VENUS + MARS, SAT, RAHU COMPINATIONS. - திருமணத்திற்கு முன்பே காமம்.சுக்கிரன்+பாபர்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • VENUS + MARS, SAT, RAHU COMPINATIONS. - திருமணத்திற்கு முன்பே காமம்.சுக்கிரன்+பாபர்
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.co...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

КОМЕНТАРІ • 156

  • @mayuripriyajagannathannovels
    @mayuripriyajagannathannovels Рік тому +43

    அருமை ஐயா அருமையோ அருமை ... நான் தங்களை இரண்டு ஆண்டுகளாக பின் தொடர்கிறேன் ...
    என்னுடைய ஜாதகத்திலும் சுக்கிரன் செவ்வாய் புதன் மேஷத்தில் ஏழாம் இடத்தில்இணைந்துள்ளது...
    எனக்கு சுக்கிர திசையும் வந்துவிட்டு சென்றுவிட்டது ...
    ஆனால் நீங்கள் கூறியது தான் நடந்தது ...
    திருமணத்திற்கு முன்பும் சரி திருமணத்திற்கு பின்பும் சரி என் கணவருக்கு நான்
    100% உண்மையாக இருக்கிறேன் ...
    ஆனால் செவ்வாய் சுக்கிரன் தொடர்பு என்றாலே ஒரு சில ஜோதிடர்கள்
    தப்பான பலன்களை சொல்லி விடுகிறார்கள் ...
    நீங்கள் எவ்வாறு கூறுவீர்கள் என்று எண்ணிக்கொண்டு தான் இந்த காணொளி முழுவதையும் பார்த்தேன் ...
    மிகவும் அருமை ஐயா மிகவும் நுட்பமாக கூறியுள்ளீர்கள் ...
    நான் மீன ராசியில் பிறந்தவள் ...
    குரு உச்சம் ...
    சந்திரன் குரு பரிவர்த்தனை வேறு ...
    என்றுமே என் சிந்தனை செயலெல்லாம் என் குடும்பம் என் கணவர்
    நற்பெயர் மரியாதை இதைப்பற்றிய எண்ணங்கள் தான் அதிகம் இருக்கும் ...
    என் கணவர் ஆகச்சிறந்த நல்ல மனிதர் ...
    ஏழேழு பிறவிக்கும்
    இவரை கணவராக அமைய வேண்டும் என்று நான் வேண்டாத நாளில்லை ...
    அவ்வளவு அழுத்தமான ஆழமான குடும்ப வாழ்க்கை எங்களுடையது ...
    எனக்கு 13 வயது இருக்கும் பொழுது ஏதோ ஒரு ஜோசியர் மேம்போக்காக செவ்வாய் சுக்கிரன் சேர்ந்து இருப்பதை பார்த்து தவறாக கணித்து கூறினார் ...
    அதில் எனக்கு உடன்பாடும் இல்லை ...
    நான் என்னை நன்கு அறிவேன் ...
    என்னுடைய கல்லூரி காலங்களில் எனக்கு சுக்கிர திசை வேறு நடந்தது ...
    ஆனால் பல்கலைக்கழகத்திலேயே சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டவள் நான் ...
    எதற்கு இதையெல்லாம் கூறுகிறேன் என்றால்
    மேம்போக்காக சுக்கிரன் செவ்வாய் காம்பினேஷன் இருந்தால் சுக்கிர திசை நடந்தால்
    இப்படித்தான் இருக்கும் என்று
    ஒன்று பிளஸ் ஒன்று என்றால் இரண்டு என்று கூறும் ஜோசியர்களுக்கு மத்தியில்
    தங்களின் நுண்ணறிவு
    பாராட்டப்பட வேண்டிய ஒன்று ஐயா ....
    தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

