Indru Pol Endrum Vazhga | M.G.R, Radha Saluja | Superhit Tamil Movie HD

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • watch this superhit MGR Movie HD Indru Pol Endrum Vaazhga is a Indian Tamil movie directed by K. Shankar, starring M. G. Ramachandran in the lead role, with Radha Saluja, Pandari Bai, M. N. Nambiar enacting supporting roles. Music composed by M.S.Viswanathan.
    Because it was humbled that by his betrothed, Murugan (MGR) a nice provincial, puts itself to find in the capital, an even more beautiful and more intelligent wife who will be the liked for what he is : A simple man of the campaign.
    He will not be at the end of his surprises but will finally find the one person in a million of the name of Mainaga (Radha Saluja).

КОМЕНТАРІ • 375

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 роки тому +20

    ரசிகர்களை மயக்கும் அழகு காதல் நளினம் எல்லாம் அமைந்த நடிகை ராதா சலூஜா இவரை முன்பே தலைவர் ஜோடி ஆக்கியிருந்தால் தமிழ் திரையை. ஆட்டி வைத்த ஜோடியாக ஜெயலலிதா இருந்திருக்க மாட்டாள் இந்த ஜோடியே வலம். வந்திருப்பார்கள்.. சூப்பர் ஜோடி...

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 2 роки тому +36

    பொன் மனமே புரட்சித் தலைவா தங்களைப் போன்ற ஒருவரை இனிமேல் இந்த உலகம் காண்பது அரிது அரிது அரிது 🙏

  • @மூர்த்திமூர்த்தி-ல6வ

    படத்தின்முதல்படல்பாமரமக்களைகவர்ந்தபடல்🎉கடல்கரையில்சந்தணபொழையில்உரங்கும்தாயகத்தின்தவபுதல்வரோ,,உரங்கியதுபோதும்எலுந்துவருங்கள்🎉மக்கள்திலகமே,உங்களுக்காக🎉தமிழ்மக்கள் 🎉

  • @SyedHussain-jh9mi
    @SyedHussain-jh9mi 3 роки тому +46

    நெல்லை சென்ட்ரலில் 86 நாட்கள் ஓடிய வெற்றிப்படம் முதல் நாள் பார்த்த சந்தோசம் என்றும் மனதில் தொடர்ந்து பாலை அசோக்கின் 14 நாட்கள்

    • @sironmani5747
      @sironmani5747 3 роки тому +13

      நெல்லை சென்ட்ரல் தியேட்டரில் 50 நாட்கள்
      ஓடினாலே அது வெற்றி படம்
      மிக பெரிய திரையரங்கம்

    • @mooshataif7505
      @mooshataif7505 3 роки тому +2

      மன்னன் 150நள்

    • @SyedHussain-jh9mi
      @SyedHussain-jh9mi 3 роки тому +3

      மன்னன் நெல்லை சென்ட்ரலில் 100 நாட்கள் ஓடியது ை சாந்தி தியேட்டரில் வேண்டுமானால் 150 நாட்கள் ஓடி இருக்கும்

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er 2 роки тому

      சாந்தி திரையரங்கம் மண் படம் எல்லாம் ஓடிய திரையரங் கம்

    • @selvakumarr6723
      @selvakumarr6723 5 місяців тому

      😢

  • @suntvcon8861
    @suntvcon8861 Рік тому +4

    எங்கள் தங்கம் மே என்றும் எங்க வீட்டு பிள்ளை அவர்கள்

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 роки тому +16

    எம்.ஜி.யார் என்றால் மக்களை வாழ்தியே திலகமானவர்

  • @raviganth4097
    @raviganth4097 2 роки тому +13

    பொன்மனச் செம்மல் மக்கள் திலகம் புரட்சி தலைவர் ஏழைகளின் இதய தெய்வம் எம்ஜிஆர் வாத்தியார் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +12

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் எனும் மாமனிதர் அவர்கள் 🙏🔥
    2023 இன்று போல் என்றும் மக்கள் மனங்களில் வாழ்கிறார்❤

