கடலுக்கு நடுவில் China கட்டி வரும் நகரம்😱 | Artificial Beach Visit | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 17 лип 2023
  • #SrilankanVlogs #RjChandruVlogs #beach #manmadebeach
    Hello guys! Today I took a ride to the Port City of Colombo, the commercial capital of Sri Lanka and a major business hub.
    The exciting thing about Port City is that it comes under a special economic zone created on reclaimed land from the sea.
    Join me to uncover more about Colombo's Port City, the new destination catching the attention of tourists worldwide.
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

КОМЕНТАРІ • 223

  • @thuraisamymuraleetharan7344
    @thuraisamymuraleetharan7344 11 місяців тому +25

    சந்துரு இவ்வாறன இடங்களை வீட்டில் இருந்தே பார்க்க உங்கள் வீடியோக்கள் பெரிதும் உதவுகிறது.தொடர்க உங்கள் பணி .thank you 🙏

  • @rameshprabha6743
    @rameshprabha6743 11 місяців тому +46

    இலங்கைக்கு வந்து அங்குள்ள அழகான இடங்களை எல்லாம் சுற்றி பாக்கனும் ன்னு ஆசையா இருக்கு😊

    • @chandimal-pl3bi
      @chandimal-pl3bi 11 місяців тому +3

      Welcome bro😍

    • @amuthamohan5313
      @amuthamohan5313 11 місяців тому +1

      வாங்க
      நீங்க எந்த நாட்டில இருக்கீங்க?

    • @jummystick
      @jummystick 11 місяців тому +2

      @@amuthamohan5313வட கொரியா.

  • @SaravanaKumar-hn1lk
    @SaravanaKumar-hn1lk 11 місяців тому +4

    நண்பா பார்க்க அழகத்தான் இருக்கு. இது நீங்க செஞ்சிருந்தா சந்தோசம். ஆனால் சீனா காரன் படு விளங்கப்புடிச்சவன். ஜாக்கிரதை 🙏🙏🙏

  • @bharathielumalai1137
    @bharathielumalai1137 11 місяців тому +7

    சீனா வின் ட்ராகன் பாம்பு வாயில் இலங்கை.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 11 місяців тому +6

    வணக்கம் சகோ சிறப்பான காணொளி அழகான செயற்கை கடல் கரை.... நன்றி...

  • @thiruchelvamtharmalingam8072
    @thiruchelvamtharmalingam8072 11 місяців тому +5

    அருமையான புது விடயம் கொழும்பில் நல்லதொரு பொழுது போக்கு செயற்கை கடற்கரை சீனாகாரனின் ஐடியா சிறப்பாகத்தான் இருக்கு நல்ல விடயம் சந்துருவுக்கு நன்றி.

  • @ShahulHameed-nq7id
    @ShahulHameed-nq7id 11 місяців тому +28

    ஒரு காலத்தில்( 1960--80) களில் இலங்கை " குட்டி சிங்கபூர் " என நாங்க வியப்பாக பேசிக்கொள்வோம்....உங்க வனொலிதான் எங்களுக்கு பிடித்தமான ஒன்று....மீண்டும் சிங்கப்பூராக இலங்கை" வளம் பெற" மனதார வாழ்த்துகிறேன்.😊

  • @farooqbasha2747
    @farooqbasha2747 11 місяців тому +13

    உங்களது கொழும்பு காணொளி காட்சிகளில் வரும் செயற்கை நகரத்தை பார்க்கும்போதே மிகவும் அருமையாக இருக்கிறது ❤️ 💙 💜

  • @ShankarShashi
    @ShankarShashi 11 місяців тому +2

    Thanks very much for your efforts Chandru, THANK YOU for sharing 😀👍

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 11 місяців тому +21

    வாயை பிளந்து ஆச்சரியப்படும் அளவுக்கு மிகப்பெரிய ஒரு திட்டம் சைனாக்காரன் கை பட்டா எப்படி இருக்கும் என்பதை நிரூபித்துக்காட்டி இருக்கிறார்கள்

    • @anonymousananymous
      @anonymousananymous 11 місяців тому

      அடக் கடவுளே. பல கஷ்டம் பட்டாச்சு. அப்பவும் திருந்தலை. சீனா கூடவே இருந்த பாகிஸ்தானின் நிலமையை பார்த்துக் கூடவா திருந்தலை. சரி அதையும்தான் பார்ப்போம்

