக்கு காலேஜ் கட்டுனா அதுக்கு இவர் தான் தலைமை ஆசிரியர் 👏 The way he explains matters rather than doing

  • @maryamsboutique8220
    @maryamsboutique8220 Рік тому +3

    Unga 1st video le irunthu intha video varaikkum naan pathirukken......nethu unga dubai restaurant le poi biriyani vaangi sapitten.....chicken biryani mutton biriyani rendum nalla irunthuchu........vaalthukkal.

  • @hajrafiq804
    @hajrafiq804 Рік тому +3

    Super bhai. Every restaurant owners should watch this video to implement the humanitarian need to cook with good oil instead of palm oil. May Allah bless you abundantly bhai.

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 Рік тому +1

    தாங்கள் செயல்தான்
    நாலு பேர்கள் அல்ல
    பல சமையல் கலைஞர்கள்
    பயன் அடையலாம்.அல்லாஹ்
    தாங்களும் தாங்களின் குடும்பத்தில் அனைவருக்கும்
    துஆ செய்வோம்...

  • @hashimbinhamza1801
    @hashimbinhamza1801 Рік тому +2

    Love from Kerala ❤.
    I'm working at Chennai. i has been drunk this nombu kanji every day in this ramzan days and I love this so much.

  • @janicepreethy8865
    @janicepreethy8865 Рік тому +48

    You are not only cooking amazing but also an amazing person with a good heart .... Stay humble like this always Bhai wishing u all sucess❤🎉

    • @papakutty8843
      @papakutty8843 Рік тому

      S

    • @snegha77
      @snegha77 Рік тому

      Yes very true.🎉 God bless you for your good heart and the way you treat even your workers

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Рік тому +8

    நோன்பு கஞ்சி காச்சும் விதம் மிக அருமை..🎉🎉

  • @porkodid1366
    @porkodid1366 Рік тому +2

    Very good demonstration, clearly understood.
    May God bless you

  • @fatheenrockstar9925
    @fatheenrockstar9925 Рік тому

    Insha Allah I will try for my family u r blessed bhai Jazakallahu

  • @jumbodg
    @jumbodg Рік тому +4

    Stay always with this humbleness bhai,, you will always grow more..
    Always Like your videos..

  • @dds2839
    @dds2839 Рік тому +3

    You are a very good and motivating Boss. People would like to work under you. Keep it up, Sir👍🏼👍🏼

  • @murshidibrahim6277
    @murshidibrahim6277 Рік тому +2

    Hi Jabbar bhai, Tks a lot for ur detailed explanation and demonstration of making Mutton Kanji.Well done.Hats off to u.

  • @subhassamuel3162
    @subhassamuel3162 Рік тому +2

    Bhai what a smily face despite your busy schedule, i do not find even a pinch of ego in you, so friendly with your employees from the bottom of your heart, try to create alternative for you, too much of heavy work cannot be beared all the time, try to enjoy your personal life with your family and friends, life is very short. God bless you.

  • @arsathmakhdoom8695
    @arsathmakhdoom8695 Рік тому +8

    Thanks to Almighty for such great person in my Tamil community! Jabbar bhai congratulations and keep supporting your staff in such great mannar.

  • @nafeesjr9676
    @nafeesjr9676 Рік тому +7

    I pray that Jabbar Bhai becomes more and more successful so I can see more of his Smile ❤

  • @divyadivya-uw5wn
    @divyadivya-uw5wn Рік тому

    Superb chef...... Pothuvaga samaikka solli tharuvargal aanal nunukkangalai yarum elithil solla mattargal...... Vaalthukkal

  • @davidkosta7245
    @davidkosta7245 Рік тому +2

    Super Bhai most wanted content even for patience who are suffering from illness they can try it fantastic vdo.God bless you Bhai 😊

  • @johnadam267
    @johnadam267 Рік тому +13

    Always u keep your works Brother God bless you and your family

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 Рік тому +7

    மிக அருமையான விளக்கம் 👍👌

  • @sithybathoolabdulmannan1741
    @sithybathoolabdulmannan1741 4 місяці тому +1

    Salaams jabbar bhai
    Your explanation is so nice and clear 👌🏻
    Thank you so much 💓

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Рік тому +1

    Nombu kanjinna adhu Jabbar Bhai seiyum kanjithan bahoothi mehneth karthe hain God bless him😊

  • @jo-js2tc
    @jo-js2tc Рік тому +3

    Appreciate your energy & the enthusiasm to teach whatever you know. God bless you & keep you healthy, cheerful & prosperous always! Amen! 🙏🙏🙏 Thank you Bhai for your good heart & good intentions to teach us! 💐💐💐

