தீடீரென வீட்டில் குவிந்த சிங்கள மக்கள் ❤️😮 தமிழ் மக்களை புகழ்ந்த சிங்கள அக்கா 😮🙏 | Thavakaran view

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 322

  • @irisjane7030
    @irisjane7030 9 місяців тому +40

    அருமையான பதிவு.எமக்கு சிங்களம் கதைப்பதற்கு கடினமாக இருக்கிறது.ஆனால் இவர்கள் எவ்வளவு அழகாகத் தமிழ் கதைக்கிறார்கள்.அருமையான குடும்பம்.அன்பான உறவுகள்.வாழ்த்துக்கள்.

  • @udayakumarudayakumar3865
    @udayakumarudayakumar3865 9 місяців тому +29

    ❤❤ சிங் களம் என்பதை விட சகோதர மொழி என்பது அருமை பதிவு க்கு நன்றி ❤❤

  • @rbala5033
    @rbala5033 9 місяців тому +39

    கவிதரன் சங்கவி குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். உங்கள் வீட்டிற்கு வந்த சிங்கள குடும்பம் நல்ல மகிழ்ச்சியான குடும்பம். இவர்களை பார்க்கவே சந்தோசமாக உள்ளது. உங்கள் நட்பு தொடரட்டும்.
    மேலும் நீங்கள் கூடிய வரை ஆங்கிலம் கலக்காமல் தமிழில் கதைத்தால் நல்லது. தமிழை வளர்ப்போம் 🎉🎉❤

  • @ganeshbabuk6997
    @ganeshbabuk6997 2 місяці тому +5

    அருமையான பதிவு, ஜான்சி அக்கா பேசும் தமிழ் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. பதிவிற்கு நன்றி. 👏👏👏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 9 місяців тому +33

    மிகவும் மகிழ்ச்சி, அன்பின் காரணமாக உங்களை காண வந்தவர்களுக்கும் வாழ்த்துக்கள், உங்கள் இருவருக்கும் நன்றி 😂😂😂🎉🎉🎉

    • @Rajaraniprince
      @Rajaraniprince 9 місяців тому

      ua-cam.com/users/shortsNDBJM9kHkNE?si=CrULZptqVeJChYGk

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 9 місяців тому +30

    அம்மா சொன்னது உண்மை, நன்றி வாழ்த்துக்கள்.🎉

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 9 місяців тому +35

    யாழ்ப்பாணத்து மக்களை ப் பற்றி சரியாகச் சொல்றாங்க. GOD BLESS YOU

    • @MythilyMythily-w6n
      @MythilyMythily-w6n 9 місяців тому

      Yes. Correct

    • @naliguru
      @naliguru 9 місяців тому

      Now in JAFFNA majority TAMIL'S are MIGRATED from different provionce also few percentage of JAFFNA i TAMIL'S .

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 8 місяців тому

      😂😂😂😂😂😂

    • @naliguru
      @naliguru 8 місяців тому +1

      WHERE ARE U FROM? PASS COMMENTS ABOUT JAFFNA. PEOPLE CAN'T DIGEST UNTIL SAY SOMETHING ABOUT JAFFNA PEOPLE. IF ORIGINAL JAFFNA PEOPLE IN THE LI AND NOT RANDOM TOM AND JERRY POKING THEIR NOSE.🙄🙄👎👎

  • @Jaffnavithu
    @Jaffnavithu 9 місяців тому +40

    உண்மையில சந்தோஷமா
    இருக்கு நல்ல காணொலி ❤

    • @MythilyMythily-w6n
      @MythilyMythily-w6n 9 місяців тому +1

      அவங்கள பார்க்க சந்தோஷமா இருக்கு. Really loving people. எதையும் வெளிப்படையாக பேசுகிறார்கள். கள்ளம் கபடம் இல்லாதவர்கள் போல் தெரிகிறது.. இந்த காலத்தில இப்படி மக்களை பார்க்கிறது அரிது

  • @mahenponnan3614
    @mahenponnan3614 2 місяці тому +6

    வாழ்த்துக்கள்💐💐 உண்மையைச்சொன்னால் சிங்களம் தெரியாத்தால்தான் எமக்குள் பிரச்சனை.

