Neethikku Thalaivanangu Movie MGR நூற்றாண்டு விழாவில் 100 நாள் வெற்றி கண்ட நீதிக்கு தலை வணங்கு

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Starring M. G. Ramachandran | Latha | S. Varalakshmi | Roja Ramani | M. N. Nambiar | V. K. Ramaswamy | Thengai Srinivasan
    Music by M. S. Viswanathan
    Directed by Pa.Neelakandhan

КОМЕНТАРІ • 341

  • @சீறிப்பாயும்காளை

    🌟 "நீதிக்கு தலை வணங்கு".....(நெரமு சிக்ஷா தெலுங்கு படத்தின் ரீமேக்) V.S ராகவன் & S. வரலட்சுமியின் ஒரே மகன் M.G.R. கார் பந்தயந்தில் அலாதி விருப்பம் கொண்டவர். M.G.R கார் பந்தயத்தில் ஈடுபடுவதை விரும்பாத V.S ராகவன் அவர் மீது நெருப்பை உமிழ்கிறார். V.S ராகவனின் பாலிய சிநேகிதரான V.K ராமசாமி தனது மகள் லதாவுடன் சென்னையில் வசிக்கிறார். வியாபார விஷயமாக அவரை காண V.S ராகவன் சென்னைக்கு புறப்படுகிறார்.
    M.G.R வீட்டில் Car Driver ஆக வேலை பார்க்கும் கோபாலகிருஷ்ணன் தனது தங்கை ரோஜா ரமணிக்கு திருமணம் செய்ய மன்னவா பாலையாவை மணமகனாக தேர்வு செய்கிறார். ஒரு நாள் M.G.R நம்பியாரிடையே கார் பந்தயம் நடக்கிறது. நம்பியாரை தோற்கடிக்க காரை மின்னல் வேகத்தில் செலுத்தும் M.G.R பாதையின் குறுக்கே வந்த பச்சிளம் குழந்தைகளை காப்பாற்ற காரை வேறு திசைக்கு திருப்ப எதிர் பாராத விதமாக மன்னவா பாலையாவும் அவரது அண்ணனும் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். அதில் மன்னவா பாலையாவின் அண்ணன் அகால மரணமடைய மன்னவா பாலையா கண் பார்வையை இழக்கிறார். நடந்த சம்பவத்திற்கு காரணமான M.G.R ஐ பழிக்கு பழி வாங்கப்போவதாக மன்னவா பாலையா சபதம் செய்கிறார்.
    தனது மகன் M.G.R மீது அதீத பாசம் கொண்ட S.வரலட்சுமி மகனை காப்பாற்ற Driver கோபாலகிருஷ்ணனை பலிகடா ஆக்குகிறார். அதன்படி பழியை தன் மீது சுமத்திக்கொள்ளும் கோபாலகிருஷ்ணன் சிறைக்கு செல்கிறார். சென்னையிலிருந்து ஊர் திரும்பும் V.S ராகவன் ஒரு நிரபராதியை எப்படி சிறைக்கு அனுப்பலாமென்று அனைவரோடும் வாதாடுகிறார். மகனை காப்பாற்ற தானே இந்த கொடுஞ்செயலை செய்ததாக S.வரலட்சுமி கூற பாவத்திற்கு பரிகாரம் தேடி வீட்டை விட்டே வெளியேறும் M.G.R சென்னைக்கு செல்கிறார். .ரயில் பயணத்தின் போது தற்கொலைக்கு முயலும் ரோஜா ரமணியை காப்பாற்றுகிறார். சென்னை வீதிகளில் ஏதேச்சையாக லதாவை சாந்திக்கும் M.G.R அவர் வீட்டில் Butler ஆக வேலைக்கு சேர்கிறார். கண் பார்வையற்ற மன்னவா பாலையாவை ஒரு விபத்திலிருந்து காப்பாறும் M.G.R அவரின் கண் பார்வையை திரும்ப மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்கிறார். பரிசு பணத்தை கொண்டு அவருக்கு சிகிச்சையளிக்கிறார். கண் பார்வை பெற்ற மன்னவா பாலையா M.G.R ஐ பழி வாங்கினாரா இல்லையா? என்பதே மீதிக்கதை.
    "எத்தனை மனிதர்கள் உலகத்திலே..
    "இந்த பச்சைக்கிளிக்கொரு...
    "கனவுகளே ஆயிரம் கனவுகளே..
    மெல்லிசை மன்னரின் இசையில் உருவான பாடல்கள் ஒவ்வொன்றும் தேவாமிருதம்.
    🇨🇦 திருப்பூர் ரவீந்திரன்.

