தம்பி அது சாக்லேட் இல்ல, அடம் புடிச்சு வாங்க கல்யாணம் பா😂😂😂😂😂😂😂😂😂 என்னமோ நடக்குது..😂😂😂😂.....அறியாத வயசு புரியாத மனசு 2 காதல் செய்யு நேரம் னு.....பாட்டு வேணா கேளு தம்பி..action la la இறங்க கூடாது😂😂😂😂😂😂😂
குழந்தைகளுக்கு நினைவு தெரிய ஆரம்பிக்கும் போதே இறை நம்பிக்கையை ஏற்படுத்தனும். நல்ல பழக்கங்களை சொல்லி கொடுக்கணும். குழந்தைகளுக்கு நல்லது கெட்டது தெரியாது நாம்ப தான் சொல்லி தரணும்
ஒரு குழந்து அறியாமல் பேசும் பேச்சை இப்படி வீடியோவில் எடுத்து செய்தியில் போடுவது தவறு குழந்தை எதுதான் கேட்டது இல்லை எல்லாவற்றையும் தான் கேட்கும் வேதனையான செய்தி
Tirupati tirutanni Chittor nellore belonga tamil nadu ida pesa unku thuppuilq vandudan oru kerala baby 👶terunchudana nee ipdi un kevalamana jaathiveropudicha budhi kaatida
Please don't encourage kids in this kind of context and media should avoid such news don't you have anything Good to show..definitely it will set wrong precedent in our society. My humble request avoid this.
Children learn a lot from their parents and relatives.. They keenly observe the surroundings and conversations when they are still infants. It's true that the fetuses have the capacity to absorb a lot of things spoken to them or to the mothers or just some one talking about something to another, where the pregnant ladies happen to be there... It's the duty of the parents and elders to pay more attention to the infants and kids, which makes them stronger and safer...
நானும் அதையே நிணைத்தேன். கல்யாணம் பண்ணிக்கலாம் முடிவு எடுத்தப்போ வாழ்வே முடிஞ்சி போய் இருக்கும். அந்த எண்ணத்தை இந்த கன்றாவி சீரீயல்களை வேற குழந்தைகளை வைத்துக்கொண்டே பார்க்கிறார்களா. அதனால வந்த விணைதான் இது.
The boy observes the newly married couple's closeness and understands the love between them. ! He likes to get that friendship with a girl of his age! He might have observed this love from real life day to day activities of couples and in reel stories of cinemas! The good thing is love and it is a good sign of human values that nurtures in the minds of children! Nothing to take it in the wrong sense. Good boy. Goodness boy!
இந்த வயசுல பெண் தேடுனாதான் 2040 இல் கல்யாணம் நடக்கும் நீ நடத்துடா நான் பெக்காத மகனே. உன்னை பார்க்கும்போது உன் அழகான வெகுளித்தனம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது
This is nothing but he had sought some source worth sharing his emotions etc who can better understand and finally decided for the friendship of a girl mate... Cute to listen to him👍👌