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 11 місяців тому +13

    சந்துரு அண்ணா ரொம்ப நன்றி இந்த வீடியோவை பதிவிட்டமைக்கு 👍👍

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 11 місяців тому +2

      அப்பாடா நீங்களே இப்படி கமெண்ட் பண்ணினா அப்ப நான் எதுக்கு பண்ணே நான் போறேன்

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 11 місяців тому

      @@mohammadrisvan5975 😄😄😄

  • @eashaeasha5639
    @eashaeasha5639 11 місяців тому

    Super super Chandru my dear son. Congratulations. God bless you& yours lovely Meanka& Mithun kuddy All the best to yous brightful future life.

  • @sirajdeen4417
    @sirajdeen4417 11 місяців тому +7

    தம்பி மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.

  • @munawwaraismail9274
    @munawwaraismail9274 11 місяців тому

    Superb chandru.thanx a lot.ur commentry makes us to visit this place. I think one of the wonders of Asia. Chandru don't use the word "Aaththe". It seems to be something else i think 🤔

  • @aamiraboobucker2560
    @aamiraboobucker2560 11 місяців тому +9

    Chandru... இதை தென்னை ஓலையால் வெய்த பந்தல் என்று சொல்லுவாங்கள்...😊

  • @sundraganesh
    @sundraganesh 6 місяців тому

    Hello Chandru... Nice video.. I coming next week there

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 11 місяців тому +56

    நன்றாக இருக்கின்றது இருந்தாலும் மனதுக்குள் ஒரு ஆதங்கம் நமது நாட்டு பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்பட மாட்டேங்குதே 😱

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 11 місяців тому +5

      விரைவில் ஏற்படும்😊

    • @varman001
      @varman001 11 місяців тому

      முக்கால்வாசி மனிதர்களும் சோம்பேறிகள் ஆக இருந்தால் எப்படி பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும்?

    • @gurusangarsubraniam3165
      @gurusangarsubraniam3165 11 місяців тому +1

      Agri u agree.utpathi peruka vendum.eyttumathi peruga vendum

    • @arijitkarthikmurugan9280
      @arijitkarthikmurugan9280 11 місяців тому

      அது கர்மா வினை

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan2304 11 місяців тому +5

    Excellent..👌👌

  • @thirumalaijeyagowri
    @thirumalaijeyagowri 11 місяців тому +1

    Superb Chandru bro

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 11 місяців тому +7

    அருமை சகோ👌👌👌👌

  • @sriksuhumaran9511
    @sriksuhumaran9511 11 місяців тому

    Very good effort congratulations
    From what time to what time this happens

  • @dichudinesh2
    @dichudinesh2 11 місяців тому +1

    1st comment..Gud evenning Chandru bro

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 11 місяців тому +2

    Beautiful video😍👌

  • @santhisingaram8435
    @santhisingaram8435 11 місяців тому +8

    Super ❤

  • @premsoma1
    @premsoma1 10 місяців тому

    Very impressive, great video brother.

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 11 місяців тому +4

    Gorgeous beach ❤❤❤

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 11 місяців тому

    Nice video chandru, but similar place in UAE was a failure.

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 11 місяців тому +3

    Superb❤

  • @Veeratamilanda-yu6bw
    @Veeratamilanda-yu6bw 11 місяців тому +4

    Super super excellent 👌👌👌❤❤❤

  • @pasupathirajan181
    @pasupathirajan181 10 місяців тому

    Superb chandru👌

  • @ashiheenatigala9677
    @ashiheenatigala9677 11 місяців тому

    Thanks for the clear details ...
    Menaka akka wara illaya😢😢

  • @YarlNirujan
    @YarlNirujan 11 місяців тому +3

    ❤ super.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 11 місяців тому +9

    நான் வெளிநாடு வரமுதல் அங்கு சென்றேன் ஆனால் பார்க்க முடியவில்லை இன்ஷாஅல்லாஹ் நாட்டுக்கு வந்தால் நிச்சயம் போய்ப்பார்ப்பேன்

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 11 місяців тому +2

      நீங்க வெளிநாட்டுக்கு போயிட்டீங்களா சொல்லவே இல்ல

  • @arumugamselveswary4266
    @arumugamselveswary4266 11 місяців тому +2

    Super👌

  • @fufugigfuggi1209
    @fufugigfuggi1209 11 місяців тому +1

    Excellent bro

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 11 місяців тому

    அருமை, செயற்கை கடற்கரை அழகு,, அடுத்து அடுத்து வித்தியாசமான வீடியோ பதிவு மூலம் கண்கொள்ளா காட்சியாக மிளிரும் காணொளி, சந்துரு அய்யா வசீ கர எம் தமிழ் பேச்சின் ஊடே இலங்கை அழகை கண்டு வருகிறேன்,, வாசகன் தமிழ் நாட்டு தமிழன்,,,,,......