  • @ubaidullahkhan6223
    @ubaidullahkhan6223 4 роки тому +20

    அருமையான பாடல் கள்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +13

    அந்தக் காலத்திலேயே சென்னை மொள்ளமாரி முடிச்சவிக்கி கேப்மாரிகளும் திருடர்களும் நிறைந்த ஊராக இருந்திருக்கிறது

    • @padmannath
      @padmannath 11 місяців тому +2

      😊

    • @Rssmagizil
      @Rssmagizil 10 місяців тому +2

      😂

    • @sathalifsh5181
      @sathalifsh5181 5 місяців тому +1

      M😊😊😊😊😊😊😊Ñ8😅bl​@@padmannath

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +10

    படம் அருமை ஓளி விளக்கு தெய்வத்தாய் நான் ஆணையிட்டால் இந்தப்படங்களை முழுமையாக பதிவிறக்கம் செய்யவும் நன்றி

  • @sunithajee3881
    @sunithajee3881 Рік тому +3

    Only M G R sir suits to such roles… I like this movie in Tamil than in Telugu…. It’s because of UA-cam I am able to see and compare… though my favourite hero was Krishna in Telugu from childhood… ( neramu-Siksha)… I like Tamil movies specially MGR sir’s movies do not know why

    • @Attitudezero884
      @Attitudezero884 Рік тому

      I too like mgr but this movie is much better in telugu as compared to tamil.

    • @varghesechungath9318
      @varghesechungath9318 Рік тому

      Ravichandran acted beter than krishna

  • @gnanam.v
    @gnanam.v Рік тому +7

    இந்த பச்சைக்கிளிக்கொருபாடல்மிகமிக அருமை.

    • @SureshKumar-xe1bh
      @SureshKumar-xe1bh 2 місяці тому +1

      Thaalaatu romba imbamaanathu,inikkithu. Suresh Nemmara

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 3 місяці тому +2

    Thaay pasam mgr ❤❤❤❤❤

  • @samirabouyachi4432
    @samirabouyachi4432 3 роки тому +5

    مترجم للعربية that's cool

  • @guruprammagurupramma22
    @guruprammagurupramma22 6 років тому +31

    நீதிக்கு தலைவணங்கிய நீதி தேவன் பொன்மனச் செம்மல்

  • @psurendranmenonpalakkal3354
    @psurendranmenonpalakkal3354 3 роки тому +10

    A very good entertainment.
    MGR Latha Nambiar combination

  • @ramn5143
    @ramn5143 3 роки тому +9

    MAKKALTHILAGAM PURATCHITHALIVER MANNADHIMANNAN
    😎 MGR 🙏

  • @arumainathan6954
    @arumainathan6954 2 роки тому +20

    எம் ஜி ஆரின் பாடல்களுக்கு ஈடாக எந்தப் பாடல்களும் இல்லை , இன்னும் அவரின் புகழ் நிலைத்திருப்பதற்குக் காரணம் அவரது பாடல்களே , மற்ற நடிகர்களின் பாடல்கள் கிட்டவே நெருங்க முடியாது !

    • @veluvelu9638
      @veluvelu9638 Рік тому

      ஹாஊஆஆஆஉஹூ த இது ஹூ த இது ஹாஊஉஹ்ஆஹ்ஆஹ வளவு லாஹாஊஹூஆஜு த ஜங்கிள் ஆஹாஜா த ஹாஊஆஆஆஉஹூ ஹாஉஹேஆவாஐ த காஜல் ஆஹூஆஹ்ஆஊஉஆஜால
      ஹுஆஊஆழ த ஜ ஜூஹழூ த இது ஹூ ஜவஹர்லால் வழங்கும் விதிமுறைகள் வள ஜாஊஆஹூஆஹாஊஆஆஆவாழ த இத்தகு ஜாஆஆஹஹ வள வள ஆஆழாழூஆஊஆஊஹாஆவ வள ஆதாரங்கள் த இல் ஆஹூஊ த இது ஜுலை ஆளில்லா ஆஹூஆஹ்ஆஊஉஆஜால ஆழாஆஊஆஹ த இது ஆஜூஆஆஆஆஆஊழு வள ஆளாஊஉஆஆஉ த ஆதாரங்கள் வூஉஊஆஊஊஜாஆஆஊஊஜஊஜூலஹூஊ த இல்

