Uzhaikkum Karangal Full Movie HD | எம்ஜிஆர் லதா நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 128

  • @sreesai7801
    @sreesai7801 4 місяці тому +17

    புரட்சிதலைவர் எம்ஜிஆர்ஐயா படங்கள் எல்லாம் கொள்கை பிடிப்புள்ளபடங்கள் அதற்காகவே வெற்றிபடங்களாகும் மக்கள்விரும்பிபார்பார்கள் அதனால்தான் அவர் வசூல்சக்ரவர்தியானார் அந்தபடங்களில் மக்களுக்கு கருத்துள்ள பாட்டும் வசனங்களும்பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கும் அது மக்களுக்குஒரு பாடம் அதனால்தான் மக்கள் விரும்பி பார்த்துகொண்டிருப்பார்கள்

  • @sreesai7801
    @sreesai7801 Рік тому +13

    தலைவர்கெள்ளாம் தலைவர் புரட்சி தலைவர் பொன்மனசெம்மள் எம் ஜி ஆர் அவர் தன் படத்தின் மூலம் நல்ல தத்துவகருத்துகளையும் நல்ல தத்துவபாடல்களையும் மக்களுக்கு எளிதில் புரியும்படி எடுத்துரைத்த மாபெரும் தலைவர் அவர் புகழ் எத்துனை நூற்றாண்டுகள் ஆனாலும் வளர்ந்து கொண்டேஇருக்கும் வாழ்க அஇஅதிமுக வளர்க அஇஅதிமுக வெள்க அஇஅதிமுக வருங்கால முதல்வர் புரட்சி தமிழர் எடப்பாடிகேபழனிசாமி ஐயா அவர்கள் வாழ்க

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 роки тому +11

    🙏என் தலைவர் MGR👌👍🙏

  • @krishnamoorthy1904
    @krishnamoorthy1904 2 місяці тому +2

    நமக்கு எவ்வளவு கவலைகள் இருந்தாலும் எம் ஜி ஆர் படம் பார்த்தால் மறந்து விடுவோம்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +7

    தலைவர்நாமம்்வாழ்க

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +4

    PURACHITH TALAIVAR M G R
    PURACHITH TALAIVI INAITHU NADITHA
    ULAIKKUM KARANGAL
    THIRAIP PADAM
    SUPPER O SUPPER
    MY FAVOURITE FILM
    27 11 2020

  • @kirubhakaran3281
    @kirubhakaran3281 4 роки тому +6

    This is Super hit movie. b,c centres box office king m.g.r only compare with other actor even now so continuesly elected 3 times c.m unbeaten

  • @gobik.s.k.g3379
    @gobik.s.k.g3379 4 роки тому +7

    MGR uzhaikkum karagal movie king
    MGR MGR MGR MGR MGR

  • @saminathan5859
    @saminathan5859 4 роки тому +5

    "மக்கள்திலகத்தின்உழைக்கும்கரங்கள்''வெற்றிபடம் ;20.9.2020/11.55காலை.

  • @KSMother
    @KSMother 4 роки тому +4

    M. G. R. Movie. Awesome. Thank you so much for Video. Many Many. Viodes. Uploaded

  • @AshokKumar-jf7fw
    @AshokKumar-jf7fw 4 місяці тому +1

    என் மாமா மகன் நான் கும்பகோணம் கற்பகம் தியேட்டர் பார்த்தேன் 1976 ல்

  • @arumugamkarumalainaickar6071
    @arumugamkarumalainaickar6071 3 роки тому +4

    Super👍💯 movie 27 1 2021

  • @sunithajee3881
    @sunithajee3881 Рік тому +3

    Very good entertainment with social values.. I Love MGR sir’s movies though I am Telugu speaking.. superb Shiva Thandavam

  • @thirumalaisangapuramsowmea6766
    @thirumalaisangapuramsowmea6766 Місяць тому

    கும்பகோணம் கற்பகம் தியேட்டர் சூப்பர் எம் ஜி ஆர் படம் அற்புதமான படம்

  • @raghuram7321
    @raghuram7321 4 роки тому +10

    I saw this movie at trichy palace in the year 1976 . 17th day Sunday matinee show. Houseful with heavy growd. Wounderful days. He introduced his flag and symbol.