  • @jaycoomar355
    @jaycoomar355 8 місяців тому +11

    Omg! She is speaking much better Tamil language than some our own Tamil people
    Proud of her Tamil language

  • @தமிழ்நாட்டுதமிழன்

    சிங்கள அக்காக்கு நன்றி

    • @Rajaraniprince
      @Rajaraniprince 9 місяців тому

      ua-cam.com/users/shortsOp4zVotYccE?si=zpPsYKhwzE_0yIdO

    • @naliguru
      @naliguru 9 місяців тому +1

      HER HUSBAND FROM JAFFNA TAMIL. EVEN HER PARENTS WERE ORIGINAL TAMILS.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 місяців тому +86

    தமிழ் மக்களைப் பற்றி நன்கு புரிந்து கொண்ட சிங்கள அம்மையாருக்கு நன்றி

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 9 місяців тому

      m purinthu kondaavaa neenka therthalla nindaa oddu poduvaankalaa

    • @Rajaraniprince
      @Rajaraniprince 9 місяців тому

      🎉❤🎉❤🎉❤ua-cam.com/video/RjemXnS7QQo/v-deo.htmlsi=qhXe20Xl7HEEj310

    • @MythilyMythily-w6n
      @MythilyMythily-w6n 9 місяців тому

      அவங்க வெளிநாட்டில கஸ்டப்பட்டு வேலை செய்றாங்க. கணவருக்கும் வருத்தம். தாயும் மகனும் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாம சிம்பிளா இருக்காங்க. யாழ்ப்பாணத்தில ஆடம்பரம் அலங்காரம் கூடிப்போச்சு. காசுக்கு மதிப்பே இல்ல. 1000 ரூ கிடைக்க எவ்வளவு கஸ்டப்படனும். ஆனா சும்மா காசு கிடைச்சதும் காசு அருமை தெரியுதில்ல

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 8 місяців тому

      ​@@nalayinithevananthan2724 Kilippanga Ithan singala nari kkunam 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @PorciaSam
    @PorciaSam 9 місяців тому +5

    வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி.நல்ல சந்தோஷம் உங்கள் அனைவரையும் பார்க்க

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 9 місяців тому +7

    இந்த காணொளியை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். ( From San Francisco, USA )

  • @MythilyMythily-w6n
    @MythilyMythily-w6n 9 місяців тому +50

    அக்கா யாழ்ப்பாணத்து மக்களை ப் பற்றி சரியாகச் சொல்றாங்க.இங்கு வெளிநாட்டு பணத்தில் வேலை செய்யாமல் சொகுசா வாழுறாங்க அக்கா

  • @rasi3987
    @rasi3987 8 місяців тому +5

    This is the only way that these two community people could bring happiness and harmony in our beautiful country. Thanks Thavakaran for this get-together. This Sinhala family is very pleasant people.

  • @kayalkutty2979
    @kayalkutty2979 8 місяців тому +8

    நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வை இந்த காணொளி தருகிறது❤. வாழ்த்துகள்.

  • @SuriyaSirilanka
    @SuriyaSirilanka 9 місяців тому +3

    சூப்பர் சங்கவி உங்கள் உறவுகள் வந்ததுக்கு பாராட்டுக்கள்

  • @johnsonpetrus8962
    @johnsonpetrus8962 9 місяців тому +17

    இந்த குடும்பத்தில் உள்ள அனைவரையும் நாங்கள் அறிவோம்.மிகவும் நல்லவர்கள். 1990-ம் ஆண்டு இவர்களது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தோம்.திராவிட பிரச்சனையின் போது எங்களுக்கு நிறைய உதவிகள் செய்தார்கள்.அதை எங்களால் மறக்க முடியாது.இப்படி பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 9 місяців тому +14

    மிகவும் சந்தோஷமாக இருக்கு தம்பி ❤ நீங்கள் இருவரும் இணைந்து இன்னும் பல Video போடவும். வாழ்த்துக்கள்

  • @jaffnaking3971
    @jaffnaking3971 9 місяців тому +49

    உண்மையில் பார்க்கவே சந்தோஷமாக உள்ளது.. வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி ♥️