  • @rajraj8712
    @rajraj8712 11 місяців тому +21

    சப்பமூக்கன் சைனாகாரன் வெகு சீக்கிரத்தில் இலங்கையை ஆட்டையை போட போரான் உசாராக இருங்கள் மக்களே? வாழ்க வளமுடன்👌👍

    • @ahamadnaleef3485
      @ahamadnaleef3485 11 місяців тому +6

      Atha kanda kanda karuvayenlam egalukku solla thevella sootha mooditu poda😂

    • @TSR64
      @TSR64 11 місяців тому +5

      ​@@ahamadnaleef3485சிங்கள அடிமை துளுக்கணுக்கு கோவம் வருது...

    • @CL-bh5vt
      @CL-bh5vt 11 місяців тому +3

      சைனா காரன் இன் பிரம்மாண்டமான வளர்ச்சி தொழில்நுட்பம் என்பனவற்றைப் பார்த்து உலக நாடுகள் எல்லாமே அச்சப்படுகின்றனர்.. நாங்களும் அவர்களுடன் சேர்ந்து வளர வேண்டும்🚩

    • @anonymousananymous
      @anonymousananymous 11 місяців тому +1

      @@ahamadnaleef3485உன் பாஷையைப் பாத்தா இலங்கைக்காரன் மாதிரி தெரியலையே….

    • @thavamt1776
      @thavamt1776 11 місяців тому

      ​@@anonymousananymouswhy Indians are jealous about China?
      Go and see what is happening in Manipur

  • @ZMRoshan95
    @ZMRoshan95 11 місяців тому +1

    Super very good

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 11 місяців тому +1

    Super anna ❤

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 11 місяців тому +5

    நானும் போயிருந்தேன் ஆனால் உள்ளுக்கெல்லாம் சுத்தி பார்க்க முடியவில்லை வெளியே மட்டும் பார்த்துவிட்டு வந்தேன்

  • @ikku4827
    @ikku4827 11 місяців тому +3

    Super

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 11 місяців тому +1

    எடுத்த வீசுக்கு தம்பி தமிழா வேற லெவல்

  • @kumarg1592
    @kumarg1592 11 місяців тому +3

    Good 👍

  • @antowinsoosai6528
    @antowinsoosai6528 11 місяців тому +1

    Nice video 👌

  • @premsoma1
    @premsoma1 10 місяців тому

    I visited this world's end as an Army cadet from jaffna central in 1977 NCO camp. I actually passed out during the Marching due to dehydration. Good memories.

  • @rainbowsstudio6538
    @rainbowsstudio6538 11 місяців тому

    Thanks v a hoping to go after your vedio

  • @smurugan5701
    @smurugan5701 11 місяців тому +1

    மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @saropillai5231
    @saropillai5231 11 місяців тому +2

    Very nice

  • @arulsiva6863
    @arulsiva6863 11 місяців тому +1

    land reclamation board built the small island and built the artficial lake around the parliament in 1980 using cutter suction dredgers. It was entirly built by srilankan engineers.

  • @shamilaanaam1265
    @shamilaanaam1265 11 місяців тому +1

    Super Anna

  • @funboykrishna7389
    @funboykrishna7389 11 місяців тому

    Ama anna semma plase na nathu poitu vagthan famliy trip poka semma plas anna ethu 🥰🥰🥰🌹🌹😍😍😍

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 11 місяців тому

    அருமை அண்ணா

  • @NPeriyarNPeriyar-oi3oj
    @NPeriyarNPeriyar-oi3oj 11 місяців тому

    புதிய அம்சங்கள் வாழ்த்துக்கள்

  • @shaznaameer3515
    @shaznaameer3515 11 місяців тому

    Ungloda video parthu today nanga ponam bro but ulla vidala avunga pre book panni vanga endu sonanga . video edukum podhu adayum detail aha podunga.( three wheel not allowed ) board um irruku .