  • @ravinbothayannallathambi6936
    @ravinbothayannallathambi6936 4 роки тому +10

    Even though MGR excels in any fight
    silambu is his trade mark

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +3

    PURACHITH TALAIVAR M G R
    LATHA
    INAITHU NADITHA
    ULAIKKUM KARANGAL
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    19 10 2020

  • @கிருஷ்ணன்வாசுதேவன்

    சென்னை சாந்தம் தியே ட்டரில் இப்படம்75 நாட்கள் ஓடியது இப்படம் M.G.R. ஆடிய சிவன் நடனதிற்கும் சிலம்பு சண்டைக்காக மட்டுமே ஓடியது நவரத்தினம் படம் ஆலந்தூர் ஜோதி தேய டரில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 4 роки тому +4

    Thalaivar movie super

  • @malahimalahi4200
    @malahimalahi4200 3 роки тому +3

    Mgr movie super

  • @kirubanadhan9336
    @kirubanadhan9336 6 років тому +9

    M.G.R ALL THE MOVIES ARE PROFITABLE M.G.R I NAMBI KETTAVARGAL YAARUM ILLAI
    NAMBAMAL KETTAVARGAL UNDDU

  • @lakshmananm5008
    @lakshmananm5008 4 роки тому +6

    Super mgr is the god...

  • @thalapathieswaran2224
    @thalapathieswaran2224 4 роки тому +5

    M g r is good

  • @rajakannanrajakannan605
    @rajakannanrajakannan605 3 роки тому +3

    Good movie

  • @dossdoss9210
    @dossdoss9210 6 років тому +7

    Uzhaikkum✌
    Karangal 🇾🇪

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +4

    PURACHITH TALAIVAR
    LATHA
    INAITHU NADITHA
    ULAIKKUM KARANGAL
    THIRAIP PADAM SUPPER
    27 02 2020

  • @jayakrishnan.jax7
    @jayakrishnan.jax7 7 місяців тому +1

    1:18:39 Mersal padathil varum scene...❤️

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +4

    PURACHITH TALAIVAR M G R
    LATHA INAITHU NADITHA
    ULAIKKUM KARANGAL
    THIRAIP PADAM SUPPER
    13 04 2020

  • @ramayiraman601
    @ramayiraman601 7 років тому +10

    Nice Movie!! 👍Great 🌞

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 4 роки тому +4

    For your conceren here I am requesting and remembering this old is gold full Tamil movie title is uzhikkum karangal casting makkal thilagam mgramachandran and Latha and kathangavelu and pandarabai and Nagesh and thengaiseenivasan and vgopalakrishnan and Kannan orthers music director msv filim director kshankar with your kindley permission is granted I wanted to watch this old Tamil movie is so granted.

  • @fsdequipment986
    @fsdequipment986 5 років тому +6

    Nice movie nice story mgr always super... ever green

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 4 роки тому +11

    கே.சி.பிலிம்ஸ் கோவை செழியனின் உழைக்கும்கரங்கள்
    படம் இதில் எம்.ஜி.ஆருடன் கே.ஏ.தங்கவேலு 1936ல் சதிலீலாவதி படத்தில்ஆரம்பித்து1976ல் உழைக்கும்கரங்கள்படம்வரைசுமார்15து படத்தில்நடித்துள்ளார்இரண்டுபடங்கள்வில்லனாகநடித்தார்இவர்கடைசியாகநடித்தபடம் இதுவே வசனம் கே.மனோகரன் இவர் திமுகவில்இருந்துவிலகி அதிமுகவில்சேர்ந்தபின்புவசனம்எழுதினார் அண்ணா மீது ஆணைமணிதனுக்குமணிதன்பகையாக இருக்கலாம் ஆனால் மணிதனுக்கும் மண்ணுக்கும் பகைஇருக்கக்கூடாது வளர்தகடா மார்பில்தான்பாயும் கால்சங்கிதத்தைவிட கால்சங்கீதமே போன்றவசனங்கள்கேட்கும்படியாக உள்ளது அதுபோல் பனைமரபாலத்தில் எம்.ஜி.ஆரும். லதாவும்நடந்துவரும்காட்சிஇயக்குநரைசார்ந்தது கதை பாடல் இசை சண்டைக்காட்சிகள்எல்லாமேசிறப்பு கே.சங்கர் அவர்கள் இயக்கியபடங்கள் எல்லாமேவேற்றிபடங்கள்
    இவ்வன் து.விஜயகுமார் சென்னை 18/11/2020