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +5

    காலை வணக்கம் ஜப்பார்பாய் சார். ரம்ஜான் நோன்பு சிறப்பாக அமைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  • @amanfouzi9856
    @amanfouzi9856 Рік тому +1

    ஹோட்டல் ஆரம்பிச்சுருந்து பிஸியா இருப்பிங்க வீடியோ போட மாட்டேன்னு நெனச்சேன் பாய். இந்த பிசியில்லூம் வீடியோ போட்டு இருக்கீங்க. வாழ்த்துக்கள் பாய் மாஷா அல்லாஹ்❤

  • @mohideenbadsha3703
    @mohideenbadsha3703 Рік тому +1

    Great, explained very well, I will try this method at my home

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Рік тому +4

    Vera Level Bai Accurate Presentation Super Ramadan Kareem 👈👍

  • @ik5625-
    @ik5625- Рік тому +4

    Bhai, u r such a gem in this industry
    God bless u

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Рік тому +1

    professor Jabbar bhai, briyani shop like a university. super bhai. congratulations. Ramadhan Mubarak.🕌🕌🕌🌙🌙🌙🌙

  • @Divya0819
    @Divya0819 Рік тому +1

    I always like to eat nonbu kanji. I will try at home. Thanks for your detailed session 👍

  • @sirajannon3845
    @sirajannon3845 Рік тому +4

    Great man one of the few people who can die peacefully one day lot of love and wishers form Sri Lanka🇱🇰

  • @ezhilmani9067
    @ezhilmani9067 Рік тому +5

    அனைத்து தகுதியும் உங்களுக்கு இருக்கு 🙏

  • @hannahhalvin
    @hannahhalvin Рік тому +1

    God bless you bhai. Our family is happy to see you and how u treat ur staff. Stay blessed bhai😊😊😊😊😊

  • @1siiva
    @1siiva Рік тому +2

    பரவட்டும் உலகெங்கும் தமிழ் பேச்சும் & உங்கள் புகழும்🎉🎉🎉

  • @rislymuhamed297
    @rislymuhamed297 Рік тому +6

    Masha ALLAH Very Good👍😘👌

  • @zulfiluvlife
    @zulfiluvlife Рік тому +1

    so many family ,batchelors, street food briyani shoppers ppl.. loves you ... from all over the world.....🎉🎉.. Live long life ...
    "Yella pughazlum iraivanukkey"..

  • @printpainting1293
    @printpainting1293 Рік тому

    You have explained very clearly. Good teacher! Thabk u.

  • @m.darvinanthoni342
    @m.darvinanthoni342 Рік тому +3

    பாய் உங்கள் என்னம் போல் வாழ்க்கை. இன்னும் உங்கள் வாழ்க்கையில் உயர வாழ்த்துகிறேன்

  • @RajuRaju-mv9tt
    @RajuRaju-mv9tt Рік тому +3

    Jappar Bhai your always great, your a briyani SUPER STAR❤❤❤

  • @user-mg5ug2su1r
    @user-mg5ug2su1r Рік тому +2

    ஜப்பார் பாய் வளர்ந்தது நான் வளர்ந்தைப் போன்ற ஒரு சந்தோசம்
    From srilanka

  • @ghitaveloo5380
    @ghitaveloo5380 Рік тому

    All the best for your new Restaurant. God bless you brother. Love your videos.

  • @kamarsaleem536
    @kamarsaleem536 Рік тому +6

    Masha Allah take care of your health Bhai Allah Hafiz Bhai

  • @sanoberbanu
    @sanoberbanu Рік тому +3

    Yesterday we got nonbu kanji from your shop.. It was really tasty😀 long queue to get the food.. Will come back again brother..

  • @hajaazarudeen4510
    @hajaazarudeen4510 Рік тому

    Masha allah.. yella pugalum iraivanukke

  • @rahfarsaara
    @rahfarsaara Рік тому +1

    In sha Allah .... உங்க ஹோட்டலுக்கு கூடிய சீக்கிரம் வருகிறோம் ஜப்பார் பாய்

  • @thevillagekitchen3333
    @thevillagekitchen3333 Рік тому +7

    பாய் வாழ்க வளத்துடன் நலத்துடன்❤❤❤

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 Рік тому +5

    வணக்கம் பாய்🙏🙏🙏 நீண்ட இடைவெளிக்கு பிறகு தேனியில் இருந்து 👍👍👍💪😍

  • @rizwanaskitchen5281
    @rizwanaskitchen5281 Рік тому +1

    Nombaligaluku ivlo kashtapattu kanji senju kudukringa bai Allah ungalukku menmelum valarchiya unga tholilukku kuduppan ellaroda duavum ungalukku kedaikkum inshallah