    • @VijayKumar-fs1nw
      @VijayKumar-fs1nw Рік тому

      அருமையான விளக்கம் சகோதரி

    • @mayuripriyajagannathannovels
      @mayuripriyajagannathannovels Рік тому +1

      @@hat_awesome21 Sure... my dob is 22-may-1979.. kanchipuram, time:4:23pm..
      😂😂😂Straight answer to ur question : a lot of proposals in my college and office days tooo....but i didnt give preference to any one....
      Important note is im above average in look and feel tooo...
      இன்னொரு முக்கியமான விஷயம் ...
      என்னோட 40 வயசுல நான் எழுத்தாளர் அவதாரம் எடுத்தேன் ...
      இதுவரைக்கும் நான்கு புத்தகம் எழுதி இருக்கு ...
      நாலுமே அமேசானில் பெஸ்ட் செல்லர் ஆக வந்தது ...
      இன்னமும் தரமான கதைகளை படித்துக் கொண்டிருக்கிறேன் ...
      எனக்கு என்று ஓரளவிற்கு வாசகர்கள் கூட்டம் அதிகம் தான் m..
      எப்படி திடீரென்று எழுத்தாளர் ஆனேன் ...
      எப்படி என்னால் எழுத்தில் அதிகம் சம்பாதிக்க முடிந்தது என்றெல்லாம் என்னாலே கூட கணிக்க முடியவில்லை முடிந்தால் அதையும் கணித்து எனக்கு கூறுங்கள்

    • @mayuripriyajagannathannovels
      @mayuripriyajagannathannovels Рік тому +1

      @@hat_awesome21 No ma.... my wedding date is jan 29 2010....
      I have 2 children .. first son and second daughter ...

    • @mayuripriyajagannathannovels
      @mayuripriyajagannathannovels Рік тому +1

      ​@@hat_awesome21 👍👍

    • @sudharselvan92
      @sudharselvan92 Рік тому

      @@mayuripriyajagannathannovels புதன் வலுத்தால் எழுத்துக்களில் ஆர்வம் வரும். புதன் சுக்ரனுடன் இணைந்து குருவின் பார்வையில் இருப்பதால் எழுத்து வரும். சூரியன் 8மிடத்தில் இருந்து புதன் புத்தி ஆரம்பத்தில் எழுத தொடங்க இருப்பீர்கள் அடுத்து வரும் தசாநாதன் சந்திரனும் புதன் சாரம். செவ்வாய் தசாவும் சிறப்பாகயிருக்கும்.

  • @saranselvamnamonamo2024
    @saranselvamnamonamo2024 Рік тому +20

    குருஜி நான் 4ஆண்டுகள் உங்களிடம் ஜாதகம் பார்க்க முயற்சி செய்கிரேன் முடியவில்லை நீங்கள் ஒரு நாள் சொன்னிர்கள் நல்ல நேரம் இருந்தால் தான் நல்ல ஜோதிடரை பார்க்க முடியும் என்று சொன்னிர்கள் அது எனக்கு 100./. உண்மை

    • @suryavins
      @suryavins Рік тому

      S

    • @VishnuKumar-xh9xf
      @VishnuKumar-xh9xf Рік тому +5

      Cal to his number and make an appointment… u will get consulted within 30 days . 3000 rs charge for 5 min . Why to wait 4 years 😮

    • @Deepak_pandian
      @Deepak_pandian Рік тому +4

      ​@@VishnuKumar-xh9xf 5000 rs

    • @VishnuKumar-xh9xf
      @VishnuKumar-xh9xf Рік тому

      @@Deepak_pandian may be a year back I spoke it was 3 k .. if now its 5 k means a lot of hike in price . 😮

    • @vanajakslc469
      @vanajakslc469 Рік тому +2

      I think it is too much indeed.

  • @dheepakpravan3765
    @dheepakpravan3765 Рік тому +6

    எப்போதும் குருஜிக்கு நிகர் குருஜி தான் அருமையான பதிவு வணக்கம் 🙏🙏

  • @yegneswaran7844
    @yegneswaran7844 Рік тому +4

    மிகவும் பொறுமையாகவும், எளிதாக புரியும் வகையிலும் கூறியதற்கு நன்றி அண்ணா. ..தங்களை குருவாக பெற்ற நாங்களும் பாக்கியசாலிகள்...சூட்சுமங்கள் நிறைந்த விஷயங்களை சாரம் குறையாமலும், அதே நேரம் சமூக பொறுப்புடனும் விளக்குவதில் தங்களுக்கு நிகர் தாங்களே. ...

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому +3

    மிகவும் minute ஆன விசயத்தை மிகவும் யோசித்து தயங்கித் தயங்கி ஒரு பொது வெளியில் எப்படிச் சொல்ல வேண்டும் என்று தெரிந்து கொண்டு சொல்வதில் guruji is equal to guruji, thank you so much guruji

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 Рік тому +3

    "சோதிட அட்சய கலம்* திரு. ஆதித்ய குருஜீ அண்ணாவிற்கு கோடனு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏

  • @Deepak_pandian
    @Deepak_pandian Рік тому +8

    17:25 sukran ragu
    17:50 sukran sani

    • @Deepak_pandian
      @Deepak_pandian Рік тому

      @Rose குருவும் சனியும் இணையும் போது .. சனி சுபதுவம் ஆகி ,குரு பாவதுவம் ஆகிறார் ...