குழந்தைகள் பெற்றோர் தூங்கும் முன்பே அவசரமாக அவர்கள் தேவையை பூர்த்தி செய்து இருப்பார்கள் சிறுவன் தானே தூங்குகிறான் தைரியத்தில் தவறுசெய்து இருப்பார்கள் இதை தினந்தோறும் பாதி உறக்கத்தில் பார்த்து இருப்பான் ஆகவே தனக்கும் அம்மா அப்பா போல் திருமணம் நடந்தால் இது போல் நாமும் செய்யலாம் நினைத்து பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அடம் பிடிக்கிறான் ஆகவே பெற்றோர்களே ஒரு நிமிடம் நான் சொல்வதை கேளுங்கள் குழந்தை தூங்கிவிட்டான் என்று குழந்தை பக்கத்தில் நீங்கள் தவறுசெய்தால் அந்த சத்தத்தை கேட்டு அவன் விழித்து கொள்வான் சில புத்திசாலி குழந்தைகள் தூங்குவதை போல் நடித்து அப்பா அம்மா செய்யும் தவறுகளை உற்று பார்பார்கள் நீங்கள் அந்த சமயத்தில் உங்கள் கவனம் குழந்தை மேல் இருக்காது ஆகவே பெற்றோர்கள் இரவில் தவறு செய்யும் போது பக்கத்து அறையில் உங்கள் வேலையை வைத்து கொள்வது நல்லது இல்லை என்றால் இந்த காட்சியை பார்த்து பக்கத்து வீட்டு சிறுமிகள் நாமும் தவறு செய்து பார்க்கலாம் என களத்தில் இறங்குவார்கள் பெற்றோர்களே கவனமாக இருங்கள் இந்தகாலத்து குழந்தைகள் செல்போன் மூலம் உங்களை வீடியோக்கள் எடுத்தாலும் ஆச்சிரியபட ஒன்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் இந்த காலத்து குழந்தைகள் நன்றாக பயன்படுத்துகிறார்கள் உஷாராக இருங்க இல்லை உங்கள் மானம் வீடியோக்கள் குழந்தைகள் எடுத்து உலகம் முழுவதுமாக சென்று சேர்ந்து உங்கள் மானம் காற்றில் பறக்கும் உஷாராக இருங்க பெற்றோர்களே
Adeiii 28 vayasu achu da...inum enga parents munnadi love scens la tv la paka mudiyama enthirichi poratha iruku..nee ena da na intha vayasula ponu ketkura🤦🤦🤦
முளைத்து மூன்று இலை விடல அதுக்குள்ள கல்யாணம் கேட்கிறது பார் குட்டி பையா இன்னும் இருபது வருடங்கள் காத்திருக்க வேண்டும் தங்கமே கவலை படாதே உனக்கானவள் இனிமேல் தான் பிறக்க வேண்டும் 🤣😜🥰🌞
@@eshinfotamil9088 Ada yenga nenga vera kallaikathinga naney antha paiyan ah pathu oru poramaila type pannathula yetho konjam mistake atha poi perusa yedukingalye😒😐
குழந்தைகள் முன் நாம் எப்படி பேசுகிறோமொ அதை தான் குழந்தைகள் பேசும் 😷😷😷😪😪😪😪
Sariya sonniga.
அறியாத வயசு, புரியாத மனசு னு பாட்ட போட்டு தம்பிக்கு ஒரு சாக்லேட், ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுங்க.😂😂😂😂
ரைம்ஸ் பாட வேண்டிய வயசுல கல்யாண பாட்டு பாடுறீயே தம்பி...சின்ன தம்பி.என்னப்பா😂😂😂😂😂😂
90 kids la. Friends ah irupangalo
Unmaii👌👌
குழந்தைகள் கெட்டதைப் பேசமாட்டார்கள், கேட்டதைத்தான் பேசுவார்கள் 😊🌟🌟🌟
Yes
சூப்பர் ஜி
S bro
Crta soninga
@@jeejee7118 😊🙏
90's இளைஞர்களே.... இனி கஷ்ட காலம் தான்....அடுத்த அடுத்த ஜென்ரேசன் வந்தாச்சு போட்டிக்கு...😛😂😎
Hiii
நல்ல வேலை நான் தப்பிச்சுட்டேன் 🤣🤣🤣
Haha velangirum koduma maa koduma
I love you
அறியாத வயசு, புரியாத மனசு னு பாட்ட போட்டு தம்பிக்கு ஒரு சாக்லேட், ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுங்க.😂😂😂😂
90's kids -லாம் சும்மா இருகாங்க🙄 பொறந்து அஞ்சு நிமிஷம் ஆகல... அதுக்குள்ள கல்யாணம் கேக்குதோ.... 🤨
🤭
பள்ளு இருக்கிறவன் பக்கோடா சாப்படறான் 😜
😂😂😂😂
😂😂😂😂
90's kids:நம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம் நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது..
Yes thala
😢
😭😭😭
@@KarthiKarthi-si8hc Y are you crying
🙄🙄
இது மட்டும் சிரிக்க கூடிய விஷயம் அல்ல ஊடகங்களால் வெட்கங்கெட்ட கேடுகெட்ட நிலைக்கு தள்ளப்பட்டது உண்மை
S
Yes
👌👌
Correct
Yes .. watching cinema and serial are spoiling the children.
Very very sad ..
வேண்டா டா செல்லம்...
