உண்மை, China infrastructure development க்கு மட்டும்தான் குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கும், மாறாக IMF அதி கூடிய வட்டிக்கு பல நிபந்தனை அடிப்படையில் கடன் கடன் கொடுக்கின்றது, உதாரணமாக, அரச கல்வியை , அரச மருத்துவமனை குறைப்பு, வரி அதிகரிப்பை நிபந்தனையாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை நின்மதி அற்றதாக்கிவிடும். NGOs ஊடாக பணம் பெற்று இயங்குகின்ற தனியார் தொலைக்காடசிகளும் வானொலிகளும் சீனாவிற்கு எதிராக பரப்புரை செய்து மக்களை மூளைச்சலவை செய்கின்றன. BRICS இல் இணைந்தால் , நாடு நல்ல நிலையை எய்தும். Dollar 💵 பயன்படுத்தினால் நாடு வங்குரோத்து அடையும்
கொழும்பின் அழகு சுத்தமான சாலைகள் இதை எல்லாம் பார்க்கும் போது இலங்கை செல்வ செழிப்புடன் உள்ள நகரம் என்றே தோன்றும். ஆனால் மக்கள் மற்றும் அரசாங்கம் காசில்லாமல் கஷ்டப்படுகிறது அழகு சோறு போடுமா சொந்தங்களே?
மற்றவர்களுக்கு எதிர்கால திட்டம் இருக்கிறது. உலகில் பல சொந்த நாடுகள் இருக்கிறது. தன் இன மத அரசியல் தலைவர்களை திட்டாத ஒழுக்கநெறி இருக்கிறது. எல்லா கட்சிகளின் ஆதரவு இருக்கிறது. நாத்திக காவல் தெய்வம் இருக்கிறது. இது எதுவும் இல்லாமல் இப்படி...சே
@@Velmax6 1) GDP per capita is high in Sri Lanka than India 2) Srilanka has better Literacy rate than India 3) India has whopping 220 million below poverty line. It ranks poorly in Hunger index. Srilanka is much better 4) Srilanka has low Unemployment than India 5) Srilanka is more Clean than India 5) Safety ( men/ women safety) is high in Sri Lanka 6) India has highest Pollution 7) Srilanka has better Human development index Many more to write NOTE: **Above are based on statistics. Not biased news channels. Lifestyle is great in Sri Lanka than Inda **
வடிவான காணொளி துறை முக நகரம் கொழும் பு மக்கள் குதூகலி க்க சிறந்த இட ம், ஆனா பசுமை யா மாற்ற னும் முழுக்க மரங்கள், செடி கொடி, புல், வளர்க்க வேண்டும்,, பாலைவனம் போல இருப்பது இலங்கை பசுமை யான சூழல் என்பதை கெடுத்து சீன காரன் வேலை வளைகுடா பாலைவனம் போல இருக்கு,,, தமிழ் நாட்டு தமிழன்,,,,
Magitha koththa namal ranil kku solluga ipidi konsam konsama naddaijum ijarkaijum alikkiratha vida Russia da oru aanu 💣kundu ondu vanki fulla alichu vida solluga
தரன் என்ற பெயருக்கும் பொருள் விளக்கம் தாருங்கள் தம்பி காவக்காரன் என்ற பெயர் தமிழ் பெயரா தமிழில் அப்படி ஒரு பெயர் இருப்பதாக தெரியவில்லை தமிழ்நாட்டில் ஏழு கோடி பேரில் ஒருவர் கூட இந்த பெயரை வைத்துக் கொள்ளவில்லை தம்பி சங்ககாலம முதல் இன்றைக்கு வரைக்கும் தமிழர் நிலத்தில் இப்படி ஒரு பெயரை கேட்கவில்லை இது தமிழ் பெயரா தம்பி
NOT VENTHAVAR WE SAY VANTHAVAR OR NOT PAYITINAM WE SAY POYITINAM. THAT MEAN GROUP OF PEOPLE WE SAY. (INAM.) SO WHEN WE SPEAK INAM WORD COMPLETE THE SENTENCE. ONE PERSON SAY POYITAR. VANTHIDAR. SO YOU DON'T KNOW PROPER TAMIL PLEASE DON'T INSULT OUR GRAMATICAL PURE TAMIL.
உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வக்கில்லாத ஏகாதிபத்திய முதலாளித்துவ கொடூரமான சுரண்டல் தலை விரித்தாடும் போது இலங்கை மட்டும் எம்மாத்திரம் எம் உலகின தமிழின தலைவர் மாவீரன் பிரபாகரன் மட்டும் இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால், சோசியலிச நாடு என்று சொல்லிக்கொள்ளும் சீனா கூட, இலங்கையில் கால்பதித்து இருக்க முடியுமா, ஏன்? மாவீரன் பிரபாகரன் வானத்திலிருந்து குதித்தவரா? அந்த உணர்வு ஏன் தமிழீழ தமிழருக்கு இல்லாத போனது ஏன்?? எல்லாம் சுயநலம்! சுயநலம் வந்தால், பொது நலம் போகும்! அடிமைப்பட்ட இலங்கையில், சீனாவின் பாதுகாப்புக்காக சோசலிச சீனாவை காப்பாற்ற வேண்டி, ஏகாதிபத்திய அமெரிக்காவின் வல்லரசு ஆதிக்கத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்திய தாசனான பாசிச மோடி அரசை பனிய வைப்பதற்காகவும், இலங்கையின் அம்மான் துறை கடற்கரை துறைமுக தளத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சீன அரசு ஆனது, சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்! அதுதான் மார்க்சிய நிலைநிற்கும் மாவோயிசம், கம்யூனிசம் எந்த நாட்டையும் அடிமை படுத்தாது! அகலக்கால் வைக்காதே ! உலக மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள தோழர் மாவோவின் கொள்கை திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமை , உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்! முதலாளித்துவ அரசுகளையும் பாசிச மதவெறி பயங்கரவாத அரசுகளையும் அம்பலப்படுத்தி முறியடித்து, உலகம் முழுவதும் உழைக்கும் மக்களின் ஆட்சி அதிகாரத்தை நிறுவ திட்டங்கள் வகுக்க வேண்டும்! நேட்டோ நாடுகளைப் போன்று, நவீன காலனித்துவ ஆட்சி முறையை பின்பற்ற கூடாது! நம்முடைய ஆசான்கள் ஆன, மார்க் ஸ் ஏங்கல்ஸ் லெனின் ஸ்டாலின் மாசே துங் ஓசிமின் சேகுவாரா, பிடல் காஸ்ட்ரோ இன்னும் இது போன்ற உழைக்கும் மக்களின் நலனில் அக்கறை கொண்ட மார்க்சிய தலைவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, ஏகாதிபத்திய அயோக்கிய, கார்ப்பரேட் முதலாளித்துவ சுரண்டல் சாதி மதவெறி சக்திகளிடமிருந்து, இந்தியா உட்பட, உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களை பாதுகாக்கும் பொறுப்பு, தற்போதைய சீன அரசை சார்ந்துள்ளது!!
Hi Thavalaran Take your wife to a good Saloon and change her style and wear some nice modern clothes. Called make over She looks like Village girl for stylish husband
இதுவரை எங்களுக்கு தெரியாது.. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த காணொளி
Touched by the love you have for China and the Chinese people. From China with love.
Indian Sanki on fake account 😂😂😂
ரொம்ப நன்றி காட்டினதுக்கு
எல்லாம் கடன் தான்
Nice couples !!!!
Neenga rendu perum life long semma happy a irukkanum !!!