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому +2

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @vimsen4744
    @vimsen4744 Рік тому +2

    மிக அற்புதமான விளக்கம் குருஜி

  • @arulkumar2958
    @arulkumar2958 Рік тому +1

    அற்புதம் மிக அருமையான விளக்கம் குருஜி

  • @sivanponmalarsivanponmalar6244

    ஆண் பெண் இருவரையும் திருமண பந்தத்தில் இணைக்கும் பொழுது ஜாதகத்தில் கட்டப் பொருத்தம் பார்ப்பது எப்படி குருஜி

  • @vadivelp6268
    @vadivelp6268 Рік тому +2

    அருமை குருஜி நன்றி

  • @amudhanm2750
    @amudhanm2750 Рік тому +2

    குருவே உங்களை வெண்மைநிற சட்டையில் இன்றுதான் காண்கிறேன் ( சில வருடஙகளாக உங்களை கவனித்துக்கொண்டுள்ளேன் ). சுக்கிரனைப்பற்றி கூறும்பொழுது மிகவும் சிக்கலான பதிவு தவறாக புரிந்து கொண்டால் பல குடும்பங்கள் பாதிக்க்கும் ( அரை குறை ஜோதிடஞானமுள்ளவர்களாள் ) மிகவும் சிக்கலான கேள்வி சரியான பதிலையும் சொல்லவேண்டும் அதேசமயம் தவறாக புரிந்து கொள்ளவும் கூடாது என்று கயிற்றின் மேல் நடப்பது போல் உங்கள் நிலை புரிகிறது குருஜி ஆனாலும் உங்கள் மாணவர்களுக்கு அற்புதமான அறுசுவை உணவை படைத்ததற்கு நன்றி குருஜி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இப்படிக்கு ஆட்டோ அமுதன் பெருந்துறை ஈரோடு ( மா )

  • @palanivel1137
    @palanivel1137 Рік тому +4

    சனியும் ராகுவும் சேர்ந்த சுக்கிரன் வீட்டில் இருந்து ராகு தசா நடந்தால் ,இந்த விதி பொருந்துமா ஐய்யா

  • @kumarvadamalaimuthu6230
    @kumarvadamalaimuthu6230 Рік тому +1

    Good one Arumaya vilakkam 👌

  • @nanditasriprasana9976
    @nanditasriprasana9976 Рік тому +1

    Kumba lagnam Thulamil Sevvai&Sukran(9)th place Female

  • @jawaharkandasamy6715
    @jawaharkandasamy6715 Рік тому +1

    நன்றி ,,குருஜி,,,

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @thambidurair9410
    @thambidurair9410 Рік тому +1

    Really all true👍👍👍👍👍

  • @kotakrajamoorthy6810
    @kotakrajamoorthy6810 Рік тому +2

    super

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому +1

    வணக்கம் சார் நன்றி

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Рік тому +1

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Рік тому +2

    🙏மிக்க நன்றி குருஜி ஐயா

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 Рік тому

    நன்றி குருஜி ஐயா

  • @balangracegracee4161
    @balangracegracee4161 Рік тому

    💯 unmai. !!

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Рік тому +1

    வணக்கம் குருஜி. பயனுள்ள பதிவு. 🙏🙏

  • @ajayrambo5515
    @ajayrambo5515 Рік тому +1

    மேஷம் ராசி விருச்சிகம் லக்னம் செவ்வாய் சுக்கிரன் பார்வை இணைவு நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @prabha9565
      @prabha9565 29 днів тому

      Entha idathil sukiran ullathu

  • @thambidurair9410
    @thambidurair9410 Рік тому

    For me sukiran sevai sani combination in12 place me mithuna laknam real true👍👍👍👍👏👏👏👏👏👏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Рік тому

    Vanakam Guruji valthukal thambi

  • @vijayalakshmigsr9713
    @vijayalakshmigsr9713 Рік тому +1

    வணக்கம் குருஜி. இந்த சுக்கிரன், செவ்வாய் இணைவு துலாம் லக்கினத்தில் இருந்து நீச்ச சனி ஏழில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும்?