    • @RKA3002
      @RKA3002 9 місяців тому

      Thanks for sharing 🙏Nice family ❤

    • @Rajaraniprince
      @Rajaraniprince 9 місяців тому

      ❤❤❤❤ua-cam.com/video/RjemXnS7QQo/v-deo.htmlsi=qhXe20Xl7HEEj310

  • @tamilworld666
    @tamilworld666 9 місяців тому +24

    சங்கவி தவகரன் அருமையான பிள்ளை கள்

    • @Rajaraniprince
      @Rajaraniprince 9 місяців тому

      ❤❤❤🎉🎉🎉ua-cam.com/video/AdCXiKwMEeE/v-deo.htmlsi=0iT97X77rKoFjNYB

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 9 місяців тому +22

    அன்பான உறவுகள்.
    வாழ்த்துக்கள் தவகரன் & சங்கவி.

    • @MythilyMythily-w6n
      @MythilyMythily-w6n 9 місяців тому

      தவகரன் ,சங்கவியும் very humble and simple people. அதே போல அவர்கள் subscribers ம் இருக்கிறார்கள். நன்றி தவகரன் சங்கவி

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 9 місяців тому +14

    இந்த, பெண் இருக்கும் , Wuppertal, என்ற இடத்தில் , ஒரு ஜேர்மன்மாது , மிக சிறப்பான யாழ்ப்பாண தமிழ் பேசுவார் ,🇩🇪🇩🇪🇩🇪🇩🇪👍

  • @GaneshLingam-n2j
    @GaneshLingam-n2j 9 місяців тому +11

    அருமை அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் அருமையான குடும்பம் நல்ல குணமுடையோர் இப்படித்தான் இருக்கணும் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤❤❤

  • @Good-po6pm
    @Good-po6pm 9 місяців тому +53

    வணக்கம் தம்பி ! பார்க்க மிகவும் மகிழ்வாகவுள்ளது . பாலைவனத்தில் மண்ணால் கோப்பை கழுவிய அந்தக் காணொளியே இதுவரை மிகவும் பிடித்திருந்தது. இன்றிலிருந்து இதுவே முதன்மையாக இருக்கும். இப்படி எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் சம நீதியும் நாட்டில் நிலவினால் ஏது சண்டை சச்சரவு - அரசியல் மடைத்தனமான வேலைகள் சிறிய அழகிய நாட்டில் இரத்தம் சிந்த வைத்தது அநியாயம் . யூ ரியூபெர்ஸ் இலங்கையின் சகல அழகிய பிரதேசங்களையும் காண்பித்துள்ளார் கள் அவர்களுக்கு நன்றி நன்றி

    • @ammaelango865
      @ammaelango865 9 місяців тому

      😊😊😊😊😊😊😊

    • @ammaelango865
      @ammaelango865 9 місяців тому +1

      இப்படி எல்லாரும் சேர்ந்து இருந்தால் நன்றாக இருக்கும் எல்லா சிங்கள மக்கள் கூடா தவர்கள் அல்ல சந்தோசமாக இருக்கு

    • @نبيذه
      @نبيذه 9 місяців тому

      நன்றிதவகரன்சங்கவிநல்லசந்தோசம்நான்வசந்திஅம்மா

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 9 місяців тому +2

      Negombo Tamils transformed into Catholics & later became as Tamil speaking Sinhalese! But origin Tamils! 1961 Tamil Schools be forced to change to Sinhala medium due to Sinhala only wrong assimilation & Anti-Tamil policy by SWRD Bandaranayake/ SLFP & DSS/ UNP! They signed in Tamil when Kandy Tamil king Vikramarasasingan & Portugese had a pact in 1500s! 1629 Jaffna king Sekarasasekaran/ Sangiliyan signed a pact with Hollanders!

  • @paramraja9289
    @paramraja9289 9 місяців тому +9

    So happy. About the lady speaking Tamil language very good family all the best 👍👍👍❤️

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 9 місяців тому +22

    இப்படி ஒரு கானொளி பார்த்தில் மகிழ்ச்சி

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 9 місяців тому +8

    சந்தோஷமாக உள்ளது.. வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி.

