Yakopa Pola Naan Poraduvaen - Pastor Lucas Sekar | Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @ezhilarasi4212
    @ezhilarasi4212 2 місяці тому +79

    தேவ பிள்ளைகளே தினமும் இரவு இந்தன்பாடலை கேட்டபின் உறங்க செல்லுங்கள் தேவ சமாதானம் நிச்சயம் உங்களோடிருக்கும் ஆமென்

  • @ashokmichael6054
    @ashokmichael6054 Рік тому +20

    enaku vendam puhazh malai antha malai devan yesukuriyathu

  • @deivab2990
    @deivab2990 Рік тому +20

    En thukkam santhosamai marum varai jebithiduven 😭😭😭😭 Appaa 😭😭

    • @samstella8946
      @samstella8946 4 місяці тому +2

      Santhosamai iruinthslum jebikanum sister

  • @govindammalchandrakumar2972
    @govindammalchandrakumar2972 6 місяців тому +53

    என் கணவர் வயிறு வலி இருந்து விடுதலை அடைய வேண்டும் இன்றை நாளை எனக்கு கொடுத்தற்கு நன்றி ஆண்ட விருக்கு

    • @TrichyDiva
      @TrichyDiva 3 місяці тому +1

      கணவர் பெயர்

  • @LuxcyLux
    @LuxcyLux 4 місяці тому +29

    எல்லாருடைய வேண்டுதலையும் நிறைவேறணும் அப்பா.. ❤❤

    • @s.travel.with.me.vlogger
      @s.travel.with.me.vlogger 2 місяці тому

      avarudaiya sithaam iruntha kandippaa ninaiverum❤

    • @Kavin-m2r
      @Kavin-m2r Місяць тому +1

      ❤❤❤❤❤❤😂❤❤❤❤❤

    • @Kavin-m2r
      @Kavin-m2r Місяць тому +1

      Sweet❤❤❤❤❤

  • @jeya.s
    @jeya.s Рік тому +8

    யாக்கோப்பை போல ஜெபிக்க கிருபைதாங்கப்பா

  • @surisuri8832
    @surisuri8832 Рік тому +7

    Yesuvin namathula jebithuviduven

  • @chinnarasuchinna8664
    @chinnarasuchinna8664 4 роки тому +215

    என் துக்கம் சந்தோஷமாய் மாறும் வரை ஜெபித்து விடுவேன் இந்த லைன் ஹாட் டச்சிங் சாங்

  • @MahalakshmiMaha-d2h
    @MahalakshmiMaha-d2h 6 днів тому +3

    என் மகள் உடல்நிலை சரியில்லை நீங்கள் ஜபம் பண் ணுங்க இயேசு அப்பா 😭😔😭

    • @vasanth_143
      @vasanth_143 3 дні тому +1

      God bless you anna papa❤❤❤❤

  • @DanielKishore
    @DanielKishore 4 роки тому +432

    யாக்கோபைப் போல நான் போராடுவேன்
    எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்-2
    விடமாட்டேன் விடமாட்டேன்
    யாக்கோபை போல நான் விடவே மாட்டேன்-2-யாக்கோபை
    1.அன்னாளைப் போல ஆலயத்தில்
    அழுது நான் ஜெபித்திடுவேன்-2
    என் துக்கம் சந்தோஷமாய்
    மாறும் வரை ஜெபித்திடுவேன்-2-யாக்கோபை
    2.கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
    அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்-2
    எலியாவின் தேவனே
    இறங்கி வாருமையா-2-யாக்கோபை
    3.தாவீதைப் போல அனுதினமும்
    துதித்து நான் மகிழ்ந்திருப்பேன்-2
    கோலியாத்து வந்தாலும்
    இயேசுவின் நாமத்தாலே முறியடிப்பேன்-2-யாக்கோபை
    yaakkopaip pola naan poraaduvaen
    eliyaavaip pola naan jepiththiduvaen
    vidamaattaen vidamaattaen yaakkopai
    naan vida maattaen
    annaalaip pola aalayaththil
    aluthu naan jepiththiduvaen
    en thukkam santhoshamaay
    maarum varai jepiththiduvaen
    kaarmael parvathaththil nintiduvaen
    akkini irangum varai jepiththiduvaen
    eliyaavin thaevanae
    irangi vaarumaiyaa
    thaaveethaip pola anuthinamum
    thuthiththu naan makilnthiduvaen
    koliyaath vanthaalum
    Yesu naamaththilae muriyatippaen