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Рік тому +1

    Namaskar Guruji.ஐஐடி -ல் சேர்ந்து படிப்பதற்கு கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் குருஜி?.......

  • @Sathya3399
    @Sathya3399 Рік тому +2

    Guruji iam 30.03.1990 pondicherry night 1;50 magara laknam I hav rahu+sukran+sevvai in lagnam. As u said I have lot of adjustments problems in my career. Is it possible to get the job without problems

  • @sasirekha564
    @sasirekha564 Рік тому +1

    Kadaga lagnam,2 nd place sukran+sevvai,7-7-2010,7:57am,epdi irukum ayya female horoscope, payamaga irukirathu

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +2

    💖💖💖💖

  • @VijayaLakshmi-if9mr
    @VijayaLakshmi-if9mr Рік тому

    வணக்கம் குருஜி.
    விஜய லக்ஷ்மி.

  • @jaganb9356
    @jaganb9356 Рік тому +1

    ஐயா வணக்கம்,லக்னத்தை குருவும் பார்க்கிறார்,சனியும் பார்கிறார் என்றால் லக்னம் சுபத்துவமா? பாபத்துவமா?

  • @RajaLakshmi-dl9yi
    @RajaLakshmi-dl9yi Рік тому

    மதிப்பிற்குரிய ஐயா / அம்மா,
    உங்கள் பொன்னான நேரத்தை என் மகனுக்காக ஒதுக்கியதற்கு மிக்க நன்றி,
    எனது மகன் சஞ்சய் (25.12.2009 மாலை 4.27pm மதுரை )
    8 ம் வகுப்பு சுமாராக படிக்கிறான் ஆனால் Biology ல் மட்டும் அதிக மார்க் வாங்குகிறான். நான் கணித்து பார்த்தால் 2 மற்றும் 10ம் இடங்கள் குரு சனி செவ்வாய் தொடர்பு கொள்வதால் மருத்துவமா? நிதித்துறையா? நீதித்துறையா? என்று குழப்பம்.
    முதல் நிலை சுபத்துவம் சிம்மம், சிம்மாதிபதி - அரசுவேலை
    இரண்டாம் நிலை சுபத்துவம் எனக்கு சரியாக கணிக்க தெரியவில்லை
    1. குருவின் பார்வையில் செவ்வாய் இருப்பதால் - விளையாட்டு அல்லது அரசு மருத்துவர்-அரசு பல் மருத்துவர் .
    2. வளர்பிறை சந்திர அதியோகத்தில் சனி இருப்பதால் - அரசாங்க வக்கீல் - அல்லது நீதித்துறையில் குறைந்த சுபத்துவமுடைய வேலை.
    3. புதன் ராகுவுடன் ஒரே டிகிரியில் இருந்தாலும் அம்சத்தில் குருஜி அவர்கள் 100 மார்க் கொடுக்கும் தனுசுவில் சந்திரனுடன் புதன் இருப்பதால் - அரசு வங்கித்துறையில் குறைந்த சுபத்துவமுடைய வேலை.
    இதில் ஏதேனும் ஒன்றாக இருக்கும் என்று கணித்தேன்
    திருமண குழந்தை பாக்கியம் அதிவிரைவில் நடக்கும் ஏனென்றால் சுக்கிரனை அஸ்தங்கப்படுத்திய சூரியனே திருமணம் குழந்தை பாக்கியத்தை தருவதற்கு கடமைப்பட்டவர் என்பதால் 25 வயதில் வரும் சுக்கிர தசை சூரிய புக்தி
    ஆனால் லக்கினம் ராசிக்கு 5, 7 மற்றும் 8 ல் பாப கிரஹங்கள் இருப்பு மற்றும் பார்வை பெறுவதால் தாமதமாகும் என்றும் வருகிறது ஒன்றும் புரியவில்லை
    பிழை இருந்தால் திருத்தி விளக்கம் தாருங்கள்
    மிக்க நன்றி

  • @meenusunder3018
    @meenusunder3018 Рік тому

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏

  • @maheswarimahes5322
    @maheswarimahes5322 Рік тому +2

    My daughter preparing CAT exam MBA date of birth 18 February 2004 time 6:10 p.m. Sathyamangalam please reply

  • @mohanmohan3819
    @mohanmohan3819 Рік тому

    மேஷத்தில் ராகு நின்று சனிகும்பத்தில்ஆட்சிபெற்று 3ம்பார்வையாக மேஷத்தை பார்த்தால் சனி பார்வை நீசம் அடையுமா? அல்லது சனிபார்வை வீச்சு அதே நிலையில் இருக்குமா?