  • @sharashara2885
    @sharashara2885 9 місяців тому +10

    மிக அருமை அண்ணா அக்கா வாழ்த்துக்கள் 🥰😍🤩😀

  • @Daya-h5g
    @Daya-h5g 2 місяці тому +2

    தவகரன் சங்கவி தரமான மகிழ்ச்சியான காணொலி யேர்மன் Boy யுடனும் ஆங்கில மொழியில் உரையாடி இருக்கலாம் சங்கவி வாழை இலையை மடித்து விடும்படி கூறியது காட் ரச்சிங்காக இருந்தது முகத்தில் முட்டியது தமிழ்ர் பண்பாட்டை மிகவும் சிறப்பாக செயல்படுத்தியமை மட்டற்ற மகிழ்ச்சி சுவிர் உணவும் கொடுத்திருக்கலாம் சோ மொத்தத்தில் super காய் கொடுத்து விட்டது வேற லெவல் ரச்சிங் வீட்டையும் சூழலையும் சுத்தமாகவும் பச்சைப் பசேல் என்று அழகாக வைத்திருப்பது மகிழ்ச்சி பாராட்டுக்கள் ❤❤❤from யேர்மன் முன்சன் 24:11 24:11

  • @SaiSai-ip2xb
    @SaiSai-ip2xb 8 місяців тому +3

    அருமை காணொலி தவசங்கவி, அன்புடன் சிங்கபூரிலிருந்து

  • @uthirapathiv5031
    @uthirapathiv5031 8 місяців тому +3

    தமிழ் மக்களைப் பற்றி நன்கு புரிந்து கொண்ட சிங்கள அம்மையாருக்கு நன்றி.இப்படி பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @Kanniyappan-lm8hy
    @Kanniyappan-lm8hy 2 місяці тому

    மனிதன் மனிதனாக வாழ வேண்டும் இனமொழி ஜாதி உற்ற உறவுகளாக இருப்பவர்களைக் கண்டு மகிழ்ச்சியாக உள்ளது அமைதியான வன்முறையற்ற அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட எல்லோரும் ஒன்று சேருவோம் வென்றெடுப்போம் அருமையான பதிவு

  • @deborahjames5389
    @deborahjames5389 9 місяців тому +4

    Very happy to see Germany singala Tamil brothers and sisters visited Thavakaran family home very good news .All the best . Ambrella chutni very taste shangavi make eacy and mouth watering dish .my favourite .

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 9 місяців тому +6

    ❤அருமையான பதிவு நன்றி from Germany 🇩🇪 அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை❤

  • @Wishdom-j3b
    @Wishdom-j3b 9 місяців тому +7

    I love this aunty and how she speaks Tamil fluently.

  • @shankarmct6990
    @shankarmct6990 9 місяців тому +6

    Singalam and Tamil we are brothers

  • @uma8600
    @uma8600 9 місяців тому +8

    Congratulations Thavakaran & shangavi. Good heart tauching video. Thx from Germany. Good people. We love you both family.

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 9 місяців тому +8

    அருமையான பதிவு வாழ்த்துகள்🇨🇭🇨🇭🇨🇭

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 9 місяців тому +8

    உண்மையாகவே இவர்களை பார்க்க நல்ல சந்தோசம் நல்ல மக்கள் இவர்களை பார்க்கவேண்டும் போல் இருக்கின்றது ஆனால் நான் கனடா இவர்கள் இடத்துக்கு நான் போயுள்ளேன்

  • @MrMariathasan
    @MrMariathasan 9 місяців тому +3

    18:22 நீர்கொழும்பில் உள்ள வர்களெர்லோரும் தமிழர்களாயிருந்து சிங்களவர்களாக மாறியவர்களே.(மாற்றப்பட்டவர்களே) அதனால்தான் இந்த சகோதரிகள் நன்றாக தமிழ் பேசுகின்றார்கள்.😢

    • @Avastidas
      @Avastidas 8 місяців тому

      Angayulla Tamilarhal thangalai Singalavarhal endruthaan solluwaarhal. Angaiyaarum kaattayappaduththi maattavillai. Tamil Bouththarkal singalavaaraaha maariyathukku Tamil Hindu Bramana veriyarhalthaan kaaranam

  • @Nava-uc7cj
    @Nava-uc7cj 2 місяці тому +1

    பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சந்தோசமாகவும் புத்துணர்ச்சியாகவும் உள்ளது

  • @KumarNithiy
    @KumarNithiy 2 місяці тому

    மிகவும் சந்தோசமாக உள்ளது.
    இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முயற்சி.
    வாழ்த்துக்கள்.