    • @John_mathew702
      @John_mathew702 4 роки тому +15

      Thanks for lyrics

    • @Jasonnaba
      @Jasonnaba 4 роки тому +13

      Thanks for your lyrics...God Bless you

    • @priyankaecon8800
      @priyankaecon8800 4 роки тому +13

      Nice song ...like song......

    • @gloriousjoy5426
      @gloriousjoy5426 4 роки тому +10

      Epothuumae Ella video Kum lyrics poduringalae neenga yaru bro..

    • @DanielKishore
      @DanielKishore 4 роки тому +14

      @@gloriousjoy5426 Jesus Songs kekka romba pudikkum bro..

  • @godisgreat5073
    @godisgreat5073 Рік тому +5

    Appa aaviyanavareh ummudaiya parisutha aaviyal intha maganai nerappi yengalukku intha paadalin mulamai ummudaiya magimai kattiyathargai nandri

  • @suriyas8441
    @suriyas8441 2 роки тому +129

    யாக்கோபைப் போல நான் போராடுவேன்
    எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்
    விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை
    நான் விட மாட்டேன்
    அன்னாளைப் போல ஆலயத்தில்
    அழுது நான் ஜெபித்திடுவேன்
    என் துக்கம் சந்தோஷமாய்
    மாறும் வரை ஜெபித்திடுவேன்
    கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
    அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
    எலியாவின் தேவனே
    இறங்கி வாருமையா
    தாவீதைப் போல அனுதினமும்
    துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
    கோலியாத் வந்தாலும்
    இயேசு நாமத்திலே முறியடிப்பேன்

  • @christopherjenifer8203
    @christopherjenifer8203 9 годин тому +1

    Amen thank you Jesus Christ

  • @roselinestella3007
    @roselinestella3007 5 місяців тому +15

    எனக்கு நல்ல உடல்நல சுகம் தர வேண்டிய இயேசு அப்பா

  • @mahalaskhmimaha4955
    @mahalaskhmimaha4955 Рік тому +22

    என் துக்கம் சந்தோஷமாய் மாறும் வரை ஜெபித்திடுவேன்

  • @sharmilasharmila4940
    @sharmilasharmila4940 Рік тому +6

    So long as you think iove you Jesus😍😍😍🍇🍇...........!!!

  • @SahayamSelvi
    @SahayamSelvi Рік тому +8

    Naanum porada enakum pelathai thaga yesappa

  • @JohnR-gw7wh
    @JohnR-gw7wh 4 місяці тому +2

    ஆமென் ஸ்தோத்திரம் ஆமென் ஸ்தோத்திரம் ஆமென் ஸ்தோத்திரம் ஆமென்

  • @asjsanthakumar4612
    @asjsanthakumar4612 4 місяці тому +7

    ஆஹா என் தேவன் தந்தாரே நல்ல மங்காத அபிஷேகமே❤❤❤❤❤❤❤❤❤

  • @Stella-o7e8j
    @Stella-o7e8j 5 місяців тому +3

    என் நாமத்தில் எதை கேட்டாலும் அதை நான் செய்வேன்

  • @christopherjenifer8203
    @christopherjenifer8203 2 місяці тому +3

    AMEN thank you jesus 👋🥰👍🏻🙏👍🏿👌🏼

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk 2 роки тому +7

    யாக்கோபை போல நான் போராடுவேன் எலியாவை போல நான் ஜெபித்து விடுவேன்

  • @swethahheiyu2010
    @swethahheiyu2010 Рік тому +5

    Intha patu ketaley enakku aabisaygam varum

  • @christopherjenifer8203
    @christopherjenifer8203 3 місяці тому +4

    AMEN thank you jesus 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @gurvapparoad1992
    @gurvapparoad1992 2 роки тому +30

    என் முதல் ஆசையை சீக்கிரமாய் நிறவேத்தும் என் இரண்டாவது ஆசையை லேட்டா நிரவேத்தவும் என்று கேட்டுக்கொள்றேன் இயேசு அப்பா அனைவருக்கும் கிருபை தாரும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

    • @sahavinolin2089
      @sahavinolin2089 6 місяців тому

      நன்றி இயேசப்பா. சீக்கிறம் நிறைவேத்துவாங்க❤

  • @roselinannaraj1181
    @roselinannaraj1181 2 роки тому +4

    போராட பெலன் தாங்க இயேசப்பா....