  • @spiritualworld9129
    @spiritualworld9129 Рік тому

    Guruji... Midhuna lagnam Sukran 8il sukran nindra natchathram thiruvonam... Rahi dasa sukra bhukthi il nadanthu vitathu.. Neenga sonathu

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu Рік тому +1

    ஐயா மிதுன இலக்னம் ஆகி கடகத்தில் 29.45 சுக்கிரன் செவ்வாய் கன்னியில் சூரியன் 2.35 டிகிரி கும்ப சந்திரன் 14.50 டிகிரி இதனால் சுக்கிரன் செவ்வாய் தன்மை மாறுமா? விளக்கம் தருக ஐயா

    • @varshaastromedia7581
      @varshaastromedia7581 Рік тому

      ஐயா வணக்கம், எனது ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி செவ்வாய் பாபவத்தவமாக இருக்கும் நிலையில் எனக்கு எப்படி படிப்பு வந்தது. மேலும் நான்கு மற்றும் ஐந்தாம் அதிபதியான சனி பகவான் பாபத்துவமாக இருக்கும் நிலையில் எனக்கு எப்படி இரண்டு பட்டப்படிப்பு படித்து வெற்றி பெற முடிந்தது தயவு கூர்ந்து தெளிவு படுத்துங்கள் ஐயா. 14.4.1976, மாலை 6.30, மதுரை. நன்றி.

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 Рік тому

    Intha serkkai,
    Magara lagnamaagi
    Sukran sevvai thulathil irunthaal,
    Jaathagarin thaai kaamathinaal vazhkaiyai izhanthu,
    Kooda natpodu vaazhvaala..?

  • @Kailaya_vathiyam.sithathur
    @Kailaya_vathiyam.sithathur Рік тому +1

    ஐயா MBA படிக்க என்ன அமைப்பு சொல்லுங்கள் ஐயா

  • @senthilsapthagirimotors8072

    வணக்கம் குருஜி

  • @sriangalaparameshwariamman8687

    Mandai kuzambudu guruji

  • @prakashg184
    @prakashg184 Рік тому

    Sevvai 4am parvai sukkiranai parthal ithu porunthuma sir

  • @saiiiiiii206
    @saiiiiiii206 Рік тому

    Yentha rasi nakchathirathu kamam athigama ma erukum

  • @sriangalaparameshwariamman8687

    Mandai kuzambudu sir

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Рік тому

    Valhavalamudan

  • @thalapathigovindsamy3924
    @thalapathigovindsamy3924 Рік тому +1

    Guruji, அதிக வயது வித்யாசம் உள்ள கணவன் மனைவி மற்றும் குறைந்த வயதுடைய கணவர். இந்த அமைப்பை எப்படி கண்டறிவது. விடை கூறுங்கள்

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 Рік тому

      7இல் சனி இருந்து 7ஆம் அதிபதி ஸ்தான பலம் குறையும் போது. Same rule wrt chandran/sukran when you check 7th house

    • @thalapathigovindsamy3924
      @thalapathigovindsamy3924 Рік тому

      @@vijayasridhar6051 thank you so much. லக்கினதுக்கு மட்டும் பாக்கணுமா அல்லது சந்திரனுக்கு ஏலாம் இடத்துக்கும் பொருந்துமா?
      பல ஜாதகங்களில் பார்த்திருக்கிறேன், சுக்ரன் சனி சேர்க்கை அதிக வயதுடைய கணவன் மனைவியை காட்டுகிறது. இது சரியா?

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 Рік тому

      @@thalapathigovindsamy3924 சுக்ரனுக்கும் சந்திரனுக்கும் 7th house பாக்கணும், same rule as lagna 7th house.
      சனி சுக் சேர்க்கையில் யார் அதிக வலுவோ அவற்றின் படி தாரம் அமையும்.