  • @SugirthaSudharsan
    @SugirthaSudharsan 9 місяців тому +3

    Nice, she helped us a lot thank you..😊

  • @uma8600
    @uma8600 9 місяців тому +6

    Best of luck. Mr & mrs
    Thavakaran.

  • @gna9772
    @gna9772 9 місяців тому +7

    Very good recording.
    Fantastic, superb.
    Congratulations 🎉

  • @alexrobin6586
    @alexrobin6586 9 місяців тому +16

    உங்களின் அன்பிற்கு அளவில்லை

  • @sugisugiamen886
    @sugisugiamen886 3 місяці тому +1

    very nice தழிழ் பேசுகிறார்கள் ❤சந்தோஸ்சம்

  • @sivagnanavallisivanathan3168
    @sivagnanavallisivanathan3168 9 місяців тому +7

    நீர் கொழுமபில் அதிகம் பேர் தமிழர்தானே. தமிழ் பள்ளிக்கூடமும் இருக்கிறது.

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 9 місяців тому +3

    Thank you brother very nice video good🙏👏👏💯👍

  • @Mr.H.P.Weerarathna-Universityo
    @Mr.H.P.Weerarathna-Universityo 8 місяців тому +7

    මම මාතර,දමිල භාෂාව කථාකරන්න ඉගෙන ගන්න ආස හිතුන.භාෂාව, අපි අතර සුහදතාව වර්ධනය කරගැනීමට අවශ්‍යයි

    • @Tmsview
      @Tmsview 8 місяців тому

      👏👍

  • @SKV3STARS
    @SKV3STARS 9 місяців тому +12

    Even she is Sinhalese she has knowledge about everything.

  • @kokulamoorthykovinthapilla606
    @kokulamoorthykovinthapilla606 2 місяці тому

    சரளமாக தமிழ் பேசுகிறார்கள் அக்கா, அம்மா, நல்ல உச்சரிப்பு,
    வாழ்த்துக்கள்....!

  • @CaesarT973
    @CaesarT973 9 місяців тому +3

    Thank you for sharing
    Socially Responsible people 👍🏻

  • @Barathikannama
    @Barathikannama 9 місяців тому +3

    Wow ❤. Super 👍💐❤️

  • @IndrarajaniThuwaragesan
    @IndrarajaniThuwaragesan Місяць тому

    உங்கள்.இருவரையும்.பாத்தால்.சந்தோசமாய்.இருக்கு

  • @jayanthijeyabalasingam7067
    @jayanthijeyabalasingam7067 9 місяців тому +7

    Beautiful family ❤

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 9 місяців тому +3

    சங்கவிக்கு நிறைய உறவுகள் பார்க்க சந்தோசம்

  • @priyarajk3364
    @priyarajk3364 3 місяці тому +1

    Very nice video Thavakaran.
    இப்படித்தான் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். God bless you!

  • @Ravanan646
    @Ravanan646 8 місяців тому +3

    அந்த அக்கா உங்களைப்போல மிக அழகா சரளமாக தமிழ் பேசுகிறா

  • @rajalingamrajalingam9652
    @rajalingamrajalingam9652 2 місяці тому +1

    ஆஹா அருமையான ஒரு உறவுகள்.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 9 місяців тому +1

    Very nice they are telling the truth tamil people must take care of them and change them self

  • @rudrabarathan2737
    @rudrabarathan2737 8 місяців тому +1

    It's so beautiful the Singalese family speak in THAMIL. My heart melted. God Bless them ALL.

  • @Kkkkkkk01111
    @Kkkkkkk01111 9 місяців тому +4

    வாழ்த்துக்கள் 🎉❤

  • @rebeccaindran7729
    @rebeccaindran7729 9 місяців тому +1

    Good to see this unity. Amen.