  • @indian6346
    @indian6346 18 днів тому

    MGR LATHA Super Jody

  • @k.k.natashan9911
    @k.k.natashan9911 4 роки тому +4

    Supper

  • @seetharambhat9314
    @seetharambhat9314 4 роки тому +4

    Loverram

  • @rajiahrajiahrajiahrajiah4392
    @rajiahrajiahrajiahrajiah4392 4 роки тому +4

    Mgrsuper

  • @RajanRamamurthi-l3e
    @RajanRamamurthi-l3e Рік тому +3

    0:09

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 4 роки тому +3

    Uzaithal uarvom

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 3 роки тому +2

    01/08/2021

  • @rajeshs5200
    @rajeshs5200 5 років тому +7

    The best film

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +2

    Here I am reminding you again and again I wanted to watch this Super hit movie title is uzihkkum karangal casting makkal thilayagam mgramachandran and Latha and kathangavelu and pandaraibai and Nagesh and thengaiseenivasan and orther filim director kshankar.

  • @VijayakumarT-o2y
    @VijayakumarT-o2y 7 місяців тому +1

    10/05/2024து.வி

  • @MansurAli-dm4qx
    @MansurAli-dm4qx 7 років тому +13

    only my great hereo mgr

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 5 років тому +5

    ULAIKKUM KARANGAL SUPPER O SUPPER THIRAIP PADAM SUPPER

  • @santhas9407
    @santhas9407 6 років тому +7

    this film is no a flap who says nearly running 100 days trichy palace theatre see that one

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 роки тому +1

    M.G. ராமச்சந்திரனின் பெரும்பாலான படங்கள் தோல்வி படங்களே,2 வாரம்,‌3 வாரம் ‌ஒடிய படங்கள் பல உண்டு,10 படங்கள் படங்கள் படுதோல்வி யாக இருக்கும் ஒரு hit படத்தை கொடுத்து வசூல் மன்னன் என்று காட்டி கொள்வார்.

    • @கோவிந்தராஜூ
      @கோவிந்தராஜூ 4 роки тому +2

      இல்லைங்க

    • @pandianpalpandian4297
      @pandianpalpandian4297 4 роки тому

      படங்களின் லிஸ்ட் குடு

    • @vengadajalamvengadajalam2113
      @vengadajalamvengadajalam2113 Рік тому

      ​@@pandianpalpandian4297இவர்கள் எல்லாம் M.G.R ன் வரலாறு தெரியாமல் பதிவிடுபவர்கள்.
      அன்றைய கால கட்டத்தில் M.G.R. படங்கள் திரையிடப்படும் திரையிடபடும் திரையரங்குகளில் கூட்ட நெரிசலில் டிக்கெட் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கும். டிக்கெட் கிடைக்காமல் அடுத்த காட்சிக்கு கூட்டம் காத்து கிடக்கும்.
      இப்போது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர்களது படங்களை முதல் நாளே எளிதாக பார்த்து விட முடியும்.

    • @AnandBabu-sn7ef
      @AnandBabu-sn7ef Місяць тому

      Nee sivaji ku sompadikkiriyaa....loose kothi

  • @மெய்சொல்
    @மெய்சொல் 6 років тому +13

    காவித்திருடர்களை தோலுரித்து காட்டிய படம் !