படும் அவஸ்தை உணக்கு சொன்னா புரியாது டா... 😂😂
S
ரைம்ஸ் பாட வேண்டிய வயசுல கல்யாண பாட்டு பாடுறீயே தம்பி...சின்ன தம்பி.என்னப்பா😂😂😂😂😂😂
😂😂
Sariya sonnenga bro
😂😂😂
குழந்தைகள் கண்ணாடி போன்றவர்கள்
நாம் எதைக் காட்டுகிறோமோ அதைத் திருப்பி காட்டும்....
Correct
உண்மை தான்
இதன் மூலம் பெற்றோரின் வளர்ப்பும் “ மீடியாவின் “ விபச்சாரமும் நன்கு புரிகிறது
அருமை எப்படியா இப்படி எல்லாம் யோசிக்கிற🤣🤣🤣
Good
Yes true
Sariya sonneekey thalaiyil ooenki adichathu pola
@@Maricryptoearning summa edhachu olara vendiyadhu...
90's Kids👇
ஏய் உனக்கு மட்டும் தான் அழ தெரியுமா
நாங்கலாம் அழ ஆரம்பிச்சா வருசக்கணக்கா அழுவோம்
எல்லா அழுகையும் அடக்கி வச்சிக்கிட்டு இருக்கோம்
இதே சிறுவன் கல்யாணத்திற்கு பிறகு ஏன் எனக்கு கல்யாணம் பன்னி வச்சீங்க என்று அழப்போறான் பாருங்கள்
😁😁😁😁😁
😆😆Ss it's true
Your right
,,🤣🤣🤣🤣🤣🤣🤣
Kalyanam panna ellarumdhan solluvaenga
டேய் இதெல்லாம் பாத்தா இன்னும் கல்யாணம் ஆகாத பசங்க அவுளோ தாண்டா..அடக்கி வச்சிருக்கிறாங்க அழுகைய அழுதா நாடு தாங்காது டா ... 😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Mrg aanalum aluthukituthan irukanum ...bachrlor life best
ரைம்ஸ் பாட வேண்டிய வயசுல கல்யாண பாட்டு பாடுறீயே தம்பி...சின்ன தம்பி.என்னப்பா😂😂😂😂😂😂
🤣🤣🤣🤣💞❤❤❤🙌🙌🙌
💯 உண்மை
கரைட்
80,90 காலப் பிள்ளைகள் எனக்கு கல்யாணம் என்று உச்சரிபதற்கே வெட்கப்படுவார்கள்
😯😯😯😯😯😯😯
Aama bro
fact
அப்பிடியே list ல Early 2K kids ஐயும் சேத்துக்கோங்க..
Ayo amanga... Ipo enga veetla idha pathi pesranga kadavle.. Pada pada nu vandhu fits ae vandhurum pola iruku bayathoda kalandha shy vera..🙄
குழந்தைகள் முன் எது பேசணும், எப்படி பேசணும் என்று கவனமாக இருங்கள் பெற்றோர்களே, இல்லை என்றால் இப்படி தான் நடக்கும்!!!
Ippo enna nadandhuruchu?
Peràvallurbusroute
Correct
N🤽♀️
Crt sonninga pa
வர வர தந்தி டிவியின்
செய்திகள் தரம் தாழ்ந்து
போய் கொண்டே இருக்கிறது.
உண்மை
இனி வரும் காலங்களில் பிறந்ததும் பொண்ணு கேட்கும் போல் தெரிகிறது 😂😂😂😂😂 அழிவை நெருங்கி விட்டோம்
இது அழிவு இல்லை வாழ்கையின் ஆரம்பம் 💐💐💐💐
Yes
😂😂😂😂😂😂😂
Children imitate adults.....odane apocalypse ku poiruveengale🙄🙄🙄
கணவன்- பிக் பாஸ் ஸ பார்த்தானா மறு வீட்டு விருந்துக்கு போகனும் னு சொல்லுவான் போல.டிவி ய off பண்ணுடி மூதேவி😂😂😂😂😂😂
தம்பி அது சாக்லேட் இல்ல, அடம் புடிச்சு வாங்க கல்யாணம் பா😂😂😂😂😂😂😂😂😂 என்னமோ நடக்குது..😂😂😂😂.....அறியாத வயசு புரியாத மனசு 2 காதல் செய்யு நேரம் னு.....பாட்டு வேணா கேளு தம்பி..action la la இறங்க கூடாது😂😂😂😂😂😂😂
Super sister correct ta sonnigha
Brother ku pathila sister nu sollitiga
Mass
😅😅😅🤣🤣🤣
Correct
பள்ளிகள் மூடியதன் விளைவுதான் இது தயவுசெய்து உங்களுடன் குழந்தைகளை சீரியல் பார்க்க அனுமதிக்காதீர்கள்.
