சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே உம் சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே- 2 மாறி வரும் வாழ்வினிலும் கர்த்தாவே - உம் மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே உம் -2 மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே காற்றடிக்குது கடல் பொங்குது அலை பாயுது புயலடிக்குது கர்த்தரின் கரம் என்னை தாங்குது 1.பாடுகள் மத்தியிலும் கர்த்தாவே உம் பாச முகம் தெரியுதய்யா கர்த்தாவே வியாதிப் படுக்கையிலும் கர்த்தாவே - உம் விரித்த கரம் அணைக்குதய்யா கர்த்தாவே-2 2. ஆபத்து நேரத்திலும் கர்த்தாவே உம் அழகு முகம் தெரியுதய்யா கர்த்தாவே 2. கண்ணீர் கவலையிலும் கர்த்தாவே - உம் கனித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே 2
Lord even in the raging storm - Um Lord, show me your smiling face - 2 Even in the changing life Lord - Um You know the blooming face O Lord - Um May you see the blossoming face, O Lord - 2 The sea roars under the wind Waves and storms The Lord's hand sustains me 1. Lord among the songs - Um Dear Lord, show me your loving face Even on the sickbed Lord - Um Lord with outstretched arms - 2
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத மிகவும் அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமை
❤❤❤
நான் மறக்க முடியாத நபர் ஐயா பாடகர்... சுவிசேஷகர்... மதிப்பிற்குரிய மோசஸ் ராஜசேகர் அவர்கள்...🙏🙏😍
அனுபவத்திலிருந்து வெளிவந்த அற்புத வரிகள். இன்று அப்பன் இயேசுவின் மடியில் மகிழ்ச்சியோடு துதித்து கொண்டிருக்கிறார்.
Super voise. Sister
Very nice voice
❤my one and only hope Jesus because you are living God Jesus ❤
சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே உம் சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே- 2
மாறி வரும் வாழ்வினிலும் கர்த்தாவே - உம்
மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே உம்
-2
மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே
காற்றடிக்குது கடல் பொங்குது அலை பாயுது புயலடிக்குது கர்த்தரின் கரம் என்னை தாங்குது
1.பாடுகள் மத்தியிலும் கர்த்தாவே உம் பாச முகம் தெரியுதய்யா கர்த்தாவே வியாதிப் படுக்கையிலும் கர்த்தாவே - உம் விரித்த கரம் அணைக்குதய்யா கர்த்தாவே-2
2. ஆபத்து நேரத்திலும் கர்த்தாவே உம் அழகு முகம் தெரியுதய்யா கர்த்தாவே 2. கண்ணீர் கவலையிலும் கர்த்தாவே - உம்
கனித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே 2
L😅
Lq0
❤
Your voice is God gift pastor
My every time favorite praise the Lord
Kartharin Karam ennai thankuthu✝️✝️✝️✝️✝️❤️❤️😣😣
maru pirapa koruthatha nengathanpa nataitharaporathum nengathanpa sekarama nataiyaitharum yasapa thanthalthan vuliyam saiyamutium yasapa
Beautiful words and beautiful music. Glory to God
Aama andavare
Praise the lord
Amen
😊❤🙏👏🤩
Lovely wordssss❤❤❤❤
Praise the Lord 🙏
Wow... 👌👌👌👌
Great God pastor ❤☦️💯
Niseforyouar song😍😍😍😍
❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super sog ♥️♥️😘
Prise the Lord
Amen🙏
We miss your pastor
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Felix
Can someone please translate🙏
Lord even in the raging storm - Um Lord, show me your smiling face - 2 Even in the changing life Lord - Um You know the blooming face O Lord - Um May you see the blossoming face, O Lord - 2 The sea roars under the wind Waves and storms The Lord's hand sustains me 1. Lord among the songs - Um Dear Lord, show me your loving face Even on the sickbed Lord - Um Lord with outstretched arms - 2
2. Lord in time of danger - Um May God show you a beautiful face - 2 Tears and worries Lord - Um O Lord, know the blessed face - 2
@@samdaniel3332 thank you thank you so much ❤️🙏.
Amen
Amen
Praise the Lord