God bless you !!!❤❤
Srilanka now beautiful country ❤
நான் பிராஸ்சில் இருக்கிறன் உண்மையில் அழகு போட் சிட்டி வீடியோ நல்ல தரமாக எடுத்துள்ளீர்கள். நன்றி
அருமையாக இருக்கு இடங்கள் ,அங்கே பனை மரங்கள் இல்லையா ? தம்பிகளே , கடற்கரை இடங்களும் சுத்தமாக உள்ளதே சகோதரா
❤ Sri Lanka clean country ❤
அக்கா அது சைனாக்காரன் வேலை அல்ல இலங்கையில் உள்ள ஊழல் அதுதான் காரணம்
Correct.
லஞ்சம் வாங்குவது
மட்டுமல்ல, லஞ்சம் கொடுப்பதும் குற்றம்தான்.
உண்மை, China infrastructure development க்கு மட்டும்தான் குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கும், மாறாக IMF அதி கூடிய வட்டிக்கு பல நிபந்தனை அடிப்படையில் கடன் கடன் கொடுக்கின்றது, உதாரணமாக, அரச கல்வியை , அரச மருத்துவமனை குறைப்பு, வரி அதிகரிப்பை நிபந்தனையாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை நின்மதி அற்றதாக்கிவிடும். NGOs ஊடாக பணம் பெற்று இயங்குகின்ற தனியார் தொலைக்காடசிகளும் வானொலிகளும் சீனாவிற்கு எதிராக பரப்புரை செய்து மக்களை மூளைச்சலவை செய்கின்றன. BRICS இல் இணைந்தால் , நாடு நல்ல நிலையை எய்தும். Dollar 💵 பயன்படுத்தினால் நாடு வங்குரோத்து அடையும்
கொழும்பின் அழகு சுத்தமான சாலைகள் இதை எல்லாம் பார்க்கும்
போது இலங்கை செல்வ செழிப்புடன் உள்ள நகரம் என்றே தோன்றும். ஆனால் மக்கள் மற்றும் அரசாங்கம் காசில்லாமல் கஷ்டப்படுகிறது அழகு சோறு போடுமா சொந்தங்களே?
மிகவும் அழகாக உள்ளது.. கொழும்பு மக்கள் கொடுத்து வைத்தவர்கள் ❤
எல்லோருக்கும் ஒரு மாதிரி இல்லை வாழ்க்கை
மற்றவர்களுக்கு எதிர்கால திட்டம் இருக்கிறது.
உலகில் பல சொந்த நாடுகள் இருக்கிறது.
தன் இன மத அரசியல் தலைவர்களை திட்டாத ஒழுக்கநெறி இருக்கிறது.
எல்லா கட்சிகளின் ஆதரவு இருக்கிறது.
நாத்திக காவல் தெய்வம் இருக்கிறது.
இது எதுவும் இல்லாமல் இப்படி...சே
அருமை வாழ்த்துகள் 🎉
This looks better than Singapore... ❤❤❤
Srilankans NO need to go Singapore 👍👍
டேய் சிங்கப்பூர் போய் இருக்கீங்களா? சும்மா கதை விடாத
@@Velmax6 1) GDP per capita is high in Sri Lanka than India
2) Srilanka has better Literacy rate than India
3) India has whopping 220 million below poverty line. It ranks poorly in Hunger index. Srilanka is much better
4) Srilanka has low Unemployment than India
5) Srilanka is more Clean than India
5) Safety ( men/ women safety) is high in Sri Lanka
6) India has highest Pollution
7) Srilanka has better Human development index
Many more to write
NOTE: **Above are based on statistics. Not biased news channels. Lifestyle is great in Sri Lanka than Inda **
Ama India munnadi srilanka onnume illa@@thavamt1776
Thank couple. Very nice. Srilnkan Tamizh slang very sweet. Keep it up. Palanisamy kalamani from Coimbatore. Sukur. Vadavalli.
அநேகமாக இலங்கையில் விரைவில் பல சீன நிறுவனங்கள் வரும். அதிக சீனர்கள் குடியேற்றம் வரலாம்
YOU ARE ABSOLUTELY RIGHT. ALREADY MANY CHINESE ARE WORKING IN SRI LANKA.
13:58 அது port city விகாரை அல்ல... Colombo Harbour ல இருக்கும் விகாரை....