  • @rimdeen5416
    @rimdeen5416 11 місяців тому

    WELCOME BRO

  • @sudhasivaram4675
    @sudhasivaram4675 11 місяців тому

    Superb Annaa

  • @mohamedrafi9494
    @mohamedrafi9494 11 місяців тому

    நேரடியாக செல்ல வைத்திங்க சந்ரு bro 👍

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 11 місяців тому +3

    Paduthukonda video parkum sangam sarbaga video vettri pera vallthukal 🎉❤🎊

  • @revivaratharaju7792
    @revivaratharaju7792 11 місяців тому

    சூப்பர் அண்ணா

  • @salmanhameed8473
    @salmanhameed8473 11 місяців тому +2

    இலங்கை சுற்றுல்லாவை தவிர்த்து விட்டேன்!! காரணம் இவ்வளவு தெளிவான அழகாக காணொளியை காணும்போது எதற்கு பணத்தை செலவு செய்து இலங்கை சொல்லவேண்டும்!? பணத்தை மிச்சப்படுத்த உதவிய சந்துரு அவர்களுக்கு மிக்க நன்றி!! இன்னும் பல நாடுகளுக்கு சென்று காணொளி பதிவுசெய்யுங்கள்!! நாங்கள் சுற்றுல்லா செல்வதை முற்றிலும் தவிர்த்து விடுவோம்!!😂😂

  • @Kugan-xt5eq
    @Kugan-xt5eq 11 місяців тому

    Super bro

  • @sreesakthidigitals1995
    @sreesakthidigitals1995 11 місяців тому +1

    hello anna.....kutty paapa yeppo varuvaanga.....

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 11 місяців тому

    சந்துரு, நான் பிறந்தநாட்டை விட்டு செல்லும் போது , லண்டனில் இலங்கைக்கு நிறைய மரியாதை , எங்களை பார்த்து வெள்ளைக்காரன் -- which country you come from? We are from Ceylon, மரியாதை காட்டுவார்கள், எங்கள் பழக்கவழக்கங்கள் ஆங்கிலததால பேசுவது எல்லாம் , எஙக்களுக்கு ஒரு தனி கௌரவம் இருந்தது , எல்லாம் போய் விட்டது இப்போது . நன்றி உங்கள் கானொலிக்கு . 🙏👍💐 Usha London

  • @shanmugavellogeswaran5260
    @shanmugavellogeswaran5260 11 місяців тому +1

    Hi Chandru Anna Day before yesterday i visited there but they did not allowed me to go with my three wheel they asked me to make reservation ...... Very bad experience.... I m unhappy.

  • @AppaAja-ho2se
    @AppaAja-ho2se 11 місяців тому

    Nice to see

  • @user-gd8le1ko1j
    @user-gd8le1ko1j 10 місяців тому

    Thanks bro❤

  • @usavideo8529
    @usavideo8529 11 місяців тому

    Tusunami will soon?

  • @user-iv1xu3nb9f
    @user-iv1xu3nb9f 6 місяців тому

    I love Sri Lanka Colombo I'm Colombo❤

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 11 місяців тому +8

    சந்துரு அண்ணா நீச்சல் தெரிந்தால் கொஞ்சம் நீந்திவிட்டு வரலாமே 😄😄😄

  • @mohamedthamseer2nas514
    @mohamedthamseer2nas514 11 місяців тому

    Anna entry ticket edukanuma

  • @rajanpandian9215
    @rajanpandian9215 11 місяців тому +2

    அந்த கற்களை எங்கே இருந்து கொண்டு வந்தனர் ?

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 10 місяців тому +2

    நமது இந்தியாவை ஆயுதம் மூலமாக இது வரை தென்னிந்தியாவை நெருங்க முடியவில்லை ஆனால் இப்பொழுது அதற்கான வேலையை தொடங்கியிருக்கிறது, இந்தியாவானது இதை ரசிக்க வேண்டிய விஷயம் அல்ல, மாறாக சிந்திக்க வேண்டிய விஷயம்

  • @socialservice8454
    @socialservice8454 11 місяців тому

    Three wheeler and bike cannot go there. Please mention that.