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 9 місяців тому +2

    மிகவும் அருமையாகஉள்ளது

  • @javijerathna4188
    @javijerathna4188 2 місяці тому

    ස්තූතියි ඔබට සහෝදරයා ...ගොඩක් සතුටක් ...ඔයාගෙ වීඩියෝ නිතරම බලනව ...හරිම අභිමාණයක් දැනෙනවා ...අපි හැමෝම එකතුවෙන්න ඕනි ...❤❤❤❤

  • @uma8600
    @uma8600 9 місяців тому +5

    Nice blessed family.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 9 місяців тому +2

    Hi Barother shangavi super video congratulations 🙏👍👍👍🌹❤️

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman 9 місяців тому +8

    அருமையான காணோளி. வாழ்த்துக்கள்.😊❤🇮🇳

  • @thatchanamoorthyv8339
    @thatchanamoorthyv8339 9 місяців тому +4

    This video presentation seems very amazing. The group of family members who are living in German visited to your home is very elegant. The family members were received on a grandeur manner. The information shared between yourself and the family members very cordial. During the talk, the sister has communicated one vital information that the Tamils are spreading over on various parts of the Germany but no word about singlese status. The information has toughed my heart. From her, I myself think that the Tamils are spread over around the world and they work and earn reputation. In this context, I wish to communicate my Greetings of " TAMIL NEW YEAR ( GRATHOTHY YEAR)

  • @vaishniumasangar6613
    @vaishniumasangar6613 9 місяців тому +1

    You guys are. The best god bless you

  • @jothitharani7151
    @jothitharani7151 9 місяців тому +7

    Very nice ❤🎉

  • @aruljothyarulsubramaniam8094
    @aruljothyarulsubramaniam8094 9 місяців тому +1

    Very nice people.

  • @Incognito.00012
    @Incognito.00012 9 місяців тому +6

    சிங்கள மக்கள் என்றும் சந்தோசமா வரவேட்கும் குணம் மிகவும் முக்கியம்.

  • @ranjinikandiah5136
    @ranjinikandiah5136 9 місяців тому +2

    வாழ்த்துக்கள் ❤

    • @christykini1512
      @christykini1512 9 місяців тому

      தவகரன் சங்கவி அன்பான வேண்டுகோள் திருமண நாளை மட்டும் தான் wedding என்று ஆங்கிலத்தில் சொல்வது . கலியாணம் செய்திட்டீங்களா என்று கேட்க்கும் போது marriage என்று தான் கேட்க வேண்டும். இது தவறு இல்லை ஆனால் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எப்ப wedding பண்ணீங்கள் என்று கேட்க்கும் போது அவ சொன்னது marri பண்ணது என்று சொல்லுகிறா அப்போது என்றாலும் கற்றுக் கொள்ளுங்கோ இது அன்பான வேண்டு கோள்.

  • @Dr.Paramkumar
    @Dr.Paramkumar 2 місяці тому

    Superb thava .ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @subramaniyamsubra4666
    @subramaniyamsubra4666 2 місяці тому

    அக்கா அருமையக தழிழ் கதைக்கின்ற அருமை

  • @dharshankalai7141
    @dharshankalai7141 9 місяців тому +13

    அழகிய குடும்பம்

  • @Babu-x3d
    @Babu-x3d 9 місяців тому +1

    Keep going .& Best wishes . Very understanding family.

  • @swissthamilfox
    @swissthamilfox 9 місяців тому +14

    கொழும்பு அக்கா ஒரே நாளில் புரிந்து கொண்டு விட்டார் வெளிநாட்டு பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழும் ஈனப்பிறவிகள் வாழும் ஒரு சமூகம் இங்கு வாழ்கிறது என்பதை. வாழ்த்துக்கள் அக்கா.😂😂😂

    • @MythilyMythily-w6n
      @MythilyMythily-w6n 8 місяців тому

      புலம்பெயர் மக்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அப்போது தான் ஒழுங்கா வேலைக்கு போவார்கள்