  • @sreesai7801
    @sreesai7801 Місяць тому +2

    அன்புக்கும் பண்புக்கும் நல்லகொள்கைக்கும் புரட்சிதலைவர் பொன்மனசெம்மள் எம்ஜிஆர்ஐயா மக்கள் மனதில் இடம்பிடித்த இதிகாசகாவியம்

  • @amudhaamudha9956
    @amudhaamudha9956 6 місяців тому +1

    Super 👌👌👌🙏🙏🙏

  • @elayarajar9018
    @elayarajar9018 2 роки тому +6

    இன்று போல் என்றும் வாழ்க திரைப்படம் பிறப்புக்கு முன்பும் இறப்புக்கு பின்பும் வாழ்க்கை வரலாறு

  • @amudhaamudha9956
    @amudhaamudha9956 6 місяців тому +1

    Thalaivar 👌👌🙏🙏✌

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 Рік тому +4

    இசையும் பாடலும் அருமை

  • @தென்பாண்டிசிங்கம்-ர2ர

    🌟 "பட்டிக்காட்டான்" என்று தன்னை அவமானப்படுத்தும் முறைப்பெண் வெண்ணிற ஆடை நிர்மலாவிடம் சபதம் போடும் M.G.R பட்டணம் புறப்படுகிறார். பெண் தேடி அலைகிறார்...."இன்று போல் என்றும் வாழ்க" திரைப்படத்தின் கதை இதுதான்.
    "இது நாட்டை காக்கும் கை...
    " Welcome Hero Happy marriage ..
    "அன்புக்கு நான் அடிமை தமிழ்...
    "என் யோக ஜாதகம் நான் உன்னை...
    போன்ற இனிய பாடல்கள் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
    🇲🇾 திருப்பூர் ரவீந்திரன்.

  • @sundararajank8215
    @sundararajank8215 4 роки тому +16

    பிரபுதாஸ் பட்வாரி பரிசு
    கொடுத்தார் தலைவருக்கு
    படம் 100 நாள்

    • @anbanandanvenkat8026
      @anbanandanvenkat8026 3 роки тому

      Yes you are correct I saw the 100 days shield in devi theatre madras

  • @SyedHussain-jh9mi
    @SyedHussain-jh9mi 3 роки тому +11

    ரயில் சண்டைக் காட்சி மிகவும் அருமை அருமையாக நடித்திருப்பார் புரட்சித்தலைவர் அந்தக் காட்சி என்று பார்த்தாலும் மெய்சிலிர்க்க வைக்கும்

    • @vijaybabu11
      @vijaybabu11 3 роки тому +3

      After this fight onlyavm wanted to have the same fight in murratu kalai climax which will be even realistic with illayaraja background music in rerecordinf

    • @SyedHussain-jh9mi
      @SyedHussain-jh9mi 3 роки тому +2

      @@vijaybabu11 1980 இல் வெளிவந்த முரட்டுக்காளை ரயில் சண்டைக் காட்சி பரபரப்பாக பேசப்பட்டது முறையாக தினத்தந்தி பேப்பரில் கட்டம் போட்டு விளம்பரம் செய்யப்பட்டது ஒரு பக்கம் பேப்பர் பேப்பரில் அப்போது ரஜினிகாந்துக்கு வயது 30 புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கு வயது 60

    • @selvamv3484
      @selvamv3484 2 роки тому

      Ù

    • @VENGADARAMANMUNIANDY-o9j
      @VENGADARAMANMUNIANDY-o9j Місяць тому

      O⁰0​@@SyedHussain-jh9mi

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 6 місяців тому +3

    மெட்ராஸ் அவலங்கள் தோலுரித்து காட்டபடுகிறது :

  • @TN72NM
    @TN72NM 3 роки тому +16

    One of the best movie by MGR. This run in Central theatre in Tirunelveli. Radha saluja and MGR jodi was appreciated by all at that time. Very Golden period

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +5

    இது நாட்டைக் காக்கும் கை
    உன் வீட்டைக் காக்கும் கை
    அதுவே புரட்சித்தலைவர் கை

  • @paravelsubramani9266
    @paravelsubramani9266 4 роки тому +28

    நான் பி.யு.சி படிக்கும் போது எனது அண்ணன் எனது மன அழுத்தத்தை குறைக்க கூட்டி சென்றார். மறக்க முடியாத மென்மையான பொன்மணசெம்மல் படம்

  • @michael8597
    @michael8597 4 роки тому +21

    MGR's formula at work once again to good effect.