  • @chandranchandran992
    @chandranchandran992 4 роки тому +4

    Nalla manitharhal ulakil ellay

  • @மெய்சொல்
    @மெய்சொல் 6 років тому +10

    எம்.ஜி .யார் படங்களில் இரண்டுதான் ஒரு வாரம் ஓடிய படங்கள் ! நவரத்தினம் /பட்டிக்காட்டு பொன்னையா

    • @tmttmt1947
      @tmttmt1947 6 років тому

      இதயவி

    • @johnmartinmartin6186
      @johnmartinmartin6186 6 років тому

      Dei nadunilai naye.. Unaku varalaru theriuma pulugade.. Da.. panni..vaaya..

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 років тому +3

      Yenda pulugara MGRkku oru varam otiya padangal innum yevvalovo irukku

    • @nirmalkumarprabhu7294
      @nirmalkumarprabhu7294 4 роки тому

      M.G.ராமசந்திரனின் படங்கள் பெரும்பாலான படங்கள் தோல்வி படங்களே,2 வாரம்,3 வாரம் ‌ஒடிய படங்கள் பல உண்டு,10 தோல்வி படங்களை கொடுப்பார் ஆனால் 1 hit படத்தை கொடுத்து வசூல் மன்னன் என்று காட்டி கொள்வார், இதற்கு பத்திரிகைகள் உறுதுணையாக இருப்பதற்கு cover சென்று விடும்.

    • @nirmalkumarprabhu7294
      @nirmalkumarprabhu7294 4 роки тому

      M.G. ராமச்சந்திரனின் தோல்வி படங்களை list எடுத்தால் தலை சுற்றி மயக்கம் வந்து விடும்.

  • @மெய்சொல்
    @மெய்சொல் 6 років тому +11

    சுமாராக ஓடிய படம் ! கும்பகோணத்தில் 50 நாட்கள் ஓடியது ! வசூல் தெரியவில்லை ! அவன்தான் மனிதன் படம் வெள்ளி விழாப்படம் ! 50 லட்சம் மொத்த வசூல் !
    நாளை நமதே சுமாராக ஓடிய படம் ! மொத்த வசூல் 55 லட்சம் ! இதயக்கனி ஒரு கோடி வசூல் ! நினைத்ததை முடிப்பவன் 75 லட்சம் வசூல் ! இது பேசும் படம் இதழில் வந்த விபரங்கள் !

    • @johnmartinmartin6186
      @johnmartinmartin6186 6 років тому +2

      Don't tell lie... Against MGR.. Bcoz MGR s movie is always higher money collection than other movies... MGR is greatest hero in Indian cinema.. Box office collection ever green hero..

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 років тому +2

      Yenta vibaramanalum sari atu poi MGR padammuna AVATAR matiri 1000 koti vasul nanga appatitan solluvom

    • @rasheedars9943
      @rasheedars9943 4 роки тому

      AVAN THAN MANIDHAN VELLI VIZHA ENDRU KADHAI VIDADHEENGADA!

    • @மெய்சொல்
      @மெய்சொல் 4 роки тому +2

      @@rasheedars9943 சிவாஜியின் 175 வது படம் ! 175 நாட்கள் ஓட்டப்பட்டது !

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 роки тому

      @@johnmartinmartin6186 still now vasool chakravarthi SIVAJI only 2012 to 2019 4 Sivaji movies 100 days, 50 days 2 movies nobody can reach one and only SIVAJI Great

  • @manikandthambusamy5210
    @manikandthambusamy5210 4 роки тому +1

    Gilli full moves

  • @kannakiselvarasu5244
    @kannakiselvarasu5244 3 роки тому +2

    L

  • @Alikkann1
    @Alikkann1 4 роки тому +2

    MGR படங்கள் எல்லாமே soft porn வகையை சார்ந்தவை.

  • @murugankuppamall2178
    @murugankuppamall2178 4 роки тому +2

    WAtt

  • @homerajenedern2476
    @homerajenedern2476 2 роки тому +1

    Aaa by by
    I'm an act
    Pa

  • @ravindranb6541
    @ravindranb6541 6 років тому +5

    Flop movie ran for only 70days at Madurai cinipriya 70mm

    • @praveendj4180
      @praveendj4180 6 років тому

      A

    • @johnmartinmartin6186
      @johnmartinmartin6186 6 років тому +1

      Hai.. Mutta payale.. Box office collection super hit movie da..history theriyamal pesade comment seiyada. Pannada payale..