  • @papukuttypapu2129
    @papukuttypapu2129 3 роки тому +5

    Yakopa pola nanum poraduven aiyya Elijah pola Nan jebithiduven appa En Dukkam Santhoshamai Maarum varai Nan jebithiduven.. um pathathil kathirukiren appa 🙏 ummoda Asirvathathuku

  • @harini9592
    @harini9592 4 роки тому +30

    இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஒரு சந்தோசம் தைரியம் வருகிறது ஆமேன் தகப்பனே

  • @sagayamkevin9998
    @sagayamkevin9998 3 роки тому +63

    அன்னாளை போல ஆலயத்தில் அழுது நான் ஜெபிக்கணும் அப்பா என் துக்கம் சந்தோஷமாய் மாறும் வரை ஜெபிக்கணும் அப்பா

    • @jesusmaryjsm
      @jesusmaryjsm 7 місяців тому +7

      இயேசுவுவின் பெயரால் உங்கள் துக்கம் சந்தோசமாக மாறிவிட்டது
      ஆமென் ஜீசஸ்

  • @paramaparama9424
    @paramaparama9424 Рік тому +5

    amen anuthinamum nanum prejar pannuven🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙💚💚💙💙💙💙💙❤❤❤❤❤❤❤🧡🧡🧡💜💜💜

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 2 роки тому +49

    🙏ஜெபம் கேட்கபடும் வரை ஜெபிப்போம் ஜெபமே ஜீவன்🌹

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 3 місяці тому +1

    அப்பாவை துதிக்கையிலே உள்ளம் எல்லாம் துள்ளுதையா❤

  • @thamaraid8659
    @thamaraid8659 3 роки тому +25

    இன்று இப்பாடலைக் கொண்டு எழுப்பி ஜெபிக்க வைத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்!

  • @sanmugavalli9479
    @sanmugavalli9479 2 роки тому +91

    அன்னாளை போல ஆலயத்தில் அனுதினமும் ஜெபித்து விடுவேன் 🌹🌹🌹🌹

  • @jayapalm2948
    @jayapalm2948 Рік тому +2

    Yesappa umakku nantri❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @devarajsowmiya6224
    @devarajsowmiya6224 Рік тому +4

    அப்பா பிதாவே என்று கூறுவதற்கு பாவியான என்னகு உரிமை அளித்து பரிசுத்த வாய்வான நித்திய ஜீவனை கான செய்யும் என் ஏசு அப்பாயுக்கு நன்றி அமென் அப்பா

  • @anthonypaleti6382
    @anthonypaleti6382 5 місяців тому +1

    Praise the lord. Ayya job. Kaga prayer pannuga ayya. Thadaigal varadapadikku jabam pannuga. Thank u jesus àmen

  • @manisangee1034
    @manisangee1034 Рік тому +6

    Amen Kandippa nannum poraduven...... Amen appa thanks for me yessappa amen amen yessappa en life Jesus only...... 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

    • @sahavinolin2089
      @sahavinolin2089 6 місяців тому

      நன்றி இயேசப்பா❤

  • @nancynancy3
    @nancynancy3 3 роки тому +58

    எலியாவின் தேவனே இறங்கி வாரும் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @PramilaSuresh-rx4zf
    @PramilaSuresh-rx4zf Рік тому +6