  • @dksingh9327
    @dksingh9327 3 роки тому +7

    Mgr and Radha saluja good love chemistry and looks like Real love pair

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Рік тому +1

    Thaliver great great barth rathna pogaz vazga valarga daivathin pogaz ❤🙏🌷

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 3 роки тому +15

    இதயக்கனி திரைப்படம் யுடிபியில்வெளியிடவும்

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 роки тому +27

    முன்பே ராதா சலூஜா ஜோடி சேர்ந்திருந்தால் . இவர்கள்தான் சூப்பர் ஜோடியாக வலம் வந்திருப்பார்கள் ....

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому +4

    RADHA SALUJA
    PURACHITH TALAIVAR INAITHU NADITHA
    INDRU POL EANDRUM VALHA
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    24 04 2021

  • @elayarajar9018
    @elayarajar9018 2 роки тому +2

    படத்தின் பெயர் அருமை

  • @santhiek1324
    @santhiek1324 4 роки тому +13

    En Yoga Jhagam-- song sequence, makeup, castume, music and setting is superb

  • @pauljohnknnd68
    @pauljohnknnd68 6 років тому +20

    One of MGR's light movies, but both entertaining and pedagogic

    • @DKohkohcrunch
      @DKohkohcrunch 6 років тому +3

      My name diana I not india Iam chinese Ilike very must M G R foreven yong M G R AND J----- When I was pr school time I like the movie of M G R super hit foreven super M G R LOVE YOU SO MUST-----!

    • @ckrishna1986
      @ckrishna1986 4 роки тому +3

      @@DKohkohcrunch thank u very much ma'am for your compliment! Have a Nice Life!

    • @manjunatha9987
      @manjunatha9987 2 роки тому

      @@ckrishna1986 how

    • @muniyandi3868
      @muniyandi3868 Рік тому

      @@DKohkohcrunch y

    • @somukr8653
      @somukr8653 Рік тому

      @@manjunatha9987 al

  • @SyedHussain-jh9mi
    @SyedHussain-jh9mi 3 роки тому +24

    புரட்சித் தலைவருக்கு ஜோடி ராஜசுலோசனா தா இருந்தாலும் ராதா சா லோ ஜா இருந்தாலும் சரி பொன்மனச் செம்மலை வைத்துத்தான் அவர்களுக்கு மதிப்பு

  • @dillibabusrdyillibabu4372
    @dillibabusrdyillibabu4372 3 роки тому +2

    M G ராமசந்திரன் வாழ்கையில்2வதுபடம் (முதல்படம்௭ண்தங்கை)

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 років тому +12

    புரட்சித்தலைவர் நடிப்பு செம்ம

  • @ramn5143
    @ramn5143 3 роки тому +6

    MANNADHIMANNAN
    MAKKALTHILAGAM PURATCHITHALIVER
    😎 MGR 🙏

  • @alaansoor2605
    @alaansoor2605 3 роки тому +4

    என்னதான் தலைவர் படமா இருந்தாலும் அந்த காலத்திலயே கதாநாயகியை அங்கம் அங்கமாக காண்பித்து இருக்கிறார்கள் ஆக....சினிமா எந்தகாலத்திலும்......என்னத்த சொல்ல! சுந்தரம் மாஸ்டர் நீங்க கெத்துதான் 😇

  • @radhakrishnan7538
    @radhakrishnan7538 Рік тому +1

    வாழ்க்கையில் மறக்க முடியாத அருமையான படம்

  • @shanmugavel1965
    @shanmugavel1965 4 роки тому +9

    என்றும் தலைவருக்கு நாங்கள் அடிமை.