    • @thalapathigovindsamy3924
      @thalapathigovindsamy3924 Рік тому

      @Rose புதன் சுபத்துவம் தான். குரு தசை நன்றாக இருக்கும் ஆனால் அவர் 8ம் அதிபதியும் கூட. கலப்பு பலன் இருக்கும் என்று நினைக்கிறன்

    • @thalapathigovindsamy3924
      @thalapathigovindsamy3924 Рік тому +1

      @@vijayasridhar6051 thank you so much🙏

  • @harshavardhan4626
    @harshavardhan4626 Рік тому

    guruji dont get me wrong neenga sonna pengal gandhi kaalathileye alinthuvittanar

  • @janakiraman2916.
    @janakiraman2916. Рік тому

    சிம்ம லக்னம் 9ல் சுக்கிரன்+ராகு .. சுக்கிரன் பரணி 2 .. ராகுவும் பரணி 2... உள்ளது.. தற்போது ராகு தசை ராகு புத்தி நடக்கிறது..age 19

    • @veerapandipandi851
      @veerapandipandi851 Рік тому

      குரு பார்க்குமே.பயம் ஏன்

    • @janakiraman2916.
      @janakiraman2916. Рік тому

      @@veerapandipandi851 லக்கனத்தில் வக்ர பெற்ற குரு பூரம் 2 ல் நட்சத்திரத்தில் உள்ளது..(🙄சுக்கிரன் நட்சத்திரத்தில் உள்ளது)

  • @Abhi-or9vk
    @Abhi-or9vk Рік тому +1

    குருஜி , திருமணம் என்றால் என்ன ? ஒரு ஆண் அல்ல பெண் முதல் முதலில் எப்பொழுது கற்பை இழந்தார் , திருமணத்திற்கு முன்பா ? எந்த வயதில் இழந்தார் என்பதை எப்படி கண்டுபுடிப்பது ?

  • @toolspandi
    @toolspandi Рік тому

    மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் குருஜி.

  • @chinnaduarikamachisanjay2862

    07.08.2006 06.45pm name santhosh love marriage or arrange marriage place kallakurachi

  • @AshokkumarM-n7d
    @AshokkumarM-n7d 5 місяців тому

    Risipam 7raku tulam 12 sukiran sani 05 12 1983 06 30 am p puliampatty

  • @cheranbalu
    @cheranbalu Рік тому

    ஜயா 100% உன்மை உதாரணம் நான் சிம்ம லக்னம் தனுஷ் இராசி 9ல் சுக்கிரன் + செவ்வாய் இனைவு 4° டிகிரிகுள் மேஷத்தில் எனக்கு அது கண் முன்னே நடக்கிறது (பெளர்ணமி சந்திர கோந்திரத்தில் இருவரும்) சுக்கிரன் உடண் தொடர்பு உடைய 5 கிரகங்கள் தசை நடக்கிறது
    நான் 6 பந்துகளும் 6 சிக்சர் அடிப்பேன் ஆகவே நான் கடவுள் உற்பத்தி (Manufacturing) அப்படி அதனால் கடவுளுக்கு நன்றி !
    குறிப்பு அதுவே எனக்கு அமைகிறது ஆகவே மற்றவர்கள் சந்தோசம் எனது சந்தோசம்
    இது ஜோதிட ஆய்வுக்கு மட்டுமே...குருஜி இதில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்

    • @CBE2807
      @CBE2807 Рік тому +2

      Don't comment rubbish in public forum

  • @thasarathanvaratharajoo9772
    @thasarathanvaratharajoo9772 5 місяців тому

    Don't no to explain, basted

  • @karuppusamyc5630
    @karuppusamyc5630 Рік тому

    குருவிடம் ஜோதிடத்தை கேட்டவர்கள் அவரின் ஜோதிட பலனை மட்டுமே அடைகிறார்கள்
    அவரிடம் ஜோதிடத்தை கற்றவர்கள் ஜோதிடர் ஆகிறார்கள்
    நான் இரண்டாம் வகை

    • @varshaastromedia7581
      @varshaastromedia7581 Рік тому

      ஐயா வணக்கம், என் ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி செவ்வாய் பாபத்துவமாக இருக்கும் நிலையில் எனக்கு எப்படி படிப்பு வந்தது. குடும்பத்தில் எப்படி நிலைக்க முடிந்தது. மேலும் நான்கு மற்றும் ஐந்தாம் அதிபதி சனி பகவான் பாபத்துவமாக இருக்கும் நிலையில் என்னால் எப்படி இரண்டு பட்டப்படிப்பு படிக்க முடிந்தது. தயவு கூர்ந்து தெளிவுபடுத்தவும். 14.4.1976, 6.30 மாலை, மதுரை. நன்றி🙏