    ❤nanum poraduvean appa❤❤❤ valkki muluvathum poraduvan❤❤❤❤

  • @Ramyas3272
    @Ramyas3272 3 місяці тому +2

    Yanakku Romba pudiccha song ❤❤❤❤ love 😘😘 you appa 🙏💫💯🛐✝️

  • @Raja-iz9ib
    @Raja-iz9ib 3 роки тому +62

    எலியாவின் தேவனை இறங்கி வாருமையா....உங்கள் பிள்ளைகள் மேல் இறங்கி வாங்க இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @ponnuthaip7781
    @ponnuthaip7781 2 роки тому +2

    Kandippaa yesappaa sugam tharuvaar

  • @madrasmanjal2202
    @madrasmanjal2202 3 роки тому +66

    அடிக்கடி ஆவியானவர் பாட வைத்து உற்சாகம் தரும் வகையில் இந்த பாடலை தந்துள்ளார்.
    அவருக்கு மகிமை உண்டாகட்டும்

  • @ShamilaShamila-cq7rw
    @ShamilaShamila-cq7rw 6 місяців тому +1

    I love you my jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @banithosh2415
    @banithosh2415 2 роки тому +173

    Nan 8th standard Padikkiren. Enn appa mobile la entha padalai ellam nallum keppen. Padikkama iruntha nan first rank eduthen enn frnds, teachers ellam paratunanga thanks for God

    • @sahavinolin2089
      @sahavinolin2089 6 місяців тому +16

      நன்றி இயேசப்பா. எனக்கு இதேமாதிறி அற்புதம் நடக்கனும்❤

    • @anandjoshua7904
      @anandjoshua7904 4 місяці тому +4

      Glory To JESUS

    • @aakaashvs9256
      @aakaashvs9256 3 місяці тому +2

      Praise the lord amen

    • @essakessak8853
      @essakessak8853 3 місяці тому +1

      God bless you 🎉🎉🎉

    • @damiyandhai8173
      @damiyandhai8173 3 місяці тому

      No​@@sahavinolin2089

  • @StokesBenicks
    @StokesBenicks 8 місяців тому +1

    Kandipa poraduven Amen jesus ❤❤❤💪💪

  • @ஜெயம்ஜவுளிகடைஜெயம்ஜவுளிகடை

    எனக்குள் இருக்கும் ஆண்டவர் பெரியவர் ஆமென்

  • @umaakash-fs3vk
    @umaakash-fs3vk 4 місяці тому +2

    எலியாவின் தேவனே இறங்கி வாரும் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthiveldavid5142
    @sakthiveldavid5142 4 роки тому +27

    எங்கள் எலியாவின் தேவனே இறங்கி வாருமையா 🙏🙏🙏

  • @johnsanjohnsan4067
    @johnsanjohnsan4067 2 роки тому +1

    Eliyavin தேவனே iranki vaarumaiya

  • @anitha5323
    @anitha5323 3 роки тому +4

    Yesappa yacoba pola poradi merkolla engaluku belanum nambikayum visuvasathayum thangapa eliyava pola jebika kiruba thangapa Amen

  • @Jessyjesvin1592
    @Jessyjesvin1592 3 місяці тому +2

    Super song ❤❤❤❤❤. ஆ ஆ மேன்

  • @connecttogod1825
    @connecttogod1825 3 роки тому +96

    என் துக்கம் சந்தோஷமாய் மாறும் வரை ஜெபித்திடுவேன் 🙏👌

    • @sajeevevs
      @sajeevevs 2 роки тому

      🌎🤍⚠️

    • @mahamamthi141
      @mahamamthi141 2 роки тому +2

      Amen

    • @honeylanguage576
      @honeylanguage576 2 роки тому +4

      Amen

    • @thavamanimani1127
      @thavamanimani1127 2 роки тому +1

      Amen

    • @அப்போஸ்தலர்ஊழியம்
      @அப்போஸ்தலர்ஊழியம் 2 роки тому

      பிரதர் கர்த்தர் உங்களோடு தான் இருக்கிறார் நீங்க பயப்பட வேண்டாம் மெய்யாகவே மெய்யாகவே உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

  • @MShanthi-wh8hr
    @MShanthi-wh8hr Місяць тому

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் அபிஷேக த்தை தரும் பாடல் கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை அல்லேலூயா🖐