சூப்பர் தவகரன் சங்கவி
Sri Lanka beautiful country
மிகவும் நன்றாக இருக்கின்றது👍👍👍❤️❤️
Will this Colombo Port City, another Hambantota??!! 😘😘😘😛
Thanks. Useful and interesting video
Super Super bro👍😁😁😁😁
Thank u for sharing the port city
You are correct Thavakaran . Beggar's are harresment for tourist . Like you said people come for a relaxatiom and they will get fed up .
Proud to be a Srilankan ❤🇱🇰
Full of loan 😂
சைனாக்காரன் அபார வளர்ச்சி 😮
Great vedio ❤
thank you so much mr thavakaran. you are the best.god bless you
தேர்தலில் மக்கள் கவனமுடன் வாக்களியுங்கள்
Npp
❤❤super views❤❤
அழகான நாடு
அகண்ட சீனம்....புவியியலில் மறையும் புனித..... ..
Colombo looks better than Western countries
Nice video dears IAM shehan from batticaloa
இந்த மண் மன்னார் மண்ணா😢😢😢😢😢😢😢😢
super ❤❤❤
தேவையான விளம்பரம், நன்றி, சங்கவி!
Nice
அழகோ அழகு
வடிவான காணொளி துறை முக நகரம் கொழும் பு மக்கள் குதூகலி க்க சிறந்த இட ம், ஆனா பசுமை யா மாற்ற னும் முழுக்க மரங்கள், செடி கொடி, புல், வளர்க்க வேண்டும்,, பாலைவனம் போல இருப்பது இலங்கை பசுமை யான சூழல் என்பதை கெடுத்து சீன காரன் வேலை வளைகுடா பாலைவனம் போல இருக்கு,,, தமிழ் நாட்டு தமிழன்,,,,
Never do it
சூப்பர்
Bad weather is the best weather for photographers and videographers everything will look great
🌹🌹🌹🌹🌹🌹🌹 nice 👍🏻
மகிழ்ச்சி.
NANRY sagodara, SAGODARI ARRUMAYANA video VAAZTHUKKAL 🎉
❤❤❤❤
சட்டப்படி . எந்தச் சட்டம்
சைனா காரன் முழுமையா இலங்கையை ஆக்கிரமிச்சிட்டான்...😅😅😅
அருமை
They are making dubai inside srilanka. Srilanka is going to be next singapore in 20 years for sure
யாசகம் கேட்பவர்கள் இருந்தாலும் அவர்கள் யாருக்கும் இடைஞ்சல் செய்யாது இருக்கவேண்டும் விரும்பியவர்கள் கொடுப்பார்கள் யாரிடமும் அவர்கள் கெஞ்சக்கூடாது
China has a big share they said at Port city.why ??😮
சீனாக்கரானை சொல்லாமல் ownership check பண்ணுங்கடாப்பா இந்தியா, கொரியா, சிங்கப்பூர்தான் அதிகம் ownership போல
Marvellous brother
மக்களே, சீனாவிடம் வடிவாக மாட்டிக் கொண்டுள்ளீர்கள்.
YOU ARE ABSOLUTELY RIGHT. NONSENSE SINHALA BUDDHIST MAHINDA AND KOTAPAYA GANG MISTAKES TO GENOCIDE INNOCENTS TAMIL'S BORROWED MILLIONS FROM CHINA.
விரைவில் சீனாகாரன் மார்க்கெட் அமைக்கப்போகிறான்
කවුද මේ , we happy to see
பறந்தும் போகலாம் பாஞ்சிம் போகலாம் உருண்டும் போகலாம் தவண்டும் போகலாம்😂😂😂
Wow Super ❤❤❤
Itha paartha china town mathire therila..😒 malaysia china town mathire engeyum irukkathu bro..athu than vera level
show this to tamilnadu politicians how they have spoiled marina and rest of the beaches ...
Poi vara evalo neram aakum
Sister kku thealivilla ...😊 padhadapaduranga pola
GREAT VLOG.