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 9 місяців тому +2

    Beautiful Family ❤

  • @mohammadranees35
    @mohammadranees35 2 місяці тому

    Great dear go ahead ..keep your good work❤❤❤❤

  • @KCK7303
    @KCK7303 2 місяці тому

    தமிழ் பெற்றோருக்கு பிறந்த சிங்கள மக்கள் என அறியும் போது வித்தியாசமா தான் இருக்கு

  • @SteveVasa
    @SteveVasa 9 місяців тому +1

    சந்தோசமான வீடியோ ❤

  • @shanthini5699
    @shanthini5699 9 місяців тому +3

    Congratulations ❤❤❤

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Місяць тому

    I am glad to watch Germany guest visited. The lady speaks good Tamil. I am glad that she is a Christian lady.
    There are many Tamil Christians from Tamilnadu They attend Tamil church worship.
    Rev P Muthunayagam retired pastor from Tamilnadu.
    Please forward this message to the German guest visited your house

  • @uma8600
    @uma8600 9 місяців тому +1

    super. So cute family

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 9 місяців тому +5

    Love from Swiss

  • @MeenaraniMohanathasan-yj2co
    @MeenaraniMohanathasan-yj2co 9 місяців тому +2

    Nice 👍

  • @Vathaneesan
    @Vathaneesan 9 місяців тому +2

    மிக அருமை❤

  • @இராவணன்விழிகள்RavananViligal

    சிறப்பு தவகரன் உங்கள் காணொளி 🤝👍🏽

  • @navaneethanrathnasingam7589
    @navaneethanrathnasingam7589 8 місяців тому

    Beautiful family 👪

  • @sjroshan
    @sjroshan 2 місяці тому +1

    Very interesting video. Wish the lady gave the opportunity for her husband to talk😜Negambo Sinhalese normally speak Tamil as well..but she speaks more fluently as living with Tamils

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 8 місяців тому +2

    சகோதரி சாதி மதம் நாடு மொழிகளை கடந்த மனிதம் வாழ்க வளர்க நலமுடன் மனநிம்மதியுடன் பல்லாண்டுகள்

  • @maheswarypatgunam7035
    @maheswarypatgunam7035 9 місяців тому +3

    அருமை.

    • @MahesanLoga
      @MahesanLoga 8 місяців тому

      Great lady,
      Telling the truth to the nation in Sri Lanka.
      Please do extra mile to the unity of Sri Lanka.

  • @sltraveller8761
    @sltraveller8761 2 місяці тому

    ලස්සන video එකක් 🎉❤බුදුසරණයි 😊

  • @nomiyanudelight
    @nomiyanudelight 2 місяці тому +3

    Thavakaran ඔබත් එක්ක සිටින යුවතිය ලස්සන ප්‍රියමනාප සුන්දර යුවතියක් ඇයට අපේ ආදරය පිලිගන්න. ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
    ඔබේ වැඩසටහනේ සිංහල subtitles දානවනම් ගොඩක් වටිනව මොකද අපිට භාෂාව නොදැනීම ප්‍රශ්ණයක් ඒ ගැන සමාවෙන්න.
    ඔබට ගොඩාක් ස්තූතියි. ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

    • @styleranga9805
      @styleranga9805 Місяць тому

      Yes, try 1 day.
      We are waiting.
      Friendly UA-cam.

  • @keethant9801
    @keethant9801 9 місяців тому +18

    இவர்கள் தமிழர்கள் சிங்களமாக மாறியவர்கள்.
    நீர்கொழும்பு முழுவதும் இப்படிதான்.

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 9 місяців тому +3

      True bro 🇨🇰

    • @Keeladisangam
      @Keeladisangam 9 місяців тому +1

      Yes.Former tamils becomme Sinhala Christians.

    • @Avastidas
      @Avastidas 8 місяців тому

      ​@@KeeladisangamBecause of High cast racist Brahmins and Vellaalar. Many Tamil Buddhists became Singala buddhists Because of hindu vedic Brahmins oppression after Bagdhi movements started in Tamil Nadu and Northern Sri Lanka .

    • @thirujega2911
      @thirujega2911 7 місяців тому

      உண்மை.
      பழைய கல்லறைகளில்
      விபரங்கள் தமிழில் காணலாம் . காணலாம்