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb Рік тому +1

    சரவணா 28/7/1994 4.40pm bhavani அரசுவேலை எப்பகிடைக்கும் 5வருடம் இல்லை மனனவியுடன் கருத்துவேறுபாடு வருமானம் எதிர்காலம் எப்படி இருக்கும்:thanksdoc::thanksdoc::stayhome::dothefive:

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb Рік тому

    சரவணா 28/7/1994 4.40pm bhavani அரசுவேலை எப்பகிடைக்கும் 5வருடம் இல்லை மனனவியுடன் கருத்துவேறுபாடு வருமானம் எதிர்காலம் எப்படி இருக்கும்:thanksdoc::thanksdoc::stayhome::dothefive:

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb Рік тому

    சரவணா 28/7/1994 4.40pm bhavani அரசுவேலை எப்பகிடைக்கும் 5வருடம் இல்லை மனனவியுடன் கருத்துவேறுபாடு வருமானம் எதிர்காலம் எப்படி இருக்கும்:thanksdoc::thanksdoc::stayhome::dothefive:

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb Рік тому

    சரவணா 28/7/1994 4.40pm bhavani அரசுவேலை எப்பகிடைக்கும் 5வருடம் இல்லை மனனவியுடன் கருத்துவேறுபாடு வருமானம் எதிர்காலம் எப்படி இருக்கும்:thanksdoc::thanksdoc::stayhome::dothefive:

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb Рік тому

    சரவணா 28/7/1994 4.40pm bhavani அரசுவேலை எப்பகிடைக்கும் 5வருடம் இல்லை மனனவியுடன் கருத்துவேறுபாடு வருமானம் எதிர்காலம் எப்படி இருக்கும்:thanksdoc::thanksdoc::stayhome::dothefive:

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb Рік тому

    சரவணா 28/7/1994 4.40pm bhavani அரசுவேலை எப்பகிடைக்கும் 5வருடம் இல்லை மனனவியுடன் கருத்துவேறுபாடு வருமானம் எதிர்காலம் எப்படி இருக்கும்:thanksdoc::thanksdoc::stayhome::dothefive:

    • @Deepak_pandian
      @Deepak_pandian Рік тому +1

      7ம் இடத்தில புதன் குரு பார்வை பெற்று சுபத்துவமா இருக்கு ...
      மனைவி பேச்சை கேளுங்க ப்ரோ .. உங்க வாழ்க்கை நன்றாக இருக்கும் ..
      உங்களை விட உங்க மனைவி அறிவில் சிறந்தவள் ஆக இருப்பாங்க ப்ரோ

    • @Deepak_pandian
      @Deepak_pandian Рік тому +1

      @Rose சனி சுபத்துவம் ... எந்த ராசி

    • @gunalans1233
      @gunalans1233 Рік тому

      @@Deepak_pandian 17/9/1994, 9.00 PM Thanjavur, அரசு வேலைக்கு முயற்சித்து வருகின்றேன், கிடைக்க வாய்ப்பு உள்ளதா? எப்போதும் திருமண அமைப்பு? தங்களின் பதிலுக்காக 🙏

    • @Deepak_pandian
      @Deepak_pandian Рік тому +1

      @@gunalans1233 சனியும் செவ்வாயும் சுபதுவம் ... சூரியன் 0° அப்போ தான் சிம்மத விட்டு போய் இருக்கு .. கண்டிப்பா அரசு வேலை கிடைக்கும் ..
      சுபத்துவ சனி சிம்மத்தை பார்ப்பதால் .. சனியின் வேலை கிடைக்கும்
      2024 january ல இருந்து எல்லா புக்தியும் நல்லா இருக்கு ப்ரோ .. so next year maximum கிடைச்சிரும் ..
      Enna posting kku poga interest bro .. VAO ?? Road inspector ?? Forester ??

    • @gunalans1233
      @gunalans1233 Рік тому

      @@Deepak_pandian group 1, 2 ஆர்வத்துடன் பல முறை எழுதியுள்ளேன், பார்டரில் மிஸ் ஆகி விட்டது. இனி குடும்ப சூழ்நிலை கருதி group4 நல்ல முறையில் எழுத போகிறேன். ஒரு வேலையில் இருந்து கொண்டு மேலே செல்வது தான் இனி சரி. அப்பா 70's கடக்க போகிறார்., குடும்ப சுமை ஒரு பக்கம், வேலை கனவு மறுபக்கம். உங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்காக நன்றி 🙏