Mmm 🤔
Ama
சீரியல் பார்க்காமல் இருப்பது அதை விட நல்லது என நினைக்கிறேன்.
@@ramaniraj1263 அதுதான் அவர்கள் அடிமையாகி விட்டார்களே சந்ததிக ளையாவது காத்துகொள்ளலாம் அல்லவா.
Yes 💯💯correct
90 கிட்ஸ் இளைஞர்களே இனி கஷ்ட காலம்... அடுத்த ஜெனரேஷன் வந்தாச்சு போட்டிக்கு 😭😭😭
Kandippa anna.. 🤣
🤣🤣😂😂
😂😂😂😆😆
எதுக்கு போட்டி போட்டுகிட்டு தனியாகவே வாழ்கின்றன 😁
குழந்தைகளுக்கு நினைவு தெரிய ஆரம்பிக்கும் போதே இறை நம்பிக்கையை ஏற்படுத்தனும். நல்ல பழக்கங்களை சொல்லி கொடுக்கணும். குழந்தைகளுக்கு நல்லது கெட்டது தெரியாது நாம்ப தான் சொல்லி தரணும்
2k கிட்ஸ் ஒரு வேலை பழைய காலம் திரும்பி வருதோ சின்ன சின்ன வயசுல கல்யாணம் பண்ற அந்த காலம்🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Po
asa 😂
😆😆😆🤣🤣🤣🤣
Eppa entha kalam day? 😅
@@venkatesh-ke3yk idho poren nanba
ஒரு குழந்து அறியாமல் பேசும் பேச்சை இப்படி வீடியோவில் எடுத்து செய்தியில் போடுவது தவறு குழந்தை எதுதான் கேட்டது இல்லை எல்லாவற்றையும் தான் கேட்கும் வேதனையான செய்தி
சில தாய்மார்கள் குழந்தகளை வளர்க்கும் முறை தெரியாமல் இது தவறுகளை செய்கிறார்கள்
Yes
சரியாக சொன்னீர்கள்
இதை பார்ப்பவர்கள் அந்த பையனை கிண்டல் செய்யும்போது புரியும் அந்த சிறுவனின் பெற்றோர்களுக்கு. சில சிறுமிகளி்ன் பெற்றோர்களும் அச்சிறுவனை இகழ்வார்கள்.
Yes true
இந்த பையன் open ah வெளில pandratha நிறைய பேர் மனசுக்குள்ள pannitu இருப்பாங்க... 😢
🤣🤣
Correct
Athane ellam
😂😂😂😂😂
😂😂😂😂
chella kutty
குழந்தைக்கு பூர்வ ஜென்ம ஞாபகம் வந்து விட்டதோ 😳🙄🥺🤔🤣😂😅😆 அப்படின்னா கல்யாணமே வேண்டாம்னு தானே சொல்லனும் இந்த வான்டு
🤣😂😅😆என்னமோ போங்கப்பா 😂🤣
Pona jenmathla 90 s kids irunthu marriage agame seekarama sethuduchu pola. Udane Kalyanam panna solludhu pappa. Nan ok va pappa?
Parents should avoid watching TV all the time in front of their children. Instead, they should personally spend their time with their children.
Yes .. watching movies and serial with children .. instead they should spend the time in talking to kids and playing with them .