  • @MrWhitey-si9bu
    @MrWhitey-si9bu Рік тому +1

    Bhai unga shop ku varadhuku tan waiting, inshaa allah eid ku kandipa varuven

  • @sekarramesh4646
    @sekarramesh4646 Рік тому +4

    God bless you anna.great job na

  • @RifkhanSheynRF5886
    @RifkhanSheynRF5886 Рік тому +3

    Masha Allah 🎉

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Рік тому +1

    மாஷாஅல்லாஹ்!! அருமையான ருசியான நோன்புக் கஞ்சி.

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 Рік тому +2

    Good video ❤️ nice. Your way of explaining is excellent for நோம்புகஞ்சி...

  • @wahidha3842
    @wahidha3842 Рік тому +14

    Very humble man..perfect explanation..👍👌

  • @V.S11
    @V.S11 Рік тому +3

    Kalakkareenga bhai proud of u bhai

  • @anbuonlinetutor
    @anbuonlinetutor Рік тому +2

    Bai jhan..ur explained very briefly..i that samayal ku ungaluku doctor patam kudukilam... morethan ur expert in cooking.u r a good mankind .no body will tell their company secret ..u r more fans because of this quality..best wishes from IT SUPPORT ANBU UTUBE and anbu mom's kitchen..

  • @sanasana7586
    @sanasana7586 Рік тому

    Masha Allah anna velaipakkuravangala romba anba nadaththureenga innum menmelum iraivan arul purivanaga aameen

  • @hameedfarook1264
    @hameedfarook1264 Рік тому +9

    பணம் சம்பாதிப்பது ஜப்பார் பாயின் நோக்கம் அல்ல , மனிதரை சம்பாதிப்பதே நோக்கமாக கொண்டவர்....Congratulations

  • @Phuong.Nguyen-
    @Phuong.Nguyen- Рік тому +3

    Yummy food ❤😊

  • @gayathriangel921
    @gayathriangel921 Рік тому

    Hi sir u r video r to good and cooking process also very good and hygienic and health i love to see ur video ......

  • @rajiskhan683
    @rajiskhan683 Рік тому +1

    I really happy with your kitchen and ur presence

  • @saleha529
    @saleha529 Рік тому +3

    Mashallah

  • @DSTV13
    @DSTV13 Рік тому +5

    4:03 I think you should provide beard cover nets for yourself and for your staff. Your viewers and your restaurant patrons will appreciate it.

    • @jo-js2tc
      @jo-js2tc Рік тому +1

      Exactly what I had in mind too! Glad that you expressed it. It should be made mandatory like the cap for the head. Not a good idea moving about with that long beards in the kitchen.

  • @jinglepurnimakt18
    @jinglepurnimakt18 Рік тому +1

    Ur simple man with a great heart

  • @nnkhan1747
    @nnkhan1747 Рік тому +1

    The point you mention to share knowledge I loved it

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere Рік тому +3

    Be always in the kitchen u will succeed because that is the secret

  • @SanjithM-ui7bu
    @SanjithM-ui7bu Рік тому +3

    அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும். வாழ்க வளமுடன்

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 Рік тому +2

    Huge hearty teacher Jabbar bhai 🤩. Hope we can taste your kanji in May 😊

  • @kavithaganesh7545
    @kavithaganesh7545 Рік тому

    👌 . I like your explanation, enthusiasm. God bless. I will visit one day , probably next week

  • @shahul238
    @shahul238 Рік тому +4

    For your good heart you will succeed....2 points to you bro....Don't expose all your cooking secrets, keep something for you, I am like you is the main reason...2. I was in Dubai last 6 months and just returned. Wear hand gloves, else places i have seen fine and health Dept actions for not wearing gloves

  • @yaserarafath5907
    @yaserarafath5907 Рік тому +4

    4 times i came to ur hotel to buy biryani…whenver i come they say not available… i bought kanji yesterday its not good also

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 Рік тому

    Jabbar baay your mind very good no jelous no selfish so your this job more develop we are making duaa for you and your business

  • @rajiskhan683
    @rajiskhan683 Рік тому

    I always love ur prepare and iam always prepare like u

  • @mohammedshameel905
    @mohammedshameel905 Рік тому

    Excellent jabbar Bhai உங்கள் எண்ணம் போல் கோடி ஆண்டுகள் வாழ்க அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியமாக வைப்பானாக அமீன் சும்மா அமீன்