    • @palayurpachannampattiomalu4368
      @palayurpachannampattiomalu4368 Рік тому

      ​@@veluvelu9638

    • @VishnuPriyan-uz9jo
      @VishnuPriyan-uz9jo 7 місяців тому

      R4r5😅❤😊bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb
      Bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb
      Bb
      B
      Hh
      Hh
      H
      B
      Y
      ❤ me nhggg pool g66666666t5ttoo0iiii8

  • @saravanansembagaperumal7436
    @saravanansembagaperumal7436 Рік тому +2

    Old movies TOP super beautiful family movie good night

  • @jothilingamb5078
    @jothilingamb5078 3 роки тому +9

    என்னதான் வேஷம் போட்டாலும் தலைவரின் குரல் காட்டிக் கொடுத்து விடுகிறது

    • @kbabubabu1610
      @kbabubabu1610 3 роки тому +1

      Hi Chris

    • @shaukath7866
      @shaukath7866 3 роки тому +2

      சினிமாவில் தவீற்க முடியாது
      அது ஒன்றுதான் முகத்தை மாற்றிக் கொள்ளலாம் குரலை
      மாற்றமுடியாது கதைகள்
      இலக்கியங்களில் படிக்கும்போது
      நெஞ்சுக்கு கதாப்பாத்திரங்கள்
      உணர்த்தும் ஆனால் உருங்கள்
      தெரியாது அதேபோன்று சினிமாவில் உருவங்கள் தெரியும்
      இலக்கிய கதைகளைபோல்
      நாம் உணர்ந்து பார்த்துவிட்டு
      போய்கொண்டே யிருக்கவேண்டும்
      அப்படி லாஜிக் பார்த்தால் சினிமா
      என்ற சாதனமே தோன்றியிருக்காது நன்றி!!!

    • @shenthilnayagam
      @shenthilnayagam 3 роки тому +2

      Even after 3 bullet attacked him he was speaking as well.
      Please we have to appreciate his efforts.
      That is MGR

    • @kulanthaiumma
      @kulanthaiumma Рік тому

      P

    • @muniyasamythevar
      @muniyasamythevar 3 місяці тому

      😊​@@shaukath7866

  • @cibirocky668
    @cibirocky668 3 роки тому +3

    My favourite movie🍿🎥🍿🎥🍿🎥🍿🎥🍿🎥

  • @jaivender4234
    @jaivender4234 2 роки тому +3

    MGR cinema pictures are very excellent and very good dialogue. By P.Vellaichamy IRS Retd. Chennai customs House

  • @Selvaraj-bm8ei
    @Selvaraj-bm8ei 2 місяці тому +1

    Neethikku thalaivangu my favorite movie

  • @yuvansenthamil8180
    @yuvansenthamil8180 5 років тому +6

    Super movie

  • @haridasa7281
    @haridasa7281 3 місяці тому +1

    M r Radha mgr thupakiyal sudamayirunthal evalovo nallayirunthirukum mgr in inimayana kural enna yirunthalum mgr mgr than 😊

  • @Ramasamy-t6w
    @Ramasamy-t6w Рік тому +1

    😊

  • @muthuvel4350
    @muthuvel4350 6 років тому +16

    நல்ல படம்

  • @noushadabdul4803
    @noushadabdul4803 11 місяців тому +1

    Antru paarththa thiraippadam.Intrum appadiye arumayaha ullathu.eppothume paarkka koodiya arumayaana thirappadam.
    Makkal thilaham nadiththa aththani thiraippadankalum karuththulla kathaihale.
    Super.super.avar nadiththa Meenava Nanban movie upload pannunkal.thanks.