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 років тому +3

      @@johnmartinmartin6186 yennada Ivan unmaya sonna titturan sari intappadam 1000 naval oduchi po santoshama

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 роки тому +1

      @@gurukamaraj40 Russiavil 1000 days oodiyathu

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 роки тому +1

      @@praveendj4180 london 500 days America 500 days, china 365 days

  • @arunarun1533
    @arunarun1533 6 років тому +3

    ,

  • @shak7430
    @shak7430 7 років тому +4

    THIS IS ONE OF THE USELESS MOVIES ,PRODUCED BY M.G.R. M.G.R IS A GREAT ACTOR . THIS IS A CURSE FOR HIS NAME AND VICTORIES.

    • @johnmartinmartin6186
      @johnmartinmartin6186 6 років тому +1

      Hai stupid fellow.. This movie is one of the best movie in MGR carrier.. One of the victory of the crown in MGR s movie...

    • @johnmartinmartin6186
      @johnmartinmartin6186 6 років тому

      Till today this movie is looking best of the movie for people..

    • @ManikandanMani-pd8qd
      @ManikandanMani-pd8qd 4 роки тому

      @@johnmartinmartin6186 sasß

    • @ManikandanMani-pd8qd
      @ManikandanMani-pd8qd 4 роки тому

      @ tb zdik
      . @ yt?

    • @Alikkann1
      @Alikkann1 4 роки тому +1

      MGR படம் எல்லாமை கேவலமாத்தான்யா இருக்கும். இது மகா கேவலமா இருக்கு...

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 4 роки тому +2

    lvar.oru.pen.pithan.evarukgu
    nadikgave.theriyadhu

    • @devananj3415
      @devananj3415 4 роки тому +1

      Nee oru luse

    • @thangapushpam3561
      @thangapushpam3561 3 роки тому +1

      தலைவருக்கு"நடிக்க"தெரியாது"என்று"சொல்கிறாயே"மற்ற"நடிகர்கள்்எல்லோரும்்என்்தலைவனிடம்்பிச்சை"எடுக்க"வேண்டும்்நடிப்பதுஎப்படி,திரையில்்என்றுதெரிந்துகொள்ள"நடிப்பில்்சிகரத்தை"தொட்டவர்தலைவர்மக்களின்்இதயங்களையும்்தொட்டவர்எம்்இறைவன்்இன்னொன்று,சொன்னாயே"பெண்்பித்தன்்என்று"அதுபச்சப்பொய்்ஒரு"காதலியிடம்்காதலன்்எவ்வளவு"அன்பாக"நடந்து"கொள்வானோ"அதேபோல்்பாடலிலும்்படத்திலும்்நடித்திருப்பார்உனக்குபொறாமை,என்்தலைவனிடத்தில்்ஜாக்கிரதை"மரியாதையை"கெடுத்து"கொள்ளாதே"நீயும்்ஒரு"பெண்்என்று"இத்தோடு"விடுகிறேன்்வாழ்க,"எம்்இறைவனின்்நாமம்

  • @ratipriya1417
    @ratipriya1417 6 років тому +6

    this film is totally flop. not a hit movie.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому +2

    PURACHITH TALAIVAR M G R
    LATHA
    INAITHU NADITHA
    ULAIKKUM KARANGAL
    THIRAIP PADAM SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM
    19 07 2021

  • @sanmukamsanmukam2709
    @sanmukamsanmukam2709 Рік тому +4

    Super movie

  • @kpsgroup9509
    @kpsgroup9509 2 роки тому +3

    Super

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +2

    PURACHITH TALAIVAR M G R
    LATHA INAITHU NADITHA
    ULAIKKUM KARANGAL
    THIRAIP PADAM SUPPER
    17 5 2020