S
Super thambi
@@vijay_offical_4195 Hi Vijay, I am your senior in LC (1992 - 1994). 🙏
Correct
21கிட்ஸ் ரம்பம்பம் ஆரம்பம் பேரின்பம், உன்னை நினைச்சேன் பாட்டு படித்தேன் தங்கமே ஞானத் தங்கமே.எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம் 😂🤣
🤣🤣🤣🤝
ரைம்ஸ் பாட வேண்டிய வயசுல கல்யாண பாட்டு பாடுறீயே தம்பி...சின்ன தம்பி.என்னப்பா😂😂😂😂😂😂
Intha Mari neraya cute baby videos namba channel la irruku 😍👶😍
😂😁😁😁
Semma comedy... Semma semma
நான் லாம் அழுதா மாசகணகா அழுகனும்🤣 (vadivelu dialogue )
மாத கணக்கா இல்ல வருச கணக்கா அழுகனும்...
😂😂😂😂
Yesterday is my love failure 😭😭
😆😆
@@egtblast6925 Athukku Enna pandrathu
TV சேனல்களை முடினாலே எல்லாம் நன்றாக வளர்ந்து வரும்
இதை வேறு பெருமையாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் உலா விட்டிருக்கிறார்கள். தூத்தெறி. 😠😠😠😠😠😠😠
தம்பி....இனிமேல் இந்த மாதிரி ஆசை எல்லாம் யாருக்கும் வரக்கூடாது....
Tirupati tirutanni Chittor nellore belonga tamil nadu ida pesa unku thuppuilq vandudan oru kerala baby 👶terunchudana nee ipdi un kevalamana jaathiveropudicha budhi kaatida
கல்யாணம் பன்னா புது டிரஸ்கிடைக்கும்னு ...நினைச்சி இருப்பான் செல்லம் .......
😂😂😂✌
Please don't encourage kids in this kind of context and media should avoid such news don't you have anything Good to show..definitely it will set wrong precedent in our society. My humble request avoid this.
💯💯💯💯💯💯
Nangalam chinna vayasula thali katti appa amma vilayatey vilayadi irukom pa kulantha pavam amma kitta kenjitu nikkuthu
Good reply bro... 💯💯💯
Yes.correct.all.adults.getting.married
Today.suffer.only..dying...in.confusing.situations.mis.guided.in.life.due.to.twisted....affairs .l..think.this.little.boy.is.affected.by.evil.spirit.may.be.by.a.family.member.who.died.because.he.tho.wanted.to.marry..his.wish.unfulfilled.
Well said. It's cute to watch,we have many other sources to watch this all stuffs. But this is not a content to telecast in news channel.
Children learn a lot from their parents and relatives.. They keenly observe the surroundings and conversations when they are still infants. It's true that the fetuses have the capacity to absorb a lot of things spoken to them or to the mothers or just some one talking about something to another, where the pregnant ladies happen to be there... It's the duty of the parents and elders to pay more attention to the infants and kids, which makes them stronger and safer...
26 ஆச்சி நான்கூட அழல. தம்பி pampers கலட்டுன உடனே பொம்பள சோக்கு கேக்குது
Ivan pona jenmathula murattu single aa irunthuruppan , cute little boy 🤗🤗
நானும் அதையே நிணைத்தேன். கல்யாணம் பண்ணிக்கலாம் முடிவு எடுத்தப்போ வாழ்வே முடிஞ்சி போய் இருக்கும். அந்த எண்ணத்தை இந்த கன்றாவி சீரீயல்களை வேற குழந்தைகளை வைத்துக்கொண்டே பார்க்கிறார்களா. அதனால வந்த விணைதான் இது.
Yes that boy might have died with out marriage, and with same thought he might have born
போன ஜென்மத்தில் 90's kids ஆ இருந்திருப்பான் 😂😂
The boy observes the newly married couple's closeness and understands the love between them. ! He likes to get that friendship with a girl of his age! He might have observed this love from real life day to day activities of couples and in reel stories of cinemas! The good thing is love and it is a good sign of human values that nurtures in the minds of children! Nothing to take it in the wrong sense. Good boy. Goodness boy!
Hi
Correct...
A boys first love is his mother and all time love is his mother
No one else
அறியாத மனசு புரியாத வயசு 2 ம் இங்கே காதல் செய்யும் நேரம்....