  • @mohamedshifran571
    @mohamedshifran571 11 місяців тому

    Naga Sunday paitu pathom with family from kekirawa

  • @puvanalogini9866
    @puvanalogini9866 11 місяців тому +2

    Nice 👍

  • @VISHNUNadhan-zj5ox
    @VISHNUNadhan-zj5ox 11 місяців тому +3

    அண்ணா அரசு இதை செய்ததற்கு. இலங்கையில். எவ்வளவு ஏழை மக்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வீடு அமைத்து கொடுத்திருக்கலாம் தானே இதில் என்ன பெருமை

  • @mariaponniah390
    @mariaponniah390 11 місяців тому +1

    இது இப்போது Google map ல் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இலங்கைத்தீவில் கொழும்புப் பகுதியில் ஒட்ட வைக்கப்பட்ட நிலப்பரப்பாக தெரிகிறது.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 11 місяців тому +1

    🥰🥰👌👍

  • @mageswarypalany6838
    @mageswarypalany6838 10 місяців тому

    Chinaakkaran seigiraan varum naalil eppadi irukkumo.

  • @Kugan-xt5eq
    @Kugan-xt5eq 11 місяців тому

    Perija Pottale ondu mithakuthu athu enna bro

  • @habeebyakkathali83
    @habeebyakkathali83 11 місяців тому +1

    சின்ன சைனா அழகு (இலங்கை)

  • @hajithmohamed9366
    @hajithmohamed9366 11 місяців тому

    அண்ணா அக்காவையும் கூட்டிட்டு போங்க இப்போ தனியாதான் போரிங்க அக்கா பாவம்

  • @mohammadfarraj584
    @mohammadfarraj584 11 місяців тому

    Ticket price enna?

  • @asmashazmy8116
    @asmashazmy8116 11 місяців тому

    Auto and motor bike not allowed brother....

  • @sidhariyamuththukkalchanne5987
    @sidhariyamuththukkalchanne5987 11 місяців тому

    Idhula peruma padrattukku ondum illa anna ilangkaiyin sonda kasala senji irunda sandosa padalam

  • @sahrazet650
    @sahrazet650 11 місяців тому +1

    Paathu jakaradhaya poga eallarum China kaaren COVID mattu than original la kandu pudichan agglam nambi pohadhiga eandha nerathula enna nadkumne thriyadu 😂😂😅😜😜

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 11 місяців тому

    Vasanthini❤❤❤

  • @vimalavimala2755
    @vimalavimala2755 11 місяців тому

    ivlo 😮manala epdipa nadu kadalla kotunanka.....

  • @MrmRazain-kf6gl
    @MrmRazain-kf6gl 11 місяців тому

    Menaka akaaawa wittutteeengala

  • @shihamsaheed2250
    @shihamsaheed2250 11 місяців тому

    Senthamil should be கடல் நடுவில்

  • @karansaji6506
    @karansaji6506 11 місяців тому

    Ticket price brooo

  • @thambiraj1rukshan62
    @thambiraj1rukshan62 11 місяців тому +1

    அண்ணா எனக்கு ஓரு உதவி செய்வீங்களா எண்ட UA-cam channel video audio deleted ஆகுது அண்ணா அத திரும்ப எடுக்க என்ன செய்ய வேண்ணும please anna

  • @maazmom
    @maazmom 11 місяців тому

    Entry amount please

  • @ragukarangopalapillai4858
    @ragukarangopalapillai4858 11 місяців тому +1

    Iyatkai ya maththurathu kastam... Probably, Ithanalathan Eastern side la karai oram ellam kadal kondu pokuthu( pottuvil to Akkaraipattu)... Within 10years about 100m nilam kadal kondu poittu 😢 China Karan kasu kudukkamale makkalda kaaniya eduththuttan 😡

  • @UmaVenkatesan-bl1il
    @UmaVenkatesan-bl1il 10 місяців тому +1

    ❤ சீனாக்காரன் இலங்கை என்கிற குழந்தை ஆளப்போறான் பின்னர் ரொம்ப கஷ்டம்

  • @vinotham1938
    @vinotham1938 11 місяців тому +2

    விரைவில் இலங்கை சீனா🇨🇳 நாடாக மாறும்

  • @printpainting1293
    @printpainting1293 10 місяців тому

    How to go to this location?

  • @muhammedwazeer734
    @muhammedwazeer734 11 місяців тому

    Now jungle beach is not Clear pa

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 11 місяців тому

    Development beyond imagination!! I wish the admin can recomment to the govt. to hand over Sri Lanka island to China.

  • @ahamedafras5006
    @ahamedafras5006 3 місяці тому

    🥰🥰🥰🥰