  • @saminathan5859
    @saminathan5859 4 роки тому +4

    காமெடி காதல் கதைவசனம்நிறைந்தகாவியம் இ.போ.வாழ்க26.4.20._11.00pm

  • @ChxscaEdits
    @ChxscaEdits Рік тому +1

    Ohhh noooo😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱
    👇🏻

  • @virnamisra1657
    @virnamisra1657 3 роки тому +5

    In the first opening song is the presentation of Sir Mr KK Aggarwal & his widespread thought full mind open for all walks of life as shown

  • @S.பெருமாள்ஓம்சிவயநம

    ஆஹாஹாஹா

  • @adriankasa4339
    @adriankasa4339 6 років тому +12

    MGR is great. Just look at how beautifully explains that we should not blow candles but we have to light it. He's a God

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 роки тому +15

    M.S.V BGM SONGS ROCKING UNTIL NOW😁👌

    • @salvamsal7213
      @salvamsal7213 3 роки тому

      HB
      R
      In MN BC lol

    • @ascok889
      @ascok889 2 роки тому +1

      சூப்பர் மேன் எம்ஜிஆர்

  • @sundararajank8215
    @sundararajank8215 4 роки тому +6

    Super film

  • @LuckyLucky-lp2ty
    @LuckyLucky-lp2ty 4 роки тому +9

    சூப்பர் பாட்டு

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds 6 років тому +17

    Very nice movie and இந்த படம் ரிசில் அப்போ என்னிடம் பணம் இல்லை டிக்கட் விலை 55 பைசா திரைஅரங்கத்தில் கேன்டியன் வேலைக்கு சேர்த்தேன் 😢😊☺👍👌💐🌼🌹🌺😆😎✌✌✌✌✌வணக்கம் மக்கள் திலகம் புரட்சிநடிகர்

  • @manikandank8534
    @manikandank8534 Рік тому +2

    MGR was a great hero preaching only good advises to society

  • @eraniyanm645
    @eraniyanm645 4 роки тому +7

    சுமாரான படம் அருமையான பாடல்கள்

    • @ckrishna1986
      @ckrishna1986 4 роки тому +5

      எம்ஜியார் படம் எதுவுமே சுமாரானது இல்ல நண்பா! அவை எம்.ஜி.ஆர். படம்! அதான் எம்.ஜி.ஆர்!
      மக்கள் திலகத்தின் நல்ல கருத்துக்களை கொண்ட படங்களில் இதுவும் ஒன்று!
      இன்று ஆமைக்கறி புகழ் சைமன் சேட்டன் போன்ற டுபாக்கூர் பச்சோந்திகள் எல்லாம் தமிழ் தமிழ்னு உசுப்பேத்தி தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்து ஏமாற்றி கார் பங்களா என்று சொகுசா வாழ்கிறார்கள்!
      அன்றே தமிழ் மொழியின் சிறப்பையும் உண்மையான கல்வி அறிவையும் தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு நாகரீகம் போன்றவற்றை சிறப்பா எடுத்து உரைக்கும் பொன்மனச்செம்மலின் படம்!
      எம்.ஜி.ஆர். படங்களை இப்படி தொலைக்காட்சி பெட்டி, கணனி, மடிக்கணனி, கைப்பேசியில் பார்க்கக்கூடாது!
      புரட்சித்தலைவருக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது அதனால் திரையரங்கில் சென்று தான் பார்க்க வேண்டும்!
      அப்போதுதான் அதன் தாக்கம் புரியும்! அந்த அனுபவமே வேற லெவல்! பூக்களுக்கு புன்னகையை கற்று தரும் பொன்மனச்செம்மலின் முகத்தை அகன்ற திரையில் கண்டவுடன் ரசிகர்களின் ஆரவாரமும் அவர்கள் முகங்களில் ஏற்படும் மகிழ்ச்சியும் கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் வாங்க முடியாது! புரட்சித்தலைவர் யார் என்று புரியும்!