😆
Ama ji
🤣🤣🤣🤣
ஸ்வீட் சுட்டி குழந்தை என்ன அழகான பேச்சு 🖤
What a cute baby......😍
இந்த வயசுல பெண் தேடுனாதான் 2040 இல் கல்யாணம் நடக்கும் நீ நடத்துடா நான் பெக்காத மகனே. உன்னை பார்க்கும்போது உன் அழகான வெகுளித்தனம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது
😄
சிறுவனின் இந்த செயலை வலை தளத்தில் போட்டது தவறானது.
Aama.ithu vetkappada veandiya vishayam
S
Correct
Simple... அவன் அப்பாவின் கஸ்ட்டதை அவனிடம் சொண்ணா போதும் 😘😂😂
🤣🤣🤝
ரைம்ஸ் பாட வேண்டிய வயசுல கல்யாண பாட்டு பாடுறீயே தம்பி...சின்ன தம்பி.என்னப்பா😂😂😂😂😂😂
@@ramachandran5244 தப்பான rhymes சொல்லி தந்து இருப்பாங்க 😂
😆😆😀😂
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இந்த மாதிரி நல்ல ஆசிரியர் எனக்கு கிடைக்கவில்லை
நாம இனிமேல் single தானா அடுத்த தலைமுறை வந்தாச்சீ
😂🤣🤣🤣🤣
Single ah irukurathea better brother
Comments paaka vantha 90's kids like podunga.
This boy is an evaluation of 2k kids😂😂😂
கல்யாணம் பண்ணி வச்சால் அப்புறம் டைவர்ஸ் வாங்கி கொடுங்க ன்னு இதை விட கதறி கேட்ப ☺️☺️☺️☺️☺️☺️☺️
Omg உங்கள் கற்பனைக்கு அளவேயில்லையா
Vera level bro
🌹So cute 🌹wait baby🌹
Vera level news bro...naatula yavalavo mukkiyamana news vittutu idha potturula superb 👏 👌 👍
Nallavalarthunga
எங்கள் தமிழில் பிரிந்த மொழியில் tulu vum, மலையாளம், kongani இம்மூன்றும் அழகான மொழி
Tamilan kila pirapu malayalam ellamolikum mudal mili tamil
No ur tekugu only came frm twmil not Malayalam dont irritate us
@@Krish90551 loosa da nee
This is nothing but he had sought some source worth sharing his emotions etc who can better understand and finally decided for the friendship of a girl mate... Cute to listen to him👍👌
👍
He will be soo embarrassed when he sees this video after he grew up😂
Offcorece ...he will popular in his school .and all girls will fall even he asks
கல்யாணம் வேணாம் சாமி....
🙏🙏
പാവം കുട്ടി ❤️
மாப்பிள கொஞ்சம் பொருங்க தமிழ் நாட்டில ஓரு பொண்ணை பார்ப்போம், இல்ல நம்ம கீர்த்தி சுரேஸ் உங்களுக்கு சரியான பொண்ணு " மாப்ள கவலை படாதீங்க அழாதீங்க ,
😂🤣🤣
🤣
😁😁
🤣🤣🤣
🤣🤣
Imagine how he blushes when he happens to watch this video after a few years !