  • @ravindranb6541
    @ravindranb6541 4 роки тому +4

    1976 Madurai central 75 days

  • @pandaramm4340
    @pandaramm4340 2 роки тому +2

    mGR neengal our kankanda theivam

  • @srikanthk7466
    @srikanthk7466 2 місяці тому +1

    Super Movie Thank U sir 🇳🇪🙏

  • @SoumatraBrice
    @SoumatraBrice 11 місяців тому +1

    Bon film 😅🎉

  • @dossdoss9210
    @dossdoss9210 5 років тому +12

    THLAIVAR Movie
    Super 🇾🇪🇾🇪🇾🇪✌

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 роки тому +4

    PURACHITH TALAIVAR M G R
    LATHA INAITHU NADITHA
    NEETHIKKU TALAI VANANGU
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    09 01 2021

  • @hasainhari1655
    @hasainhari1655 4 роки тому +17

    Any one watching 2019

  • @jawayezdimadman1120
    @jawayezdimadman1120 4 роки тому +3

    Jawa yezdi bike fans like podunga

  • @kalyanaramankrishnamoorthi1328
    @kalyanaramankrishnamoorthi1328 4 роки тому +8

    1976 amm andu iththiraippadaththai Bangalore New City theater il parththa ignabagam indrum asumayaga ninaivil nirkkiradu.

  • @gnanam.v
    @gnanam.v Рік тому +2

    எனக்குமிகவும்பிடித்தபாடல்.

  • @srisathyastudioak521
    @srisathyastudioak521 2 роки тому +3

    Super Vera level mgr

  • @ashokkumars9856
    @ashokkumars9856 4 роки тому +8

    Watching in lockdown april 2020

  • @JR-dg2ob
    @JR-dg2ob 3 роки тому +1

    1:47:00...😂🤣so closed but yet can recognize her own son....maybe she needs the operation first before the blind man🤦

  • @m.s.v..3420
    @m.s.v..3420 4 роки тому +34

    மெல்லிசை மன்னர் தன் வேலையை அருமையாக செய்துள்ளார் அருமையான பாடல்கள் அருமையான கம்போசிங் இசையினை இசைய வைத்துள்ளார்

  • @skmovieschannels2124
    @skmovieschannels2124 3 роки тому +3

    N ko 👍👍 in ch ko ki 👍

  • @vinothvinothbelliraman6883
    @vinothvinothbelliraman6883 3 роки тому +3

    A one

  • @haridasa7281
    @haridasa7281 Рік тому +1

    MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga

  • @pandaramm4340
    @pandaramm4340 2 роки тому +2

    MGR the great thalaiver pallandu vazhga

  • @bashabasha6624
    @bashabasha6624 4 роки тому +4

    Great.mgr.moves.likee.dr.mgr

  • @mindermohanmohan7841
    @mindermohanmohan7841 3 роки тому +2

    Nice mob

  • @navisaugustin2153
    @navisaugustin2153 Рік тому +1

    purtchithaliver.mgrgreat

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 3 роки тому +2

    Already 3, month ago and 7, months ago here I am reminding you again and again filim title is neethikku thalai vanangu casting makkal thilagam mgr and Latha and mnnambair and vs raga van and svaraletchumi and vkramasamy and thengaiseenivasan and isarivalan and vgopalakrishnan and orthers music director msv filim director pneelakandan plse for your conceren I wanted to watch this full Tamil movie with your grace full permission is granted.

  • @prakashrathakrishnan2592
    @prakashrathakrishnan2592 3 роки тому +2

    Very nice move

  • @rifdhyahammed6588
    @rifdhyahammed6588 3 роки тому

    I.AM.SRI.LANKAN.INTHEP.PADETHTHEI.NAAN.KUUNEGALA.TIYETTERIL.1981.IL.EN.MACHCHANUDEN.MITHI.VANDIYIL.SENRUPARTHTHOAM..EN.MACHCHANUM.MARANITHTHU.15.VARUDENKEL.AAHIVITTATHU.ENNUDAYA.VAYATHU.THATPOATHU.49.

  • @veerapandi1917
    @veerapandi1917 2 роки тому +1

    வாழ்க்கைப் ப(பா)டம்

  • @gokulonlineclassgokul4859
    @gokulonlineclassgokul4859 Рік тому +1

    Super

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 2 роки тому +3

    PURACHITH TALAIVAR M G R
    LATHA INAITHU NADITHA
    NEETHIKKU TALAI VANANGU
    THIRAIP PADAM SUPPER O SUPPER
    EANAKKU VIRUPPAMANA PADAM
    19 10 2021

  • @yesjst4310
    @yesjst4310 4 роки тому +14

    Hello viewers..
    I love this movie Very much.
    From the very beginning
    To the end of this movie
    Full of Moral Values.
    Songs are brilliant
    Every single youth should or must
    Watch this wonderful movie.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 років тому +5

    Super Star Mgr

  • @கோவிந்தசாமிகோவிந்தசாமி-ள7ழ

    இப்பகுழப்ம்இல்லாஇணைமபலகொடுகம்னாட்டி

  • @indian6346
    @indian6346 3 роки тому +3

    Super film.

