சிறு வயதில் அந்ந துவாவிற்கு சென்றுள்ளேன்....விறகு அடுப்பில் சமையல் ...பனை ஓலை பெட்டியில் நேர்ச்சை...ரசிது கொடுத்து வாங்க வேண்டும்....இப்போ Plastic பை😢😢
மாஷாஅல்லாஹ்... இதெல்லாம் ஆண்கள் side ல நடக்கிற வேலை.. பெண்களும் கண்டு களிக்கச் செய்ததுக்கு மிக்க நன்றி.. அந்த எசன்ஸ் வெனிலா இல்லமா... Rose or Rose white... அவர்ட கேட்டே இருக்கலாமே..😂
ما شاء اللہ آپ حضرات کی خدمت کو قبول فرمائے آمین ثم آمین
சாப்பாடு சமுதாயசிந்தனைஇல்லைஎப்போதுதிருந்துவீர்கள்
Super.kayalpatnam arumai.❤
சிறப்பா இருக்கு
நல்ல காணொளி
MASHA ALLAH
Masha Allah super
BarakAllahu feek
Pandan leaves(ramba elai), dubai la kooda kedaikkum br. Union hypermarket, Deira. Mashaallah.. Super video to explain the process.
Masha Allah ❤️
விறகடுப்பு சமையலும், பனை ஓலை பெட்டி சாப்பாடும் காலப் போக்கில் காணாமல் போனது வேதனை...!
விறகடுப்பு*
பனை ஓலை*
தமிழை பிழை இல்லாமல் எழுதுக!
@@fifisk8001 பிழையை சுட்டியதற்கு நன்றி. மாற்றி விட்டேன்...!
பெரும் வேதனை.. பெட்டிலே சோர் போட்டு சாப்பிடும்போதும் பெட்டி மனதொட நெய் சோறு சுவையும் சும்மா அடாலடியா இருக்கும்🥹🥹🥹🌟
@@fifisk8001 விறகு அடுப்பு
മാഷാ അല്ലാഹ് ഒരിക്കൽ അവിടെ വരണം ഇതിലൊക്കെ പങ്കെടുക്കണം ❤
Masha Allah wonderful Alhamdulilah
❤️💫
I love 💕 kayal culture
Mashallah... Super 😍
Aameen❤️🤲❤️
black sattai.cmntry sooooper.essence vanilla illai athu rose essence tk.
Tk bhai..😂🤝
I like your voice
Nandri 😁😁
😍😍😍
சிறு வயதில் அந்ந துவாவிற்கு சென்றுள்ளேன்....விறகு அடுப்பில் சமையல் ...பனை ஓலை பெட்டியில் நேர்ச்சை...ரசிது கொடுத்து வாங்க வேண்டும்....இப்போ Plastic பை😢😢
எனக்கும் அதே வருத்தம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கு 😔
மஜ்லீஸ் கட்டிடத்தில் பழைய கால Chandeliers எல்லாம் காணோம்
Super ✨🔥
Thnks Mchn❤️🌟
மாஷாஅல்லாஹ்...
இதெல்லாம் ஆண்கள் side ல நடக்கிற வேலை..
பெண்களும் கண்டு களிக்கச் செய்ததுக்கு
மிக்க நன்றி..
அந்த எசன்ஸ் வெனிலா இல்லமா...
Rose or Rose white... அவர்ட கேட்டே இருக்கலாமே..😂
ஹாஹா.. எல்லாம் கமென்டர் மூலமாக தான் கற்றுக்கொண்டு இருக்கிறேன்.. நன்றி🥹❤️🌟
நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தவிர்த்தல் உடல்நலத்திற்கு நலம்.
🥰🥰💥🥰🥰
😁❤️🤲
ஜித்தாவிலும் மலையாளி/ஸ்ரீலங்கா கடைகளில் ரம்பை இலை கிடைக்கின்றது
🎉 எப்புட்ரா ? அல்லாஹ் ரிஜ்க் பரக்கத் ஆமின்
கண்ணுக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை 😢
அனுப்பி விடவா?? Dude
@@blacksattai சும்மா வாயால அனுப்பாத. வேலை நடக்கட்டும்
Srilanka vil irukku rampa
அங்கே இருக்கும்.. அங்கிருந்துதான் இங்கே வந்து இருக்கும் என்று நினைக்கிறேன்
டோக்கன் வாங்கிய பின் தருவார்களா யார் எத்தனை முறை வேண்டுமானாலும் வாங்கலாமா?