  • @KedionKedion-h2y
    @KedionKedion-h2y Рік тому +5

    I Love ❤❤❤❤❤You❤❤❤ Jesus ❤❤❤

  • @adaikalapriyapriya
    @adaikalapriyapriya Рік тому +2

    Ennaka utham pannina devanuku southiram

  • @Jesuslovesyou242
    @Jesuslovesyou242 Рік тому +6

    Praise the lord appa

  • @ManiPoomitamil
    @ManiPoomitamil Рік тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @gunasekar2724
    @gunasekar2724 4 роки тому +12

    ஆமென் அல்லேலுயா ஆமென் அல்லேலுயா ஆமென் அல்லேலுயா ஆமென் அல்லேலுயா ஆமென் இயேசப்பா நன்றி இயேசப்பா

  • @deepadivya8967
    @deepadivya8967 Рік тому +2

    😭😭appa andavare en kastatha theerum appa enaku nalla padiya kolantha porakkanum appa😭😭🙇🙇🙏🙏

  • @nimmijeni332
    @nimmijeni332 2 роки тому +47

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக அருமையான பாடல் இதயத்தின் ஆழதிலிருந்து பாடின அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்❤️❤️🥰🥰👍🏻👍🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻🤲🏻🤲🏻✝️✝️💝💝💖💖💓💓🤗🤗

  • @dhiyaselvi4288
    @dhiyaselvi4288 2 роки тому +1

    Amen en thukkkam santhosamai marubarai jebithiduven

  • @marysolomon1647
    @marysolomon1647 2 роки тому +26

    ஆமென்...
    ஜெபம் பெற்று கொள்வதில் இல்லை
    ஜெபம்..
    Connecting lord and human being
    Amen

  • @MarybenedictAngel
    @MarybenedictAngel 5 місяців тому +1

    மனக்கவலை போக்க அருமையான பாடல் பணி சிறக்க வாழ்த்துக்கள்❤

  • @ebijessy
    @ebijessy 2 роки тому +67

    உற்சாகமாக இருக்கவும் வாழ்க்கையில் போராடி ஜெயிக்கவும் நல்ல மனதுக்கு தெம்பு தரக்கூடிய பாடல்

  • @ElizabethRani-vy1rs
    @ElizabethRani-vy1rs 7 місяців тому +1

    Naanum poratikonte erukka....kandippa ennum poraduven.... Yesuve enakku oru Miracle kedhuche aagano...i believe in Jesus....

  • @mercyjesintha3151
    @mercyjesintha3151 4 місяці тому +3

    Appa yen daughter medical seat,2024 kkaaga naan Yaakobapola poraduven.Neer kudukkumvarai naan ummai vidamaaten

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam9041 2 роки тому +1

    ஆமென் இயேசு அப்பா

  • @annagracy7088
    @annagracy7088 3 роки тому +14

    My favourite song

  • @azhagevaa4549
    @azhagevaa4549 3 роки тому +1

    Yethana murai yenakey therila ketutey iruken praise God

  • @ragavideepika1629
    @ragavideepika1629 4 роки тому +22

    விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோப போல விடவேமாட்டேன் 🤗🤗🤗🤗🤗🤗 இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏🙏🙏

  • @annandannand3358
    @annandannand3358 6 місяців тому +2

    I Love My Jesus❤❤

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 Рік тому +8

    Praise the Lord Jesus Christ I was just now reading Genesis 32

  • @jegansuji4574
    @jegansuji4574 7 місяців тому +1

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤🎉

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq Рік тому +3

    Praise the lord ♥️♥️♥️♥️♥️ glory to Jesus ♥️♥️♥️♥️♥️ I love you Jesus ♥️♥️♥️♥️♥️♥️

  • @victoralbert6245
    @victoralbert6245 Місяць тому +1

    எந்தன் பாதுகாப்பு என் வாழ்க்கை என் எல்லா நலன்களும் இன்பமும் மகிழ்ச்சியும் நீரே அப்பா நன்றி நன்றி நன்றிகள் கோடி கோடானு கோடி நன்றி அப்பா