  • @AhmedRilwan-fp5on
    @AhmedRilwan-fp5on 9 місяців тому +1

    புரட்சி தலைவர் படம் .நல்ல படம்

  • @Samyuktha369
    @Samyuktha369 5 років тому +11

    நல்ல படம்

  • @samaypalani2497
    @samaypalani2497 Рік тому

    சூப்பர்பாடல்சூப்பர்படம்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jaybrahma2412
    @jaybrahma2412 4 роки тому +3

    Mgr

  • @haridasa7281
    @haridasa7281 2 роки тому +2

    MGR the great one and only super star 🌟

  • @RAMAKRISHNAN-ne3li
    @RAMAKRISHNAN-ne3li 2 роки тому +2

    1.06 அருமையான வசனம் 💪👍

  • @postcolonnial2729
    @postcolonnial2729 6 років тому +7

    good movie

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 роки тому +2

    Vanakkam miga miga arpudhamaana kaaviam indha padam puratchi thalaivarin naduppu supar nandri

  • @dr.m.rahamathunisha4774
    @dr.m.rahamathunisha4774 3 роки тому +2

    Ever green movie... Needhikku Thalai Vanangu...

  • @krishnankrish3809
    @krishnankrish3809 3 роки тому +2

    W.....

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +5

    NEETHUKKUT THALAI VANGU
    EATHIR KATCHI YAI KATHI KALANGA VAITHA SUPPER O SUPPER THIRAIP PADAM

  • @muniandyrangasamy3044
    @muniandyrangasamy3044 Рік тому

    I have

  • @marimuthuganesan4732
    @marimuthuganesan4732 4 роки тому +65

    இந்த படமும் சிவாஜியின் நீதி படமும் ஒரே கதை . ஆனால் எம்.ஜி.ஆரின் சூப்பர் பார்முலா இதை வேறு லெவலுக்கு கொண்டு சென்றது.

    • @சீறிப்பாயும்காளை
      @சீறிப்பாயும்காளை 4 роки тому +9

      "துஷ்மன்" ஹிந்தி படத்தின் ரீமேக் தான் "நீதி". கிருஷ்ணா நடித்த "நெரமு சிக்ஷா" படத்தின் ரீமேக் தான் "நீதிக்கு தலை வணங்கு".
      தான் குடித்துவிட்டு ஓட்டிய லாரி மோதி பலியான விவசாயி குடும்பத்திற்காக வியர்வை சிந்துவார் சிவாஜி...இது "நீதி".
      கார் ரேஸின் போது தனது கார் மோதி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவிகள் செய்கிறார் M.G.R..இது நீதிக்கு தலை வணங்கு.

    • @shaukath7866
      @shaukath7866 3 роки тому +4

      நீதி குற்றம் செய்தவனுக்கு நீதிபதி
      கொடுக்கும் தண்டனை நீதிக்குதலைவணங்கு தவருசெய்த மனசுயென்கிற நீதிபதி தலைக்குணிவு வர காரணமாகயிருந்து விடகூடாது
      இரண்டுக்கும் வித்தியாசமுல்லது
      நன்றி!!!

    • @rambucr2756
      @rambucr2756 3 роки тому +1

      @@சீறிப்பாயும்காளை to

    • @dhanasripraveendhanasripra6576
      @dhanasripraveendhanasripra6576 3 роки тому

      Tttþt

    • @kirushnakirushna4780
      @kirushnakirushna4780 3 роки тому

      @@shaukath7866 ki

  • @tonil5259
    @tonil5259 3 роки тому +2

    Serappane padam

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +4

    PURACHITH TALAIVAR M G R
    LATHA INAITHU NADITHA
    NEETHIKKU TALAI VANANGU
    THIRAIP PADAM SUPPER O SUPPER
    MY FAVOURITE FILM
    13 10 2020

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 місяців тому

    No way for me to bout in volatile world

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 Рік тому

    30/12/2022

  • @sankaricat
    @sankaricat 2 роки тому +1

    MGR LEGEND AND LATHA JODI BEST

  • @rajendranv5045
    @rajendranv5045 2 роки тому +1

    Super very good move

  • @sasikalaveerappansasikalav7389
    @sasikalaveerappansasikalav7389 6 років тому +7

    Super Good movie, pudhuramapuram sasikalaveerappan

  • @gopubala4242
    @gopubala4242 4 роки тому +8

    ஒளி விளக்கு படம் இருக்கா

  • @mohankumarmohankumarbalasu2058
    @mohankumarmohankumarbalasu2058 5 років тому +8

    old is gold.