    • @GaneshPriyas
      @GaneshPriyas 4 роки тому +1

      @@ckrishna1986 🙏🌹

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 роки тому +12

    அவரு படித்து பட்டம் பெறவேன்டியவர் இல்லை .நீங்கள் எல்லாம் படித்து பட்டம் பெறவேன்டிய புத்தகம் ....

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 3 роки тому +6

    I wonder how zero acting like mgr can become a superstar. He is zero.
    only songs and fight save him. OMG how he got best actor award. He is
    very cunning politician.He knows how to get this award.

    • @TruePower0_0
      @TruePower0_0 5 днів тому

      Please check your brain function with a doctor

  • @saminathan5859
    @saminathan5859 3 роки тому +5

    மக்கள் திலகம் வெற்றி காவியம் "இன்று போல் வாழ்க!" 9.4.21/12.45பகல்& மீண்டும் ரசித்து பார்த்த நாள்:17.1.23/0.40am//01.12.23/11.55காலை❤️🤗🎭🎅🔫👍💯🗡️💜🌷🎈🎯♦️💘💋🌹❤️

  • @selvarajselvaraj1396
    @selvarajselvaraj1396 3 місяці тому

    இவர்நம்வீட்டுகுலதெய்வம்

  • @yuvarajanmgrisgreat5154
    @yuvarajanmgrisgreat5154 4 роки тому +4

    Super movie super songs

  • @ravindranb6541
    @ravindranb6541 4 роки тому +14

    1977 Madurai central theatre 100 days!

    • @manikantanharikaranmanikan2583
      @manikantanharikaranmanikan2583 3 роки тому +2

      மதுரை சென்ட்ரலில் காலை காட்சிக்கு சென்று

    • @SyedHussain-jh9mi
      @SyedHussain-jh9mi 3 роки тому +1

      வெள்ளை சென்ட்ரலில் 86 நாட்கள் தொடர்ந்து பாலை அசோக் தியேட்டரில் 14 நாட்கள் நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ர் 14 நாட்கள்

    • @subramanianmk43
      @subramanianmk43 11 днів тому

      @@ravindranb6541 105 daya running

  • @Anbazhagan-kd7el
    @Anbazhagan-kd7el 11 годин тому

    Wery.werygood
    .I
    Makkal.thelagam

  • @jaleelabanu7647
    @jaleelabanu7647 3 роки тому +10

    MGR IS VERY NICE LOVERBLE PERSON

  • @arunarundruga2215
    @arunarundruga2215 4 роки тому +3

    நாம்பியார்க்கு மகள் mgrக்கு காதலி ..இன்றையா நிலையில் அன்றையா ரஜினி. இவர்களுக்கும்
    வயது கிடையாது பணம் பதவி......
    தமிழ்நாடு எங்கள் மக்களின் அன்பு மணாமே காரணம்.

    • @arunprabakarm7751
      @arunprabakarm7751 3 роки тому +1

      உனக்கு ஏன்டா பொறாமை

    • @arunprabakarm7751
      @arunprabakarm7751 3 роки тому +1

      நீ போட்டி போடும் இடத்துலயாடா ஏன் தலைவர் இருக்கார் சிவாஜி மட்டும் எது செல்லும் பார்ப்போம் நாயே

    • @SyedHussain-jh9mi
      @SyedHussain-jh9mi 3 роки тому

      திரிசூலம் படத்தில் விகே ராமசாமி மகள் சிறீபிரியா தான் சிவாஜிகணேசனுக்கு ஜோடி பாபு படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிவாஜிகணேசனுடன் நடித்த ஸ்ரீதேவி சந்திப்பு படத்தில் ஜோடி அந்தப் படத்தில் சிவாஜிகணேசனுக்கு வயது 18 20ஆ

  • @worldexplorer796
    @worldexplorer796 6 років тому +13

    Nice Film. MGR is evergreen star. Even in my generation liked him.

  • @venkraje
    @venkraje 5 років тому +9

    indru pol endrum vazhga : vayasaki ponalum...