  • @jhansirani1904
    @jhansirani1904 3 роки тому +8

    Carmel parvathathil nindriduvaen akkini irangum varaikum jebithiduvaen.... 🧚‍♀️

  • @ஆல்பர்ட்ஜெயசீலன்ஆல்பர்ட்ஜெயசீல

    என் துக்கம் யாரும் வரஜெபித்திடுவேன்

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib Рік тому +3

    ஆமென் அல்லேலூயா சுவாமி

  • @thoosimuthujayaraj2878
    @thoosimuthujayaraj2878 6 місяців тому +2

    Praise the lord.
    வல்லமையான பாடல்.அனைத்து பாடல்களும் super

  • @deepaDeepa-q1h
    @deepaDeepa-q1h 6 місяців тому +6

    கோலியாத்து வந்தாலும் இயேசுவின் நாமத்தினாலே முறியடிப்பேன் ஆமேன்

  • @udayakalai6160
    @udayakalai6160 3 роки тому +1

    Yekoba pola na poraduvan Elijah va naan jabithuduvan

  • @nagarajnagaraj.s2855
    @nagarajnagaraj.s2855 4 роки тому +52

    En thukam sonthosamai marum varai jebeithuduven 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhumathic20
    @madhumathic20 5 місяців тому +2

    En thukkam sathosama marinalum❤ thithiduva😢

  • @kollapuris9993
    @kollapuris9993 Рік тому +14

    Naanum poradiven jesus enakku vetri thanthar I love Jesus✝️🛐

  • @maryrajmaryraj9041
    @maryrajmaryraj9041 3 місяці тому +1

    பாடல் மனதுக்கு அமைதி தருகிறது என்னுடைய மகனுக்கு நல்ல புத்தி தரணமே யேசப்பா

  • @D.yoga_ganesh_Fabricator_
    @D.yoga_ganesh_Fabricator_ 4 роки тому +30

    Jesus is the God of legends

  • @selindavid4388
    @selindavid4388 5 місяців тому +2

    super song paster. vairakkiyama nampikai tharakudiya padal. Jesus bless you paster❤

  • @jesusabijesusabi1070
    @jesusabijesusabi1070 2 роки тому +3

    Vida maaten naaan veda matten enga appa ve eppaume naan vida matten

  • @vipffgaming2007
    @vipffgaming2007 4 місяці тому +1

    ❤ தாவீது போல ஜெபிக்க வாருங்கள் தரும்மையா

  • @sarawijekumara4496
    @sarawijekumara4496 Рік тому +4

    An thukkam sandoshamay.... maruvaray na jepithidaven......😥😊🙏🙏🙏 I love you my jesus....

  • @jesuscares2148
    @jesuscares2148 3 роки тому +1

    En thukkam sandhoshamai marum varai jebithiduven 😊😊

  • @tselvi1855
    @tselvi1855 Рік тому +3

    எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GnanaRathinam-f2w
    @GnanaRathinam-f2w 5 місяців тому +2

    இந்த பாடலை எழுதியவருக்கும் பாடியிருக்கும் என் உளமார்ந்த நன்றி/வாழ்த்துக்கள்.எனக்கு பிடித்த பாடலில் முதன்மையானது
    தினமும் 5முறையாவது கேட்பேன்
    Dr.Devasahayam

  • @Prnrshaji
    @Prnrshaji Рік тому +7

    അനുഗ്രഹിക്കപ്പെട്ട ഗാനം കേൾക്കുമ്പോൾ തന്നെ പരിശുദ്ധാത്മാവ് ആഴമായി നിറയുകയാണ്

  • @stellap2904
    @stellap2904 2 роки тому +1

    Amen solla vartha illa🙏🙏🙏 devan enakku seytha nanmai🙏🙏🙏

  • @LakshmiLakshmi-ms7mj
    @LakshmiLakshmi-ms7mj Рік тому +6

    Amen Hallelujah praise God 🙏

  • @susaiammaldavis8335
    @susaiammaldavis8335 5 місяців тому

    Thank you father
    Very nice song
    Pray for my family

  • @mechaelammal3977
    @mechaelammal3977 Рік тому +7

    Amen appa...praise the Lord...hallelujah...God bless you pastor