சிறுவர்களுக்கு நற்பண்பு நல்ல பழக்கவழக்கம் மற்றும் ஒழுக்கம் சொல்லித்தரவேண்டியது நமது கடமை ஆகையால் சமூக தளத்தில் நான் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை
நீங்கள் ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க
@@allinallrajasurya..4975 நன்றி ராஜா சூர்யா அவர்களே
nice
குழந்தைகள் பெற்றோர் தூங்கும் முன்பே அவசரமாக அவர்கள் தேவையை பூர்த்தி செய்து இருப்பார்கள் சிறுவன் தானே தூங்குகிறான் தைரியத்தில் தவறுசெய்து இருப்பார்கள் இதை தினந்தோறும் பாதி உறக்கத்தில் பார்த்து இருப்பான் ஆகவே தனக்கும் அம்மா அப்பா போல் திருமணம் நடந்தால் இது போல் நாமும் செய்யலாம் நினைத்து பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அடம் பிடிக்கிறான் ஆகவே பெற்றோர்களே ஒரு நிமிடம் நான் சொல்வதை கேளுங்கள் குழந்தை தூங்கிவிட்டான் என்று குழந்தை பக்கத்தில் நீங்கள் தவறுசெய்தால் அந்த சத்தத்தை கேட்டு அவன் விழித்து கொள்வான் சில புத்திசாலி குழந்தைகள் தூங்குவதை போல் நடித்து அப்பா அம்மா செய்யும் தவறுகளை உற்று பார்பார்கள் நீங்கள் அந்த சமயத்தில் உங்கள் கவனம் குழந்தை மேல் இருக்காது ஆகவே பெற்றோர்கள் இரவில் தவறு செய்யும் போது பக்கத்து அறையில் உங்கள் வேலையை வைத்து கொள்வது நல்லது இல்லை என்றால் இந்த காட்சியை பார்த்து பக்கத்து வீட்டு சிறுமிகள் நாமும் தவறு செய்து பார்க்கலாம் என களத்தில் இறங்குவார்கள் பெற்றோர்களே கவனமாக இருங்கள் இந்தகாலத்து குழந்தைகள் செல்போன் மூலம் உங்களை வீடியோக்கள் எடுத்தாலும் ஆச்சிரியபட ஒன்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் இந்த காலத்து குழந்தைகள் நன்றாக பயன்படுத்துகிறார்கள் உஷாராக இருங்க இல்லை உங்கள் மானம் வீடியோக்கள் குழந்தைகள் எடுத்து உலகம் முழுவதுமாக சென்று சேர்ந்து உங்கள் மானம் காற்றில் பறக்கும் உஷாராக இருங்க பெற்றோர்களே
சரியாக சொன்னீர்கள்
Cute😍
இதையெல்லாம் செய்தியாகப் போட்டு உங்கள் தரத்தைக் குறைத்து கொள்ளாதீர்கள் polimer news
ஏல இது பாலிமர் நியூஸ் இல்லலே
Ithu polimer news illai. Nee nalla paaru thanthi channel
Avnga polimer mathiri agathanu solluranga
I blame her mother she is encouraging with Questions. She should neglect his//her weeping.
தெரியுதா அன்பர்களே. கேரளம். முற்றிலும். மாறிவிட்டது என........காரணம். தெரித்தால் சொல்லுங்கள். பிலிஸ்.
🙄 இதுவே நம்ம கேட்ட கல்யாண ஆசை அதுக்குள்ள வந்துரிச்சானு கேக்குறாங்கா 😏 90 '
😆😆😆
@@viji1923 சிரிப்பதர்க்கு அல்ல சிந்திப்பதர்க்கு.... 90's கொடும்மைகள் 🙄😀
Athu kolanthai ninga 😂😂😂
@@jothilakshmi885 90's naagalum kolanthai thaaga ennum 👼😁
@@am_vj3949 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
செல்ல குட்டி அந்த நரகம் மட்டும் உனக்கு வேணாம் டா தங்கம் அனுபவத்தில் சொல்கிறேன் கேட்டுக்கோ டா தங்கம்
You are right
அப்படியா. என்ன கஷ்ட பட்டுடீங்க
90.s kids inum ennalam paaka irukudho, competition ku 2k kids poitu ipo 2-days kids la varanga 😂😂😂😂😂😂😂
என்ட தெய்வமே 🙏🙏🙏🙏🙏
அருமை👍
New baby 'வேற லவல் 😘😘😘😘🥰🥰
அவர்கள் பெற்றோர் பேசுவதை தான் பெரும்பாலும் குழந்தைகள் பேசும்
So cute thambi voice 🥰
Adeiii 28 vayasu achu da...inum enga parents munnadi love scens la tv la paka mudiyama enthirichi poratha iruku..nee ena da na intha vayasula ponu ketkura🤦🤦🤦
90s பண்ண வேண்டியதை இந்த சிறுவன் செய்து கொண்டு இருக்கிறான் 😅😭😌
90 .நம்ம மானம் மரியாத போய் எல்லம் போயே போச்சே நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம் 😥😥😥😥
இந்த நியூஸ் ரொம்ப முக்கியம் இப்போ
90's kids நமக்கு சத்திய சேதனை.
athu sothanai da sothanaiye varalaye aparam yeputi da natakkum kalyanam 😂
@@36-pirakadheswaran.j7 😂😂😂😂
🤣🤣🤣
இந்த மாதிரி செய்தியை வீடியோவில் போடாதீர்கள் ஏன்னா குழந்தைங்க கெட்டுப் போயிடுவாங்க ஏன்னா மற்ற குழந்தைகளும் கேட்பாங்க
Thambi veraleval ❤️❤️❤️❤️😘😘 aduththa padaththukku I have
Alaga pesaran ...so cuteee...