    • @ascok889
      @ascok889 4 роки тому

      Innum ungalai pol yaarum birakka villai ponmasemmalukku nigar yaarum illai

  • @venkateshlvenky8717
    @venkateshlvenky8717 6 років тому +7

    Ever green movie and songs, specially anbukku nan adimai song also

  • @subramanianmk43
    @subramanianmk43 14 днів тому +1

    Madurai central 105 days running

  • @Anbazhagan-kd7el
    @Anbazhagan-kd7el 11 годин тому

    Wery.werygood
    Makkal.thelagam

  • @abu6471
    @abu6471 5 місяців тому

    Anyone 2024?

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 4 роки тому +45

    எம் .ஜி ,ஆர் படத்தில் மட்டுமே கதா நாயகிகள் விருப்பப்பட்டு செல்லமாக எம் .ஜி ,ஆர் கன்னத்தை கிள்ளுவார்கள் . எம் ,ஜி . ஆர் முகத்தில் முத்தமிடுவார்கள் , இவரை போல் எந்த நடிகருக்கும் அமையாது . காரணம் எம் ,ஜி .ஆர் - ன் தங்க நிற தோற்றம், நல்ல அழகு , மக்கள் செல்வாக்கு அனைத்தும் உள்ளது ,

  • @adriankasa4339
    @adriankasa4339 6 років тому +14

    Ever green movie.

  • @komalakrishnan6142
    @komalakrishnan6142 4 роки тому +11

    Old is Gold

  • @Anudilli
    @Anudilli 5 років тому +14

    tamal padam inrupol aenrum vaziga good move John Chris toper

  • @radhakrishnank.m2950
    @radhakrishnank.m2950 4 роки тому +6

    வெற்றி படம், சூப்பர் சொங்ஸ்.

  • @pullaiahgannamani5876
    @pullaiahgannamani5876 5 років тому +7

    I saw this movie in UA-cam i am Telugu i dont know dialogues but Mgr is my favourite hero

  • @kalyanaramankrishnamoorthi1328
    @kalyanaramankrishnamoorthi1328 4 роки тому +9

    MGR the one and only all time super star.

  • @pranshnakumar9745
    @pranshnakumar9745 5 років тому +7

    Vazhga m g r super m g r nice 👍

  • @saravanan5921
    @saravanan5921 3 роки тому +5

    Makkal thilagam acting verry good super movie

  • @jayadevanvk3180
    @jayadevanvk3180 3 роки тому +2

    .Super. Very touching movie.

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 2 роки тому +1

    Good Movie
    MAKKAL THILAGAM 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @dossdoss9210
    @dossdoss9210 6 років тому +10

    Thalaivar Puzhal indru pol Eandrum vazha 2018

  • @shankara6896
    @shankara6896 6 років тому +24

    எம்.ஜி.ஆர் தெய்வம்

  • @kirubhakaran3281
    @kirubhakaran3281 5 років тому +10

    Hit movie ran 100 days devi paradise Chennai 1977

    • @anbanandanvenkat8026
      @anbanandanvenkat8026 4 роки тому +1

      I saw the 100 days shield inDevi teatre in madras

    • @SyedHussain-jh9mi
      @SyedHussain-jh9mi 3 роки тому +1

      தேவி பாரடைஸ் மட்டுமல்ல நான்கு தியேட்டர்களில் சென்னையில் 100 நாட்கள் ஓடிய படம்

  • @nagarajg5200
    @nagarajg5200 8 місяців тому

    Super song very nice Mgr Very Big Super Star only Dr MGR No other actor in Tamil only Dr mgr

  • @littleflowerl9176
    @littleflowerl9176 3 роки тому +6

    Anbukku Nan adimai super song

  • @Dravidan1971
    @Dravidan1971 7 днів тому

    MGR க்கு யார் பாடல்கள் பாடியது இந்தப் படத்தில்?

  • @ushawinsamaiyalsks6646
    @ushawinsamaiyalsks6646 6 років тому +5

    Sòoooper Thlaivar

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +4

    I remembering this old is gold movie and wanted to see this Tamil old movie realley torching my beautiful hearts padam indru pol Endrum valaga casting mgr and Radha saluja Super star mgr thalavar director k Shankar.