  • @kulikkaraisbd5731
    @kulikkaraisbd5731 Рік тому

    Y
    Polo bb.k

  • @VijayakumarT-o2y
    @VijayakumarT-o2y 4 місяці тому

    06/05/2024/து.வி

  • @rajendiran9543
    @rajendiran9543 Рік тому

    Hi y

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 5 років тому +4

    I like this film, due to super film

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +3

    PURACHITH TALAIVAR M G R
    LATHA INAITHU NADITHA
    NEETHIKKU TALAI VANANGU
    THIRAIP PADAM SUPPER
    07 04 2020

    • @JR-dg2ob
      @JR-dg2ob 3 роки тому

      Unnai 👢👞🥾adichal SUPER ROO SUPER

  • @wilsonwj4451
    @wilsonwj4451 3 місяці тому

    😊😊

  • @zaffrulla21786
    @zaffrulla21786 5 років тому +10

    Evergreen movies

  • @SemanC
    @SemanC 9 місяців тому

    😅😅🎉😂🎉😂 19:57 19:57 🎉😅q

    • @SemanC
      @SemanC 9 місяців тому

      🎉

  • @villan912
    @villan912 6 років тому +8

    1:05...Excellent dialogues...Dont miss

  • @ShanmugaNathan-ku6do
    @ShanmugaNathan-ku6do 2 місяці тому

    😊,

  • @satheeshkumar-rk9or
    @satheeshkumar-rk9or 4 роки тому +2

    03/10/2020

  • @nagarajankumaresan1906
    @nagarajankumaresan1906 6 років тому +7

    Superstar

  • @Samyuktha369
    @Samyuktha369 5 років тому +18

    01:41:56 அருமையான உன்மையான வசனம்

  • @rahumanrahuman3734
    @rahumanrahuman3734 6 років тому +13

    M G R அருமையான

    • @velr9491
      @velr9491 6 років тому

      Rahuman Rahuman 33

  • @santal1103
    @santal1103 3 роки тому +18

    இது ஒரு நடிகனின் படமல்ல ஒரு கடவுளின் படம்

    • @jayabalanjayabalan5906
      @jayabalanjayabalan5906 2 роки тому +2

      Super

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 Рік тому +1

      உண்மை ஐயா மக்கள் தெய்வமே பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்கள் புரட்சித் தலைவர் அவர்தான் எப்பவும் தமிழ்நாட்டின் ஒரே தலைவர்

    • @periyapaianperiyapaian2041
      @periyapaianperiyapaian2041 Рік тому

      P9? CR

    • @rahmankhan9782
      @rahmankhan9782 4 місяці тому

      Qqàqa​@@gouthamangouthaman9158

  • @NAGARAJNAGARAJ-l6s
    @NAGARAJNAGARAJ-l6s Місяць тому

    Pl mp ko

  • @moorthyl5204
    @moorthyl5204 4 роки тому +1

    Very very good video thanks

  • @rajalakshmi3066
    @rajalakshmi3066 6 років тому +5

    super

  • @pappaiyanjayaraman1963
    @pappaiyanjayaraman1963 6 років тому +5

    Good Movie...

  • @priyasantoshsantosh6135
    @priyasantoshsantosh6135 4 роки тому +3

    Santhosh mgr

  • @samrajkalaiselvan3825
    @samrajkalaiselvan3825 5 років тому +4

    Nallapadamthiruvaranganeri

  • @sindusindujan8936
    @sindusindujan8936 2 роки тому

    And then

  • @gurugamingsham5168
    @gurugamingsham5168 4 роки тому +3

    Supper

  • @charlibenniyal7685
    @charlibenniyal7685 3 роки тому +1

    Super movie

  • @joysulabalasubramanyam7911
    @joysulabalasubramanyam7911 4 роки тому +2

    This picture remake of telugu
    Mooviee neyramu siksha
    Krishna hero