TO PAY FOR THIS ISLAND 🏝 NOW ENTIRE SL ISLAND IN DEBT.
பல பேய் நகரங்கள் சீனா வில் உள்ளன, ஆனவதின் வெளிப்பாடு
මල්ලි පුලුවන් නම් subtitle දාන්නකෝ video වල
Beautiful ❤️
Anna china 🇨🇳 porandu ematthitingale
புத்தன் சிலையை காணோம் 😅
#Finally a place without #Nayaka #Monks #Control 😮
ACTUALLY CHINA ALSO FOLLOWED BUDDISUM.
Srilanka nines please but people not good
Super
அவனுக்கு அவன் மக்கள வாழ வைக்க இடம் தேவை
அதோடு பிசினஸ்
கடல் வளம் உள்ள நிறைய இயற்கை வளமும் உள்ள இலங்கை விடுவான சப்பமூக்கன்😅😅😅😅😅😅
சேனல் ஒரு கூடநன்றி தெரிவிக்கல
Magitha koththa namal ranil kku solluga ipidi konsam konsama naddaijum ijarkaijum alikkiratha vida Russia da oru aanu 💣kundu ondu vanki fulla alichu vida solluga
Anura
Super ethuthan China Project.👎
அங்க பெரிசா எதுவும் இல்லைபோல? நீங்க முகப்பில் போட்டதுபோல் எதுவும் இல்லை.
It is the future plan.....this place is still under construction
யு டியூப்ல நிகழ்சிய நடத்தக்கூடிய ஆளுமையுள்ள யு டியூப்பர் சங்கவி தான் வாழ்த்துக்கள்
தரன் என்ற பெயருக்கும் பொருள் விளக்கம் தாருங்கள் தம்பி காவக்காரன் என்ற பெயர் தமிழ் பெயரா தமிழில் அப்படி ஒரு பெயர் இருப்பதாக தெரியவில்லை தமிழ்நாட்டில் ஏழு கோடி பேரில் ஒருவர் கூட இந்த பெயரை வைத்துக் கொள்ளவில்லை தம்பி சங்ககாலம முதல் இன்றைக்கு வரைக்கும் தமிழர் நிலத்தில் இப்படி ஒரு பெயரை கேட்கவில்லை இது தமிழ் பெயரா தம்பி
Ayya munnal poraligalil thavam enra per niraya peruku irukku athodu serthu thavakaran endru vaithu ullargal
ஏண்டா thumb nail தப்பு தப்பா போட்டு கடுப்பேத்தறீங்க
Yevalavu kadan? Athai sollu thambi. Sri Lanka in China's trap u got to sell ur land to China later.
திவாகரன் விட சங்கவி அறிவாளி . என்னமா விளக்கம் குடுக்கிற 😂😂
இந்தியா! 🤣🤣🤣🤣🤣
இதுல தான் நல்லா பணம் பார்த்தார்கள். இப்போ தேர்தல்.... ஏமாறாதீர்கள்!!!
அந்த ஊஞ்சல் மாலைத்தீவை copy
வச்சினம் போய்டினம் பார்த்தினம் வெந்தவர் பேனவர் என்னடா தமிழ் இது ரொம்ப கேவலமா இருக்கு தமிழ கொல பண்ற
NOT VENTHAVAR WE SAY VANTHAVAR OR NOT PAYITINAM WE SAY POYITINAM. THAT MEAN GROUP OF PEOPLE WE SAY. (INAM.) SO WHEN WE SPEAK INAM WORD COMPLETE THE SENTENCE.
ONE PERSON SAY POYITAR. VANTHIDAR. SO YOU DON'T KNOW PROPER TAMIL PLEASE DON'T INSULT OUR GRAMATICAL PURE TAMIL.
நீங்க பேசற தமிழ் வித்தியசாம இருக்கிறது..
Sinthu sameveli naakerikem.......
தெருவில் அனாதையாக இருந்த பூனைகளை எடுத்து வளர்க்கின்றேன்....
Pirawn ....varalaru ....
உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வக்கில்லாத ஏகாதிபத்திய முதலாளித்துவ கொடூரமான சுரண்டல் தலை விரித்தாடும் போது இலங்கை மட்டும் எம்மாத்திரம் எம் உலகின தமிழின தலைவர் மாவீரன் பிரபாகரன் மட்டும் இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால்,
சோசியலிச நாடு என்று சொல்லிக்கொள்ளும் சீனா கூட, இலங்கையில் கால்பதித்து இருக்க முடியுமா, ஏன்?
மாவீரன் பிரபாகரன் வானத்திலிருந்து குதித்தவரா?
அந்த உணர்வு ஏன் தமிழீழ தமிழருக்கு இல்லாத போனது ஏன்??
எல்லாம் சுயநலம்!
சுயநலம் வந்தால், பொது நலம் போகும்!
அடிமைப்பட்ட இலங்கையில்,
சீனாவின் பாதுகாப்புக்காக சோசலிச சீனாவை காப்பாற்ற வேண்டி, ஏகாதிபத்திய அமெரிக்காவின் வல்லரசு ஆதிக்கத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்திய தாசனான பாசிச மோடி அரசை பனிய வைப்பதற்காகவும்,
இலங்கையின் அம்மான் துறை கடற்கரை துறைமுக தளத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சீன அரசு ஆனது,
சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்!
அதுதான் மார்க்சிய நிலைநிற்கும் மாவோயிசம், கம்யூனிசம் எந்த நாட்டையும் அடிமை படுத்தாது!
அகலக்கால் வைக்காதே !
உலக மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள தோழர் மாவோவின் கொள்கை திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமை ,
உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்!
முதலாளித்துவ அரசுகளையும் பாசிச மதவெறி பயங்கரவாத அரசுகளையும் அம்பலப்படுத்தி முறியடித்து,
உலகம் முழுவதும் உழைக்கும் மக்களின் ஆட்சி அதிகாரத்தை நிறுவ திட்டங்கள் வகுக்க வேண்டும்!
நேட்டோ நாடுகளைப் போன்று,
நவீன காலனித்துவ ஆட்சி முறையை பின்பற்ற கூடாது! நம்முடைய ஆசான்கள் ஆன,
மார்க் ஸ் ஏங்கல்ஸ் லெனின் ஸ்டாலின் மாசே துங் ஓசிமின் சேகுவாரா,
பிடல் காஸ்ட்ரோ இன்னும் இது போன்ற உழைக்கும் மக்களின் நலனில் அக்கறை கொண்ட மார்க்சிய தலைவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி,
ஏகாதிபத்திய அயோக்கிய, கார்ப்பரேட் முதலாளித்துவ சுரண்டல் சாதி மதவெறி சக்திகளிடமிருந்து, இந்தியா உட்பட, உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களை பாதுகாக்கும் பொறுப்பு,
தற்போதைய சீன அரசை சார்ந்துள்ளது!!
Sorry chinna real face zoon wait
Vekkama kedadukal
இது இலங்கையில் இயங்காது.
😂 Joke
இந்த அரசாங்கம் வேண்டாம்
NPP
Entha Naadukkaran Aandalum Makkalai Kaappatrukerarkala Endru Paarkkavendum
தம்பி அருமைதான் சைனாகாரனை நம்பாதிங்க
Hi Thavalaran
Take your wife to a good Saloon and change her style and wear some nice modern clothes.
Called make over
She looks like Village girl for stylish husband
அடுத்து இலங்கையின் மக்கள் ஒரு சுதந்திர போராட்டம் நடத்த வேண்டி வரும் ஆனால் சுதந்திரம் கொடுக்க மாட்டார்கள்
சட்டப்படி என்ற சொல்லை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை அந்த சட்டப்படி என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம் தாருங்கள் தம்பி
சைனாவை குறை சொன்னாத்தான் இந்தியாவிலிருந்து வியூ வருமா
Correct bro athuthan
❤❤❤❤
Super