    • @ramarramar328
      @ramarramar328 2 роки тому

      எம் ஜி ஆர் நம்பர் ஒன்

  • @jkelumalai5626
    @jkelumalai5626 2 роки тому +2

    MGR KADAWOL AWATHARAM, MANITHANAKA PERANTHA KADAWOL, PONMANAM KONDA THANKA THALAIWAN...JK EAZHUMALAI..TIRUKOYILUR.KALLAI DISTICK.

  • @n.muralidhar9060
    @n.muralidhar9060 8 місяців тому

    Some people say rajni is the super star. The only super star is Bharat Ratna Dr. MGR. Compare both of them

  • @srinivasannt1623
    @srinivasannt1623 7 років тому +12

    supper Thaliva Endrum Vazha

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +4

    Once more again final reminding for your conceren I wanted to watch this old is gold full Tamil movie title is indru pol endrum valaga casting mgramachandran and radhasaluga mnnambair and vijayakumar and pandaraibai and veneradainiramala and orther realley torching in my loveing hearts filim director kshankar.

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 роки тому +5

    M.G. R ன்‌ பெரும்பாலான படங்கள் தோல்வி படங்களே.

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 3 роки тому +1

      லூசு, நாற வாயா, டபுக்கு, டூபாக்கூர் பையா

    • @manikantanharikaranmanikan2583
      @manikantanharikaranmanikan2583 3 роки тому +3

      பைத்தியம் பிடித்தவனே என் தலைவா் படத்தையா குறை சொல்கிறாய் பிழைத்து போ சகோதரா

    • @peaceofgod1809
      @peaceofgod1809 3 роки тому +2

      புரியா கமெண்ட் தொடுக்க கூடாது
      MGR - ன் படங்கள் அனைத்துமே
      ரெக்கார்டு பிரேக்
      படங்கள் நண்பா

    • @k.gnanachandrank.gnanachan2844
      @k.gnanachandrank.gnanachan2844 3 роки тому +1

      Nee oombu

    • @k.gnanachandrank.gnanachan2844
      @k.gnanachandrank.gnanachan2844 3 роки тому +2

      Dai poda pu

  • @gunasekarmu795
    @gunasekarmu795 Рік тому

    ARUMAIYANA KAVIYAM THALAIVA

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +2

    To whom so ever it may conceren attention you tube I am remembering and pointing out this old is gold full Tamil movie indru pol endrum valaga casting Super star and makkal thilayagam mgramachandran and radhasaloja and orther director kshankar.

  • @prakasam2091
    @prakasam2091 Рік тому

    MGR is very great super acting

  • @muruganjana5992
    @muruganjana5992 2 роки тому

    Suber mouve saingu

  • @k.gnanachandrank.gnanachan2844
    @k.gnanachandrank.gnanachan2844 3 роки тому

    No graphics at that time what a climate MGR the super staaaaasr

  • @psanthanaselvanpselvan5917
    @psanthanaselvanpselvan5917 5 років тому +10

    தலைவர்.. செம கெத்து...

  • @rajarajan6018
    @rajarajan6018 3 роки тому +3

    Good person, good politician,good leader ,

  • @ttglover485
    @ttglover485 2 роки тому +2

    GOOD MOVE

  • @pullaiahgannamani5876
    @pullaiahgannamani5876 6 років тому +9

    Mgr action super

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 3 роки тому +1

    Annan Dr K.Kalimuthu former Minister and former speaker has written Story for this film.

  • @ttglover485
    @ttglover485 2 роки тому +1

    LalL

  • @rameshram3224
    @rameshram3224 Рік тому

    Mgr is great

  • @ravinbothayannallathambi6936
    @ravinbothayannallathambi6936 3 роки тому +2

    Nambiar in a different ,good role

  • @malarrajgma7337
    @malarrajgma7337 4 роки тому +1

    Good Movie. This is the remake of Hindi Film Pehchan (1970) acted by Manoj Kumar and Babita.