கல்யாணம் தானே பன்னிக்கோ..(90s)எங்களுக்கு தான் அந்த குடுப்பணையே இல்லையே..
கல்யாணம் என்பது நம் சந்தோசத்தை அடகுவைப்பது.
சுதந்திரத்தை பறிகொடுப்பது.
பாவம் பிஞ்சு மனசுக்கு புரியலை.
இந்த குழந்தை தனக்கு கல்யானம் செய்தால் அவனுக்கு விளையாடுவதற்கு ஒரு ஆள் கிடைக்கும் என்ற எண்னத்தில் இப்படி பேசுகிறது 🍼
அம்மா அப்பாகிட்ட தங்கச்சி பாப்பா கேட்டு அடம்பிடிக்க வேண்டியது தானே
@@astergarden968 அம்மா அப்பாகிட்ட கேக்கிறதவிட அதிரடியாக அவனே காலத்தில் இறங்கி விட்டான் அறியா குழந்தை
Alagu kutti alaga pesuthu 🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
முளைத்து மூன்று இலை விடல அதுக்குள்ள கல்யாணம் கேட்கிறது பார் குட்டி பையா இன்னும் இருபது வருடங்கள் காத்திருக்க வேண்டும் தங்கமே கவலை படாதே உனக்கானவள் இனிமேல் தான் பிறக்க வேண்டும் 🤣😜🥰🌞
😂😂😂🤣🤣🤣🤣
Super 👍🏻👌🏻
Effect of seeing TV. Parents are fully responsible .
பள்ளி திறக்க வேண்டும் இல்லை என்றால் இனி கஷ்டம் தான்
அண்ணன் பாவம் டா 90தம்பி 2019தா
Nalla solli kuduthirukiga
குழந்தைகள் நாம் பேசுவதை தான் மனதில் பதியும்
எணக்கு மகள் பிறக்கட்டும் கட்டி வைக்கிறேன் 😆😆
Athukku ungalukku kalyanam aganum bro aita
@@sugaregu3237 yes
@@balanbalan7854 👍👍👍
I think the boy needs sibling to play with him.
90, single's : அப்ப நாங்க மட்டும் என்ன இழிச்சவாயனுங்களா 😕😕😌😌😵😵😵
😂😂😂
😂😂😂😂
என்னை போல ஒருவன் remember my childhood 😢😔😔😔😔
😂😂😂
So cute thangapulla 😘😘😘😘😘
❤❤😂🎉😢😊
90's கல்யாணமா அப்படி நா என்ன 😂😂😂😂
☹️😅😅😂😂😅😅😅😂
Intha vayasula nanga பால் டப்பாவ சப்பிட்டு irunthom aana intha payapullaiku kallyanam kekuthu 🙄😒
😁🤣
😂
டப்பா வா சாப்டிங்களா 😂😂
@@eshinfotamil9088 Ada yenga nenga vera kallaikathinga naney antha paiyan ah pathu oru poramaila type pannathula yetho konjam mistake atha poi perusa yedukingalye😒😐
பெற்றோர்களே.பிள்ளைகளை.கவனமாக.வளருங்கள்..இப்போது.உங்களுக்கு.பெருமையாக.இருக்கும்.பின்நாளில்..அதுவே.உங்களுக்கு..கஷ்டமாக.இருக்கும்.
Yes
Correct
டேய் குழந்தை பையா எனக்கு 32 ரெண்டு வயசு ஆகுது இன்னும் எனக்கு கல்யாணம் ஆகல டா... ஆல் த பெஸ்ட் தம்பி சீக்கிரம் குழந்தை பெற்று நலமுடன் வாழ்க
🤣🙄
Very important news. Super.
அடேய் குட்டி குஞ்சன்......என் Friend Gobi பையன் னா இருப்பான் போல😂😂😂😂😂😂
😂😂😂
See how society had been spolied.